Inspiration story amazing talent lady Kalpana இந்த கதையை நீங்கள் டெலி சீரியல் பண்ண நன்றாக இருக்கும் இன்னும் நிறைய பேர் reach ஆகும் நன்றி மிக்க மகிழ்ச்சி குட்டி பத்மினி
@pandurangan14383 жыл бұрын
அற்புதம்...துணிந்த மனம் ..இப்படிப்பட்ட பெண்ணுக்கு ஆண்டவனின் பரபூரண ஆசீர்வாதங்கள் இருக்கும். உழைப்பே உயர்வுக்கு வழி என்னும் தாரக மந்திரத்தை புரிந்த சக்தி பத்தியுமுள்ள பெண் ஆண்டவனின் ஏஜன்ட்..
@Prakash12131-S3 жыл бұрын
அந்த தாய்க்கு இறைவன் அருள் கிடைச்சிருக்கு எப்பவும் நல்லா இருக்கனும் வாழ்த்துக்கள் அம்மா 🕉️🔯⚛️🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@LoganathanA-wu2yj9 ай бұрын
¹111
@LoganathanA-wu2yj9 ай бұрын
11
@LoganathanA-wu2yj9 ай бұрын
¹
@arumugamdamodaran57883 жыл бұрын
நல்லதொரு உண்மை கதை. கேட்க கேட்க என் கண்களில் கண்ணீர் ததும்பியது. நன்றி சகோதரி.
@bhagavathyammal33013 жыл бұрын
नाइस ।
@Puthiyathaamaraimedia3 жыл бұрын
மேடம் திருமதி.கல்பனா அவர்கள் வாழ்க்கையை விபரித்த விதம் அருமை... அவர்கள் அந்த இடம் சம்மந்தமான பிரச்சினையை நீதிமன்றத்தில் போராடி வெற்றி பெற்றபோது அந்த இடத்தின் மதிப்பு ₹50,0000 லட்சம் என்று நீங்கள் சொல்லிவிட்டு கடவுள் அவரை காப்பாற்றி விட்டார்...அது 4.5கோடியாக மாறியது என்று நீங்கள் சொன்னவுடன் என்னை அறியாமல் எனது இரண்டு கண்களிலும் கண்ணீர் வந்துவிட்டது.... உண்மை உண்மை.... அந்த சூழல்களை அப்படியே உணர முடிந்தது.... கடவுள் நம்பிக்கையுடன் தொடர்ந்து போராடினால்..... இறைவன் அருளால் அனைத்தும் சாத்தியமே.... நானும் எனது வாழ்வில் இதுபோன்ற சின்ன சின்ன விஷயங்கள் கடவுள் அருளால் மிகப் பெரிய மாற்றத்தை சந்தித்து உள்ளேன்.... உண்மை.... இறைவனிடம் சரணாகதி அடைந்து நமது பணியை செய்தால்.... நீங்கள் சொன்னது போல் இறைக்கிற கிணறு தான் சுரக்கும்.... ஆண்டவன் துணையாக வைத்து உண்மையாக உழைத்தால் வெற்றி நிச்சயம்....வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏
@sivasubramanianv19633 жыл бұрын
Congrats to Kalpana. Efforts never fail
@rajab.30 Жыл бұрын
என்னை வாழ வைத்த குட்டி பத்மினி அக்கா அவர்களுக்கு என்றும் நன்றியுடன் இருப்பேன்
@venkatamadhvaraj8925 Жыл бұрын
பெருமையாக இருக்கிறது...இதை எல்லோரும். கேட்டுப் பயன் பெற வேண்டும்.
@saravanans69163 жыл бұрын
Kalapana is a really legendary. Kutty Amma thank u for such a real inspiration.
@miniheart5063 жыл бұрын
Super
@rangaiyanrangaiyan88813 жыл бұрын
மறக்க முடியாத நெஞ்சில் ஒர் ஆலயம் குட்டி பத்மனியின் இரு பதிவுகளை முதல்முறையாக இன்று பார்த்து வியந்தேன்,தங்களின் சீரிய பணி சிறப்புற என் இனிய நல்வாழ்த்துகள்!
