KRISHNA SWAMI VANDAYAR SON TKV DAUGHTER WEDDING..... WEDDING GLIMPSES FROM THANJAVUR.

  Рет қаралды 1,048,927

KANNAN G PHOTOGRAPHY

KANNAN G PHOTOGRAPHY

Күн бұрын

Just like a festival from the lands of dancing dolls, here comes cherishing moments from the wedding ceremony of K Ramnath thulasaiah vandayar(s/o Thiru T krishnaswamy Vandayar) and Jayaharini Dinakaran(D/o Thiru T.T.V Dinakaran)... Team Kannangphotography wishing them all the very best for their bright future....
#ttvdinakaran #krishnasamyvandayar #vksasikala #tncongress #tnpolitics
Save this number 9895422960
--------------
. • Ramanathan & Jayaharin... Thank you for your support.
For Inquires - Whatsapp 9387839326. 9895422960

Пікірлер: 362
@kgguna1
@kgguna1 2 жыл бұрын
Boy and girl she is not happy, how many people agree 🖖
@SELVAKUMARC-hm1gs
@SELVAKUMARC-hm1gs 18 күн бұрын
just money agreement
@GcLingam
@GcLingam Ай бұрын
பூண்டி வாண்டையார் குடும்பம் நல்ல பாராம்பரிய குடும்பம் என்று நினைத்தேன்,ஊரை அடித்து உலையில் போட்ட குடும்பத்தில் போய் பெண் எடுத்து இருக்கிறார்.
@balasj8365
@balasj8365 Жыл бұрын
ஆடம்பரம் மட்டுமே உள்ளது யார் முகத்திலும் பாசமும் அன்பும் சிரிப்பும் தெரியவில்லை😮😮😮
@sargunamthru3300
@sargunamthru3300 2 жыл бұрын
துளசி ஐயா வாண்டையார் ஜமீனுக்கு பொருத்தமான பாடல்..🙏🏼🙏🏼🇮🇳🇮🇳🕉🕉💐💐🔥🔥🔥நன்றி
@MrKandan
@MrKandan 2 жыл бұрын
Everything nice. But ponnu mappillai y so serious oru smile eh illa renduperu facelaiyum
@unknown-vq4vg
@unknown-vq4vg 2 жыл бұрын
Adha bha verapu 😂😂😂
@kvdeepi5608
@kvdeepi5608 2 жыл бұрын
CRT bro
@dhevasithartha847
@dhevasithartha847 2 жыл бұрын
Arranged marriage nala ah irkum 😂
@thamizhan2378
@thamizhan2378 2 жыл бұрын
Peruku kalyanam pana apdithan irupanga 🤝
@rohitvijay8449
@rohitvijay8449 2 жыл бұрын
En da kalyanathula than intha mari kutham solla naalu Peru irukanga na.. comment laiyumaa?? 😂
@deepanchakravarthy3776
@deepanchakravarthy3776 2 жыл бұрын
Living kings 🔥🔥🔥getha iruku pakurathuku 🔥👍🏻
@DineshKumar-sk9jb
@DineshKumar-sk9jb 2 жыл бұрын
🤮
@bamakanmani311
@bamakanmani311 2 жыл бұрын
Ellarum super and perfect ..Ponnaiyum mapplaiyai um sirikka solla mattum maranthutanga...
@senthilsenthil3978
@senthilsenthil3978 6 ай бұрын
துளசி அய்யா வாண்டையார் ஜமீன் பழைய பணக்காரர் சசிகலா இப்ப பணக்காரர் எப்படி சம்பந்தம்
@soundarya3934
@soundarya3934 2 жыл бұрын
பொண்ணு மாப்ள விருபத்த கேட்டிங்களா 1st?
@neruppu-tamilan
@neruppu-tamilan 2 жыл бұрын
Ella niga keturukalamla 😆
@soundarya3934
@soundarya3934 2 жыл бұрын
@@neruppu-tamilan neeye sirichuko thambi
@vasuraj57
@vasuraj57 2 жыл бұрын
Engal jaathi dhan neethi🤣🤣virupam undakkum kulapam.unaku athu theva illa soundu.
@soundarya3934
@soundarya3934 2 жыл бұрын
@@vasuraj57 ஓஹோ!!!!!!!!!!
