🧿 Krishna's Heart Found!? 😱 | Madan Gowri | Tamil | MG

  Рет қаралды 948,195

Madan Gowri

Madan Gowri

Күн бұрын

Пікірлер: 1 200
@Vivasayathirumathi
@Vivasayathirumathi Ай бұрын
இந்த மாதிரி கதைகள் எல்லாம் அதுவும் முதல் தடவை கேட்கும் போதோ படிக்கும் போது ரொம்ப இன்ட்ரஸ்டா அந்த கதைக்குள்ளயே போய் பார்ப்பதுபோல இருக்கும். மெய்மறந்து கேட்டேன். அந்த இதயத்தை பார்க்கனும்ன்னு தோனுது ❤️ நல்ல ட்டாபிக் 👌👌❤️❤️❤️👍
@selvakannan3979
@selvakannan3979 Ай бұрын
எங்க ஊரில் வரலாறு சிறப்பு மிக்க கோவில் ஒன்று உள்ளது.கோவில் உள்ள இடம்,திருப்பூர் மாவட்டம், உடுமலை வட்டம், சோமவாரப்பட்டி ஊரில் உள்ளது அந்த கோவில்.அந்த கோவிலின் பெயர் "ஆல் கொண்ட மால கோவில்"இது கிருஷ்ணன் கோவில்.எனக்கு வயது இப்போது 23.சுமார் 6 தலைமுறை முன்னாடி இந்த கதை நடந்ததாக கூறப்படுகிறது.ஒரு 60 வயது உடைய ஒரு அய்யா பைக் ல சென்றுள்ளார்.அப்போது 16 வயது உடைய பையன் ஒருவன் சில மாடுகளை மேய்த்து கொண்டு உள்ளான்.அந்த அய்யா அந்த வழியாக செல்லும் போது அந்த சிறுவன் அய்யாவின் வண்டிய நிறுத்தி.இங்கே ஒரு அதிசயம் நடக்கிறது.அங்கே பாருங்கள் என்று அந்த சிறுவன் கூறினான்.அங்கு அய்யா பார்க்கையில்.அங்கே ஒரு புற்று இருந்துள்ளது.சிறுவன் மேய்த்து கொண்டு இருந்த மாடுகள் தானாகவே அந்த புற்றில் பால் சுரந்து கொண்டு உள்ளது.அதை கவனித்த அய்யா கண்டுக்காமல் வீட்டுக்கு சென்றுள்ளார்.வீட்டினுள் செல்லும் முன்பாகவே அவருக்கு எதோ ஒன்று தன்னை வீட்டினுள் செல்ல விடாமல் தடுப்பது போன்று உணர்ந்து இருக்கிறார்.அப்போது அந்த சிறுவன் சொன்னது. தான் கண்டது நினைவில் வந்து உள்ளது.அங்கே உடனடியாக சென்றுள்ளார். அப்போது மழை வெளுத்து வாங்கியது.அந்த மழையில் அந்த புற்று கரைந்து உள்ளது.. அந்த புற்றில் உள்ள இருந்ததது சுமார் 5 அடியில் ஒரு கல் இருந்துள்ளது.. அதை ஆராய்ந்த போது 3 அவதாரம் படைத்தவர் ஆக கிருஷ்ணன் காட்சி தருகிறார்.... இந்த கோவில் யார் பராமரிப்பது என்று நடந்த சண்டையில் பல உயிர் பிரிந்தது... 1945 ம் ஆண்டு கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தி.... அன்று முதல் இன்று வரை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பூஜை நடைபெற்று வருகிறது...தை முதல் நான்கு நாட்கள் அந்த கோவில் திருவிழா நடைபெறும்.... அந்த கோவிலில் சிறப்பு என்றால் கால்நடை க்கு உடல் சரி இல்லை என்றல் இந்த கோவிலில் வணங்கி. இங்கே தரப்படும் பிரசாதம் கால்நடைகளுக்கு கொடுத்தால் எப்பேர்பட்ட பிரச்சனை சரி ஆகிவிடும்.. என்பது மக்களின் நம்பிக்கை.... சந்தேகம் இருந்தால் youtube ல் somavarappatti மால கோவில் என்று பதிவிட்டு பாருங்கள்....
