எதார்த்தமான பேச்சு.படிபடியா எல்லா விஸயங்களும் நிறைவாய் கொடுத்துருக்கார் உங்க கிருஸ்ணர்.அவரவர்கர்மா படி சிலவிஸயங்களை தரமறுக்கிறார்...என்னசெய்வது.கிடைத்ததில் எத்தனை % மகிழ்ச்சி அடைகிறோம்..ன்றதில்தான் வாழ்க்கையின் ரகசியம்..வாழ்த்துக்கள் சகோதரி
@kalyani15-h8e3 жыл бұрын
"கோழி ஒரு கூட்டிலே, சேவல் ஒரு கூட்டிலே" பாடல் நினைவுக்கு வந்தது. அழகான வீடு உங்களை மாதிரியே! வாழ்க வளமுடன்
@vanithalakshmi35103 жыл бұрын
Kochi or u koondile pantaloons Ungalukku serval bommi gallery as Ayanavaram?
@VidhyaSundaresanVS3 жыл бұрын
அங்கங்கே கோழி பார்க்கும்போது அந்த ப்பாட்டுதான் ஞாபகம் வந்தது🤭🙂
@kalyani15-h8e3 жыл бұрын
@@VidhyaSundaresanVS yes mam
@kowshisscribbles30013 жыл бұрын
My fav song..
@thenmozhishanmughasundaram84813 жыл бұрын
Nice comment
@jamunadhana66603 жыл бұрын
நீங்கள் பல்லாண்டுகள் வாழவேண்டும் அம்மா.உங்கள் விடியோ பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
@maheswaribaaskaran34853 жыл бұрын
ரசனைமிக்க தங்கள் வீடு, பொருட்கள், செடிகள், சுத்தம், குறிப்பாக சுவாமி அறை, கள்ளமில்லா பேச்சு மிகவும் பிடித்தது. Live long with happiness.
@KPTV_Official3 жыл бұрын
Thank u Maheswari
@maheswaribaaskaran34853 жыл бұрын
Welcome kuttima.
@vaigaraisamayel66243 жыл бұрын
நீங்களே ஏழைக்கு ஏத்த எள்ளு உருண்டை சொன்னா நா என்னத்த சொல்றது......நா உங்க வீடு மாதிரி பாத்தது கூட இல்லை அழகா இருக்கு அம்மா உங்க வீடு உங்க பேச்சு அதை விட அழகு வாழ்க வளமுடன் நலமுடன்
@sivapriya4613 жыл бұрын
Manasu nalla irundha podhum bro|sis
@KPTV_Official3 жыл бұрын
Kanna edhuvume nirandharam illai
@akisamy87973 жыл бұрын
உங்கள் வீடு வெண்மை நிறமாக உள்ளது. அதேபோல் உங்கள் மனமும் வெள்ளந்தியாக உள்ளது. வாழ்த்துக்கள் 👍
@KPTV_Official3 жыл бұрын
Thank u
@kowshisscribbles30013 жыл бұрын
Yeah..
@vanajadurairaj82953 жыл бұрын
@@KPTV_Official please uplooad krishnadasi serial remaining episodes mam
@shriyaabraham21082 жыл бұрын
Your husband dont deserve you. You are too, too good for him. It is his loss. You are so lovable, talented and beautiful person inside out. Never say you are old. Take care of yourself. Be healthy , enjoy every moment with your kids. Continue to be positive and live and enjoy life with vengeance and purpose. We love you so much. Stay Blessed.
@vidyakasthurirangan37173 жыл бұрын
வீடு மிகவும் அருமை 👌இவ்வளவு இயல்பாக வெளிப்படையாக யாராலும் பேச முடியாது 🙏👍👌
@vaigaraisamayel66243 жыл бұрын
kzbin.info/www/bejne/qqKqnqx-lr2fhac
@punithavellai63093 жыл бұрын
பல்லாண்டுபாடலுடன்வாழ்த்துகிறேன்
@bhuvanabhuvi46453 жыл бұрын
அழகான ரசனையான வீடு. அடடா பேச்சிலும் எத்தனை எளிமை.எதார்த்தம்..
