ஆக்ஸ்போர்டில் படிக்க செல்வது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கம் | BJP | K Annamalai

  Рет қаралды 69,403

Times Now Seithi

Times Now Seithi

4 күн бұрын

ஆக்ஸ்போர்டில் படிக்க செல்வது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கம் | BJP | K Annamalai
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, ஆறுமாதங்களுக்கு அரசியல் படிக்க லண்டன் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, கட்சி அனுமதி கொடுத்த பின்னர் சரியான நேரத்தில் சொல்கிறேன் என விளக்கமளித்தார்.
bjp k annamalai, annamalai press meet, annamalai oxford university, annamalai latest news, tamil nadu bjp, k annamalai latest speech, rahul gandhi speech, modi speech, annamalai press conference,times now seithi,times now,times now tamil,tamilnadu,tamil,tamil news,tamil news today,latest tamil news,tamilnadu news,tamilnadu latest updates,news updates,times now news,breaking news,news today,live in tamil,tamil live news,live news tamil
Times Now Seithi - Tamil News
#TimesNowSeithi | #annamalai #bjp #rahulgandhi
-------------------------------------------------------------------------------------------------------------------------
Times Now Seithi is the Tamil News KZbin Channel of Times Network. Here You will Find All the Latest News & updates.
So Keep Supporting and don't forget to Subscribe to us.
உள்ளுர் முதல் உலகம் வரை அனைத்து முக்கியச் செய்திகளும் உடனுக்குடன் டைம்ஸ் நவ் செய்தி தளத்தில் பெறுங்கள். அண்மைத் தகவல்களை மின்னல் வேகத்தில் அறிய ஃபாலோ செய்க.
-----------------------------------------------------------------------------------------------------------------------

Пікірлер: 188
@Vijayaramesh-fz4sl
@Vijayaramesh-fz4sl 2 күн бұрын
வாழ்த்துக்கள் அண்ணாமலை ஜி
@kalavathigopalan1515
@kalavathigopalan1515 3 күн бұрын
அண்ணாமலை அண்ணா மக்கள் மக்களாக இருந்தால் தானே நீங்கள் சொல்வதைக் கேட்பார்கள் மக்கள் தான் மாக்களாக உள்ளார்களே? நம் முயற்சி வீணா?
@subburaj7176
@subburaj7176 2 күн бұрын
Very very true. People who are selling their votes for rupees 1000 and 2000 without knowing fir whom it is going
@anbu.withtrue23
@anbu.withtrue23 2 күн бұрын
அண்ணாமலை ஜி உலகத் தலைவர்
@madhuarumugam186
@madhuarumugam186 2 күн бұрын
என்ன காட்டுக்கத்து கத்தினாலும் தமிழக மக்கள் திருந்தப் போவதில்லை. உருப்படாத மற்றும் தகுதியற்ற ஆட்களைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு நன்றி. புனிதமான பாராளுமன்றத்தில் இவகள் மக்கள் பிரச்சினை பற்றி பேசுவதைவிட்டு ரவுடிகளை போல நடந்துகொள்வது வெட்கக்கேடு.
@nandakumaran7375
@nandakumaran7375 2 күн бұрын
மேயறுக்கு ஒண்ணும் தெரியவேண்டிய அவசியம் இல்லை தி மு க வுக்கு வேண்டியவராக இருந்தால் போதும். அது தான் திராவிட மாடல். 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@lokeshmanickm3020
@lokeshmanickm3020 2 күн бұрын
தமிழக முதல்வர் அண்ணாமலை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நல்வாழ்த்துக்கள் ❤❤❤❤❤ தமிழக முதல்வர் அண்ணாமலை ❤
@kannansrinivasan7419
@kannansrinivasan7419 3 күн бұрын
அண்ணமலையை ஆக்ஸ்போர்டு அழைக்கிறார்கள் போகிறார் அவங்க படிப்பாளிகளை தான் கூப்பிடுவார்கள் நமக்கு அங்கு வேலை இல்லை
@DGMotor
@DGMotor 8 сағат бұрын
Short term course யாரு் வேண்டும் படிக்கலாம், நல்லா கூவுறீங்கப்பா.
