No video

Krishna Jayanthi | கோகுலாஷ்டமி 2022 - வழிபடும் முறை, நேரம்,பலன்கள் Anitha Kuppusamy | Demo Video

  Рет қаралды 275,535

Anitha Pushpavanam Kuppusamy - Viha

Anitha Pushpavanam Kuppusamy - Viha

2 жыл бұрын

எங்கள் வீட்டில் சகல ஐஸ்வர்யம் தரும் துளசி பூஜை | Tulsi Pooja at Anitha Kuppusamy Home | Tamil
• எங்கள் வீட்டில் சகல ஐஸ...
Krishna Jayanthi
அவல் பாயசம் செய்வது எப்படி ? | krishna Jayanthi recipe | Anitha Kuppusamy | Prasadham
• அவல் பாயசம் செய்வது எப...
எங்கள் வீட்டில் கிருஷ்ண ஜெயந்தி வழிபாடு | Krishna Jayanthi Pooja at my Home | Anitha Kuppusamy
• எங்கள் வீட்டில் கிருஷ்...
Krishna Jayanthi date,time Vrat,pooja,Mantra/Tamil/கிருஷ்ணர் ஜெயந்தி தேதி,நேரம்,விரதம்,பூஜை,மந்திரம்
• Krishna Jayanthi date,...
Radha Gayatri Mantra :
Om Vrushabhanujaya Vidmahe,
Krishnapriyaye Theemahi,
Tanno Radha Prachodhayath
கிருஷ்ணர் காயத்ரி மந்திரம் :
ஓம் தேவகிநந்தனாய வித்மஹே,
வாசுதேவாய தீமஹி,
தந்நோ க்ருஷ்ண ப்ரசோதயாத்
ராதாவிற்கான காயத்ரி மந்திரம் :
ஓம் வ்ருஷபானுஜெய வித்மஹே,
கிருஷ்ணப்ரியாயே தீமஹி,
தந்நோ ராதா ப்ரசோதயாத்
Krishna Gayatri Mantra:
Om Devakinandanaya Vidmahe,
Vasudevaya Theemahi,
Tanno Krishna Prachodhayath
ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா வணங்கும் 6 வகையான மனிதர்கள்!/Lord Krishnan Preached these 6 type of People!
• ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா ...
ஸ்ரீ ராம ஜெயம் எழுதுவதால் நன்மைகள் | How to Write Sri Ramajayam | Anitha Kuppusamy
• ஸ்ரீ ராம ஜெயம் எழுதுவத...
Krishna jayanthi tamil Song / ஸ்ரீ கிருஷ்ணர் குழந்தைப் பாடல்
• Krishna jayanthi tamil...
பாவங்களைப் போக்கும் கோபி சந்தனம் / GOPI CHANDANAM REMOVES SINS
• பாவங்களைப் போக்கும் கோ...
சொல்ல வேண்டிய மந்திரங்கள்:-
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம ஹரே ராம ஹரே ஹரே
கிருஷ்ணன் 108 போற்றி:
1.ஓம் கிருஷ்ணாய நமஹ
2.ஓம் கமலநாதாய நமஹ
3.ஓம் வாசுதேவாய நாமஹ
4.ஓம் சனாதனாய நமஹ
5.ஓம் வசுதேவாத்மஜாய நமஹ
6.ஓம் புண்யாய நமஹ
7.ஓம் லீலாமானுஷ விக்ரஹாய நமஹ
8.ஓம் ஸ்ரீவத்ச கௌஸ்துபதாராய நமஹ
9.ஓம் யசோதாவத்சலாய நமஹ
10.ஓம் ஹரியே நமஹ
11.ஓம் சதுர்புஜாத்த சக்ராசிகதா நமஹ
12.ஓம் சம்காம்புஜா யுதாயுஜாய நமஹ
13.ஓம் தேவகீநந்தனாய நமஹ
14.ஓம் ஸ்ரீசாய நமஹ
15.ஓம் நந்தகோப பிரியாத்மஜாய நமஹ
16ஓம் யமுனாவேகா சம்ஹாரினே நமஹ
17.ஓம் பலபத்திர பிரியனுஜாய நமஹ
