பச்சமலையில் அறுபதுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன கோடை காலம் தவிர்த்து மற்ற காலங்களில பெயறுக்கு ஏற்றவாறு பசுமையாக இருக்கும் இரண்டு மவட்டங்கலை உள்ளடக்கியது டாப் செங்காட்டுபட்டியில் இருந்து இடது புறம் கொஞ்ச தூரத்தில் சேலம் மாவட்டமும் வலது புரத்தில் பெரம்பலூர் வரை திருச்சி மாவட்டத்திலும் உள்ளது இங்குள்ள மக்கள் வீடுகள் இயர்க்கையொடு இணைந்து வாழ்பவர்கள் வீடுகள் பெரும்பாலும் ஒரு வகையான மலை புற்களால் வேயபட்டிருக்கும் நான் ஒரு முறை அரசு பணி நிமித்தமாக முகாம் சென்றிந்த போது மனலோடை கிராமத்தில் சமவெளி பகுதியில் இருந்து கொண்டு குப்பைகள் மூலம் சீமை கருவேல் மர கன்றுகள் முளை திருந்தன உடனே நான் அங்குள்ள டி கடை பையனிடம் இம் மரங்களை உடனே அழித்து விடுங்கள் இல்லையெனில் இது மற்ற மலை தாவரங்களை அழித்துவிடும் என்று கூறினேன் நான் அடுத்த முறை சென்ற போது அந்த முள் மர கன்றுகள் அனைத்தும் அழிக்கபட்டிருந்தன வீடுகள் புற்களில் வேய பட்டிருந்தலும் அழகாகவும் நேர்த்தியாகவும் தூய்மையகவும் வைத்திருப்பர்கள் இருபது முன் ⚘
@kovaioutdoors10 ай бұрын
நன்றிங்க 👍🙏
@AKRAKU-om3lm10 ай бұрын
அண்ணா நான் இலங்கையில் யாழ்ப்பாணத்தில் இருந்து உங்கள் vedio களை பார்கின்றேன்... மிகவும் அருமையாக உள்ளது உங்களது பதிவுகள் அனைத்தும்...
@kovaioutdoors10 ай бұрын
நன்றிங்க சகோ
@dhanasekar237110 ай бұрын
இப்ப தா உங்கள் முகத்த பாக்குற அண்ணா அருமையா இருக்கு உங்க கிராமத்து மலை சார்ந்த காணொலி வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குழுவிற்க்கும்
@kovaioutdoors10 ай бұрын
நன்றிங்க
@KaruppaSamy-w4c10 ай бұрын
இயற்க்கை அழகை ரசிக்க துடிக்கும் நான் ஒரு கிராமத்து வாசி என்னால் இயற்க்கை என்ற வார்த்தையை கேட்க்கத்தான் முடிந்தது நேரில் சென்று பார்க்க முடியவில்லை உங்கள் காணொளி பதிவு என் மனக்குமுறலை நிவர்த்தி செய்தது என்ன ஒரு ரம்மியமான இயற்கைப் பதிவு உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் பல இறைவனின் படைப்பில் என்ன ஒரு ரம்மியமான இயற்க்கை படைப்பு .எனது பெயர் கருப்பசாமி மதுரை மாவட்டம்
@kovaioutdoors10 ай бұрын
நன்றிங்க
@aravindkannan31753 ай бұрын
Super super camp thaliva
@hariharasudhanj392210 ай бұрын
திருச்சி ஊரில் அருகே பச்ச மலை கிராமங்கள் மற்றும் பச்சை மலை காடுகள் சூப்பர் வீடியோ அண்ணா பகுதி 2 சூப்பர் வீடியோ அண்ணா ஆனா பச்சை மலை காடுகள் , கிராமங்கள் ,மருத்துவமனை ,விவசாய தோட்டங்கள் பார்க்கவே ரொம்ப அற்புதமா ஆச்சிரியமா ரொம்ப அழகா இருக்கு அண்ணா, இயற்கை காடுகள் ரொம்ப அற்புதமாஆச்சிரியமா ரொம்ப அழகா இருக்கு அண்ணா,அண்ணா உங்க சமையல் சூப்பர் அண்ணா சப்பாத்தி ,முட்டை, உருளை கிழங்கு மசாலா குருமா , மீன் பொரித்தல் அல்லது வறுவல் ஆப்பாயில் இரவு சூப்பர் சமையல் அண்ணா நிங்க இரவு தங்க ,தூங்க நீங்க கட்ன கூடரங்கள் சூப்பர் அண்ணா சூப்பர் வீடியோ வெற லெவல் வீடியோ அண்ணா❤️❤️❤️😊😊😊🥰🥰🥰😍😍😍😇😇😇🙂🙂🙂👏👏👏👌👌👌👍👍👍🔥🔥🔥🙏🙏🙏அண்ணா மற்றும் உங்க டீம் இரவு அண்ணா அல்லது டீம் சப்டு கொண்டிருக்கிறத இரவு காட்டு நாய் என்ற ஓநாய் உங்களை நோட்டமிட்டு கொண்டிருக்கிறது அல்லது பார்த்து கொண்டிருக்கிறது காட்டு நாய் என்ற ஓநாய் ஊளை விடுது சத்தம் பயங்கரமா பயமாவும் இருந்துச்சு அண்ணா நல்லவேளை காட்டு நாய் என்ற ஓநாய் போயிருச்சு அண்ணா நல்லவேளை அண்ணா அல்லது டீம் பயப்படமா சப்டு கொண்டிருங்க நல்லவேளை அண்ணா அல்லது டீம் பயப்படமால் இருக்கிங்க அல்லது பயமா இல்லாமல் இருக்கிங்க 😮😮😮சூப்பர் வீடியோ அண்ணா நல்லவேளை அண்ணா அல்லது டீம் பார்த்து கூடரத்துக்குள்ள அல்லது கூடரங்குள்ள பார்த்து பயப்படமா பயமா இல்லாமல் பார்த்து படுங்க அண்ணா அல்லது நல்ல தூங்குகங்க அண்ணா இந்த வீடியோ வெற்றி பெற என்னுடைய சார்பாக வாழ்த்துக்கள் அண்ணா ❤️❤️❤️😊😊😊🥰🥰🥰😍😍😍😇😇😇🙂🙂🙂👏👏👏👌👌👌👍👍👍🔥🔥🔥🙏🙏🙏இப்படிக்கு ஜ.ஹரிஹரசுதன் அண்ணா 😊😊😊