@sankareshwaris8445
@sankareshwaris8445 2 күн бұрын
சந்தர்ப்பவாதிகள் M.P மக்கள் அறியாமை சுயநலவாதிகள்
@senthilkumarsenthil574
@senthilkumarsenthil574 2 күн бұрын
இந்த தமிழ் மண்ணிற்கு கிடைத்த மிக சிறந்த அரசியல் தலைமை 🙏 அரசியல் ஆளுமை 🙏🙏🙏 தமிழ் சிங்கம் திரு அண்ணாமலை IPS 🙏🙏🙏
@raghavanvedanthachariar8400
@raghavanvedanthachariar8400 2 күн бұрын
ஒரு புறம் நீங்கள ஆக்ஸ்போர்டு செல்வது மகிழ்சியாக உள்ளது. அதே சமயம் உங்களை நான்கு மாதங்கள் மாதங்கள் மிஸ் செய்வோம்.
@raghavanvedanthachariar8400
@raghavanvedanthachariar8400 2 күн бұрын
வெற்றியுடன் மீண்டும் வருக. வாழ்த்துகிறேன்
@sjjsaaa
@sjjsaaa 2 күн бұрын
Annamalai sir super ❤
@lokeshmanickm3020
@lokeshmanickm3020 2 күн бұрын
அண்ணாமலை ❤❤❤❤❤ இந்து மதத்தை வளர்க்க வேண்டும் அனைவரும் தவறாமல் வாக்களிப்போம் நல்லவர்களை தேர்ந்தெடுத்து நமது சின்னம் தாமரை மலர் மீது சத்தியம் செய்துவிட்டேன் 🎉🎉
@lokeshmanickm3020
@lokeshmanickm3020 2 күн бұрын
எனது குலதெய்வம் அருள்பாலிக்கும் பிச்சாரம்மன் துணை பத்திரகாளி அம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ❤❤
@subramanians5102
@subramanians5102 2 күн бұрын
என் ஜனங்களோ உணர்வில்லாமல் இருக்கிறார்களே. என ஆண்டவரே வருத்தப்படுமளவுக்கு இந்த பூமி அக்கிரமமானதே என்று மனம் வேதனைப்படுமளவுக்கு போய் விட்டதே. உள்ளம் கொதிக்கிறது.
@S.Murugan427
@S.Murugan427 2 күн бұрын
புதிய கல்வி கொள்கை - மீண்டும் ஸ்டிக்கர் கொள்கை😂. மதறாஸ் பள்ளிகளில் சிலபஸ் வெறும் மதரீதியானது. அதை எப்படி அரசு அங்கீகரிக்க முடியும்.😂
@sundarisrinivasan5967
@sundarisrinivasan5967 2 күн бұрын
Great annamalaiji
@harikrishna973
@harikrishna973 2 күн бұрын
ஒருமுட்டால் அமைச்சரை அறிவாளியாக மாற்றுவது எப்படி?என்ற பார்முலாவை மிக அருமையாக விளக்கியுள்ளார்......
@ramalingamannamalai1501
@ramalingamannamalai1501 2 күн бұрын
அண்ணாமலை சார் ராகுல் ஒரு தற்குறி அந்த ஆளைப்பற்றி பேசுவது வேஸ்ட்
@shivakumaran1630
@shivakumaran1630 2 күн бұрын
இன பிறவி ராகுல்
@renupathak4442
@renupathak4442 2 күн бұрын
We will miss you Annamalai Sir. But it is important for you to attend course in oxford. Come back and make india great. I am sure you will do excellently in the course. Writing from Noida
@humanworld3858
@humanworld3858 3 күн бұрын
Annamalai any DMK or Congress guy give this kind of press meet
@maharajan6982
@maharajan6982 2 күн бұрын
அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் நம்ம முதல்வர் ஸ்டாலின் அவர்களை மைக் முன்னாடி சென்னை மாநகராட்சியில் எத்தனை கவுன்சிலர் எத்தனை வார்டு உள்ளது என்பதை பேப்பர் இல்லாமல் சொல்லி விட்டால் வாழ்நாள் முழுவதும் முதல்வர் பதவி உண்டு
@guranjisrisri5968
@guranjisrisri5968 2 күн бұрын
Ur presence is must in TAMILNADU till 2026 please.jaihind
@anuradhavasudevan2602
@anuradhavasudevan2602 2 күн бұрын
As a Coimbatorian I am very sad we Coimbatore people defeated this great leader.