18.ஓம் பூதனாஜீவித ஹராய நமஹ
19.ஓம் சகடசூர பம்ஜனாய நமஹ
20.ஓம் நந்தவிரஜா ஜனானம்தினே நமஹ
21.ஓம் சச்சிதானந்த விக்ரஹாய நமஹ
22.ஓம் நவநீத விலிப்தாம்காய நமஹ
23.ஓம் நவநீத நடனாய நமஹ
24.ஓம் முசுகுந்த பிரசாதகாய நமஹ
25.ஓம் சோஷடஸஸ்திரீ சஹஸ்ரேஸாய நமஹ
26.ஓம் திரிபம்கினே நமஹ
27.ஓம் மதுராக்குறுதயா நமஹ
28.ஓம் சுகவாக அம்ருதாப்தீம்தவே நமஹ
29.ஓம் கோவிந்தாய நமஹ
30.ஓம் யோகினாம் பதேய நமஹ
31.ஓம் வத்சவாடி சராய நமஹ
32.ஓம் அனந்தாய நமஹ
33.ஓம் தேனுகாசூர பம்ஜனாய நமஹ
34.ஓம் த்ருணீக்ருத திருணா வர்தாய நமஹ
35.ஓம் யமளார்ஜுன பம்ஜனாயா நமஹ
36.ஓம் உத்தலோத்தால பேத்திரே நமஹ
37.ஓம் தமால சியாமலாக்கிறுதியோ நமஹ
38.ஓம் கோபகோபீஸ்வராய நமஹ
39.ஓம் யோகினே நமஹ
40.ஓம் கோடிசூர்ய சமப்ரபாய நமஹ
41.ஓம் இலாபதயே னம நமஹ
42.ஓம் பரம்ஜோதியோதிஷே நமஹ
43.ஓம் யாதவேம்த்ராய நமஹ
44.ஓம் யதூத்வஹாய நமஹ
45.ஓம் வனமாலினே நமஹ
46.ஓம் பீதவாஸனே நமஹ
47.ஓம் பாரிஜாதபஹாரகாய நமஹ
48.ஓம் கோவர்தனாச லோத்தர்த்ரே நமஹ
49.ஓம் கோபாலாய நமஹ
50.ஓம் சர்வபாலகாய நமஹ
51.ஓம் அஜாய நமஹ
52.ஓம் நிரஞ்சனாய நமஹ
53.ஓம் காமஜனகாய நமஹ
54.ஓம் கம்ஜலோசனாய நமஹ
55.ஓம் மதுக்னே நமஹ
56.ஓம் மதுராநாதாய நமஹ
57.ஓம் துவாரகாநாயகாய நமஹ
58.ஓம் பலினே நமஹ
59.ஓம் பிருந்தாவனாம்த சம்சாரிணே நமஹ
60.ஓம் துளசிதாம பூஷனாய நமஹ
61.ஓம் சமந்தக மணேர்ஹர்த்தரே நமஹ
62.ஓம் நாராயாணாத்மகாய நமோ
63.ஓம் குஜ்ஜ கிருஷ்ணாம்பரதாயா நமஹ
64.ஓம் மாயினே நமஹ
65.ஓம் பரமபுருஷாய நமஹ
66.ஓம் முஷ்டிகாசூர சாணுர நமஹ
67.ஓம் மல்யுத்த விசாரதாய நமஹ
68.ஓம் சம்சாரவைரிணே நமஹ
69.ஓம் கம்சாராயே நமஹ
70.ஓம் முராரரே நமஹ
71.ஓம் நாராகாம்தகாய நமஹ
72.ஓம் அனாதி பிரம்மசாரிணே நமஹ
73.ஓம் கிருஷ்ணாவ்யஸன கர்சகாய நமஹ
74.ஓம் சிசுபாலஸித்சேத்ரே நமஹ
75.ஓம் துர்யோதனகுலாம்தகாய நமஹ
76.ஓம் விதுராக்ரூர வரதாய நமஹ
77.ஓம் விஸ்வரூபப்பிரதர்சகாயே நமஹ
78.ஓம் சத்யவாசே நமஹ
79.ஓம் சத்ய சம்கல்பாய நமஹ
80.ஓம் சத்யபாமாரதாய நமஹ
81.ஓம் ஜெயினே நமஹ
82.ஓம் சுபத்ரா பூர்வஜாய நமஹ
83.ஓம் விஷ்ணவே நமஹ
84.ஓம் பீஷ்மமுக்தி ப்ரதாயகாய நமஹ
85.ஓம் ஜெகத்குரவே நமஹ
86.ஓம் ஜகன்னாதாய நமஹ
87.ஓம் வேணுநாத விசாரதாய நமஹ
88.ஓம் விருஷபாசூர வித்வசினே நமஹ
89.ஓம் பாணாசூர கராம்தக்றுதே நமஹ
90.ஓம் யுதிஷ்திர பிரதிஷ்டாத்ரே நமஹ
91.ஓம் பஹிபர்ஹவாதசம்சகாய நமஹ
92.ஓம் பார்த்தசாரதியே நமஹ
93.ஓம் அவ்யக்தாய நமஹ
94.ஓம் கீதாம்றுத மஹொததியே நமஹ
95.ஓம் காளீய பணிமாணிக்ய ரம்ஜித ஸ்ரீ பதாம்புஜாய நமஹ
96.ஓம் தமோதராய நமஹ
97.ஓம் யக்ஞபோக்த்ரே நமஹ
98.ஓம் தானவேந்திரா விநாசகாய நமஹ
