40 நாட்களில் 5 லட்சம் லாபம் தரும் சீனிஅவரைக்காய்|Full Details|Guar|cluster Beans Farming|Xploring

  Рет қаралды 335,524

Exploring with subramani

Exploring with subramani

3 жыл бұрын

Hey Guys,
இந்த வீடியோல நாம சீனிஅவரைக்காய் பத்தின முழு விவரங்களையும் பார்க்கபோரோம்,ஆரம்பம் முதல் முடிவு வறை.Video புடிச்சிறுந்தா நம்ம சேனல like,share subscribe பன்னீருங்க.
நன்றி
follow me on instagram
subramanist?igs...
for advertisements and promotions
whatsapp or call(8248226622)channel number

Пікірлер: 261
@basha-7282
@basha-7282 3 жыл бұрын
விவசாயி சிரித்த முகமாக கொடுத்த பதிவு அருமை
@Xploring
@Xploring 3 жыл бұрын
😍🤝
@MohamedAli-uk9ty
@MohamedAli-uk9ty 3 жыл бұрын
சகோ முடியுமான வரை தோட்ட வீடியோவை காட்டுங்கள் நேர்கானல் குரல் play back ல இருந்தா போதும் அப்போது வீடியோ பார்ப்பதற்கு சுவாரஸ்யமா இருக்கும்
@MT-fl5ef
@MT-fl5ef 3 жыл бұрын
எங்க ஊரில் இதற்கு பெயர் கொத்தவரங்கா என்று பெயர்
@Xploring
@Xploring 3 жыл бұрын
👍👍
@dasampalayamperundurai3442
@dasampalayamperundurai3442 3 жыл бұрын
Yes correct
@sakthysatha1780
@sakthysatha1780 3 жыл бұрын
எங்கள் ஊரிலும் தான்
@rajendranrajendran9331
@rajendranrajendran9331 3 жыл бұрын
ஆமாம் ...இராமநாதபுரத்தில் கொத்தவரங்காய்.
@sureshp6132
@sureshp6132 3 жыл бұрын
Chennai laum. Kothavaraka tha
@user-ld9ov9mz7n
@user-ld9ov9mz7n 3 жыл бұрын
தம்பி உங்களுடைய நேர்கானல் மிகவும் சிறப்பு. அழகாக தெளிவான கேள்விகள், நிதானமாக அடுத்தடுத்த கேள்விகள், பதில் சொல்ல தடுமாற்றமுமி்ல்லை. நீங்களும் மூட என சொல்லீட்டீங்க, மூட்டையா மூடயா? உங்களுடைய தமிழ் பதிவு அருமை. மேன்மேலும் வளர வாழ்த்துகிறேன். இதுபோல் நீர் நிலைகள் சீரமைப்பு, பண்ணைகுட்டைகள், நிலத்தடி நீ்ர் வளம், பனைமரம் வளர்ப்பு,இப்படி இயற்கை வேளாண்மை பற்றி பதிவிட்டால் நல்லாயிருக்கும். சிலர் போட்டு வீண் அலப்பு அலப்புகிறார்கள். உங்களைபோல் நிதானமாக இல்லை.
@Xploring
@Xploring 3 жыл бұрын
மிக்க நன்றி சகோ😊❤️
@prabum6391
@prabum6391 3 жыл бұрын
எங்கள் ஊரில் உள்ள ஆட்கள் வேலை செய்யும் வேகத்திற்கு 5 இலட்சம் கடன் தான் வரும்
@salamonraja6890
@salamonraja6890 3 жыл бұрын
S Summ adichi viduvaanunga
@bakthanagarkammapuram3183
@bakthanagarkammapuram3183 3 жыл бұрын
அப்படி எல்லாம் இல்லை இதுமாதிரி சின்ன பயிர்களில் லாபம் வரும் நஸ்டம் வராது நிலம் மட்டும் இருந்தால் போதாது கொஞ்சம் வயலில் இறங்கி வேலை செய்யனும் எல்லாத்துக்கும் கூலிஆள் வைத்தால் லாபம் எதிர் பார்க்க முடியாது பாதிவேலை விவசாயி பார்க்கனும் வெங்காயம் தக்காளி பாகற்காய் கொத்தவரங்காய் முருங்கை பூ செடிகள் அனைத்தும் லாபம்தான்
@tngamers382
@tngamers382 3 жыл бұрын
Super bro
@nallasivamnallasivam261
@nallasivamnallasivam261 Жыл бұрын
😀சரியாக சொன்னீர்
@nallasivamnallasivam261
@nallasivamnallasivam261 Жыл бұрын
😀சரியாக சொன்னீர்
@meyyappan2969
@meyyappan2969 3 жыл бұрын
salute to vivasayi. giving work for 10 employees daily. great , good employer.
