KOTTUKAALI Review - Soori - Koozhangal Vinoth Raj - Tamil Talkies

  Рет қаралды 1,030,208

Tamil Talkies

Tamil Talkies

Күн бұрын

Пікірлер: 1 300
@TamilTalkies
@TamilTalkies 2 ай бұрын
Pogumidam Thooramillai Review - kzbin.info/www/bejne/ioHMe6p7j7hlh9E
@CutieBeauty24745
@CutieBeauty24745 2 ай бұрын
Worst movie of this year
@RajaGp-tc5iq
@RajaGp-tc5iq 28 күн бұрын
Best. Review❤
@Kadharibrahim950
@Kadharibrahim950 28 күн бұрын
Ott la download panni padam climax puriyama thalaivar bluesattai oda review pakka vanthavanga yaru😂😂
@kirubakarangr
@kirubakarangr 25 күн бұрын
Ullen Ayya🥲
@bharathe7729
@bharathe7729 23 күн бұрын
5nimishathula padatha otti otti mudichiten ya
@Kadharibrahim950
@Kadharibrahim950 23 күн бұрын
@@kirubakarangr yen inam bro 🤝😂
@Kadharibrahim950
@Kadharibrahim950 23 күн бұрын
@@bharathe7729 adangappa😂😂😂😄
@naveenm4858
@naveenm4858 22 күн бұрын
😂
@balajimuruganandham9472
@balajimuruganandham9472 2 ай бұрын
இந்த படம் டவுன்லோட் பண்ணி பாத்துட்டு இருந்தேன். கிளைமாக்ஸ் என்ன வென்று தெரியவில்லை. ஒருவேளை டவுன்லோட் full ஆ ஆகலைனு நினைத்து மாறன் ரெவியூ பார்க்க வந்தேன். 🤣🤣🤣
@snarendra5924
@snarendra5924 Ай бұрын
Same to you bro
@karthikelango736
@karthikelango736 Ай бұрын
Yes yes same
@ravialon5531
@ravialon5531 Ай бұрын
Nanum tha nanba 😁
@sivakarthik2424
@sivakarthik2424 Ай бұрын
😂
@thamimanshar3947
@thamimanshar3947 Ай бұрын
நானும் தான் சகோ... அப்ப படமே அவ்ளோதானா
@hi5892
@hi5892 2 ай бұрын
கதை நகரவில்லை என்றால் நாம் நகர்ந்து விட வேண்டும்❤
@prasathkaliyaperumal4438
@prasathkaliyaperumal4438 2 ай бұрын
😂😂😂
@Innerpeace67787
@Innerpeace67787 2 ай бұрын
Best 😂😂😂
@kingchimbudev2103
@kingchimbudev2103 2 ай бұрын
Yes correct 😂
@leoaccounts2974
@leoaccounts2974 2 ай бұрын
உண்மை❤
@dreamcreaters8574
@dreamcreaters8574 2 ай бұрын
😂😂😅
@minsharqminsharq7787
@minsharqminsharq7787 2 ай бұрын
சிவகார்த்திகேயன்:: அப்பாடா என் காசு போனாலும் பரவாயில்லை.. சூரி தோற்க வேண்டும்.. அது போதும்
@KumarM-ke5mb
@KumarM-ke5mb Ай бұрын
😅😅😅
@mayakannan1192
@mayakannan1192 Ай бұрын
😂😂😂
@Therealweirdo
@Therealweirdo Ай бұрын
Don’t think everyone like you
@rajeshwaran3775
@rajeshwaran3775 Ай бұрын
இந்த படத்துக்கு மிஞ்சி மிஞ்சி போன 400 ரூவா சேவல் ஆட்டோக்கு 200 ரூவா 2 பைக் பெட்ரோல் 200 வேற ஒரு மயிரும் இல்ல வெறும் 800 ரூவால சூரி ய முடிச்சு விட்டியேப்ப்பா சிவகார்த்திகேயா,
@Shalini_playlist
@Shalini_playlist Ай бұрын
😂
@velsamyk8878
@velsamyk8878 2 ай бұрын
நல்லவேளை நல்லபடம்னு சொல்லுவீங்களோ என்று நினைத்தேன். Very good. சூரி க்கு இந்தப்படம் ஓவர் டோஸ்.
@easakgaming6673
@easakgaming6673 29 күн бұрын
இந்த படத்தை விட என் தலைவன் கொடுத்து Review தான் நல்லா இருக்கு😂😂 vera Level Maran Anna😂😂❤
@mohanp815
@mohanp815 2 ай бұрын
சூரி நம்மக்கூட காமெடியனா நடிச்சிட்டு இருந்துட்டு, திடீருனு மாஸ் ஹுரோவாயிட்ட கடுப்புல செலவு செஞ்சி செய்வினை பண்ணிட்டாரு சிவா....
@JOKER-mo9mp
@JOKER-mo9mp 2 ай бұрын
Correct
@balanatarajann
@balanatarajann 2 ай бұрын
😂😂😂
@Sksivakumaran32
@Sksivakumaran32 2 ай бұрын
😂😂😂😂
@Aamon-Blake
@Aamon-Blake 2 ай бұрын
seivinai vachiten pangu😂😂😂
@chef.mahagee
@chef.mahagee 2 ай бұрын
True
@ஒருவன்-ர6ப
@ஒருவன்-ர6ப 2 ай бұрын
சத்தியமா சொல்றேன் படத்துல கதையும் இல்லை திரைக்கதையும் இல்லை மொத்தத்தில் இது படமே இல்லை.....
@mahendrai6677
@mahendrai6677 2 ай бұрын
100 %
@surocksuman8965
@surocksuman8965 Ай бұрын
Ipaditan kulangal padamum irukum adhukum over bildap dn thandhanga padam patha padathula onumae ila nadandhu porathayae yavlo neram dn pakurathu
@ஒருவன்-ர6ப
@ஒருவன்-ர6ப Ай бұрын
@@surocksuman8965 இதுல ஆட்டோ..... யாப்பா சாமி 🔥🔥🔥 கொளுத்தி விட்டாங்க.. புரியவே இல்லை இன்னும் என்ன படம் பாத்துத்துட்டு வந்தோம்னு
@shribuddy9437
@shribuddy9437 Ай бұрын
Vlog
@rajaajagadeesan5287
@rajaajagadeesan5287 28 күн бұрын
Very bad film...