@kowshisscribbles30013 жыл бұрын
Yeah
@chandrasekaran74283 жыл бұрын
Very beautiful house. Keep it up. I feel very pleasnt listening to your speech. Your very sweet, don't worry about anything for those who don't know the value of you😉
@shanmugamjayanthi71463 жыл бұрын
உங்கள் பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும் பப்பிமா.
@swethasampathkumar1183 жыл бұрын
Love you padmini mam.in my childhood everyone said i used to look like you. You are a genuine person.most lovable and very bold. Krishna will help you lot don't worry. Be happy always.
@gurus36946 күн бұрын
Yes , now too you look like her . Sorry , just checked your profile pic .
@DhanaLakshmi-fq3xi3 жыл бұрын
உங்களை மாதிரியே உங்கள் வீடும் ரொம்ப ரொம்ப அழகு அம்மா😊🌹🌹🌹
@kowshisscribbles30013 жыл бұрын
Tht s wat I too thought ..
@Amalorannette3 жыл бұрын
நிங்க மற்றவர்களுக்கு கொடுக்கும் தைரியமான வார்த்தைகள் அருமை,அதே போல் உங்கள் கஷ்டங்களில் இருந்து வெளிபட்டவிதம் கூறி வாழ்வில் எல்லா நேரத்திலும் தைரியமாக இருக்க கூறும் உங்கள் வார்த்தைகளை பல விடியோவில் பார்த்து இருக்கிறேன் மிகவும் அருமை,நன்றிங்க.கணவன்,நாம் பிறந்த குடும்பத்தில் உள்ள அப்பா,அம்மா மற்றும் நாம் நம்பிக்கையா,ஆதாராமாக நினைக்கும் நபர்களில் யாராவது ஒருநாள் முற்றிலும் நமக்கு எதிராக மாறலாம் ஆனால் இதற்க்கு ஏன் என்ற காரணம் தேடுவதால் நாம் மன உளைச்சலுக்கு தான் ஆளாவோம் இதில் உள்ள உண்மை நமக்கு இறைவனை தவிர வேறு ஒருவரும் உண்மையான தூணை இல்லை என்பதை நாம் உணரவேண்டும் ,இந்த பாடம் நம் அறிவை தொட்டு நமக்கு வரும் வெளிச்சமே நமக்கு கிடைக்கும் மிக பெரிய பாக்கியம்.ஒருசிலருக்கு இது கிடைக்காமல் வாழ்வில் தவறான முடிவுக்கு போய்விடுகிறார்கள் . நம்மை நாமே ஏமாற்றிகொள்ளாமல் நமக்கு இந்த மிகப்பெரிய அனுபவத்தை தந்த இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.ஆதனால் பொருட்களை போல மனிதர்களும்,உறவுகளும் கூட நமக்கு நிரந்தரமல்ல,இறைவன் ஒருவனை தவிர,நன்றி.
@srideran38563 жыл бұрын
தங்களின் இறுதி காலத்தை பற்றி பேசும்போது மனம் வேதனையாக இருந்தது
@kowshisscribbles30013 жыл бұрын
Yeah
@srikala56563 жыл бұрын
God bless you Amma Bangalore
@surens44543 жыл бұрын
True...feeling bad and sad. We love u maa
@thamizselvi48233 жыл бұрын
Yes
@nirmalaboopathy75913 жыл бұрын
அம்மா உங்கள் மூன்றுமகள்கள்பற்றிவிரிவானபதிவுபோடுங்கள்உங்கள்வீட்டைநான்கண்ணும்கண்ணும்கொள்ளைஅடித்தால்காதல்என்றபாடல்வரிகளுக்குஏற்பகாதல்கொண்டுவிட்டேன்அப்பாவீடுஎன்றால்எனக்கும்என்மகளுக்கும்இப்படித்தான்கட்டவேண்டும்என்றஆவல்மற்றும்உங்கள்மகள்களுக்குதிருமணம்செய்யவேண்டும்அதனால்கிருஷ்ணனிடம்போகவேண்டும்என்றுகூறாதீர்கள்அம்மாநீங்கள்நீண்டஆயுளுடன்வாழவேண்டும்அம்மாஇப்படிக்குஈரோட்டில்இருந்துkptvவியின்ரசிகைஅம்மா💅💅💅💅💅💅
@premaprasath40793 жыл бұрын
Home tour superb puppy dear 👍உங்கள் வீட்டில் உள்ள பொருட்கள் ஒவ்வொன்றையும் ரசித்து வடிவமைத்திருக்கிறீர்கள்.