@JNK369
@JNK369 2 жыл бұрын
@@naughtybharath2009 dei mentalu
@grasybala3393
@grasybala3393 2 жыл бұрын
Mukkulathula🙏 porathu rombha perumaiya iruku...⚡ Adutha piravilyelum entha Mukkulathil Agamudaiyachi ah💥 tha porakanum...🔥
@naveenakomali8786
@naveenakomali8786 2 жыл бұрын
Super மன நிறைவாக உள்ளது வாழ்த்துக்கள்
@tamilnadu6293
@tamilnadu6293 2 жыл бұрын
Admk kasu vilayaduthu
@nethaji_007
@nethaji_007 2 жыл бұрын
பொண்ணு அருந்ததி படத்துல வற ஜக்கம்மா மாதிரி.... இருக்காங்க.... 🔥🔥🔥🔥🔥🔥
@TMuthu-eb8oe
@TMuthu-eb8oe 4 ай бұрын
Suma erta ne vera
@veera5767
@veera5767 Ай бұрын
😂
@franklinbritto5808
@franklinbritto5808 Ай бұрын
😂😂😂😂😂😂
@nationalismversion2.048
@nationalismversion2.048 Ай бұрын
😂😂
@srinivasanm3089
@srinivasanm3089 2 жыл бұрын
உழைத்து சம்பாதித்த காசிலா இந்த ஆடம்பரம்.....?
@logulogu3390
@logulogu3390 2 жыл бұрын
உன்மை
@செ.ராஜராஜன்சம்பட்டியார்பாப்பா
@செ.ராஜராஜன்சம்பட்டியார்பாப்பா 2 жыл бұрын
இவருடைய நிலம் மட்டும் 8000 ஏக்கர் தஞ்சையில் பாரம்பரிய குடும்பம் இது.
@neethiarasan8465
@neethiarasan8465 2 жыл бұрын
@@செ.ராஜராஜன்சம்பட்டியார்பாப்பா athu epadi vanthuchu ???, Vera entha jamithar kitaiyathu irukka ??? ,Ethula engayo thappa irukunu thonalaiya sir ongalukku
@செ.ராஜராஜன்சம்பட்டியார்பாப்பா
@செ.ராஜராஜன்சம்பட்டியார்பாப்பா 2 жыл бұрын
@@neethiarasan8465 இது ஆங்கிலேயர் குறிப்பு சார் இதே போல் தஞ்சையில் தனி நபருக்கு 5000 ஏக்கரெல்லாம் வைத்துள்ளோர் உண்டு. ஜமீன் என்போரெல்லாம் ஒரே தகுதியுடையோர் கிடையாது அந்தந்த பகுதியில் பெருய குடும்பங்களை ஜமீனாக நியமித்தது ஆங்கிலேய அரசு ஆனால் இந்த அரச மரபினரும் உண்டு இவர்கள் கள்ளர் சமூகத்தவர்கள் பல்லவர் கோன் அரச வழியினரில் ஒரு கிளையினர்.
@செ.ராஜராஜன்சம்பட்டியார்பாப்பா
@செ.ராஜராஜன்சம்பட்டியார்பாப்பா 2 жыл бұрын
@@neethiarasan8465 மராத்திய ஆவணத்திலும் பூண்டி வாண்டையார் குடும்பத்தை பற்றியும் தஞ்சை கள்ளர் நிலங்களை பற்றிய தகவல் உள்ளது முடிந்தால் தேடி படித்து அறிந்துக்கொள்ளுங்கள்.
@kaviashu7136
@kaviashu7136 2 жыл бұрын
I'm proud to be a thulasi iyya and krishnaswmy ayya student such a wonderful human being solanin sorga pumi poondi thanjavur AVVM Sri pushpam college....
