ஷங்கருக்கு முன்பே திரையில் பிரம்மாண்டம் காட்டிய டி. ராஜேந்தர் - Bava lakshmanan | CWC | Part 5

  Рет қаралды 194,155

Touring Talkies

Touring Talkies

Күн бұрын

Don't miss out⤵
Production Manager & Actor Bava Lakshmanan Episodes Part 1 : • என் வாய்ப்பை தட்டிப் ப...
Part 2 : • ரஜினிக்கு அடுத்த இடத்த...
Part 3 : • சம்பளம் வாங்காமல் அந்த...
Part 4 : • ஆர்.பி. சவுத்ரி காலில்...
#touringtalkies #chithralakshmanan #bavalakshmanan #vadivelu #shankar #trajendar #vikraman #vijaykanth #tamilcinema touringtalkies #chithralakshmanan #bavalakshmanan #ajith #mamooty #sollamale #livingston #sasi #lingusamy #srividya #abbas #murali #vadivelu #vivek #vedigundumurugesan #ayan #suriya #kvanand
/ socialltalkies
/ toouringtalkies
/ toouringtalkiess
TO SUBSCRIBE SOCIAL TALKIES www.youtube.co....
TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
touringtalkies...
touringtalkiee...
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
Phone: 9566228905
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************

Пікірлер: 226
@thangasaravanan9043
@thangasaravanan9043 7 ай бұрын
கேள்வியை கேட்டு, விருந்தினரை இடைமறிக்காமல் முழுமையாக பேச விட்டு அனுபவங்களை பெறுவது என்பது ஒரு கலை.இன்றைய பல யூடியுபர்கள் சித்ரா சாரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய சிறந்த பாடம்.❤
@mdineshmohanraj8773
@mdineshmohanraj8773 7 ай бұрын
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@sulaimansait1960
@sulaimansait1960 7 ай бұрын
நிறைய யூடியூபர்கள் அது போது தான் நடந்து கொண்டிருக்கிறார்கள் பதில் பேசும்போது இடைமறிப்பது நம்மை எரிச்சல் அடைய செய்து விடுவார்கள் உண்மையிலே சித்ரா லட்சுமணன்இடம் பேட்டி எப்படி எடுப்பது என்பது குறித்து பயிற்சி பெறுவது நல்லது
@M.Sibitha_Prabha
@M.Sibitha_Prabha 6 ай бұрын
Correct
@funwithdharsen8101
@funwithdharsen8101 2 ай бұрын
@rebikkansm4098
@rebikkansm4098 7 ай бұрын
Ivar pesuratha ketkum pothu time porathe theriyala... Super ah pesuraru...
@rajendranprasad4765
@rajendranprasad4765 7 ай бұрын
திரு லட்சுமணன் அவர்களிடமிருந்து வரக்கூடிய ஒவ்வொரு சொல்லும் உதட்டில் இருந்து வருவது அல்ல உள்ளத்திலிருந்து வருவதாக தான் எனக்கு தோன்றுகிறது. நன்றி சித்ரா சார்.
@shr011104
@shr011104 7 ай бұрын
பக்கத்து தெருல தான் இருக்காரு. தினமும் பாத்துப்போம். ஒரு புன்சிரிப்போட போயிடுவோம். ஆனா, இவ்வளவு நல்லா பேசுவாருன்னு எதிர்பார்க்கல. வாழ்த்துகள்!
@mtk479
@mtk479 7 ай бұрын
Where
@Vaalgavazhamudan
@Vaalgavazhamudan 7 ай бұрын
@@mtk479 பக்கத்துத் தெருவிலதான்…
@prasathkalidasan5568
@prasathkalidasan5568 7 ай бұрын
​@@mtk479 Saligramam
@venkats5078
@venkats5078 7 ай бұрын
I saw him in West Saidapet, casually he was riding scooter.
@yuvarajkumaran6555
@yuvarajkumaran6555 7 ай бұрын
KK nagar
@aadhiudhai2874
@aadhiudhai2874 7 ай бұрын
திரு. பாவா லட்சுமணன் மிகவும் அற்புதமாக எதார்த்தமாக அழகாக விவரிக்கிறார் சகப் பணியாளர்களை பெருமையாக கூறுகிறார் மிகவும் அற்புதம்!.
