குறைந்த செலவில் கோழிப்பண்ணை அமைக்க ஆகும் மொத்த செலவு / நவீன விவசாயம் Naveena vivasayam

  Рет қаралды 86,355

நவீன விவசாயம் Naveena vivasayam

நவீன விவசாயம் Naveena vivasayam

5 жыл бұрын

14,000 கோழிக்குஞ்சுகளை வளர்க்கக்கூடிய பிராய்லர் கோழிக்கான கறிக்கோழி பண்ணை கட்டுவதற்காக ஆகும் மொத்த செலவு களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் திருச்செல்வன் அவர்கள்

Пікірлер: 76
@RamnaduGovind
@RamnaduGovind 4 жыл бұрын
இந்த வீடியோவை பார்த்தால் பண்னை வைக்கும் ஆசையே போயிடும்
@sampathkumars4667
@sampathkumars4667 4 жыл бұрын
Correct
@sundarsam4jc
@sundarsam4jc 3 жыл бұрын
Yes
@JoprinspJoprin
@JoprinspJoprin 2 жыл бұрын
உண்மை
@BharathiRaja217
@BharathiRaja217 2 жыл бұрын
இவர் பெருமை பேச பொய் சொல்கிறார்
@asvanthbharathi9645
@asvanthbharathi9645 Жыл бұрын
சொல்ல வேண்டிய தகவல்களை புரியும் வகையில் சுருக்கமாக சொன்னால் ௮து சொல்லுகிறவர் களுக்கும் கேட்பவருக்கும் பயன்படும் , இந்த வீடியோ செம ௮ருவை கேஸ் கிட்ட ௭டுக்கப்பட்ட வீடியோ
@rajasingh-bd3oo
@rajasingh-bd3oo 3 жыл бұрын
வாழ்த்துக்கள் மிகவும் பயன் உள்ளது அருமையான பதிவு
@mohamedhanifa2182
@mohamedhanifa2182 2 жыл бұрын
தாங்கள் வாய்க்குள் பேசுகிறீர்கள் பிரயோஜனம் இல்லை
@rajsekarravi7791
@rajsekarravi7791 4 жыл бұрын
Nice video 👍
@arulasp207
@arulasp207 5 жыл бұрын
அருமையன தகவல் நண்பா நாட்டு கோழி வளா்ப்பு மட்டும் விற்பனை வய்பை பத்தி ஒரு வீடியோ போடுங்க நண்பா
@naveenavivasayam9558
@naveenavivasayam9558 5 жыл бұрын
நன்றி சகோதரா அடுத்த பதிவு நாட்டு கோழி வளர்ப்பு மற்றும் இலாபம் நஷ்டம் பற்றிய தகவல்கள் பதிவு செய்கிறேன் நன்றி
@user-cm2cn7ki8i
@user-cm2cn7ki8i 2 жыл бұрын
வீடியோ என்று வரும்போது நாம் நேரடியாகப் பேசுவது போல் பேசக்கூடாது நாலு வார்த்தை பேச வேண்டிய இடத்தில் இரண்டு வார்த்தையே புரியும்படி சொன்னால் போதுமானது... பேச்சை இழுப்பது அடுத்தவர் நேரத்தையும் வீடியோவையும் வீணடிக்கும்...
@sridharr5013
@sridharr5013 4 жыл бұрын
3+3+2.5+2.25+2.5+3+3.5 Its not lower cost... its very very high
@kvjagadeesan3464
@kvjagadeesan3464 2 жыл бұрын
Supper
@SuryaPrakash-ld4yu
@SuryaPrakash-ld4yu 5 жыл бұрын
Arumaiyana thakaval
@naveenavivasayam9558
@naveenavivasayam9558 5 жыл бұрын
Thanks bro
@naveenavivasayam9558
@naveenavivasayam9558 5 жыл бұрын
வேறு எந்த தகவல் தேவைப்பட்டால் பதிவு செய்யவும்
@rameshsupper9482
@rameshsupper9482 4 жыл бұрын
Your phone number tell me sir, i am Dindigul
@RojaChelladurai-dj2er
@RojaChelladurai-dj2er 11 ай бұрын
Hi
@dajrock102
@dajrock102 3 жыл бұрын
Sir ra Easy ya emathalam
@mugeshtech7344
@mugeshtech7344 2 жыл бұрын
எதுக்குப்பா இப்படி புகுத ஒரு அளவு வேண்டாமா
@sugumarsugumar4124
@sugumarsugumar4124 3 жыл бұрын
நீங்கள் எடுத்த எடுப்பில் அதிகமாக காலை எடுத்து வைத்து விட்டிர்கல்
