நாங்க எல்லாம் ஆண்ட பரம்பரை I SUDHIRA SANGHI LATEST TROLL

  Рет қаралды 319,589

KP TROLL

KP TROLL

Күн бұрын

நாங்க எல்லாம் ஆண்ட பரம்பரை I SUDHIRA SANGHI LATEST TROLL #kptroll #mukhtar #rksuresh #sanghitroll
FOLLOW MR KP Channel link - UC9U_WSR-pQzOdcHFb9lqJEw
video link • இந்து மதத்தை அழிக்க வந...
FOLLOW ON FB : fb.watch/c9ofz...
***************
COPYRIGHT DISCLAIMER UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit,educational or personal use tips the balance in favor of fair use.
******************
CONTENT DISCLAIMER :
Following video audio content making entertainment purpose only. Not offence anyone
******************

Пікірлер: 1 000
@nagajothibasu1776
@nagajothibasu1776 Жыл бұрын
பொன்னியின் செல்வனில் சொல்வது ஜாதி வைத்து இல்லை அது பட்டம் நீ தேவன் சொல்லாதே மறவர் அகமுடையார் கள்ளர் என்று சொல் தேவன் என்பது வேறு தேவனால் எல்லாம் கூடும் இயேசு பற்றி கூறுவார்கள் இயேசு உன் ஜாதிகாரார கூமுட்டை கூவ
@drawingskills5344
@drawingskills5344 Жыл бұрын
👏👏👏👏👍
@chandrut7394
@chandrut7394 Жыл бұрын
Yes bro.. correct... அது வெறும் பேர் தான்.. அது சாதி கிடையாது... ஒவ்வொரு சமுதாயத்துலயும் ஒருத்தன் ஆண்டதாலதான் சுதந்திரம் வாங்க முடிஞ்சுது... சுதந்திரத்திற்கு எல்லா சாதியினரும் தான் போராடினார்கள்... நம்ம நாட்டை முஸ்லிம் ஆண்டு இருக்காங்க.. வெள்ளைக்காரன் ஆண்டு இருக்கான்... சில ஆண்ட சாதிக்கள் இன்னும் வெளியே தெரியாமல் இருக்காங்க... மதுரையில் பறையர் சமூக அரசர் இருந்துள்ளார்..பழைய நடிகர் ராஜேஷ் ஒரு interview ல கூறினார்... இன்னும் நிறைய சாதியில் நிறைய அரசர் இருக்கிறார்கள்...
@kettavan.nallavan3692
@kettavan.nallavan3692 Жыл бұрын
Sariya sonninga sago... xvideos la desi bhabhi ..f..ks devar innu varum adhuvum ivanga than solluvanga polaaa 😂😂😂😂
@world4usbro
@world4usbro Жыл бұрын
😂😂😂🙌🏼
@BOBO-wq9mx
@BOBO-wq9mx Жыл бұрын
@@kettavan.nallavan3692 😂😊😊gubeeer sirupppu ,yeppa Sunday athuma vidinja udanae nalla sirichataen ya
@rajkamalr1808
@rajkamalr1808 Жыл бұрын
அண்ணன் முக்தார் அவர்களை நேர்காணல் எடுக்கும் படி மிக தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏
@sekarsekar7722
@sekarsekar7722 Жыл бұрын
நமக்கு கன்டென்ட் கிடைக்கும்! சீக்கிரம்
@somaravi934
@somaravi934 Жыл бұрын
Ean. bro. kooththu . vidureenga - avan. aluthuduvaan . bro
@bluelilly22222
@bluelilly22222 Жыл бұрын
That is called thanakku thaane sotha cost'la sooniyam vachikarathu....😆😂😅😄
@Creditnotmine
@Creditnotmine Жыл бұрын
🤣🤣🤣🤣🤣
@suganyakailasam4112
@suganyakailasam4112 Жыл бұрын
Me too
@sureshmadurai5044
@sureshmadurai5044 Жыл бұрын
இந்த நடிகருக்கு ஒரு மரியாதையை வைத்திருந்தேன். அவரே அவர் இமேஜ்ய் கெடுகிறார். நல்ல குணமும் , கல்வியும் , செல்வமும் இருப்பவரை தான , இந்த உலகம் போற்றும். ஆண்ட பரம்பரை எல்லாம் , நீங்களாக நினைத்து கொள்வது. பிழைப்பை பாருங்கள். நெறியாளர் மிகவும் தன்மையாக பேசுகிறார். அவருக்கு வாழ்த்துக்கள் 😀😀😀😀
@ramyamiraclin
@ramyamiraclin Жыл бұрын
I am also
@Equality838
@Equality838 Жыл бұрын
சிறப்பு 👌
@sksk7095
@sksk7095 Жыл бұрын
வெள்ளைக்காரன் தொழில்நுட்பத்தில் வளர்கிறான் நாம் அவன் அளவிற்கு வளரவில்லை ஏனென்றால் ஆண்ட பரம்பரை என்று இல்லாத தேவையில்லை ஆணியை புடுங்கிக்கொண்டு இருக்கிறோம்
@MuruganMurugan-nk5sh
@MuruganMurugan-nk5sh Жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👋👋👋👋👋
@waransteelthunderbolt
@waransteelthunderbolt Жыл бұрын
ஸ்ரீமதி கொலை விவாகரத்தில் ஆண்ட பரம்பரையை சார்ந்தவர்கள் என்ன செய்து கழட்டினீர்கள் அந்தப் பெண்ணும் இதே சமுதாயத்தை சேர்ந்தது அதற்கு என்ன நியாயம் நீதி தங்களால் பெற முடிந்தது பீண்ட பரம்பரையை கூறுங்கள்
@narayananlakshmi9579
@narayananlakshmi9579 Жыл бұрын
அதே போல மருத்துவ கல்விக்கான மேற்படிப்பில் பிற்படுத்தபட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டை கடந்த 5 ஆண்டுகளாக பிஜேபி அரசு கொடுக்கவில்லை இதை எதிர்த்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியது விசிக தான் அதே போல புதுச்சேரியில் முதல் போராட்டத்தை நடத்தியதும் விசிக தான் அதே போல ஓபிசி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை குறைக்கபட்டதை எதிர்த்ததும் விசிக தான் ஓபிசி மக்களுக்கான ஆணையம் செயல் படுத்தபடாமல் இருப்பதை கண்டித்து பேசியவர் அண்ணன் திருமா தான் மேலும் தேவர் சமூக குழந்தை ஸ்ரீமதி மரணத்திற்கு நீதி கேட்டு போராடிய ஒரே ஒயக்கமும் விசிக தான் ஆனால் இந்த சாதி வெறி டோமர் பசங்க எல்லாம் தன் சமூக இளைஞர்களுக்கு சாதி வெறியை ஊட்டி அவர்களுடைய உரிமைகளை மறக்க செய்து தேரை இழுத்து தெருவில் விடும் வேலையை கனகச்சிதமாக செய்துவருகிறார்கள்
@thenormelman9408
@thenormelman9408 Жыл бұрын
சரியான கேள்வி 👍👍👍
@sivasankarisathish9138
@sivasankarisathish9138 Жыл бұрын
உண்மை..உண்மை...இவரை ஆண்ட..பேண்ட..பெருமை.பீஜே...பீயை..சேரும்..