@ramyaradhakrishnan9394
@ramyaradhakrishnan9394 2 жыл бұрын
Nanum
@sriramshri8240
@sriramshri8240 2 жыл бұрын
Naanum 🙂
@saminathanrajasri1625
@saminathanrajasri1625 2 жыл бұрын
Also me... 💪💪💪💪
@mathanmohan9188
@mathanmohan9188 2 жыл бұрын
proud to be a vandayar.luv from Malaysia
@veenanarvekar1536
@veenanarvekar1536 2 жыл бұрын
Very happy to see the function. My grandfather and senior Shri. Krishna swami wandyar were thick friends. Myself went to Virugampakkam ,Chennai to the guest house of Shri and Shrimathi wandyar they welcome me with great affection. Never forget his family. God bless the couple 💑 🙏🏻 ♥
@vanithajayaram5594
@vanithajayaram5594 Жыл бұрын
Bji9
@tamilpaiyan7470
@tamilpaiyan7470 Жыл бұрын
Veena Narvekar they always felt they are forward community and treated others disrespecting them. Bride's dad n mom are looters n they only killed Dr.J.Jeyalalitha for money an power. We dnt respect them as they never followed dharma not good things in life.
@yogeshwaranb8619
@yogeshwaranb8619 Жыл бұрын
@@tamilpaiyan7470 ohh nice, then who follows u r so called "Dharma"😂. Everyone wishes to be rich and someone who can lives it. And who doesn't consider their own community as the bigger one!! See this is what people call jealousy in English. Don't worry it's human nature. And Do u have the proof that they killed Jayalalitha?? How come u confess something sensitive in public without proof😂 Polaika theriyatha payana irupa pola ...pathupa thambi😂
@sathishkumarg3651
@sathishkumarg3651 2 жыл бұрын
பணம் இருந்தா eithu மாதிரி பண்ணலாம் 😂😂😂😂😂
@guhandon3116
@guhandon3116 2 жыл бұрын
@@sharmiminivlog1615 என்னமோ உன்னோட பணத்த எடுத்து செலவே செஞ்சு ரேஞ்சுக்கு ... போடா
@sharmiminivlog1615
@sharmiminivlog1615 2 жыл бұрын
அவன் என்ன உன் சொந்த காரனா போடா நான் அப்படி தான் சொல்லுவ.
@krishnamoorthyj8327
@krishnamoorthyj8327 2 жыл бұрын
பணக்காரன் ஆனது எப்படி???? காங்கிரஸ்+++ செய லலிதா அதிமுக சாதிய அடையாள சுரண்டல். இதே கதை திமுக விலும் உண்டு.
@takecare3938
@takecare3938 2 жыл бұрын
Idhelam pathadhan yosika thonudhu en life romba adhala badhalathula irukunu. Anyway happy for the couple.
@VEDHAV-j7q
@VEDHAV-j7q 2 жыл бұрын
😂😂😂
@gayathirigurumoorthy6471
@gayathirigurumoorthy6471 2 жыл бұрын
All life are .. hope this too shall pass .. life is not about how wealth we show or how we showcase it’s about how you are being happy 😃
@vikramtamil8727
@vikramtamil8727 2 жыл бұрын
பணம் இருந்தா பண்ணிகுட்டயும் பவுடர் ஓட சுத்தும்😂😂😂😂
@winvictorywin5612
@winvictorywin5612 2 жыл бұрын
please listen healer Basker speech ya, and be happy!
@HariHaran-wm8zj
@HariHaran-wm8zj 2 жыл бұрын
Thanjai-Thiruvaarur saalai Block aana naal
@AK-nc8cz
@AK-nc8cz 2 жыл бұрын
ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனார் நல்லாசியுடன் வாழ்க வளமுடன் நலமுடன்
@sriram1424
@sriram1424 2 жыл бұрын
ஒளிப்பதிவு நன்றாக இருக்கிறது.
