தாயே அபிராமி அம்மன் னயேஎன் குடும்பம் நல்லா உடல்நலம் காக்கா உன் 31:00 வணகிறோன் ஆலயம் . போற்றி போற்றி ஓம் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ஓம்
@om83879 ай бұрын
பெற்ற அன்னையின் பாதம் பணிந்தோம் தாயே அம்மா அன்னையின் ஆசியால் எத்துயரையும் நாம் மறப்போம் பௌர்ணமி தினத்தில் அன்னையின் மோட்சத்திற்காக பூசைகள் செய்து விரதமிருந்து அன்னமுதம் படைத்து வணங்கும் நாளளல்லவா இன்றைய தினத்திற்கேற்ற என்தாய் விரும்பிப் படிக்கும் இப் பாடல் பதிவிற்கும் மிக்க நன்றிகள்
@gururajans44579 ай бұрын
😊😊
@MuthuLakshmi-do7mc9 ай бұрын
❤❤
@MuthuLakshmi-do7mc9 ай бұрын
❤❤
@MuthuLakshmi-do7mc9 ай бұрын
❤❤❤❤❤
@MuthuLakshmi-do7mc9 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@ManimalaSabapathy13 сағат бұрын
அபிராமி தாயே என் பிள்ளைகள் பேரன் நலமுடன் வளமுடன் இருக்க அருள் புரியுங்கள் தாயே
@poongodiramesh514411 ай бұрын
தாயே அபிராமி தாயே போற்றி போற்றி என் மகள் சந்தோஷமாக இருக்க வேண்டும் அம்மா அபிராமி தாயே போற்றி 🙏🙏🙏
அம்மா என் குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்க ஆசிர்வாதம் அருள்வாயாக அபிராமி தாயை 🙏🙏🙏
@RadhaVm-i9w7 ай бұрын
அபிராமி தாயே என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்க அருள் புரியவேண்டும் அம்மா
@srivadivelaagencies55873 ай бұрын
Sametoo
@rameshgomathi7256Ай бұрын
அம்மா தாயே போற்றி எங்கள் குடும்பத்தில் எல்லா ரும்நல்லாஇருக்கனும்என்பயனுக்குநல்லவேலைகிடைக்னும்
@sasikumark329110 ай бұрын
திருக்கடையூர் வாழும் எங்கள் அபிராமி தாயே போற்றி போற்றி
@vaithiyanathanv619 Жыл бұрын
அம்மா அபிராமி அந்தாதி தாயே போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏ஓம்போற்றி இனி வரும் காலம் அனைத்தும் ஆனந்த மகிழ்ச்சி கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் ஓம் தாயே அம்மாகடையூரில் காட்சி தரும் அபிராமி அன்னையே விடைமீதில் எழுந்தருளும் அமுதீசர் நாயகியேஓம் அபிராமி போற்றி போற்றி
@meenachemuniandy5296 Жыл бұрын
அம்மா தாயே, உன் அருள் கூர்ந்து கண் கலங்கி,கை கூப்பி வேண்டும் எங்களுக்கு உன் கருணையை காட்டு அம்மா ❤❤❤
@rajalakshmi56898 ай бұрын
ஓம் அபிராமி தாயே என் பிள்ளைகளுக்கு நல்ல புத்தி கொடுத்து தீர்காயுள் கொடுத்து வாழ வழி காட்டும்மா. என்னை சீக்கிரம் கூட்டிக்கொள்தாயே, ஓம் தாயே போற்றி போற்றி.
@Srinika-q8k8 ай бұрын
என் தாயே எனக்கு நிம்மதி வேண்டும் அம்மா 🙏🙏
@lakshmir72413 ай бұрын
என் மகளுக்கு நிரந்தர சம்பளம் பெற அருள்வாய் அபிராமிதாயே
@JayarajSundar10 ай бұрын
மேதகு அபிராமி பட்டர் அருளிய அந்தாதி திருமதி சாராத ராகவ் கணீர் குரலில் கேட்டு ஆனந்தம் பொழிகிறது!!