99.ஓம் நாராயணாய நமஹ
100.ஓம் பரப்பிரம்மனே நமஹ
101.ஓம் பன்னகாஸன வாகனாய நமஹ
102.ஓம் ஜலக்ரீடா ஸமாஸக்த நமஹ
103.ஓம் கோபீவஸ்த்ராபஹாராகாய நமஹ
104.ஓம் புண்ணியஸ்லோகாய நமஹ
105.ஓம் தீர்தக்றுதே நமஹ
106.ஓம் சர்வதீர்தாத்மகாய நமஹ
107.ஓம் சர்வக்ரஹ ருபிணே நமஹ
108.ஓம் பராத்பராய நமஹ
DOWNLOAD OUR VIHA SHOPPING APP👇👇👇
Hey! Check out this app, Viha . You can download it from here
Play Store: play.google.co...
App Store: itunes.apple.c...
Gomathi Chakram videos
• Playlist
You can purchase our home made beauty products, pooja items, etc from our website - viha.online/
Phone - +91 8825861822 (timing 10 am - 5 pm)
Store address goo.gl/maps/Ce...
Our website link : www.pushpavanamkuppusamy.com
Mail : pushpavanamkuppusamy@gmail.com
Anitha Pushpavanam Kuppusamy - Viha

Пікірлер: 127
@nbalu1983
@nbalu1983 2 жыл бұрын
அம்மா ,தங்களை நேற்று சந்தித்தில் மிக்க மகிழ்ச்சி , Such a humble and Down to earth Person , God May bless you and your family with almighty Blessings. எனது அத்தை திருமதி வசந்தா செல்வராஜ் அவர்கள் இன்னும் அந்த இனிய தருணங்களின் நிகழ்வுகளில் இருந்து வெளிவரவில்லை அவர்களின் ஆதர்ச நாயகியான தங்களை சந்தித்ததில. உடலும் உள்ளம் குளிர்ந்து வரும் நாட்களை சந்தோஷத்துடன் நகர்த்த உதவும் . தங்களுக்கும் தங்கள் கணவருக்கும் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் ஒட்டு மொத்த குடும்பத்தினரின் நன்றிகளும் வாழ்த்துக்களும். With Love Vasantha Selvaraj Jayamkondam Balaji Nagarajan Chennai .
@AnithaPushpavanamKuppusamyViha
@AnithaPushpavanamKuppusamyViha 2 жыл бұрын
மிக்க நன்றி.அனைவரும் நலமாக வாழ எல்லாம் வல்ல இறைவனைப் ப்ரார்த்திக்கிறேன்.
@jayalakshmisoundararajanso4273
@jayalakshmisoundararajanso4273 2 жыл бұрын
P
@rajlakshmilakshmi7686
@rajlakshmilakshmi7686 2 жыл бұрын
மேடம் உங்க கிட்ட நிறைய விதைகள் வாங்கினேன் எல்லாமே நன்றாக வந்திருக்கிறது உங்களைப் பார்த்தாலே லட்சுமி கடாட்சம் ஆக இருக்கு உங்கள பாத்தாலே எனக்கு ஒரு டானிக் மாதிரி இருக்கு நான் உங்ககிட்ட ஒரு பூண்டில் பண்ணின மருந்து எல்லாம் நன்றாக இருக்கிறது உங்களுடைய நல்ல மனசும் சாருடைய நல்ல மனசும் தான் இதற்கு காரணம் இதற்கு காரணம் என்று நான் நினைக்கிறேன். நான் சாரோட தீவிரமான ஃபேன்
@sureshkumarramadass6661
@sureshkumarramadass6661 2 жыл бұрын
இனிய சுதந்திர தின நாள் நல்வாழ்த்துகள்..
