So, happy to know about our Kongu Tradition. I'm from Malaysia. Born in Vilayan Kulam & Married into Manian Kulam.
@NeelaVanapayanam Жыл бұрын
Thank you ma 🥰🥰
@SriniVasan-ym7px2 жыл бұрын
அருமையான சீர் விழா கொங்கு மண்டல சீர் விழா தெரிந்து கொள்ள வாய்ப்பு வாழ்த்துகள்
@dhanavelsp95503 жыл бұрын
அருமையான பதிவு.மறந்துபோன நம் கொங்கு வழக்கங்களை கண் முன் காட்டிய உங்கள் பயணம் இனிதே தொடற வாழ்த்துக்கள்🙏
@NeelaVanapayanam3 жыл бұрын
நன்றி சாந்தி உங்களை போன்றவர்களின் வாழ்த்து என்னை பக்குவப்படுத்துகிறது 🥰🥰👌
@hakunaamatataa403 жыл бұрын
நீலவான பயணம் தனது பாதையில் வெற்றிகரமாக பயணிக்கிறது வாழ்த்துகள்
@NeelaVanapayanam3 жыл бұрын
வாழ்த்துக்கு நன்றி நீங்களும் வழித்துணையாய் வருவது மகிழ்ச்சி 🥳🥳💕
@sdhineshkumars11293 жыл бұрын
நல்லதொரு பதிவுங்க அம்மா நம் சமுதாய சீர்களை அறியார் இதை பார்த்து அறிந்து கொள்ளட்டும் அம்மா நன்றி
@NeelaVanapayanam3 жыл бұрын
நன்றிங்க தம்பி வாழ்க வளமுடன் 🥰🥰
@shyammuskitchen3 жыл бұрын
காத்திருந்த பதிவு.நன்றி சகோதரி.நரய விஷயங்கள் உங்கள் மூலம் நாங்கள் அறிந்துகொள்கிறோம்.இந்த பயணம் மென்மேலும் தொடர வாழ்த்துகள்.
@NeelaVanapayanam3 жыл бұрын
நன்றி சியாமளா தொடர்ந்து எனது பயணத்தில் நீங்களும் இணைந்து வருவது மகிழ்ச்சியாக உள்ளது 🥰🥰
@mohandurai86572 жыл бұрын
கொங்கு குடிமகனும் அருமைக்காரரே 🇵🇹 கொங்கு வேளாளர் குடிமகன் 🇵🇹
@மா.கதமிழ்செல்வன்2 жыл бұрын
அருமை அருமை தெளிவான விளக்கம் அழகான புரிதல்
@NeelaVanapayanam2 жыл бұрын
நன்றி தமிழ்செல்வன் 🙏🙏வாழ்க வளமுடன்
@kcherbals3 жыл бұрын
Super Amma namba children's ku itha solli kodukkanum.Neraiya perukku theriyathu.Na konguponnu tha
@NeelaVanapayanam3 жыл бұрын
Welcome to Neela vana payanam tq dear 🥰🥰🥰🙏🙏🙏💕💕💕
@sasikumaratthipalayamchell47103 жыл бұрын
please take more episodes like this, kongu seer should live forever
@NeelaVanapayanam3 жыл бұрын
Ok dear tq so much 💕💕
@shreecarztirupur4442 Жыл бұрын
வாழ்த்துக்களுடன் திருப்பூர் கொங்கு பண்பாட்டு மையம் சலங்கையாட்டம் குழு இது போன்று அனைத்து சீர்களும் நீங்கள் தனித்தனியாக செய்யுங்கள் உங்களது இந்த செய்கை கொங்கு நாட்டிற்கு மிகப்பெரிய தேவை நீங்கள் செய்வது வரலாற்று சாதனை என்று சொல்லலாம் கொங்கு பண்பாட்டு மையம் சார்பாக வாழ்த்துக்களையும் வரவேற்பையும் தெரிவித்துக் கொள்கின்றேன்
@NeelaVanapayanam Жыл бұрын
மிக்க நன்றி🙏🙏வாழ்க வளமுடன்
@deepikas97623 жыл бұрын
Aunty super 👍👍.enku romba pedikum namba kongu sear...
Nanum eluthingal panniten.Namma kongu samuthayathin ser muraikalai vilakkamaga sonnatharku nanri.