@Creditnotmine
@Creditnotmine Жыл бұрын
Aanda parambara yellam kootama po vendiyathu thaana...antha ponnuku neethi vaanga...🤭🤭🤭 , ivankaluku ivanka yaaruney theriyathu....aanda parambarayam 🤣🤣🤣🤣....ayyo aandava 🤦
@TAMILTRUEWORDS
@TAMILTRUEWORDS Жыл бұрын
திட்டமிட்டு கலவரம் பண்ணி தடயத்தை அழித்த கருப்பு கூட்டம்...
@santhoshlingam4069
@santhoshlingam4069 Жыл бұрын
இவர்கள் எப்போதும் திருந்தாத ஜென்மங்கள்.
@sivaraj7125
@sivaraj7125 Жыл бұрын
பெயருக்கு பின்னாடி MSc,mbbs,PhD, னு போடுரோம் அருமையான விளக்கம்
@paramaguru7812
@paramaguru7812 Жыл бұрын
இந்த மனநோயாளி கடைசி வரை திருந்த மாட்டான் 💦
@deepakb4235
@deepakb4235 Жыл бұрын
Boss..Ivan Mana noyalillam illa..ellam jaadhi arasiyal..jaadhi perai solli kaasu varudhilla..adhan indha polappa pakuran.ivana madhri aalunga than pala Mana noyaliya uruvakuvanunga.
@anwarismail6393
@anwarismail6393 Жыл бұрын
25 சீட்டு வாங்கி என்ன சீட்டு கட்டு விளையாட வா 😀😀😀
@BalaMurugan-bj7gf
@BalaMurugan-bj7gf Жыл бұрын
ஆமாம் ஐயா மத்தவனுங்க என்னத்த கிளிச்சனுங்களோ அதைத்தான் இவனும் சொல்லுறான் 😂😂
@hellomiketesting1232
@hellomiketesting1232 Жыл бұрын
அது ஒன்னும் இல்லைங்க ஆண்ட பாண்டி பாசாக இருக்காரு எல்லாம் அந்த 1எம்பி சீட்டுக்கு தான் வேற ஒன்னும் இல்லைங்க...
@kamarajark5591
@kamarajark5591 Жыл бұрын
🤣🤣🤣🤣
@SureshN-nx4mj
@SureshN-nx4mj Жыл бұрын
😂🤣😂🤣
@vijaygandhi3217
@vijaygandhi3217 Жыл бұрын
@@BalaMurugan-bj7gf Aama Bro..loosu payaluga 😂😂
@billasuresh_ravanan_mba
@billasuresh_ravanan_mba Жыл бұрын
I really want that Anchor's patience🔥🙌🏻
@sathishtamil781
@sathishtamil781 Жыл бұрын
நீ ஒரு நாள் முக்தர் கிட்ட மாட்டுவாடா
@Creditnotmine
@Creditnotmine Жыл бұрын
Ivanga kurunathar pandey 🤭 , aana avan sethukamatan🤣...avankitta edukanum interview...waiting
@dharshikabk1839
@dharshikabk1839 Жыл бұрын
Correct 🤣🤣🤣🤣
@mohamedvadalurvadalur6704
@mohamedvadalurvadalur6704 Жыл бұрын
Ivan avar kittapoagamaattan
@abinayarejanee7613
@abinayarejanee7613 16 күн бұрын
RK Suresh moothirathai kudikkavum 😂😂😂😂😂😂
@RamalingamRamalingam-dj6ov
@RamalingamRamalingam-dj6ov 15 күн бұрын
முக்தாரு யாருடா. என் வாழைத்தாரு.... டேய்
@justece795
@justece795 Жыл бұрын
வச்சு செய்கிறதில் KP மாதிரி யாரும் கிடையாது
@ganesanganesan-bn8gw
@ganesanganesan-bn8gw Жыл бұрын
Ompiya sollurathu
@mohamedvadalurvadalur6704
@mohamedvadalurvadalur6704 Жыл бұрын
Ben maathari iruppathaal annamalakki kiss 💋 kodutthan poala
@2020-c6z
@2020-c6z Жыл бұрын
Tp memes poi paaruda....avanunga ungala nalla seiranunga...
@comedyzilla609
@comedyzilla609 5 ай бұрын
KP full form kana punda
@ChineseTamilan-1
@ChineseTamilan-1 5 ай бұрын
Kilichan Dmk Sunniya Ooomba Sollu pappom... 😂😂😂
@indiaindia1969
@indiaindia1969 Жыл бұрын
Wow final touch was excellent .once a north Indian asked me what is your name I said my name with my father name and he thought my father name was a caste name😂 he was busy with googling to see my caste whether it is higher or lower😂and the next day he asked me the question and I replied people from Tamilnadu will never use their caste name behind their name we use only fathers name and he was shocked and said you man your blessed to born in Tamilnadu🔥❤
@gopinath-tw9vk
@gopinath-tw9vk Жыл бұрын
I am met the same kind of approach....I given the same rply dude 😎
@bluelilly22222
@bluelilly22222 Жыл бұрын
😂😅
@balasundarammarimuthu2717
@balasundarammarimuthu2717 Жыл бұрын
Super Message
@ஓம்வாழ்கவையகம்
@ஓம்வாழ்கவையகம் Жыл бұрын
The best mge for all ......in the world....since foreigners use to keep the same , ex. Tayor, messon, etc their father profession, only Tamilnadu has its Parents name.