@karunanithiprabu54203 жыл бұрын
Pappima u really great am very depressed but now I feel better thanks
@KPTV_Official3 жыл бұрын
Karuna pl don’t allow the ghost called depression in ur life pl get up from where ever you are sitting drink a glass of water take a note book write down ur desires ur requirements in that with date and start believing it will happen I promise u this will come true
@karunanithiprabu54203 жыл бұрын
@@KPTV_Official thanks ma
@sugumaria21113 жыл бұрын
@@KPTV_Official Amma semma motivational quotes
@kuttypadmini3 жыл бұрын
You will definitely come up my blessings to U
@mohammedfarook6093 жыл бұрын
குட்டி பத்மினி நா அம்மா சொல்ல மாட்டேன்.எனக்கு எங்க விட்டு பாப்பா
@user-xg1wl6yp5x3 ай бұрын
Kalpana Madam's life is a very great inspiration to all... Thank Padmini Madame for sharing this 👍👏👏👏🙏
@rajalakshmirajan72872 жыл бұрын
உங்கள் TV ஐ தொடர்ந்து பார்க்கிறேன். சிறந்த inspirational speaker நீங்கள் . வாழ்த்துகள் அக்கா.
@k.mohan.aks51273 жыл бұрын
சகோதரிக்கு வணக்கம் நிங்கள் சொன்ன நடந்த கதை என் நெஞ்சை தொட்டது ஓருவர் முன்னேறும் போது அருகில் யாரையும் சேர்த்து கொள்வதில்லை ஆனால் இவர் பலர் முன்னேற்றத்திற்கு வழி செய்திருக்கிறார் வாழ்க இவரின் செயல்கள் நன்றி வணக்கம் பெங்களூர் கே. மோகன்
@shrisuryar97083 жыл бұрын
சிறந்த தகவல்கள் நன்றி சகோதரி 🙏🏻 KPM
@bharathiv36663 жыл бұрын
மிகவும் அருமை, தன்னம்பிக்கை, தரும் இந்த வாழ்க்கை பாடம் நடத்தினீர்கள், நன்றிகள் பல.
@BhavishyaSai3 жыл бұрын
Superb puppyma 🥰 Really very inspiring story and dis s d boost who wanna to stand their own leg it’s unbelievable.... Hats off to you and Kalpana aunty too🥰🥰🥰❤️❤️❤️❤️
@nagajayaraman1265 Жыл бұрын
அம்மா ஒரு வீரமங்கையின் வரலாற்றை வெளியிட்டமைக்கு நன்றி
@2soundar3 жыл бұрын
Madam unbelievable inspirational story..BE LIVE AND PROVE is the message of this real life example. For my troubled mind due to sudden demise of my wife this video helps my mind to accept and KEEP GOING and prove to live useful to the society. I saw your films from your childhood films. You are doing great service.
@KPTV_Official3 жыл бұрын
Sounder I am so happy u are able to connect to my vedio ur wife’s demise is unbearable but life has to go on . She will be happy if you turn out to be a great person always be motivated
@prabhap63743 жыл бұрын
ஒரு பெண் கஷ்டத்தை தன் பேச்சு ஸதுர்யத்தால் நம் கண்முன் காட்டிய குட்டி பத்மனயின்சாதுரயம அபாரமான வாழ்த்துகள்
@bnlion9943 жыл бұрын
அருமையான பயனுள்ள பதிவு அன்பு சகோதரி 🙏 உழைப்பால் உயர்ந்த திருமதி கல்பனா அவர்கட்கு வாழ்த்துகள் 🙏🙏🙏
@manonmani85433 жыл бұрын
To day program is very nice
@havocmusic71043 жыл бұрын
@@manonmani8543 super o super
@rajasundarama.s74843 жыл бұрын
God's blessings always for you as you desire
@bnlion9943 жыл бұрын
@@rajasundarama.s7484 Thanks 🙏 I wish you the same 👍🙏
@santhas54523 жыл бұрын
மிக அருமையான பதிவு நம்பியின் தங்குதடையற்ற உணர்ச்சிபூர்மானசெய்திகளைகேட்டுநானும்உணர்ச்சிவசப்பட்டேன் வாழ்க வளர்க🙏
@baskars1363 жыл бұрын
மிகவும் தன்னம்பிக்கை; விடாமுயற்சி வெற்றி பெறும் என்ற பதிவு மிக்க நன்றி
@karti20093 жыл бұрын
இறை தொண்டு தொடர்ந்து செய்து வரும் உங்களை வணங்குகிறேன்... வாழ்த்துக்கள்... அம்மா....