@KPTV_Official3 жыл бұрын
Thank u Prema
@srividyanagaraj4943 жыл бұрын
No one knows their final moment on earth, neither do I nor you!! Just live the present as beautifully as you are already doing. Your house is as beautiful as you , warm and colorful too. I just feel like listening to you and watching your videos. You are extremely engaging in each one of them. Stay blessed always. Hope to meet you in person some day . ❤️❤️
@KPTV_Official3 жыл бұрын
Thank u Vidhya
@srilata1116 Жыл бұрын
Mam i woukd like to meet u in person ,whenever come in Mumbai,pl let me kniw.
@gokulpriyan53193 жыл бұрын
அம்மா உங்கள மாதிரியே உங்க வீடும் ரொம்ப அழகு சூப்பர் ❤️🙏🏿 உங்க மனசு போலவே ரொம்ப அழகு ❤️
@dumilstar85262 жыл бұрын
மேடம் நீங்கள் குழந்தையும் தெய்வமும் என்ற படத்தில் கோழி ஒரு கூட்டிலே சேவல் ஒரு கூட்டிலே என்ற பாடல் இப்போதும் என்னால் மறக்க முடியாது மேடம் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் மேடம்
@maduraimeenakshirecipes20353 жыл бұрын
உங்கள் விருப்பங்கள் சென்டிமென்ட்ஸ் கலெக்ஷன்ஸ் எல்லாம் ரொம்ப சூப்பர் பத்மினி...கரம் பற்றி வீட்டுக்குள் உங்களுடன் வலம் வந்த அனுபவம் தந்திருக்கிறீர்கள்..சூடாக ஒரு கப் காஃபி மட்டும் தான் மிஸ் பண்ணினேன்... அடுத்த பதிவு எப்ப? ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்..
@melon7077 Жыл бұрын
Life is short ,you have been doing a good job.. strong woman
@padhmavathipadhu32333 жыл бұрын
ரெரம்ப நெருக்கமான மனசுக்கு பிடித்த ஒருத்தர்கிட்ட பேசன Feel பத்மினிமா❤️❤️😀
@KPTV_Official3 жыл бұрын
Thank u Padma
@marynirmala22223 жыл бұрын
பப்பி அம்மா நீங்க பேசுவது அவ்வளவு அழகு இன்னக்கெல்லாம் கேட்டுக்கேட்டு இருக்கலாம் எனக்கு பசி இல்லை உங்கள் விடியோ அவ்வளவு அருமையாக உள்ளது நன்றி தொடரட்டும் உங்கள் பயணம் 💐💐💐💐💐💐💐💐🌻🌻🌻
@joannaveena3 жыл бұрын
You also so open about your life and whatever u speak is so natural... it’s like speaking to a close friend ... your talks makes us connect to you ..I watch your videos often, keep going ..lots of love and respect !
@KPTV_Official3 жыл бұрын
Thanks Veena
@rathanarathana21742 жыл бұрын
👌😂👌. உண்மை பேசறீங்க. வெள்ளை மனசு. அழகா இருந்தது பேசியது. ஒரு முறை உங்களை சந்திக்க வேண்டும். சந்தோஷம். ரொம்ப. ரொம்ப.. கடவுள் அருள் உங்களுக்கு.
@santhinagarajan3553 жыл бұрын
Beautiful krishna at ur puja room. His blessings will always on u. 🙏
@geethalakshmi52283 жыл бұрын
ரொம்ப சந்தோஷமா இருக்கு , கட கட னு எந்த ஒரு தடங்களோ பொய்யோ இல்லாமல் ,யாரையும் தப்பா பேசாம அனைவரது அழகையும்,திறமைகளையும், அவர்கள் கொடுக்கும் தான தர்மங்களையும் எங்களோட பகிர்ந்துக்கிறது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு.இப்பவும் உங்களேட துரு துரு பேச்சு அழகான, நேர்த்தியான உடை சொல்லும் போது துக்கமாக இருந்தால் உங்களையும் அறியாமல் அழுகை ,உண்மை எனக்குஅறிமுக படுத்திய குமுதாவைப்பற்றி எப்போதாவது சொலீவீர்களோ என்ற எதிர்பார்ப்புடன் உங்கள் தோழி
@usharanivaradarajan50363 жыл бұрын
Your house is so beautiful Well maintained. Very artistic well designed house Your talk is amazing God bless you KP mam
@helengomez81723 жыл бұрын
யப்பா! என்ன ஒரு positive energy & cheerful attitude u have!! Pls கண்டிப்பாக திருஷ்டி சுற்றி போடுங்க
@anuradhavenkatesh10743 жыл бұрын
Honestly speaking your every episode has becone highly motivational. Keep rocking mam! May Lord krishna give you more happy days !!
