Na software la wrk panra...na tamil la than sign poduva
@pondiranga42655 жыл бұрын
தெலுங்கில் மகளை அம்மாயி என்றும் மகனை அப்பாயி என்றும் அழைப்பார்கள்...
@ulaganathanr8034 жыл бұрын
நான் எங்கே போனாலும் தமிழ்ல தான் கையெழுத்து போடுவேன்.
@ashokravichandran3856 жыл бұрын
உங்கள் ஆராய்ச்சியோடு , அதை எடுத்துரைத்த உங்களது தெள்ள தெளிவான தமிழை கண்டு மெய் சிலிர்த்தேன்.
@althaani11052 жыл бұрын
ஆம் நண்பா தமிழை பேசும்போது ஏன் என்று தெரியாது பெற்றோர் மீது நாம் வைக்கும் அன்பு போன்று தெரிகிறது♥♥♥
@3firegarden36 жыл бұрын
Yes. Korean serials pathapo tha antha language tamil pola irukunu therinchadu.. அதுவும் தமிழ் போல இனிமையான மொழி..
@cherrieblossom40385 жыл бұрын
Yup!!!😍😍😍😍
@gamergaeljennawillownameun36305 жыл бұрын
True !
@maheswarisaravana28215 жыл бұрын
S. Not only language also their emotions r same as tamil
@msanandhi96645 жыл бұрын
Yes true
@priyachris90844 жыл бұрын
True.. The dramas are so good and words are familar
@விவசாயிமகன்-ங6ழ4 жыл бұрын
கூடிய விரைவில் ஆழப்போறான் தமிழன்...எந்தமிழ் என்றும் இனியவை ஆள்பவை...
@vikingvst Жыл бұрын
Not really. We do not need to dream of rulng anyone. That time is passed. We already have spread our minds far and wide. Language is not the only way we have spread. Culture, habits and also genetics are already all around the world. Peace and transfer of Knowledge are our biggest achievements,
@manikandant94435 жыл бұрын
உங்கள்பேச்சு.த்தமிழ் மாறவே இல்லை. இத்தனை நாடுகளில்.வாழ்ந்து மொழியைபாதுகாத்துள்ளேர்கள். நன்றி.ஐயா.
@sivansivan71345 жыл бұрын
இவர் தூய தமிழ் கேட்டு தமிழ் நாட்டு தமிழர்கள் பலர் வெட்கி தலைகுனிய வேண்டுமா இல்லையா?
@tamilangroups34765 жыл бұрын
மனித இனம் உருவாகிய பிறகு முதலில் பேசிய மொழி தமிழ்..💪💪
@shiyamaladevi11093 жыл бұрын
No. Hebrew
@rafeeqes75432 жыл бұрын
@@shiyamaladevi1109 Not Hebrew mam. Tamizh only.
@usharanisundararajan1685 жыл бұрын
2009 ல் கொரியன் சீரியல் சப் டைடிலுடன் பார்க்கும் போது ஆச்சரியப்பட்டு பைத்தியமாகப் பார்த்து வியந்திருக்கிறேன் ஐயா..
@selvarani6794 жыл бұрын
Enna seriyal name sollunga plz
@ksiva995 жыл бұрын
என் தமிழ் என்றும் உலகத்தை ஆழும். இதை எம் கண்ணால் பார்த்து காதால் கேட்க வேண்டும். தமிழன் வெல்வான்.
@rathinammuniyan86926 жыл бұрын
அய்யா உங்கள் தமிழ் கேட்டு அகம் மகிழ்ந்தேன். தொன்மை, சீரிளமை வாழ்க. கோயமுத்தூர் வந்தால் உங்களை கான ஆவல். தமிழன் என்று சொல்லடா ......நன்றி இரத்தினம்.
யாதும் ஊரே யாவரும் கேளீர்...அன்பே எங்கள் உலகதத்துவம்...தமிழர் ஒன்றாக வேண்டும்...தமிழ் வென்றாக வேண்டும்...நாம்தமிழர்...
@vknidhi4 жыл бұрын
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதே சரி. கேளிர் என்றால் உறவினர் என்க. கேளீர் என்பது கேளுங்கள் என்று பொருள் படும்.