@peekapucca2714
@peekapucca2714 Жыл бұрын
அந்த சிறுவனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்💐💖 கடவுளின் ஆசீர்வாதம் எப்போதும் அவனுக்கும் அவனுடைய குடும்பத்திற்கும் என்றும் இருப்பதாக 🙏🏼
@Riyas842
@Riyas842 Жыл бұрын
RK சுரேஷ் மீது மரியாதை இருந்தது இப்போது இல்லை
@massmani2678
@massmani2678 Жыл бұрын
Sona mathri pesaran rk
@rathinampoochi4153
@rathinampoochi4153 6 ай бұрын
Avan oru fraud ,when he joined bjp, he lost everything.
@comedyzilla609
@comedyzilla609 5 ай бұрын
,
@moidhinniyas
@moidhinniyas 5 ай бұрын
Thirudan ...aaruthraa
@user-zf5jx2ip9t
@user-zf5jx2ip9t 23 күн бұрын
கலவனிகூட்டம்
@user-mj4zd4rw1w
@user-mj4zd4rw1w Жыл бұрын
ஆண்டபரம்பரைய பேண்ட‌ பரம்பரைய‌ ஆக்கி விட்டார்கள்
@anwarismail6393
@anwarismail6393 Жыл бұрын
இப்பவே இப்படி இருக்கிறீங்க நீங்க எல்லா மக்களையும் ஆண்ட ஐயோ யார் இந்த சோதனையை பார்ப்பது
@sashwath7447
@sashwath7447 Жыл бұрын
Apo ipo matu epdi iruku nala sambarichu kiran avlodha ..nama avana Ivana korai sollite Iruka ventiyadhu dha ..🤪
@Simply_Sathish
@Simply_Sathish Жыл бұрын
ஒரு முறை நெறியாளர் முக்தார் அவர்கள் கூட ஒரு பேட்டியில வந்தா தெரியும்.... ஆண்ட பரம்பரையமா.... அடுத்த வேளை சோத்துக்கு வழி இல்ல, ஆண்ட பரம்பரைன்னு தூக்கிட்டு வரானுங்க.... 🤣😂
@PANDA_ANIME_WORLD
@PANDA_ANIME_WORLD Жыл бұрын
முக்தார் முடிச்சு விட்ருவான்😅
@mohamedsikkandar2888
@mohamedsikkandar2888 Жыл бұрын
ஆங்கிலேயர்கள் 200 ஆண்டுகள் ஆண்டார்கள் ஆண்ட பரம்பரை சொல்லிக்கிட்டு தெரிரானுங்க 😜
@aarirose6072
@aarirose6072 Жыл бұрын
நண்பா பிரிட்டிஷ் அரசாங்கம் இங்கிலாந்து ஸ்காட்லாந்து அயர்லாந்து மூன்று நாடுகளும் சேர்ந்தால்தான் பிரிட்டிஷ் அரசாங்கம் மிகவும் சிறு சிறு நாடுகள் ஆனால் மிகவும் திறமையான மூளை வளம் கொண்டவர்கள் உலகம் முழுவதையும் கைப்பற்றினார்கள் அவர்கள் கைப்பற்றாதே ஒரே ஒரு இடம் வேட்டிகன் சிட்டி அது கிறிஸ்தவர்களின் தலைமை பீடமாக இருக்கும் அங்கு தேவாலயங்கள் மட்டும் தான் இருக்கும் அதனால் என்னவோ கைப்பற்றவில்லை அவர்கள் அவருடைய ஆட்சியில் நல்லது கெட்டது அனைத்தும் இருக்கிறது இன்று எல்லாம் நாடுகளுக்கும் சுதந்திரம் கொடுத்துவிட்டு அவர்களும் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்கு அது தெரியும் பழைய கதை என்று இங்கும் ராஜராஜ சோழன் ஆட்சி செய்தார் பாண்டிய சோழர்கள் ஆட்சி செய்தார்கள் முகாலயராஜ் ராஜாக்கள் அக்பர் ஷாஜகான் பாபர் போன்ற பல மன்னர்கள் ஆட்சி செய்திருக்கிறார்கள் ஆனால் அவர்கள் யாரும் ஆண்ட பரம்பரை என்று கூறுவதில்லை கடந்து போனது கடந்து போனது தான் ஆனால் இங்கிருக்கும் மக்கள் ஜாதி அடிப்படையில் ஆண்ட பரம்பரை ஆண்ட பரம்பரை என்று பெருமை அடித்துக் கொள்கிறார்கள் இப்படி கூறிக் கொள்பவர்கள் 47 க்கு முன்பு என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று ஆராய்ச்சி செய்தால் தெரியும் அனைவருக்கும்
@krishnakumaripalayil
@krishnakumaripalayil Жыл бұрын
British East India company 1600 Jahanker kalathhula viyabharam panna contract pottu ulla vanthanga boss.....1947 lah than veliya ponanga.....kittathhatta 400 varusham.....