@VijayaKumar-un5eg
@VijayaKumar-un5eg 3 жыл бұрын
👍
@lasarsubbu6399
@lasarsubbu6399 3 жыл бұрын
Super......thambi .....every time something new concept ...best of luck 👍👍
@ManojKumar-en4zt
@ManojKumar-en4zt 3 жыл бұрын
அருமையான பதிவு 👏👏👏 தோழரே... விதவிதமான பதிவுகள் அனைத்தும் அருமை 👌👌
@Xploring
@Xploring 3 жыл бұрын
நன்றி சகோ😊
@BusinessBeings
@BusinessBeings 3 жыл бұрын
Subramani, You're really exploring well (Your questions are in depth and an eye opener)
@Xploring
@Xploring 3 жыл бұрын
Thanks bro😊🤛
@farisfaria9845
@farisfaria9845 3 жыл бұрын
Yvu
@sheelaroslin5552
@sheelaroslin5552 3 жыл бұрын
👌👌👌👌👌.Thambi show the other useful videos like this to us.It will be useful for all of us to come up in our lives. Well done. From Bangalore.
@Xploring
@Xploring 3 жыл бұрын
Thanks bro,kandipa panniruvom😊❤️
@vimalamala7658
@vimalamala7658 3 жыл бұрын
I like so much because myself never see the village faming agriculture all this tip thank for you tube Tamil video
@SakthivelOrganics
@SakthivelOrganics 3 жыл бұрын
Great work bro. Keep exploring ✌
@Xploring
@Xploring 3 жыл бұрын
Thanks bro😊
@farmerthegod
@farmerthegod 3 жыл бұрын
சிறப்பான பதிவு. அருமை.இருவரும் உரையாடல் தத்வார்த்தமானது.
@Xploring
@Xploring 3 жыл бұрын
Nandri bro❤️
@Bala-tt4oj
@Bala-tt4oj 3 жыл бұрын
Thanks bro for bringing something informative
@vimalmech2986
@vimalmech2986 3 жыл бұрын
Every questions are really valuable great work brother keep it up....
@Xploring
@Xploring 3 жыл бұрын
Thanks bro❤️😊
@gokuldasr5941
@gokuldasr5941 3 жыл бұрын
அடேங்கப்பா சரியான பேட்டி 👍👌😃
@mkprakash7326
@mkprakash7326 3 жыл бұрын
BE = farmers, there is no substitute for Hard working. Go ahead brother.
@VijayaKumar-un5eg
@VijayaKumar-un5eg 3 жыл бұрын
☺️☺️🙏🙏
@SmkMujib
@SmkMujib 3 жыл бұрын
நண்பா லாபம் இல்லாத ஒரே தொழில் விவசாயம் மட்டும் தான் 🙏🙏🙏🙏🙏🙏
@subburaj662
@subburaj662 3 жыл бұрын
Fact
@MT-fl5ef
@MT-fl5ef 3 жыл бұрын
நெல், கரும்பு, வாழை பயர் செய்ததால் தான் விவசாயிகள் நஷ்டம் ஏற்படும் காய்கறி விவசாயிகள் கணிசமான அளவு லாபத்தை ஈட்டலாம்
@dasampalayamperundurai3442
@dasampalayamperundurai3442 3 жыл бұрын
Market denand poruthu than lapam.