@AhmedNizar148 Жыл бұрын
Yes bro🙏🙏🙏🙏🙏💪💪💪💪💪🔥🔥🔥🔥🔥💖💖💖💖💖
@thiru.parthasarathi Жыл бұрын
@@vknidhi மன்னிக்கவும் ஐயா. பிழையை திருத்திக் கொண்டேன். மிக்க நன்றி ஐயா🙏.
@althaani11052 жыл бұрын
என்றும் தமிழ் வாழும் அது விதி .உங்கள் ஆராச்சிக்கு நன்றி சொல்ல தமிழர்கள் அனைவரும் கடமைப்பட்டு உள்ளோம்♥♥♥
@ulaganathanr8034 жыл бұрын
நான் தமிழன் என்பதில் எனக்கு பெருமையாக இருக்கிறது. இன்னும் ஒரு பிறவி என்று ஒன்று இருந்தால் அதிலும் தமிழனாக பிறக்க வேண்டும்.
@Tamizhanda5054 жыл бұрын
என்னுடைய முதற்கண் வணக்கம் கண்ணனை அவருக்கு மேலும் மேலும் உங்கள் பணி தொடர என்னுடைய தாழ்மையான ஒரு கருத்து தமிழை மீட்டெடுத்து உங்கள் குழுவைச் சார்ந்த அத்தனை பேருக்கும் என் தலை தலை வணங்குகிறேன் மேலும் மேலும் தமிழ் வரலாறு கண்டுபிடிக்க வேண்டும் எவ்வளவு தான் நீங்கள் கண்டுபிடித்தாலும் தமிழ் சமுதாயம் உங்களை போற்றும் நன்றி வணக்கம்
@a.c.devasenanchellaperumal35266 жыл бұрын
கொரிய தமிழ் தொடர்பு பற்றிய பதிவு ! மிக அருமை ! வாழ்த்துக்கள் ! வாழ்க வளமுடன் .! நன்றி ! ..♥**
@ilayarajaraja9763 жыл бұрын
ஐயா,மேலும் தாங்கள் தமிழ் வரலாற்றை எங்கும் பரப்ப பாடுபடும் படி வாழ்த்துகிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@lilstar37053 жыл бұрын
I really love to hear, speak and write in pure Thamizh❤️
@karunamoorthy00723 жыл бұрын
Army
@sivasiva9013 жыл бұрын
பர்வதராஜகுல சிவன்படவர் மீனவர் செம்படவர் நாட்டார் நாட்டுக்கோட்டை நகரத்தார் வருணகுலமுதலி உடையார் சேர்வர் முத்தரையர் அகமுடையார் எல்லாளன் பண்டாரவன்னியன் பரதர் பரவர் வலையர் முக்குவர் சிவியர் உப்பளவர் சவளக்காரர் என பிரிவுகளில் வாழ்ந்து வருகின்ற மீனவ மக்கள் வரலாறு பற்றி பேச வேண்டுகிறேன் அய்யா 🙏🏾🙏🏾
@achudhankmounesh66166 жыл бұрын
இன்னும் உங்களை போன்றவர்கள் தமிழர்களை ஒன்றுசேர்க்கவேண்டும்
என் அன்பு உறவுகளே, தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா
@saraswathi-wz2vx7 ай бұрын
நான் நினைத்தது போல தமிழிலிருந்தே அனைத்து மொழிகளும் தோன்றியிருக்கும். ஆய்வறிஞர் பாண்டியன் ஐயா வெளியிட்ட விழியத்தை காணும்போது பெரு மகிழ்ச்சி அடைகிறேன். வாழ்க வளமுடன். வெல்க ஐந்தாம் தமிழர் சங்கம்.
@user-SDeepan6 жыл бұрын
வாழ்க தமிழ் வளர்க தமிழ் மக்கள்,,,,எம் இனத்தின் அழகு சிறப்புகள் நம் தமிழ் மொழி பேச்சில் உணர்ச்சிகளில் இயற்கையில் உள்ள அன்பு தமிழ்,,,,,,நம் உயிர் மிக்கட்ற மகிழ்ச்சி தமிழ் மாநாட்டை காண்பதில் நன்றி தமிழர்களே நன்றி
@kd75696 жыл бұрын
திமிர் நடை எனது தமிழன் என்றதாலே....