@renuraj9852
@renuraj9852 29 күн бұрын
Naga tirupur enn Amma oru negamam Naga varusa varusa varuvom antha koilukku,sema kootama irukkum
@dreams_big12345
@dreams_big12345 28 күн бұрын
This story similar to Ariyalur kaliyaperumal Kovil..
@srsekar33
@srsekar33 20 күн бұрын
தமிழ் கடவுள் திருமால் converted hindu கிருஷ்ணன் 😅😅😅😅😅😅😅😅
@Arunavicky-q3i
@Arunavicky-q3i 10 күн бұрын
சுதந்திரத்துக்கு முன்னாடி பைக்கா😊
@umabaskar75
@umabaskar75 6 күн бұрын
Cycle ah irrukum ​@@Arunavicky-q3i
@anuvenkatanu1105
@anuvenkatanu1105 Ай бұрын
Past 8 yrs I'm watching your videos,but this is the one and only content you have emotionally explained in details.♥️
@syes7281
@syes7281 Ай бұрын
Yes because matters is about supreme lord krishna ❤
@raths5
@raths5 Ай бұрын
The puri Jagannath temple has so many mysteries! Hard to believe, but true!! Ive been there! Have to visit it to feel the vibe 😇
@11.11m3c
@11.11m3c Ай бұрын
😂😂
@cjp7332
@cjp7332 Ай бұрын
Yes so true
@Shiva-1800
@Shiva-1800 Ай бұрын
Jai shree krishna ❤
@Shiva-1800
@Shiva-1800 Ай бұрын
​@@11.11m3c200 credited first of all respect every on belives
@SureshKumar-ck4wp
@SureshKumar-ck4wp Ай бұрын
அப்போ நீங்க எல்லாம் கடவுள் இருக்கிறார் என்று நம்புறீங்க. நான் உங்ககிட்ட ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்கிறேன் அதே பூரி ஜெகநாதர் கோயில்ல தான் 224 கிலோ தங்கம் காணாம போச்சு.உங்க கடவுள் வந்து அதை கண்டுபிடிக்க சொல்லுங்க
@jollyrider2154
@jollyrider2154 Ай бұрын
Srirangam temple has real ramanujar body...you can do video on that
@gowtham6676
@gowtham6676 29 күн бұрын
Enga irukku inside temple ah?
@Lavs29
@Lavs29 22 сағат бұрын
Yeah even I want to know
@Ravoo_707
@Ravoo_707 Ай бұрын
Bro space la matikitta sunita williams pathi pesunga😮?????
@hari_kanna
@hari_kanna Ай бұрын
Sri Rangam, ranganathar swamy history panuga bro infact it is the biggest running temple in india and ramanujar's bootha udal was there in that temple....3500+ Vaishnavas gave their life to save the temple
@வசந்தகுமார்
@வசந்தகுமார் Ай бұрын
Vintage madan is back .... ✍️
@AshokKumar-ex6pm
@AshokKumar-ex6pm Ай бұрын
Krishna❤radha
@yogarathinam6331
@yogarathinam6331 Ай бұрын
Ratha ❤ kirshna is correct
@gowthamdhanush2765
@gowthamdhanush2765 Ай бұрын
Krishnar like button ✅❤
@Shiva-1800
@Shiva-1800 Ай бұрын
@krishnatamil_upadhesam
@krishnatamil_upadhesam Ай бұрын
விஜய் தொலைக்காட்சியில் ராதா கிருஷ்ணா சீரியல் தமிழில் மீண்டும் தொடரவும் இதற்காக நிறைய பேர் காத்துட்டு இருக்கின்றனர் நீங்கள் ஒரு கோரிக்கை வீடியோவை செய்யுங்க மதன் அண்ணா 🙏🙏🙏🙏🙏
@tamilkurumpadal
@tamilkurumpadal Ай бұрын
@மதன் அவர்களே,உங்களுக்குப் பிடித்த ஏலியனுக்கு சேலத்தில் கோவில் கட்டி உள்ளார்கள், அதைப் பற்றி வீடியோ போடுங்கள் 👍😎
@lias4788
@lias4788 Ай бұрын
En da mandaiya avar unkitta sonnara alien pudikkum nu 😂
@kannaneaswari1124
@kannaneaswari1124 Ай бұрын
😂😂😂😂😂😂
@Kathir-bm3pm
@Kathir-bm3pm Ай бұрын
Hare krishna hare radha.. Lots of love for madan gowri🤗❤️
@AnnamalaiDgnm-uw8cj
@AnnamalaiDgnm-uw8cj Ай бұрын
Thirupathur, aandiyappanur paapathiamman kovil history sollunga There was a lot of mystery Morethan 500year plam tree Milk pond The temple is covered structured with roots 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@dhmcreations2881
@dhmcreations2881 29 күн бұрын
Ne namma oora pa
@pandiyankarunanithi874
@pandiyankarunanithi874 Ай бұрын
இஸ்கான் கோயில் பிரபு பாத் புத்தகம் படியுங்கள், ஹரே கிருஷ்ணா.