@Bala_Gurubhai
@Bala_Gurubhai 2 ай бұрын
மிஷ்கின் ஒரு சரியான பைத்தியம் இல்லை.... சரியாகாத பைத்தியம்....😅
@CKDANNAATTHETYRESERVICE-ls4wh
@CKDANNAATTHETYRESERVICE-ls4wh 2 ай бұрын
😅😅😅
@akboopathi5130
@akboopathi5130 14 күн бұрын
😂
@DKSCREENZ
@DKSCREENZ 2 ай бұрын
மிக சரியான விமர்சனம் வாழ்த்துக்கள் மாறன். சிலர் அவார்ட் படத்தை சரியில்லைனு சொன்னா எங்க அவங்களுக்கு சினிமா அறிவு இல்லைனு சொல்லிடுவாங்களோனு பயந்துபோய் படத்தை சும்மாவாவது ஆகா ஓகோ னு புகழ்ந்து தல்லுவானுக அப்போதான் அவனுகள எல்லோரும் அறிவாலினு நினைப்பாங்கனு. அவங்கள்ளாம் உங்க ரிவியு பார்த்து கத்துக்கனும் விமர்சனம் னா எப்படி இருக்கும்னு. மொத்தத்தில் இந்த படம் அவார்டு படம் பார்பவர்களுக்கானது கமர்சியல் ரசிகர்களுக்கானது அல்ல ரொம்ப சிம்பிளா சொல்லிட்டிங்க. இந்த மேட்டர் சொல்லாம சிலர் ஆகா ஓகோனு புகழ்ந்து வச்சிருக்காங்க நான்தான் பெரிய அறிவாளினு
@rajendren4467
@rajendren4467 2 ай бұрын
இந்த கொட்டுக்களி படம் எடுத்த பணத்தை அனாதை ஆசிரமங்களுக்கு கொடுத்து உதவி செய்யலாம்.😢😢😢😢
@marimeenakchi3000
@marimeenakchi3000 2 ай бұрын
சிவகார்த்திகேயன் சூனியம் வைத்து விட்டார் 😊😅😂
@bms2811
@bms2811 2 ай бұрын
It is excellent film... This movie speaks about many things... SK and soori both are appreciated... This is very reasonable low budget film., so loss vara vaaipillai .. Excellent characterisation
@krishhh6782
@krishhh6782 8 күн бұрын
Good movie, அந்த வாழ்வியல் ல வாழ்ந்தவங்களுக்கு புரியும், மேற்கு தொடர்ச்சி மலை படமும் அப்புடித்தான்
@roborex_off
@roborex_off 2 ай бұрын
படம் slow frame இல் தான் செல்லும், Climax இருக்காது என்று audience கு, முன்னாடியே promote பன்னி இருந்தால், ஆடியன்ஸ் அதற்கான mind செட்டில் படம் பார்க்க உட்காருவார்கள்.. ஓவர் promotion செய்தால் மட்டும் பத்தாது, கொஞ்சம் audience ஐ மனுசனா மதிக்கவும்.. நான் discovery Channel டாக்குமெண்டரி பார்க்கும் மனநிலையில் தான் சென்றேன், அதனால் தப்பித்து விட்டேன் ..😅😅
@hanabdul79
@hanabdul79 2 ай бұрын
இந்தப்படம் இன்னும் பார்கவில்லை but மேற்குத் தொடற்ச்சி மலை very interesting
@stark6205
@stark6205 2 ай бұрын
Please Vendam 😂 Money weast
@thozhizhnanban9823
@thozhizhnanban9823 2 ай бұрын
Vera level cinematography adichukavae mudiyadhu
@Will.i.aM07
@Will.i.aM07 2 ай бұрын
எப்போடா ப்ளூ சட்டை Review release ஆகும் என்று காத்திருப்போர் சங்கம்😂😂😂
@manjusrikanth1845
@manjusrikanth1845 Ай бұрын
In the climax , Director clearly says , when all relatives called soori , climax message is treatment is not for the girl but only for Pandian ( soori ) 😑👏
@srinivasandesigan1223
@srinivasandesigan1223 28 күн бұрын
No..
@naanyaar12
@naanyaar12 23 күн бұрын
Thats a different perspective.
@srinivasandesigan1223
@srinivasandesigan1223 23 күн бұрын
@@naanyaar12 dont understand.. What u say..
@naanyaar12
@naanyaar12 23 күн бұрын
@@srinivasandesigan1223 although it was a bit vague as to what the director tries to say.. the one clue is the change is camera perspective in the climax scene.. till then they were kinda narrating from the giirls angle.. showing everyones face.. last scene they showed the movie from Sooris perspec4ive.. that has to mean something.
@remy6953
@remy6953 19 күн бұрын
​@@naanyaar12soori andha neeathula ,evlo force panni mrge pannikanumanu think pannuvaru ..ana avanga relatives kupturuvanga ...this was about that girls feelings..avanga kudubathuku munnadiyea andha ponna oruvarthavan harass panna poran..ana adhuku avanga family yarukum puriyala...oru village oda mudanambikaiya endha padathula pottu odachirukaru . Dec .P.S.Vinothrai 🙏
@sarahsystems6054
@sarahsystems6054 2 ай бұрын
கொட்டுக்காளி பாக்கப் போன எனக்கு "கொட்ட காலி "
@pravi8700
@pravi8700 2 ай бұрын
😂
@lokeshmanickm3020
@lokeshmanickm3020 2 ай бұрын
😂
@arunkumarchit3688
@arunkumarchit3688 2 ай бұрын
Epdi naee epdi
@Nightowls-g5j
@Nightowls-g5j 2 ай бұрын
😂
@SekarSekar-bs8bf
@SekarSekar-bs8bf 2 ай бұрын
I can't control my laugh 😂😂😂😂
@Saravanavelu607
@Saravanavelu607 2 ай бұрын
சிவகார்த்திகேயன் தயாரித்து சூரி நடித்த கொட்டுக்காளி படம் பார்த்து கொட்டாவி விட்ட ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் 🛌🛌🐓🐓🐓🤣😂🧖‍♀️🧖‍♀️🧖‍♂️🧖‍♂️🐵🐵🛌🐓
@Vigneshshakthi.
@Vigneshshakthi. 2 ай бұрын
Adhaan padam paathutiye edhuku review paaka vandha raaskel😅😅😅
@dhaanushl6465
@dhaanushl6465 2 ай бұрын
Soori(Hero) > Santhanam(Hero) Santhanam(Comedian) >Soori(Comedian)
@ManiPrabha-fb4gs
@ManiPrabha-fb4gs 2 ай бұрын
யார்ரா இந்த தாயோளி..எல்லா Comment Box-லயும் வந்துறான்
@VishnuPriyan-tk5pg
@VishnuPriyan-tk5pg 2 ай бұрын
​@@ManiPrabha-fb4gs poda thayaoli...
@gouthamb2799
@gouthamb2799 2 ай бұрын
​@@ManiPrabha-fb4gs 😅
@varunprakash6207
@varunprakash6207 2 ай бұрын
கொட்டுகாலி ❌ கொட்டா காலி ✅ படத்தில் முடிவு இல்லை
@Cook_King_Kumaru
@Cook_King_Kumaru 2 ай бұрын
இசையமைப்பாளர் மீது உள்ள கோபத்தில் இசையே இல்லாமல் ஒரு படத்தை தயாரித்த, வாழ்க்கை கொடுத்தேன் என்று சொல்லாத தயாரிப்பாளர் சார்பாக படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்....
@Innerpeace67787
@Innerpeace67787 2 ай бұрын
😂😂
@r.abarajithan8498
@r.abarajithan8498 Ай бұрын
இமான் தானே நண்பா
@kuppi2
@kuppi2 2 ай бұрын
கொட்டுகாளி... பாக்கெட் லஇருந்த என் துட்டு காலி????
@R18-v2v
@R18-v2v 2 ай бұрын
😂😂 thala 😊
@vikky9534
@vikky9534 2 ай бұрын
😝😝😝😝😝அருமை
@mariyammal2182
@mariyammal2182 2 ай бұрын
🤣🤣🤣
@thaufiqabdulkaderm.j8014
@thaufiqabdulkaderm.j8014 2 ай бұрын
😂😂
@spuram6494
@spuram6494 2 ай бұрын
Leo thunivu jailer Vikram kulan 1000 ruva fans show ku paathutu irukapo gaali aagatha pocket Intha padathuku aagirichaE !!!
@mahendranp2664
@mahendranp2664 2 ай бұрын
எல்லோரும் படம் பாருங்க இல்லை என்றால் மிஷ்கின் ஆடுவார்
@satharjavid3437
@satharjavid3437 2 ай бұрын
😂😂😂😂😂😂😂😂
@satharjavid3437
@satharjavid3437 2 ай бұрын
Adhuvachum nalla irukuma???