@vivekanbalagan74763 жыл бұрын
உங்கள் பேச்சு ரொம்ப அழகா இருக்கு sir
@ccgtamilan1526 жыл бұрын
தங்களின் தமிழ் ஆராய்ச்சிக்குவாழ்த்துக்கள். பெருமையோடு 👍👍👌👌👌 வனங்குகிறோம்
@AhmedNizar148 Жыл бұрын
Yes bro 🙏🙏🙏🙏🙏💖💖💖💖💖💪💪💪💪💪🔥🔥🔥🔥🔥
@mkmani20206 жыл бұрын
ஐயா, மிகவும் பயனுள்ள தகவல்களை வழங்கியதற்கு நன்றி.
@gopalakrishnanm41376 жыл бұрын
" வெல்க தமிழ்" தங்களைப்போன்றோர் ஒரு சிலரையாவது உருவாக்குங்கள்!நன்றி
@jaheerhussain46746 жыл бұрын
It is really really really true.. Here in USA, my colleague Daniel Kim, who is from Korea, one day called me Brother.. I was surprised and said "What?". He told that when he was talking to his granddad, came to know that his mom's ancestors are the descendant of a Tamil Queen who married the Korean King. He said that the relationship started when the Tamils went to Korea for trading, they taught the Koreans on building the ship using Iron and many tools using Iron. The Korean King wanted to have a relationship and then married the Tamil Queen. Then we checked couple of words in tamil and Korean like "Unmayil".. Vaazhka Tamil..
@shanthim88524 жыл бұрын
I'm dazed!!
@kirubasangar47666 жыл бұрын
அருமை வாழ்க நீர் வாழ்க தமிழ்
@kirubasangar47666 жыл бұрын
எழிலான பேச்சு
@sooryaselvaraj58445 жыл бұрын
I got tears in my eyes. I feel very proud and happy. Thank u sir.
@kathir79suriya3 жыл бұрын
ஆழ்ந்த சிந்தனை 📝அற்புதமான உச்சரிப்பு 👌அரிய தகவல்கள்🌄 நன்றிகள் பல🙏🙏🙏🙏
@begingardener2755 жыл бұрын
Beautiful Tamizh speech!
@mpmmpm74826 жыл бұрын
நான் தமிழன் என்பதில் பெருமை அடைகிறேன் நன்றி ஐயா
@pandianmanipandy32236 жыл бұрын
அய்யா அருமை.பேசுவதை கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல் உள்ளது.
@lokeshwaridevi67532 жыл бұрын
Sir ! Your speech is excellent sir. I feel very proud as a tamilan. After seeing this video then only i know my tamil language is similar to other countries languages. Tamil language is so precious and i love my language.
@sivam.s71043 жыл бұрын
👍👍💯🙏👌🙏🙏 நன்றி நன்றி ஐயா அவர்களுக்கு
@ksiva995 жыл бұрын
Thanks to koreans for calling amma and appa. நன்றி அய்யா.
@PrettyHD5 жыл бұрын
K Siva அம்மா அப்பா இதைவிட சுவையான பாசமிக்க வார்த்தை வேறு என்ன உண்டு?
@umamaheshwari36994 жыл бұрын
தமிழராய் பிறந்திட நல்ல மாதவம் செய்திட வேண்டும். அருமையான பேச்சு. நன்றி ஐயா வாழ்த்துக்கள், வளர்க தமிழ் .🤴🌱🌴🌳💐😎🙏
ஐயா, திரு கண்ணன் அவர்களின் தமிழர்கள் கடல்கடந்து கம்போடியா, தாய்லாந்து ,சீனா போற்ற நாடுகளில் தமிழர்கள் அன்றே கால் தடம் பதித்தனர் ஆதாரத்துடன் விளக்கம் கொடுத்தது அருமையாக இருந்தது. உங்கள் பணி சிறக்க என் வாழ்த்துக்கள். நான் சமீபத்தில் ஒரு தினசரி பத்திரிகை தினகரன் பதிப்பு நாள் 29.10.2006 வசந்தம் என்ற சிறு தாள்கள் இணைக்கப்பட்டிருக்கும் அதில், ஜப்பான் மொழியும், தமிழ் மொழி குடும்பத்தை சார்தாக இருக்க வேண்டும் என்றும் ஏனெனில் தமிழ் மொழியைப் போல பல எழுத்துக்கள் உள்ளன. புத்த மத புத்தகம் ஒன்று தமிழர்களைப் பற்றிய செய்தி குறிப்பு ஜப்பான் மொழியில் உள்ளது என்ற அறிய தகவலை, இந்த ஜப்பான் இளம் பெண்ணின் பதிவு மேலே காணலாம்.