@aarirose6072
@aarirose6072 19 күн бұрын
​@@krishnakumaripalayilஅப்படிப் பார்த்தால் ஆங்கிலேயர்கள் தான் ஆண்ட பரம்பரை மற்றவர்களெல்லாம் அவர்களிடம் அடிமையாக இருந்த பரம்பரை ஆகஸ்ட் 15 47 க்கு பிறகு அனைவருக்கும் சுதந்திரம் அதன் பிறகு நம்மை யார் ஆண்டார்கள்
@krishnakumaripalayil
@krishnakumaripalayil 18 күн бұрын
@@aarirose6072 😧🤔 அதுக்கு நா என்ன பண்ண??!!! நான் போட்ட கமெண்ட் என்ன?..... நீ எனக்குப் போட்ட கமெண்ட் என்ன...?! ஆங்கிலேயர்கள் 200 வருஷம் ஆண்டார்கள்னு தப்பா ஒருத்தர் கமெண்ட் போட்டிருக்கார்.... 200 வருஷமில்ல .....1600 to 1947 ..... 347 வருஷம்னு திருத்தி சொல்ல சொன்னேன்.... நான் ஒரு ரிட்டையர் ஹிஸ்டரி டீச்சர்..... இதுல ஆண்ட பரம்பரயோ, ஆளாத பரம்பரையோ பத்தி நான் பேசலையே....🤔
@aarirose6072
@aarirose6072 16 күн бұрын
​@@krishnakumaripalayilநண்பரே நானும் தவறாக பதிவு செய்யவில்லையே நீங்கள் 400 வருடம் என்று கூறியுள்ளீர்கள் அப்படி பார்த்தால் அவர்கள் தான் நம்மை ஆண்டு இருக்கிறார்கள் அதைத்தான் குறிப்பிட்டிருந்தேன் தவிர உங்கள் கருத்து தவறு என்று கூறவில்லையே பிரிட்டிஷ் அரசாங்கம் உலகம் முழுவதையும் கைப்பற்றினார்கள் நமக்கு 1947-ல் சுதந்திரம் கொடுத்தார்கள் உலகம் முழுவதையும் அவர்கள் தான் வாழ்ந்தார்கள் அந்தக் காலத்தில் அதனால் அவர்கள் ஆண்ட பரம்பரை என்று கூறினால் ஒரு நியாயம் இருக்கிறது சுதந்திரத்திற்குப் பிறகு ஜனநாயகம் வளர்ந்தது மக்கள் தேர்ந்தெடுத்து தலைவர்களை தேர்வு செய்தார்கள் தலைவர்கள் மக்கள் தேர்வு செய்ததால் மக்கள் தான் சக்தி வாய்ந்தவர்கள் அதனால் இந்தியாவில் இருக்கும் எந்த கட்சி சேர்ந்தவர்களும் ஆண்ட பரம்பரை என்று கூறுவது தவறு இன்று எண்ணத்தில் தான் அப்படி பதிவு செய்திருந்தேன் நண்பரே
@loganathan3755
@loganathan3755 Жыл бұрын
மிக சிறந்த பதிவு தமிழ்நாட்டுக்கு என்று ஒரு கெத்து இருக்குது இன்னும் ஆண்ட பரம்பரை பேண்ட பரம்பரை போங்கடா😎
@sathyamoorthykaliyamoorthy8228
@sathyamoorthykaliyamoorthy8228 Жыл бұрын
கருப்பு சட்டையை பார்த்தல் அப்படி ஒரு பயம் சுரேஷ்க்கு 🖤🖤🖤🖤🖤
@anwarismail6393
@anwarismail6393 Жыл бұрын
ஆண்ட பரம்பரை ஆண்ட பரம்பரை எத்தனை சாம்ராஜ்யத்தை ஆண்டீர்கள்
@waransteelthunderbolt
@waransteelthunderbolt Жыл бұрын
Nothing just slave of papan pimp
@RajKumar-gl2wd
@RajKumar-gl2wd Жыл бұрын
25cent land😂😂
@Asaultkabaadi1312
@Asaultkabaadi1312 5 ай бұрын
Thirittu adichi pudungura parambarai
@NallendranR-i5d
@NallendranR-i5d 5 ай бұрын
ஆண்ட பரம்பரை இல்லடா ஆண்டிகளை மேட்டர் செய்து சொத்துகளை இழந்த பரம்பரை 😅😅😅😅😅😅
@comedyzilla609
@comedyzilla609 5 ай бұрын
​@@NallendranR-i5dadhu unga Appa 10 pombalainga kooda unga Amma 20 aambalinga kooda pandra Vela naanga pandra Vela illa
@rockmani7969
@rockmani7969 Жыл бұрын
இந்த நெறியாளரும் கேள்வி கேட்பதில் சளைத்தவர் இல்லை. சரியான நெறியாளர் கிட்ட தான் ஆர் கே சுரேஷ் சிக்கி இருக்கிறான். அடுத்தது முக்தார் நேர்காணலில் ஆர்கே சுரேஷ்சை பார்ப்போம்‌. 1000 வாலா பட்டாசு வெடிக்கிற மாதிரி இருக்கும்.
@mohamedsikkandar2888
@mohamedsikkandar2888 Жыл бұрын
முஸ்லீம்கள் இந்தியாவ அதிகம் ஆண்டவர்கள் 800 கால ஆண்ட ஆட்சி 200 ஆண்டுகள் ஆண்டார்கள் அவுங்க என்ன ஆண்ட பரம்பரை சொல்லிக்கிட்டா தெரிறாங்க 😂
@mohamedvadalurvadalur6704
@mohamedvadalurvadalur6704 Жыл бұрын
Islaamiyar aachi athigaratthil irunthaalum iraivanin bayam thavaruseyyamaattaargal athigaaratthirkku varabayapaduvaagal ellorukkum poduvaaga aatchiseyya thavarinaal iraivai pidi illmaatikkolvommendru
@karthikeyanmuthukrishnan6188
@karthikeyanmuthukrishnan6188 Жыл бұрын
800? Mughal formed in 20 April 1526 and Demolished in 21 September 1857 exactly 301 years . Mughal didnt enter Tamilnadu before that british kicked in u r ass and now BJP kicking
@mohamedsikkandar2888
@mohamedsikkandar2888 Жыл бұрын
@@karthikeyanmuthukrishnan6188 rss kicked by aanda parambarai only no one beat muslim
@karthikeyanmuthukrishnan6188
@karthikeyanmuthukrishnan6188 Жыл бұрын
@@mohamedsikkandar2888 😂
@kimjongun91111
@kimjongun91111 Жыл бұрын
Ivanungalukku Raja Raja cholan ku spelling kooda theriyathu ivingalukku eppadi Mughals , British pathiyellam eppadi theriyum
@niyasdon7188
@niyasdon7188 Жыл бұрын
இதெல்லாம் கீழ்பாக்கத்தில் இருக்க வேண்டிய கேஸ்
@kolaruguys736
@kolaruguys736 Жыл бұрын
We are waiting mukthar vs RK Suresh 🔥
@waransteelthunderbolt
@waransteelthunderbolt Жыл бұрын
Rk Suresh write a leave letter as i am suffering from constipation so can't attend the interview so please leave me and I am going to rip mode
@amsenterprises8185
@amsenterprises8185 Жыл бұрын
Me Also
@allmyworldallpeoplemykins2809
@allmyworldallpeoplemykins2809 Жыл бұрын
Muktar oda interview ku ellam ivan avlo woth illa.