@saravanaraja12
@saravanaraja12 2 жыл бұрын
இதெல்லாம் பணம் சாதி ஆதிக்க மனப்பான்மை கொண்டவர்கள் புகழ் பாட நடக்கும் திருமணம்
@guhandon3116
@guhandon3116 2 жыл бұрын
செரி செரி ரெம்ப கதறாதடா..... ரோஜா
@Arunplayoff
@Arunplayoff 2 жыл бұрын
Saravana aama bro they are rowdies
@Ridodo999
@Ridodo999 Жыл бұрын
Bro yaaru rowdies poondi ayya yaaru theriyuma Ethana peruku kalvi koduthurukaaru theriyuma sukanthra poratathuku evlo help pannirukaaru theriyuma
@suthaammu3848
@suthaammu3848 Жыл бұрын
Oompu உக்காந்து
@queen_trend
@queen_trend Жыл бұрын
Poda kenathu theva***
@gokul6314
@gokul6314 2 жыл бұрын
பூண்டி வாண்டையார்💛💚
@ajithkumarariram6346
@ajithkumarariram6346 2 жыл бұрын
I never seen a marriage like this ❤️❤️❤️🔥🔥🔥🔥
@vinothk4449
@vinothk4449 2 жыл бұрын
Enna pa 10 ooru kovil function maari irukku 😱 marriage , congrats to couples
@thejuchellam6307
@thejuchellam6307 2 жыл бұрын
Antha ponnu Semaya payapaduthu Vijay tv singer angaum poitingala
@sharmiminivlog1615
@sharmiminivlog1615 2 жыл бұрын
பொண்ணு சிரிக்கவே இல்லை.என்னடா பொருத்தம் இது ?
@dpk4369
@dpk4369 Ай бұрын
இதுல என்ன பெருமை உங்களுக்கு, அந்த ஆளு காசு திமிர்ல வளர்ந்துட்டு சொத்து எங்க இருக்கு நிலம் எங்க இருக்கு வீடு எங்க இருக்குன்னு தெரியாது அவரோட மகன் அது மாதிரி தான் இருப்பான் என்னமோ படிச்சு பெரிய பட்டம் வாங்கி அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நிற்கின்ற குடும்பம் மாதிரி தான் எல்லாரும் பெருமையா முக்குலத்தோர் அப்படின்னு ரொம்ப பேசுறீங்க அவங்க முறையில அவங்க நடத்துறாங்க இத பாக்குறவங்களுக்கு என்ன இவ்வளவு பெரிய பெருமை கமெண்ட்ஸ் என்று தெரியவில்லை
@sivachandran4921
@sivachandran4921 2 жыл бұрын
எல்லாம் மக்கள் காசு.... வாழ்த்துக்கள்
@s.p.venkatesh5690
@s.p.venkatesh5690 2 жыл бұрын
இந்த வீடியோ தொகுப்பைப் பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அதுவும் முக்குலத்தோர் சமுதாயத்தில் இப்படியொரு திருமண திருவிழாவை இதுவே முதல் முறையாகப் நான் பார்க்கிறேன்.....😍🤩🥳🎉🎊❤️
@vijayananthvijayananth8538
@vijayananthvijayananth8538 2 жыл бұрын
Yentha oru bro
@karunaammaan807
@karunaammaan807 2 жыл бұрын
@@vijayananthvijayananth8538 . POONNDI estate , Thanjavur district
@Avvmspc_uravugal
@Avvmspc_uravugal 2 жыл бұрын
@@vijayananthvijayananth8538 Thanjavur,Poondi , AVVM Sri pushpam collage corresponded
@vvboys7777
@vvboys7777 2 жыл бұрын
UKKADAI ESTATE THEVAR veettu kalyanam paarunga athuvum nalla irukkum
@Avvmspc_uravugal
@Avvmspc_uravugal 2 жыл бұрын
@@vvboys7777 ama bro ayya varuvaru athula
@murugane4948
@murugane4948 2 жыл бұрын
Evolo PanAm irunthalum sontha orula vachinga paruga super
@jagadeeshjagadeesh7951
@jagadeeshjagadeesh7951 2 жыл бұрын
Niraya mura paathuten. .....bore adikavey illa💓
@kowsalyaselladurai8649
@kowsalyaselladurai8649 2 жыл бұрын
Money decides everything
@pugazhenthi1300
@pugazhenthi1300 Жыл бұрын
Good thinking decides everything.. porama padadha.. mudinja wish pannu illana moodikitu iru.
@RAJARAJA-sy5px
@RAJARAJA-sy5px 2 жыл бұрын
என் சகோதரி முகத்தில் பூரிப்பு குறைவாக உள்ளதே. விழாவில் உள்ள அதீத செயற்கை பிரம்மாண்டத்தாலா. என்தங்கை மிக மகிழ்வுடன் வாழ வாழ்த்துகள்.மாப்பிள்ளைக்கும் வாழ்த்துகள்....