@ngomathimaran48776 ай бұрын
Hi
@banu8072 Жыл бұрын
அம்மா அபிராமி தாயே என் வாயில் இருக்கும் நோய் இல்லாமல் செய் தாயேஓம்சக்தி
@தேசபக்தன்-ட9ய8 ай бұрын
பானுவின் வாயில் இருக்கும் நோயை நீக்கி அருள ரெண்டு அன்னையே அபிராமித் தாயே உன் திருவடியை தொழுகின்றேன்._"சிவநெறி திருத்தொண்டர்"
@malligakuppusamy94938 ай бұрын
@@தேசபக்தன்-ட9ய❤❤
@candygirlbeats6 ай бұрын
@@தேசபக்தன்-ட9ய நான் விரும்பிய நபரை அனைவரின் சமதத்துடன் திருமணம் செய்ய வேண்டும். அவர் என்னிடம் அன்பாகவும் நேர்மையாகவும் நடந்து கொள்ள வேண்டும் 🙏🏽😖
@jothijothi9188 Жыл бұрын
அம்மா தாயே அபிராமி தாயே போற்றி போற்றி அபிராமி அந்தாதியை போற்றி எங்கள் குடும்பத்தை காப்பாற்றுங்கள்
@subbulaksmi80832 жыл бұрын
ஓம் அபிராமி தாய். என் பிள்ளை வாழ்லவைப்பாயி தாயே. ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி 🪔🙏🪔🙏🪔🙏
@Padmavathi-d5i5 ай бұрын
மகனுக்கு சீக்கிரம் திருமணம் நடக்கணும் அம்மா அபிராமி தாயே
@ASHOKKUMAR-rg5xh7 ай бұрын
தாயே என் குலம் செழிக்க அருள் செய்வாயாக
@RadhaVm-i9w7 ай бұрын
தாயே விரைவில் சொந்த வீடு அமைய அருள் புரிய வேண்டும் அம்மா
@pungavan5 ай бұрын
என்னை சுற்றி இருக்கும்.... பொய்யான வை.... எல்லாம் என்னை விட்டு போக... அருள்வாய் அன்னை.. பராசக்தி தாயேஃ🙏🙏🙏
@ushas12195 ай бұрын
என் தாயே என் மகனுக்கு சீக்கிரம் வரன் அமையனும். தாயே நீ தான் அருள் புரியும்.
@masilamanivijayakumar1652Ай бұрын
அம்மா அப்பா எல்லாம் உங்கள் பாதத்தில் வைத்து விட்டேன் அனைத்தும் உங்கள் வசம் தான் இருக்கிறது என்றும் எங்கள் பிள்ளைகளுக்கு தன்னம்பிக்கை தைரியம் தந்து பாதுகாப்பாகவும் பக்கபலமாகவும் இருந்து வழிநடத்துங்கள் கருணைக் கடலே போற்றி அஷ்ட ஐஸ்வர்யம் தாருங்கள் அம்மா அப்பா
@rajendranji3227 Жыл бұрын
அன்பு மகள் அனைத்து நலன்களும் பெற்று வாழ்வாங்கு வாழ அபிராமி தாய் அருள் வேண்டுகிறேன். வாழ்க பல்லாண்டு பல்லாண்டு காலம்
@RadhaDevaraj-po5lv4 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@kalamanimdu42559 ай бұрын
அம்மா தாயே உங்கள் ஆசிர்வாதம் என்றும் எங்கள் குடுபத்திற்கு வேண்டும் அம்மா அபிராமி தாயே வணங்குகிறேன் அம்மா
@sarojine1135 Жыл бұрын
அபிராமியே தாயே மகனை காத்தருள்வாய் அம்மா ஓம்சக்தி தாயே துணை 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
@Vijayalakshmi-gx3mm Жыл бұрын
😊
@poonamvijay3138 Жыл бұрын
🙏
@nirmalat85702 жыл бұрын
அபிராமித்தாயே மனசுக்கு நிம்மதி மகிழ்ச்சி சந்தோஷம் தரவும் இறைவனைத் தவிர வேறு வலி இல்லை
@someshsuprajaa8085 Жыл бұрын
வலி=pain, வழி-ROUTE 😊
@kanthimathisubramaniam9924 Жыл бұрын
My yvz
@jegadishanathram8372 Жыл бұрын
vera vazhi illai change that spelling plz
@geethasami56922 ай бұрын
தாயே அபிராமி போற்றி போற்றி
@babumohan79002 күн бұрын
மிகவும் அருமை.... அயிகிரி நந்தினி மெட்டில் பாடியது மிகவும் தெய்வீகமாகவும்... குறைந்த கால அளவில் நிறைந்த இறை அருள்
@kalyanivadivelu7972 жыл бұрын
வாழ்கவளமுடன் திருக்கடவூர்அபிராமிபோற்றிபோற்றி அருமையான அபிராமிஅந்தாதி பாடலின்வரிகள்இனிமையான குரலில்கேட்கஅற்புதமாகஉள்ளது நன்றி நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள்
@subbiahkarthikeyan19662 жыл бұрын
அறியாத மாமறை என்ன .. நான் மறை ... திருமந்திரம் இல்லாமல் அபிராமி அந்தாதி இல்லை ( ஆறாவது பாடலின் விளக்கம் )..மேலும் பல அறிய தகவல் அறிய எனது சேனல் பார்க்கவும்..