@rajeshkanna7284
@rajeshkanna7284 2 жыл бұрын
Super. Madam. Happy Krishna jayanthi to all.
@vlogsofdhivyasri5226
@vlogsofdhivyasri5226 2 жыл бұрын
Varalakshmi Amman mugam vikkara mariye krishnar mugamum kadaila vikkaranga aunty antha mugam vangetu vantha epdi vachu vali padu pannanum nama kalasam veikanuma mugam katta ku konja slunga aunty plz
@sargunavathi3377
@sargunavathi3377 2 жыл бұрын
Hi mam it's very clear neat explanation thanks mam happy to see like a sri devi happy krishna janmathimi I will pray 🙏🏻 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@yaminishushi5910
@yaminishushi5910 2 жыл бұрын
Maam what's the difference between Gopi Chandan and normal sandanam.
@easylife63
@easylife63 2 жыл бұрын
Enakku next year Krishna Jayanthi kuthiku enno da kulathakku onga veram podom varam thaa ga kanna
@DocMykill
@DocMykill 2 жыл бұрын
தூக்கமின்மை பிரச்சனைக்கு இயற்கையாக ஏதாவது சொல்லுங்க அம்மா
@vasukix8548
@vasukix8548 2 жыл бұрын
Happy independence day madam all video s are very super madam madi thottam very super krishna jayanthi video super
@jeyagiri1228
@jeyagiri1228 2 жыл бұрын
3.44 to 3.47 min... watch all. .. flower blessings
@suganyaashok3339
@suganyaashok3339 2 жыл бұрын
Mam avavni masam swarna gowri poojai patthi sollunga pls Sikiram padivu podunga mam
@prashanthannanth1556
@prashanthannanth1556 2 жыл бұрын
Wow Mam you look like lakshmikaram your saree gorgeous and the set also nice. bless me Man👏
@sreejab8749
@sreejab8749 2 жыл бұрын
Mam..miga arumai....enoda baby ..alergy iruku...wrezing...so weekly vasai porul.poda mudythu ..ithu pola..poojai nerathula.oru. Sambarni matu veipan ..athuku .ethachu..option iruka .mam...
@help_yourself_d
@help_yourself_d 2 жыл бұрын
பார்த்தாயா என்வீட்டில் சகலமங்களம் உடைய துளசிசெடி வேர்விட்டு🙏🙏🙏🙏🙏🙏😇
@savithirikanagaraj3730
@savithirikanagaraj3730 2 жыл бұрын
அம்மாவுக்கு இனிய சுகந்திர தின வாழ்த்துக்கள் இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன்
@ammusubi3646
@ammusubi3646 2 жыл бұрын
🙏 Valga valamudan 🙏
@indhumathi8335
@indhumathi8335 2 жыл бұрын
நன்றி இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் 🍫
@sharmilabala5331
@sharmilabala5331 2 жыл бұрын
Super explanation mam about Krishna jayanthi saree blouse both suits very well very nice for you
@harishkumaran.v4a429
@harishkumaran.v4a429 2 жыл бұрын
சுவாமி படங்களுக்கும், நடுவீட்டிற்கும், குலதெய்வத்திற்கும், பிள்ளையார் பிடித்துவைக்கவும், கஸ்தூரி மஞ்சளை பயன்படுத்தலாமா? மேடம் தயவு கூர்ந்து பதில் அளிக்கவும்.