@thirumoliyanthozhappan6802
@thirumoliyanthozhappan6802 2 жыл бұрын
Super மன நிறைவாக உள்ளது வாழ்த்துக்கள்.,,,,,இந்த வீடியோ தொகுப்பைப் பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அதுவும் முக்குலத்தோர் சமுதாயத்தில் இப்படியொரு திருமண திருவிழாவை இதுவே முதல் முறையாகப் நான் பார்க்கிறேன்.....😍🤩🥳🎉🎊❤️சின்னம்மா எங்களுடைய வேலுநாச்சியார். T.T.V அண்ணனும் , திவாகர் அண்ணனும் எங்களுடைய மருது வீரர்கள்..,,,,இந்த பாடலுக்கு ஏத்த தகுதியான மனிதர் துளசி அய்யா வாண்டையார்
@SELVAKUMARC-hm1gs
@SELVAKUMARC-hm1gs 18 күн бұрын
chinnama velaikari
@peace3552
@peace3552 2 жыл бұрын
Just it's as beautiful of the sandozhi movie songs ❤️❤️❤️ but real without a real shooting scenes .... , So charismatic n Tamils proud of cutural wedding style ,..
@kavithakrishnan.
@kavithakrishnan. 2 жыл бұрын
Sanda kozhi movie not sandozhi movie 🙄
@சண்டைசெய்வோம்
@சண்டைசெய்வோம் 2 жыл бұрын
🔰🔥Song Lyrics 💯💥😍
@GIRIARULYOUTUBECHANNEL
@GIRIARULYOUTUBECHANNEL 2 жыл бұрын
🔥👍mass editing super 🔥
@amsarajchemistrym.s324
@amsarajchemistrym.s324 2 жыл бұрын
இந்த மாதிரி படத்தில தான் பாதோம் அருமை 💐💐
@gamemafia4816
@gamemafia4816 2 жыл бұрын
Ellam nala iruku, aana ponnum Mappilaiyum konja koooda sirikalayaee ..🔥🔥🔥
@sethuv6706
@sethuv6706 Жыл бұрын
MBC quota ஆனாலும் ஆண்ட்ட பரம்பரை😂😂😂
@elegantefashionista3583
@elegantefashionista3583 2 жыл бұрын
En ponnum mapillai I'm sirikave matranga
@manivasagamkaliamurthi5284
@manivasagamkaliamurthi5284 2 жыл бұрын
Great.. Perfect..
@கார்த்தி-ப9ன
@கார்த்தி-ப9ன 2 жыл бұрын
வாழ்த்துக்கள்.
@anandraj2899
@anandraj2899 2 жыл бұрын
3:50 சிங்காவனம் ஜமின்ராஜா
@balasundrakumarv9428
@balasundrakumarv9428 2 жыл бұрын
Nalla grand marriage dhan super but ponnu maapilai yean smile illa yean 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@venkateshvenkatesh2206
@venkateshvenkatesh2206 2 жыл бұрын
South la mattum illa Delta vulayum mukkulathor dhan 👑king 👍
@saravananthevar46
@saravananthevar46 2 жыл бұрын
Arumai Ayya Saravanan k Thevar Mumbai
@Tally-Guru
@Tally-Guru 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அய்யா🎉🎊🎉🎊🎉🎊
@tamiltanal7826
@tamiltanal7826 2 жыл бұрын
Every middle class boy dreams 😔 but it's never happened 😅 finally covaid marriage
@samrajsabari
@samrajsabari 2 жыл бұрын
Long live married couple congrats🎉 vittu koduthu vayungal
@shiva-jm2hf
@shiva-jm2hf 2 жыл бұрын
Videography awesome
@nazeerbasha8913
@nazeerbasha8913 2 жыл бұрын
பாரம்பரிய குடும்பம்..👍👍
@மண்ணின்மைந்தன்-ள1ம
@மண்ணின்மைந்தன்-ள1ம 2 жыл бұрын
இவர் தேவர்?