@shanthinithiyanantham50522 жыл бұрын
Pp pp
@shanthinithiyanantham50522 жыл бұрын
Pp
@shanthinithiyanantham50522 жыл бұрын
@@subbiahkarthikeyan1966 pp
@shanthinithiyanantham50522 жыл бұрын
P0pop0
@krihnaveniw9 ай бұрын
அம்மா என் மகளுக்கு கால் வலி குணப்படுத்தி குடுமா தாயே .என் மகளுக்கு வேலை kedaikkanuma உன்னிடம் வேண்டுகிறேன் தாயே என் கணவருக்கும் நல்ல வேலை கிடைக்கும் தாயே
@candygirlbeats6 ай бұрын
Read Thirupugazh daily 🙏🏿 muruga saranam
@jayanthijaya82815 ай бұрын
அபிராமி தாயே என் கஷ்டங்களையும் தீர துன்பங்களையும் உன் திருவாருளால் தீர்த்து வை அம்மா நான் அப்பாவையும் உன்னையும் நம்பி இருக்கேன் தாயே 😭😭😭😭😭
@iswariganeshan83224 ай бұрын
@@candygirlbeats sir/madam which particular Thirupugazh to read please help
@candygirlbeats4 ай бұрын
@@iswariganeshan8322 For disease you can read Kandha sashti kavasam and vel maral or the below mentioned thirupugazh Thiruppugazh 1316 thudikoLnOi (pazhamudhirchOlai) துடிகொ ணோய்க ளோடு வற்றி தருண மேனி கோழை துற்ற இரும லீளை வாத பித்த ...... மணுகாமல் துறைக ளோடு வாழ்வு விட்டு உலக நூல்கள் வாதை யற்று சுகமு ளாநு பூதி பெற்று ...... மகிழாமே உடல்செய் கோர பாழ்வ யிற்றை நிதமு மூணி னாலு யர்த்தி யுயிரி னீடு யோக சித்தி ...... பெறலாமே உருவி லாத பாழில் வெட்ட வெளியி லாடு நாத நிர்த்த உனது ஞான பாத பத்ம ...... முறுவேனோ கடிது லாவு வாயு பெற்ற மகனும் வாலி சேயு மிக்க மலைகள் போட ஆழி கட்டி ...... யிகலூர்போய்க் களமு றானை தேர்நு றுக்கி தலைக ளாறு நாலு பெற்ற அவனை வாளி யால டத்தன் ...... மருகோனே முடுகு வீர சூர பத்மர் தலையின் மூளை நீறு பட்டு முடிவ தாக ஆடு நிர்த்த ...... மயில்வீரா முநிவர் தேவர் ஞான முற்ற புநித சோலை மாமலைக்குள் முருக வேல த்யாகர் பெற்ற ...... பெருமாளே.
@subramanyavivekanandan589111 ай бұрын
அருமையான குரல் வளம். இது போன்று நிறைய தமிழ் பாடலை பாட கேட்டுக்கொள்கிறோம்.
@sarasukrishna6555 Жыл бұрын
மிக அருமையாக பாடி உள்ளீர்கள் இனிமையான குரல்வளம் வாழ்த்துக்கள் சகோதரி.
@kumarmalliga87932 жыл бұрын
ஓம் அபிராமி அம்மா தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ஓம்போற்றி நன்றி🙏🙏 தாயே இனி வரும் காலம் அனைத்தும் ஆனந்த மகிழ்ச்சி கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் ஓம் அம்மா தாயே போற்றி ஓம்போற்றி ஓமபோற்🙏🙏
@lakshminatarajan860 Жыл бұрын
Pl pave a good path and good health to us
@mouthoukoumarane87632 жыл бұрын
திருக்கடையூர் வாழும் எங்கள் அபிராமி தாயே போற்றி போற்றி "சாரதா நவராத்திரி 'முதல் நாளில் Bombay "சாரதாராகவ்' sister அபிராமி அந்தாதி பாடல்களை பாடிய வதற்காக கோடானுகோடி வணக்கங்கள். கோடான கோடி நன்றிகள் அனைவருக்கும் எளிதில் பாட குரிய வரிகளுடன் அபிராமி பாடல் மிகவும் இனிமை குரல் மிகவும் இனிமை இனிமை.sister. Happy Saradha NavRatri 1st day
@subbiahkarthikeyan19662 жыл бұрын
அறியாத மாமறை என்ன .. நான் மறை ... திருமந்திரம் இல்லாமல் அபிராமி அந்தாதி இல்லை ( ஆறாவது பாடலின் விளக்கம் )..மேலும் பல அறிய தகவல் அறிய எனது சேனல் பார்க்கவும்..