@tamilarasanctb
@tamilarasanctb 7 ай бұрын
ஒரு ஆவணப்படம் பார்த்தது போல் இருந்தது. திரை துறையில் இப்படி ஒரு உயர்ந்த மனிதரா, நேரில் பார்க்க ஆசை பார்த்தால் அழுதுவிடுவேன் அவ்வளவு நேர்மையான பேட்டி அளித்தார்
@vmganesh3633
@vmganesh3633 7 ай бұрын
வெறும் காமெடியனா தான் நினைச்சேன்.. நல்ல சினிமா Knowledge இவருக்கு... Super
@jothidarvelmurugan4157
@jothidarvelmurugan4157 7 ай бұрын
அருமையான நேர்காணல். நல்ல மனம் கொண்ட திரு. லட்சுமணன் அவர்கள் பல்லாண்டு வாழ்க. நல்ல நேர்காணல் செய்து நமக்களித்த திரு.சித்ரா லட்சுமணன் சார் அவர்களும் பல்லாண்டு வாழ்க. தொடரட்டும் உங்கள் சேவை.
@chennaivijay6173
@chennaivijay6173 7 ай бұрын
சார் அன்பு வணக்கம். திரு.பாவா லட்சுமணன் அவர்களின் காணொளி ஒவ்வொன்றும் மிகவும் அருமை. பல்வேறு இடங்களில் நீங்களும் மனவிட்டு சிரித்தீர்கள். நானும் பல்வேறு தகவல்களை தெரிந்து கொண்டதோடு மனம் மகிழ்ந்தேன்.. தொடரட்டும் இந்த அலைவரிசை. வாழ்த்துக்கள்🎉 பாவா லட்சுமணன் நல்ல உடல் ஆரோக்கியத்துடனும், உள்ள ம் ஆரோக்கியத்துடனும் இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன் ❤
@kamarasuthangavelu5716
@kamarasuthangavelu5716 7 ай бұрын
தாங்கள் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகிறேன் அய்யா
@veeramaniveeramani6084
@veeramaniveeramani6084 7 ай бұрын
மதுரக்காரன் மனசு எப்பவும் வெள்ளை தான்.வாழ்க அண்ணா.
@harshadentertainment2231
@harshadentertainment2231 7 ай бұрын
He is very positive and no negative saying or thinking
@jayanandhini601
@jayanandhini601 7 ай бұрын
Ivar ivlo pani irukarnu engaluku theriya paduthinadhu nandri Chitra sir. Bava sir. Menmelum neenga valaranum vazhthukal
@KingeshKK
@KingeshKK 7 ай бұрын
He is truly practical. I loved his speech.
@RajaSongsRevival
@RajaSongsRevival 7 ай бұрын
I would say this interview is the Number 1 in ranking of CWC … so much information of 90’s cinema
@seeralanp6510
@seeralanp6510 7 ай бұрын
5 பகுதியின் இப்பொழுதுதான் பார்த்து முடித்தேன் இவர் வடிவேலு கூட நடித்த ஒரு காமெடி என்று தான் இவ்வளவு நாள் நான் நம்பியிருந்தேன் ஆனால் திரையுலகில் இவ்வளவு சாதனைகளை புரிந்துள்ளார் என்பது இப்போதுதான் தெரிகிறது இயல்பான யதார்த்தமான கல்லாங் கபடம் இல்லாத ஒரு பேட்டி இப்பொழுதுதான் கண்டிருக்கிறேன் ஒரு யூடியூப் சேனலில் அருமையான மனிதர்
@தமிழன்-தமிழன்
@தமிழன்-தமிழன் 7 ай бұрын
இந்த சேனலில் நான் ரசித்து குடுபத்துடன் பல தடவைகள் பார்த்தது லட்சுமணன்னா உங்க பேட்டி மட்டுமே. பணம் எண்ணனா பணம் உங்களுக்கு அருமையான குணம். வாழ்க நலமுடன்
@kumartamil6
@kumartamil6 7 ай бұрын
எவ்வளவு அனுபவம்.... cinema is the best
@premkumar8705
@premkumar8705 7 ай бұрын
First time, oru interview ah skip pannama, yalla partum paathurukan. Manushan peasa peasa paathukitea irukalam pola, avalaou vibe iruku. Thanks to Chitra sir. Kuruka kuruka peasama peasa vittu keakuradhu super..❤❤❤
@josenub08
@josenub08 7 ай бұрын
How much experiences and real stories for this great man, should give him a standing ovation for sure.
