No video

KOOZHANGAL Review - Pebbles - Tamil Talkies

  Рет қаралды 589,935

Tamil Talkies

Tamil Talkies

Күн бұрын

Пікірлер: 608
@jplive1982
@jplive1982 9 ай бұрын
உங்கள் விமர்சனம் பார்த்து கூழாங்கல் படத்தை இப்போதுதான் பார்த்தேன். வறண்ட நிலத்தின் ஏழ்மை.. யதார்த்தமான கதைக்களம்.. அதுவும் குடிதண்ணீர்கூட கிடைக்காத நிலையில் கூட பெட்டிக்கடையில் சரக்கு கிடைப்பது என்று அட்டகாசமாக இயக்கியுள்ளார் இயக்குனர்..
@creativei3394
@creativei3394 10 ай бұрын
உச்ச நடிகர்கள் படத்தை தவிர எல்லா படமும் ஆஸ்கார் க்கு தகுதி உடையவே.... 🥳
@-_.0O
@-_.0O 2 күн бұрын
கமல்ஹாசன் தான் இதிலும் முன்னோடி 😊
@meenakshin3036
@meenakshin3036 10 ай бұрын
இதுவரை உங்களை நான் தவறாக புரிந்து கொண்டேன் ஆனால் நீங்கள் நல்ல படப்பை பாராட்ட தவறியதில்லை என்று இதன் மூலம் தெரிந்து கொண்டேன் ப்ளூ சட்டை மாறன் அவர்களுக்கு நன்றி படம் பார்த்து விட்டோம் மிகவும் அருமையாக உள்ளது உங்கள் ரிவ்யூஸ்க்கு ரொம்ப நன்றி 🙏🏻
@Vigneshrajaa
@Vigneshrajaa 10 ай бұрын
Parthipan sir ah attack panraru 😂😅 with brilliant move ..🎉
@JD_THOUGHTS
@JD_THOUGHTS 10 ай бұрын
மீண்டும் தாக்கப்பட்ட பார்த்திபன் ரசிகர்கள் சார்பாக படம் வெற்றிபெற வாழ்த்துகள்🎉
@Bru_01
@Bru_01 10 ай бұрын
😂😂
@anojan001
@anojan001 10 ай бұрын
😂😅😂
@arunkantharaja1452
@arunkantharaja1452 10 ай бұрын
😂😂😂😂😂
@bharathr1795
@bharathr1795 10 ай бұрын
Apo sharukh Khan thakapadala ya😅😂
@praveenk9476
@praveenk9476 7 ай бұрын
Ohh avara...😂😂😂
@Mr.PanneerSelva_M
@Mr.PanneerSelva_M 10 ай бұрын
Parthipan mind voice ,:- கடைசி வரைக்கும் என்ன விடவே மாட்டான் போலயே.😢😢😢
@marachekkumachine
@marachekkumachine 10 ай бұрын
பச்சைச் சட்டைப் போட்டுக்கொண்டு ப்ளு சட்டை எனப் பெயர் எடுத்த அண்ணன் சார்பாக படம் வெற்றிப் பெற வாழ்த்துகள். ❤️❤️
@ilavarasancharlas9866
@ilavarasancharlas9866 10 ай бұрын
😂😂
@SanthoshJoe-ql2qn
@SanthoshJoe-ql2qn Ай бұрын
Ore sattai wash panni wash panni veluthu pochu
@badfrank6924
@badfrank6924 10 ай бұрын
Once upon a time vadivelu scared of parthiban in movies . Now parthiban scare for maraan😂
@jeraldraju3930
@jeraldraju3930 10 ай бұрын
Parthiban scared everybody.
@badfrank6924
@badfrank6924 10 ай бұрын
Maran need to teach parthiban a lesson . Dei parthiban u need to see this comment . Poi solli award vanguriya nee
@Bhairav1256
@Bhairav1256 10 ай бұрын
WHICH parthiban????
