Kottravai | கொற்றவை | ஈழத்து எழுச்சிப்பாடல் |

  Рет қаралды 25,120

ScriptNetter

ScriptNetter

Күн бұрын

ஈழத்து வடமோடிக் கூத்தும் பரதமும் கலந்த எழுச்சி நடனம் - இலங்கை கிழக்குப் பலகலைக் கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக மாணவர்களால் ஆற்;றுகை செய்யப்பட்டது.
பாடல்: பவானி தர்மகுலசிங்கம்
இசை: பூவன் மதீசன் -
பாடியவர்கள்: கோகுலன் சாந்தன், மதீசன், பவீனா
ஒளிப்பதிவு: Suren Photography
படத்தொகுப்பு: New Born Cinema
Produced by:
@ScriptNetter l Suren Photography l New Born Cinema l Poovan Media

Пікірлер: 48
@hajandrasundar5066
@hajandrasundar5066 Жыл бұрын
நல்ல படைப்பு கொற்றவைக்கு பாடல் படைத்தமைக்கு நன்றி. போர் தெய்வம்
@baduvarascalz4755
@baduvarascalz4755 6 ай бұрын
Kotravvai potri, Sur Magal potri, Palaiyol potri, Kaattu Kilavi potri, Muruganai petravaley potri, aathi sakthiye potri
@Karthik-mw8kn
@Karthik-mw8kn Жыл бұрын
தமிழ்க்கடவுள் கொற்றவை 🙏🏻 Happy to see Kottravai is still remembered and celebrate by our Sri Lankan Tamil brothers & sisters. This song brought tears & goosebumps. Love from Tamilnadu ❤️
@jeyabalann-zg8yf
@jeyabalann-zg8yf 9 ай бұрын
Om sakthi pottri
@noranora2917
@noranora2917 3 жыл бұрын
கொற்றவை தாயே உன் குழந்தைகளை காப்பாற்று 🙏🙏🙏🙏🙏🙏🙏
@seevananthampragalthan8219
@seevananthampragalthan8219 9 ай бұрын
அருமை.
@sivag7239
@sivag7239 2 жыл бұрын
அனைத்துலகும் இன்பமுற எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே! தமிழணங்கே! உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே!
@namaasan7570
@namaasan7570 9 ай бұрын
@mbfklopr5426
@mbfklopr5426 Жыл бұрын
மறவர்களின் போர் தெய்வம் கொச்சவை
@Karthik-mw8kn
@Karthik-mw8kn 7 ай бұрын
தமிழர்களின் போர் தெய்வம் கொற்றவை
@manvasanai2716
@manvasanai2716 4 жыл бұрын
கொற்றவை தமிழ்க்கடவுள்🙏🙏🙏
@tunewaves
@tunewaves 5 жыл бұрын
அற்புதமான ஒரு படைப்பு. பணியாற்றிய அனைவருக்கும் எம் வாழ்த்துக்கள் .
@ManiKandan-wb1pn
@ManiKandan-wb1pn 3 жыл бұрын
அற்புதமான ஒரு படைப்பு.
@jeevanantham9532
@jeevanantham9532 3 жыл бұрын
மிகவும் அற்புதமான பாடல் வரிகள்
@Nallathambi992
@Nallathambi992 3 жыл бұрын
வாழ்த்துகள் தாயே
@matavaanvijayakumar2985
@matavaanvijayakumar2985 2 жыл бұрын
அருமை
@Lakki888
@Lakki888 3 жыл бұрын
மிக மிக அற்புதமான பாடல் மெய்சிலிர்க்க வைத்தது
@THATHVAMASIDEVOTEES
@THATHVAMASIDEVOTEES 6 ай бұрын
இன்றைய நன்றி இல்லா தமிழர்கள் வீதியில் என் தாயை வீசி விட்டார்கள் 😢😢😢 வட நாட்டு தெய்வங்கள் வசதியாக தமிழ் நாட்டில் எம் ஈனத்தை காத்த என் தெய்வமோ கேட்பாரற்று கிடக்கின்றன 🥹🥹
@neinani6908
@neinani6908 2 жыл бұрын
Now only I know Tamils have their own goddess
@sahasrara_chakra
@sahasrara_chakra 7 ай бұрын
அடடா எத்தனை சிறப்பு வேட்டுவக்குடிக்கு அடுத்த பிறவியிலும் வேடனாக வேட்டுவக் கவுண்டராக பிறக்க அருள்புரிவாய் வேடர் குல தெய்வம் கொற்றவையே.....🇮🇹🔱⚔️🏹💚🤍❤️🇮🇹
@PandiyammalPandiyammal-xy8vb
@PandiyammalPandiyammal-xy8vb 4 ай бұрын