@bastiananthony33926 жыл бұрын
ஆச்சரியம்! மகிழ்ச்சி!
@ksiva995 жыл бұрын
மூத்த குடிமக்கள் தமிழன் என்று சொல்வதைக் காட்டிலும் பெருமை வேறென்ன. தமிழன் அன்பிலும் பண்பிலும் சிறந்தவன். வீழ்ந்து கிடக்கும் தமிழன் எழ வேண்டும்.
@vigneshdavendhiran64382 жыл бұрын
ஐயா உங்களை எனக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது நீங்கள் ஒரு நல்ல மனிதர். நன்றி வெல்க தமிழ்
அருமையிலும் அருமை. வாழ்த்துக்கள். தமிழ் உலகமெல்லாம் வாழும்
@letchmiletchmi64045 жыл бұрын
தமிழ் உச்சரிப்பு குரல் அருமை ஐயா.
@addicted_to_BTS9 ай бұрын
தமிழ் நாட்டில் பிறந்ததற்கு பெருமை படுகிறேன்🙏 Proud to be a Tamilian💥 Proud to stan BTS 💜
@selvaprakash94862 жыл бұрын
கல் தோன்றி மண் தோன்றா காலத்திலே உருவானது தமிழ் மொழி என என் ஐயா உரைக்க கேட்டிருக்கிறேன்...
@adalarasanloveadalarasan97264 жыл бұрын
உலகத்தின் முதல் மொழி நம் தமிழ் மொழி மட்டுமே தான் நாம் தமிழா்கள் என்பதில் பெருமை கொள்வோம்
@AhmedNizar148 Жыл бұрын
Yes bro 🙏🙏🙏🙏🙏💪💪💪💪💪💖💖💖💖💖🔥🔥🔥🔥🔥
@BalaBala-pl1pb6 жыл бұрын
அருமை ஆச்சரியம் தமிழின் தொன்மை ஆழம்
@SENTHILKUMAR-ei6hv6 жыл бұрын
awesome😍🔥🔥🔥இப்படை தோற்கின் எப்படை வெல்லும்
@activeant1553 жыл бұрын
மனதுள்ளே ஒருவிதமான மட்டற்ற மகிழ்ச்சி உணர்வுகள் தோன்றி பிரகாசிக்கின்றது மனம்கனிந்த உணர்ச்சி பெரு க்கான நன்றிகள் உரித்தாகுக..வாழ்க நலம் சேர்ந்த வளமுடன் எல்லாம் வள்ள இறைவன் அருள்வானாக.
@patchaitamizhan55526 жыл бұрын
Excellent Speech. Thanks a lot Sir.
@ravib80956 жыл бұрын
அய்யா, தாங்களின் ஆய்விற்க்கு வலுசேர்க்கும் விதமாக தற்போது இந்திய புரோ கபாடி அணியில் அதிக ஆர்வம் உள்ள கொரியா வீரர்கள் பலர் விளையாடி வருகின்றார் கள் தமது பாரம்பரிய விளையாட்டு கபாடி இதுவும் ஆராயபடவேண்டிய விஷயமாகவே நான் என்னுகின்றேன்
@vijayakumar32474 жыл бұрын
Very proud of you kannan sir. Vaalga Tamil valarga Tamil. Anaithu Tamilanum uzhaga kumaganaaga irruka virumbugirean.
@rajeshkumar-gb2ot3 жыл бұрын
Very interesting human beings, Beautiful Tamizh speech.
