korai control -ஒரே மருந்து மொத்த கோரையும் காலி-புதிய வெளியீடு

  Рет қаралды 16,676

Youtube vivasayi

Youtube vivasayi

9 ай бұрын

#cyprus #cyperus #herbicides #coimbatore #vegetables #banana #bananas #nutrition #plants #plantnutrition #youtubevivasayi #agriculture #fertilizer #liquor #tamilnadu #fertilisation #erode #coimbatore #tiruppur #cropprotection #trichy
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இது போன்று மேலும் பல வேளாண் தொழில்நுட்ப தகவல்கள் மற்றும் சந்தேகங்களுக்கு
Whatsapp link :
chat.whatsapp.com/BnQ7kkZnyNE...
KZbinvivasayi facebook page link :
uzhava?mibex...
Instagram page link :
youtubevivasayi...

Пікірлер: 80
@rameshbabu2656
@rameshbabu2656 23 күн бұрын
விவசாய நாடு ஆனால் யூடியூப்பில் விவசாய தகவல்களை பார்பவர்கள் மிகவும் குறைவு அதையும் தாண்டி நீங்கள் செய்யும் இந்த சேவை மகத்தானது வெற்றி பெற வாழ்த்துகிறேன் தங்களை பின்பற்றும் ஒரு சிறிய விவசாயி நன்றிகள் பல
@meganathanmeganathan7990
@meganathanmeganathan7990 9 ай бұрын
அருமையான விளக்கம்
@arivazhaganarivu4495
@arivazhaganarivu4495 9 ай бұрын
மிகவும் நன்றி சார்🙏💕
@user-jh5tq1wl4b
@user-jh5tq1wl4b 8 ай бұрын
Rose chedi mel adikkslama sir . vendaichedimel adikkalama sollunga.
@arundev8576
@arundev8576 9 ай бұрын
Naa thuthukuti mavadam vilathikulam thaluka koothalurani vilage manavariyil ulunthu vithaithen athil thenkkai kulai enu kalai athihamaha ullathu atharkku atharku enna kalai kolli payan padutha lam
@mariyappanmurugesan8252
@mariyappanmurugesan8252 2 ай бұрын
Sir,konjasam methuva sollunga
@atkram3330
@atkram3330 9 ай бұрын
Savuku kanuku use pannalama
@p.r.k.vigneshp.r.k.vignesh5472
@p.r.k.vigneshp.r.k.vignesh5472 8 ай бұрын
Can spray paddy field are not
@pamelawesley6393
@pamelawesley6393 Ай бұрын
Can I use this over lawn grass? Will this kill the lawn grass also?
@suvendranm6325
@suvendranm6325 8 ай бұрын
சின்ன வெங்காயத்துக்கு பயன்படுத்தலாமா
@lifeguide7885
@lifeguide7885 9 ай бұрын
Sir , idha adicha thirumba korai varuma varatha?
@MultiGunas
@MultiGunas 7 күн бұрын
Does it affect the banna tree
@santhanakaruppu3305
@santhanakaruppu3305 8 ай бұрын
Sunna vengayathukku payanpaduththalaama
@sundarraj4953
@sundarraj4953 25 күн бұрын
🎉🎉
@kirubakaran9717
@kirubakaran9717 8 ай бұрын
பட்டன் ரோஸ் (செடியின் வயது - 70 நாட்கள்)உள்ள நிலத்தில் கோரை கிழங்கை கட்டுப்படுத்த இந்த மருந்தை பயன்படுத்தலாமா அண்ணா?
@rajasanthosh9965
@rajasanthosh9965 9 ай бұрын
Vendaiksi ku adikalama
@manojkumar3691
@manojkumar3691 9 ай бұрын
Bro... onionku use pannalama after one month or vera ethathu herbicide sugest pandringala specially koraiku
@user-ti3kd7yb1i
@user-ti3kd7yb1i 6 ай бұрын
இந்த மருந்தை மல்லிகை தோட்டத்தில் பயன்படுத்தலாமா
@kiruthikachidambaram6713
@kiruthikachidambaram6713 2 ай бұрын
Maravalli ku adikalama
@deivasigamani4261
@deivasigamani4261 8 ай бұрын
Arigu kolli name please
@madhankumar.r3591
@madhankumar.r3591 9 ай бұрын
Ulunthu ku adikalama
@tamilselvanthirunavukkaras1731