@kovaioutdoors10 ай бұрын
நன்றிங்க சகா
@duraisingamj9247 ай бұрын
சூப்பர் அண்ணா உங்க வீடியோவ பார்க்காமல் இருக்க முடியவில்லை அவ்வளவு அருமையாக உள்ளது
@MrJayakumar2110 ай бұрын
unga video pakum podhu udane tour ku poganum pola iruku.. really great work bro.. keep it up
@kovaioutdoors10 ай бұрын
🙌🫡
@exelcomputers569410 ай бұрын
super bro your voice actor sathiyaraj voice
@kovaioutdoors10 ай бұрын
🤔
@vinitamorrison330810 ай бұрын
There are rules to follow when camping in tents in the forest. You can learn them on the internet. You should not cook near the campsite. Food should be cooked 200 feet away from the tent, so that the wind carries the smell away from the tent. Cooked food and the clothes worn during cooking and eating should be placed in smell proof containers and stored away from animals. Wildlife should not be fed. Leftovers should not be thrown outside for the wild animals. This is for the safety of the people and the animals. Human food will kill wild animals. Wild animals will go to villages after they taste the food, because of the salt. Be safe. Take care.
@kovaioutdoors10 ай бұрын
Ok sir, noted
@chokalingam596010 ай бұрын
சூப்பர். சூப்பர்.
@kovaioutdoors10 ай бұрын
👍
@senthilkumaran50496 ай бұрын
I recently came across your KZbin channel and was captivated by your dedication, determination, and passion for exploring new places. Your videos are incredibly inspiring and I can see the hard work and dedication you put into them. As an environmental enthusiast who enjoys traveling, exploring nature, and camping, I truly appreciate your content. Congratulations on all your efforts! I wanted to offer a suggestion regarding the camper stoves you are using. There may be a risk involved, especially during long cooking sessions, as the heat can cause the gas in the cylinder to expand. One of the stove's burners is positioned directly above the propane cylinder, and the small stove is horizontal and directly connected to the burner. While these propane stoves are great for snowy and icy conditions, please ensure that they are approved for prolonged cooking. Keep up the great work, and stay safe! - Senthil Kumaran
@prakashlic757810 ай бұрын
பதிவுகள் அனைத்தும் அருமை
@kovaioutdoors10 ай бұрын
🙏👍
@singlemomcookingchannel37929 ай бұрын
Super from Malaysia 🙏🇲🇾
@kovaioutdoors9 ай бұрын
🫡🙏❤️
@harirambabu967610 ай бұрын
Camping good
@kovaioutdoors9 ай бұрын
👍❤️
@Spartan_Ray5 ай бұрын
Did you leave all the garbage there itself? Lots of oil sachets and papers scattered everywhere in the end.
@Rajapandi-pp1eh10 ай бұрын
Wonderful dinner and tent stay சகோ 🎉❤
@kovaioutdoors10 ай бұрын
Yes, thank you
@Kumarkumaresh86922 ай бұрын
Super bro unga video ❤❤
@GunavathiSubermunian10 ай бұрын
Super night trip and dinner bro.take care.