@priyaekambaram57554 жыл бұрын
சங்க காலத்தைப் போல இப்பொழுதும் நாம் தமிழ் சங்கத்தை உருவாக்கி மீதம் உள்ள சுவடிகளைப் பாதுகாத்திட வேண்டும். தமிழைப் பற்றி நம் இனம் முழுவதும் அறிந்திட ஆவண செய்வது வேண்டும். தமிழே உயிரே...
@siva__01623 жыл бұрын
அருமை ஐயா உங்கள் ஆய்வு மென் மேலும் வளர்ந்து உலகம் முழுக்க விரிந்து எம் உயிர்தமிழின் பெருமையை அதன் சிறப்பை வளர்க்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.வாழ்க வாழ்க
@naganatha69105 жыл бұрын
VERY VERY proud to born as tamillan we have to save our tamil , talk tamil don't be shy , talk tamil purely don't talktamil loudiy in public talk slowiy the sweet tamil you will feel the different and talk with out mix really tamil the great, if you tamillan, love tamil, talk tamil, be a tamillan. only tamillan have the great culture.
@rajendranramalingam24483 жыл бұрын
There are some more mystery Hidden in Mother Tamil need to be discover,nanba
@mirandajbmat6 жыл бұрын
Superb. I am a Tamil and once worked on a Korean Project (by Hyundai) in Qatar and was drawn towards one of their managers, Han. Later when I checked my DNA, it showed 60% European and 30% Far East and now I know why I was drawn towards him as if I was seeing a close relative.
@AKu-xs5vg Жыл бұрын
Lmao get your money back dude.
@thedominion6643 Жыл бұрын
@@AKu-xs5vgbro isn't even Tamil with that admixture
@Rajkamal-zm9xr6 жыл бұрын
Korean series paakuravangaluku munnadiye theriyum amma appa aachiriyam!!!😊😊 Naanum apdi dhan!
@cherrieblossom40385 жыл бұрын
Correct😍😍
@ambikasomu98754 жыл бұрын
Ulle va , anni ithuvum
@rra3455 жыл бұрын
Ayya, honoured to hear your speech and it is awesome. We are proud of you. God bless you 🙏
@sweet-b6p6 жыл бұрын
துருக்கி மக்கள் தாயை அன்னே (அன்னை)என்றழைப்பார்கள்.
@abdul23346 жыл бұрын
Thima சரியாய் சொன்னீர்கள். எனக்கும் துருக்கி நண்பர்கள் இருக்கிறார்கள்
@kamalmohamednazar5316 жыл бұрын
Thanthayai....." Aththa" yenrum alaipparkal! ( Aththa turk... Mustafa Kamal Basha)
@Bhagya155 жыл бұрын
தமிழ் வாழ்க
@sivansivan71345 жыл бұрын
சுவீடன், நோர்வே போன்ற நாடுகளில் அம்மா அப்பாவை மம்மா பப்பா என அழைக்கின்றனர் ஒரு எழுத்துத்தான் மருவியுள்ளது. மேலும் நீங்கள் என்ற தமிழுக்கு பதில் நீ என்று பேசுகிறார்கள், அத்தோடு மிக அதிகம் என்ற அர்த்தத்தில் மிக்க என்றே அவர்களும் பேசுகிறார்கள். மூலக்கூறுகள் என்ற தமிழ் இங்கே மூலக்கீலர் என ஆங்கிலம் போல் பாவிக்கிறார்கள். இன்னும் பல தமிழ்ச் சொற்கள் முழுமையாகவும் திரிவுபட்டும் பேசப்படுகிறது.
@pondiranga42655 жыл бұрын
@@sivansivan7134 பாண்டிச்சேரியில் உள்ள French Institute-ல், பிரன்சு அரசாங்கத்தின் சார்பாக தமிழகத்தின் ஓலை சுவடிகள் மிகப்பெரிய அளவில் பாதுகாக்கப்பட்டு, பிரன்சு மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டு ஆய்வுகள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. பிரன்சு மொழியில் அம்மாவை Mamma, (மம்மா) என்றும் அப்பாவை Pappa (பப்பா) என்றும் அழைப்பார்கள்...
@thiruputhar41154 жыл бұрын
Arumai
@KannapiranArjunan-vm2rq6 жыл бұрын
Nantri iyyah.. when I visited South Korea I noticed they not only call Amma and Abba..but choru = rice , naal = day ..the tourist guide told to about Tamil Queen..in South Korea.