@kingsmediatv9085
@kingsmediatv9085 3 күн бұрын
Please investigate the hawala money which spoil the Indian Economy ❤ God bless you ❤
@vasanthseenivasagam1432
@vasanthseenivasagam1432 2 күн бұрын
Wow Super, Great Speech, Great and Young Dynamic Leader Annaamalai ji, Tamil Naatin Dhava Puthalvan, Young Nethaji Subhash Chandra Bose, Vetri Thirumahan Annaamalai ji Vaazhha Vaazhha Varuha Varuha Thalaiva........ 🌹🌹👌👌👏👏👍👍
@kumaranthiru7788
@kumaranthiru7788 2 күн бұрын
Raghul oda father muslim amma christian. Hence he should not talk abt our religion
@ramprasads3591
@ramprasads3591 2 күн бұрын
தமிழகத்தை மீட்க வந்த விடிவெள்ளி எங்கள் அண்ணாமலை ஜி வாழ்க நலமுடன்...
@hariswaminathan9615
@hariswaminathan9615 2 күн бұрын
Sir, one more என் மண் என் மக்கள் . All others finished
@geethakrishnakumar9415
@geethakrishnakumar9415 3 күн бұрын
தலைவா ❤
@mano20655
@mano20655 2 күн бұрын
வாழ்த்துக்கள் தலைவர் அவர்களே
@jawaharnehru1246
@jawaharnehru1246 Күн бұрын
Thalaivan Annamalai IPS Vaazka valamudan palnooradu kodanakodi vazthukkal
@sivasaras12
@sivasaras12 2 күн бұрын
Even your party gives permission to you to go to London, we the Tamil Nadu people request you not to go. Tamil nadu politics is more important than international politics
@farmervillagelife5631
@farmervillagelife5631 2 күн бұрын
40 திருடன் இருக்கும் பாராளுமன்ற இடத்தில் அண்ணாமலை இருந்தால் வேற வேற மோடி ஐயா ஒரு வருடம் தங்கள் இடம் வைத்து கொண்டு தமிழ் நாட்டிற்கு அனுப்பவும் அப்போது ராகுல் தி மு க கூட்டணி எல்லாம் நான் செல்ல வேண்டாம்
@thangaiank556
@thangaiank556 2 күн бұрын
அவர் வந்தேறி.கவலை படாதீங்க.proceeds sir
@sunithasathya588
@sunithasathya588 Күн бұрын
Anna..congratulations..you have always managed your professional life and personal achievements..you should go to Oxford Anna..and come back to lead the party again..Great future awaits you Anna
@jeyachandranchandran6363
@jeyachandranchandran6363 2 күн бұрын
Welcom ❤annamalaig.jeya
@kannan0519
@kannan0519 2 күн бұрын
👍
@dandocus160
@dandocus160 2 күн бұрын
மக்கள் மக்களாக இருந்தால் தானே நீங்கள் சொல்வதைக் கேட்பார்கள் ? உருப்படாத மற்றும் தகுதியற்ற ஆட்களைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு நன்றி. புனிதமான பாராளுமன்றத்தில் இவகள் மக்கள் பிரச்சினை பற்றி பேசுவதைவிட்டு ரவுடிகளை போல நடந்துகொள்வது வெட்கக்கேடு.