@Theevukaaran3 жыл бұрын
உண்மையில் மிகப்பெரிய ரோல்மாடல்..... இன்று காலையில் இந்த வீடியோ நல்ல இன்ஸ்பரேஷன் ஆக அமைந்தது 💥
@radhakrishnan30683 жыл бұрын
ரொம்ப உணர்ச்சி மயமான உரை.. ! 👌 👌 👌 செத்துத் தான் என் வாழ்க்கை முடியணுமா ? ஏன் வாழ்ந்து நிரூபிக்க முடியாதா ? கேள்வியில் ஆயிரம் மின்னல்கள் !???!!!!?
@himadevi9913 жыл бұрын
Such an inspirational story.... I hope this story will help me to keep going for the future.... Thanks puppy ma.
@KPTV_Official3 жыл бұрын
Devi when ever u feel low think of road side beggars people with big diseases people who can’t see hear spk . Than u will understand how lucky we are Ma
@himadevi9913 жыл бұрын
@@KPTV_Officialya true puppy ma
@sethuraman78843 жыл бұрын
@@himadevi991 no
@vairamani9556 Жыл бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அன்புடன் வைரவன்பட்டி மு வைரமணி ராஜ நடிகர் முத்தமிழ் நாடக நடிகர் சங்கம் புதுக்கோட்டை 🙏💕
@Mkijh233 жыл бұрын
Looking so beautiful mam
@lakshmanvaratharaj27753 жыл бұрын
பத்மினி அம்மா அவர்களுக்கு வணக்கம் 🙏 நல்ல ஒரு பதிவு.அறிவுறையான..அவசியமான..ஆத்மார்த்தமான..ஆர்வமான..பதிவு👍 முயற்சி திருவினையாக்கும்.. முயன்றால் முடியாதது எதுவும் இல்லை..என்ற கூற்றை நிருபித்த திருமதி.கல்பனா அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉 இறைவன் ஒரு கதவை அடைத்தால் மறு கதவை திறப்பான் என்பதற்கு கல்பனாவின் கதையே நல்ல ஒரு சான்று 🙏 இந்த ஒரு உந்துதல் பதிவை பதிவிட்டமைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் பல 🙏 தொடரட்டும் தொடர்ந்து தொய்வில்லாமல்..தொலைநோக்குப்பதிவுகள்.. தொடர்ந்து உங்களிடமிருந்து 👍
@malarshanmugam44343 жыл бұрын
Good inspiring Story. She is a Good Example for Abused Women. Thank you ☺️ Sharing with us.