@k.nandhininandhini1034
@k.nandhininandhini1034 Ай бұрын
Good ..❤❤❤❤
@marushika23
@marushika23 Ай бұрын
Hare Krishna Prabhu Ji🙏🏻 From Malaysia. Is this true Prabhu.
@HARI_MADDY
@HARI_MADDY Ай бұрын
Hare Krishna hare Krishna Krishna Krishna hare hare hare rama hare rama rama rama hare hare
@Vishal-g1w
@Vishal-g1w Ай бұрын
These message for Krishna jayanthi🙏 Thank you Madan Brother 🙏 for share these message to peoples
@anandhimaryanandhsara8244
@anandhimaryanandhsara8244 Ай бұрын
I am christen but nalla irukku nenga sollum pothu anga poganumnu thonuthu anna orunaal kandippa poven
@SujanSujan-sw4ns
@SujanSujan-sw4ns Ай бұрын
Varahi Amman patthi oru video potunga bro 👍👍👍
@Vishwa._752
@Vishwa._752 Ай бұрын
History and Mystery Contents Needed ✔️
@jayaapm562
@jayaapm562 Ай бұрын
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே❤
@sundaralingam7609
@sundaralingam7609 Ай бұрын
இந்து சமயத்தில் உள்ள எந்த ஒரு கதை காரியங்கள் முற்றிலும் உண்மை ஒரு மனிதன் உடலில் உள்ள ஹாட் இன்னும் ஒரு நபருக்கு வைக்க முடியும் என்றால் இதுவே உண்மை
@user-bf8kj5zl4h
@user-bf8kj5zl4h Ай бұрын
கேட்கும் போதே உடம்பெல்லாம் மெய் சிரிக்குது
@VRCreations18
@VRCreations18 Ай бұрын
Interesting Content. Thanks MG
@Im_Radha
@Im_Radha Ай бұрын
The story of jagannath ji subhadra balaram anna balaram mother was telling story of krishna balaram mother rohini she said subhadra to go out side and don't let anyone inside....then balaram anna krishna come.... subhadra balaram anna krishna started listening to krishna story from outside from door then there eyes becoming because of krishnas beautiful story then all God in heaven (devathe/devadhai) naradha Muni saw that beautiful expression of krishnas subhadra and balaram anna then they request to krishna the devotees want to see this roopam and they want be devotionally service to krishna subhadra and for balaram anna....there is mystery abt jagannath Puri there will be opposite to science......Jai jagannath💗
@StoneTune_Studio
@StoneTune_Studio Ай бұрын
Radhe krishna... ❤✨
@user-by9gj6ef2l
@user-by9gj6ef2l Ай бұрын
Vallalar jyothia anathai pathi pesunga.
@YaminiRamesh
@YaminiRamesh Ай бұрын
So beautiful. You have described the whole ceremony in the most simplified way. The same story applies to Srirangam temple, and many other temples around India, where the main deity and/ or the utsavar had to be hidden from invaders .
@user-fh8xo4ex8z
@user-fh8xo4ex8z 17 күн бұрын
You can talk about @Thirupporur முருகன் kovil because the statue was made by பனை ஓலை மரம்
@ananyap8253
@ananyap8253 Ай бұрын
Please make a video on Udupi shri Krishna temple the statue of Lord Shri Krishna facing east side turned towards west side in order to give darshan to devotee Kanakadasa in 15th century. Now also the Shri Krishna 's darshan is towards westside.