@smt.lakshminarayanan21943 жыл бұрын
பகவான் கிருஷ்ரோடு வாழ்வது எல்லாவற்றிலும் ஆக சிறந்த பாக்யம். சினிமா உலகில் இருக்கும் எத்தனை பேருக்கு இந்த பாக்கியம் கிடைக்கும்¿? நீங்கள் மிகவும் அதிஷ்டசாலி மேடம். ... அழகு திறமை பக்தி சேவை மனப்பான்மை எல்லாம் ஒருங்கே அமைந்துள்ளது. பல்லாண்டுகள் வாழ்க வளமுடன். . திருமதி. லக்ஷ்மி நாராயணன். தங்கள் மகளின் திருமணம் விரைவில் நடக்க பிரார்த்தனைகள்
@vijimayilvijimayil76743 жыл бұрын
இன்னும் பேரன் பேத்திகளுடன் நூற்றாண்டுகள் வாழ்க்கை வாழ வேண்டும் மா நீங்கள்...🌹🌹🌹🌹💐💐💐💐🙏🙏
@vaigaraisamayel66243 жыл бұрын
kzbin.info/www/bejne/qqKqnqx-lr2fhac
@susilaramanathan10762 жыл бұрын
QqqqqQQQ to
@thiruannamalai11722 жыл бұрын
தங்கள் உழைப்பு மிக அழகான வடிவத்தில் வெளிப்படுத்தி உள்ளீர்கள்.கடவுள்மீது தெளிவானநம்பிக்கை இருப்பிடத்தைஅழகுபடவைத்திருப்பது இறையருள் மேம்படும் கிடைக்கும் .M.P. முத்துஅசோகன்
@vigneshkumar71463 жыл бұрын
Hi Mam.This is Saranya.Now a days addicted to your speech and heart touched voice.The way conveying your message really melted Mam.
@KPTV_Official3 жыл бұрын
Vignesh I use to feel my voice is very base thanks for ur appreciation
@kalaiselvi34623 жыл бұрын
வாழ்க்கையில் தனிமையும் ஆன்மீகமும் நிறைய கற்றுத்தரும்..
@kalpanacv63803 жыл бұрын
Casually saw your video while scrolling. Super super mam. Very transparent.. Your r very motiving.. May God bless u with a long life with u r daughters n grandchildren.
@yakshateju41463 жыл бұрын
பப்பிமா நீங்க தனிமையா இருக்க வேண்டாம்.வாங்க உங்க சீரியலுக்காக காத்திட்டுருக்கோம்.என் சிறுவயது உங்க கிருஷ்ண தாசி மறக்க முடியுமா
@tuxedoplanstoday Жыл бұрын
Amazing amma. neenga nalla irukkanum. God bless you and your daughters.
@netrikkan68243 жыл бұрын
மாடி வீட்டு ஏழையின் வீடு, மிகவும் அழகுடன் மிளிர் கிறது! ஒளிர்கிறது 👌
@thejashree96592 жыл бұрын
Nenjil oru Aalayam la partha kutti papa so so cute papa I love that papa & I wondered how this baby is so beautiful with atracting eyes.U are still cute & your speech is very interesting in all the episodes I watched till now .U R blessed with U R daughters.enjoy U R life with them.don't think about tomorrow&yesterday's. Today is a good day by god's grace.I pray for U Mam.may god bless U Mam.