@NeelaVanapayanam3 жыл бұрын
Super Revathi 🥰🥰👍🙏
@vanitha.m55943 жыл бұрын
Nanum Eluthingal panniten nan salem Dt
@NeelaVanapayanam3 жыл бұрын
@@vanitha.m5594 Romba sandhosam ma 🥰🥰🥰
@kandhasamic29262 жыл бұрын
கொங்கு நாட்டில் இப்படிப்பட்ட சீர் சிறப்பு வாய்ந்தது கொங்கு வேளாளர் நிகழ்ச்சியில் தான் இப்படிபட்ட சீர் இருக்கும்
@sanjaykongu51163 жыл бұрын
Indha function yenga amma appa kum nadandhuchu🥰😍🤩
@NeelaVanapayanam3 жыл бұрын
Kongu samudhayathlla ella pengalum avasiyam seiya vendiya seer edhu 🥰🥰🙏🙏
@saraswathis63703 жыл бұрын
Entha seer antha ponnu ku entha age la pannuvagga ma
@krishnamoorthiperumalreddi26453 жыл бұрын
அருமை.
@gokulfromuk3 жыл бұрын
Please upload more video like this 😍 happy to see our kongu culture and traditions ❤️❤️❤️❤️
@NeelaVanapayanam3 жыл бұрын
Thank you Gokul God bless you
@SureshKumar-vg2yr3 жыл бұрын
Nalla iruku sear
@NeelaVanapayanam3 жыл бұрын
Nandri 🥰🥰🥰🙏🙏🙏
@naveenmca872 жыл бұрын
Arumai seer or eluthingal seer pannuna thaa ella pangali veetlayum saangyam seyya pogamudiyums confuse aguthu
@kamalamg82412 жыл бұрын
Very very nice
@NeelaVanapayanam2 жыл бұрын
Thanks a lot🥰🥰🙏🙏
@vanchimuthut30593 жыл бұрын
I AM FIRST VIEW. FIRST LIKE FIRST COMMENT. இளம் தலைமுறையினர் தெரிந்து கொள்வதற்கு நல்லதொரு வாய்ப்பு. மிக்க நன்றி🙏🙏🙏 பயணம் தொடரட்டும்...💐💐
@NeelaVanapayanam3 жыл бұрын
உங்களுடைய அன்புக்கு நன்றி ராணி 🥰🥰🙏🙏💕
@vanchimuthut30593 жыл бұрын
@@NeelaVanapayanam தங்களின் மேலான ரிப்ளை க்கு சந்தோஷம்💥
@sasikumaratthipalayamchell47103 жыл бұрын
waited for long time
@NeelaVanapayanam3 жыл бұрын
Seer video adhanala konjam time aayiduchu
@gurussf91862 жыл бұрын
Nangalum seivam
@uthrapathi97403 жыл бұрын
Nice
@NeelaVanapayanam3 жыл бұрын
Thank you so much 🙏🙏
@sbrijenthiraa65153 жыл бұрын
Interesting nice sharing 👌👌
@NeelaVanapayanam3 жыл бұрын
Thank you dear 🥰🥰🙏💕
@vanathipushpa8353 жыл бұрын
Dear sister what is the significance of this function, please tell me
@RMalai Жыл бұрын
எங்கூருப்பக்கம் எழுதிங்க சீறுக்காரின்னு சொல்ல்லுவாங்க.. அருமைக்காரர்.. அருமைக்காரி..? ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுக்கா. இந்த வீடியோ போட்டதுக்கு நன்றீங்க.
@NeelaVanapayanam Жыл бұрын
நன்றிங்க வாழ்க வளமுடன்
@anbalaganrengasawamy6656 Жыл бұрын
வெள்ளாளர்கள் சார்பாக வாழ்த்துக்கள்
@NeelaVanapayanam Жыл бұрын
நன்றிங்க வாழ்க வளமுடன்
@mohanpoomani19213 жыл бұрын
Super 👍👍 akka
@NeelaVanapayanam3 жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🙏
@priyamani85913 жыл бұрын
Kongu 🔥
@NeelaVanapayanam3 жыл бұрын
Thank you 🙏🙏
@a.k26272 жыл бұрын
Akka pongal seer ku yenna kudukanum akka vukku
@NeelaVanapayanam2 жыл бұрын
Pongal seer video pottu erukken parunga tq 🥰🥰
@ArunKumar-xu7em3 жыл бұрын
Super
@NeelaVanapayanam3 жыл бұрын
Thank you so much 🙏🙏
@mylsamys72833 жыл бұрын
🙏🙏🙏🙏 super
@NeelaVanapayanam3 жыл бұрын
Thank you so much 🙏🙏
@omnamasivayam..42263 жыл бұрын
Yenga.. Niga pen kulanthai.. Puppu neerattu vila video podunga.. Plzz athavathu.. Thai maman pondatti yepd seir seiyanum.. ..yenga v2ttkkararu thangachi ponnukku pannanum.. Yenga v2kkararu thangici vida na vayasu kammi pannalama ma antha seeru
@NeelaVanapayanam3 жыл бұрын
Vanakkam sister seer video munnadi onnu pottu erukken parunga neenga than andha ponnuku yella muraiyum seiyanum nalla pannunga nandrima