@srirajendratransport99410 ай бұрын
L
@dhayalamoorthymani383410 ай бұрын
🎉to 4n1😅@@subbiahkarthikeyan1966
@abirami12345-h2 ай бұрын
அம்மா என் மகனுக்கு கல்வி ஊக்கத்தை கொடுங்கள் தாயே நன்றாக படிக்க வேண்டும். 🌝🌸🌺🙏
@selvanayaki590514 күн бұрын
அம்மா தாயே அபிராமி அம்மா தாயே என் மகன் கவிக்கு நல்ல செய்தி நல்ல பலன் தருவாய் தாயே.என் மகன் கவிக்கு வெற்றி பெற்று கொடுத்து வந்தால் நல்ல பலன் தருவாய் தாயே.என் மகன் கவியின் எதிர்கால மேம்படுத்தல்கள் எல்லாம் நல்ல பலன் தருவாய் தாயே உன் கருணையும் இரக்கமும் கிருபையும் என் மகன் கவிக்கு நிறைய சந்தோஷம் அமைதி நிம்மதி நீண்ட ஆயுள் ஆரோக்கியம் சந்தோஷம் அமைதி நிம்மதி பெருமூச்சு எல்லாம் கொடுத்து வந்து நல்ல ஒலி மயமான எதிர்கால மேம்படுத்தல்கள் எல்லாம் நல்ல படியாக அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று மன்றாடி மனதார கேட்டுக் கொள்கின்றேன் அம்மா தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂🔱🪔🔥🤲🌺🌺💖💕🥰🔥🪔🔱🤲💖💕🌺🙏🥰🔥🪔🔱🤲💖💕🌺🙏👍🥰
@maheswariragunathan6633Ай бұрын
அம்மா என் மனதில் சின்ன கவலை அது என்னை பாதிக்காத அளவுக்கு காப்பாற்று தாயே
@kalaimuthu341511 ай бұрын
அபிராமி அம்மா என் வயித்துல வளர பெண் குழந்தைக்கு எந்த பிரச்சனையும் இல்லாம ஆரோக்கியமாக பிறந்த ஆரோக்கியமாக வாழவை அம்மா என் பெண் குழந்தைக்கு உள்ள இதய பிரச்சினை தீர்த்து வைக்க வேண்டும் உன்னால மாற்ற முடியாதது எதுவுமே இல்ல நீ தானா என் குழந்தைக்குள்ள நோயை மாற்றி ஆரோக்கியமான குழந்தையாக பிறக்க வைக்க வேண்டும் அம்மா தாயே
@saichannel710910 ай бұрын
Kavalai vendam sakithari... Papa ku nalla padiya sari agum.. daily bhrama mugurtha Deepa edungal....
Jai shree Ram. Now only I saw. How is the baby and mother. Kindly inform. Goddess sakthi will be with u in all walks of your life. God bless and long live.
@bhuvaneswarikannan219910 ай бұрын
Pray for u . Daily write Sri Rama jeyam 108 times. From today i keep deepam in temple for u and papa.Kamakshi will born for u healthy. Remember u have to write sriRama jeyam daily. Don't worry. God is great
@suganyakamalakannan35418 ай бұрын
Nice singing mam.. Thanks for uploading such a beautiful song. If anybody having the problem of late birth of child, please have a darshan of goddess karbarakshaambigai near thanjavur...... Pray her properly, with the steps in that temple iyer told, believe it....... Om Shakthi 🙏🙏🙏🙏🙏
@candygirlbeats6 ай бұрын
நான் விரும்பிய நபரை அனைவரின் சமதத்துடன் திருமணம் செய்ய வேண்டும். அவர் என்னிடம் அன்பாகவும் நேர்மையாகவும் நடந்து கொள்ள வேண்டும் 🙏🏿😭
@selvanayaki590514 күн бұрын
உன்னை மனதார மன்றாடி கேட்டு கொள்கிறேன் அம்மா தாயே சீக்கிரம் என் மகன் கவிக்கு வெற்றி பெற்று கொடுத்து வந்து காப்பாற்றி பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று மன்றாடி மனதார வேண்டுகின்றேன் அம்மா தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி.உன் மேல் என் நம்பிக்கை வைத்து மனதார மன்றாடி கேட்டு கொள்கிறேன் அம்மா தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ❤❤❤❤❤❤❤❤🔱🪔🔥🤲💖💕🌺🙏🥰👍🔱🪔🔥🤲💖💕🌺🌺👍🥰🔱🪔🔥🤲💖💕🌺🙏👍🥰
@krishnamoorthi90496 ай бұрын
அம்மா அபிராமி தாயே எனது பேரன் கோகுளின் மனதில் எண்ணத்தில் இருந்து சிறந்து விளங்க அருள் புரிவாய் அம்மே.
@shreeraminteriorsexteriors32152 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊
@HARIPRASAD-ob2wx7 ай бұрын
அம்மா என் பையனுக்கு துணையாக இருந்து அவனை தொழிலில் வழி நடத்து தாயே.