@sooriyakala50623 жыл бұрын
We are there for you such a lovable person you are .. love you amma... don't speak abt your death journey madam . You are a pillar of strength to your 3 daughters. Peran pethi lam eduthu kolluperan kollupethiyalam pakkanum nenga. Such a legendary actress ... ennama nadichi irukinga you are a boon for Tamil cinema.. always feel happy n make others happy.....
@madhaviarunachalam3981 Жыл бұрын
எதார்த்தமாக,பேசியது,சூப்பர்...👍👋👋
@santhanalakshmi48953 жыл бұрын
Madam, i like your open talk. Krishna is always bless you 🙏
@KPTV_Official3 жыл бұрын
Thank u ma
@sleekzofficial33773 жыл бұрын
@@KPTV_Official Aa Mrye Mmh Dmumtm r vdvvwwax can
@MyLovableLife99483 жыл бұрын
Wow... Very superb ur kitchen..... Sema... 👍மனசு மயக்கும் உங்க கிச்சன் தெரியுமா? என்னோட ட்ரீம் கிச்சன் இப்படித்தான் இருக்கணும்னு ஆசைப்பட்டேன்.... ஆனால் யு ஷேப்ல சின்னதா கட்டிட்டாங்க பத்மினி அம்மா.... எனக்கு அதுல ரொம்பவே வருத்தம்.... அதனால என் ஹஸ்பெண்ட் கொஞ்ச நாள் போகட்டும் ரீ மாடல் பண்ணித்தரேன்னு சொல்லியிருக்கிறார்..... I love ur kitchen u know?
@vasanthis53403 жыл бұрын
உங்க வீடு அழகு..அதை விட நீங்கள் பேசுவது மிக மிக அழகு .. பப்பி மா
@rakshanth5913 жыл бұрын
Home tour ல எல்லாமே positive comments.. எந்த ஒரு comments க்கும் நீங்கள் response பண்ணவே இல்லை. At least oru heart kuduthirukalame..?
@kalpanavij34923 жыл бұрын
You have carved a niche for yourself in the film world through your hard work. You have single handedly brought up your 3 daughters. You are an inspiration.
@suseemurugan98733 жыл бұрын
தங்கள் இதயம் போல தங்கள் வீடும் அழகு அதைவிட தங்களின் இயல்பான பேச்சு அழகோ அழகோ சகோதரி..
@zianabanu10483 жыл бұрын
In the name of home tour,nobody shows their bedroom space but u r very honest Amma 😍 love u as always
@KPTV_Official3 жыл бұрын
Raziya I am a frank person what is there to hide
@srilata1116 Жыл бұрын
U came from film profession from childhood and busy with media then too no any attitude behave like ordinary person ,really great,
@vasekar45133 жыл бұрын
மகிழ்ச்சியான பதிவு அம்மா ❤️💕🌈
@samsam88613 жыл бұрын
U r blessed with 3 woderful daughters.. They are blessed with beautiful bold mom🙂
@vikranthprabhakaran8333 жыл бұрын
வணக்கம் அக்கா ஏழைக்கு ஏற்ற எள் உருண்டை என்று சொல்லி பிரம்மாண்டமான அரண்மனை வீட்டை காட்டி விட்டீர்கள் வெகு அற்புதம் பரந்த மனப்பான்மையுடன் குழந்தைத்தனமாக தாங்கள் சேகரித்த விளையாட்டு பொருட்கள் செடிகள் எல்லாம் அருமை நீங்கள் வைகுண்டத்தில் எப்படி எதிர்காலத்தில் இருக்கிறீர்களோ என்பது எனக்கு தெரியாது ஆனால் இப்போது அப்படித்தானே வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் தங்களின் வீடும் வை குண்டமாக தான் எனக்கு தெரிகிறது பிளாக் பிரின்டிங் பிங்க் வண்ண உடைகளும் தங்களின் வெள்ளந்தியான பேச்சுக்களும் அருமை நல்ல பதிவு மிக்க நன்றி வாழ்த்துக்கள்
@KPTV_Official3 жыл бұрын
Vikranth emi is very high I am trying to sell past 8 months
@vikranthprabhakaran8333 жыл бұрын
@@KPTV_Official மிக்க நன்றி அக்கா !
@poornimakannan76243 жыл бұрын
@@KPTV_Official why Madam
@veerasekaran.19813 жыл бұрын
@@KPTV_Official why mam.