@indirasankar7489
@indirasankar7489 2 жыл бұрын
அம்மா உங்கள் கிட்ட ஆர்டர் செய்து komathi chakra bracelet வாங்கி இருக்கோம் அதை அணியும் bodu சக்கரம் உள் பக்கமாக இருக்கிறது அது சரியா இல்லை வெளி பக்கமாக இருக்க venduma பதில் போடுங்க ma
@amuthavalli2641
@amuthavalli2641 11 ай бұрын
Thanks for this explanation
@banupriya146
@banupriya146 2 жыл бұрын
Periods time ah irunthal Enna pandrathu plz reply
@divyarayappar3587
@divyarayappar3587 2 жыл бұрын
வாழ்த்துகள் அம்மா வாழ்க வளமுடன் இந்து மதம் சாமி பூசை செய்து வளி பட வேண்டும் நான் கிறிஸ்டியன் எம்மதமும் சம்மதம் கடவுள் என்பவர் ஒருவர் தான் ..... நான் புதியதாக தமிழ் culture follow பண்ண விருப்பங்கள் உள்ள நிலையில் எப்படி v2 ல வழிபாடு செய்வது அவசியம் சொள்ளுகள் அம்மா
@sathasivamanbalagan6049
@sathasivamanbalagan6049 2 жыл бұрын
Amma en mamanar eranthu 7month aguthu nan viratham erunthu valipadu seiyalama pls really pannunga amma. Engalukku ennum baby ella marriage agi 5years aguthu amma pls nanum en kanavarum kadantha 4years entha viratham erunthom but krishna bagavan engalukku arul puriyavillai yen amma plss replay pannunga amma. Analum nan viratham erunthu valipadu Seiyanum nu assai patukiren. Nan alai mathiri oyamal valipadu seiven bagavan arul kidikkum entra nambigaiyodu
@gangaramesh8223
@gangaramesh8223 2 жыл бұрын
Migavum nandri Amma, poonool irukira krishnan idol vangalama, pls rply pannunga Amma..
@jyothikamurugan4742
@jyothikamurugan4742 2 жыл бұрын
Uchista ganapathi valipadu pooja vidanam videopodingA
@bharathivijayan9349
@bharathivijayan9349 2 жыл бұрын
Amma kettai natchathiram pattriya palangal sollunga amma please
@mithunj5954
@mithunj5954 2 жыл бұрын
Kayalvizhi Mam gold silver neck use pannalama
@karthickajay8088
@karthickajay8088 2 жыл бұрын
S ma na velli krishnar vankinavudan en kail gomathi chakram kedaichathu enaku oru aana kulanthai piranthan sanikilamai ramanavamy anaki avan name sudharsan
@rosalindpk5802
@rosalindpk5802 2 жыл бұрын
Ma'am please provide lemon 🍋 and orange 🍊 gel for face brightness. I like your natural products most. Thank you ma'am. Have a pleasant day ever
@Mahalakshmi-bl5uk
@Mahalakshmi-bl5uk 2 жыл бұрын
Hi mam. Krishna kaal padham swamy ku padayal pota pin podanuma?
@shridharn.s2479
@shridharn.s2479 2 жыл бұрын
Hi wonderful video keep it up all the best hi u are a really angel in the blue dress
@nandinandi1539
@nandinandi1539 2 жыл бұрын
Evening tha krishnar patham vaikanuma ma
@JayaPrakash-bs2zo
@JayaPrakash-bs2zo 2 жыл бұрын
Maam unga pooja arai sooprb maam drihti shuthi podunga ungalakku serthu neegalu sema pretty ya irukeenga yenna nyabagam irukka maam corona time la yen husband hospital le two and half month irundhaaru neenga sonna maadhi mruthyunjaya manthram neenga cholli kodutha maadhiri dhaan chonna avarakku naala aayittu veettuku vandhuttaru nu sonen adhuku neengalum unga vaalthu anupineenga ungala yen life yen uyir varaikkum maraika maaten maam
@akarthikaalbum904
@akarthikaalbum904 2 жыл бұрын
Pariharam topics la video podunga mam
@janusrinivasan2407
@janusrinivasan2407 2 жыл бұрын
என்ன பேசினாலும் அதுல viha va சேர்த்து பேசுரிங்க always money minded
@AnithaPushpavanamKuppusamyViha
@AnithaPushpavanamKuppusamyViha 2 жыл бұрын
ஏன் மத்தவங்க பேசும்போது தப்பா படலயா? உங்க வீட்டுல வந்து கொள்ளையடிக்றேனா? இல்ல இந்த மாதிரி கமெண்ட் போடறதுக்குன்னே வீடியோவ பார்த்துட்டு கீழ்த்தரமான எண்ணத்தை வளர்க்கிறேனா? நான் திருப்புகழ் class எடுத்தாலும் money minded அப்படின்னுதான் சொல்லுவீங்க...பகவான் கிருஷ்ணர் கீதைல சொல்லியிருக்கார் உழைப்பவர்களிடத்தில் தான் இருப்பேன்னு...உழைக்காமல் குறை கூறுகிறவர்களிடத்தில் ஒருபோதும் கடவுள் இருக்க மாட்டார்.நான் உழைக்கிறேன...