@selvanayaki590514 күн бұрын
அம்மா தாயே என் மகன் கவிக்கு நல்ல படியாக கல்யாணம் பண்ணி குடும்பம் குழந்தை உத்தியோகம் நல்ல வருமானம் ஆரோக்கியம் சந்தோஷம் அமைதி நிம்மதி நீண்ட ஆயுள் எல்லாம் கொடுத்து வந்து சீரோடும் சிறப்போடும் வாழ வைக்க வேண்டும் என்று மன்றாடி மனதார கேட்டுக் கொள்கிறேன் அம்மா தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🔱🪔🔥🤲💖💕🌺🙏🥰🙏🔱🪔🔥🤲💖💕🌺🙏🥰👍🔱🪔🔥🤲💖💕🌺🙏👍🥰
@rajlakshmi183911 ай бұрын
ஓம் சக்தி தாயே போற்றி போற்றி. என் தாய் நலமுடன் இருக்கனும். எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கனும் தாயே போற்றி போற்றி.
@prasanna575716 күн бұрын
என் மகனுக்கு நல்ல அரசு (அ) ஐ.டி வேலை கிடைக்க வேண்டு்ம். அபிராமி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏
@selvanayaki590514 күн бұрын
அம்மா தாயே சீக்கிரம் என் மகன் கவிக்கு வெற்றி பெற்று கொடுத்து தருமாறு உன்னை மனதார மன்றாடி கேட்டு கொள்கிறேன் அம்மா தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ❤❤❤❤❤❤😂😢😢😢😢😢😢😢😢😢😢🪔🔱🔥🤲💖💕🌺🥰👍🔥🪔🔱🤲💖💕🌺🙏👍🥰🔥🪔🔱🤲💖💕🌺🙏👍🥰
@suthav44989 ай бұрын
அபிராமி தாயே அருள்புரிய வேண்டுமென உன்பாதம் தொட்டுவணங்குகிறேன் தாயே அபிராமியே கடைக்கண் திறந்து பார்க்க வேண்டி பிரார்த்திக்கிறேன் அம்மா என் மகளின் நோய் குணமடைய விரைவில் அருள்புரிய வேண்டுமென அம்மாவணங்குகிறேன் தாயே நீயே துணை புரியவேண்டுகிறேன் அம்மா
@sreemoolanathanr64707 ай бұрын
தாயே மிக விரைவில் எங்களது மனை கிடைக்கும் அருள் தருவாய் அன்னையே. எங்கள் மகனுக்கு விரைவில் திருமண பாக்யாமும் தந்தாருள்வாய் அம்மா அபிராமி வல்லியே 🙏🏼
@candygirlbeats6 ай бұрын
Read viral Maran thirupugazh daily 🙏🏽 💯
@rathna.a8100 Жыл бұрын
அம்மா அபிராமி அம்மா தாயே என் மகளுக்கு விரைவில் திருமணம் நடக்கனும் அருள் புரியும் அம்மா தாயே 🙏🙏🙏🙏🙏
@girijavenkatkrishnan4919 Жыл бұрын
Girls especially their mothers are very demanding and put in a lot of conditions hence girls are not getting married and boys are not getting any girl for marriage. Sad situation 😮
@ranjaniraj6986 Жыл бұрын
Amma abirami thaye seekiram marriage nadakka help pannunga ma
உன் அருளால் அம்மா இந்த பதிகம் இந்த நாளில் கேக்கவே கண்ணீர் பெருகுது
@poongothaikanagarajan885611 күн бұрын
அருட் பேராற்றல் கருணையினால் எங்கள் மகன் நீள் ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞானம் பெற்று நீடூழி வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@MalathiMalathi-o3vАй бұрын
வாய்ஸ் சூப்பர் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉திரும்ப திரும்ப கேட்க தோணுது 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏
@kumarmalliga87932 жыл бұрын
அம்மா அபிராமி அந்தாதி தாயே போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏ஓம்போற்றி இனி வரும் காலம் அனைத்தும் ஆனந்த மகிழ்ச்சி கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் ஓம் தாயே அம்மா
@umamaheshwari1307 Жыл бұрын
😊
@sankaranarayananca7097 Жыл бұрын
Very nice 😊
@VengetPanichamodu Жыл бұрын
@umamaheshwari1307 9
@VengetPanichamodu Жыл бұрын
@VengetPanichamodu Жыл бұрын
@@sankaranarayananca7097
@jaganathanradha1122 жыл бұрын