@KPTV_Official3 жыл бұрын
@@poornimakannan7624 funds tight emi headache
@hems2628 Жыл бұрын
Pappi akka, we all love you lot. You are as usual down to earth person. Enjoy your life with your daughters. Stay strong and healthy😊
@akalya8213 жыл бұрын
We too always remember you with the song kozhi oru kootilae seval oru kootilae... Very nice house puppy ma
@maligahmaligah92493 жыл бұрын
Good god bless you all the time and Happy too see you Ilike to see your movie so much take care always god bless 🙏🙏🙏👍💞
@tamilselvia92833 жыл бұрын
உங்கள் குழந்தை களுடன் சேர்ந்து விடியோ போடுங்கள்.
@KPTV_Official3 жыл бұрын
Ok
@prasathramaraj86523 жыл бұрын
Kutty Krishna's pastime was so loving and wonderful Amma. Hare Krishna! 😊🌈🙏
@thangarani72503 жыл бұрын
ரொம்ப அழகான வீடு பப்பி அக்கா வாழ்க்கையில் இவ்வளவு மாற்றமா
@rationalist202210 ай бұрын
மிக அழகாகவும் நாகரீகமாகவும் பேசக்கூடியவர் நீங்கள். உங்கள் நிகழ்ச்சிகளில் நியாயமும் மனித நேயமும் ததும்புவதை நன் பல முறை பார்த்து இருக்கிறேன். இருந்தும் எதற்கு இவ்வளவு மூட நம்பிக்கைகளோ தெரியவில்லை. கிருஷ்ணன் என்பதே ஒரு கதை நாராயணன் வேற கதை. இவர்கள் புத்தகங்களுக்கும் ஒளிந்து இருக்கும் கற்பனை கதா பாத்திரங்கள் என்பதை மறுக்க முடியுமா.
@nsms12973 жыл бұрын
Goosebumps on your speech..
@sailaxmirajagopal56892 жыл бұрын
Sister, you are very intelligent with a pure heart. If you really want to reach Vaikunt and live with Shri Krishna, please approach Brahmakumaris. They conduct a 7 Days course which is the first step towards your dream. All the very best!
@anushak16113 жыл бұрын
Such a tastefully done house so beautifully articulated by you - the love for Krishna, collecting artifacts, love for perfumes, plants and having an artistic eye is something common I can think of... definitely would want to meet with you... excellent interiors and credits to Bhargav...
@KPTV_Official3 жыл бұрын
Thank u Anu
@howrubiksman4567 Жыл бұрын
Qa@aa
@fathimarihana42102 жыл бұрын
From Sri Lanka I saw u r film kulanthayum daivamum in capital Thiyatre . My age 7 yrs old in 1967.😍😍😍😍
@akshayamanimekalai49803 жыл бұрын
Thank you so much.Enjoyed your home tour,your presentation was pleasing to our eyes. 🙏
@KPTV_Official3 жыл бұрын
Ha ha ur name is also Akshaya I live in Akshaya level up
@sarojiv29562 жыл бұрын
99i
@chitrasachin30943 жыл бұрын
Neenga manathal rombha alaghu, & phycicaly & mentally. athu avarukku puriumpotho neenga avarukku theivam avergal Amma, thank you Amma
@traditionalcookingchannel19203 жыл бұрын
I am your fan when u acted in kulathaiyum and deivayum
@goodgood95862 жыл бұрын
Enaku ungala romba romba pudikum. Ippa adhavida rommmmmmmba pidichiruku. Eana? Unga rasanaiyum en rasanai madriye iruku. Vazhga valamudan. 🙏🙏🙏🌷🌷🌷❤❤❤
@meenaac76413 жыл бұрын
Padminiji, your Narayana calendar and Krishna story was so endearing. Thanks for sharing, your engaging and down to earth sharings are so genuine and good listening to. God Bless.