@rajeshwarys90003 жыл бұрын
பப்பிம்மா. வாழ்க வளமுடன். இதே நல்ல மனதுடன். நீங்கள் படங்களில் நடித்த போது அதைப் பார்த்து பள்ளி கல்லூரி நாடகங்களில் நடித்து வளர்ந்தவள் நான். காலம் எப்படி எப்படியோ அழைத்துச் சென்றதில் இப்போது பணி நிறைவு பெற்ற பிறகு உங்கள் சேனல் மூலம் திரும்ப வாழறமாதிரியிருக்கு. என்னால் சாதிக்க முடியாததை உங்கள் மூலம் சாதிச்சமாதிரி ஒரு சந்தோஷம். So proud of u pappimma. நீங்க இராமானுஜர் எடுத்த போதும் சரி இப்போது நிறைய விஷயங்கள் பகிரும்போதும்சரி பார்த்து சந்தோஷப்பட எங்கம்மா இல்லை யேன்னு இருக்கும். அவ்வளவு பெருமைப்படுவாங்க உங்க வளர்ச்சி பார்த்து. பெருமைக்கும் ஏனைச்சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக்கல் என்று வள்ளுவர் சொன்னது போல் உங்கள் உழைப்பும் நல்ல மனமும் உங்களையும் உங்கள் குழந்தை களையும் வாழவைக்கும் 👍
@kuttypadmini3 жыл бұрын
Oh my god Rajesh I am overwhelmed by ur words thanks a lot
@shantijohns.m13893 жыл бұрын
Thanks for sharing her stories.
@raviprem56403 жыл бұрын
அருமையான தன்னம்பிக்கை பதிவு சகோதரி நன்றி
@சினிமாஉலகம்-ர4ப3 жыл бұрын
So inspiring 😍 God's blessings never fails.
@sivasubramanaina63383 жыл бұрын
கல்பனா அவர்களின் விடா முயற்சி தன்னம்பிக்கை மிகவும் அருமை அதை நீங்கள் சொன்ன விதம் மிகவும் அருமை பத்மினி நடிகை புஷ்பலதா பற்றி அறிய மிகவும் ஆவல். தாங்கள் அவர்களை பற்றியும் எழுதுங்கள்
@mauriyamohan78553 жыл бұрын
Good motivation story mam 👍👍
@hemashiva98993 жыл бұрын
Goosebumps moment..... OMG... Hats off to Kalpana ma'am...not able to control my tears... thank you so much ma for sharing the story...your speech is like energy drink for me... Super ma... Love you sooooooooo much...
தாங்கள் பேசுவதை கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல இருக்கு மேடம். நன்றி.
@sahana02553 жыл бұрын
Your story narration skills....takes us along the story...without distracting us..
@KPTV_Official3 жыл бұрын
Thank u 🙏 Sahana
@bharathidarshanram2493 жыл бұрын
Kalpanavai ninaithal perumaiyaga ulladhu thank you kutty amma 🥰🥰🥰
@Shirie5543 жыл бұрын
God bless you mam.. u r such a great pure soul..
@KPTV_Official3 жыл бұрын
🙏
@ravikumarravikumar90453 жыл бұрын
குட்டிம்மா வாழ்க நலமுடன் வளர்க வளமுடன்
@kalpanasurendra73213 жыл бұрын
I met Mrs. Kalpana Saroj first time in Bangalore on world women's day award ceremony. Really she is a inspirational and good role model for all women entrepreneurs. I appreciate her confidence and will power. Thanks KP TV
@Mywishmyworld3 жыл бұрын
Thank you mam 🙏very very superb speech
@srivathi16393 жыл бұрын
Amma am single mother , I have one son , your motivation story is energy to me , really Mrs.Kalpana is very respected girl
@kuttypadmini3 жыл бұрын
Sri all of us are talented but we need to motivate ourselves
@srivathi16393 жыл бұрын
Yes mam , Thank you
@codeinhand44113 жыл бұрын
Me too single mother of one girl.. this was so inspiring.
@t.m.m.schoolramanathapuram45373 жыл бұрын
இந்த உதவும் குணம் உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் காக்கும். நீங்கள் பல்லாண்டு வாழ்ந்து பலருக்கும் உதவி செய்ய இறைவனை வேண்டுகிறேன் .
@vjsilks57423 жыл бұрын
I'm very much motivated pappima...expecting more stories like this.very touching ... Pudavai Kadai secret super😆😆
@jayanthig60773 жыл бұрын
Super. Amazing
@kuttypadmini3 жыл бұрын
Yey Vaalu
@kaliyamoorthygovindarasu108 Жыл бұрын
Kuttipadmini experience and speech is very good Congratulations......
@mohammedirfan40673 жыл бұрын
கல்பனா அவர்களின் வாழ்க்கை வரலாறை நீங்கள் சென்ற விதம் அருமை. அந்த உபரி பணத்தை தர்மம் செய்வதாக கூறியது நெகிழ வைத்தது. என்றும் நீங்கள் எங்கள் வீட்டில் ஒரு நபர்..
@sindhuentrepreneur90983 жыл бұрын
Already this story ennuvathellam uyarvu channel la ketturukken....remember mam...Thnq mam...
@lkasthuribai50603 жыл бұрын
Mam very heart touching story mam😭....S mam in laws are bad I too suffered mam....
@KPTV_Official3 жыл бұрын
Kasthuri all in laws are not like that but some are so bad it leaves a scar in our heart my mother in law was so bad above that my sister in law any I have forgotten I spk to my sis in law once in a while but stopped speaking to my mom in law
@lkasthuribai50603 жыл бұрын
@@KPTV_Official It was nice chatting with u mam...It happens it's a curse for people like me mam very bad luck for me mam....
@srisanthanaarts27683 жыл бұрын
💐🙏♥️👌👏🏽மிகச்சிறப்பான பதிவு சகோதரி…! உழைப்பு உயர்த்தும் என்பதை உங்கள் வார்த்தைகள் உணர்த்துகின்றன…🐿 உதவும் மனம் உயர்த்தும் என்பதற்கு உங்கள் வாழ்க்கை சான்றாகின்றது💐
@lathasabesan16413 жыл бұрын
அம்மா ரொம்ப அழகு நீங்க
@bukkk32303 жыл бұрын
L
@kuttypadmini3 жыл бұрын
Iyyo Latha that’s my husband left me I think 🤔
@ambikasenthilnathan87633 жыл бұрын
Fantastic motivation speech about kalpana and ur advice for how to face a problem in our life cycle all r awesome madam.
@reenasundram29403 жыл бұрын
Very inspiring story. I have undergone these torture in my 20’s. I know the hurt we undergo for years. Thanks
@manimanivani93373 жыл бұрын
Great inspirant Kalpana Through you
@manimanivani93373 жыл бұрын
Vani Like your speech v much
@manimanivani93373 жыл бұрын
Illa maa ,naan vudavi senju thottru Pona pen oru hard working teacher If God favours will you soon
@annakarthigesu84603 жыл бұрын
@@manimanivani9337 and lllll LLP lllll l let love lll for lunch l for lunch lon
@annakarthigesu84603 жыл бұрын
@@manimanivani9337 ooooooop pp pp pp ppooopppppp of pp o pp o pp pp pp oooo pp oppooooooooopo
@gomathikrishnamoorthy84843 жыл бұрын
Wow Amazing true story of Kaplana Saroj 👍🌹🌹thanks Padmini for sharing this👆story with us🙌🙌🌷🌺🙏🙏🙏
I have no words to appreciate that woman who had struggled the maximum to achieve the good things. I'll pray God to give her enormous strength of mind & body with long healthy life so that she could gain success in sll her efforts
@shanthir77413 жыл бұрын
Hats off to Kalpana and Padmini Madam. Congratulations. Vaazhga Valamudan Nalamudan.🙏👍👌💐🌹
@kannanc70963 жыл бұрын
Super Madame I am actually inspired by your narration.I was believing you that you are an actress but I am very proud about your motivation.
@ramayiraman6013 жыл бұрын
*Thanks Pappima, for your Great Story, this is Inspires Others Live's Super!! Strong n Confidence too!! I'm So Proud of Madam Kalpana, Excellent n Best Wishes n God Bless!! Loves u Fm Singapore Pappima Best Regards n God Blessings too Tc!!* 🇸🇬🕉️🙏💯🔱👌👍👏💪❤️🤎💚💙💖💛💜💝🧡🤩🌹🌷🌻💐🌺🌸🌟🎉💟😇
@abiramichandrasekar24963 жыл бұрын
Falling in love in the way of your narration
@kuttypadmini3 жыл бұрын
Abhi thanks da
@manoranjitham1013 жыл бұрын
குட்டிம்மா நீ ரொம்ப நல்ல பொண்ணும்மா. நான் சிறியவளாயிருக்கும்போதிருந்தே உன் ரசிகை. இப்ப almost உன் எல்லா பதிவுகளையும் பார்த்திடுவேன். Unique பதிவுகள். குறையில்லாத நிறை வாழ்வு நீ வாழ இன்னும் இன்னும் வேண்டுகிறேன் .
@KPTV_Official3 жыл бұрын
Thank u Manoma I have got so much love from u all thank u so much
@srividyanagaraj4943 жыл бұрын
What an inspiring life of Kalpanaji. God bless her. Wonderful hearing it from you. Thanks a ton for sharing ❤️
@banunatarajan83403 жыл бұрын
M
@deepavk67453 жыл бұрын
Joneuv . Maruthuvam
@deepavk67453 жыл бұрын
Maruthuvam
@deepavk67453 жыл бұрын
@@banunatarajan8340 maruthuvam
@Midgraphies Жыл бұрын
Unga speech thanimayil irukkum penkalukku thairiyam kodukkum super mam
@sudhasriram70143 жыл бұрын
இனிய வணக்கம் மா,உங்கள் மனசு மிகவும் மென்மையானது,பணம் இருந்தால் வீண் செலவுகள் நிறைய பேர் செய்வாங்க நீங்கள் மீதி பணம் இருந்தால் பிறருக்கு உதவும் மனம் உங்களுக்கு நீங்கள் யாரைப்பற்றி பேசினாலும் மனதில் இருந்து மற்றவர்கள் மனதை தொடும் அளவுக்கு மனதோடு மனதாக இருக்கீன்றீர்கள் அம்மா ,
@kuttypadmini3 жыл бұрын
Thank u Sudha people around me know that’s my nature
@vssanthakumari45223 жыл бұрын
Yu did good job
@vssanthakumari45223 жыл бұрын
Your explanations are really natural you are great.
@pixiedear40333 жыл бұрын
@@kuttypadmini hello, how are you? Sister, do you still need donation for Damodhar month? Please let me know. Thanks
@KPTV_Official3 жыл бұрын
@@pixiedear4033 hi thanks a lot last year we couldn’t perform the pooja we only did at home thanks for enquiring this year when we do we will announce
@mohamedbilal14393 жыл бұрын
மிகவும் ஊக்கமாக இருந்தது உங்கள் உரை. நன்றி நன்றி....
@praveenapawar18613 жыл бұрын
Hello ma'am.... This was so motivating video.... As I'm going to start my new restaurant business....trust me I have no knowledge of that business. But only thought is to give a good quality food for my customers. I believe in my food quality n taste. Now I have got a mind set that I'm not going to look back in any difficulty n I will face it n bring up solution... Tq u for the video ma'am 😊🙏
@ramasamyloganath39553 жыл бұрын
Dear KPV, Thank you for bringing and Showing KALPANA's Consistent PERSEVERANCE & BOLD EFFORTS will GUIDE MILLIONS of Indians.
@vikranthprabhakaran8333 жыл бұрын
வணக்கம் அக்கா தன்னம்பிக்கையால் போராடி வெற்றி பெற்ற திருமதி கல்பனா அவர்களைப் பற்றி மிக அற்புதமாக எடுத்துரைத்தீர்கள் மிக்க நன்றி ! அவரின் வாழ்க்கை பெண்களுக்கு மட்டுமன்றி ஆண்களுக்கும் சிறந்த வழிகாட்டியாகும் !
@gnanambalt1643 жыл бұрын
Yes✅ ture
@kuttypadmini3 жыл бұрын
Vikranth I am really happy you all liked it
@vikranthprabhakaran8333 жыл бұрын
மிக்க நன்றி அக்கா இனிய இரவு வணக்கம் !
@venkatramanramasamyiyer30023 жыл бұрын
¹
@vikranthprabhakaran8333 жыл бұрын
@@venkatramanramasamyiyer3002 மிக்க நன்றி ஐயா !
@a.ksivaraj88873 жыл бұрын
அருமை, முயற்ச்சி செய்பவர்களுக்கு நல்ல தகவல்
@mr.shanthakumar11163 жыл бұрын
கல்பனா ஒரு சிறந்த முன்னுதாரணமாக திகழ்கிறார்.
@chitra95253 жыл бұрын
Vow u r the first inspiration mam....I showed ur vedios to my mother in law ...now she wants android mobile to watch ur vedios ..as she using basic set
@mohammedibrahim52313 жыл бұрын
உழைக்கும் மக்களுக்கு வழிகாட்டி யதர்க்கு நன்றி
@kingsmurali5155 Жыл бұрын
Super super super All people want to like this Hard work always sussed.
@gayathriganeshkumar42033 жыл бұрын
Thanks for sharing Kalpana's story.It was such an inspiration to all youngsters and you have such a great narrating skill.I admire you the most and love to hear more from you..It's like hearing stories from my mom👍
@kuttypadmini3 жыл бұрын
Thank u Gayathri
@satyanarayanankuppusamy93223 жыл бұрын
B b. V>. V Vv
@hsbshssh40083 жыл бұрын
@@kuttypadmini Madam Padmini, May you always be healthy, enthusiastic in all matters and generous. I am Mohamed Najib from Penang, Malaysia 🇲🇾. “DO NOT GIVE UP WHEN IN THE TEST OF THE WORLD. DO NOT BE AFRAID WHEN YOU ARE INSULTED BY HUMANS." DEATH AND PROVISION ARE DETERMINED BY GOD AND THE IMPORTANCE OF LIFE MUST BE CONTINUED TOWARDS GLORY.
@venkateshsubramaniam1386 Жыл бұрын
Yes all women In India needs strong encouragement esp from villages small towns say 50% of human population I'm India and strive to reach great heights like madam Indira Gandhi golda mayor abibigail Johnson Janet yellen etc start from our villages
@ganeshram51533 жыл бұрын
super mam iam very happy andvery motivational this videos so iam very happy pappy mamb👌💪👍✋
@kavithavenkatesh78123 жыл бұрын
Thank you for this motivational speech one small girl how much she struggled her life lift her life with bravery attitude I really appreciate her. Her life story definitely motivate all young women’s life
@kuttypadmini3 жыл бұрын
Thank u Kavitha
@saishravan59853 жыл бұрын
I love you குட்டி பத்மினி madam your words are amazing your way of presentation is awesome 👌 👏 😎 😀 ❤ ♥ 👌 👏 😎 😀 ❤ ♥ 👌 👏
@shreyavikram2673 жыл бұрын
Good motivational episode on Kalpana, Pappima. Who said u r getting old. Age is just a number Pappima. You look still sweet and young.
@KPTV_Official3 жыл бұрын
Thank u Shreya
@mohammedfarook6093 жыл бұрын
நான்தான் சொல்றேன் எங்க விட்டில் பாப்பா கோழி ஒரு கூட்டிலே சேவல் ஒரு கூட்டிலே பாட்டுதான் எனக்கு ஞாபகம் வருது
@palmanijeyapal63903 жыл бұрын
@@KPTV_Official p
@ukannukutty3 жыл бұрын
Knowledgeable information to learn about Kalpana,. Thankyou for bringing this persons ability in suffering , success thru continues Hardwork!!