இனிமையான குரல் பாடல் வரிகளில் வரும் அருமையான உச்சரிப்பு எல்லாமே நன்றாக இருக்கிறது உங்கள் குரலை அந்த அபிராமி பட்டர் கேட்டால் அசந்து போய் விடுவார் போங்கள் அவ்வளவு நன்றாக பாடி இருக்கீங்க பாராட்டுக்கள்
@vardhanansadagopan11722 жыл бұрын
Realy yours songs super ampalea nerail vanthu viduval pola by geetha
@navamaniaprengganathannava2682 жыл бұрын
Po
@sargurup80812 жыл бұрын
p
@rajeswariramamurthy82482 жыл бұрын
0000001111
@Subramanian-k4l7 ай бұрын
பாடல் கேட்க இனிமையாக இருந்தது
@sumathisundararam65597 ай бұрын
அருள்மிகு அபிராமி அம்மன் தாயே போற்றி போற்றி
@sivagamisundari4038 Жыл бұрын
அம்மா தாயே அபிராமி என் பேரன் அர்ஜுன் பேத்தி க்ஷமிதா தேவி இருவர் திருமணங்கள் விரைவில் சீரும் சிறப்பாக நடக்க வேண்டும்
@hsmahayt6172 Жыл бұрын
You goto thiruvedanthai Kovil in kovalam in chennai
@candygirlbeats6 ай бұрын
@@hsmahayt6172 நான் விரும்பிய நபரை அனைவரின் சமதத்துடன் திருமணம் செய்ய வேண்டும். அவர் என்னிடம் அன்பாகவும் நேர்மையாகவும் நடந்து கொள்ள வேண்டும் 🙏🏿😭
@369ch88Ай бұрын
திருக்கடையூர் வாழும் எங்கள் அபிராமி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏 திருக்கடையூர் வாழும் எங்கள் அபிராமி தாயே போற்றி போற்றி🙏🙏🙏
@Mahendran-j1o3 ай бұрын
தாயே என் மனைவி அரசு வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறார் அவருக்கு ஒரு அரசு வேலை கிடைக்க வேண்டும் தாயே
@shanmugasundaram9538 Жыл бұрын
என்ன ஒரு தெளிவான தெய்வீகமான குரல். அம்மா, நீங்கள் எல்லாம் வல்ல இறைவன் அருளால் நன்றாக வாழ வாழ்த்துக்கள்.
@umamuspn2 ай бұрын
அம்மா தாயே என் கடன் பிரச்சினை தீர வேண்டும் என் கணவருக்கு நல்ல வருமானம் கிடைக்க வேண்டும் என் குழந்தைகள் 3 நலமுடன் இருக்க அருள் புரிவாய் அம்மா 🙏🙏🙏
@Sadhasivam13jan-xl6ngАй бұрын
அபிராமி தாயே என் மகளுக்கு நலவாழ்வு கொடு தாயே போற்றி போற்றி தாயே
@narayananganesh7389 Жыл бұрын
ஓம் அம்மா ஆதிபராசக்தி அபிராமி தாயே சரணம். ஓம் அம்மா ஆதிபராசக்தி அபிராமி தாயே சரணம்.. ஓம் அம்மா ஆதிபராசக்தி அபிராமி தாயே சரணம்... ஓம் அம்மா ஆதிபராசக்தி அபிராமி தாயே சரணம்.... ஓம் அம்மா ஆதிபராசக்தி அபிராமி தாயே சரணம்..... ஓம் அம்மா தாயே என்னிடம் இழப்பதற்கு என் உயிர் தவிர வேறு எதுவும் இல்லை. மானம் மரியாதை இழந்து நிற்கும் நிலையில் எனக்கும் என் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நல் நிம்மதியான வாழ்க்கை தருமாறு மனமுருகி கண்ணீர் மல்க பிரார்த்தனை செய்து கொள்கிறோம்.... நான் ஏற்கனவே செய்துள்ள அனைத்து வியாபார சம்பந்தப்பட்ட அனைத்து தடைகளையும் நீக்கி என்னையும் என் வியாபாரத்தையும் நம்பி கடன் கொடுத்து உதவிய அனைவருக்கும் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் அவர்கள் கடன்கள் செட்டில் செய்ய வழி வகுத்து தருமாறு மனமுருகிக் வேண்டிக் கொள்கிறேன்..... நன்றிகள்....
@கவிகுயில்11 ай бұрын
கவலை வேண்டாம்... தங்கள் நல் வாழ்வு சிறக்கும்... ஓம் நமசிவாயம் துணை..🎉
@Komal-kx5hn11 ай бұрын
❤
@jeevanasri419 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@jeevanasri419 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@kalaichitravideohousefamil9298 ай бұрын
XaWaawaw2q
@greenparadise90207 ай бұрын
தாயே புதிய தொழில் தொடங்க உமது அருளை வேண்டி நிற்கின்றேன்.