@BharaniG-it4uz
@BharaniG-it4uz Күн бұрын
Super bro
@user-ow8xw6ss4i
@user-ow8xw6ss4i 2 күн бұрын
அடி வாங்கியும் புத்தி வரவில்லை. யார் இந்து எப்படி இந்து?
@meenatchin2710
@meenatchin2710 2 күн бұрын
Super vikkumandai ku nalla sonninga
@surendrankrishnan5774
@surendrankrishnan5774 6 сағат бұрын
Mr. Annamalai sir, I am your fan, press meet super sir, God bless you sir
@user-vm1ti6zq5o
@user-vm1ti6zq5o 2 күн бұрын
ஒவ்வொரு மரபனுவின் உடல் தேவை வேறு சாதாரண விஷயத்திற்கு அறிவியல் காரணம் கேட்கிறோம் இதற்கு ஏன் அறிவியல் பூர்வமாக சிந்திக்க கூடாது
@vadalursundarramachandran1476
@vadalursundarramachandran1476 2 күн бұрын
TRUE leader .most of politician in TN do not have sense.only dialogue l
@Vijaykumar-ym9sh
@Vijaykumar-ym9sh 2 күн бұрын
தலைவா தமிழகத்துல மக்கள் இருக்காங்களா
@umapadhmanaban4917
@umapadhmanaban4917 3 күн бұрын
St nowbonly i watched one news in u tube about 267 kh gold case in airport wts tat 😮😮😮😮😮😮😮😮
@usharetnaganthan302
@usharetnaganthan302 2 күн бұрын
Mr. Anamalai should be definitely accept the opportunity, BJP should let him. He is talented to deal with International politics, represent India at International level, being a part of ministry of foreign affairs. He doesn't have to deal with uncivilized politicians of Taminadu.
@pragashivetha505
@pragashivetha505 2 күн бұрын
Brilliant Annamalajai 🎉🎉🎉🙏🙏🙏
@BharaniG-it4uz
@BharaniG-it4uz Күн бұрын
Super Anna
@ranganaathan221
@ranganaathan221 2 күн бұрын
பச்சவந்தீகளை பேசவே வேண்டாம் . கீழ்தரமான ஜென்மங்கள். பொழுதுபோக்க கட்சியில் இரூப்பவர்கள். சந்தர்ப்பவாதிகள்
@vasanthseenivasagam1432
@vasanthseenivasagam1432 2 күн бұрын
Yes, Pachondhihal, Sandharpa Vaathihal, Adimaihal
@drnsanan
@drnsanan 2 күн бұрын
Why are Modiji and Shah allow Rahul and gang to roam freely and talk badly of HINDUS and INDIA? India are very selective with criminals on bail. Modiji must set examples and clean up India. Walk your Talk.
@venkataramanankrishnan5012
@venkataramanankrishnan5012 2 күн бұрын
This is called Democracy. There is fundemental rights, judiciary. Then there is the rowdy behaviour which we have become used to.
@yokesh_765
@yokesh_765 2 күн бұрын
இந்து மதம் காக்கபட வேண்டும்
@venugopalvt4339
@venugopalvt4339 13 сағат бұрын
Annamalai. We are with you carry on your duty
@ssivakumar227
@ssivakumar227 2 күн бұрын
அண்ணாமலை மாஸ்
@shivakumargk3992
@shivakumargk3992 8 сағат бұрын
Annamalai IPS is a great honest young dynamic visionary leader in recent times born to serve the nation and people around ❤
@user-ph3eb4cg5z
@user-ph3eb4cg5z 3 күн бұрын
நாங்கள் இந்து ராகுல்காந்தி யார் ? தைரிரமிருந்தா ராகுல் பதில் சொல்லலாம்
@sridharvenkatraman8190
@sridharvenkatraman8190 3 күн бұрын
பெரோஸ் காந்தியின் பேரன்.இத் தாலி தாயின் புதல்வர்.