@arunkumarramasamy7884
@arunkumarramasamy7884 Ай бұрын
ஸ்ரீரங்கம் ராமானுஜம் சிலை பத்தி பேசுங்க மதன்......
@samratyogatemplechennai6539
@samratyogatemplechennai6539 Ай бұрын
ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா ஜெய் ஸ்ரீ ராதா கிருஷ்ணா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Uniquefacts728
@Uniquefacts728 Ай бұрын
Bro space la Iruka Sunita Williams news pathi podunga bro
@user-zj5fg8wn9v
@user-zj5fg8wn9v Ай бұрын
Sri rangam moolavar silai பல varasam Illa ma irunthu irukku
@xbedits874
@xbedits874 Ай бұрын
ଭଗବାନ ଶ୍ରୀକୃଷ୍ଣଙ୍କ ଭକ୍ତ ଭାବରେ । ମୁଁ ଏହି ବିଷୟକୁ ଉତ୍ସାହର ସହ ଅପେକ୍ଷା କରିଛି Krishna ❤ Radha
@sarojasundaram6254
@sarojasundaram6254 Ай бұрын
It's this way.Lord Krishna at the end of Kaliyug will take birth,in the womb of a holy mother. (But how can a biological organ can be live:with out Oxygen & blood). There are some interesting history behind: connecting to Brahma Devan...... It goes like this........
@Balance-h
@Balance-h Ай бұрын
You need to know what kind of heart Krishna had. It’s a mechanical device. The reason they tie the eyes and away from light is , heart will be reactivated and the person can also become blind. They store the heart in a wooden Krishna’s statue. Anyway read and research
@mjnithish
@mjnithish Ай бұрын
Hare Rama Hare Krishna🕉️
@banumathi6046
@banumathi6046 Ай бұрын
This is really hard to believe but its true💯 i never knew that puri jaganath temple has mystery like this thank you for sharing ❤❤❤
@oneworld1978
@oneworld1978 Ай бұрын
யோவ், 7.57 million subscribers இருக்காங்க, இன்னும் பண்ண சொல்லுற 😂😂😂. God bless you ❤
@kavyashree9245
@kavyashree9245 Ай бұрын
1st special special thanks a lots sir... my india s very very spritual places...one one temple has so many golden history.. lord Krishna bless you sir.. srinivas sri means lord Vishnu..nivas means lord Lakshmi..hare Krishna ❤
@madangowri
@madangowri Ай бұрын
So nice of you 🖖🏻❤️
@bhuvanas5647
@bhuvanas5647 Ай бұрын
Lakshmi living in parumal's chest
@gobikrishna763
@gobikrishna763 Ай бұрын
Proud of Hinduism ❤️‍🔥
@User01029
@User01029 Ай бұрын
Jai Jagannath 🙏🏼🙏🏼. Talk about the other mysteries in Puri temple and also about the treasure room there. Also when the heart is transplanted, power will be cut for Puri town for 2 hours until this process is over
@manjulamahesh7715
@manjulamahesh7715 Ай бұрын
Very interesting and goosebumps when you hear the story!! Thank you so much for sharing this🙏🙏
@venkadesh5755
@venkadesh5755 Ай бұрын
Anna tirchy la oru area la mattum biggest problem naa intha patthi pesa yarume pesa mattrainga naa please naa niga pasuga naa.oru nallaiku GH 100 paru admission akuthu..water la than naa problem...😢
@gokulg5876
@gokulg5876 Ай бұрын
Bro...A 2nd year resident doctor has been murdered in RG Kar hospital, West Bengal...Violence against Interns and resident doctors are often happening...Please do speak about these issues...Such issues are often suppressed and become unknown to general public...Please do consider 🙏🙏🙏🙏
@Kavitha1807
@Kavitha1807 Ай бұрын
Mystery sollura madan uh vanthutaru 💜✨
@INFORMATIONBOY2611
@INFORMATIONBOY2611 Ай бұрын
We want mystery and historical content
@sabarisabari9350
@sabarisabari9350 Ай бұрын
Preys All eyes Bangladesh Hindu saved..😢
@909RG
@909RG Ай бұрын
"En thalaivan Captain Jack sparrow Davy Jones oda heart mattum thaan ippo thedikittu irukaan"❤️‍🔥💯
@Entertainment_shorts643
@Entertainment_shorts643 Ай бұрын
Krishna is God incarnate💥🔥
@maduraimadan
@maduraimadan Ай бұрын