@PanzerCommander-x2o
@PanzerCommander-x2o 7 ай бұрын
I am not well, so I gave him a lying down ovation. ☺️
@periyaraj1730
@periyaraj1730 7 ай бұрын
நல்ல மனிதன் மிகவும் இயல்பாகப் பேசி உள்ளார்
@karthiknetworking2415
@karthiknetworking2415 7 ай бұрын
His memory is extraordinary.... innum elam dialogue nyabagam iruku
@ramupl1092
@ramupl1092 7 ай бұрын
வாம்மா மின்னல்...,ஆனந்தம் படத்தில் .....நீங்கள் எல்லா வளமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்
@naveen6571
@naveen6571 7 ай бұрын
5 episode um super ❤️ இந்த பேட்டி மூலம் இன்னும் நிறைய வாய்ப்பு கிடைத்து திரையில் ஜொலிக்க வாழ்த்துக்கள் பாவா !2010 'la ungalai Nan Pudukkottai il parthen waking poneergal Nan newspaper podum velai seidhu kondirundhen ennidam newspaper vangivitu sendreergal ena padam shooting ena keten ..Karimugan endru padathin peyarai sonnergal ..piragu velmurugan borewells padam parthu vittu marupadiyum Pudukkottai il ungalai santhithu pesinen 😊
@FrancineM301
@FrancineM301 4 ай бұрын
Romba naal apuram oru nalla kadhai keta madhiri irukku. Avar azhaga kadhai solraru.
@timepasschannal02
@timepasschannal02 7 ай бұрын
Wonderful interview as usual Chitra uncle formula like throw a question for 5-10 seconds and grabbing the experience by 10 minutes ❤ We love you Bava bcoz of you're plain statements. Will pray god to give good health and prosperity from now ❤ Lakshmi Brampton Canada
@rajeshantony6319
@rajeshantony6319 4 ай бұрын
நீங்க நல்ல உடல் நல சுகத்துடன் வாழ வாழ்த்துக்கள் அண்ணாத்தை...
@CoimbatoreCulturalClub
@CoimbatoreCulturalClub 7 ай бұрын
கலைமகளின் அருள் நிறைந்தவர்கள் இருவருமே கால் புண் கட்டுப்போட்டு வந்துள்ளார். உடலினை பார்த்துக்கொள்ளுங்கள் லட்சுமணன் சார். என்றாவது ஒரு நாள் தங்களுடன் பணியாற்றும் வாய்ப்பு வரும் அன்னை கலைமகளின் அருளால்..வாழ்க நின் புகழ்❤
@bharathim2485
@bharathim2485 7 ай бұрын
Chitra Lakshman Sir best interview in Chai With Chitra Sir . Naan rompa enjoy pannen sir. Bava Lakshman Very live pure soul Sir. Enaku Avara Meet pannanum Sir. mudiyuma❤❤❤
@anbuanbazhan5700
@anbuanbazhan5700 7 ай бұрын
அந்த அளவுக்கு என்கிட்ட வசதி இல்லை அந்த திட்டமும் இல்லை அருமையான விளக்கம் 😂😂😂
@omkumarav6936
@omkumarav6936 7 ай бұрын
அனைத்து பகுதிகளையும் பார்த்து விட்டேன். அருமை. வாழ்த்துக்கள்..... நன்றி ஓம்குமார் மதுரை.