@periyasamymuthupillai3283
@periyasamymuthupillai3283 2 күн бұрын
All hindus must lizen this carefully.Ragul has no right to talk of hindus. Hm
@balajic3823
@balajic3823 2 күн бұрын
Yesterday Modi ji talked in parliament about breaking these GLOBAL ECOSYSTEM. Annamalai sir should go to Oxford University and study the global ecosystem... Then only we will have the next generation equipped to break it appropriately. But in the mean time, there will be a vacuum in the Tamilnadu leadership.. Which BJP has to reconcile and accept it. Will they?? it's up to BJP🙏🙏
@rajalakshmiperumal8272
@rajalakshmiperumal8272 2 күн бұрын
Professional politician
@NarasimmanGirija-vs5wb
@NarasimmanGirija-vs5wb 2 күн бұрын
Welcome welcome welcome jee.
@duraidurai323
@duraidurai323 Күн бұрын
❤❤
@sekharnaidunugalamunirajul1563
@sekharnaidunugalamunirajul1563 2 күн бұрын
Yes, he will study the " Effle Tower" design and build a replica adjacent to Statue of Unity place on or before 17-09-2025.
@kathirvelK-ie4po
@kathirvelK-ie4po 2 күн бұрын
Super sir🎉🎉❤❤❤
@muralinarasimhan3863
@muralinarasimhan3863 2 күн бұрын
வைரமுத்துவின் முத்து 😅😅 திமுக முறண்பாட்டு மூட்டை .. ( bundle of contradiction. English translated into Tamil) கிந்தி வேண்டாம் உருது வேண்டும்.. நீ சொன்னா குலக்கல்வி நான் சொன்னா முன்னேற்றம்.. தக்காளிச்சட்ணி ரத்தம்..
@ramananmuthu9347
@ramananmuthu9347 9 сағат бұрын
Annamalai g grat
@shanmugasuntharamsankarali8108
@shanmugasuntharamsankarali8108 Күн бұрын
நல்ல செருப்படி! இந்த லாஜிக்காக/கண்டுபிடிப்புக்கு வெங்கடேசனுக்கு, முனைவர் பட்டம் கொடுத்தாலும் ஆச்சரியம் இல்லை!
@jayas3956
@jayas3956 2 күн бұрын
Nalla manithar annamalai CM anal nadu nalamperum
@krishnamurthyragavan4726
@krishnamurthyragavan4726 2 күн бұрын
நமது பாரம்பரியம் மிக்க செங்கோலின் விளக்கம் பள்ளிப் படிப்பிலேயே தெரிந்து கொண்டு வேறு வகை விளக்கம் கொடுக்கும் இவன் தமிழ் நாட்டிலேயே இருக்கக் கூடாது தமிழைப் பற்ற பேசவும் கூடாது.
@ramdevkv354
@ramdevkv354 2 күн бұрын
sengOl ia associated with Monarchy.. We have democracy in our country. What is the role of sengOl in a democracy? 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
@BharaniG-it4uz
@BharaniG-it4uz Күн бұрын
Anna feel pani solra inda tamil nadu la ilama nenga irundu irunda anda people ungala nala win pana vechi irupangu but inda tamil peoople some people waste anna
@consalasjoseph3824
@consalasjoseph3824 2 күн бұрын
Badu we are not hindu.. we are saiva samayan.