Anru veel enru suul aaitham muunnru veel onrai aana aaitham sulaitham kodravai......mukkulam kula theivam....
@ScriptNetter
@ScriptNetter 2 ай бұрын
நன்றி
@moses9868
@moses9868 2 жыл бұрын
கொற்றவை அருமை
@BoseGowtham
@BoseGowtham 7 ай бұрын
மறவர் குலத்தின் குல தெய்வம் ...🙏🙏🎧🎧
@matavaanvijayakumar2985
@matavaanvijayakumar2985 2 жыл бұрын
Wow amazing 🇲🇾👏👏👏👏👍🏻
@sssoundsiva8576
@sssoundsiva8576 3 жыл бұрын
அற்புதம் ..அருமையான பாடலும நடனமும்
@boovichyren8631
@boovichyren8631 3 жыл бұрын
தமிழில் கொற்றவை வழிபாடு , வட புலத்தில் துர்கை வழிபாடு ....போற்றுவோம் கொற்றவை அன்னையை ...போர்க் குடியின் வீரர்களின் முதன்மை தெய்வம்... அன்னை
@Superman_Siva
@Superman_Siva 4 ай бұрын
❤💪🏾❤
@ScriptNetter
@ScriptNetter 2 ай бұрын
நன்றி
@mayavan6280
@mayavan6280 2 жыл бұрын
அற்புதம்
@PandiyammalPandiyammal-xy8vb
@PandiyammalPandiyammal-xy8vb 4 ай бұрын
Aaitham kodavallai mei selirkka vaikkuthu paadal........nallathu pengalukku thairiyam kodukkum.......
@prasanthnair250
@prasanthnair250 2 жыл бұрын
Pranamam amma kottavai
@saravananslm9479
@saravananslm9479 Жыл бұрын
🙏🙏🙏💐💐💐🥭🥭🥭
@saravananslm9479
@saravananslm9479 Жыл бұрын
🥰
@dhandapanis2094
@dhandapanis2094 4 жыл бұрын
வாழ்த்துக்கள்
@santhoshshivan929
@santhoshshivan929 5 жыл бұрын
அருமை......
@Moonlightstudio_UK
@Moonlightstudio_UK 4 жыл бұрын
Oru kallila irandu maanka vilanka vendum endru edutha paadal unkal ethirpaarpu oru thamilan enakku vilankiyathu anaivarukkum vilanka vaipen ithu unkalukku naan pannum sathiyam சொல்லிசையால் புரட்சி செய்து ஒருநாள் என் பெயர் அறிவீர்
@narmibanu3968
@narmibanu3968 5 жыл бұрын
Super sema friends
@mkarthikece90
@mkarthikece90 4 жыл бұрын
Super lyrics kidaukuma.. nanba
@m.panieerselvam8894
@m.panieerselvam8894 4 жыл бұрын
Nandri ... 🙏
@kutyjanu6921
@kutyjanu6921 2 жыл бұрын
Can someone put the song in tamil lyrics
@rathikasarassaras4715
@rathikasarassaras4715 5 жыл бұрын
Sema Super
@srirubantharjan5854
@srirubantharjan5854 5 жыл бұрын
matheesan bro sema
@ranjiniumashankar18
@ranjiniumashankar18 5 жыл бұрын
Where can I buy the Kotravai CD & the lyrics of the songs
@ramakrishnanm1200
@ramakrishnanm1200 26 күн бұрын
மறவர் போர் குடி. குல தெய்வம். கொற்றவை. அம்மா. From. தென் தமிழக பாண்டிய. தேவர் ....சத்திரிய warriors...
@balajib5781
@balajib5781 5 жыл бұрын
👍
@avstantra453
@avstantra453 Жыл бұрын
❤️
SHAPALAQ 6 серия / 3 часть #aminkavitaminka #aminak #aminokka #расулшоу
00:59
Аминка Витаминка
Рет қаралды 2,7 МЛН
Good teacher wows kids with practical examples #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 10 МЛН
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 57 МЛН
IIMUN Dance Performance
6:10
Tiny World
Рет қаралды 48 М.
Malladal - Mallāṭal - silappathikaram
4:04
Kala Saadhana
Рет қаралды 1,7 М.