@MyLovableLife99483 жыл бұрын
அப்புறம் இன்னொரு விஷயம், நீங்க ரொம்ப வெளிப்படையாக பேசுவது ரொம்ப நல்லா இருக்கு.... மந்திர வாசல் டைம்ல உங்க ஹஸ்பெண்ட எனக்கு ரொம்ப பிடிக்கும்... அவருக்காக வேண்டும் நான் அந்த சீரியலை ரொம்ப விரும்பி பார்த்தேன்..... ஆனால் நீங்கள் இருவரும் பிரிந்து வாழ்வது எனக்கு மனதை மிகவும் வேதனைப் படுத்துகிறது.... உங்களுக்காக நான் துவா செய்கிறேன்... இன்ஷா அல்லாஹ்.....
@shyamavlogs96723 жыл бұрын
Talks from @27:13 really are melting. Beautiful house, with calming white theme, also clean and well organized. Love those art work before balcony grills.💛💛 Lots of Respect and wishes Mam👑😎🌹💐🙏🙏🎉🎊💛🎀🎈
@KPTV_Official3 жыл бұрын
Thank u Shyamala
@srinivasamurali21592 жыл бұрын
I really appreciate Sri Ramanujar serial .I recall Kanchipuram days . God bless her a Permanent health happiness and Peace 🎉🎉💐💐💐💐
@srinivasamurali21592 жыл бұрын
No u have to Live long
@srinivasamurali21592 жыл бұрын
Hats off again for Directing the Serial of great legend Sri Ramanujar. I am also your generation .
@ponpandiant27712 жыл бұрын
Before I like u madam....but after seeing this video ....after hearing your words...I love you so much madam
@revathiloga28943 жыл бұрын
Wow😍😍உங்க வீடு ரொம்போ அழகா இருக்கு அம்மா 👌👌
@dancegurukumari28063 жыл бұрын
Hi Padmini. I am so glad to watch you on KZbin. You are looking so good. You doing a good job ma. Bless you. I am do blessed to have you in my life. Whatever has happened happened for the best we all have a lone journey, so god prepares us for that. I will always love you and my grand girls. எங்கிருந்தாலும் வாழ்க.
@shabsiyshabna5763 жыл бұрын
Ma'am congratulations 150k subscribers....... Next kodambakkam... Area pakanam irukk please antha areas and old memories connect panni oru vedio podungeee.... Studios... Old actors actress house irutha idam... Iam from kerala.... Please pappi maa♥️♥️♥️
@KPTV_Official3 жыл бұрын
Will try Kanna
@shabsiyshabna5763 жыл бұрын
@@KPTV_Official 😍😍😍
@induraj70133 жыл бұрын
வணக்கம் 🙏🏻 உங்களைப் பார்க்கும் போது ஒரு உற்சாகம் தொற்றிக் கொள்கிறது.என்மகள் சொல்லி தான் பார்த்தேன்.அக்கா வாய்ப்பேயில்லை சூப்பர் வாழ்க வளமுடன் நலமுடன் 👍👍👍👍
@sumaiya62333 жыл бұрын
இன்னமும் நீங்கள் குட்டி பத்மினி யாக தான் இருக்கிறீர்கள்.
@ஜெயேந்திரன்3 жыл бұрын
குட்டி பத்மினி அவர்களே நமஸ்காரம். தாங்கள் குழந்தையும் தெய்வமும் என்ற படத்தில் " கோழி ஒரு கூட்டிலே சேவல் ஒரு கூட்டிலே கோழிக்குஞ்சு இரண்டும் இப்போ அன்பில்லாத காட்டிலே " என்ற பாடல் பாடி நடித்துள்ளீர்களே. அது தங்களின் ஆழ் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
@ezioauditor36013 жыл бұрын
நீங்களும் அழகு உள்ளது வீடும் அழகு அம்மா நீங்க தனியானவர் அல்ல நாங்கள் உங்கள் குடும்பத்தார் போல் உங்களுடன் இருக்கிறேம் நன்றி 🙏 அம்மா👍
@aruvaiambani3 жыл бұрын
பப்பிம்மா நீங்கள் வாழ்க்கை யை ரசனையோடும், தைரியத்தோடும் வாழ்ந்து வருகிறார்கள். உங்களுக்கு உங்கள் கிருஷ்ணர் எப்போதும் அருகில் இருப்பார். உங்களை புரிந்து கொள்ள லாமல் விலகியவர்களைப்பற்றி வருந்த வேண்டாம். அதற்கு பதிலாக உங்களுக்கு கென்றே எத்தனையோ ரசிகர்கள் மனதில் இருக்கிறீர்கள்.. அதை நினைத்து மகிழுங்கள்.. எப்போதும் நீங்கள் இதேபோல் சந்தோஷம் மாக இருக்கவேண்டும் . 👍
@ds.ddeena90263 жыл бұрын
You are such a open hearted.stay strong madam.