@pandi4864
@pandi4864 2 ай бұрын
அண்ணன் புரோட்டா சூரி ய முடிச்சுவிட்டுட்டான் தம்பி சிவகார்த்திகேயன்
@muthurajrsk3091
@muthurajrsk3091 Ай бұрын
😂😂 ஒண்ணுக்கு போறத ஒரு மணி நேரம் பார்க்க வச்சுருக்காங்க
@sureshbabu8964
@sureshbabu8964 2 ай бұрын
சிவகார்த்திகேயன் சூரிய வச்சி செய்து விட்டார் 😂😂😂😂
@jahangirahmed261
@jahangirahmed261 2 ай бұрын
One of maarans masterpiece.... Excellent review 👏👏 Climax இல்லாதது மிகப்பெரிய ஏமாற்றம்
@1110rams
@1110rams 2 ай бұрын
there is no other climax better then this
@INFINITY-TY-TY
@INFINITY-TY-TY 2 ай бұрын
​@@1110ramsCud u plz Explain ur better climax.. Show us some Light
@INFINITY-TY-TY
@INFINITY-TY-TY 2 ай бұрын
​@@1110ramsKoozhangal is actually d pulling factor and applauds ,it ws engaging, surprising, blown as it's from tamil cinema, created around kottukali.. In an interview Vinodraj told Koozhangal took 2 1/2 years when they actually planned to shoot ,it evolved from d time taken from first writing to shoot... Literally whatever others have about Kottukali my opinion it s shot aesthetically, metaphor, lengthy shots and stay , it wsnt evolved properly.. Convey, conviction watever Vinod s happy to say its fine.. And abt theatrical release it's really ethically not correct, Vinod s brilliant n filmmaking so u can't just force on audience with a festival movie making to mainstream .. And awards n festivals s completely other way around. Berlin r any foreign audience ll look this world new to them.. Which the happy enough to see d new thing as a lifestyle itself a new content for them... But when it comes to native audience tat content is wat thr live daily tats when audience expect surprises, narration and so on... And Vinodraj plz next movie if u wanna show how brilliant u r n filmmaking plz do it on OTT❤❤❤❤
@naveenb5793
@naveenb5793 Ай бұрын
climax enna bro vappae athanala thaan open ending . kuzhangal lae open ending maari thaan
@GowthamNivi
@GowthamNivi 2 ай бұрын
கொட்டுக் காளியை பார்க்க போய் நான் வெட்டுக்கிளி ஆனது தான் மிச்சம்....worst movie
@manojprabakar2772
@manojprabakar2772 2 ай бұрын
Yes bro. Worst movie
@k.karthikeyan4131
@k.karthikeyan4131 2 ай бұрын
💯 true bro🥹
@glaciers5163
@glaciers5163 2 ай бұрын
Ayyayo avlo mokkaya poiducha ayyayo
@karthikraji977
@karthikraji977 2 ай бұрын
😂😅😅
@nagarajd8745
@nagarajd8745 2 ай бұрын
அவார்டு படம் எடுப்பவங்களோட 😅 அக்கப்போரா போச்சு 😂
@senthilkumaranm3827
@senthilkumaranm3827 2 ай бұрын
எனக்கு விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து கிட்டத்தட்ட ஒரு 40 வருஷமா சினிமா பார்க்கிற ஆனா இந்த மாதிரி ஒரு சினிமாவை என் வாழ்க்கைல பார்த்தது இல்லை உண்மையாலுமே இப்படி ஒரு படம் உலகத்துல இவ்வளவு மோசமா எடுக்க முடியாது. பணம் கொடுத்து தியேட்டர்ல டிக்கெட் வாங்கி வந்து படம் பாக்குறவங்க உண்மையாலுமே கேன பையன் நினைச்சுக்கிட்டா. சிவகார்த்திகேயன் இந்த படத்தை தயாரித்திருக்கிறார். சிவகார்த்திகேயன் இப்படி ஒரு படத்தில் நடிப்பாரா. சூரி விடுதலை படத்துல அவ்வளவு அழகா நடித்திருந்தார். இந்தப் படத்திலும் அவருடைய நடிப்பு பிரமாதம் ஆனா இந்த படத்துல அவரோட கேரியர் ஏன் நஷ்ட படுத்திட்டாங்க. இனிமேல் இந்த மாதிரி யாராவது படம் எடுத்தீங்க நான் உங்களுக்கு மரியாதை இல்லை.
@thiruppathithiruppathi2059
@thiruppathithiruppathi2059 2 ай бұрын
Unaku enna therium
@sheiksparow362
@sheiksparow362 2 ай бұрын
சரியாக சொன்னீர்கள் அண்ணா தமிழ் சினிமாவின் பெயரை கெடுக்க வந்துடானுங்க
@magic.72
@magic.72 26 күн бұрын
இந்தப் படத்தை ஒரு சிறு கதையாக எழுதினால் நீங்க படிப்பீங்களா? படிக்க மாட்டீங்க. சரிடா உங்க இடத்துக்கே வாரேன் என்று ஒரு சிறுகதையை படமாக்கி விட்டார். நல்ல கதறுங்க.
@krkthambu
@krkthambu 2 ай бұрын
மாறன் சார் ..... கூழாங்கல் படம் உங்க விமர்சம் கேட்டு போய் பார்த்தேன் , ரசித்தேன். இந்த படம் அவர் டைரக்டு செய்த படம்தானே என்று உங்கள் விமர்சனம் வரும் முன்பே சென்று பார்த்துவிட்டேன். இப்போ நான் ரசித்தது இந்த படம் பார்த்ததைவிட இந்த படம் பற்றிய உங்கள் விமர்சனம் தான் சார் ....
@dhaanushl6465
@dhaanushl6465 2 ай бұрын
Soori(Hero) > Santhanam(Hero) Santhanam(Comedian) >Soori(Comedian)
@mr.manavalan
@mr.manavalan 2 ай бұрын
சூரி (வெற்றிமாறன், சசிகுமார், சிவகார்த்திகேயன் )> சந்தானம்
@MohanRaj-ss3ss
@MohanRaj-ss3ss 2 ай бұрын
Dei muditu po da paitiyakara naaye
@MuRali-qs9rk
@MuRali-qs9rk 2 ай бұрын
​@@naveenkrishna6605 ellamey body shaming comedy avan panra comedy ku laan paithiyam than sirikum.... Ava mathavangala body shaming panraan 🤡
@dtdheena7
@dtdheena7 2 ай бұрын
​@@mr.manavalanSanthanam ku lollusabha Monohar support irukku
@aadhil3608
@aadhil3608 2 ай бұрын
Not hero ACTOR
@arshadahamed7980
@arshadahamed7980 2 ай бұрын
I would like to share a few metaphor scenes before my opinion about this movie 1. Rooster 🐔 play's a major role in this movie it's very rooted to see and compare it with the heroine. 2.The bull 🐂 play's another Cameo role in this film which represents a saviour against the evil minds. 3. ஒரு ஸ்கூட்டரில் திருஷ்டி பொம்மைகள் நிறைந்தவாறு ஓட்டி செல்லும் ஒரு காட்சி மூடநம்பிக்கை நிறைந்த இந்த சமூகத்தை குறிக்கும். 4.Annaben is our girl 5.Soori is a navigator for this story ... And about performance where to start OMG 😱 it's shocking and realistic when I start with that rooster 🐔 to Soori everyone has gave their best and lived the character. Vinothraj is clear and arrogant to say that "IT'S NOT A MAINSTREAM CINEMA, THIS IS MY MOVIE and I can end it however I like but I respect my audience and it's upto you YOU CAN END IT HOWEVER YOU LIKE" hat's off man,Well cinema is not a format it's and experience 👍 it's well to welcome this movie with wholeheartedly.Camerawork is excellent 👌 especially the close eye 👁️ shot and all the shots of rooster 🐔 and Bull 🐂 is fantabulous and all the technicians done their part well.PLEASE DON'T REVIEW THIS MOVIE JUST EXPERIENCE IT.Thanks for this movie VINOTHRAJ 🙏
@avatar7281
@avatar7281 2 ай бұрын
finally found the person who has a same mindset like me
@shrinewId
@shrinewId 2 ай бұрын
@@avatar7281 Me too
@mohamedfarhan6702
@mohamedfarhan6702 Ай бұрын
To your point no 3, மூட நம்பிக்கை நிறைந்த சமூகத்துக்கு அந்த ஷாட்னா, கலர் கலர் ஆ பிளாஸ்டிக் குடங்கள் கொண்டு சென்ற வண்டி எதுக்காக சகோ??? Metaphor nu solra alavukku laam edhuvum illa நண்பரே!!!! நன்றி!!!