@pandimala73197 ай бұрын
0:11 0:11 0:13 😂
@pandimala73197 ай бұрын
0:25
@pandimala73197 ай бұрын
0:44 0:45
@pandimala73197 ай бұрын
0:58 1:11 1:12 1:25
@pandimala73197 ай бұрын
1:34
@vallikkannu9888 ай бұрын
அம்மா தாயே என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும்
@selvirani290Ай бұрын
வவ்வியதே என்பதற்கு வம்மியதே எனப் பாடியிருக்கிறார்கள்😮
@kazhagesan23669 ай бұрын
ஓம் சக்தி பராசக்தி தாயே துணை 🎉
@rajanm4377Ай бұрын
ஓம் ஹம் கணபதயே ஜெயஜெய ஓம் ஶ்ரீம் ரம் விஜய ஜெய ராஜ மாதங்கியை நமஹ 🪷 சிவமே வரமே வாழ்வே வந்தருள்வாய் 🪷 சிவமே திருவருளே மங்கலச் சுடரேற்றி படி பணிவேன் குடக் கடவழி காட்டியருள் குகா சண்முகா சரவணபவா 🪷 ஓம் ஹம் லட்சுமி கிருஷ்ணா லட்சுமி நாராயணா அலமேலு மங்கா சமேத வெங்கடாசலபதி நமஹ❤ சகல செளபாக்கியங்கள் சூழ வாழி நலம் வளம் அருள் புரிய வேண்டும் என் அம்மா எனக்கு வேண்டும் ❤ நன்றி நன்றி நன்றி 🎉🎉🎉🎉🎉
@தயாபதி3 ай бұрын
38 நிமிடத்தில் திருவருள் சாதனை அற்புதம் 🙏🙏
@rajanm4377Ай бұрын
ஓம் ஹம் கணபதயே ஜெயஜெய ஓம் ஶ்ரீ ரம் விஜய ஜெய ஜெய ராஜ மாதங்கி நமஹ 🪷 சிவமே வரமே வாழ்வே வந்தருள்வாய் திருவருளே தந்தருள்வாய் ❤ நங் சிவாய நம சகல செளபாக்கியங்கள் வேண்டும் அருள் புரிய வேண்டும் அருள் புரிய வேண்டும் நன்றி நன்றி அன்னை அபிராமி பொன்மலர் பாதங்கள் போற்றி போற்றி 🎉🎉🎉🎉🎉❤❤
@GeoKalp-k5p3 ай бұрын
Great job....Nice to hear..🎉
@vijayaramkumar27963 ай бұрын
என்னை காப்பாற்று தாயே எனக்கு கிட்னி stone இல்லாமல் வலி இல்லாமல் குணமாக வேண்டும் ரொம்ப வலி இருக்கிறது குணமாக வேண்டும் தாயே அபிராமி
@sathyameenakshignanasekara41713 ай бұрын
தாயே என் வயிற்று வலியை நீ தான் நீக்கி அருள் செய்ய வேண்டும். ஒம் சக்தி!
@DhuraiRaj-vz7og2 ай бұрын
சொல்லும் குரலும் மிக அற்புதமாக உள்ளது அம்மாள் மயங்கி ஆடுகிறாள் அர்ச்சகர் துறையான தா
@swaminathans443010 ай бұрын
அவர்களுக்கு. நல்ல புத்தியை தர பிரார்த்திக்கிறேன் தாயே
@saradhathangavel2848 Жыл бұрын
அம்மா அபிராமி தாயே என் குடல் அம்மையை இறக்கி குணப்படுத்திக்கொடு தாயே வலி தாங்க முடியவில்லை அம்மா நின் பாதமே சரணம் அம்மா🙏
@s.nithra8thf297 Жыл бұрын
அம்மா நிச்சயமாக அம்மையையும் வலியையும் இறக்கி வைப்பாங்க. தாயே அம்மா நீயே எங்களுக்கு துணை
@lakshmiprabha13344 ай бұрын
மாலை வணக்கம் மேம். உங்கள் குரலில் அபிராமி அந்தாதி தினமும் கேட்கிறேன். எனக்கு மிகவும் சந்தோஷமான நேரம். அதே போல் நாராயணீயமும் பாட முயற்சி செய்யுங்களேன்.
@adhilakshmi-km6jsАй бұрын
இந்த குரல் கேட்க கேட்க அருமை பாடலை கேட்டு கொண்டே இருக்கலாம் போல இருக்கு வீடும் நாடும் என் பெண் குடும்பமும் என் குடும்பமும் நிம்மதியா வாழ ஆசீர்வாதம் செய்யம்மா
🙏Om Abirami thaya unnai pootri vangukeren, give peaceful life. 🙏🙏🙏
@pandiyanpandiyan70596 ай бұрын
அருமை இதுபோல் யாருமெ இதுவரை பாடவில்லை
@ramyakarthik28493 ай бұрын
Abirami amma ennoda makal yuvashree ku nailla valli kadaikunum ammm
@SudhanFoods Жыл бұрын
நூறாவது பாட்டு படிக்கும்போது உங்களுடைய வாய்ஸில் மெய் சிலிர்த்து கண்களில் நீர் பெறுகிறது அருமை உங்கள் வாய்ஸ் 🙏🙏🙏
@muthuneduvai555 Жыл бұрын
😢😊😢😊❤❤😊😊
@muthuneduvai555 Жыл бұрын
A😊And
@muthuneduvai555 Жыл бұрын
Lĺ
@lathakarunanithikarunanith86334 ай бұрын
அம்மா தாயே போற்றி ஓம் சக்தி பராசக்தி என் குடும்பத்தில் நிம்மதி வேண்டும்.அருள் புரிவாயாக.❤
@ramachandrang85639 ай бұрын
அன்னை அபிராமி தெய்வமே , எங்களுடைய மகனுக்காக நோயற்ற ஆரோக்கியமான வாழ்வுதந்து அவருக்குள்ள ஒருசில புதிதாக வந்துள்ள குறைகளையும் போக்கி, அவர் தனது அலுவலகத்திலேயே பதவிஉயர்வுபெற்று கைநிறைய சம்பளம் பெற்று குடும்பத்தை சிறப்பாக நடத்த அருள்புரியுங்கள். இதற்கேற்றவாறு அவருடைய அலுவலத்தில் இவருக்கு எவ்விதமான துன்பமும் வந்திருக்க கூடாது,துன்பம் ஏதும் புதிதாக வந்துவிடவும்கூடாது அன்னையே.அவர்களுடைய குடும்பத்தை சிறப்பாக நடத்த அருள்புரியவேண்டும் தாயே.மிக்க நன்றிஅம்மா !