@vsrchandru3
@vsrchandru3 7 ай бұрын
இன்னும் 10 part வந்தாலும் பார்ப்போம்.... எதிர்பார்க்கிறோம்.. நல்ல கலைஞன்.. இவரின் அனுபவங்களை ஆவணமாக்கவும்
@ganeshrajan2349
@ganeshrajan2349 7 ай бұрын
That was a good interview. Expected more episodes. CWC La neraiya interview paathurukken. Next day ku wait panni pathadhu Velai Suresh And Bava Lakshamana interview. Thank You Chitra sir .
@muthuanand8464
@muthuanand8464 7 ай бұрын
Velai Suresh link please.
@prabutamilarasan1440
@prabutamilarasan1440 7 ай бұрын
இந்த நேர்காணல் அருமையாக இருந்தது
@muthumari9294
@muthumari9294 7 ай бұрын
திருமணம் காலத்தே நடை பெறவில்லை என்றால் வயதான போது சித்தன் போக்கு சிவன் போக்கு என்று எளிதான மன நிலை பெற்றுவிடுகிறது.
@ggunalan20
@ggunalan20 7 ай бұрын
He is a very practical man.. fully enjoyed his intv w/out skipping and continued part after part❤may god bless such a nice human being
@salemmani007
@salemmani007 7 ай бұрын
அற்புதமான பதிவு சித்திரம் லட்சுமணன் சார்.. உண்மையாலுமே லட்சுமணன் பேட்டி எக்சிடென்ட்.. உங்களுடைய youtube சேனல் பண்ற சேவை மக்களுக்கு தேவை நன்றி சார் வாழ்த்துக்கள் ♥️♥️
@aaiyar2643
@aaiyar2643 7 ай бұрын
மிகவும் கலகலப்பாகவும் உண்மை ஆகவும் பேசி உற்சாகமாக பேட்டி அளித்தார் பாபா! Hope he gets several chances to participate in star nights held overseas
@MansoorJJ
@MansoorJJ 7 ай бұрын
I never watched so lengthy interview But i couldn't stop watching him talking...❤❤❤
@RajaT-h6o
@RajaT-h6o 2 ай бұрын
Captain is great❤❤❤
@theepetti4066
@theepetti4066 7 ай бұрын
சக நடிகர்கள் கஷ்டத்தில் நஷ்டத்தில் இருக்கும் போது நல்ல நிலையில் இருக்கும் நடிகர்கள் உதவுங்கையா. நீங்க போகும் போது எதையும் தூக்கிட்டு போறது கிடையாது .
@WhityABD17
@WhityABD17 7 ай бұрын
Neria interview pathale ivaru interview Paka semmaya iruku bore adikave ila .....semma sir both❤
@AravindSundarajan
@AravindSundarajan 7 ай бұрын
திறமையான நகைச்சுவை நடிகர்
@sundarvel7899
@sundarvel7899 7 ай бұрын
யாரையும் குறை சொல்லாமல் பழகியவர்களின் நிறையை மட்டும் சொல்லி போட்டி கொடுத்தது மிகவும் அருமை... 👌👌👌
@SanthoshSandhiya-it5zl
@SanthoshSandhiya-it5zl 7 ай бұрын
Nalla Manushan Ya.... Rombo Veguliya irukkaru.... Super
@chidambareswaransubramanya5037
@chidambareswaransubramanya5037 7 ай бұрын
அருமை! நல்ல கலைஞன். வாழ்க வளமுடன்.
@rajkumarraja5956
@rajkumarraja5956 7 ай бұрын
Tr modulation 😂👌👌
@ponmanichandar7988
@ponmanichandar7988 7 ай бұрын
wholesome interview sir❤thangama manisha🥺
@karthikeyansrinivasan5049
@karthikeyansrinivasan5049 7 ай бұрын
Nice Bava & chithra sir 🎉
@viji366
@viji366 2 ай бұрын
அருமை அருமை அருமை
@jagadeshs88
@jagadeshs88 7 ай бұрын
never know that he is such an interesting personality.. Thank you Chitra sir
@Vaalgavazhamudan
@Vaalgavazhamudan 7 ай бұрын
TR 👏👏👏👏 வீராசாமி இதுவரைக்கும் நான் பாக்கல சாமி.