@krrram352
@krrram352 2 ай бұрын
சிவகார்த்திகேயன் மாதிரி சூரி ஹீரோ ஆக ஆசைப்பட்ட விற்றுவமா சிவா வோட மாஸ்டர் ப்லானாதான் இருக்கும் 😂
@dshankar2937
@dshankar2937 2 ай бұрын
Nanum climax ippa nadakkum appanadakkum nu irruintha eappavum nanakkala😂😂😂😂 நானும் கிளைமாக்ஸ் இப்ப நடக்கும் அப்ப நடக்கும்னு இருந்தா எப்பவும் நடக்கல😅😂😂 அட்லீஸ்ட் படம் முடியும் போதாவது எதுனா திரில் சீன் வச்சிருக்கலாம்😢😅😂😂😂?
@pushparajv5532
@pushparajv5532 2 ай бұрын
நன்றி மறந்த சிவ கார்த்திகேயன் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@strmathan978
@strmathan978 2 ай бұрын
Dhanush fan😂😂😂😂😂😂
@Innerpeace67787
@Innerpeace67787 2 ай бұрын
😂😂
@mayakannan1192
@mayakannan1192 Ай бұрын
😂😂😂
@Lavigs
@Lavigs 28 күн бұрын
இந்த படத்தைப் பார்த்து புரியாமல் முழித்தவர்கள் இரண்டு பேர் ஒன்று மக்கள் மற்றது அதில் வந்த சேவல்!😀 But camera work with the village life is amazing... also destruction of the tamilnadu Mountains make us sad (mostly scenes shows that situation). Save Nature!!!
@saravanask3079
@saravanask3079 2 ай бұрын
சிவகார்த்திகேயனை வளர்த்து விட்ட தனுஷ் ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்..
@Innerpeace67787
@Innerpeace67787 2 ай бұрын
😂😂
@aswinatman6303
@aswinatman6303 2 ай бұрын
😂
@svcstars6222
@svcstars6222 2 ай бұрын
உண்மைதான்
@rajvini1024
@rajvini1024 2 ай бұрын
💯
@marimuthug0805
@marimuthug0805 2 ай бұрын
எங்க இருந்துயா இந்த மாதிரி கமெண்ட் யோசிக்கிறீங்க
@kumarassamy9561
@kumarassamy9561 2 ай бұрын
எனக்கு ஒரு சந்தேகம் சிவகார்த்திகேயன், சூரி இவங்கெல்லாம் இந்த படத்த முன்னாடியே போட்டு பார்த்தாங்களா இல்லையான்னே தெரியல. தியேட்டர்ல போயிட்டு ஆடியன்ஸோட உக்காந்து படம் பாக்க சொல்லுங்க அப்ப தெரியும். படம் பாக்கறவங்க எல்லாம் முட்டாளுங்க நாமதான் அதி புத்திசாலி எப்படி படம் எடுத்தாலும் ஓடும் அப்படின்னு நினைக்கிறாங்க. என்னதான் ஆச்சி தமிழ் சினிமாவுக்கு ஒன்னு படத்துல வெட்டு குத்துன்னு சாவடிக்கறாங்க இல்லன படம் பாக்கறவங்கள ஒரேயடியா சாகடிக்கறாங்க. ஒரு எதிர் பார்ப்போட முதல் நாளே படத்துக்கு போனா என்னமோ உலகத்திலே நாமதான் அதி புத்திசாலிங்கன்ற அளவுக்கு ஒரு கதை திரைக்கதை. சிவா சூரி எப்படி இதெல்லாம் செலக்ட் பன்றாங்க.....????? பாக்கறவங்களுக்கு ...........
@KavinS-j6y
@KavinS-j6y 2 ай бұрын
Avan audience muttal nu nenachu irunthaa... Just item dance mass fight nu vachu simple nammala yosikka vidaama padam panni iruppan bro .intha maari maari padam edukkanumnu avasiyam illa
@leoaccounts2974
@leoaccounts2974 2 ай бұрын
@@kumarassamy9561 அது தான் உங்களுக்கும் சிவ கார்த்திகேயன் னுக்கும் உள்ள வித்தியாசம் 🤣🤣🤣🤣
@uvaraj6328
@uvaraj6328 2 ай бұрын
Raayan movieum apad than iruku
@Jarvis-5362
@Jarvis-5362 2 ай бұрын
​@@KavinS-j6y sivakarthikeyan anna original id la vaanga 😂
@sheiksparow362
@sheiksparow362 2 ай бұрын
Selavu pannama kevalama padam eduthu kadhaiyum Ila movie la endha proper workum professionala illa but movie ku promotion mattum nalla buildup pani koduthu sambadhikka pathurukanunga thirutu pasanga short film la mudika vendiya kadhaiku edhuku da movie makkal panathai thirudanum adhana..?
@judeanthony9323
@judeanthony9323 2 ай бұрын
All tamil movie directors should hire Blue sattai marran.. Blue sattai Maaran's opinion and advice is much needed to develop n improve tamil movies story n screen play
@karanrajan98
@karanrajan98 2 ай бұрын
Yeah Exactly we all witnessed his masterpiece Anti-indian 🤡
@dominicsavio8780
@dominicsavio8780 2 ай бұрын
Good rewiver
@baburaj6266
@baburaj6266 2 ай бұрын
He review depends on public review videos and other channels reviews not own perspective
@dominicsavio8780
@dominicsavio8780 2 ай бұрын
@@baburaj6266 no it's own review public review waste
@arunraja6748
@arunraja6748 2 ай бұрын
Review ndrathu troll pandrathu illa.padathoooda amsangala pathi soldrathu,aprm soldra vitham nu onnu iruku mistakes irunthalu atha troll panni sollakoodathu.but ipola review ndrathu oru troll aaitu varuthu...ovvaru movie pandrathuku Avan Avan Ave life vuttu kuduthu pandranga...atha Inga troll panni pesuranga worst behaviours...itha appreciate pandringa.apdii ivan ena perusa review kudukura
@vinayaksayosayo441
@vinayaksayosayo441 2 ай бұрын
Climax elladi eppidi pakkurathu😂
@rprincedaniel
@rprincedaniel 2 ай бұрын
Myskin paithiyam maathi pesurathu niruthitu padam edukurathula concentrate pannalam
@devsanjay7063
@devsanjay7063 2 ай бұрын
ஒவர் கான்பிடன்ஸ் 😂😂😂😂😂சூரி அண்ணா SK கிட்ட உசாரா இருங்க 😂😂😂😂
@minsharqminsharq7787
@minsharqminsharq7787 2 ай бұрын
கூழாங்கல் படத்திலேயே கிளைமாக்ஸ் இருக்காது.. ஏதாவது எடுத்து வைத்திருப்பாரூ.. ரொம்ப புத்திசாலி டைரக்டர்னு நினைப்பு போல
@murugansubramani3809
@murugansubramani3809 2 ай бұрын
Kuzhangal is not a feature film. It's a simple short film extended up to 1.15hrs
@minsharqminsharq7787
@minsharqminsharq7787 2 ай бұрын
@@murugansubramani3809 இருந்தாலும் ஒரு முடிவும் ஒன்னும் வேணாமா.. ஆற்று ஊற்றில் தண்ணீர் மோந்து கொண்டு இருப்பார்கள்.. அப்படியே படம் முடிஞ்சுரும்.. இது எப்படி இருக்குன்னா எடுத்த வரைக்கும் போதும் ஓட்டிவிடு என்பது போல இருக்கும்..