@ManiMani-on8vl
@ManiMani-on8vl 3 күн бұрын
❤❤❤❤❤
@kanagaleelasivasree
@kanagaleelasivasree Күн бұрын
பாரத் மாதா கீ ஜெய்
@saranraj3128
@saranraj3128 2 күн бұрын
Ayyo ivara🤣🤣🤣
@sanethinking
@sanethinking 2 күн бұрын
அண்ணாமலை அவர்கள் அன்னியர் படிக்க வாங்க என்னும் விளம்பர அழைப்பை நிராகரிக்க வேண்டும. அர்த்த சாஸ்திரம் ம‌ற்று‌ம் நம் புராணங்கள் சொல்லாத அரசியல் வேறு எங்கு? அரசியல் பற்றி தெரிந்து கொள்ள அண்ணாமலை விரும்பினால் நூற்றுக் கணக்கில் அரசியலை அலசும் சிறந்த புத்தகங்கள் உலகில் விற்பனைக்கு உள்ளன. வசீகர தலைவராக அண்ணாமலை இருக்க வேண்டும் என்றால் எந்நாளும் மக்களுடன் இருக்க வேண்டும். அவர் கட்சியும் ஊழல் பற்றி சொன்னது சொன்னதுடன் நின்று விட்டதா? நாங்கள் ஊழல் செய்ய மாட்டோம் ஊழல் செய்யவும் விட மாட்டோம் என்று.
@sethutpr
@sethutpr 2 күн бұрын
Oxford university le Rahul India va pathi pesutharu. ellorum ai thaturanga. Annamalai anga poi enna padiparu? BJP Makkalukaha seithathai vilakamaha makkaluku puriumpadi solla vendum. Senior citizen's concessions, minimam Balance in Bank accounts, etc should be solved
@ramdevkv354
@ramdevkv354 2 күн бұрын
The new criminal laws were passed without any debate and deliberations in the parliament by suspending 100s of MPs.... How can a major change in the legal system be brought in without the opposition being taken into confidence... 🤔🤔🤔🤔🤔🤔
@krishnanvenkatachalam9795
@krishnanvenkatachalam9795 2 күн бұрын
போன பாராளுமன்ற தொடரில் காங்கிரஸ் மற்றும் திமுக போன்ற எதிர்கட்சிகள் எங்கே விவாதங்களில் பங்கேற்றார்கள்? தினமும் வெளிநடப்பு. கான்டீனில் பஜ்ஜி போண்டா பாராளுமன்ற தொடர் முழுவதும் தின்றார்கள். முதலில் தற்போது அமலுக்கு வந்த குற்றவியல் சட்டங்களை முழுவதுமாக காங்கிரஸ் மற்றும் திமுக போன்ற எதிர்கட்சிகள் படிக்கட்டும். பிறகு விவாதத்திற்கு வரட்டும்.
@nithiyanandans4831
@nithiyanandans4831 Күн бұрын
Matteavan ellam vadakan ragul matrum than indiayn
@exploretraveltech5633
@exploretraveltech5633 3 күн бұрын
papu feroze khan varisu..he cannot say anything..
@vasudevanrajagopalan2195
@vasudevanrajagopalan2195 2 күн бұрын
ANNAM100ADUVANGA4MON
@johnsamuel4784
@johnsamuel4784 2 күн бұрын
bharathiraja katchi pesuthu ... asingam
@BharaniG-it4uz
@BharaniG-it4uz Күн бұрын
Anna inda maramanda makkal ku oru mayirum theriyadu
@bhuvanshankaranand9246
@bhuvanshankaranand9246 2 күн бұрын
Rae-Baraeli constituency lae irukkurae ellam temples liyum viboodhi ku badhil salt kodukkanum
@ponnurangamsamba1178
@ponnurangamsamba1178 3 күн бұрын
Dai mathurai m p dont forget purana jamana. Appo oru pachu ippo oru pacha da.paithiya kara pyala.