@TNDURAI5
@TNDURAI5 2 жыл бұрын
@@மண்ணின்மைந்தன்-ள1ம yes
@மண்ணின்மைந்தன்-ள1ம
@மண்ணின்மைந்தன்-ள1ம 2 жыл бұрын
@@TNDURAI5 மீசையை வைத்து யூகித்தேன்😁😁😁செம்ம மீசை
@மண்ணின்மைந்தன்-ள1ம
@மண்ணின்மைந்தன்-ள1ம 2 жыл бұрын
@Student SENTHIL HARSHAN I'm muslim alhamdulillah and i dunno much about caste except devar
@js-eb4pq
@js-eb4pq 2 жыл бұрын
@@மண்ணின்மைந்தன்-ள1ம வரஹ்மதுல்லாஹி பரஹத்துஹு ❤
@osos420
@osos420 2 жыл бұрын
wow 🥰🥰🥰😍😍 elloroda aasiyum marriage na epti dhan iruganum
@osos420
@osos420 2 жыл бұрын
@venkatesh athu இயல்பாக பொண்ணுங்க grand marriage kocham payam irugum
@elavarasang4856
@elavarasang4856 2 жыл бұрын
hi
@everythingisknowledge9602
@everythingisknowledge9602 2 жыл бұрын
Just because of Jayalalithaa illegal assets this family is high on status now
@Werder9876
@Werder9876 3 күн бұрын
கல்விக்காவலர் ஐயா திருவடிகள் தொழுகின்றோம்
@mmlamination6905
@mmlamination6905 Жыл бұрын
vera leval brother
@sivakarthikeyanm2284
@sivakarthikeyanm2284 2 жыл бұрын
Awesome, ♥️✨😍 perfect,🔥🔥🔥
@manobharathi7485
@manobharathi7485 2 жыл бұрын
Videography awesome 🔥🔥🔥🔥💫⭐⭐
@PujuShiva
@PujuShiva Ай бұрын
She is blessed to be a daughter in law of poondi vandayar🎉🎉🎉🎉
@MelanieRobertson-c6i
@MelanieRobertson-c6i 16 күн бұрын
Hall Lisa Anderson Michelle Moore Mary
@HodgsonBroderick-e2z
@HodgsonBroderick-e2z 15 күн бұрын
Thomas Donald Moore Susan Moore Thomas
@gurusamy5853
@gurusamy5853 2 жыл бұрын
ஜமீன்பழையனபரம்பரை பாரம்பரியம்
@AlfredMirabelle
@AlfredMirabelle Ай бұрын
Wilson Ronald Martinez Gary Garcia Jose
@deepikas330
@deepikas330 2 жыл бұрын
Makal panam yepadi ellam adambaram panuthu parunga
@venkateshs.m.venkateshm2687
@venkateshs.m.venkateshm2687 2 жыл бұрын
Vandayar veetu kalyanam....mmmm🤝👍👏
@vimal.v4996
@vimal.v4996 2 жыл бұрын
Bride groom footage veda relatives footage aadhigama iruke nice song sync to video super edit
@CCspecialcheifGuest12
@CCspecialcheifGuest12 3 ай бұрын
Mrs nathiya
@Arunplayoff
@Arunplayoff 2 жыл бұрын
Rowdy groups joined together
@konghushakthivel5852
@konghushakthivel5852 2 жыл бұрын
Amazing
@King_of_GTA-5
@King_of_GTA-5 Ай бұрын
ஒரு ஏழை பொண்ணு க்கு வாழ்கை கொடுத்து ருக்கலாம்
@antojp7799
@antojp7799 2 жыл бұрын
3.24 la paaru pa Ponnu sirichanga bro..
@vijaykumar-bb9wk
@vijaykumar-bb9wk 2 жыл бұрын
லஞ்சம் ஊரெல்லாம் ஊழல் லஞ்சம் டண்டனக்கா
@RedBull.RedBull
@RedBull.RedBull 2 жыл бұрын
பொண்ணு மாப்பிளை முகத்துல சந்தோசமே இல்லியே.. வேண்ட வெறுப்பா கல்யாணம் பண்றமாரி இருக்கு..
@RAJARAJA-sy5px
@RAJARAJA-sy5px 2 жыл бұрын
yes
@rakesh6719
@rakesh6719 Жыл бұрын
Very true
@User81-m81
@User81-m81 5 ай бұрын
Yes
@RAJESHKUMAR-dq5os
@RAJESHKUMAR-dq5os 4 ай бұрын
😂😂😂 உண்மை அதுதான்...