@Shorts4U-i6k
@Shorts4U-i6k 2 ай бұрын
Adhula lost la 10 20 koozhangal kaamippanga slapla ithu onnum puthusu illai ivangalukkulla endru simble ah sollirupparu..kudikaaranukku vaakka patta vaazhkkai oru ponnukku ippadithaan irukkum nu sollirupparu kudikka kooda thanni illai adha paththi kavala illai aanaal kudikka sarakku kidaikkudhu anga avanukku ippadi pala irukku
@minsharqminsharq7787
@minsharqminsharq7787 2 ай бұрын
@@Shorts4U-i6k நீங்க சொல்லுகிற அந்த 10. 20 கூழாங்கல் விஷயம் ஓகே.. மத்தபடி ஊத்து தண்ணி விஷயமெல்லாம் அவர் எதேச்சையாக எடுத்து இருப்பார் .. நீங்கதான் தேடி கண்டுபிடிக்கிறீங்கனு நினைக்கிறேன்.. நீங்க இப்படி எல்லாம் சொல்லுவதால் தான் அந்த டைரக்டர் அட நாம ஒன்னு எடுத்தா இவங்க ஒன்னு புரிஞ்சிக்கிறாங்களேனு கொட்டு காலி படத்தில் எது எதையோ எடுத்து வைத்திருப்பார்.. தேவையில்லாத பிரேம்கள் நிறைய இருக்கும்.. அதற்கெல்லாம் ஒரு காரணத்தை நீங்களே கண்டுபிடித்து அடுத்த மெசேஜில் சொல்லுங்க.. அவரும் இதைப் பார்த்தார் என்றால் சேர்ந்து சிரிக்கட்டும் 😁😁
@typicaltamilan4578
@typicaltamilan4578 2 ай бұрын
Mudichu vitinga ponga🤣🤣🤣 myskin uruttumpothe ninachen
@rockymanx
@rockymanx 2 ай бұрын
இது கொட்டுக்காளி இல்ல கொட்டாவி வரும் காளி 😂 நீ ஆள விடுற சாமி 😂 எஸ்கேப்
@naganathanjg5228
@naganathanjg5228 2 ай бұрын
ஒரு முதிர்ச்சி நிறைந்த விமர்சனம்.
@subhikshal.s4135
@subhikshal.s4135 2 ай бұрын
படம் வெளிவருவதற்க்கு முன் preview வில் பார்த்த முன்னனி டைரக்டர்கள் எதற்க்காக இந்த படத்தை புகழ்ந்து புகழ்ந்து தள்ளினார்கள் ?இந்த படத்தின் climax போலவே புரியாத புதிராக இருக்கிறது.
@minsharqminsharq7787
@minsharqminsharq7787 2 ай бұрын
எதையாவது சொல்லி மக்களை ஏமாற்றத்தான்😮😮
@muthukumarmuthukumar8484
@muthukumarmuthukumar8484 2 ай бұрын
இந்த இயக்குனர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு syndicate உன் படத்தை நான் பாராட்டு வேன் என் படத்தை நீ பாராட்ட வேண்டும் that Bakery Agreement அவ்வளவு தான், அவர்கள் ஜாதி மதம் இல்லாமல் இணைந்து விட்டார்கள் நாம் தான் ஜாதி மதம் என அலைந்து அல்லது இணைந்து நமது காசை கரியாக்குகிறோம், இனிமேல் இயக்குனர்கள் கூறும் தகவலை நம்பி படத்துக்கு போகக் கூடாது என வலியுறுத்தி நமது அறிவுக் கண்ணை திறந்து விழிப்புணர்வு ஏற்படுத்திய படம் தான் இது.
@minsharqminsharq7787
@minsharqminsharq7787 2 ай бұрын
@@muthukumarmuthukumar8484 அதேதான்
@murugansubramani3809
@murugansubramani3809 2 ай бұрын
Yes, 100% correct They think people are fools !​@@muthukumarmuthukumar8484
@Whereismyway001
@Whereismyway001 2 ай бұрын
Amounts
@logithan
@logithan 21 күн бұрын
நானும் ஆன்லைன்லதான் பார்த்தேன், உண்மைதான்படத்தில் கதையே இல்லை நீண்ட நேரம் ஒரு காட்சியை காட்டுகிறார்கள், ஒரே ஒரு காட்சி எனக்கு பிடித்திருக்கிறது அதுதான் சூரி பாடிக்கெண்டிருந்த தன் காதலிமீது ஆத்த்திரமடைந்து கெட்டவார்த்தையில்பேசி அடித்தது மிகவும் விறுவிறுப்பாக இருந்தது.....
@dhamuselvaraj7432
@dhamuselvaraj7432 2 ай бұрын
Padam nalla illa nu sonna comments la adika varanuga.....😅😅
@successmedia8160
@successmedia8160 2 ай бұрын
Climax ல part2 க்கு லீடு குடுத்துருக்கு....SK வ உனக்கு புடிக்காது ,அதுதான், போயா எங்க மிஷ்கினே நல்லாருக்குனு சொல்லிட்டாரு அப்புறம் நீ என்னயா?
@bharathdon303
@bharathdon303 2 ай бұрын
Thalaivarea vaaaaaaa thalaiva... Inum brush Panama waiting for your review
@RiyaVelu-ts6no
@RiyaVelu-ts6no 2 ай бұрын
கோழிப்பண்ணை செல்லதுரை...... போகும் இடம் வெகு தூரம் இல்லை...... சூப்பர் ரைமிங்😂😂😂😂😂
@navas5110
@navas5110 2 ай бұрын
Good movies started to come more in Tamil cinema…. We will welcome and we will support more…
@singamsrinivasan2673
@singamsrinivasan2673 27 күн бұрын
நல்ல வேள படத்த மொபைல்ல டவுன்லோட் பண்ணி பார்த்தேன்... தியேட்டருக்கு போயிருந்தேன்... எனக்கு ஏற்பட்ட தலைவலிக்கு தியேட்டர்காரன்'தான் காரணம்'னு அவன் மேல கேஸ் போட்டிருப்பேன்.
@k.muthulingam8790
@k.muthulingam8790 2 ай бұрын
Nee edutha anti Indian movie ah vida 1000 times better ah irukku😂😂
@RajendiranE-e1w
@RajendiranE-e1w 2 ай бұрын
Worst movie, waste of time and money.
@cricmaniaindia
@cricmaniaindia 2 ай бұрын
Exactly....itha naan sonnaa Siva Anna iniaya kooli padai enna thaaki pesuthu 😂😂
@prashanthramesh9015
@prashanthramesh9015 2 ай бұрын
Idhuka ivlo buildup kuduthanga....