@prabuprabu8673
@prabuprabu8673 Жыл бұрын
RK இதுக்கு மேலேயும் நீ உயிரோட இருக்கணுமா!...
@Rising741
@Rising741 Жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣👍👍👍👍
@comedyzilla609
@comedyzilla609 5 ай бұрын
Ama unna maari alungala kolradhuku
@abinayarejanee7613
@abinayarejanee7613 16 күн бұрын
RK thooku pottu chaavalam 😂😂😂😂
@aruleditingofficial1698
@aruleditingofficial1698 9 ай бұрын
புலி தேவன் கூட அன்று துணை நின்றவர்கள் யார் என்று பார் இன்று பட்டியல் சமூக தலித் என்று பல சமூகத்தை கூறுகிறீர்கள் என்று தெரியுமா அவர்கள் தான் அன்று துணை நின்றவர்கள் 😂😂😂😂 நீங்க எங்கடா நின்றங்க😂😂😂
@TAMIZHAN14314
@TAMIZHAN14314 5 ай бұрын
இவனுக எங்க ஆண்டானுக தெலுங்கு விஜயநகர அரசு அவனுக்கு கீழ மதுரைக்கு ஒரு நாயக்கர் நியமனம் பண்ணினான். அந்த நாயக்கர் அவனுக்கு கீழ வேலை பார்க்க பாளையங்களை உண்டுபண்ணி பாளையகாரர்களை உருவாக்கினான். வரி வசூல் செய்து இப்படி 3ம் கட்ட வேலை பார்த்தவன் எப்படி ஆண்ட பரம்பரை ஆவான். அதும் மதுரைக்கு தெற்கு பக்கம் மட்டுமே 72 பாளையங்கள் இருந்துச்சு.
@SadQueen-ki6lf
@SadQueen-ki6lf Ай бұрын
Apdingala itha yaaru ungaluku sonanga
@aruleditingofficial1698
@aruleditingofficial1698 Ай бұрын
@@SadQueen-ki6lf ஒங்க அம்மா
@selva7530
@selva7530 Жыл бұрын
""THE BRITISH EMPIRE """ ஆண்ட பரம்பரை என்று சொல்ல தகுதியான பரம்பரை 🔥🔥🔥
@sivakalishanmugam9331
@sivakalishanmugam9331 Жыл бұрын
1980ல்ஆண்ட பரம்பரை எல்லாம் ஒழிச்சிட்டாங்க இந்திரா காந்தி ......
@TAMIZHAN14314
@TAMIZHAN14314 5 ай бұрын
இவனுக எங்க ஆண்டானுக தெலுங்கு விஜயநகர அரசு அவனுக்கு கீழ மதுரைக்கு ஒரு நாயக்கர் நியமனம் பண்ணினான். அந்த நாயக்கர் அவனுக்கு கீழ வேலை பார்க்க பாளையங்களை உண்டுபண்ணி பாளையகாரர்களை உருவாக்கினான். வரி வசூல் செய்து இப்படி 3ம் கட்ட வேலை பார்த்தவன் எப்படி ஆண்ட பரம்பரை ஆவான். அதும் மதுரைக்கு தெற்கு பக்கம் மட்டுமே 72 பாளையங்கள் இருந்துச்சு.
@csuderson7219
@csuderson7219 Жыл бұрын
Thalaivan rocks..best anchoring.
@naliniselvaraj7389
@naliniselvaraj7389 Жыл бұрын
நெறியாளரை வேறு கோணத்தில் பார்ப்பது சிறப்பு
@dhivyadhivya9919
@dhivyadhivya9919 Жыл бұрын
அந்த மீசைய பார்த்தா எனக்கே சிப்பு 😂 சிப்பா வருது ..ஆண்ட பரம்பரைகளா😂😂😂
@ganesanganesan-bn8gw
@ganesanganesan-bn8gw Жыл бұрын
Ompanuma
@qrr3954
@qrr3954 Жыл бұрын
@@ganesanganesan-bn8gw adei.....yaara ne ..elar comment layu vanthu kadharittu irukka...penda parambarai boys ahh😆😆....
@_Feeling_Boy_2002
@_Feeling_Boy_2002 Жыл бұрын
அண்ணா எப்ப கீழ்பாக்கம் போறிங்க??? 😂😂🤣🤣சீக்கிரம் வண்டி ஏத்தி விடுங்கப்பா 😅😅
@IndienneFr
@IndienneFr Жыл бұрын
அவர் விளையாடுற சீட்டு கட்ட சொல்றார் போல 🤭😀😃😄😁😆😅😂
@gokulravi8529
@gokulravi8529 Жыл бұрын
we need mukthar interview
@akbarbasha266
@akbarbasha266 Жыл бұрын
Good job bro 💪👌🏻👌🏻👏👏👏
@Simply_Sathish
@Simply_Sathish Жыл бұрын
2:43 என்னால சிரிப்பை அடக்க முடியாமல் சிரிச்சிட்டே.... அந்த மீசையை பார்த்தால் ஐயோ சாமி என்னால முடியலப்பா 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂😂😂😂🔥🔥🔥🔥🔥
@பெரியார்பாதை
@பெரியார்பாதை Жыл бұрын
சாதிக்க வக்கில்லாதோர்க்கே சாதியம் வழித்துணை
@muthukumaran5560
@muthukumaran5560 Жыл бұрын
கல்யாணம் சேட்டு வீட்டுல பொண் எடுத்துருக்கான் இப்ப ஆண்ட பரம்பரை மாறாதா.