@Jjravi
@Jjravi 22 күн бұрын
சிவாஜி வீட்டில் இப்படித்தான் வற்புறுத்தி கேட்டு நடந்த. சுதாகரன் திருமணம் என சொல்கிறார்கள்
@mj585
@mj585 Ай бұрын
காசு கொழு த்தா இப்படி பண்ண thoo னும் .அம்மாட்ட ஆட்டையை போட்ட துட்டு ttv க்கு 😂 பொண்ணு சிரிக்காதா😅
@ElanchezhianMani
@ElanchezhianMani 4 ай бұрын
Congrats.............
@brotherwood803
@brotherwood803 2 жыл бұрын
Money is always's ultimate
@krishNA-qb4iw
@krishNA-qb4iw 2 жыл бұрын
It's not TKV, It's #TTV daughter marriage
@CCspecialcheifGuest12
@CCspecialcheifGuest12 3 ай бұрын
No eat wgg
@radhakrishnankrishnargod2163
@radhakrishnankrishnargod2163 2 жыл бұрын
Hi super வாழ்க வளர்ச்சி புகழ்🌞✋🌹👌🎈💐🎁✌🏾
@tamizhexplorer_7
@tamizhexplorer_7 3 ай бұрын
Sir ponmanickavel ips please the precious idol you are searching is standing as a bride there... 😅😅
@Balajee3605
@Balajee3605 Ай бұрын
Worst candid for this kind of grand wedding. Nalla oruthan emathirukan
@ganeshsv8009
@ganeshsv8009 2 жыл бұрын
வாழ்க வளமுடன், Good to watch tamil traditional marriage - best wishes for newly married couple
@karthikakarthika-l3x
@karthikakarthika-l3x 18 күн бұрын
Ponnu mapla facd sad ah iruku
@jagapoondi8234
@jagapoondi8234 2 жыл бұрын
❤️💥
@navaneethakrishnan9625
@navaneethakrishnan9625 2 жыл бұрын
Sema
@priyaaadhu8803
@priyaaadhu8803 Жыл бұрын
The bride laughter could have been added more colors to marriage
@ravisaminathan8003
@ravisaminathan8003 Жыл бұрын
K t v vallga pallandu
@dhiyanisurendran6894
@dhiyanisurendran6894 Жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா.. மன்னதி மன்னர்.. மன்னர்களுக்கெல்லாம் மன்னர்.. சோழ பேரரசர் ஶ்ரீமான்.பூண்டி.கி.துளசி ஐய்யா வாண்டையார் அவர்கள் இல்ல மண பெருவிழா..
@sargunamthru3300
@sargunamthru3300 2 жыл бұрын
Sema vera level.. 10 ton mutton
@creativemind1639
@creativemind1639 2 жыл бұрын
Ponnukenna siripu vartha...... Gummnu nikura
@NandhaKumar-wr9gb
@NandhaKumar-wr9gb 2 жыл бұрын
Mapla cool suresh thana
@VeeraMani-x1h
@VeeraMani-x1h Ай бұрын
Supara irukku ❤
@tamilan8315
@tamilan8315 Жыл бұрын
பிறமலை கள்ளர் சார்பாக வாழ்த்துக்கள் ❤️🔰💛🔥
@gunaseeland4792
@gunaseeland4792 Ай бұрын
அப்டினா
@ragavendrakumar5692
@ragavendrakumar5692 2 жыл бұрын
வாண்டையார் ஐயா குடும்பம் 🔥🔥🔥
@rajarajeshwaran173
@rajarajeshwaran173 Жыл бұрын
Goosebumps 💖🔥🔥🔥🔥🙏🙏🙏
@Chennai4093
@Chennai4093 2 жыл бұрын
மாப்பிள்ளைக்கும் பொண்ணுக்கும் பொருத்தமே இல்ல
@Worldlywisdomworks
@Worldlywisdomworks 2 жыл бұрын
The bride doesn't look happy
@DeivendiraPrasadDeivendira
@DeivendiraPrasadDeivendira Ай бұрын
Yaruda nikka
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 58 МЛН
TTV Dinakaran Daughter Wedding | Swamy Event Management | Chennai
3:56
SwamyEventManagement
Рет қаралды 50 М.