Talk about god Madasamy and the temple rituals 🛕 And i heard the god Madasamy story 🤔 it was fascinating😧 Actually it was very much famous in South Tamil Nadu especially in Tirunelveli, Thoothukudi and Thenkasi📌 And i also saw some different folk called 'Kaniyan Koothu' it was an different experience for me, So I wish you to make video out of it 🤌
@KnowwithVKG
@KnowwithVKG Ай бұрын
Hare Krishna 🌸
@vasanthkumark3798
@vasanthkumark3798 Ай бұрын
Hare Krishna ..hare krishna ..krishna krishna hare hare. Hare rama, Hare rama ..Rama Rama Hare Hare🙏🦚
@somesh777
@somesh777 Ай бұрын
Anna palaya mathiri old madan maari thirumbayum pls ethe maari history kathai pls naaa kanyakumari kathai sollungaaa anna for this generation 💥kumari kandam💥 pls naa mg🖖 squad 🖖
@rmani4397
@rmani4397 Ай бұрын
waqf board pathi pesungu MG anna plz
@Shiva-1800
@Shiva-1800 Ай бұрын
Yes
@sriharini3631
@sriharini3631 23 күн бұрын
Seeing this video from the place where krishna born ❤️
@dangerdilli904
@dangerdilli904 Ай бұрын
Please take a video on commerce group MG
@karnamjoshica1511
@karnamjoshica1511 10 күн бұрын
Thanks for the video but a small correction, the Lord Krishna’s heart is a heavy transmitter which helps in Vishnu chakra rotation with super fast. The heart is placed in wood because if we place in metal the power was transmitting, even with rock the power was transmitting which human couldn’t tolerate. Finally with wood it was ok. During the time the heart is replaced from one wood idol to another wood idol the power will be shut-downed in complete city.
@krishnakrish1227
@krishnakrish1227 Ай бұрын
Hindu history ❤... More old than any other relegion..... But others try to destroy our culture and our rituals...
@gayatridevi5293
@gayatridevi5293 Ай бұрын
Radhe ❤krishna,they are one soul ad they have pure love 😢❤🙏🏼🙏🙏🙏💥🔥🥰😘
@subramanianjayaraghavendra6458
@subramanianjayaraghavendra6458 Ай бұрын
Bro please explain about Udupi Krishna temple
@nirmalasrinivasan1822
@nirmalasrinivasan1822 Ай бұрын
My first time comment on MG video only for him (Krishna🩵) Goosebumps... Jay Jaganath 🙏 from Tamil Nadu.. But now i was pushed by him and living in Odisha🙏 Jai Jagannath..🙏
@prakashkashuwin7786
@prakashkashuwin7786 Ай бұрын
good historical story madhan❤❤ per month one story 😅😅
@user-rf2zh4ml6f
@user-rf2zh4ml6f 2 күн бұрын
Brohh.... Neenga onu Sola miss pantinga... Andha mathura heart innom thudichitu dha irukunu oru nambika broh.... Andha heart maaathi vakira avaruku andha heart thudikira sound ,andha vibrations tereemama broh.... Unmayalumeh 🔥🔥🔥✨✨✨it's true dha pola bro😮
@samratyogatemplechennai6539
@samratyogatemplechennai6539 Ай бұрын
உலகத்திலேயே எந்த மன்னர்களுக்கும் இல்லாத சிறப்பு இராஜராஜ சோழனுக்கு இருக்கிறது உலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு மிக உயரமான சிலை வைக்க வேண்டும் இது சம்பந்தமா ஏதாவது வீடியோ போடுங்க
@SathishKumar-vh3br
@SathishKumar-vh3br Ай бұрын
MG bro பத்மநாபசுவாமி கோவில் ஓட 7வது Door அப்டேட் பற்றி சொல்லுங்க.... I am very exciting for the update 🤯🤯
@gowtham_18-t7d
@gowtham_18-t7d Ай бұрын
Mg naa first like and Comment ❤
@balasurya661
@balasurya661 Ай бұрын
Night aanalum seri kalaila aanalum seri annanin video vai 2x il parpor sangam 🤧
@PramilaSana
@PramilaSana Ай бұрын
Polali shri rajarajeshwari Amman temple in polali town near bantwal dakshina karnataka silaiyum marathal anadu bro.. they also do these rituals.. but not sure of heart. But they believe the deity as a powerfull force and goddess. 🙏
@ajitharavindan5827
@ajitharavindan5827 Ай бұрын
I am satisfied at the end by hearing history. Thanks a lot madan bro. My sister lives in Odisha & she will love to hear this.