@opillamanin8392
@opillamanin8392 3 жыл бұрын
@@subburaj662 twqe2
@nkl-no2dl
@nkl-no2dl 3 жыл бұрын
Technology puguthanum profit kedaikum Automatic machine kedaikuthu use seyianum minister 10 per poi velinattula parethuttu varenga vevasai kondu poi kattanum
@sivaff8808
@sivaff8808 3 жыл бұрын
super video excellent questions asked keep going aĺl the best from kanyakumari
@srinivasanm6057
@srinivasanm6057 3 жыл бұрын
Bro. After B.E., Very nice step towards Vivasayam. Need clarity on pesticide control, is it organic or non-organic. How much interval we need to check and maintain? How drip irrigation fixed? Need complete details from start of land making ready to harvest.
@Xploring
@Xploring 3 жыл бұрын
👍👍
@vethathirivazhga6786
@vethathirivazhga6786 3 жыл бұрын
Super super verel level video correct questions and answer..
@Xploring
@Xploring 3 жыл бұрын
☺️☺️
@sakthysatha1780
@sakthysatha1780 3 жыл бұрын
கொத்து அவரைக்காய் 👍
@rameshrio8904
@rameshrio8904 3 жыл бұрын
Super makka Vijay narayanan Nadar 💓
@suryakjmac9014
@suryakjmac9014 3 жыл бұрын
Useful video anna Vivasayam video neraya podunga anna
@Xploring
@Xploring 3 жыл бұрын
Kandipa bro
@kalirajan123rajan
@kalirajan123rajan 3 жыл бұрын
Detail la pesureenga super
@Xploring
@Xploring 3 жыл бұрын
Thanks bro😊😊
@parameswariravi9243
@parameswariravi9243 3 жыл бұрын
Hats off to the engineer
@STAR-if4oy
@STAR-if4oy 3 жыл бұрын
Great interview. Keep it up thambi
@Xploring
@Xploring 3 жыл бұрын
Thanks bro❤️❤️
@vishnuvarthan5551
@vishnuvarthan5551 Жыл бұрын
Valthukkal nanba.
@kethareswarans9599
@kethareswarans9599 3 жыл бұрын
Very good presentation. Keep it up.
@Xploring
@Xploring 3 жыл бұрын
Thanks bro
@muruganandamt4050
@muruganandamt4050 3 жыл бұрын
இது போன்ற பதிவுகளில் வட்டார வழக்கு மொழியை தவிர்ப்பது நலம் உங்கள் பகுதியில் சீனிஅவரைக்காய் என்றும் தர்மபுரி கிருஷ்ணகிரி பகுதியில் கோரிக்காய் என்றும் அழைக்கப்படும் காயின் பொதுப் பெயர் கொத்தவரங்காய். உங்களை குறை சொல்வது எனது நோக்கம் அல்ல உங்கள் கருத்து அனைவருக்கும் சென்றடைய வேண்டும் விவசாயிகள் அனைவரும் பயன்பெற வேண்டும்.
@Xploring
@Xploring 3 жыл бұрын
👍👍
@ravygobaloussamy3723
@ravygobaloussamy3723 3 жыл бұрын
Vaajga valamudan
@dinayk5357
@dinayk5357 3 жыл бұрын
Nice bro valthukkal
@Xploring
@Xploring 3 жыл бұрын
Nandri bro
@commonman6879
@commonman6879 3 жыл бұрын
Nice video and massage 🙏🙏👍
@Xploring
@Xploring 3 жыл бұрын
😊😊
@nkl-no2dl
@nkl-no2dl 3 жыл бұрын
Neenga thampi nalla varenum nalla veseyam kodukkanum
@kalsubbu6796
@kalsubbu6796 3 жыл бұрын
would like to know more about vazhai kathiri chedi avarai poosani parangi etc
@Xploring
@Xploring 3 жыл бұрын
👍👍
@abdulraheemimthiyas8420
@abdulraheemimthiyas8420 3 жыл бұрын
Walthukkal bro ungal weasayam nandraka nadakkattum.
@user-om8mp9gf1g
@user-om8mp9gf1g 3 жыл бұрын
மிக்க நன்று
@prabhur-xw8cc
@prabhur-xw8cc Жыл бұрын
Super da thambi
@trishasaiyathu3040
@trishasaiyathu3040 3 жыл бұрын
Continue in agriculture friend
@thoothukudiamirthamintegra6634
@thoothukudiamirthamintegra6634 Жыл бұрын
கேள்விகள் உங்கள் அனுபவமின்மையைக் காட்டுகிறது.