@ramananmuthu9347
@ramananmuthu9347 9 сағат бұрын
Vengesan vilangamattan
@Mahilaganesh
@Mahilaganesh 2 күн бұрын
மன்னர் ஆட்சியின் அடையாளம் தான் செங்கோல்.. இப்போது அது தேவை இல்லை
@maharajan6982
@maharajan6982 2 күн бұрын
பாட்டன் பாட்டி அருத பழையது அவங்க சொத்துக்களை அதை அரசாங்கத்திடம் கொடுங்க அப்புறம் பேசுங்க
@prithivsethu
@prithivsethu 2 күн бұрын
@@maharajan6982மிக சரியான பதிலடி…
@chandramohanev7439
@chandramohanev7439 2 күн бұрын
Venkatesan mp does worst role in parliment
@subbiahmanoharan
@subbiahmanoharan 2 күн бұрын
0:47
@padmanabhanramakrishnan5469
@padmanabhanramakrishnan5469 2 күн бұрын
2026ல் அண்ணாமலை வெற்றி பெற வாழ்த்துகள்.👏👏
@radakrishnankn9505
@radakrishnankn9505 2 күн бұрын
ஐயா உங்க பேச்சு டிவி நிறைய லைன் இருந்தாதான் சேனல் நிறைய சேனல் வேணும் அப்பதான் ஜனங்க கிட்ட போய் சேரும் கரடி மாதிரி கத்தி பிரயோஜனமும் இல்லை அதே மாதிரி 30 சேனல் வேணும் 30 டிராமா வேணும் நீங்க பேசுற பேச்சு படிப்பு அறிவு உள்ள கொஞ்சம் பேட்டா தான் சிந்திக்க தோணுது
@sugayagan
@sugayagan 2 күн бұрын
😅😅😅 Comedi
@parthasarathy1861
@parthasarathy1861 2 күн бұрын
நீங்கள் என்னென்னமோ பேசுறீங்க, 267 கிலோ தங்கம் சமீரின் கூட்டுடன் கடத்தியதா வீடியோ வந்திருக்கு அதை மறுக்கலையே. எது உண்மை???
@user-tf4tq5hh7t
@user-tf4tq5hh7t 3 күн бұрын
Evalavu vilakam evarthan solkear matravankaluku evalavu vilakam solla theriyathu kosam potamatom than therium
@Vijaykumar-ym9sh
@Vijaykumar-ym9sh 2 күн бұрын
அந்த முட்டாளுகிட்ட எதற்கு வேண்டுகோள்
@ramdevkv354
@ramdevkv354 2 күн бұрын
Please clarify why you are going to London? 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@periyasamymuthupillai3283
@periyasamymuthupillai3283 2 күн бұрын
Sir repeatedly don't mention this man's name . He is not fit to face tamil people
@user-ee3ji3sk2r
@user-ee3ji3sk2r 2 күн бұрын
Suthula adichu priya adu anna malai
@vistapista9265
@vistapista9265 2 күн бұрын
Yr telling yr mother's story.. 😂
@avk130979
@avk130979 2 күн бұрын
Bayandhaang goli bayandhu oduraan 😅😅
@lathalakshmanan3480
@lathalakshmanan3480 Күн бұрын
No use talking to these ppl all are brain washed. I pity their agnazhanam
@pbrpb4735
@pbrpb4735 2 күн бұрын
He's fickle minded. From politics to studies. Next time he will go to himalayas and do something dramatic.
@vistapista9265
@vistapista9265 2 күн бұрын
Maybe he drank kalla sarayan sold by yr mother's lovers da...😂😂😂😂
@lathapadmanabhan3254
@lathapadmanabhan3254 2 күн бұрын
Oho you are the genius?
@dharmayogarajan1010
@dharmayogarajan1010 2 күн бұрын
Great person in tamilnadu politics
@subbaramjayaram6862
@subbaramjayaram6862 2 күн бұрын
Yellarumey gundas thaney Annamalai sir. Name itself is thiruttu munnetra kazagam
@senthilkumaran9732
@senthilkumaran9732 2 күн бұрын
ivarkooda irukuravangaaiyum maativida paarkireergal..
Luck Decides My Future Again 🍀🍀🍀 #katebrush #shorts
00:19
Kate Brush
Рет қаралды 8 МЛН
ROCK PAPER SCISSOR! (55 MLN SUBS!) feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31
Final muy increíble 😱
00:46
Juan De Dios Pantoja 2
Рет қаралды 45 МЛН
Luck Decides My Future Again 🍀🍀🍀 #katebrush #shorts
00:19
Kate Brush
Рет қаралды 8 МЛН