@kannannvlogger2504
@kannannvlogger2504 10 ай бұрын
லியோ படத்தின் இடம் பெற்ற தாமர..பூவுக்கும்.. தண்ணிக்கும்.. பாடல் ரசிகர்கள் சார்பாக படம் மற்றும் விமர்சனம் வெற்றி பெற வாழ்த்துக்கள்...💐💐
@viji1371
@viji1371 10 ай бұрын
உண்மையிலேயே மிகச் சிறப்பான தரமான படம் ❤️
@parthibanv7237
@parthibanv7237 10 ай бұрын
😮
@raftone123
@raftone123 10 ай бұрын
சும்மா பார்ப்போம்னு ரிவியூவ் பார்க்க வந்தவர்கள் சார்பாக படம் வெற்றிபெற வாழ்த்துகள்
@ethanhantmi6a861
@ethanhantmi6a861 10 ай бұрын
😂yas bro
@raknasraknas2061
@raknasraknas2061 10 ай бұрын
கூழங்கல் படம் பார்க்காமல் இப்போது டவுன்லோட் செய்து பார்க்கும் ரசிகர்கள் சார்பாக வெற்றி பெற வாழ்த்துக்கள்
@thirumoorthik5798
@thirumoorthik5798 10 ай бұрын
Padam eppadi irukku.. Parthavarkal sollavum
@void_360
@void_360 10 ай бұрын
​@@thirumoorthik5798ivaru sonna Madhiri dhan bro iruku. Dialogue avlova irukadhu, music irukadhu aana real ah irukum. Ovvoru scene um perusu perusa pala angle la irundhu kaati irupanga. Aana meaningful ah irukum. Padam mothame 1hr kitta dhan varum. Time irundha paarunga
@dhileepdhil7791
@dhileepdhil7791 10 ай бұрын
Wast
@karthikeyan.v83
@karthikeyan.v83 10 ай бұрын
வழக்கத்திற்கு மாறாக இவ்வளவு சீக்கிரமாக அண்ணன் விமர்சனம் செய்யும்போதே தெரிந்துவிட்டது இந்த படத்தில் ஏதோ இருக்கிறது என்று. அதே போல் அந்த பையன் கூழாங்கல்லை என்ன செய்தான் என்று நான் சொல்கிறேன்:- எடுத்துக் கொண்டு போய் அவர்கள் வீட்டில் ஒரு இடத்தில் வைப்பான் அங்கு இது போல பல கூழாங்கற்கள் இருக்கும். அது எதை குறிக்கிறது என்றால் இது போல் பல முறை அவர்கள் அம்மா கோபித்துக் கொண்டு போய் திரும்பியதை குறிக்கும் என்று நினைக்கிறேன்.
@Tamilan_YouTube
@Tamilan_YouTube 10 ай бұрын
I felt the same. thank you
@sarmila4220
@sarmila4220 10 ай бұрын
அல்லது அவன் தந்தை அத்தனை முறை அவன் வாயில் அடிதத்தையும் குறிக்கும்.வாயில் அடி பட்ட படியால் தான் அவன் கூழாங் கல்லை வாய்க்குள் வைத்தான்
@karthikeyan.v83
@karthikeyan.v83 10 ай бұрын
@@sarmila4220 படம் பார்த்தேன். நான் நினைத்தபடி தான் இருந்தது. அப்பா அடித்தது கிடையாது. அப்பா வீட்டில் இருக்கும் போது கூட அடிக்கலாம் அல்லவா? அதற்காக கூழாங்கலை சேமித்து வைக்க வேண்டும் என்று இல்லையே?
@Ghilli154
@Ghilli154 9 ай бұрын
Yes ❤
@madhi4014
@madhi4014 10 ай бұрын
I love when Maaran refers Parthiban in reviews. I have been seeing all the videos for Parthiban reference 😂😂😂😂😂
@mikavishnu1
@mikavishnu1 9 ай бұрын
Sir , your review helped me find this gem of a movie … you’re review style is really honest … please keep reviewing
@printfactorytamil
@printfactorytamil 10 ай бұрын
எந்த பக்கம் படுத்தாலும் தூக்கம் வராமல் உருண்டு உருண்டு படுக்கும் ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@sivachandran9538
@sivachandran9538 10 ай бұрын
சரக்கு போடு மேன்
@ssrinivasulu7354
@ssrinivasulu7354 10 ай бұрын
@@sivachandran9538 sarakku pottathanal than thukkam varamatandhu man..