@janusrinivasan2407
@janusrinivasan2407 2 жыл бұрын
@@AnithaPushpavanamKuppusamyViha எதாவது doubt கேட்டா ரிப்ளை பண்ணவே மாட்டிங்க இதுக்கு மட்டும் உடனே ரிப்ளை பண்ரிங்க
@kanthb8328
@kanthb8328 2 жыл бұрын
Unmai thaan akka 👍 அக்கா நீங்க ENERGETIC WORLD KZbin channel பார்த்து இருக்கீங்களா ? அதிலேயும் நிறைய தெய்வ வழிபாட்டு முறைகள் பற்றி சொல்றாங்க simple ஆ இருக்கு டைம் இருந்தா நீங்களும் பாருங்க அக்கா
@janusrinivasan2407
@janusrinivasan2407 2 жыл бұрын
@@kanthb8328 கண்டிப்பா பாக்கிறேன் மா
@suganyasubbaiah5855
@suganyasubbaiah5855 2 жыл бұрын
Thank you for your wonderful words mam. After seeing your videos i am started doing all poojas. This is the first time I have done krishna jayanthi Pooja in my home. Bought Krishna idol first time and done pooja . Can we keep tat Krishna statue in home mam ?
@AnithaPushpavanamKuppusamyViha
@AnithaPushpavanamKuppusamyViha 2 жыл бұрын
yes keep ma
@suganyasubbaiah5855
@suganyasubbaiah5855 2 жыл бұрын
Thank you mam
@MBTHIRUKUMARAND
@MBTHIRUKUMARAND 2 жыл бұрын
Aunty thank you so much 💖
@KalaiAnanth2076
@KalaiAnanth2076 2 жыл бұрын
அம்மா என் பெண் குழந்தைக்கு 7 மாதம் கிருஷ்ண ஜெயந்தி அன்று முதல் உணவு கொடுக்கலாமா ? கோவில் அல்லது இல்லத்தில் கொடுக்கலாமா? பதில் சொல்லுங்க .
@karthickajay8088
@karthickajay8088 2 жыл бұрын
Rmba nallathu andru unavu kodunkal
@akarthikaalbum904
@akarthikaalbum904 2 жыл бұрын
Sakthi peedam pathi solunga mam
@pushpasivakumarpushpasivak6164
@pushpasivakumarpushpasivak6164 2 жыл бұрын
Krishna jayanthi 19 day va illa 20 day va pls tell me kuzhanthaika vazhipatum
@AnithaPushpavanamKuppusamyViha
@AnithaPushpavanamKuppusamyViha 2 жыл бұрын
19th
@tomandjerrychennai4830
@tomandjerrychennai4830 2 жыл бұрын
Super அம்மா
@diviverynicekutty9505
@diviverynicekutty9505 2 жыл бұрын
Iniyan suthanthira thinam nalvalthukkal amma
@radhaallsubjects5288
@radhaallsubjects5288 2 жыл бұрын
Mam tell your wearing hand bangles ...now
@meenaramuchellathambi5919
@meenaramuchellathambi5919 2 жыл бұрын
kutty krishnar seekram namma veedukaluku varatum anni 🙇‍♂️🙇‍♀️
@suga9314
@suga9314 2 жыл бұрын
வணக்கம் அம்மா
@akarthikaalbum904
@akarthikaalbum904 2 жыл бұрын
Mam karuda puraanam solunga mam
@rekhagayathri1260
@rekhagayathri1260 2 жыл бұрын
zoom in zoom out panadhenga pls!!! Video ah pakave mudiyala! Kangal valikidhu
@adithadigaming1965
@adithadigaming1965 2 жыл бұрын
Kadaule krushnar kapathunga nalaku enna nataka potho
@sathyapriya974
@sathyapriya974 2 жыл бұрын
Amma krishnan patham epo podanum
@alagusaravana9767
@alagusaravana9767 2 жыл бұрын
Amma nenka thampathiyam sammantama ne pesirunthinka athila enakku konjam santhekam kulanthai petra pinpu thampathiyathil iruntha thalai kulithuvittutan kulantgaiya thookanuma seeru adikum enkirarkal enaku kulappamaka irukku enakku irthu patri telivana vilakkam kudunkama
@AnithaPushpavanamKuppusamyViha
@AnithaPushpavanamKuppusamyViha 2 жыл бұрын
kuzhandhaiyidam thoongalam
@aarthic2234
@aarthic2234 2 жыл бұрын
Kulatheiva poojai 48 days panra....ammma... sompu ikku poo daily vaikkanumma ammma...please reply.. ennum oru santhekam amma...kulatheivam ayyanar sunday poojai la veppilai pooda sonningka...amma...podalama ammaa...please sollungka
@Anime_Dynasty1
@Anime_Dynasty1 2 жыл бұрын
T q ma so so much ma i am waiting this video ma........