@SRJN480
@SRJN480 7 ай бұрын
வாழ்த்துக்கள் அன்புடன் லக்கி ஸ்டார் சத்தியராஜ் 🎉
@comments_videos
@comments_videos 7 ай бұрын
நீங்க சொல்ற எந்த நடிகரும் உங்க கஷ்ட காலத்தில் உதவ வில்லை
@jiyadhali450
@jiyadhali450 7 ай бұрын
19:18 paaththaan tension aayeduvaaan😂😂😂
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 7 ай бұрын
நடிகை மும்தாஜ் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்புமும்பையில் மதுபான விடுதிகளில் கேபரே டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தார் என்ற விஷயமே இவர் சொல்லித்தான் தெரிகிறது.. அங்கே சென்ற டி ராஜேந்தர் அவரை அழைத்து வந்திருக்கிறார்
@cutcopypaste5283
@cutcopypaste5283 7 ай бұрын
Sir twitter la trending la unga videos um varudhu sir .... Avlo jolly ah oru interview thank you sir❤️❤️❤️
@CinemaMan-xb7gt
@CinemaMan-xb7gt 7 ай бұрын
தீர்க்கமான உண்மையான பதிவு
@sriramkannan6381
@sriramkannan6381 7 ай бұрын
Enjoyed his interview. Thank you Chithra Sir.
@RajendranS-hn9jd
@RajendranS-hn9jd 6 ай бұрын
சித்ரா சாரின் சிறப்பான நேர்காணலில் இதுவும் ஒன்று.. ராமராஜன் நேர் காணலும் சிறப்பு..
@sudalaimanis1829
@sudalaimanis1829 7 ай бұрын
அண்ணா நீங்கள் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ வேண்டும்.இரவு உணவை தவிர்த்து அல்லது குறைத்து விடுங்கள்
@Bala_Krishnan44
@Bala_Krishnan44 7 ай бұрын
Fully watches ✍️✍️👌👌👌👌very nice entertainment 👌👌👌👌
@johnsonkennady4550
@johnsonkennady4550 7 ай бұрын
மிக சிறப்பு பாவா sir
@kannanthiru1749
@kannanthiru1749 7 ай бұрын
பழைய காமெடி நடிகரின் இனிமையான பேச்சு
@SooryaPrakash_
@SooryaPrakash_ 7 ай бұрын
So sad we had this interview ending so soon . Very thankful for Chitra sir in finding real talents to the interview . If you not other channels would have handled talking only about Vijay , Ajith and Rajni alone with same stupid questions thinking Lakshmanan is fool . You are great sir , people like you make this cinema industry and respectful . Would recommend you to take classes for Behindwoods and Galatta anchors people who are taught only worshipping the idols . Also want to recommend you to get more interviews from Mamooty , Chiranjeevi , Siva Rajkumar and also Amitabh kind of biggies in other industry who actually worship the work . A lot thanks sir . Finally TRajendar if possible also needed for fun and high elements sir please 🙏🏻
@typicaltamilan4578
@typicaltamilan4578 7 ай бұрын
Yatharthamana manushan❤ chitra sir ivuruku ethavathu cinema la help pannunga👍👍👍
@ChozhaavarmanVarman
@ChozhaavarmanVarman 7 ай бұрын
Valthukalu Bava sir eppadi irukenga Endrum Nalam Valmuden iruka Valuthukal Anbuden E V Chozhaavaman
@GopiNath-dz4ww
@GopiNath-dz4ww 7 ай бұрын
This man deserves good character role. What a presence of Mind.