@candygirlbeats6 ай бұрын
Read Thirupugazh and vel maral 💯🙏🏽
@jayanthijaya82815 ай бұрын
அபிராமி தாயே என் அக்காவுக்கு அவங்க ஊருக்கே வேலை மாற்றம் செய்ய வேண்டும் உன் திருவாருளால் அம்மா 😭😭😭😭😭😭😭😭😭
@CdmSudha5 ай бұрын
❤❤❤❤ அமோக வரவேற்பு கிடைத்தது கொடி
@manonarayanan25778 ай бұрын
அபிராமிதாயே என்மகளுக்கு திருமணமாகி 12வருடம்ஆகின்றது.குழந்தை பாக்கியம் தந்து அருள் புரிவாய் தாயே.
@revathekrishnamurthy71388 ай бұрын
Radhe Krishna. Abirami thayay potri.
@candygirlbeats6 ай бұрын
Read vel maral daily 🙏🏿🦚 muruga saranam
@Ettayapuramkannanmuruganadimai5 ай бұрын
வடபழனி முருகன் திருக்கோவில் சென்று வேண்டி வரவும்.... கட்டாயம் நம் அப்பன் முருகன் அருள் புரிவார்.
@VinmathiVinmathi-c6o4 ай бұрын
karthigei month iyyappaswamy nei thengai kudutha kuladhei bakiyam paralam amma
@shanthikannan57792 ай бұрын
தினமும் அபிராமி அந்தாதி 5 முறை சொல்கிறோம் அபிராமி அன்னையே போற்றி போற்றி🙏🙏
@nirmalarbabu81038 ай бұрын
Thaaya enga ellorukkum mana nimadhiyum arokkiyum thara vendugirum abirami thaaye❤❤❤❤
@thaiyalnayakit10442 күн бұрын
அம்மா அபிராமி தாயே போற்றி 🙏
@swethachandru5278 Жыл бұрын
❤எம் அபிராமி தாயே என் குடும்பத்தை காத்தருள்வாய்
@venugopalmuthukrihna1138 Жыл бұрын
சிவன் கோவில் பாடிய திருமதி மணிமேகலை பெருமாள் அவர்கள் அரங்கம் நிறைவு பெற இனிய குரலில் பாடி அடியார் பெரும் மக்கள் செவியில் தேனா பாய்ந்தது மண உருகி பாடிய அம்மா பெருமாள் மணிமேகலை அம்மாவுக்கு நன்றி அன்புடன் வாழ்க வளமுடன் வேணுகோபால்
@umasiddhutnpl Жыл бұрын
Super voice
@bakthavathsalam3587 Жыл бұрын
VAZHTHUKAL
@geethakalvi9842 Жыл бұрын
Aberami Amma saranam
@kkamalnathan3466 Жыл бұрын
Hello sir NC
@srinivasamurthy1921 Жыл бұрын
Supervoicé
@SrimathiPrithika3 ай бұрын
அபிராமி தாயே என் பிள்ளைக்கு விரைவில் திருமணம் நடைபெற வேண்டும் வேண்டுகிறேன்
@BrightShine3357 Жыл бұрын
ஓம் அம்மா அபிராமி தாயே துணை 🙏🏻🙏🏻🕉🕉
@vijaydarshanvijaydarshanr95418 ай бұрын
Amma i need your blessings🙏
@vadivelvel49048 ай бұрын
ச ங் கர லி ங் கே ஸ் வர ர் கோ ம தி அம் பால் போற்றி போற்றி 🙏🙏🙏
@chitrasrinivasan97222 ай бұрын
Absolutely divine. You have a beautiful voice . Tune is captivating. Thank you. God bless you 😊
@devarooba18317 ай бұрын
Amma abiramithaye en marumagal nalla nerathil kulanthai pera vendum tha ye., 🙏🙏🙏🙏🙏