@shanmuganathan4443
@shanmuganathan4443 10 ай бұрын
மிக அருமையான பதிவு இந்த படம் உண்மைக்கு மிக நெருக்கமாக உள்ளது தி பாதர் படத்தையும் உங்கள் பரிந்துரையால் பார்க்க ஆவலாக உள்ளது ❤❤
@manigandangovindaraj4969
@manigandangovindaraj4969 10 ай бұрын
U r grt8 sir giving good review for good movie ...without these kind of reviews many films not known to many of us...these will give boost for director and industry ku oru hit
@subashchandran7615
@subashchandran7615 10 ай бұрын
இப்படி பட்ட படங்களை வெளி உலகிற்கு கொண்டு வந்து சேர்க்கும் தயாரிப்பாளர்களை வாழ்த்தி இருந்தால் அவர்களுக்கு அது ஒரு உத்வேகத்தை அளித்திருக்கும.
@apsarbilla007
@apsarbilla007 10 ай бұрын
கூழாங்கல் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்...
@gopigemini9904
@gopigemini9904 10 ай бұрын
@nagaraj4909
@nagaraj4909 10 ай бұрын
ஆன்டனி தாஸ், ஹெரால்டு தாஸ் 2 பேரு அந்த பார்த்திபன விட்டாலும் விடுவாங்க ஆனா நம்ம அண்ணன் இந்த பார்த்திபனை விட மாட்டாரு போலயே 😂😂😂😂
@YourbadIamDad2023
@YourbadIamDad2023 10 ай бұрын
விடாமுயற்ச்சி படம் எடுக்காமல் விடாமுயற்ச்சியா இருக்கும் படக்கழு சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@mohamedbilal8822
@mohamedbilal8822 10 ай бұрын
4:28 Parthiban Thaaka pattar.....😂
@Tdotttttt
@Tdotttttt 10 ай бұрын
hahaha i was wondering who that is!! Super super!!
@dharanis
@dharanis 7 ай бұрын
😂
@rajak808
@rajak808 9 ай бұрын
Watched The Father movie as u recommend.. really nice movie.. kindly suggest more good movies and bring back ur Hollywood reviews. Also watched Children of Heaven another good suggestion from you. Thanks.
@preethasa6797
@preethasa6797 13 күн бұрын
Childrens of heaven is my favourite movie...school days la Vijaya tv pooduvanga ... Amazing one.
@ethaiyachu
@ethaiyachu 8 күн бұрын
Kottu kali padathoda promotion la SK pesunatha paathuttu intha Koolangal padatha OTT la paathen sir.. Mmmala padama da ithu 😭😭😭 pakkathu veetu sandaiya ninnu paatha maatheri oru padam 😪
@rajuvaidyanathan5838
@rajuvaidyanathan5838 10 ай бұрын
Saw this film 2 years ago in UK cinema. Really a visual experience.
@sadhanantisu9526
@sadhanantisu9526 10 ай бұрын
What 2 yrs ago
@rajuvaidyanathan5838
@rajuvaidyanathan5838 10 ай бұрын
It was shown here as part of Indian film festival in 2021. It looks like it was filmed in a village around Melur. Nayanthara and her husband were the producers.
@brindasridhar9638
@brindasridhar9638 9 ай бұрын
I dint get the climax. Will pebbles control thirst?
@instrukarthik
@instrukarthik 9 ай бұрын
​@@brindasridhar9638it helps secrete more saliva
@charansairam3618
@charansairam3618 8 ай бұрын
​@@brindasridhar9638yeah to walk in a long distance, people in those kind of villages keep pebbles in their mouth for not drying up
@ecgamer267
@ecgamer267 9 ай бұрын
Onnume illa movie la..... Length shorts mattu neraya irukku... 😂😂 Maara onda review pathu than movie paathen.. 2x la vechchi than movie a 90% pathen.. appem so slow..😢
@___balaji_r_
@___balaji_r_ Ай бұрын
He already said masala padam patha ungaluku evlo connect agum the enaku theriyathunu
@ecgamer267
@ecgamer267 28 күн бұрын
Muzalla Enna shari purinjiza intha movie la ​@@___balaji_r_
@sampathb766
@sampathb766 10 ай бұрын
ஆமாமா.. கெட்ட வார்த்தை பேச தெரியாதன் கூட இந்த பாடத்தை பாத்தா சங்கதமிழ்ல பேசுவான் 😂😂😂😂😂
@velmurugavel9149
@velmurugavel9149 10 ай бұрын
இந்த படத்துல கிராமத்துல மதிய நேரத்துல உச்சி மச்ச நேரத்துல பொட்ட காட்டு பாதையில தன்னந்தனியா போனா அந்த வழியில போய் யாராவது இறந்தவங்க காத்து கருப்பா அலைவது ஒரு சீன்ல வச்சி இருக்கிறது மிகச் சிறப்பான அம்சம் இதுபோல இன்னும் கிராமத்துல நிகழ்ந்தது தான் இருக்கு இது வாழ்வியலை சொல்லும் வளமான திரைப்படம்
@user-dx1qs1cj6d
@user-dx1qs1cj6d 3 ай бұрын
இல்லையே அப்படி ஒன்னும்
@ajjeram434
@ajjeram434 10 ай бұрын
அண்ணன் சொன்னதுக்கு அப்ரோ இந்த படத்தை பாக்காம இருக்க கூடாது ❤
@dingofgc
@dingofgc 10 ай бұрын
Meanwhile பார்த்திபன் - எது single shot ஆ!
@appu3073
@appu3073 10 ай бұрын
ஜெயகடா என்று சொன்ன அந்த நபர் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்
@user-rk6ro7zu4u
@user-rk6ro7zu4u 10 ай бұрын
😂
@sridharsri7522
@sridharsri7522 10 ай бұрын
😂😂😂😂😂😂😂
@Praveenkumar-rr5kl
@Praveenkumar-rr5kl 10 ай бұрын
தூங்கி எழுந்தவுடன் ரிவியூவ் வருவதே தெரியாமல் பார்போர் சார்பாக படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்👍🤝🎉
@subumunusamy1872
@subumunusamy1872 10 ай бұрын
ஆயிரம் பேர் ஆயிரம் சொன்னாலும் என் தலை ரிவ்யூ க்கு தான் வைட்டிங்கில் இருந்தேன்!
@DevaDeva-lm1ub
@DevaDeva-lm1ub 10 ай бұрын
That award portion is personal😂
@A.MADHAVANZOOLOGIEST
@A.MADHAVANZOOLOGIEST 10 ай бұрын
வெளியாகி 2 வருடங்கள் ஆகிருப்பினும் இதுவரை ஆன்டி இன்டியன் பார்க்காதவர் யாருமிருக்கியலா?
@HishamAhamed.official
@HishamAhamed.official 10 ай бұрын
நீல சட்டை படிப்படியாக பச்சை சட்டை ஆக மாறிய அதிசயம் கண்டு வியந்து கொண்டிருப்போர் சார்பாக வாழ்த்துக்கள்
@botinfoentertainmentchanne6559
@botinfoentertainmentchanne6559 10 ай бұрын
அவார்ட் பைத்தியம் ர். பார்த்திபன் தாக்கப்பட்டார் 😂😂👌
@ram_s_ranga
@ram_s_ranga 10 ай бұрын
படம் இரண்டு தடவ பாத்தேன் நடிப்பு, ஒளிப்பதிவு எல்லாம் நல்லா இருந்துச்சு ஆனா ஒன்னும் புரியலையே.. கடைசில நிறைய கூழாங்கல்லா இருக்கு அப்டீனா இது அடிக்கடி நடக்குறதுதான்னு அர்த்தமா..? 🙄
@socialpoint1654
@socialpoint1654 10 ай бұрын
crt ...neraya time indha problem vanduruku ..
@kdprabharaja
@kdprabharaja 9 ай бұрын
Yes crt , kudikave thanni kaga evlo neram wait panni , aprom evlo kasta paduranga, Ivan enna na kudichutu suthuranu tha story I think , the story btwn alcohol and water 😢 Father kudichutu suthuran, wife kudika evlo kasta paduranga kamikuranga I think 👍
@jaisugumar563
@jaisugumar563 10 ай бұрын
Review கூட பார்க்காமல் கமென்ட் செய்பவர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!
@niviyanrajeswar7186
@niviyanrajeswar7186 10 ай бұрын
In this vid at 4:27 sec he talks about partheban 😂 the person who asks gor award 😂 he mentions indirectly about the vikedan award incident, ultimate blue sattai 😂
@shantini2911
@shantini2911 10 ай бұрын
I saved a lot money in cinema tickets. I only watch movies he says is good. 🎉❤
@option_decay
@option_decay 10 ай бұрын
4:43 thug😂😂😂
@Balaji-tl4uq
@Balaji-tl4uq 10 ай бұрын
Mrs மோனிகா சிவகார்த்திகேயன் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@arunb8841
@arunb8841 10 ай бұрын
Yov....
@kannan_oo7
@kannan_oo7 10 ай бұрын
பார்த்திபன் தாக்கப்பட்டார் 😂🤣
@eyesonkeyboard940
@eyesonkeyboard940 9 ай бұрын
கூழாங்கல் எல்லாம் ஒரு படமாடா ஏண்டா மொக்க படுத்தலாம் நல்ல படம்னு சொல்றீங்க?அந்த படத்துல அப்படி என்ன இருக்கு கிராமத்த காட்டுறாங்க, நடந்து போயிட்டே இருக்கிறான்,அசிங்க அசிங்கமா பேசுறான். இதெல்லாம் ஒரு படமா!
@sandhiya36
@sandhiya36 8 ай бұрын
I felt the same
@dineshkamal6219
@dineshkamal6219 10 ай бұрын
Award mentalan parthiban ❤
@user-wp9kr7cr6n
@user-wp9kr7cr6n 10 ай бұрын
பெரும் Flop ஆனா லியோ சார்பாக கூலாங்கல் பல அவார்ட் வாங்க வாழ்த்துக்கள்
@ganeshansanthi1235
@ganeshansanthi1235 10 ай бұрын
😂😂😂 leo flopbuster
@Arasiyalkumaran
@Arasiyalkumaran 10 ай бұрын
1000 கோடி வசூல் சாதனை செய்த 🦸ஜவான்🕺 சார்பாக வாழ்த்துக்கள் 🎉
@VANAKKAM_TAMIL_243
@VANAKKAM_TAMIL_243 10 ай бұрын
Director be like *"நரி ஊளை விட்டுடுச்சு, சக்ஸஸ்"*
@murugaperumal8637
@murugaperumal8637 10 ай бұрын
இப்போதான் இந்த movie ya பாத்தேன் உண்மையாவே அந்த கூழாங்கல் வைக்கும் சீன் சூப்பர் ❤ but finish la oru mistake pannitanga antha paiyan school bag anga potty kadai la dhana kututhan
@brtesivasakthivel
@brtesivasakthivel 9 ай бұрын
அது தவறில்லை சகோ சண்டை வழக்கமானது என்பதால் அவன் அம்மா வாங்கி வந்து வைத்திடுவார்..
@brtesivasakthivel
@brtesivasakthivel 9 ай бұрын
இயக்குனர் டச்
@aravindann5457
@aravindann5457 10 ай бұрын
Audience ku purira mari msg sollugada. Keatu tha therijikura vendiyatha irrukku.. 1:15 movie time athula 1 hours walking la poguthu no dialogues... Ithuku ethuku Award kudukanum. Msg ennanu comment pathutha therijikita thanniku kasta paduraga saraku easy ya kadikuthu. Kulagal count ithu first time illanu sandanu katuthu... Ennaku purijathu ippadi walk panna extra fat korayum. Physical activity good for health
@kdprabharaja
@kdprabharaja 9 ай бұрын
Unaku purila sollu bro , unna mari audience ullavanga tha comment panranga apo avungaluku puriyuthuna , uanku terla sollu bro , some time movie sollama tha solluvanga sila movie apditha bro
@Confirmvictory01
@Confirmvictory01 10 ай бұрын
மீசைக்கு டை அடிக்காதவர்கள் சார்பாக படம் வெற்றியடைய நல்வாழ்த்துக்கள் 💐
@deepakg2884
@deepakg2884 10 ай бұрын
4:30 நடிகர் பார்த்திபன் நான் பாட்டு சிவனேனு தானட இருந்தேன் 😂😂😂
@vigneshVigneshb-gk2gb
@vigneshVigneshb-gk2gb 10 ай бұрын
Nalla ditectorsnu soningale Indha 3 peru irupanga 1.muttu boys director 2.award paithiyam parthiban 3.only for (maaran sir)...... Mani rathnam correct ahh😂😂
@murugeshmamcom4335
@murugeshmamcom4335 10 ай бұрын
படம் நல்லாருக்கு எங்க லைப்லயும் கனக்ட் ஆகுது.....ஆனா கெட்டவார்த்தை நிறைய பேசராங்கபா மத்தபடி எதார்த்தமா இருக்கு அந்த அப்பா கேரக்டர் செமயா நடிக்கரார்பா
@superimages9396
@superimages9396 10 ай бұрын
Award பைத்த்தியம் தாக்கப்பட்டது 😂😂😂
@rdminutes
@rdminutes 14 күн бұрын
🎉கூழாங்கல் படதுக்கு review சொல்லுவார்னு பாத்துட்டு இருந்தா .. இவர் பாத்தா.. the father ண்ட்ர படத்துக்கு review சொல்லிட்டு இருக்காரு🙆‍♂️🙆‍♂️🙆‍♂️
@Manoj-தகடூர்
@Manoj-தகடூர் 10 ай бұрын
Post panna 20 min la 1500 viewer pakuringa ... thungavey matingala da athum 5 maniku
@Pradeepan.VPradeepan.V-cy4xv
@Pradeepan.VPradeepan.V-cy4xv 10 ай бұрын
Sir, "the bicycle theif" indha padatha ininga review kudutha nalla irukkum. Interview oru actor sonnaru andha padathula 0% percent mistake nu
@Nayanbloods629
@Nayanbloods629 10 ай бұрын
LadySuperstar Nayanthara fans👍♥️
@ganapathiganapathi6869
@ganapathiganapathi6869 10 ай бұрын
தல சின்ன பழுவேட்டையர் மறந்துடிங்க 😅😅
@rakkumar9938
@rakkumar9938 10 ай бұрын
4:26 Yow,🤣🤣 vera leveluya nee.🤣🤣🤣
@ShankarJaganShankarJagan-r4z
@ShankarJaganShankarJagan-r4z 14 күн бұрын
பெரிய பிரமாண்டமான பட்ஜெட் திரைப்படம் வன்முறை இரத்தம் இரட்டை அர்த்த வார்த்தைகள் உள்ள திரைப்படங்கள் மக்கள் அமோக வரவேற்பு கொடுக்கிறார்கள்......... ஆனால் சிறிய பட்ஜெட் படங்கள் வரவேற்பு கிடைப்பதில்லை விருதுகளும் வழங்குவதில்லை...... இதுவே தமிழ் மற்றும் மற்ற மொழி படங்களுக்கும் உள்ள நிலைமை..............இது எப்போது மாறுமோ அப்போது தான் தமிழ் சினிமா கலைத்துறையினருக்கு விடிவு காலம்2024 குரங்கு பெடல், மின்மினி, போட்,மழை பிடிக்காத மனிதன்,இன்னும் இந்த வருடத்தில் வந்த பல குறுகிய பட்ஜெட் திரைப்படங்கள் வந்துள்ளது. அது மக்களின் கண்களுக்கு தெரிவதில்லை ராயன் , ஜெயிலர், போன்ற பல திரைப்படங்கள் வன்முறை காட்சிகள், இரட்டை அர்த்த வார்த்தைகள் உள்ள படங்களே பிரம்ண்டமான வரவேற்பு கிடைக்கின்றது............இது ஏன்??????
@AnanthaSrinivasanM
@AnanthaSrinivasanM 6 күн бұрын
Where to watch this movie ?
@prathapanthavanasen1300
@prathapanthavanasen1300 10 ай бұрын
பாறாங்கல்! மற்றும் கருங்கல்!😅 சார்பாக கூழாங்கல் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@prabhakaranprabu8901
@prabhakaranprabu8901 10 ай бұрын
நாமக்கல் மற்றும் பளிங்கு கல் சார்பாகவும் வாழ்த்துக்கள் 😅😅😅
@semonnathan5207
@semonnathan5207 10 ай бұрын
பனங்கள்.. தென்ன ங்கள்..ஈச்சங்கள்... சார்பாக வாழ்த்துக்கள்
@SangeeKavi
@SangeeKavi 10 ай бұрын
😂😂😂 enga irunthu da varinha nengalam sathama sirichiten nalla irungada
@gowrishankar2091
@gowrishankar2091 10 ай бұрын
Makkal mattrum Manitharakal sarbaka valthukal
@user-je3ys8pt2r
@user-je3ys8pt2r 10 ай бұрын
அம்மிக்கல் மற்றும் ஆட்டுக்கல் சார்பாக நாங்களும் வாழ்த்துகின்றோம்😢
@ashokashok7022
@ashokashok7022 10 ай бұрын
உயிர் உலக் சார்பாக தயாரிப்பாளர் நயன் விக்கி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
@jayavinoth3977
@jayavinoth3977 10 ай бұрын
Koozhangal 2021 movie super irukum visual nalla irukum
@saibaba172
@saibaba172 10 ай бұрын
மிக அருமையான விமர்சனம்,🌹👍
@UdayaVijay-vs6pm
@UdayaVijay-vs6pm 10 ай бұрын
தொழில் முறை
@sweeTG10
@sweeTG10 9 ай бұрын
Came to see Japan review
@KDBalu-xt3sr
@KDBalu-xt3sr 9 ай бұрын
அண்ணே உங்க ரிவ்யூ பாத்துட்டு கூழாங்கல் படம் பாக்க போனேன். படம் புல்லா நடக்குறாங்க நடக்குறாங்க நடந்துட்டே இருக்காங்க உண்மய சொல்லு இந்த ரிவ்யூ சொல்றதுக்கு எத்தன வாங்குன...
@rahulbasker8593
@rahulbasker8593 5 күн бұрын
Review kudukka sonna kadhaiya soluradhu niyayama. 🤦‍♂️. Please develop your skills brother
@sharathbabus9484
@sharathbabus9484 10 ай бұрын
Looks like our friends travel trip in 🚌
@LaughingBudhhaeditz
@LaughingBudhhaeditz 10 ай бұрын
Killers of the Flower Moon review vendum...!
@klsfrim
@klsfrim 15 күн бұрын
mapla dei Kottukkaali Movie vibe la iruken konjam sekerama review potra 23 rd
@hp.8
@hp.8 10 ай бұрын
Koozhangal ethuku antha padam la? Naan pathuten but Enaku purila
@west1987raji
@west1987raji 10 ай бұрын
மாறன் அவர்களே இனி வரும் உங்கள் பதிவுகளில் இது போன்ற தரமான வேற்று மொழி திரைப்படங்களை அறிமுகம் செய்யுங்கள்.(நீங்கள் சொன்ன HOPE படம் பார்த்தேன் .தரமான திரைப்படம் )
@Itsmevijay-3
@Itsmevijay-3 10 ай бұрын
Dey ithu tamil padam da 🤦🏻‍♂️ nayanthara production la vantha padam
@west1987raji
@west1987raji 10 ай бұрын
@@Itsmevijay-3 bro review mulusa parunga . reviewoda mudivula THE FATHER nu oru Iran movie padhi sollirupparu.siddha movie reviewla HOPE movie padhi sollirupparu.
@narendranm4974
@narendranm4974 10 ай бұрын
Gap la Director Parthipan ah adichtingle sir
@puttu1093
@puttu1093 10 ай бұрын
இந்தப் படத்தை நான் பார்த்தேன் நல்ல வேலை எனது மொபைலில் கடத்தி விடக்கூடிய ஆப்ஷன் இருந்தது இல்லையென்றால் அவ்வளவுதான் இந்தப் படத்தில் கதை ஒன்றுமே இல்லை
@PkShfi-sk1dz
@PkShfi-sk1dz 9 ай бұрын
Enaku puriyavela🤔🤔
@Bengaluruboyy
@Bengaluruboyy 10 ай бұрын
Next level direction 🔥
@vigneshwarp3462
@vigneshwarp3462 10 ай бұрын
We appreciate your honesty in your reviews. Please don't yield to any pressure.
@gopalakrishnan2281
@gopalakrishnan2281 9 ай бұрын
புளூ சட்டை மாறன் அவர்களே இந்த தீபாவளிக்கு ஒரு புது புளூ சட்டை வாங்குங்க ரொம்ப வெளுத்திருச்சு....
@rockymanx
@rockymanx 10 ай бұрын
Yesterday I have watched this movie , A neat & simple film , the wide angle exterior shots of the landscape has been captured quite well. In the climax of this movie the director made justice to the title.
@banusribanu7201
@banusribanu7201 10 ай бұрын
P polo
@jagadeeswaranr6268
@jagadeeswaranr6268 10 ай бұрын
Climax... I don't understand you explain pls
@rockymanx
@rockymanx 10 ай бұрын
@@jagadeeswaranr6268 Spolier Alert : The protagonist is a drunkard, who used to be a problematic person. In this movie Climax the boy will place a pebble in a shelf corner , already there will be many pebbles in that same place it shows that drunkard father creating the issue is not the first time , the last shot will showcase the water scarcity of the village. The difference between the consumption of alcohol and the water scarcity of the village will b shown in the climax shot.
@ganapathiganapathi7614
@ganapathiganapathi7614 10 ай бұрын
I don't understand what is reason to put a stone 🪨
@Rahul-oj3vw
@Rahul-oj3vw 10 ай бұрын
எதார்த்தமான படம் ❤
@kabirsalman3498
@kabirsalman3498 10 ай бұрын
முதல் முதலாக சரக்கு அடித்து விட்டு ரெவியூ சொல்லும் ப்ளூ சட்டை மாறன் வாழ்த்துக்கள்
@gselvamurugan-gy2st
@gselvamurugan-gy2st 10 ай бұрын
என்னடா படம் எடுதிருகின்க 10 நிமிடதுல படம் பாத்துட்டேன்
@Karikalan143
@Karikalan143 10 ай бұрын
சிறுவனின் நடிப்பு சிறப்பு❤
@gita453
@gita453 9 ай бұрын
Excellent. Very balanced review. Thanks
@billashan4445
@billashan4445 10 ай бұрын
கிராமத்துல இருக்கிற 80 சதவீதபேரோட வாழ்க்கையில நடந்த சம்பவம் 😔
@shanmuganathan4262
@shanmuganathan4262 10 ай бұрын
இந்த படம் வந்தப்ப யாரும் அவ்ளோவா reviwe வரலனு வருத்தப்பட்டேன். இப்போ வந்ததுக்கு மகிழ்ச்சி. உண்மையிலேயே சிறப்பான படம். எல்லா குடிகார அப்பன்களோட மகன்களுக்கும் இந்த படம் சமர்ப்பணம்... படம் வந்தப்ப இயக்குனர் Ps vinothraj க்கும்....தயாரிப்ளார் விக்னேஷ் சிவன் க்கும் எந்த அங்கீகாரமும் கிடைக்கல..யாரும் கொண்டாடல... கடைசீல அந்த கூழாங்கல் அந்த பையன் கொண்டு போய் வைக்கும் போது யுவன் music ஒன்னு போட்டுருப்பார்...கண்ணுல ஒரு சொட்டு கண்ணீராவது வந்துரும்...😢😢 Mustwl Watch... worth Movie
@usery4yui34ihrihr
@usery4yui34ihrihr 10 ай бұрын
உலகின் தலைசிறந்த திரைக்காவியம் ஆன்டி இந்தியன் எடுத்த சினிமாவின் பிதாமகன் மாறன் சார்பாக வாழ்த்துக்கள்
@karthickraj1494
@karthickraj1494 9 ай бұрын
Indha padathula story ye...kedaiyathu ..yaarum story irukum nu expect panni paathu daathinga...just avanga vaazhviyal la kaati irupanga.. Na indha padathula purinji kitta dhu..andha ooroda varatchi ya kaatradhukaga indha director ipdi oru kadha ready panni irukaru .
@karthickraja5666
@karthickraja5666 10 ай бұрын
எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சி நடத்திக்கொண்டிருக்கும் முதல்வர் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@AjithKumar-wv2eu
@AjithKumar-wv2eu 10 ай бұрын
De summa iruda !!!
@kishoreahmed
@kishoreahmed 10 ай бұрын
Nakkal ya unaku😅
@annadurai6999
@annadurai6999 10 ай бұрын
யாரு யா நீ
@kthirumurugan2606
@kthirumurugan2606 10 ай бұрын
வாழ்த்துகள் from Physics educational channel
@MrCinemaReal
@MrCinemaReal 10 ай бұрын
இந்த படம் வந்தப்பவே பாத்தாச்சு, நீங்கலாம் award குடுத்த அப்புறம் தான் இந்த மாதிரி படத்துக்கு review பண்ணுவீங்களோ
@nasriya_forever6511
@nasriya_forever6511 10 ай бұрын
Yuvan musical. .......❤❤❤❤❤
@kumarankrishnan692
@kumarankrishnan692 10 ай бұрын
I like to watch art movie and masala movie both
KOTTUKAALI Review - Soori - Koozhangal Vinoth Raj - Tamil Talkies
7:03
Little brothers couldn't stay calm when they noticed a bin lorry #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 21 МЛН
I Took a LUNCHBAR OFF A Poster 🤯 #shorts
00:17
Wian
Рет қаралды 7 МЛН
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 40 МЛН
VAAZHAI Review - Mari Selvaraj, Santhosh Narayanan - Tamil Talkies
6:44
ഇതോ AMMA ! ​ഗം | #Gum #NishanthMavilaVeetil | 23 August 2024
20:48
Indian 2 Paavangal | Parithabangal
16:40
Parithabangal
Рет қаралды 4,2 МЛН
Little brothers couldn't stay calm when they noticed a bin lorry #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 21 МЛН