@heroooooster
@heroooooster 7 ай бұрын
After a long time, a good interview.. wish him all the best
@மக்கள்மனம்
@மக்கள்மனம் 7 ай бұрын
எதார்த்தமான பதில்
@stevensandanasamy7295
@stevensandanasamy7295 7 ай бұрын
Great person, semma interview 😂 God bless
@ramvaid8865
@ramvaid8865 7 ай бұрын
Excellent interview with Bava Lakshmanan. Chitra sir.. i subscribed this channel after seeing this interview. I have seen many interviews earlier, but this one impressed me. He was so open and transparent. Thank you
@TouringTalkiesCinema
@TouringTalkiesCinema 7 ай бұрын
Thanks and welcome
@radhakrishnansundaramani847
@radhakrishnansundaramani847 7 ай бұрын
மிக நல்ல மனிதர்
@arijitkarthikmurugan9280
@arijitkarthikmurugan9280 7 ай бұрын
நல்லா மனிதன்
@arumugamgajanthan7212
@arumugamgajanthan7212 7 ай бұрын
அருமை ❤
@nkhanremo
@nkhanremo 7 ай бұрын
லட்சமணன் சார் மேலும் உங்களுக்கு வாய்ப்புகள் பெருகி நலமுடன் வளமுடன் வாழ வாழ்த்துக்கள். நன்றி சித்ரா லட்சுமணன் சார் பாவாலட்சுமணன், சித்ரா லட்சுமணன் இருவர் வாழ்க வளமுடன்
@HomeTV-sm2ge
@HomeTV-sm2ge 2 ай бұрын
What he said about film and digital cameras shows his experience about cinema.
@sagarrk7241
@sagarrk7241 5 ай бұрын
What a talent !! 🎉🎉🎉
@SimbuSimbu-w9r
@SimbuSimbu-w9r 7 ай бұрын
Super information interview sir thank both of you,,,
@youngpeacedeva
@youngpeacedeva 7 ай бұрын
After Deva sir interview i enjoyed watch this interview !!
@sureshkumarthangavel9714
@sureshkumarthangavel9714 7 ай бұрын
Really natural speech , also a touchable message about cini field for youngsters
@muthumari9294
@muthumari9294 7 ай бұрын
Voice of sound effect so good
@amanj884
@amanj884 7 ай бұрын
அண்ணா சூப்பர்
@s.chitambaran1217
@s.chitambaran1217 7 ай бұрын
Fantastic sir..
@tangleeneo1605
@tangleeneo1605 7 ай бұрын
Superb 💐💐 lakshman sir 🎉
@PrakashKumar-os3rr
@PrakashKumar-os3rr 7 ай бұрын
The last ten mins of Bava was Excellent ....nayna and t.r.version 😊😊😊
@nishanthjothi5957
@nishanthjothi5957 7 ай бұрын
Who is that nayna..
@chanlee6254
@chanlee6254 7 ай бұрын
Kripa Shankar , production manager , villain in thirumathi palanisamy
@selvakumar3899
@selvakumar3899 7 ай бұрын
இவரை மீண்டும் பேட்டி எடுங்க சார்
@capture9012
@capture9012 7 ай бұрын
Very interesting interview!!
@TouringTalkiesCinema
@TouringTalkiesCinema 7 ай бұрын
Glad you enjoyed it!
@VijayaKumar-vo6pw
@VijayaKumar-vo6pw 7 ай бұрын
Tr vera level 2 time parthavanga like panunga
@Iyalinfo
@Iyalinfo 7 ай бұрын
Honesty ❤❤❤
@Ramkumar-ul8hx
@Ramkumar-ul8hx 7 ай бұрын
அருமையான மனிதர்
@srinivasaragavan4362
@srinivasaragavan4362 7 ай бұрын
Really entertained with Bava’s experience
@srbtelecast5909
@srbtelecast5909 7 ай бұрын
Arumayana manithar nalla pesirikkirar
@senthamilselvan5115
@senthamilselvan5115 7 ай бұрын
Nala manidhar🎉
@balaramanih217
@balaramanih217 7 ай бұрын
Sama interview super 👍👍👍
@karthiga72
@karthiga72 7 ай бұрын
After this interview... U go good places
@megaselva1
@megaselva1 7 ай бұрын
What an experience , nice interview
@pradeeepgopalan
@pradeeepgopalan 6 ай бұрын
So great!
@alphamed58
@alphamed58 7 ай бұрын
Wowww what a extraordinary interesting speech.
@rajvignesh4651
@rajvignesh4651 7 ай бұрын
super... don't understand why coactors are struggling whereas Hero n heroins melting money in cinema..so pity
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН