Krishna jayanthi 2023, pavila kunnavakkam,special vlog,festival

  Рет қаралды 45,349

J Entertainment

J Entertainment

10 ай бұрын

#jentertainment #krishnajayanthijanmashtami #vinayagarchathurthi
Hi Viewers,
Very Good Day!!!
In this vlog I added our krishna Jayanthi celebration clippings
hope u all enjoy watching this video
Kolam special vlog - Link is Below:-
• Kolam Part - I, Rangol...
Krishna Jayanthi Vlog links are below:
• Sri Krishna Jayanthi F...
• Sri Krishna Jayanthi f...
• Sri Krishna Jayanthi -...
• Sri Krishna Jayanthi, ...
9SR8bKkMZOtWHjCG
• Gokulashtami Part - 3 ...
• Happy janmashtami,Happ...
• Gokulashtami - Part - ...
Thanks a lot for all your love & support
Best Regards,
Pavila
J Entertainment
IG ID: JEntertainment_je
FB: J Entertainment Pavila

Пікірлер: 253
@priyadarsini419
@priyadarsini419 10 ай бұрын
பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும் .... கோலம் , அலங்காரம் எல்லாம் அழகாக இருக்கிறது... மகிழ்ச்சியாக இருக்கிறது
@embroiderydesign4534
@embroiderydesign4534 10 ай бұрын
அற்புதமான பதிவு. உங்கள் அன்பில் மயங்கி தொட்டிலிலே குழந்தை கிருஷ்ணர் என்ன ஆனந்தமாகத் துயின்று கொண்டிருக்கிறார்!! வெண்ணெயிலும், சீடையிலும், முறுக்கிலும், ஓட்டுப் பக்கோடாவிலும் குட்டி கிருஷ்ணர்கள் என்னமாகப் புகுந்து விளையாடுகிறார்கள்!!! மாக்கோலம் போடுவதில் உங்களுக்கு "டாக்டரேட்" பட்டமே தரலாம். பெண்கள் புடைசூழ அம்மா அமர்ந்திருப்பதே ஒரு தனி அழகு. கஜங்கள் அருகிருக்க, கோபாலகிருஷ்ணனின் தரிசனம் மிக்க மனநிறைவைத் தந்தது. மொத்தத்தில் "காண கண் கோடி வேண்டும்" 🙏🙏🙏
@JEntertainment_je
@JEntertainment_je 10 ай бұрын
எங்களுடைய வீடியோவை பார்த்துவிட்டு நீங்கள் எழுத்தும் கமெண்ட்டை படிக்கும் பொழது எனக்கு ஏற்படும் சந்தோஷம் இருக்கே அது சொல்ல முடியாத எல்லையற்றது மா.........❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@embroiderydesign4534
@embroiderydesign4534 10 ай бұрын
🙏🙏🙏
@vidhyashyam1257
@vidhyashyam1257 9 ай бұрын
For future generation your festival vlog will be of great boon. They can learn and do atleast a quarter of what you have done. Splendid 🎉👏🙏👌
@sudhasriram7014
@sudhasriram7014 10 ай бұрын
இனிய வணக்கம் பவிளா சிஸ்டர் பெரியவர்கள் அனைவருக்கும் நமஸ்காரம் கோலம் அருமை அருமை அருமை ஜெய் ஸ்ரீ கிருஷ்ணர் திருவடிகளே சரணம் சரணம் சரணம் சொல்ல வார்த்தைகள் இல்லை பவிளா சிஸ்டர் அருமை அருமை அருமை ஸ்ரீ ரெங்கநாதர் ஸ்ரீ ரெங்கநாச்சியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம் ஆழ்வார்கள் ஆச்சாரியர்கள் திருவடிகளே சரணம் சரணம் சரணம் ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ பிரசாதம் அருமை அருமை அருமை சூப்பர் சூப்பர் சிஸ்டர்
@lovestatusworld9677
@lovestatusworld9677 10 ай бұрын
தெய்வகடாட்சம் நிறம்பியவீடுவாழ்கவளமுடன்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@JEntertainment_je
@JEntertainment_je 10 ай бұрын
மிக்க நன்றி மா🙏🪷🙏
@urmilakumar1046
@urmilakumar1046 10 ай бұрын
Awesome!! Thanks for sharing 🙏🙏
@JEntertainment_je
@JEntertainment_je 10 ай бұрын
My pleasure ma & thanks for watching ma❤
@savithadurai8452
@savithadurai8452 10 ай бұрын
Your house is like a temple. You have a so gifted lovely family . Not getting any words to express the the good feelings which I am getting while watching your video and your house
@JEntertainment_je
@JEntertainment_je 10 ай бұрын
feeling so happy to hear this & thank you so much ma🪷🙏🪷🙏🪷
@mounicasm3891
@mounicasm3891 10 ай бұрын
Nivadyam bowl is so nice with placement of krishana idol, new concept, beautiful and Devine.
@JEntertainment_je
@JEntertainment_je 10 ай бұрын
Thank you so much ma👍💐🙏🪷
@srividyasudarsan4366
@srividyasudarsan4366 10 ай бұрын
Arumai ma pandigai celebrations 🎉🎉 Share pandra Ella samacharamum beautiful 💜🙏 ✨🌟✨🌟✨🌟
@JEntertainment_je
@JEntertainment_je 10 ай бұрын
Thank you so much ma👍💐🙏🪷
@UshaUsha-vq2tj
@UshaUsha-vq2tj 10 ай бұрын
Super arrangements pavilla govindha, gobala
@JEntertainment_je
@JEntertainment_je 10 ай бұрын
Thanks a lot ma🙏🪷🙏
@aruntms
@aruntms 10 ай бұрын
Extraordinary,
@JEntertainment_je
@JEntertainment_je 10 ай бұрын
Thank you so much ma👍💐🙏🪷
@utr4thward1uthiramerur95
@utr4thward1uthiramerur95 10 ай бұрын
கோலம் பார்க்க தெய்வீகமாக உள்ளது பவிளா உங்கள் விளக்கம் அருமை
@JEntertainment_je
@JEntertainment_je 10 ай бұрын
மிக்க நன்றி மா🪷🙏💐
@venukumarikokkera17
@venukumarikokkera17 10 ай бұрын
Wow super Pala garu permual alakaram is so beautiful 🙏🙏🙏🙏
@JEntertainment_je
@JEntertainment_je 10 ай бұрын
Thanks a lot 🙏🪷🙏
@ShilpaNav
@ShilpaNav 10 ай бұрын
First class Alangaram and kolam . Stunning. Waiting for upcoming golu videos
@JEntertainment_je
@JEntertainment_je 10 ай бұрын
Thanks and surely will do🪷🙏🪷🙏🪷
@gomathivenkatachalam4878
@gomathivenkatachalam4878 10 ай бұрын
Super kolam celebration like it
@JEntertainment_je
@JEntertainment_je 10 ай бұрын
Thanks a lot ma❤❤❤
@radharvn4142
@radharvn4142 10 ай бұрын
மிகவும் அழகான அருமையான பதிவு 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@dhanyalu14
@dhanyalu14 10 ай бұрын
Very elegant awesome
@JEntertainment_je
@JEntertainment_je 10 ай бұрын
Thank you! 😊
@shanthidakshita7353
@shanthidakshita7353 10 ай бұрын
Extreme devotional part nice...
@latha9664
@latha9664 10 ай бұрын
துளசி மாடமத்திலிருந்து சாமி மாடம் வரை கிருஷ்ணன் கால் மற்றும் இழைக்கோலம் போடுவதை பெரும் நாடாக இருந்த எனக்கு இதை பார்த்து பிரமிப்பு மற்றும் ஆசையாக உள்ளது. அருமை.
@lathasellappan9063
@lathasellappan9063 10 ай бұрын
Beautiful decors and kolams pavila.....rightly said....every year we feel we should celebrate the festivals in a different way. Idols in prasadam bowls is awesome idea 😍
@JEntertainment_je
@JEntertainment_je 10 ай бұрын
Thank you so much ma🪷🙏🪷🙏🪷
@mallikams9893
@mallikams9893 10 ай бұрын
Thanks for your video. Your gaden,kitchenand you celebrating festivals very very happy to see.your also very LUCKY to live that house. Waiting for next video.
@JEntertainment_je
@JEntertainment_je 10 ай бұрын
yes ma, very truly said & thank you so much ma 🪷🙏🪷🙏🪷
@user-sv6uw6bj3x
@user-sv6uw6bj3x 10 ай бұрын
I am waiting for this video very beautiful and traditional amazing sri krishen janmstami so nice thank you pavilsister
@JEntertainment_je
@JEntertainment_je 10 ай бұрын
so nice if u ma & you are always welcome ma🙏🪷🪷🙏
@thenravi4501
@thenravi4501 10 ай бұрын
அருமை, அருமை பலகாரத்தால் கிருஷ்ணரை நனைய வச்சிட்டிங்க, கோவிலுக்கு சென்றதுபோல் உள்ளது பவிலா சகோதரி வாழ்த்துக்கள்
@JEntertainment_je
@JEntertainment_je 10 ай бұрын
Thank you so much👍💐🙏🪷
@priyak3523
@priyak3523 10 ай бұрын
Kolam vera level
@JEntertainment_je
@JEntertainment_je 10 ай бұрын
Thank you so much ma👍💐🙏🪷
@chithraks620
@chithraks620 10 ай бұрын
VERY BEAUTIFUL AND VERY DIVINE HARE KRISHNA HARE KRISHNA HARE KRISHNA 🙏🙏🙏🙏🙏🌹🌹
@JEntertainment_je
@JEntertainment_je 10 ай бұрын
Thanks a lot🙏💐👍
@selvakumarrajakumar2921
@selvakumarrajakumar2921 10 ай бұрын
Hi Beautiful Amazing Krishna jeyanthi congratulations Pavila your Best beautiful family 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️🌹🌹🌹
@JEntertainment_je
@JEntertainment_je 10 ай бұрын
Thank you so much 🪷🙏🪷
@sooryavedhachalam7543
@sooryavedhachalam7543 10 ай бұрын
Excellent very nice 👌 👏👏🙌🙌
@JEntertainment_je
@JEntertainment_je 10 ай бұрын
thank you so much ma 🙏🪷🙏
@lathamurali7418
@lathamurali7418 10 ай бұрын
Beautiful kolam and beautiful decoration. Really interesting to watch this video.
@JEntertainment_je
@JEntertainment_je 10 ай бұрын
So nice of you & Thanks a lot ma🙏🪷🙏
@ksmani3437
@ksmani3437 8 ай бұрын
Your kolams are simply awesome madam 🎉🎉
@ramachandra9806
@ramachandra9806 10 ай бұрын
🙏🏻🌹👣🌹🙏🏻 கண்ணனின் திருவடிகளே சரணம்.கண்களுக்கு அழகான கோலங்கள் செவிகளுக்கு இனிமையான நாதஸ்வரம் மனதிற்குள் வந்தமர்ந்த கண்ணனின் ஆத்மார்த்தமான தெய்வீக தரிசனம் நிறைவாக இருந்தது.மிகவும் அருமையாக உள்ளது தங்களது பதிவு 🌹🙏🏻
@JEntertainment_je
@JEntertainment_je 10 ай бұрын
thank you so much 🪷🪷🪷🙏🙏🙏🙏
@parimalaranganathan8659
@parimalaranganathan8659 10 ай бұрын
அருமை அருமை, சொல்ல வார்த்தைகளே இல்லை. பார்க்கும் போதே மனது நிறைவாக இருப்பதை உணர முடிகிறது. என்றும் அன்புடன் நிறைவாக இருக்க பகவான் அருள் புரிய வாழ்த்துகிறேன் 😊❤❤
@JEntertainment_je
@JEntertainment_je 10 ай бұрын
thank you so much akka❤❤❤❤❤❤❤
@parimalaranganathan8659
@parimalaranganathan8659 9 ай бұрын
❤😊
@shantharamaswamy9051
@shantharamaswamy9051 10 ай бұрын
Awesome kolams and beautiful celebrations ,loved it🙏👏👍❤️💕
@JEntertainment_je
@JEntertainment_je 10 ай бұрын
Thanks a lot ma🪷🙏🪷
@latharaghunathan2489
@latharaghunathan2489 10 ай бұрын
Arumai and Arputham 🎉😊
@JEntertainment_je
@JEntertainment_je 10 ай бұрын
thank you 🪷🙏
@ramesrames117
@ramesrames117 10 ай бұрын
Akka superr கோவிந்தன் குறைவில்லா வாழ்வை தர வேண்டும். 😊
@JEntertainment_je
@JEntertainment_je 10 ай бұрын
happy to hear this ma and thanks a lot 🪷🙏🪷
@thripurasundari6662
@thripurasundari6662 10 ай бұрын
அருமை. ஆனால் புல்லாங்குழல் இசை மிஸ் பண்ணோம்.நாதஸ்வர இசை கோவில் உற்சவம் மாதிரி இருந்தது.
@sathishp4586
@sathishp4586 10 ай бұрын
புல்லாங்குழல் இசை வேறு சில பேர்கள் copy அடிச்சிட்டாங்க..
@JEntertainment_je
@JEntertainment_je 10 ай бұрын
next vlog flute add panren ma❤
@sathishp4586
@sathishp4586 10 ай бұрын
உங்க channel la வரும் புல்லாங்குழல் இசை அருமை.. எங்கே கேட்டாலும் உங்க வீட்டு ஞாபகம் வரும் எனக்கு. உங்க வீட்டை பார்த்து பார்த்து நானும் எங்களுடைய வீட்டை உங்க வீடு அளவுக்கு இல்லை என்றாலும் நிறைய விசயங்கள் செய்து இருக்கேன்.. நீங்க ஒரு முன்னோடி யாக நிறைய பேர்களுக்கு இருக்கீங்க.. மிகவும் நன்றி. வாழ்த்துக்கள் sister
@ravishankarveer3176
@ravishankarveer3176 10 ай бұрын
This is amazing , thank for sharing this virtual tour ., presentation is topnotch ., so much of positive energy .,
@JEntertainment_je
@JEntertainment_je 10 ай бұрын
happy to hear ravi & thank you so much ❤😍🙏🪷💐
@kalpanaammu8834
@kalpanaammu8834 10 ай бұрын
அக்கா ஊஞ்சலில் இருக்கும் குட்டி கிருஷ்ணர் மனதை கொள்ளை கொண்டு விட்டார்.ரொம்ப அழகா ரம்மியமாக படுத்துண்டு இருப்பது சூப்பர்.நானும் உங்க வீட்டு கிருஷ்ணரை சேவிச்சுண்டேன்...🙏🙏🙏👍👍👍👌👌👌👌 மிக மிக அற்புதம்.
@JEntertainment_je
@JEntertainment_je 10 ай бұрын
thank you so much ma 🪷🙏🪷🙏🪷🙏🪷
@achitra9033
@achitra9033 10 ай бұрын
மிக அருமை கண்ணன் பெருமை உங்கள் வீட்டில் மிக அருமை.
@JEntertainment_je
@JEntertainment_je 10 ай бұрын
மிக்க நன்றி மா🪷🪷🪷🙏🙏
@isha-kumudh1839
@isha-kumudh1839 10 ай бұрын
Thanks for sharing Pavila. It's very inspiring for us to celebrate every festival with enthusiasm..
@JEntertainment_je
@JEntertainment_je 10 ай бұрын
My pleasure & thank you for watching ma❤😊
@SrSrk98
@SrSrk98 10 ай бұрын
superb superb superb... May Lord Krishna bless all jeevaathmaas:)
@JEntertainment_je
@JEntertainment_je 10 ай бұрын
Thanks a lot ma🙏🪷🙏
@JayalakshmiJaya-ye8pv
@JayalakshmiJaya-ye8pv 10 ай бұрын
Pavila sis Ungal kunnavakkam vittirkku oru tharamavathu varavendum endru aasaiyaga irukkinrathu ❤
@poornimab1631
@poornimab1631 10 ай бұрын
❤❤❤❤❤
@radhagopal8691
@radhagopal8691 10 ай бұрын
As usual v.nice and divine 🙏
@JEntertainment_je
@JEntertainment_je 10 ай бұрын
Thanks a lot❤❤
@ashwinikumar7786
@ashwinikumar7786 10 ай бұрын
Superb keep rocking sis👌👌👌
@JEntertainment_je
@JEntertainment_je 10 ай бұрын
Thank you so much ma🙏🪷🪷🙏
@user-cn4js7lr2v
@user-cn4js7lr2v 7 ай бұрын
Excellent
@vijayalakshmisv1487
@vijayalakshmisv1487 10 ай бұрын
Very nice theiva kadaksham niraintha illam
@JEntertainment_je
@JEntertainment_je 10 ай бұрын
thanks a lot ma 🙏🪷🙏
@pankajamramanathan2193
@pankajamramanathan2193 10 ай бұрын
Excellent Krishna Jeyanthi celebration. No words to appreciate ...divine atmosphere. Your house itself looks like an art gallery and looks so beautiful. Feel so happy to see the Poojai. Thank you for sharing.
@JEntertainment_je
@JEntertainment_je 10 ай бұрын
feel so blessed and happy to hear this ma and thanks for watching🙏🪷🙏🪷🙏
@vissouvanadin
@vissouvanadin 10 ай бұрын
So so nice, each and every detail are good. I liked the two elephants near Krishna.Suresh Annaudaiya kaivannam anga anga super. Divine nathaswaram. Ellorudaiya sarees especially your sisters blue saree, I liked it.
@JEntertainment_je
@JEntertainment_je 10 ай бұрын
Thank you so much ma👍💐🙏🪷
@usharamanathan5526
@usharamanathan5526 10 ай бұрын
Always Yr videos awesome 👌
@JEntertainment_je
@JEntertainment_je 10 ай бұрын
Thank you so much ❤
@toxictrash3342
@toxictrash3342 10 ай бұрын
Was waiting for ur video mam.. Beautiful, mesmerizing ❤❤❤
@user-kq1lc8vx1o
@user-kq1lc8vx1o 10 ай бұрын
Very beautiful and traditional❤❤❤❤
@JEntertainment_je
@JEntertainment_je 10 ай бұрын
Thank you so much 🙏🪷🙏
@user-lg4ud3vx7s
@user-lg4ud3vx7s 10 ай бұрын
Simply divine
@JEntertainment_je
@JEntertainment_je 10 ай бұрын
Thanks a lot ma🙏🪷🙏
@akshayamanimekalai4980
@akshayamanimekalai4980 10 ай бұрын
Thank you Pavila, Divine, enlightened feel you took us following baby Krishna's foot steps to darshan in various postures of Krishna.Your decor, intricate kolams,pakshanams, Krishna on butter, snacks amazing.சர்வம் கிருஷ்ணார்பணம்! மாயோனே மணிவண்ணா! மாலோனே மாதவா! உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் பல.ஜெய் கிருஷ்ணா..!
@JEntertainment_je
@JEntertainment_je 10 ай бұрын
ரொம்ப சந்தோஷம் மா......Thank you so much ma👍💐🙏🪷🪷🪷🪷🪷🙏
@keshavkannan4441
@keshavkannan4441 10 ай бұрын
கோவிந்தனின் புகழை பாட இந்த ஜென்மம் போதாது. உங்களுடன் மாயக் கண்ணன் எப்பொழுதும் இருப்பர். நாங்கள் அனைவரும் நன்றாக கிருஷ்ண ஜெய்தியை கொண்டாடினோம். கண்ணனின் வருகை அனைவருக்கும் ஆரோக்கியத்தையும், மன நிறைவையும் அளித்தது.jai sree krishana.❤️❤️❤️🙏
@JEntertainment_je
@JEntertainment_je 10 ай бұрын
ரொம்ப சந்தோஷமாகவும், மனசுக்கு நிறைவாகவும் இருக்கு.....மிக்க நன்றி சார்🙏🪷🙏🪷🙏🪷🙏
@MahasWowCreations
@MahasWowCreations 10 ай бұрын
@@JEntertainment_jeyou could have also worn the Krishna blue saree ..
@annapurnasivasankaran8118
@annapurnasivasankaran8118 10 ай бұрын
என்ன அழகு🙏🏼🙏🏼🙏🏼
@JEntertainment_je
@JEntertainment_je 10 ай бұрын
Thank you so much ma💐🙏🪷
@RADHA.VRADHIKA.V-ek4jo
@RADHA.VRADHIKA.V-ek4jo 10 ай бұрын
Super ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@JEntertainment_je
@JEntertainment_je 10 ай бұрын
Thank you so much ma👍💐🙏🪷
@raghulkarthick6191
@raghulkarthick6191 10 ай бұрын
Eagerly awaited for this vlog akka..too too superb everything looks so so divine.And alangaram mesmerizing finally🤝🤝👌👌👌👏👏👏🎁🎁🎁🎁🎉
@JEntertainment_je
@JEntertainment_je 10 ай бұрын
Thank you so much pa🙏🪷🙏🪷🙏🪷🙏....Happy to share with you all
@vethanayakivinayagam845
@vethanayakivinayagam845 10 ай бұрын
🙏🙏🙏
@JEntertainment_je
@JEntertainment_je 10 ай бұрын
🪷🙏💐
@ushakumar617
@ushakumar617 10 ай бұрын
Kutty krishnar vigraham in oonjal is very nice. Also your Pooja room decoration, krishnar statue , kolam , bakshanam all r super and no words to express in words. Pray to Lord Krishna shower his blessings to your entire family members. Radhe Krishna 🙏🙏
@JEntertainment_je
@JEntertainment_je 10 ай бұрын
happy to read ur comment and thanks a lot ma ❤❤❤❤
@JACKLEGEND000
@JACKLEGEND000 9 ай бұрын
Pavila sister supper
@sujathajagadeesan9856
@sujathajagadeesan9856 10 ай бұрын
Kovil veedu arumai❤❤😅😅
@JEntertainment_je
@JEntertainment_je 10 ай бұрын
nanri ma❤🙏🙏
@adityabala7786
@adityabala7786 10 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@JEntertainment_je
@JEntertainment_je 10 ай бұрын
🙏💐😍
@sangeethae5064
@sangeethae5064 10 ай бұрын
நமஸ்காரம் பவிலாக்க 🙂🙏🏼 கோகுலாஷ்டமி விடீயோ எப்போ போடுவிங்கன்னு காத்திண்டிருந்தேன். ரொம்ப நல்லாருந்தது அலங்காரம் ஒவ்வொரு பட்சணதிலும் ஒரு குட்டி கண்ணன் அழகு மயில் பீலி கோலம் அருமை.உங்க புடவை நல்லாருந்தது.வீடியோ ஆரம்பத்தில் நீங்க குடுத்த தகவல் தெளிவான விளக்கம்.எனக்காகவே சொன்னாப்ல இருந்தது😊 தொட்டில் கிருஷ்ணனன அப்படியே தூக்கிக் கொஞ்சனும் போலிருந்தது.நாங்களும் பட்சணம் அலங்காரம் எல்லாம் செஞ்சு சாயங்காலம் பஜனை பாடல்கள் பாடி சந்தோஷமா கொண்டாடினோம்.அம்மாவை யும் அக்கா அண்ணா அப்பா எல்லோரையும் கேட்டதாக செல்லுங்கள் அம்மா அப்பா ஆசிர்வாதமும் வேண்டும் 😊🙏🏻🙇
@JEntertainment_je
@JEntertainment_je 10 ай бұрын
wow very beautiful message & hope inga நீங்க video ரசித்துப்பார்த்து என்ஜாய் பண்ணிருப்பிங்க நினைக்கிறேன் மா🪷🙏🪷🙏🪷🙏🪷
@JEntertainment_je
@JEntertainment_je 10 ай бұрын
thank you so much for waiting to watch our vlog....really it means a lot ma🪷🙏🪷🙏🪷🙏🪷🙏🪷
@chitranarayan6193
@chitranarayan6193 10 ай бұрын
After a long time unkal elloraiyum parthu romba santosham koviluku pona mathiri irunthuthu kolam solla avsrthaigale illai all superb Pavima
@JEntertainment_je
@JEntertainment_je 10 ай бұрын
feel so happy and thank you so much ma 🪷🙏🪷🙏🪷
@vasantharajan4224
@vasantharajan4224 8 ай бұрын
Good
@varalaksmimanjunath1672
@varalaksmimanjunath1672 10 ай бұрын
@JEntertainment_je
@JEntertainment_je 10 ай бұрын
❤❤❤❤
@perumalpandiyarajan6876
@perumalpandiyarajan6876 10 ай бұрын
Excellent you all are gifted god bless you all
@JEntertainment_je
@JEntertainment_je 10 ай бұрын
happy to hear this ma and thanks a lot 💐🙏😍🙏
@simpleshowsforkids7184
@simpleshowsforkids7184 10 ай бұрын
Super pavilla akka ❤❤❤
@JEntertainment_je
@JEntertainment_je 10 ай бұрын
thank you so much ma 😍🙏💐
@dilipkumarkgdilipkumarkg1608
@dilipkumarkgdilipkumarkg1608 10 ай бұрын
God bless u💐
@JEntertainment_je
@JEntertainment_je 10 ай бұрын
thanks a lot 😍🙏💐
@charanjaanu3644
@charanjaanu3644 10 ай бұрын
Waiting for dz video tanq so much pavila sis❤ Hare Krishna 🙏🙏
@JEntertainment_je
@JEntertainment_je 10 ай бұрын
happy to hear this ma and thanks for watching 🙏❤🙏🪷🙏🪷🙏❤🙏
@meeravenkatesh1943
@meeravenkatesh1943 10 ай бұрын
Simply divine and blessed🙏🥰❤️🤗😘 wish I were there with you all..❤️🤗🥰🙏 Stay Blessed 🙏🙏🙏
@JEntertainment_je
@JEntertainment_je 10 ай бұрын
Always welcome aunty❤❤❤❤❤❤❤🙏🪷🙏🪷
@RaviChandran-tr5ot
@RaviChandran-tr5ot 10 ай бұрын
Wooooooooooooowww beautiful sister🙏... I like ur krishna...
@JEntertainment_je
@JEntertainment_je 10 ай бұрын
Thank you so much bro😍🙏💐🙏😍
@vmpurnimaammu7775
@vmpurnimaammu7775 10 ай бұрын
All the best sister's , keep it up ,keep going on , God bless all of you
@JEntertainment_je
@JEntertainment_je 10 ай бұрын
Thank you so much🙏🪷🙏
@indiraraghavan3632
@indiraraghavan3632 9 ай бұрын
Happy to see u all❤❤
@nandhinisivakumar7166
@nandhinisivakumar7166 10 ай бұрын
Was eagerly waiting for your Krishna jeyanthi vlog❤
@JEntertainment_je
@JEntertainment_je 10 ай бұрын
Hope you enjoyed it ma❤❤❤
@nandhinisivakumar7166
@nandhinisivakumar7166 10 ай бұрын
@@JEntertainment_je s I loved it
@superstarsuriya7
@superstarsuriya7 10 ай бұрын
Amazing 🎉🎉
@JEntertainment_je
@JEntertainment_je 10 ай бұрын
Thanks 🙏🪷
@iamnicky91
@iamnicky91 10 ай бұрын
Great inspiration for my next janmashtami. You have given me lots of ideas.very beautifully arranged things. Your kolam is superb.the lines aree very beautiful and neat.great pleasure watching your kolam. God bless your devotion and the artistic talents
@JEntertainment_je
@JEntertainment_je 10 ай бұрын
feel so happy to hear this ma and thanks a lot ma❤
@user-pv2lk3cz1b
@user-pv2lk3cz1b 10 ай бұрын
Super cute veidio
@JEntertainment_je
@JEntertainment_je 10 ай бұрын
Thank you so much 😊😍🙏💐
@spsarathy7148
@spsarathy7148 10 ай бұрын
Super super super. Nice
@JEntertainment_je
@JEntertainment_je 10 ай бұрын
thank you so much 💐🙏🪷😍
@ramaaravinthan3
@ramaaravinthan3 10 ай бұрын
Super mam
@JEntertainment_je
@JEntertainment_je 10 ай бұрын
thank you ma🙏🪷🙏
@rohinikumar6011
@rohinikumar6011 10 ай бұрын
Poorva janma punyam....🙏🏾
@JEntertainment_je
@JEntertainment_je 10 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@radhikaiyer7135
@radhikaiyer7135 10 ай бұрын
Very nice decoration. I wish if you have posted the snacks preparation video so that we would have the same prapotion for Vella seedai. Pls do upload whenever you all snacks for the festival.
@JEntertainment_je
@JEntertainment_je 10 ай бұрын
next time surely try my level best to do that ma❤❤❤❤❤
@mohanasclassicpassion
@mohanasclassicpassion 10 ай бұрын
🌿🌸 Divine..., Divine.., Divine.... I Love to watch Ur Videos Especially Ur Family bonding dear.. 🌸🌸 God Bless ur family with Lot's n Lot's of Love n Happiness 🌸🌸 💖💖💖 Kudos to Anna...
@kamalacranganore7863
@kamalacranganore7863 10 ай бұрын
Mama& Mami Respectful namaskarams and to all Akkas and Anna.pavi it’s so overwhelming and wonderful to watch each and every video. Love your house atmosphere the environment the decor the positive vibrations. Please always keep me my children my son in law and grandson in your prayers 🙏🙏🙏🙏
@JEntertainment_je
@JEntertainment_je 10 ай бұрын
yes surely ma & thank you so much ma 🪷🙏🪷🙏🪷
@kalaramachandran4665
@kalaramachandran4665 10 ай бұрын
Kolangal azago azagu
@m.nithya4885
@m.nithya4885 10 ай бұрын
Super பாவிலா அக்கா உங்கள் வீடு ஜென்மஅஷ்டமி vlog fantastic வாழ்த்துக்கள் அக்கா
@JEntertainment_je
@JEntertainment_je 10 ай бұрын
thanks a lot ma ❤❤❤❤
@chitrabs968
@chitrabs968 10 ай бұрын
Awesome pavila 👍🎉
@JEntertainment_je
@JEntertainment_je 10 ай бұрын
Thank you 🪷🙏
@vidyashridharan1143
@vidyashridharan1143 10 ай бұрын
Beautiful as always..Amazing how you could do so much work❤
@sivakamiksivakami774
@sivakamiksivakami774 10 ай бұрын
Same question....
@JEntertainment_je
@JEntertainment_je 10 ай бұрын
purely its from the above,God's blessings only.....avan inri anuvum asaiyathula❤🪷🙏🪷🙏🪷❤
@sivakamiksivakami774
@sivakamiksivakami774 10 ай бұрын
@@JEntertainment_je 100%
@indiraraghavan3632
@indiraraghavan3632 9 ай бұрын
Sonicemaaa❤❤
@bhuvanaveda182
@bhuvanaveda182 10 ай бұрын
As usual you rock 💕💕👍👍🤝🤝🤝
@JEntertainment_je
@JEntertainment_je 10 ай бұрын
Thank you so much ❤
@bepositive3403
@bepositive3403 10 ай бұрын
Super pavilla ji ❤❤❤❤❤
@JEntertainment_je
@JEntertainment_je 10 ай бұрын
thanks a lot 🙏🪷🙏🪷🙏
@manimegalais5366
@manimegalais5366 10 ай бұрын
அருமை சகோதரி
@JEntertainment_je
@JEntertainment_je 10 ай бұрын
மிக்க நன்றி😍🪷🙏💐
@gauthamgau8144
@gauthamgau8144 10 ай бұрын
Awesome asusal ❤️
@JEntertainment_je
@JEntertainment_je 10 ай бұрын
thank you 💐🙏😍
@srividhyanarayanan2969
@srividhyanarayanan2969 10 ай бұрын
Super mami
@JEntertainment_je
@JEntertainment_je 10 ай бұрын
Thank you so much ma👍💐🙏🪷
@mageshwarisekar7254
@mageshwarisekar7254 10 ай бұрын
Super pavi. Unga veettu Brass vessels kanpikavum
@JEntertainment_je
@JEntertainment_je 10 ай бұрын
kandipaga ma❤
@RadhikaKal
@RadhikaKal 10 ай бұрын
Beautiful celebrations of Janmashtami
@JEntertainment_je
@JEntertainment_je 10 ай бұрын
Thanks a lot ma🙏🪷🙏
@rameesajalal2892
@rameesajalal2892 10 ай бұрын
Awesome
@JEntertainment_je
@JEntertainment_je 10 ай бұрын
thank you so much ma 💐🙏😍
@poornimavikram1790
@poornimavikram1790 10 ай бұрын
Pramadham, adhbutham, one suggestion pls cover the base of Krishna in the oonjal with a silk cloth.
@JEntertainment_je
@JEntertainment_je 10 ай бұрын
thank you so much ma 💐🙏🪷😍
@sridevimanjunath5675
@sridevimanjunath5675 10 ай бұрын
Beautiful Kolams and decorations ❤
@JEntertainment_je
@JEntertainment_je 10 ай бұрын
Thanks a lot ma🙏🪷🙏
@subababu7922
@subababu7922 10 ай бұрын
Divine vlog sis
@JEntertainment_je
@JEntertainment_je 10 ай бұрын
Thank you so much ma 💐🙏😍
Puratasi Sanikimazhmai - Maa Vilaku, Lord Balaji, Pavila kunnavakkam
17:00
Жайдарман | Туған күн 2024 | Алматы
2:22:55
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 1,8 МЛН
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 48 МЛН
When You Get Ran Over By A Car...
00:15
Jojo Sim
Рет қаралды 24 МЛН
Onam Special Vlog, திருவோணம், Pavila kunnavakkam
20:10
Get Ready With Me | Top Cooku Dupe Cooku | Binni Krishnakumar
10:37
BINNI KRISHNAKUMAR
Рет қаралды 158 М.
kunnavakkam Kolu, golu 2023, Navaratri Golu, pavila kolu,
23:32
J Entertainment
Рет қаралды 74 М.
Жайдарман | Туған күн 2024 | Алматы
2:22:55
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 1,8 МЛН