@gokul2853
@gokul2853 Жыл бұрын
Biggboss Vikraman anna 💖💖maasss 🔥🔥🔥
@rattianaditamilan9366
@rattianaditamilan9366 Жыл бұрын
Excellent KP TROLL. You did very well. We always support you.
@SS-gv7gs
@SS-gv7gs Жыл бұрын
பாஜக ஒரு mp சீட்டு தமிழ்நாட்டுல வென்றுவிட்டால் என் ஒத்த காதை அறுத்தக்கறேன் 😀
@harisundarpillai7347
@harisundarpillai7347 Жыл бұрын
Bro avasaram laddu sollathinka bro evm nu onnu erukku bro vindam vieparetham bro. Plz. 😔😔😔😔😔
@ssivaraj5757
@ssivaraj5757 Жыл бұрын
உங்கள் காது என்றும் பத்திரமாக இருக்கும்...Don"t worry
@harisundarpillai7347
@harisundarpillai7347 Жыл бұрын
Bro kopiccukidinkala sorry nan unmayahathan soonin but nenka nalla erukanum bro bjp varrakkuddathu enpathuthan en viruppamum ok unkal varutham padithu erunthan manniyunkal bro
@ssivaraj5757
@ssivaraj5757 Жыл бұрын
@@harisundarpillai7347 யப்பா நான் BJP க்கு பரம விரோதி..அவனுங்க எல்லாரும் தமிழ்நாட்டோட SLEEPER CELL
@SS-gv7gs
@SS-gv7gs Жыл бұрын
@@harisundarpillai7347 appadilaam illa bro,.. jolya thaan eduthukiten,... don't worry bro
@PrasanthkumarKumar
@PrasanthkumarKumar Жыл бұрын
Climax super
@user-sg8ih4tr2y
@user-sg8ih4tr2y Жыл бұрын
ஆண்ட பரம்பரை டா 😂😂
@Creditnotmine
@Creditnotmine Жыл бұрын
🤣🤣🤣🤣
@sankarganeshsankarganesh9820
@sankarganeshsankarganesh9820 Жыл бұрын
ஜமீன்தார்கள் வெள்ளைக்காரர்களுக்கு கூட்டிகொடுத்தவர்கள்
@TAMIZHAN14314
@TAMIZHAN14314 5 ай бұрын
இவனுக எங்க ஆண்டானுக தெலுங்கு விஜயநகர அரசு அவனுக்கு கீழ மதுரைக்கு ஒரு நாயக்கர் நியமனம் பண்ணினான். அந்த நாயக்கர் அவனுக்கு கீழ வேலை பார்க்க பாளையங்களை உண்டுபண்ணி பாளையகாரர்களை உருவாக்கினான். வரி வசூல் செய்து இப்படி 3ம் கட்ட வேலை பார்த்தவன் எப்படி ஆண்ட பரம்பரை ஆவான். அதும் மதுரைக்கு தெற்கு பக்கம் மட்டுமே 72 பாளையங்கள் இருந்துச்சு.
@vinayaka7371
@vinayaka7371 Жыл бұрын
2:55 ராஜ ராஜ *சேரன்* ! ! ! 🤔 🤩😂🗣️ இந்த லச்சனத்துல , இவரு துணை முதல்வரு, ஆடு குட்டி முதல்வரு ! 🗣️
@world4usbro
@world4usbro Жыл бұрын
😂😂😂😂
@TAMIZHAN14314
@TAMIZHAN14314 5 ай бұрын
இவனுக எங்க ஆண்டானுக தெலுங்கு விஜயநகர அரசு அவனுக்கு கீழ மதுரைக்கு ஒரு நாயக்கர் நியமனம் பண்ணினான். அந்த நாயக்கர் அவனுக்கு கீழ வேலை பார்க்க பாளையங்களை உண்டுபண்ணி பாளையகாரர்களை உருவாக்கினான். வரி வசூல் செய்து இப்படி 3ம் கட்ட வேலை பார்த்தவன் எப்படி ஆண்ட பரம்பரை ஆவான். அதும் மதுரைக்கு தெற்கு பக்கம் மட்டுமே 72 பாளையங்கள் இருந்துச்சு.
@kirankeshav4989
@kirankeshav4989 Жыл бұрын
Vaaya vaaya 🤣🤣🤣🤣💥💥💥💥
@maniseema3460
@maniseema3460 Жыл бұрын
நெறியாளர் 🔥🔥
@lancergowdham3558
@lancergowdham3558 Жыл бұрын
Climax scene serupu adi scene B,SC .M,SC 👌👌👌👌
@vasanth164
@vasanth164 Жыл бұрын
Goundamani : intha naainga ippa thirunthum nu nenaikkira 😂😂
@adaikalamyacob4978
@adaikalamyacob4978 Жыл бұрын
Semma troll😂😂😂
@mrxtamil4075
@mrxtamil4075 Жыл бұрын
கடைசியில ஸ்பார்ட்டன் சட்டம்னு சொல்லும்போது பெரியாரை போட்டு இருக்கனும் அதுதான் சரியாக இருக்கும்.. சாதிபெயரை போடாகூடாதுனு சொன்னபோது தமிழ்மக்கள் ஏற்கவில்லை பெரியார் ஏற்க வைத்தார்…
@tamilarasantamilarasan3993
@tamilarasantamilarasan3993 Жыл бұрын
சரியான கூற்று 💯
@_SridhAr_
@_SridhAr_ Жыл бұрын
2:44 இந்த மாதேஷ் , ரவீந்திரன் துரைசாமி fun laughing எந்த video ன்னு யாராச்சும் சொல்லுங்க பா....😅😅
@mathinafaizalf7889
@mathinafaizalf7889 Жыл бұрын
Adhan tamil u tube channel poi parunga
@_SridhAr_
@_SridhAr_ Жыл бұрын
@@mathinafaizalf7889 நெறைய பேட்டி இருக்கு அதுல, எந்த காணொளி ன்னு கண்டுபிடிக்க முடியல, link கிடைக்குமா தோழர் !
@mathinafaizalf7889
@mathinafaizalf7889 Жыл бұрын
@@_SridhAr_ theyriyala bro
@Ka.Elanthamizhlan
@Ka.Elanthamizhlan Жыл бұрын
ஆண்டபரம்பரை பாட்டு 😅😁😁😁 வேறலெவல்.