@kovaioutdoors10 ай бұрын
Thank you so much 👍
@aruldoss426610 ай бұрын
❤hi.super.pro.malaysia
@kovaioutdoors10 ай бұрын
🫡
@gomathyartist30910 ай бұрын
இது போல தங்குமிடத்தில் இருட்டுறதுக்கு முன்னால முதல்ல நெருப்பு புகை மூட்டம் போடுங்க சகோ. பாதுகாப்பா இருக்கும்,
@kovaioutdoors10 ай бұрын
👍
@MithunD9810 ай бұрын
Super Anna 🎉🎉🎉🎉
@kovaioutdoors10 ай бұрын
👍
@sankar-rl7bt10 ай бұрын
Super bro🤜🎉❤
@kovaioutdoors10 ай бұрын
Thanks 🤗
@ShanjeevBalaji10 ай бұрын
Wild life lovers attendence here
@kovaioutdoors10 ай бұрын
🫡
@azardheen733710 ай бұрын
Super bro❤❤❤
@kovaioutdoors10 ай бұрын
🙏👍❤️
@KRISHNAKARANRASIAH10 ай бұрын
Super
@kovaioutdoors10 ай бұрын
Thanks
@musicwinder_yt10 ай бұрын
Nice video 😊
@kovaioutdoors10 ай бұрын
👍🫡
@naveens380810 ай бұрын
Super bro 🔥💯 fact
@kovaioutdoors10 ай бұрын
🤝
@narmadhalithin10 ай бұрын
Nice video❤
@kovaioutdoors10 ай бұрын
Thanks 😁
@jannetherman7039 ай бұрын
Put more camping videos.
@kovaioutdoors9 ай бұрын
👍
@prabameenaprabu2310 ай бұрын
நண்பா ஒரு அழகான பறவையின் சப்தம் மலைப்பகுதிகளில் எங்கு சென்றாலும் கேட்கிறதே அதன் பெயர் என்ன? 6:20 அந்த நேரத்தை கவனமாக கேளுங்கள்
@kovaioutdoors10 ай бұрын
Aamnga brother......enakum teriyala...next video la ketu solliren brother
@jagadishv.k825610 ай бұрын
NICE VIDEO. BROTHER, THRILLED TO SEE AND HEAR THE BARKING OF WILD DOG. IT WOULD HAVE EVEN MORE INTERESTING IF YOU HAVE TAKEN VIDEO FROM A SAFE DISTANCE OF THE WILD DOGS EATING THE FOOD LEFTOVER AND THEIR BEHAVIOUR. BE SAFE AND HAPPY EXPLORING NATURE.
@kovaioutdoors10 ай бұрын
Ok sir...next time
@SRIRAM-gd1kh10 ай бұрын
View super video super brother. Where is.Arun brother
@kovaioutdoors10 ай бұрын
Personal work ah poirukaru brother
@devanahallinagarajaraogovi752110 ай бұрын
Very nice music
@kovaioutdoors10 ай бұрын
🙏👍
@Ravi-b6u4m10 ай бұрын
Supar 👍
@kovaioutdoors10 ай бұрын
Thanks
@vikramkgfvikramkgf73138 ай бұрын
காடுகளில் கேம்பிங் செய்யும் உங்களுக்கு இரவு நேரங்களில் மாமிசம் எதுவும் சமைக்க கூடாது என்பது உங்களுக்கு தெரியவில்லை
@kovaioutdoors8 ай бұрын
Oh
@baskiloud411110 ай бұрын
Nice
@kovaioutdoors10 ай бұрын
Thanks
@aananthaananth426710 ай бұрын
சங்ககாலத்தில் இம்மலையின்பெயர் விச்சிமலை விச்சிகோன் என்ற குறுநிலமன்னன் ஆட்சிசெய்த இடம்
@kovaioutdoors9 ай бұрын
❤️👍🙏
@cravichandran592710 ай бұрын
Ji Samayal super.... can I also join with you guys for the next trip like this, I am ravi from B'lore
@kovaioutdoors10 ай бұрын
Always welcome
@ChandrasekaranV-n8l9 ай бұрын
நண்பரே தங்களை நம்பி துணைவி தாய் தந்தை மகன் மற்றும் மகள் உள்ளனர் ஆகவே தங்களது பாதுகாப்பு மிகவும் அவசியம்.தவறாக நினைக்க வேண்டாம்.தந்தையின் அல்லது அண்ட் இடத்திலருந்து
@kovaioutdoors9 ай бұрын
👍🙏
@InrahimIbuibu-bt2lq10 ай бұрын
Anna neenga kalaiyil elundhadhum video kattumpothu oru two wheeler ninedhu yarudhu
@kovaioutdoors10 ай бұрын
Engala paathutu oruthar vantharu,...avarodathu
@vivekanan904910 ай бұрын
❤❤❤🙏🙏
@kovaioutdoors10 ай бұрын
❤️
@samundeeswari588710 ай бұрын
👌👌👌👍👍👍😍😍😍💚💚💚💐💐
@kovaioutdoors10 ай бұрын
🙏
@kanagasubburathinam470210 ай бұрын
நீங்கள் காட்டிய பள்ளி போர்டில் உண்டு உறைவிட பள்ளி என்பதற்க்கான பதிலாக உண்டி உறைவிட பள்ளி என உள்ளது
@kovaioutdoors10 ай бұрын
❤️
@jackytvtn31642 ай бұрын
🎉
@rajguru384810 ай бұрын
Maruthi gypsy is most suitable for your requirements