@tamilselvanthirunavukkaras1731 5 ай бұрын
பருத்தி வயலில் பயன்படுத்தலாமா?
@sathishkumarr4684
@sathishkumarr4684 4 ай бұрын
Verkatalai யில் பயன்படுத்தலாமா
@bramagirivelusamy
@bramagirivelusamy 9 ай бұрын
முட்டைகோஸ் காலிஃளாவர் பயிர்கள் மேல் அடிக்கக்கூடிய புல் மற்றும் இலை கலைகளுக்கு ஆன களைக்கொல்லி சொல்லுங்க.
@user-lc8jh4ss3y
@user-lc8jh4ss3y 16 күн бұрын
மஞ்சள் பயிரில் அடிக்கலாமா அன்னா?
@King-px2hu
@King-px2hu 8 ай бұрын
மிளகாய் செடிகளுக்கு பயன்படுத்தலாமா
@ArunArun-rt3qc
@ArunArun-rt3qc 7 ай бұрын
Paruthiku adikkalama
@deepandeepan4503
@deepandeepan4503 8 ай бұрын
Onion அடிக்கலமா அண்ணா
@deivasigamani4261
@deivasigamani4261 8 ай бұрын
Korai kolli name
@King-px2hu
@King-px2hu 8 ай бұрын
சுனை புல்களுக்கு அடித்தால் கட்டுப்படுமா
@user-tb8yv3ux3d
@user-tb8yv3ux3d 8 ай бұрын
நெல்லுக்கு பயன்படுத்தலாமா 40 நாள் பயிராக உள்ளது வயலில் தண்ணீர் உள்ளது
@mageshwaranp2580
@mageshwaranp2580 9 ай бұрын
@youtube vivasayi - which herbicide to use to kill the Bermuda grass (arugampul) till the roots
@YoutubeVivasayi
@YoutubeVivasayi 9 ай бұрын
இதுவரை கண்டறியப்படவில்லை
@kanagukanimuthu7039
@kanagukanimuthu7039 9 ай бұрын
👍👌🤝🙏
@janarthananr007
@janarthananr007 4 ай бұрын
எள் பயிரியில் பயன்படுத்தலாமா
@mariavictor243
@mariavictor243 5 ай бұрын
sir rose ku
@arundev8576
@arundev8576 9 ай бұрын
Makka solathil varum thenkai kulai kalaikollikku atracin manjanathi powder payan paduthuhirarhal aanal thenkai kulai kattu patutha mutiya vilai ulauthil kalai kolli atithalum sahamatenguthu enna maruthu atikkalam eppothu atikkalam
@annaduraidurai8756
@annaduraidurai8756 5 ай бұрын
Tapioca . Uses field
@velusamy1364
@velusamy1364 3 ай бұрын
நெல் க்கு பயன்படுத்தலாமா
@user-fe9nw2nk5o
@user-fe9nw2nk5o 9 ай бұрын
Its can use brinjal
@YoutubeVivasayi
@YoutubeVivasayi 9 ай бұрын
Can use
@KARTHI-of6ri
@KARTHI-of6ri 9 ай бұрын
​@@KZbinVivasayihalasulfuron may reduce early crop growth and leaf chlorosis occur in brinjal.studies show there may reduction in yield in initial 3 harvest by 50%.
@vanarajahari3406
@vanarajahari3406 5 ай бұрын
புடலைகு அடிக்கலாமா 15days
@mathiyalaganvmm8434
@mathiyalaganvmm8434 5 ай бұрын
பருத்தியில் உள்ள கோரையை கட்டுப்படுத்த என்ன மருந்து அடிக்கடி வேண்டும் சார்
@sappanimuthu7005
@sappanimuthu7005 9 ай бұрын
நெல்லுக்கு சிறந்த கலைக்கொல்லி கூரவு
@sudhakarkar3554
@sudhakarkar3554 4 ай бұрын
இந்த மருந்தை பருத்தி கத்திரிக்கு அடிக்கலாமா
@novajamesnanthakumar6502
@novajamesnanthakumar6502 4 ай бұрын
மிளகாய் செடியில் பட்டால் ஒன்னும் ஆகாதா?
@venkatg4645
@venkatg4645 7 ай бұрын
இதை G9 நாற்று நடவு செய்து ஒரு வாரம் கழித்து அடித்தால் வாழை நாற்று எதுவும் ஆகாதா வாழை மேல் அடிக்கலாமா
@villageofglobal1265
@villageofglobal1265 2 ай бұрын
கத்திரி கும் அடிக்கலாமா
@RajeshKumar-vp8hg
@RajeshKumar-vp8hg 9 ай бұрын
வாழை பயிர்களுக்கு நடவு செய்து எத்தனை நாட்களுக்கு பிறகு இந்த மருந்து அடிக்கணும்...
@YoutubeVivasayi
@YoutubeVivasayi 9 ай бұрын
45 நாட்களில்
@stanelybritto.m7117
@stanelybritto.m7117 9 ай бұрын