@indravarmanadithya8212
@indravarmanadithya8212 24 күн бұрын
குற்றப்பரம்பரை தங்களை ஆண்டபரம்பரை என்று கூறுவதுதான் latest trend போ, போ உன்னமாதிரி எத்தனை பேர் நாங்க குழப்பி இருக்கோம் - #By_சுரேஷ்_தேவர்* !!!,...
@ilayaprabumuniraj6854
@ilayaprabumuniraj6854 Жыл бұрын
Goose bumps 🔥🔥
@silambarasansilam4004
@silambarasansilam4004 Жыл бұрын
Pangu
@ilayaprabumuniraj6854
@ilayaprabumuniraj6854 Жыл бұрын
@@silambarasansilam4004 sollu pangu
@adhilakshmi4055
@adhilakshmi4055 5 ай бұрын
தெரியல வச்சு செஞ்சிருக்காரு செம வீடியோ சூப்பர்
@தமிழ்நாடுதமிழ்எஸ்மணிகண்டன்சேன
@தமிழ்நாடுதமிழ்எஸ்மணிகண்டன்சேன Жыл бұрын
25 சீட்டு வாங்கி சைக்கிள் மேல வச்சு ஓட்டு
@cyberghost1786
@cyberghost1786 Жыл бұрын
அட பைத்தியம் ... 😂😂
@ungalveetupillai
@ungalveetupillai Жыл бұрын
ஒரே கேள்வி... பறையர் பள்ளர் ஆண்ட பரம்பரை நு சொல்லலாமா... அவளோ தான்... பதில் சொல்லுங்க பா...
@abugulammohammed7234
@abugulammohammed7234 Жыл бұрын
I really bother about this guy & family.. this is a quality to be a BJP person....
@Lakshmikarthick-nm2mm
@Lakshmikarthick-nm2mm Жыл бұрын
Anchor final touch semma,👍👍👍👍
@sakthishakti2007
@sakthishakti2007 Жыл бұрын
மூக்கசொரண்டரப்போ எனக்கு ஆமை இது' அண்ணன் சீமான் ஞாபகம் வந்தது.
@manikandangurusamy741
@manikandangurusamy741 Жыл бұрын
என்னயா இப்படி இவன அசிங்கப்படுத்தி வச்சுருக்கீங்க ?
@Krishna_rationalist
@Krishna_rationalist Жыл бұрын
Aanda parambarai da .. Avengers vamsam da... 😂😆
@narayananlakshmi9579
@narayananlakshmi9579 Жыл бұрын
ரேஷன் கடையில காத்திருப்போன்டா.... புழுங்கரிசி போடுவான்னு பாத்திருப்போன்டா......
@Krishna_rationalist
@Krishna_rationalist Жыл бұрын
@@narayananlakshmi9579 வாங்க நண்பா.. காட்டை வித்து கள்ளு குடிச்சாலும்... நாங்க சூத்திர பசங்க தான்...😄
@smartsurendhar5484
@smartsurendhar5484 Жыл бұрын
சேரர் சோழர் பாண்டியர் இவர்கள் வாரிசு யாரும் ஆண்ட பரம்பரை னு சொல்லல ..
@aruntamilan9077
@aruntamilan9077 Жыл бұрын
இது தான் எங்கள் தமிழர் சட்டம் 🔥🔥🔥🔥🔥
@sunaiselvam1103
@sunaiselvam1103 Жыл бұрын
நல்லவர்களை ஜாதி எடுத்துக்கொள்ளவும் ,கெட்டவர்கள் ஜாதியை எடுத்து கொல்லுவார்கள். முத்துராமலிங்கம் தேவர் ஐயா
@sakthikitchen879
@sakthikitchen879 Жыл бұрын
உங்க வீடியோவை எல்லாம் பாத்துட்டு அப்படியே சிரிச்சிட்டு போயிடறது. கமெண்ட் பண்ண பயமா இருக்கு சாமி
@rajmurugesan108
@rajmurugesan108 Жыл бұрын
உனக்கென்னப்பா பைத்தியம் நீ என்ன வேண்ணாலும் பேசுவ.. 😜😁😂
@Creditnotmine
@Creditnotmine Жыл бұрын
Subscribed 🤣🤣🤣🤣 Vera level 🙏
@baratheditz6728
@baratheditz6728 Жыл бұрын
இவன் முக்தர் கிட்ட மாட்டனும்...சம்பவம் பயங்கரமா இருக்கும்.. 😂😂😂
@Arunkumar-rk8km
@Arunkumar-rk8km Жыл бұрын
வாங்க முக்தார் வாங்க நல்ல பீசு சிக்கிருக்கு
@baratheditz6728
@baratheditz6728 Жыл бұрын
@@Arunkumar-rk8km 😂😂🔥
@punith90pr
@punith90pr Жыл бұрын
Vera level interview...... Eppo da neenga maaruvinga .
@Manian0592
@Manian0592 Жыл бұрын
அந்த சத்யராஜ் படம் என்னன்னு சொல்லுபா #Admin
@Musthafa-wb6qe
@Musthafa-wb6qe Жыл бұрын
@@wildblaze8712 senathipathi
@Manian0592
@Manian0592 Жыл бұрын
@@wildblaze8712 thank you
@Manian0592
@Manian0592 Жыл бұрын
@@Musthafa-wb6qe thankyou nanbarey😍
@gopu960
@gopu960 Жыл бұрын
சேனாதிபதி
@kaviarasan4501
@kaviarasan4501 4 ай бұрын
பொள்ளாச்சி சம்பவத்தின் குற்றவாளிகள் எந்த பரம்பரை என்று பெருமையாக கூறுங்கள் பார்ப்போம்.?
@Itachisview
@Itachisview Жыл бұрын
Ithai vida porumaya vilaka mudiyathu. Anchor 👍. I think mukthar sir needed here.