@gnanamparamasivam1460
@gnanamparamasivam1460 Жыл бұрын
பொறியியல் மாணவரின் செயல் பிற பட்டதாரி மாணவர்களுக்கு படிப்பினை வாழ்த்துக்கள் தம்பி
@Xploring
@Xploring Жыл бұрын
🙌
@srikanthsrikrishnan4718
@srikanthsrikrishnan4718 3 жыл бұрын
Ji .. agriland sale irukka. Please put some video on that ji
@nkl-no2dl
@nkl-no2dl 3 жыл бұрын
Software poi vevaseum vanthuducha valga valamudan
@ravisankar1015
@ravisankar1015 2 жыл бұрын
Excellent thambi 🙏
@Xploring
@Xploring 2 жыл бұрын
Nandri sago☺️
@sajjanraj8899
@sajjanraj8899 2 жыл бұрын
good questions asked
@Xploring
@Xploring 2 жыл бұрын
Nandrii
@sriakash4118
@sriakash4118 3 жыл бұрын
Bro en kitta sandha seval kunjinga sandha podura video iruku venuma
@nandagopalgovindasame501
@nandagopalgovindasame501 3 жыл бұрын
Thanks
@murugadass8673
@murugadass8673 3 жыл бұрын
Semma bro
@annarajarputham
@annarajarputham 3 жыл бұрын
Pls make video about potato cultivation
@Xploring
@Xploring 3 жыл бұрын
Sure bro👍
@chandrasekaranr1275
@chandrasekaranr1275 3 жыл бұрын
45 நாளில் 2 லட்சம் வருமானம் கிடைத்தால் கூட விவசாயிகள் பணக்காரன் ஆகிவிடுவோம், சும்மா அள்ளி விடுங்க காசா பணமா??? சீனி அவரைக்காய் போட்டு அதை பிடுங்காமல் காட்டில் விட்டு கடன் ஆனவன் தான் அதிக விவசாயிகள் உண்டு
@Xploring
@Xploring 3 жыл бұрын
Bro avaru sonnatha tha na potrukan, ella samayamum ithu kandipa kidaikaathu ,apo ulla vilai ah poruthuthan,muthalla videova parunga aprm solunga bro.
@saranyavalli5455
@saranyavalli5455 3 жыл бұрын
Good news
@honest436
@honest436 2 жыл бұрын
6 ஏக்கர் நிலம் இருந்தா நானும் விவசாயம் தான் செய்வேன்... ஆனால் 1 ஏக்கர் நிலம் வச்சுருக்கவன் வேலைக்கு தான் போயாகனும்
@chamundeeswariramalingam5544
@chamundeeswariramalingam5544 3 жыл бұрын
நன்று
@sathishreddy3010
@sathishreddy3010 3 жыл бұрын
Seed variety tell me sir
@MohamedMohamed-ng3if
@MohamedMohamed-ng3if 3 жыл бұрын
அருமை! இந்த விவசாயின் தொடர்பு எண் இருந்தால் தெரிவியுங்கள் நன்பரே.
@Xploring
@Xploring 3 жыл бұрын
9655338906 👈 avaga payyan number bro
@VijayaKumar-un5eg
@VijayaKumar-un5eg 3 жыл бұрын
6380441467
@Fitnezgoal
@Fitnezgoal 3 жыл бұрын
Bro 5pakhs profit per year ah bro
@user-hb6sg7gf2r
@user-hb6sg7gf2r Жыл бұрын
Sure
@anandlehanandleh8613
@anandlehanandleh8613 3 жыл бұрын
Super
@suriyaabegum205
@suriyaabegum205 3 жыл бұрын
Nice
@harshikachannel9625
@harshikachannel9625 3 жыл бұрын
suriyaa begum wr from
@Thanjavur883
@Thanjavur883 Жыл бұрын
கொத்தவரை இதை தினமும் ஆடுகளுக்கு கொடுக்கும்போது பிரச்சினைகள் வருமா தெரிந்த நண்பர்கள் கூறுங்கள்
@habeebrahmanhr6660
@habeebrahmanhr6660 3 жыл бұрын
Super 😍
@karthikeyanm2470
@karthikeyanm2470 3 жыл бұрын
Anna sandai keda valrpu murai patri video podunga plz plz plz plz plz plz
@Xploring
@Xploring 3 жыл бұрын
Kandipa podran bro😊
@rainbow7x11
@rainbow7x11 5 ай бұрын
உண்மை
@velsel07
@velsel07 3 жыл бұрын
தைரியமான விவசாயி...