@kuganesanprapuraj42396 жыл бұрын
அவர்கள் அப்பா என்று தெளிவாக அழைக்கின்றனர். அனால் அம்மா என்பதை ஒம்மா என்றே அழைக்கின்றனர். மற்றும் சோறு~ ப ப் என்றும் அரிசி- சள் என்பர். பொதுவாக உணவை ப ப் என்பர். கொரிய மொழியில் ல் என்பதை ர் எனவும் ர் என்பதை ல் எனவும் இலக்கணம் உண்டு. இது லகர ரகர வேறுபாடு. மேலும் அரிசி அதாவது சோறு ,சோர் எனவும் நாம் கூறுவதுண்டு. சோர் ரகரம் லகரமாக சோல் ஆகவும் அதுவே நாளடைவில் சல் எனவும் மாறிற்று.
@nragupathi6 жыл бұрын
South Korea Ku indiala irunthu visa eduthu vantha immigration pirachanai irukku eppadi varuvathu antha nattukku
@kalaimani2673 жыл бұрын
இந்த உலகத்தில் தமிழர் இருக்கும் வரையில் தமிழ் ஓங்கும்... தமிழ் 🙏 வாழ்க வளமுடன் வாழ்கவே....🙏
@vbssparks65484 жыл бұрын
சிந்துவெளி நாகரிகம் வரை பரவியிருந்த ஒரே மொழி தமிழ் பிற்காலத்தில் வந்த ஆரிய பார்ப்பனர்கள் ஆதி பழமையான தமிழை நடைமாற்றிட சமஸ்கிருத மொழியை புகுத்தியதன் விளைவாகவும் இடைச்செருகல் சூழ்ச்சியாலும் நெடுந்தூரம் பயணம் செய்த மொழி தொடர்ச்சியை இழந்து தெலுங்கு கன்னடம் மலையாளம் துளு ஆகிய மொழிகளாக உருமாறியது இவை அனைத்தும் ஒரே மொழி தமிழ் ஈன்ற மொழிகளே
@BalaBala-pl1pb6 жыл бұрын
புரட்சி வெல்லட்டும் வாழ்த்துக்கள் தமிழா நாம் தமிழர் கட்சி பொள்ளாச்சி
@dr.rajthangavel10265 жыл бұрын
நாம் தமிழர்கள் உணர தொடங்கிவிட்டார்கள். நன்றி நண்பரே, நானும் பிறப்பால் தமிழன் தான்.
@kmurugesan75687 ай бұрын
ஐயா அவர்களின் தமிழ் பணி தொடர வாழ்த்துக்கள்
@THAMIZHfromTHAMIZH6 жыл бұрын
ஐயா ...மிக மிக அருமை
@akamalan256 жыл бұрын
என் சிறுவயதில் எனது பெற்றோர் தாத்தா வீட்டை விட்டு தனிக்குடித்தனம் வந்த ஆறு ஏழு வருடங்கள் இருக்கும் என நினைக்கிறேன்.டிரங் பெட்டி நிறைய ஓலைச்சுவடிகளை தாத்தா வீட்டிலேயே விட்டு வர வேண்டிய சூழல். அவ்வப்போது தாத்தா வீட்டிற்கு போகும்போதெல்லாம் அப்பாவும் அம்மாவும் பரணிலிருந்து பெட்டியை இறக்கி ஓலைச்சுவடிகளை தூசி தட்டி இன்னும் ஏதேதோ செய்து கட்டி வைத்த ஞாபகம். அண்ணனும் அக்காவும் ஓலைச்சுவடிகளை கையிலேந்தி நாடகமாடியதை இன்றும் நினைவு கூறுவார்கள். அப்பா சொந்த வீடு கட்டி முடித்து பெரியப்பா வீட்டிலிருந்து ஓலைச்சுவடிகளை மீட்டெடுக்க முயன்றபோதுதான் தெரிந்தது அவற்றை அடுப்பு எரிக்க உபயோகப்படுத்தி விட்டார்கள் என்று. பெரும் சண்டையோடு வீடு திரும்பினோம். அம்மா மட்டும் பேரழுகையோடு வந்தார்கள், என் பெரியம்மா இறந்த போது அழுத மாதிரியே. இந்த வீடியோ அவர்கள் கண்ணில் பட்டு விடக் கூடாதென இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
@santhakumarr49115 жыл бұрын
படித்த உடன் எனக்கே அழுகை வந்து விட்டது . இப்படியாக தான் நமது தொன்மையை இழந்து கொண்டு இருக்கிறோம் .