@azrapanthaki92922 жыл бұрын
I really enjoyed this video Mam. This is Azra who participated in ur zee tv tail channrl antakshri program.
@jayadevi91233 жыл бұрын
Enjoyed seeing your video, thanks for sharing amma.So tastefully done ,chessboard is a masterpiece.Each and every thing has a history to tell.Superb amma,praying God to give you a long life to live for your children
@PrizysKitchen2 жыл бұрын
Lovely video and heart touching video. Very much impressive thank you sooooooo much for your videos stay healthy stay blessed may god bless you with good health happiness and prospetity through out your long long life
@malathysanthanam17163 жыл бұрын
Esthetically done the interior, well done Padmini, very classy 💕
@KPTV_Official3 жыл бұрын
Thank u Malathi
@thiruvenichinnappan451 Жыл бұрын
Amazing, Krishna is always Bless you ❤🎉.
@chitrasudhayinikarthick39003 жыл бұрын
I admire you so much mam. What u speak is from bottom of your heart. God bless you mam to fullfill all your wishes
@kavitharajagopalan8272 жыл бұрын
Krushnarku indha elimaiyaana kuzhandhai gunam dhan pidikkum. Stay Blessed Mam with Your little Krishna
@kannagianusha37953 жыл бұрын
என் உணர்வுகளும் உங்களைப் போலவே கிருஷ்ணரை பின் தொடர்பவர்களுக்கு இது அடுத்த நிலை க்கு உதவும்.
@ramachandranj63773 жыл бұрын
The beauty in this video is what you want to do to Lord Krishna in swargam and dreaming about the place that you are going to live. Really touching. Enjoy every bit of present life. God bless you with plenty of happiness and joys
@gpscars7763 жыл бұрын
Akka u must long live Never seen any big perfume collector like u' so classy
@amazingindian10723 жыл бұрын
கிருஷ்ணர் படம் கொள்ளை அழகு மேடம்.. ஸ்ரீமத் பாகவதமும், பகவத் கீதையும் படிக்கும் உங்களிடம் இருந்து கற்றுக் கொள்ளவேண்டிய பாடம்.. உங்கள் இல்லம் சூப்பரோ சூப்பர்... 😍😍😍
@kasthuriganesh50153 жыл бұрын
Mam u r so cute sharing all ur personal information with us God is always with u mam
@wts19893 жыл бұрын
You are simple and lovable to move with I think. You are like a family member in feeling. Hare Krishna
@kasthuriganesh50153 жыл бұрын
@@wts1989 thank you mam
@ramanishankar29933 жыл бұрын
Very happy to see a wonderful person.. may God bless you in all you do... Your house is as beautiful just as you are.. 👏👏👏🥰🥰
@BooBarani19873 жыл бұрын
பார்க்க ரொம்ப பிரமாண்ட மகா உள்ளது அழகா இருக்கிறது mam
@asaithambigopal39323 жыл бұрын
Super. Ist time I have seen a b.ful Ellurundai God bless you ma
@சுட்டிவீடியோS3 жыл бұрын
தனிமை வலி தெரிக்கிறது. சீக்கிரம் எல்லாம் போக வேணாம். பேரன் பேத்தி திருமணம் பார்க்க வேண்டி இருக்குமா.
@Gnanawalli3 жыл бұрын
ரெம்ப அழகாக இருக்கு mam. எங்களுக்கு பிறகு நம் பூசைஅறையும் அதிலுள்ள தெய்வீகமான பொருள்களையும் குழந்தைகள் அக்கறை படாத போது என்ன செய்வது? இந்த கவலை அடிக்கடி இப்போது தோன்றுகிறது. Mam do you have eny idea?
@girijak7553 жыл бұрын
Baba's blessings are always with you ma. I like your attitude of handling
@kamalamp13803 жыл бұрын
G . I Vvz Pooktv
@srilata1116 Жыл бұрын
Yes u r very strong , open hearted and diwn ti earth person.