Empty land la entha harbicide spare panitu. One month after turmeric farming pana la ma sir. One after na ethavathu problem varuma turmeric plant ku.
@YoutubeVivasayi
@YoutubeVivasayi 9 ай бұрын
No issue After spray one month gap
@somusomu9863
@somusomu9863 9 ай бұрын
கத்தரி ஸ்பிரே பண்ணலாமா
@YoutubeVivasayi
@YoutubeVivasayi 9 ай бұрын
30 days aprom spray pananalm
@lakshmanans7930
@lakshmanans7930 9 ай бұрын
Sir மக்காசோளத்தில் எத்தனை நாட்கள் கழித்து அடிக்க வேண்டும்
@YoutubeVivasayi
@YoutubeVivasayi 9 ай бұрын
15-22 days
@manishprabhu.j613
@manishprabhu.j613 9 ай бұрын
Maravali kilanguku eppo irrunthu adikalam
@YoutubeVivasayi
@YoutubeVivasayi 9 ай бұрын
After 3 month
@muthukrishnanu6814
@muthukrishnanu6814 9 ай бұрын
உளுந்து‌‌. பருத்தி. பயிர்களில் அடிக்கலாமா?
@YoutubeVivasayi
@YoutubeVivasayi 9 ай бұрын
இரண்டு பயிர்களுக்கு பரிந்துரை இல்லை
@harthikakaruna5322
@harthikakaruna5322 9 ай бұрын
Eppati vankarathu bro
@YoutubeVivasayi
@YoutubeVivasayi 9 ай бұрын
8220150757
@teachviswa7895
@teachviswa7895 8 ай бұрын
குச்சி கிழங்கு செடி 30 நாளாகிறது இம்மருந்து பயன்படுத்த லாமா
@user-tb8yv3ux3d
@user-tb8yv3ux3d 8 ай бұрын
இந்த மருந்து வயலில் தண்ணி உள்ள போது பயன்படுத்தலாமா
@YoutubeVivasayi
@YoutubeVivasayi 8 ай бұрын
ஈரம் இருந்தால் போதும்.. அதற்காக அதிக ஈரம் தேவை இல்லை
@nadarajp438
@nadarajp438 6 ай бұрын
மிளகாய் செடி 90 நாள் அகுது இந்த களைக்கொள்ளி அடிக்கலமா
@guhanraja5033
@guhanraja5033 9 ай бұрын
சின்ன வெங்காயம் பயிர் மேல் தெளிக்கலாமா
@YoutubeVivasayi
@YoutubeVivasayi 9 ай бұрын
பரிந்துரை இல்லை
@svnsvn3563
@svnsvn3563 6 ай бұрын
சோளத்துக்கு மேல இந்த களைக்கொல்லி மேல பட்டதுனா எதுவும் ஆகாதங்களா சார்
@YoutubeVivasayi
@YoutubeVivasayi 6 ай бұрын
Agathu but crop age 15-21 days erukanum
@balun6158
@balun6158 9 ай бұрын
உளுந்து பயிருக்கு இது போன்ற களைகொல்லி எப்போது எவ்வாறு அடிக்க வேண்டும். விபரம் வேண்டும்.
@saravananmuthukalai7725
@saravananmuthukalai7725 9 ай бұрын
Rose plant ku adikalama sir
@YoutubeVivasayi
@YoutubeVivasayi 9 ай бұрын
Adikalam sir
@saravananmuthukalai7725
@saravananmuthukalai7725 9 ай бұрын
@@KZbinVivasayi tnx sir
@naganathan9968
@naganathan9968 9 ай бұрын
மரவள்ளிக்கிழங்கு காட்டிற்கு அடிக்கலாமா
@YoutubeVivasayi
@YoutubeVivasayi 9 ай бұрын
அடிக்கலாம் 3 மாதத்திற்கு பிறகு
@kaliraj5386
@kaliraj5386 9 ай бұрын
எனக்கு மல்லிகை பூக்கு வேணும்
@YoutubeVivasayi
@YoutubeVivasayi 9 ай бұрын
Contact 8220150757 u wil get
World’s Largest Jello Pool
01:00
Mark Rober
Рет қаралды 101 МЛН
Best Toilet Gadgets and #Hacks you must try!!💩💩
00:49
Poly Holy Yow
Рет қаралды 21 МЛН
Я обещал подарить ему самокат!
01:00
Vlad Samokatchik
Рет қаралды 9 МЛН
Looks very comfortable. #leddisplay #ledscreen #ledwall #eagerled
0:19
LED Screen Factory-EagerLED
Рет қаралды 9 МЛН
iPhone 15 Pro в реальной жизни
24:07
HUDAKOV
Рет қаралды 484 М.
Проверил, как вам?
0:58
Коннор
Рет қаралды 266 М.
Частая ошибка геймеров? 😐 Dareu A710X
1:00
Вэйми
Рет қаралды 4,5 МЛН