குவைத்ல விதை ஊரிலிருந்து கொண்டுவந்து போட்டேன் செடி முலைத்திருக்கு போனவருடம் போட்டேன் அருமையாக காய்த்திருந்தது நன்றி
@om8387 Жыл бұрын
விவசாயி விவசாயி கடவுளெனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி ஐயா நீங்க முன்னேற்ற பாதையிலை மனசைவைச்சு முழுமூச்சாய் அதற்காக தினமுழைத்து மண்ணிலே முத்தெடுத்து பிறர் வாழ வழங்கும் குணமுடையோன் விவசாயி வாழ்க வளர்க வளம்பெருக
@mallikabavani8645 Жыл бұрын
Valka vivasaya Kudikal 🙏
@rkedits96167 ай бұрын
Thanks bro arumaiyana pathivu❤
@vetri_vel2 жыл бұрын
நன்றி . வாழ்க வளமுடன்
@vigneshhatake43243 жыл бұрын
Super Machan 👍
@mkumaresan14943 жыл бұрын
Arumai
@gokulrajendran16483 жыл бұрын
Super, 👍keep doing
@ஸ்ரீநிவாஸ்7 ай бұрын
நீர் 7-10 நாள் கு ஒருமுறை. கெட்டியான செம்மண் நிலம்👌1 ஏக்கு👍1-1/2 கிலோ விதை(₹ 600) 40 நாளிலிருந்து பறிக்கலாம் 7-8 டன் 5-6 முறை காய் பறிக்கலாம்
@vijayanveeraragavan76922 ай бұрын
ஏக்கருக்கு 8டண் வருமா (8000 கிலோ)ஐயா
@rb57202 жыл бұрын
My kothavarangai plants have grown well but no fruit like yours.....shall I wait or what to do?
@mohamedthihariya31832 жыл бұрын
கொத்து அவரவிதை கிடைப்பதே அரிதாக இருக்கிறது எங்கள் பகுதியில்..... இலங்கையில் இருந்து
@fathimabegum64422 жыл бұрын
Well done.
@sakthianand92683 жыл бұрын
Really u r doing good.. it's useful
@valarumvelanmai3 жыл бұрын
Thanks 👍 a lot
@MadanKumar-qs8py3 жыл бұрын
Done well machi.....
@valarumvelanmai3 жыл бұрын
Thanks 👍
@vishnutharan63643 жыл бұрын
Super👌
@valarumvelanmai3 жыл бұрын
Nanrigal pala 🤩
@manivannankannaiyan54202 жыл бұрын
Enna variety?
@இயற்கையின்காதலன்-ழ3ய Жыл бұрын
வேர் பூச்சி தாகுதல் கொத்தவரை யில் ஏற்படுகிறது எப்படி சரி செய்வது
@manivannankannaiyan54202 жыл бұрын
Best season please
@pravinredde2 жыл бұрын
எங்க ஊர்
@valarumvelanmai2 жыл бұрын
Superb bro
@shabasshome7772 жыл бұрын
எங்கள் வீட்டில் கொத்தவரங்காய் செடி 10 அடிக்கு மேல் வளர்ந்திருக்கிறது...உச்சியில் கொத்து கொத்தாக காய் வைக்கிறது..இது எந்த ரகம் ஒன்று யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்
@இயற்கையின்காதலன்கண்ணன்2 жыл бұрын
நாட்டு ரகம்
@mahasri8561 Жыл бұрын
உரம் என்ன வைக்கனும்
@NarmadhaA-d6c5 ай бұрын
🎉🎉🎉🎉
@arunkumar-ft5bb3 жыл бұрын
7feet Vara varum
@valarumvelanmai3 жыл бұрын
Ama bro
@pshanmuga872 жыл бұрын
Vithai engu kidaikirathu
@krishnanbba89592 жыл бұрын
களிமண்ல வருமா
@masonubu-fuokuaka2 жыл бұрын
தண்ணீர் ஆகாது இதுக்கு
@AnbuVasanthRuban5 ай бұрын
6 feet hight my place
@kavicnu413Ай бұрын
எங்க வீட்ல கொத்தவரங்காய் செடி வச்சிருக்கேன் நீலக்கல் பூ வச்சிருக்கு
@hemalathahemalatha2483 Жыл бұрын
வேர்அழுகல்வருவதுஏன்
@kavicnu413Ай бұрын
யூ டியூபில் வெள்ளை நிற பூ இருக்கு
@Joynivi2 жыл бұрын
Can you give the phone number of the cultivator of this vegetable ?
@valarumvelanmai2 жыл бұрын
8220622212
@Joynivi2 жыл бұрын
@@valarumvelanmai Thank you
@svpremkumar Жыл бұрын
I m planning to cultivate this cluster beans in coming June.