@akarthikaalbum904
@akarthikaalbum904 2 жыл бұрын
Mam pls upload impon jhumka and mattal kodunga mam
@suga9314
@suga9314 2 жыл бұрын
அம்மா என் மகளுக்கு குழந்தை பிறந்தது இருபத்தி ஒருநாள் தான் சாமி கும்பிட வேண்டும் கும்பிட வா அம்மா
@saranyathirumalaisami7299
@saranyathirumalaisami7299 2 жыл бұрын
Super mam
@sasisasi9295
@sasisasi9295 2 жыл бұрын
Happy Independence day ani mam
@venkateshvenkatesh3162
@venkateshvenkatesh3162 2 жыл бұрын
Super
@daytodaycare1753
@daytodaycare1753 2 жыл бұрын
கருங்காலி சேவல் வேல் கிடைக்குமா?
@kavyasai6799
@kavyasai6799 2 жыл бұрын
Good morning sister... Krishna 🙏🙏🙏🙏🙏
@seethaviswanathan8293
@seethaviswanathan8293 2 жыл бұрын
Thank you mam
@nehagopinathan563
@nehagopinathan563 2 жыл бұрын
Nice video..
@LeeelaLeeela
@LeeelaLeeela 11 ай бұрын
ஓம் சாய் ஸ்ரீ சாய்
@shruthijanaki1178
@shruthijanaki1178 2 жыл бұрын
super
@rajlakshmilakshmi7686
@rajlakshmilakshmi7686 2 жыл бұрын
மேடம் நீங்க நிறைய மோதிரம் போட்டிருக்கீங்க அதைப்பற்றி சொல்லுங்க உங்க கடையில் அந்த மாதிரி மோதிரம் இருக்கா அதற்கு என்ன பலன் நான் வாங்க வேண்டும்
@kanmano3682
@kanmano3682 2 жыл бұрын
Mam pls tell me mam...two days um pooja panalam solranga...so two daysum krishnar kaal podalama vtla
@AnithaPushpavanamKuppusamyViha
@AnithaPushpavanamKuppusamyViha 2 жыл бұрын
One day naalai pottal podhum
@sakthiakshaya4033
@sakthiakshaya4033 2 жыл бұрын
Thank u ma'am.
@muthumuthuvel6132
@muthumuthuvel6132 2 жыл бұрын
Thanks madam🙏🙏🙏
@MathaviMathavi-vy8kj
@MathaviMathavi-vy8kj 11 ай бұрын
Kondalamma kondaku Dada Masoom irukura Jisne jaldi kondala kondala kondala vada
@happyhome6385
@happyhome6385 2 жыл бұрын
Amma aniku varalakshmi nombu kumbudalama??? plz reply ma
@AnithaPushpavanamKuppusamyViha
@AnithaPushpavanamKuppusamyViha 2 жыл бұрын
Yes
@sivasubish8262
@sivasubish8262 2 жыл бұрын
Thank you mam👍
@meenaramuchellathambi5919
@meenaramuchellathambi5919 2 жыл бұрын
🙇‍♂️super anni..
@bmalathi3083
@bmalathi3083 2 жыл бұрын
Good morning mam 🙏
@ramakrishnan.am85
@ramakrishnan.am85 2 жыл бұрын
பூஜை முடிந்த பின் பாதத்தை என்ன செய்ய வேண்டும் அம்மா
@AnithaPushpavanamKuppusamyViha
@AnithaPushpavanamKuppusamyViha 2 жыл бұрын
Mozhugi eduthudalam or mavu eduthu erumbukku podalam
@sudhab1645
@sudhab1645 2 жыл бұрын
Description box la ila amma
@brindamavadiyan8972
@brindamavadiyan8972 2 жыл бұрын
amma krishnar patham 19th evening podalama or morning podanuma. amma krishna jeyanthi apo thaan DURGA ASHTAMI also.pls tell about Durga ashtami pooja also😊
@AnithaPushpavanamKuppusamyViha
@AnithaPushpavanamKuppusamyViha 2 жыл бұрын
Morning
@venkateshvenkatesh3162
@venkateshvenkatesh3162 2 жыл бұрын
👌
@lakshmielngovan6139
@lakshmielngovan6139 2 жыл бұрын
👌மா அழகா இருக்குமா மிக்க நன்றிமா
@shivas1990
@shivas1990 2 жыл бұрын
Krishnaaaaaa
@punitamudaliar6913
@punitamudaliar6913 2 жыл бұрын
Tax is charged too much for item of 250rs ,50 rs is taxed ,plus courier charge 48rs .why is tax too much?