@sankeethasankeetha6090
@sankeethasankeetha6090 2 ай бұрын
Correct bro
@abdulrehaman4548
@abdulrehaman4548 2 ай бұрын
I feel the same 🎉
@CaviarRecon
@CaviarRecon 2 ай бұрын
Nandri makkale… naan escape-u 😂😂😂
@keysavanl.kesavan6228
@keysavanl.kesavan6228 2 ай бұрын
துட்டு குத்து சூனியம் வச்சுக்கிற கதைநேரம் தான் வீணானது காசும் வீணானது..
@narayananmscinfotech1708
@narayananmscinfotech1708 Ай бұрын
சூரி க்கு பேய் பிடிச்சிருச்சு கடைசில 😂😂😂😂
@0editz754
@0editz754 2 ай бұрын
விளிம்பு நிலை மனிதர்கள் வாழ்க்கைய படமா எடுக்குறானுங்க ஆனா அது அவங்களுக்கே புரிய மாட்டேங்குது 😂
@murugansubramani3809
@murugansubramani3809 2 ай бұрын
😂
@zeerostartlife584
@zeerostartlife584 2 ай бұрын
மூவி... பாக்கவே கஷ்டம்.... இந்த படத்தை எடுத்த டைரக்டர் ரொம்ப நன்றிகள்....
@mohammedriskan1098
@mohammedriskan1098 2 ай бұрын
அவாடு படம் எடுக்கறவன் அக்க போறு தாங்க முடியலடா😂😂
@trueliving_c5167
@trueliving_c5167 2 ай бұрын
SK spoiling soori career 😂
@Sksivakumaran32
@Sksivakumaran32 2 ай бұрын
😂😂😂😂😂
@tntriggers1915
@tntriggers1915 2 ай бұрын
😆
@thalapathivijay7888
@thalapathivijay7888 2 ай бұрын
Avanuki itha velye
@sivapetit1
@sivapetit1 2 ай бұрын
How? En ippadi
@veera2739
@veera2739 2 ай бұрын
Carrier illa career
@logeshnanban7873
@logeshnanban7873 28 күн бұрын
பேஸ்புக் இல் பல பேரு கழுவி ஊத்தி விமர்சனம் போட்டதுக்கு அப்புறம் வந்து ப்ளூ சட்டை ரிவ்யூ பார்த்தவங்க லைக் போடவும்😂😅
@prasanths1389
@prasanths1389 Ай бұрын
மறுபடியும் மறுபடியும் இதை படம் என்று சொல்லாதீங்க
@ElavalaganEalagovan-cz1fg
@ElavalaganEalagovan-cz1fg Ай бұрын
3:45 yenakku aptitha irunthuchi
@antste90
@antste90 2 ай бұрын
Viduthalai, Garudan - pola irukum nu vantu, bulbbuuu vaangitu pona rasigarkal saarbaaka padam vetri pera vaaltukkal 🤐🙏
@vijayabaskarc2740
@vijayabaskarc2740 2 ай бұрын
அவார்ட் படம் எடுக்குறவனுங்களோட அக்கபோரா போச்சு😅😅😅😅😅😅😅
@kannanb4903
@kannanb4903 2 ай бұрын
Ennya goat padthala promotion pannuran😅😅😅😅
@ThottaArun
@ThottaArun 2 ай бұрын
Yow naanum athathan ninaichen
@Hazlanahamed
@Hazlanahamed 2 ай бұрын
Appo Goat review varaathu pola
@govt_job_question3703
@govt_job_question3703 2 ай бұрын
Kannan sir neega😮😮
@leoaccounts2974
@leoaccounts2974 2 ай бұрын
இப்பவே கதற ஆரம்பித்த உனக்கு வாழ்த்துக்கள் 🐢
@raghupathi4392
@raghupathi4392 2 ай бұрын
Nee kaasu kudu unaium promot pandrae
@vayuagni
@vayuagni Ай бұрын
I agree with Maran that a film should move in a linear fashion and each scene should move with clear intent. The story line is important so as it's accompanying screen play. The motivation is very important for a director but at times it only becomes director's motivation but not people's motivation. The problem with art movies that especially taking to masses that how to reconcile the audience expectations and director's intent/motivation to complete a full circle. Maran as usual is very adamant on the clarity of the movie and it's movement from start to finish. He doesn't compromise on anything lethargic and treatment of the subject taken in hands by the team. A movie should start with a story with an intent and progress to fulfilling that intent or not but with a clear depiction. This movie depicts male chavunism, hysteria, blind worship and so many things. At times there are many incidents/questions for which we don't have answers for those questions. May be this movie doesn't have answers for certain questions but I don't agree leaving the climax to the audience and come up with their own climax. Movies are not fill in the blanks but rather stimulate the audience with good story telling.
@jefnizajar8101
@jefnizajar8101 2 ай бұрын
SIVA ROCKED✅ SOORI SHOCKED❌
@Saravanavelu607
@Saravanavelu607 2 ай бұрын
அவுத்து போட்டு ஆடுவேன் சொன்ன 🐒😂மிஷ்கின் சார்பாக கொட்டுக்காளி மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள் 😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🐒
@asaruazar3435
@asaruazar3435 2 ай бұрын
😂😂
@Incredible-stories
@Incredible-stories 2 ай бұрын
அடேய் 😂😂😂
@rajapayan5667
@rajapayan5667 2 ай бұрын
Misskinu gaju veriyan
@aswinachu5053
@aswinachu5053 2 ай бұрын
4:23 True.... 💯
@blackdrongoriders2061
@blackdrongoriders2061 2 ай бұрын
Full story: veetla irunthu kuladeivam Kovil , Kovil la irunthu pei ootra samiyar veedu.... (Auto, bike, scooter nalla nadichu iruku)
@alagiyaulagam3754
@alagiyaulagam3754 2 ай бұрын
Movie in moththa budget .1 auto 🛺 vaadagai 600, 3 bike petrol 300, 2 Quarter 320 + sid dish 30, Arukka patta 1 seval 🐓700, indha padam kanndippa Award nu solli iruparu SK. adhanaala actor and actors ellorum free ya act panni iruppanga . Total budget evvalouv nu calculate panni paruga 😊😅
@saibha5152
@saibha5152 2 ай бұрын
Already it released last year in international film festivals... so SK bought it and release as commercial film.
@mersalraj8276
@mersalraj8276 2 ай бұрын
யாரெல்லாம் கொட்டுக்காளி review காக வெயிட் பனீங்க😉😊😊
@Yogi-aadhi
@Yogi-aadhi 2 ай бұрын
Ean elarukum oombi vida poriyada like picha pundamawane
@mersalraj8276
@mersalraj8276 2 ай бұрын
@@Yogi-aadhi Bro Oru Social mediala olunga pesa kathuko 1st
@kavyavasan4286
@kavyavasan4286 2 ай бұрын
லைக் பிச்சை
@mersalraj8276
@mersalraj8276 2 ай бұрын
@@kavyavasan4286 Poda echai
@Felix_Raj
@Felix_Raj 29 күн бұрын
Climaxல் உறுதியான தன் நிலைப்பாட்டை தெரிவித்திருக்க வேண்டும்
@sridharanyezz
@sridharanyezz 2 ай бұрын
goat ad ku kaasu vaangitaan.. padam nalla iruku nu solla poraan doi 🤣🤣
@saravananvaithiyanathan4640
@saravananvaithiyanathan4640 2 ай бұрын
Kari virundhu 😂 Pazhaya sorru🤣 Sema review thala...Ulti review 😅😅😅
@maniccet5925
@maniccet5925 29 күн бұрын
Indha padatha epdida kora solla mudinchu Nanbagal Nerathu Mayakkam and koozhangal la kitta thatta idhe madhiri thaaa aana adha aaga oho nu sonnanunga... 1.30 mani neram naanum avanga kooda travel panra madhiriyaana oru feelinga kuduthuchu...