@l.bharathl.bharath4527
@l.bharathl.bharath4527 Ай бұрын
Madam anna....ippo lam neenga smile panna maatringa....knjm siringa na appothaan nalla irukum😊
@informativechannel00
@informativechannel00 Ай бұрын
Iam from Kerala bro..big fan of your channel... please make vedio about mullaperiyar dam issue...
@supriyak6036
@supriyak6036 Ай бұрын
Bro, please talk on the recent horror on west bengal doctor😢
@MohanJaganathan-bc3ji
@MohanJaganathan-bc3ji Ай бұрын
Bro kanchipuram Ekambaranathar temple pathi video podunga and mystry of Ekambaranathar temple
@pavithrakavitha1365
@pavithrakavitha1365 Ай бұрын
Krishna krishna❤🎉
@MohanKumar-zs1ii
@MohanKumar-zs1ii 16 күн бұрын
I have heard this story many times ...and the heart is metal and it's exactly like the iron man arc ...12 years once the heart was changed to a new statue due to the power emissions of krishna heart
@ragul0351
@ragul0351 Ай бұрын
En da tony stark story la sollurenga😂
@sabrishtaker6286
@sabrishtaker6286 Ай бұрын
Hare Krishna, hare Krishna, Krishna Krishna, Hare hare, Hare Ram,hare ram, ram ram, Hare hare, jai jaganna❤
@Priya-qv1rk
@Priya-qv1rk Ай бұрын
Thanks for this video bro... As a devotee of lord krishna feel so happy & blessed ❤
@kamaldevadass
@kamaldevadass Ай бұрын
Bro watch Praveen Mohan videos about this topic, he gives a different scientific view which is mind-blowing. He says that the heart is a kind of nuclear arc reactor which seems funny 😂 but still it's worth watching and explodes our mind with lots of mysteries about our ancestors.
@tamilvoicemachi318
@tamilvoicemachi318 Ай бұрын
நான் நாத்திகன், நான் எந்த கடவுளிடமும் பிரார்த்தனை செய்வதுமில்லை, மூடநம்பிக்கையில் எனக்கு நம்பிக்கை இல்லை. நீங்கள் வழிபடக் கூடாது என்று நான் யாரிடமும் சொல்வதில்லை, அதேபோல் என்னை வணங்கச் சொன்னால் நான் ஏற்றுக்கொள்வதில்லை
@dineshkumaar4786
@dineshkumaar4786 Ай бұрын
Ungala yaarum sollaleengayya, you can proceed
@tamilvoicemachi318
@tamilvoicemachi318 Ай бұрын
@@ajithkansri na unaku solaleye nanba
@tamilvoicemachi318
@tamilvoicemachi318 Ай бұрын
@@dineshkumaar4786 solravangaluku potathu nanba
@jayasurya5149
@jayasurya5149 Ай бұрын
​@tamilvoicemachi318 ippo yarum unnai ketkalaye. Idu allah or jesus pathi sollumbodu sollu.
@tamilvoicemachi318
@tamilvoicemachi318 Ай бұрын
@@jayasurya5149 yov na endha saminalum idha solluva, olunga message padi first
@thiru9583
@thiru9583 28 күн бұрын
Thiruvannamail Kovil history podunga bro
@dhanagowre8727
@dhanagowre8727 Ай бұрын
Hlo Madan! Can u upload Angkor Wat Temple and padmanabhaswamy Temple bio?
@rockynandy354
@rockynandy354 Ай бұрын
Ennor dimionsion pora hole pathi solluga MG ,like velligiri malaila la oru hole path iruku story iruku ,???
@Harekrishna1767
@Harekrishna1767 Ай бұрын
Please say about Thirumeychur lalithambika temple ,Tamilnadu..