@raguragul6633
@raguragul6633 Жыл бұрын
Climax ultimate
@50vmk
@50vmk Жыл бұрын
Super super
@calvinbanet920
@calvinbanet920 Жыл бұрын
😄😄😄😄🤝🏾👌🏻no cast all are equal bro 👬🏾
@bestmani6501
@bestmani6501 Жыл бұрын
இந்த ஆங்கர் எல்லாம் பத்தாது டா முக்தார் தான்டா உனக்கு சரியான ஆளு
@vijaykumar-qc9tx
@vijaykumar-qc9tx Жыл бұрын
Final touch liked it.. mbbs and phd keeping after our name when other state people keep their caste name .
@ChristianLiteratureMedia
@ChristianLiteratureMedia Жыл бұрын
முக்தார் கிட்டபோய் விட்டால் டவுசர கழற்றிவிட்டுவிடுவார்.
@jesuschristblessyou8324
@jesuschristblessyou8324 Жыл бұрын
Ivan penda parmpara 😂😂🤣🤣🤣
@TAMIZHAN14314
@TAMIZHAN14314 5 ай бұрын
இவனுக எங்க ஆண்டானுக தெலுங்கு விஜயநகர அரசு அவனுக்கு கீழ மதுரைக்கு ஒரு நாயக்கர் நியமனம் பண்ணினான். அந்த நாயக்கர் அவனுக்கு கீழ வேலை பார்க்க பாளையங்களை உண்டுபண்ணி பாளையகாரர்களை உருவாக்கினான். வரி வசூல் செய்து இப்படி 3ம் கட்ட வேலை பார்த்தவன் எப்படி ஆண்ட பரம்பரை ஆவான். அதும் மதுரைக்கு தெற்கு பக்கம் மட்டுமே 72 பாளையங்கள் இருந்துச்சு.
@GIRIDHARAN_SFA
@GIRIDHARAN_SFA 19 күн бұрын
Nalla sirichitu thoongaradhuku help panradhuku romba thanks brother
@suriyam5390
@suriyam5390 Жыл бұрын
அருமை
@sangeethasrikanth3565
@sangeethasrikanth3565 Жыл бұрын
💯 Vera level 💯 👌
@amalraj8669
@amalraj8669 Жыл бұрын
மைனர் மற்றும் அரவிந்த் அவர்களை காட்டியது சிறப்பு . RK Suresh அவர்கள் தமிழை தமில் என்று சொல்லாமல் தமிழ் என்று பேச கற்றுக் கொள்ள வேண்டும் பின்னர் ஆண்ட பரம்பரை பற்றி பேசலாம்
@vinothraji9274
@vinothraji9274 Жыл бұрын
ஆங்கிலேயரிடம் போயி சொன்னால் தெரியும்... மூத்திரம் வரும் ஆண்ட பரம்பரைகு
@gunasekaransubbaiah3449
@gunasekaransubbaiah3449 Жыл бұрын
ஐயா, எங்கள் கட்சி தலைவர் இதைதான் சொல்ல வேண்டும் என்று உத்தரவு .
@waransteelthunderbolt
@waransteelthunderbolt Жыл бұрын
1:51 very real
@mirrormirror5798
@mirrormirror5798 Жыл бұрын
அடேங்கப்பா... ஆண்ட பரம்பரை னு இந்த பீத்து பீத்துறுயே.... என்னத்த ஆண்டிங்கனும் கொஞ்சம் சொல்லு டா....?
@MuruganMurugan-nk5sh
@MuruganMurugan-nk5sh Жыл бұрын
Anne arumai 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@NallendranR-i5d
@NallendranR-i5d 5 ай бұрын
ஆண்டிகளை ஆண்ட பரம்பரை😅😅😅😅
@TAMIZHAN14314
@TAMIZHAN14314 5 ай бұрын
இவனுக எங்க ஆண்டானுக தெலுங்கு விஜயநகர அரசு அவனுக்கு கீழ மதுரைக்கு ஒரு நாயக்கர் நியமனம் பண்ணினான். அந்த நாயக்கர் அவனுக்கு கீழ வேலை பார்க்க பாளையங்களை உண்டுபண்ணி பாளையகாரர்களை உருவாக்கினான். வரி வசூல் செய்து இப்படி 3ம் கட்ட வேலை பார்த்தவன் எப்படி ஆண்ட பரம்பரை ஆவான். அதும் மதுரைக்கு தெற்கு பக்கம் மட்டுமே 72 பாளையங்கள் இருந்துச்சு.
@rjjith
@rjjith Жыл бұрын
image troll Vera lvl
@anantajitmakiasivabaalasun6057
@anantajitmakiasivabaalasun6057 Жыл бұрын
2021 TN state election ku munnadi indha RK Suresh Mylapore la, oru muttu Sandhu la , Jallikattu Katchi nu onnu vachi meeting potaru. Can someone ask him abt tat ?
@PrabhaKaran-mn2zy
@PrabhaKaran-mn2zy Жыл бұрын
நான் இங்கிலாந்து ஆண்ட பரம்பரை
@prathapchan2910
@prathapchan2910 Жыл бұрын
Last semma edit Spartans 🔥🔥🔥
@சத்யாமுத்து
@சத்யாமுத்து Жыл бұрын
05:42Vera level thala.., Semma adi illa seruppadi.. 08:42 🤫 Seacreta vella kattathinga kp troll, maanam povutha illaya 🤣🤣🤣
@Simply_Sathish
@Simply_Sathish Жыл бұрын
Yes 🔥🔥🔥🔥🔥❤️👍
@rajamohammed1410
@rajamohammed1410 Жыл бұрын
RK Suresh உங்கள புத்திசாலி என்று நினைத்து இருந்தோம் கடைசில ஒட்டு மொத்த கோமாளியின் உருவமா இருக்கிறியே பா
@prakashi8577
@prakashi8577 Ай бұрын
Salutes reporter sir 🎉
@Southerncultre
@Southerncultre 7 ай бұрын
அந்த சமுதாய மக்களே அவங்கள ஆண்ட பரம்பரை னு சொல்லிக்கிறது இல்ல 😂!இவனுங்க வேற எடையில பஞ்சம்பொழைக்கிறானுக😂😂😂
@georgestephen1633
@georgestephen1633 Жыл бұрын
👌
Girl, dig gently, or it will leak out soon.#funny #cute #comedy
00:17
Funny daughter's daily life
Рет қаралды 25 МЛН