@ragubiology6712
@ragubiology6712 2 ай бұрын
Mokka padam😂😂😂😂😂😂
@magimaianand3798
@magimaianand3798 2 ай бұрын
First review with genuine words
@jebinr3231
@jebinr3231 2 ай бұрын
Vimalin pogum idam veguthooram illai movie sema, compare to nottukaali 1000 time worth congratulations Mr.Vimal and teams... don't miss
@renganathanreports2483
@renganathanreports2483 2 ай бұрын
Worstttttt movie, kasu pochu..... Ennada padam SK
@ThamizhiAaseevagar
@ThamizhiAaseevagar 24 күн бұрын
படத்தின் முடிவு சூரி தான் கொட்டுகாளி.
@srikarthicm6409
@srikarthicm6409 2 ай бұрын
It is very good to see no gambling ads on your channel...❤ now
@தங்கப்பதக்கம்-த2ட
@தங்கப்பதக்கம்-த2ட Ай бұрын
படம் அருமையாக உள்ளது...மாற்று சமூகத்தினரை விரும்பும் ஒரு பெண்ணின் மனநிலையை மிக தெளிவாக இயக்குநர் காட்சிபடுத்தியிருக்கிறார்....முடிவை ரசிகர்களின் மனப்போக்கிற்கு ஏற்றவாறு அப்படியே விட்டுவிட்டார் .....
@balasubramaniyan1973
@balasubramaniyan1973 Ай бұрын
'கொட்டுக்காளி' - இந்தப் படத்தை ஓடிடி தளத்தில் இரண்டு நாளைக்கு முன் பார்த்தேன். இந்த படத்தின் மீது ஆயிரம் விமர்சனங்கள் பொதுமக்கள் மற்றும் திரை விமர்சகர்களால் வைக்கப்பட்டாலும் என்னை பொறுத்த அளவு இந்த படம் சிறப்பான படம் தான். ஒரே ஒரு சிறு கரு தான் அதனை எப்படி படம் முழுக்க கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதற்கு உண்டான சினிமா நுட்பத்தை காட்டிலும் இயற்கை வாழ்வியல் முறையை மிக அழகாக படம் பிடித்து இருக்கிறார்கள். சில வருடங்களுக்கு முன்னாடி இயக்குனர் மிஷ்கின் நடித்த ஒரு திரைப்படத்தை போன்று. அதில் பின்பற்றும் சம்பிரதாயங்களும் சடங்குகளும் நமக்கு முழுமையாக உடன்பாடு இல்லை என்பது ஒரு பக்கம் இருந்தாலும், இன்னும் மனிதர்கள் தங்களுடைய மனதின் பலவீனத்தை அதன் மீது நம்பிக்கை கொண்டு, தாங்கள் அங்கு சென்றால் சரியாகும் அதாவது பிரச்சனை தீரும் என்ற தீவிர பயணத்தில் இது நாள் வரை இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள். கதைக்களத்தின் தொடக்கத்திலிருந்து ஒரு பயணமாக பயணிக்கிறார்கள் இரண்டு குடும்பங்களும் அவர்களது நண்பர்களும்... படத்தின் நீளம் ஒரு மணி நேரம் 40 நிமிடம் என்பதால், பயணம் தான் கதைக்களம் என்பதால் ஏதாவது ஒரு விஷயத்தை உள்ளே புகுத்தி அந்த நேரத்தை கடத்துவதற்காக இந்த படம் எடுக்கப்படவில்லை. ஒவ்வொரு காட்சி அமைப்புகளும் காரண காரியத்தோடு தான் அதனுடைய திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. இதில் படத்தின் இறுதி காட்சி படம் பார்க்கும் ஒவ்வொரு மனிதர்களும் அவர்கள் சுயமாக முடிவெடுத்துக் கொள்வது என்ற அடிப்படையில் படத்தை முடித்து இருப்பது என்பது சிறப்பான வரவேற்பு தான். இதில் முறை மாமனக நடித்திருக்கும் நடிகர் சூரி அவர்கள் ஆரம்பத்தில் உணர்ச்சிவசப்பட்டு, இடைப்பயணத்தில் உணர்ச்சி கொந்தளிப்பில் ஆவேசமாகவும், ஆக்ரோஷமாகவும் சண்டை போடுவது என்பது அதற்கேற்ற பாத்திரம் தான். தன் சாதி வகுப்பை சாராத இன்னொரு சாதி வகுப்பை சார்ந்த கூட படிக்கும் கல்லூரி மாணவனை காதலித்து, காதலித்ததோடு அல்லாமல் அவனோடு உடலுறவு வைத்துக் கொண்டு, அதன் விளைவுகளால கருவை சுமந்து கொண்டிருக்கும் ஒரு பெண்ணின் பயணம் தான் இது. அந்த பயணத்தின் இடையில் கரடு முரடான சாலையை கடந்து அவர்கள் ஆட்டோவில் செல்கையில் ஒரு சிறு குறுக்கு அணை காண்பிக்கப்படுகிறது. அதில் அவள் சிரித்த முகத்துடன் உல்லாசமாக பயணம் செய்வதும் காண்பிக்கப்படுகிறது. ஒருவேளை அவள் சுமந்து கொண்டிருக்கும் கரு தன் காதலனுடன் அந்த இடத்தில் தனக்குண்டான 'கருவேற்றம்' செய்திருப்பாள் என்று தான் அதனுடைய திரைக்கதை ஓட்டத்தை கணிக்க முடிகிறது. அதனைக் கடந்து செல்கையில் ஒரு கட்டத்தில் அந்த கதாநாயகியின் அம்மா அந்த பெண்ணை தனியாக அழைத்துக் கொண்டு ஒதுங்குவதற்காக தோப்பிற்கு செல்வார்கள். பிறகு அந்த அம்மா அழுது கொண்டே வந்து சாலையில் நிற்பார்கள். எல்லோரும் திகைத்து நின்று, 'எதற்காக இவள் அழுகிறாள்?' என்ற கேள்வி அவர்களோடு சேர்ந்து படம் பார்க்கும் நமக்கும் எழும். ஆனால் அதில் இயக்குனர் மறைவான ஒரு திரைக்கதை அமைத்திருப்பார். அது வேறு ஒன்றும் இல்லை அவள் 'மசக்கை' வாந்தி எடுத்து இருக்கலாம். அதைக் கண்டு தான் அவளின் அம்மா பயந்து அழுது சாலையின் ஓரத்தில் வந்து நின்று கொண்டிருப்பாள். இறுதி காட்சியில் கதாநாயகிக்கு செய்யக்கூடிய அந்த சடங்கு சம்பிரதாயங்களுக்கு முன், அந்த ஊரில் அந்த சாமியார் இதேபோன்று இன்னொரு கருத்தரித்த ஒரு பெண்ணிற்கு செய்யும் சடங்கு, சம்பிரதாயங்களை தன் கண் முன்னே கதாநாயகன் பார்த்துவிட்டு, பிறகு தனக்கு முறை பெண்ணாக வரும் கதாநாயகிக்கும் இத்தனை சூழல் நடக்கும் என்பதை அவர் உணர்ந்து அந்த 'கருவை' கலைப்பதற்கு அவருடைய மனம் அதற்கு இடம் கொடுக்கப்படவில்லை. ஆவேசமும், கோபமும் கொண்ட ஒரு மனிதனுடைய மனம் இறுதியில் இலகிய மனமாக மாறுகிறது என்பது அந்த படத்தின் முடிவு.