@rap47295 жыл бұрын
இது உங்களுக்கு மட்டும் அல்ல தமிழுக்கும் தமிழனுக்கும் பெரும் இழப்பதான் சகோ
அருமையான பேச்சாற்றல் இதைக் கேட்டு ஒரு அளவில்லா மகிழ்ச்சி அடைந்தேன் கணியன் பூங்குன்றன் சொல்வதுபோல யாதும் ஊரே யாவரும் கேளிர் அது உலகெங்கும் பரவியுள்ள தமிழ் இன மக்கள் தற்சமயம் கொஞ்சம் சிந்திக்க தொடங்கி இருக்கிறார்கள் தமிழர்கள் உலகெங்கும் பரவி அந்த காலகட்டங்களில் வணிகம் செய்திருக்கிறார்கள் பட்டினத்தார் முதல் கணியன் பூங்குன்றன் வரை இந்த உலகம் எங்கும் பயணம் செய்ததால் தான் தமிழர்களுடைய பெருமை கொஞ்சம் கொஞ்சமாக உயரத் தொடங்கி உள்ளது அதனால் எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே இங்கு பிறப்பினும் அயலானை என்று பாவேந்தர் பாரதிதாசன் சொன்ன வரிகளுக்கு இணங்க அய்யாவுடைய உரையைக் கேட்டு ஒரு அளவில்லா மகிழ்ச்சி அடைந்தேன் வாழ்க தமிழ் வளர்க தமிழ் வெல்க தமிழ்
@kannansingergp40543 жыл бұрын
அருமை ஐயா..👌👌 மிகவும் பெருமையாக இருக்கிறது உங்கள் தமிழ் உச்சரிப்பு மிகவும் அழகாக இருக்கிறது..தாய் மொழியின் பெருமையை உலகிற்கு பறைசாற்றும் உங்களைப் போன்ற பெரியோர்களுக்கு என் பணிவான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்...வாழ்க தமிழ் உலகெங்கும் ..வளர்க தமிழரின் பாரம்பரியம் அகிலமெல்லாம்..🙏🙏🙏GP கண்ணபிரான் இசை ஆசிரியர்
@silambukannan23812 жыл бұрын
THANKS
@baskarannavaneethan86434 жыл бұрын
மகிழ்ச்சி நன்றி வாழ்க தமிழ்
@shanmuganathanshasheethara19565 жыл бұрын
மிக்க நன்றிகள் தமிழ் அறிஞர்கள் அரசியல் விழிப்புணர்வு நீதி சிறந்த அந்தஸ்தை பெற்றுக் கொடுக்க முயறசிக்கவேண்டைம் அப்துல் கலாம் தவறவிட்டு விட்டார்
@johnprakashrajkumarr11313 жыл бұрын
She's a Tamil Queen We must honor her by building a memorial for her at the right place. We must honor our ancestors In my humble opinion that we have failed as Tamilians by not building a memorial for her in the right place. If we don't respect our ancestors we are failing in Tamil culture. It's no use blaming others Let's build the memorial to honor our ancestors we can request the Tamil nadu government also But as Tamilian we can join together contribute and build a memorial in the right place. It's my humble suggestion to honor our ancestors. Tamil culture is honoring our ancestors
@dr.rajthangavel10265 жыл бұрын
நாம் தமிழர்கள் என்ற உணர்வேடு பொருமை கொள்வோம், வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன், மங்காத தமிழ் மண்ணில் என்று என்றும் சங்கு முழங்காட்டும்.