@malavikasrinivasan13813 жыл бұрын
Tq sister very very very nice message to all om shanthi
@senthilkumari83253 жыл бұрын
Hats off to your good heart ma❤️ and also the life story of Kalpana Saroj is truly inspiring. Please keep posting such inspiring videos ma.
@KPTV_Official3 жыл бұрын
Senthil thanks
@tamilselviselvam47613 жыл бұрын
சிவாயநம கல்பனா அவர்களின் தைரியம் மிகவும் நமக்கு தெளிவை ஏற்படுத்தைகிறது இந்த நிகழ்ச்சி நடத்தும் திரு குட்டி பத்மினி அவர்கள் வாழ்க வளர்க
@KPTV_Official3 жыл бұрын
Thank u Selvi
@tamilselvans63643 жыл бұрын
Very much inspiring, good content 👌🙂
@KPTV_Official3 жыл бұрын
Thank u Tamil
@s.kbalachandran87943 жыл бұрын
Really Super Mam. Motivational speech are very nice Mam. Iam very big fan of you Mam. God bless you Mam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@KPTV_Official3 жыл бұрын
Thank u Kamakshi
@gunasekaran-df5ow3 жыл бұрын
கல்பனா கணவர்பற்றி எதுவுமில்லை.குழந்தைகள்பற்றி சொல்கிறீர்கள்? குழந்தையாக நடித்து எல்லோர் மனதிலும் நிலைத்துவிட்டீர்கள்! வாழ்கவளமுடன்!.
@baluc30993 жыл бұрын
Wow, praise the God. Salute kk mams.
@tamilnaduhindutemplesfeder80783 жыл бұрын
Great information, your an inspiration to youngsters...
@aminayusuf93423 жыл бұрын
Sister, very nice motivational speech. May God give u a long and healthy life
@shivashankar6218 Жыл бұрын
This is very useful information for weak ladies great lady Kalpana,Madam padmini thankyou 👍
@dr.rajeshramdev96753 жыл бұрын
Awesome
@rajapr31203 жыл бұрын
Super unga speech kalpana is very bold lady 👌
@shri99333 жыл бұрын
I love u when you talk about Krishna often, I love Krishna.
@gnanambalt1643 жыл бұрын
விதி வலியது உயிர் போகவேண்டும் என்று விதி இருந்தால் தான் உயிர் போகும். உண்மையில் நீங்கள் சொல்வது நிஜம். நானும் என் உயிர் மகளை பறிகொடுத்துட்டு.இன்று நடபிணமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். வாழாவும் முடியாமல் சாகவும் முடியாமல் வாழும் வாழ்க்கை மிகவும் துன்பமானது. இந்த மாதிரி சூழ்நிலை யாருக்கும் வரகூடாது இறைவா.
@vimalalakshmiraja44203 жыл бұрын
Pray god ur daughter is with god.
@gnanambalt1643 жыл бұрын
@@vimalalakshmiraja4420 thank you🙏
@kuttypadmini3 жыл бұрын
Your daughter is with the Almighty u also pl catch hold of Krisna u will find peace
@gnanambalt1643 жыл бұрын
@@kuttypadmini என்னுடைய ஒரே மகள் அமுதாவும் தீவிர பெருமாள் பக்தைதான். ஏனோ தெரியவில்லை அவள் பெற்ற பெண் குழந்தையை பார்க்க விடாமல் அவளை அழைத்து கொண்டார். எனக்கு என் உயிர் மகள் இல்லை என் பேத்திக்கு அம்மா இல்லை இந்த வேதனையை என்னால் தாங்கி கொள்ள முடியும். என் காலம் முடியும் வரை கண்ணீர் மட்டுமே எனக்கு வாழ்க்கையை பரிசாக கொடுத்து இருக்கிறார் கடவுள்.
@kuttypadmini3 жыл бұрын
When we are low best is to occupy ur mind make it very busy
@rajinirajini3603 жыл бұрын
Sooooooper information. Hats off to you and kalpana. You both are great ma. God bless you all more and more. Vaazga valamudan.