@mohamedgani6515
@mohamedgani6515 2 ай бұрын
கடைசி வரைக்கும் கதையின் நாயகன் சூரியின் பெயரை சொல்லவேயில்ல... என்ன ஒரு வில்லத்தனம் 😂😂😂
@prithiviraj3662
@prithiviraj3662 2 ай бұрын
Soori ah clean shave panitu hit koduka sollu papom😂
@tarunkumarhere45
@tarunkumarhere45 26 күн бұрын
Viduthalai padam pakalaya?
@prithiviraj3662
@prithiviraj3662 26 күн бұрын
@tarunkumarhere45 Clean shave na meesai ellama purinjitha
@s.r.gokulmadurais.r.goku-pf9kx
@s.r.gokulmadurais.r.goku-pf9kx 2 ай бұрын
இந்த படத்தோட கதை படம் பாரத்த யாருக்கும் புரியவில்லை அதை நான் தற்போது விளக்குகிறேன் படத்தின் நாயகி வேறு சாதி பையனை காதலித்து உறவு கொண்டுள்ளார் அதை அந்த பெண்ணின் குடும்பம் எவ்வாறு பார்கிறது அவர்கள் பேய் எனக்கூறுவது அந்த பையனை தான் சேவல் 🐓 மூலம் அந்த பெண்ணின் கதாபாத்திரத்தை விளக்குகிறார் இயக்குநர் இறுதியாக சேவலின் தலை துண்டிக்கப்படும் என நீங்கள் நினைத்தால் நீங்கள் மூடநம்பிக்கையையும் சாதியையும் நம்புபவர்கள் என்று அர்த்தம் இல்லை என்றால் நீங்கள் ஒரு பெண்ணின் காதலையும் உணர்வையும் ஆதரிக்கும் எளிய மனிதர் ஆவீர் நாம் யார் என்பதை கூறுவதே இந்த படத்தின் முடிவு👏 சேவலின் தலை நிலைக்கட்டும் மூடநம்பிக்கை அழியட்டும் 👏🙌😍
@Mumtaj_Mydeen
@Mumtaj_Mydeen 2 ай бұрын
Super brother but itha purinjikura alavuku inga niraya pearuku moolai illai athan problemea
@Vethika116
@Vethika116 2 ай бұрын
இத புரியரா மாரி எடுத்துஇருக்கலாம் 😂
@scandinavian3998
@scandinavian3998 2 ай бұрын
ஊருக்கு ஒதுக்கு புறமா வாழுற தலித் நாயா இருந்தா கண்டிப்பா தலையை அறுத்துருவாங்க 😂😂😂
@Jeevaji14
@Jeevaji14 2 ай бұрын
Seval enikuma pona kurikathu athu athu payyanadha kurikun venna 😂😂😂😂
@sridhar8956
@sridhar8956 Ай бұрын
Panditha antha ponna keduthathu. samiyar vayitha thadavuna masama irukurathu veliya therinchurumunnu pandi vara mattar. ponnu solvanga adika mattum seila nu ithule puriyuthu pandi keduthutarunnu.
@RamKumar-wf1ko
@RamKumar-wf1ko 10 күн бұрын
For me its well explained climax only. பாண்டி வரும் முன் ஒரு குடும்பம் சாமியாரிடம் சொன்ன கதை தான் climax. காதலித்த பெண்ணை வேறு ஒருவருக்கு கட்டாய கல்யாணம் செய்ததால் பேய் புடிச்சிவிட் டது என்று நிம்மதி இல்லாமல் அலைகிறார்கள். இதை கவனித்த பாண்டி நாளை நமக்கும் இதே கதிதான் என்று புரிந்துகொண்டுதான் போகாமல் மறுத்துவிடுகின்றார். Also Paandi knows she is The Adament Girl.
@karthickk2157
@karthickk2157 2 ай бұрын
Naanum bhayathu tan yenga award erukunu nalla padam nu sollidivino nu
@usersuniltamil
@usersuniltamil 29 күн бұрын
என் பார்வையில் நான் பார்த்ததில் இது ஒரு நல்ல படம்தான். புரியும் பார்த்தால் மட்டும்தான்
@VASU-qh4yo
@VASU-qh4yo 2 ай бұрын
கொட்டுக்காளி ❎ புளுசட்டை காளி 😂
@aadhilmuhammadh4515
@aadhilmuhammadh4515 Ай бұрын
Kuzhanghal padatha Vida idhu nalladha irukku.andha padathoda length konjo overah irukku.ana indha padathoda climax la thirupthi illa
@VRCringe
@VRCringe 2 ай бұрын
யாரெல்லாம் மாரி செல்வராஜ் "மக்களின் வாழ்வியலை", ஜாதி படம் என கூறியவர்களுக்கு செருப்படி குடுத்து விட்டார் என நினைக்கிறீர்கள்❤
@thirudarsani640
@thirudarsani640 2 ай бұрын
yentha maata yenga vanthu da katra😂😂😂😂
@rrajan1838
@rrajan1838 2 ай бұрын
Padame semma bore. Summa comedy pannadhinga da
@dinukongu5564
@dinukongu5564 2 ай бұрын
Kiruku pundigala irukanaga Enga pathalum
@rajugovindh4356
@rajugovindh4356 2 ай бұрын
ரஞ்சித்தும், மாரியும் ஜாதி படங்களாக (நசிக்கிட்டாங்க, பிதுக்கிட்டாங்க) எடுத்து தன்னை வளப்படுத்திக் கொள்கிறார்கள்.
@parandhamanmargan9527
@parandhamanmargan9527 2 ай бұрын
Innum 100 padam maari selvaraj mattrum pa ranjith edukum padam ellam jaathi padamaga thaan irukum😊😊😊😊
@rajeshk1266
@rajeshk1266 2 ай бұрын
கொட்டுக்காளி - தியேட்டர் காலி
@muraliramaraj8441
@muraliramaraj8441 2 ай бұрын
Yes .... he's absolutely right ✅ Go and Tamil Light review also ... you can accept my opinion 😊
@Jeevaji14
@Jeevaji14 2 ай бұрын
Tamil light ila Anil light
@muraliramaraj8441
@muraliramaraj8441 2 ай бұрын
@@Jeevaji14 of course he looks like vijay but that doesn't mean he is an anil. Go and see his Leo review and then think about your absurd comment.
@Vishnu-f9s
@Vishnu-f9s 2 ай бұрын
Indha padam soori ya valara vidama pannidanum nu sivakarthikeyan edutha mudivu nu ennoda kartthu 💯🤔
@BethaneshRaja
@BethaneshRaja 2 ай бұрын
Yes bro crt
兔子姐姐最终逃走了吗?#小丑#兔子警官#家庭
00:58
小蚂蚁和小宇宙
Рет қаралды 13 МЛН
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 269 #shorts
00:26
Ouch.. 🤕⚽️
00:25
Celine Dept
Рет қаралды 27 МЛН
VAAZHAI Review - Mari Selvaraj, Santhosh Narayanan - Tamil Talkies
6:44
KOOZHANGAL Review - Pebbles - Tamil Talkies
6:07
Tamil Talkies
Рет қаралды 607 М.
KOTTUKKAALI - Movie Review | Soori | R&J 2.0
11:01
Rakesh & Jeni 2.0
Рет қаралды 419 М.
兔子姐姐最终逃走了吗?#小丑#兔子警官#家庭
00:58
小蚂蚁和小宇宙
Рет қаралды 13 МЛН