@pranaykumarroyal3370
@pranaykumarroyal3370 3 жыл бұрын
Bro drumstick marketing’s vedio upload
@Xploring
@Xploring 3 жыл бұрын
Kandipa bro
@eswaribalan164
@eswaribalan164 3 жыл бұрын
These are cotavarengga beans.. In english they are called cluster beans. Did india know that these beans make the best engine oil for planes. America is growing acres of it...
@Xploring
@Xploring 3 жыл бұрын
Seriously?
@vallikannan8928
@vallikannan8928 3 жыл бұрын
உண்மையாவா
@narayanank4014
@narayanank4014 3 жыл бұрын
🙏🙏🙏
@indiraraghavan3632
@indiraraghavan3632 3 жыл бұрын
Supermmmma
@celangovan5967
@celangovan5967 2 жыл бұрын
This is a cluster beans.In THAMIZH kotthavarai. According to location this name change.
@Xploring
@Xploring 2 жыл бұрын
Correct
@anbud6545
@anbud6545 3 жыл бұрын
It's name sikkidikai in krishnagiri.
@Xploring
@Xploring 3 жыл бұрын
Nice👍👍
@mathavanveerasamy7150
@mathavanveerasamy7150 3 жыл бұрын
Nice bro
@Xploring
@Xploring 3 жыл бұрын
Thanks bro❤️
@logeswaran1089
@logeswaran1089 3 жыл бұрын
தல கொத்தவறங்கா போட்டம்னா புடுங்குற கூழிக்கு கூட கட்டாதுனு எங்க பாட்டி சொல்லுவாங்க... இப்போலாம் சம்பளம் 250 ஆகிப்போச்சு...
@Xploring
@Xploring 3 жыл бұрын
Athethaa antha farmerum sonnanga
@vmrgameryt5590
@vmrgameryt5590 3 жыл бұрын
Correct
@subburajv5484
@subburajv5484 2 жыл бұрын
Super🙏
@Xploring
@Xploring 2 жыл бұрын
Nandri
@sudhaharsudhahar8037
@sudhaharsudhahar8037 3 жыл бұрын
👍👍👍👍👍👍👍👍
@deepa9891
@deepa9891 3 жыл бұрын
Million Dollar Thanks to you Sir
@Xploring
@Xploring 3 жыл бұрын
😊😊
@selavarajchinnachamy5171
@selavarajchinnachamy5171 2 жыл бұрын
NICE
@Xploring
@Xploring 2 жыл бұрын
Magilchi selavaraj bro
@tngamers382
@tngamers382 3 жыл бұрын
Avvalavu lapam varathu bro
@chitraj3145
@chitraj3145 3 жыл бұрын
இளைஙர்கள் விழி புணர்வு வேண்டும் .
@kandiahjegatheesan3906
@kandiahjegatheesan3906 2 жыл бұрын
Super br
@Xploring
@Xploring 2 жыл бұрын
Nandri bro
@balublue5793
@balublue5793 Жыл бұрын
Trade🐝🌳🌧 turtle🐢 beach farm
@nmjayam9522
@nmjayam9522 3 жыл бұрын
Good new friend joined
@RamKumar-hf2he
@RamKumar-hf2he 3 жыл бұрын
சூப்பர் விஜய்
@jeep2173
@jeep2173 3 жыл бұрын
സൂപ്പർ മച്ചാ🍏🍐🍉🍑
@supermani7504
@supermani7504 3 жыл бұрын
Uzhuthavan kanakku parthal uzhukul kuuta mirathu
@InnocentMedia
@InnocentMedia 3 жыл бұрын
இது கொத்தவரங்காய்
@velkumar3099
@velkumar3099 3 жыл бұрын
பால்மரோசா புல் பற்றி பதிவு ஒன்றைபோடவும்.