@AnithaPushpavanamKuppusamyViha
@AnithaPushpavanamKuppusamyViha 2 жыл бұрын
You should ask govnt about tax,courier you should ask the courier services.its not in our hands
@punitamudaliar6913
@punitamudaliar6913 2 жыл бұрын
Mam,yes but 50rs tax is fixed for all item or based on MRP?
@thiminitubers5026
@thiminitubers5026 2 жыл бұрын
Migavum nalla video 🙏
@ragavikuttichellam7851
@ragavikuttichellam7851 2 жыл бұрын
Ennadhu.. ?ivunkalum desa mankayarkarasi ammavum ore maathri video poduranga,,,,🤔🤔🤔
@kanthb8328
@kanthb8328 2 жыл бұрын
எனக்கும் இதே சந்தேகம் தான் அக்கா 👍
@user-tl3im6sn9g
@user-tl3im6sn9g 2 жыл бұрын
😊
@amritagnana
@amritagnana 2 жыл бұрын
🙏🙏
@alagarr8440
@alagarr8440 2 жыл бұрын
🙏🙏🙏
@shanikamadushani953
@shanikamadushani953 2 жыл бұрын
🙏🙏❤
@VidyaShastra
@VidyaShastra 2 жыл бұрын
Amma my entire pooja room caught fire and I feel very sad what do I do please tell some way to fix this
@priyajai5712
@priyajai5712 2 жыл бұрын
Go to kula deivam temple pray for your wellness
@VidyaShastra
@VidyaShastra 2 жыл бұрын
@@priyajai5712 I am living out of the country and it is hard to get off work still what to do?
@priyajai5712
@priyajai5712 2 жыл бұрын
@@VidyaShastra okay then in ur Pooja room keep one vessel சொம்பு in brass or copper ...fill that with water...if ur kula deivam is male means put pinch of sandhanam and kumkumam ..if female means pinch of turmeric and kumkumam ...and pary ur kula deivam and make Pooja for that சொம்பு ...consider that sombu as kula deivam mam daily do Pooja ... when u came to native go. and visit temple
@VidyaShastra
@VidyaShastra 2 жыл бұрын
@@priyajai5712 thanks ma 🙏🙏🙏
@MathaviMathavi-vy8kj
@MathaviMathavi-vy8kj 11 ай бұрын
Sorry
@sarojarajam8799
@sarojarajam8799 2 жыл бұрын
Good night madam
@santhakumari5637
@santhakumari5637 2 жыл бұрын
🧡🧡🧡
@kalavatisubramanian9471
@kalavatisubramanian9471 2 жыл бұрын
🙏🙏🙏😌
@Varun-el4lt
@Varun-el4lt 2 жыл бұрын
🙏🙏🙏❤️
@jayanthik7731
@jayanthik7731 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@suga9314
@suga9314 2 жыл бұрын
வணக்கம் அம்மா
@suga9314
@suga9314 2 жыл бұрын
வணக்கம் அம்மா
@kalidosschinnaiya8869
@kalidosschinnaiya8869 2 жыл бұрын
P
@Anime_Dynasty1
@Anime_Dynasty1 2 жыл бұрын
T q ma so so much ma i am waiting this video ma........
@suga9314
@suga9314 2 жыл бұрын
வணக்கம் அம்மா
@yamunachennakesavan9861
@yamunachennakesavan9861 2 жыл бұрын
Thank you mam
@VijayaLakshmi-hs5vp
@VijayaLakshmi-hs5vp 2 жыл бұрын
🙏
@brainersenquiry9174
@brainersenquiry9174 2 жыл бұрын
🙏🙏🙏
@saidivya4667
@saidivya4667 2 жыл бұрын
Thank you mam
@santhimohanasundaram35
@santhimohanasundaram35 2 жыл бұрын
🙏🙏🙏
Это реально работает?!
00:33
БРУНО
Рет қаралды 4,3 МЛН
لقد سرقت حلوى القطن بشكل خفي لأصنع مصاصة🤫😎
00:33
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 30 МЛН
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 61 МЛН
Это реально работает?!
00:33
БРУНО
Рет қаралды 4,3 МЛН