@odhariff6903
@odhariff6903 Ай бұрын
Ippaium antha 💙 heart paaka mudium ..... Heart paatha nalla thaan .... 👑 pandiya manan evlo place capture pannaga nu onnu sonna pothum ..... Line aaa .... 🚀 Paaka try panna kilambituvaaga ..... Nd one thing intha 📜 comment paatha oru like poduga .... Neega podura like thaan NXT na comment panna motivation aaa ... Irukum 😅 @madangowri
@dreamtraveler85
@dreamtraveler85 Ай бұрын
I'm proud to be a Hindu❤❤
@manickvenkatesh4708
@manickvenkatesh4708 Ай бұрын
Hi Madan, Please speak about ஸ்ரீ குருநாத சுவாமி கோவில் festival
@user-ww5wd9yd6u
@user-ww5wd9yd6u Ай бұрын
எனக்கு பிடித்த என் ஆத்மாவுடன் கலந்து பக்தி என் உயிர் எல்லாம் கிருஷ்ணன் 🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️
@sweetysiva4840
@sweetysiva4840 Ай бұрын
Thank you so muchhh to make a video on Shree Krishna, as he is my Godfather. Today is a special day for me. Tat too hearing my God's heart is still alive is a happy n special news for me. Thank you so muchhh🙏.
@HariPriya-jg1uw
@HariPriya-jg1uw Ай бұрын
Nagore dargah history pathi solluga anna
@jayasurya5149
@jayasurya5149 Ай бұрын
@@HariPriya-jg1uw dargah is not tamil word. dargahs are not native to tamil region.
@kumark3394
@kumark3394 Ай бұрын
இது கதை அல்லா வராலாறு
@asvathsn8022
@asvathsn8022 Ай бұрын
Arni Puthira kamaeshwarar temple la pathi pesunga bro
@vishnupriya8715
@vishnupriya8715 Ай бұрын
Plz talk about Tiruvannamalai temple 🛕
@Subhashree01
@Subhashree01 Ай бұрын
Interesting 🤍✨ Thanks for sharing MG bro! ❤
@santhoshkumars885
@santhoshkumars885 Ай бұрын
இங்க வாழ்க்கை வாழ்வதற்கே கஷ்டமாக இருக்கிறது , இந்த கடவுளுக்கு இதையமே இல்லை யா, என்பது உண்மை ஆகிறது.
@vasanth9343
@vasanth9343 Ай бұрын
😂😂😂
@rajkumarc3929
@rajkumarc3929 Ай бұрын
MG NEWS CHANNEL 😂😂😂
@ajayjadeja-bd8zw
@ajayjadeja-bd8zw Ай бұрын
thala back to form inda maatri mystery video again paanu madanu
@JamuChinna
@JamuChinna Ай бұрын
Krishna I am Cristian I love you ❤❤❤❤❤
@rajeshravi333
@rajeshravi333 Ай бұрын
Already u made this Vedio about heart history only old mg squads know Madan remaking his own vedio 😂😂😂😂
Wife of Ravanan  👹 😱  | Madan Gowri | Tamil | MG
17:48
Madan Gowri
Рет қаралды 516 М.
Murugan Mystery 🛐 😨| Madan Gowri | Tamil | MG
18:36
Madan Gowri
Рет қаралды 875 М.
Apple peeling hack @scottsreality
00:37
_vector_
Рет қаралды 123 МЛН
He bought this so I can drive too🥹😭 #tiktok #elsarca
00:22
Elsa Arca
Рет қаралды 48 МЛН
Cute kitty gadgets 💛
00:24
TheSoul Music Family
Рет қаралды 22 МЛН
🚨 Secret Door Opened  🐍 😱  | Madan Gowri | Tamil | MG
10:52
Madan Gowri
Рет қаралды 1,1 МЛН
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 391 М.
🦍 Hanuman 🛐 Secrets 🤯 | Madan Gowri | Tamil | MG
18:45
Madan Gowri
Рет қаралды 485 М.
KALKI - Real Prediction  Story 🔱 | Madan Gowri | Tamil | MG
13:07
Tirupati Secrets | Tamil | Madan Gowri | MG
13:12
Madan Gowri
Рет қаралды 2,1 МЛН
Apple peeling hack @scottsreality
00:37
_vector_
Рет қаралды 123 МЛН