@Xploring
@Xploring 3 жыл бұрын
Kandipa bro👍
@RajeshRkn-sk6ed
@RajeshRkn-sk6ed 3 жыл бұрын
Super😂👍👍👌🙏
@anantharamesh88
@anantharamesh88 Жыл бұрын
விலைஇருக்கும் போது துக்கியும் விடும் அதே சமையம் விலைஇல்லாத போது பரிப்பவர் கூலிதான் கிடைக்கும் அதுவே விவசாயம் அஞ்சாத நெஞ்சன் விவசாயி
@Xploring
@Xploring Жыл бұрын
உண்மை சகோ🙌
@celangovan5967
@celangovan5967 2 жыл бұрын
Please avoid fertilizer term.Harmful to health.
@rameshkrishnan3599
@rameshkrishnan3599 3 жыл бұрын
இதன் பெயர் கொத்தவரங்காய் என்று தான் எல்லோருக்கும் தெரியும்... ஆனால் முதல் முறையாக நான் இதை சீனி அவரைக்காய் என்று கேள்விப்படுகிறேன்... எந்த மாவட்டம்... விவசாயம் நல்ல தொழில்.... செடிகளை பார்க்கும் போது மிகவும் பசுமையாக உள்ளது..
@Xploring
@Xploring 3 жыл бұрын
திருநெல்வேலி மாவட்டம்
@backiarasu3404
@backiarasu3404 3 жыл бұрын
மிக அருமை சகொ
@Xploring
@Xploring 3 жыл бұрын
நன்றி சகோ
@arunchalamjaijder920
@arunchalamjaijder920 3 жыл бұрын
Naingalum than painnaum anna engaluku nesatm than achi per kg 5 to 10 pochi onu sldrathuku illa engaluku kadanthan achi 😭😭😭😭1.30 acre potum kadan than achi 😭😭😭😭😭😭
@gandhisun1233
@gandhisun1233 Жыл бұрын
Your contact number bro?
@sizzlershr3424
@sizzlershr3424 3 жыл бұрын
மரபணு மாற்றப்பட்டதா?
@grammyyummyskitchen7577
@grammyyummyskitchen7577 3 жыл бұрын
Gethu kattuga
@grammyyummyskitchen7577
@grammyyummyskitchen7577 3 жыл бұрын
Nega vivasayam pannuga pa
@Amalraja834
@Amalraja834 3 жыл бұрын
தம்பி விவசாய பதிவுகள் அதிகம் பகிரவும் காத்திருக்கிறோம் குறிப்பாக மல்லிகை விவசாயம்
@Xploring
@Xploring 3 жыл бұрын
Kandipa potralam bro
@arunraj_r
@arunraj_r 3 жыл бұрын
இது நாட்டு வகையா?
@nayanikah.d.2718
@nayanikah.d.2718 3 жыл бұрын
Don't use aluminum vessel in kitchen please watch Rajiv dexit on u tube, please explain to public what is the use of this vegetable vitamins minerals of this vegetable
@Xploring
@Xploring 3 жыл бұрын
👍👍
@salamonraja6890
@salamonraja6890 3 жыл бұрын
Ippadi laabam vantha yean vivasaaee mudiyama vittuttu poran
@Xploring
@Xploring 3 жыл бұрын
Ellarukkum ella neramum ipdi kidaikirathilla bro
@maharaja2675
@maharaja2675 Жыл бұрын
சீனி அவரக்காய் என்றால் இது இனிப்பாக இருக்குமா ??
@Xploring
@Xploring Жыл бұрын
Illai
கொத்தவரங்காய் சாகுபடி | kothavarangai chedi valarpu in tamil | Cluster beans cultivation in tamil
11:56
Does size matter? BEACH EDITION
00:32
Mini Katana
Рет қаралды 20 МЛН
செடி அவரைக்காய் முறையாக வளர்ப்பது எப்படி| growing LabLab beans cultivation| Village thamizha village
13:59
village thamizha village - வில்லேஜ் தமிழா வில்லேஜ்
Рет қаралды 27 М.