@lionelshiva5 жыл бұрын
no words i cried kannan sir. Valga tamil
@அமல்ராஜ்-ம3ங6 жыл бұрын
செர்மன் குடியுரிமை வாங்கிய நீங்கள் இவ்வலவு தெளிவாக தமிழ் பேசுகிரிர்கள் நன்றி நன்றி நன்றி,
@srinikkdi13974 жыл бұрын
பெருமையாக உள்ளது. நன்றி
@sbgsaravanan24386 жыл бұрын
நன்றி ஐயா
@murugesanmani62513 жыл бұрын
அற்புத நிறைந்த சொர்கம் நன்றி ஐயா!
@nssn95915 жыл бұрын
அருமையான பதிவு ஐயா வாழ்த்துக்கள்
@thusysritz14972 жыл бұрын
சிறப்பான பேச்சு 🤔 🤔 🤔
@nbpmurugan44244 жыл бұрын
🙏🙏🙏 ஐயா அருமை...
@Varsha-fp4pc4 жыл бұрын
வாழ்க தமிழ் வளர்க தமிழ் 🙏🙏🙏🙏
@VenkatRamakrishnan55 жыл бұрын
வாவ்... அருமை அருமை மிக அருமை.. மிக்க மகிழ்ச்சியாக உள்ளது
@jeyalakshmisambasivam37845 жыл бұрын
I started feeling the same thing that you are telling about Tamils future!
@samysamy90914 жыл бұрын
ஐயா உங்கள் பேச்சு எனக்கு ரெம்ப புடிச்சது. காரணம் நானும் திருப்புவனம் பக்கம் தான் .திருப்புவனம் பல பெருமை வாய்ந்த ஊர் அதில் ஒன்று ரகு கேது வந்து திருப்புவனம்.பாகவத்தி உள்ளது
@thamizhathamizha46356 жыл бұрын
அருமை ஐயா.. தமிழ் மதம் கடந்தது என்று உரைக்க சொன்னீர்
@sivansivan71345 жыл бұрын
தமிழ் மதம் கடந்தது என அவர் சொல்லவே இல்லையே! மதம் மாறிகள் இப்படி தவறான கருத்தை ஊன்றப் பார்க்கிறீர்கள்! உண்மையில் தமிருக்கு மதம் இல்லைத்தான், மத வெறி கூட கிடையாது! ஆனால் தமிழரின் வாழ்க்கை முறை, நம்பிக்கைகளாக இருப்பவை இந்து என இன்று அழைக்கப்படும் சைவசமயம் என்பதை மூடி மறைக்க முயல வேண்டாம்! இந்த வாழ்வியல், வந்தேறி மதவெறியர்களான இஸ்லாமிய கிறிஸ்தவர் ஆக்கிரமிப்பால் இன்று இந்து தர்மமாக ஒன்று பட்டு நிற்கிறது. அவ்வளவுதான்! ஒரு குழந்தையின் அப்பனைக் கொன்று விட்டு அனாதையாக்கி புதிதாக ஒரு அப்பன் பெயரை வைக்கும் தீவிர முயற்சியில் கிறிஸ்தவனும் முஸ்லிமும் இருக்கிறார்கள் என்பதைபுரிந்து கொள்ள முடியாத முட்டாள்கள் அல்ல தமிழர்கள்! தமிழருடைய சைவம்/இந்து என்ற உண்மையான அப்பனை கொன்று விட்டு கிறிஸ்தவ இஸ்லாமிய அப்பன்களை தத்தெடுக்கும் சூழ்ச்சி தடுத்து நிறுத்தப்படும்.
@ggrouptv8407 Жыл бұрын
வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள்... தமிழ் வாழ்க .....
@nishapriya69906 жыл бұрын
தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள்........
@tharanathakula35885 жыл бұрын
My daughter knows only spoken Tamil in a limited way. She moved to US to pursue her Masters in Architecturein the year 2000 and is now A citizen of US. But her neighbors were Koreans and she picked up the spoken Korean from them and she told me that Korean is similar to Tamil and hence she picked up easily. Following this my second son ,his daughter and son also have picked up the language while my son also is familiar with spoken Tamil my grand children only knew English.This proves your point as correct.
@kavyashni2565 жыл бұрын
Tamil is the mother of other languages and first language on earth
@paravallipuram56285 жыл бұрын
Very proud of you Sir congratulations proud be Tamilan