@KarthikKarthik-xf6uv
@KarthikKarthik-xf6uv 4 жыл бұрын
Sir! loan eppady vangurathu.
@gokul7348
@gokul7348 4 жыл бұрын
Lusu thaanma sollararu...
@sridharr5013
@sridharr5013 4 жыл бұрын
Correct
@sundarsam4jc
@sundarsam4jc 3 жыл бұрын
How come 25L 🤦‍♂️
@devanandhini3767
@devanandhini3767 2 жыл бұрын
Title ku speech ku sampatham illa
@padithathusattam
@padithathusattam 3 жыл бұрын
எந்த ஆலங்குளம்
@mohanraj2982
@mohanraj2982 3 жыл бұрын
Eppaa enna sollura onnumum puriyala....
@prakashrcivilengineer8927
@prakashrcivilengineer8927 Жыл бұрын
Over investment
@Farm_with_Raja
@Farm_with_Raja 4 жыл бұрын
யாரும் பீதியடைய வேண்டாம் இவர் புதியதாக இடம் வாங்கி அதிலே பண்ணை அமைத்துள்ளார் ஆகவே இடம் மற்றும் பண்ணை இரண்டும் சேர்த்து 30 லட்சம் ஆகியிருக்கும்
@KarthikKarthik-xf6uv
@KarthikKarthik-xf6uv 4 жыл бұрын
Laapam evalo varum
@Mani-rv5jr
@Mani-rv5jr Жыл бұрын
Nega podruka topic contents Samantham illa
@ghgg922
@ghgg922 4 жыл бұрын
Shed kunju porikkuma? Waste of money.
@senthllkumar7087
@senthllkumar7087 Жыл бұрын
இவர் கூறுவது அனைத்தும் பொய் 2012ல் இவ்வளவு காஸ்ட இருக்க வாய்ப்பே இல்லை
@dajrock102
@dajrock102 3 жыл бұрын
Enna ya ivaru. Price yarukum theriyadhunu adhigama soldra ra illa unmayave avlo dha pay pannara. 🤔🤔🤔
@dajrock102
@dajrock102 3 жыл бұрын
@சார்லஸ் புஷ்பராஜ் evlo chicks vida poriga bro?
@dajrock102
@dajrock102 3 жыл бұрын
@சார்லஸ் புஷ்பராஜ் indha video la sonna price 30L nu soldraru. Andha cost la (20,000. chicks vidramaari factory) kattalam bro.
@dajrock102
@dajrock102 3 жыл бұрын
@சார்லஸ் புஷ்பராஜ் maximum total cost and feeders, pipe lines, current material, watertank, wire mesh, tharpai, etc. Ect, ect,. Total la maximum price 5,00,000 L vandhudum. Good material use panna soldren. Konjam low quality try panna 4.L kulla mudichidalam. Ungaluku chennai pakkam na Perry's laye purchase mudichikalam. Bro. Yaraiyum nambi contract deal pesadhiga. Enoda frd orutharu 11, 000 chicks potu irukaru. Total amount kitta thatta 7L kitta poidichi.
@dajrock102
@dajrock102 3 жыл бұрын
@சார்லஸ் புஷ்பராஜ் www.dharmabychennai@gmail.com
@PraveenKumar-xl2zw
@PraveenKumar-xl2zw 2 жыл бұрын
Anna finishing rupee anna
@rajini55tvpricekumar2
@rajini55tvpricekumar2 2 жыл бұрын
Annajiku i konjam out?
@vinothkumardharan
@vinothkumardharan 4 жыл бұрын
Bro enaku naatukozhi profit loss itha pathi details venum...
@naveenavivasayam9558
@naveenavivasayam9558 4 жыл бұрын
Ok bro mobile number send
@vinothkumardharan
@vinothkumardharan 4 жыл бұрын
@@naveenavivasayam9558 9791044350
@nandhubalan6573
@nandhubalan6573 4 жыл бұрын
9791911026 please call
@dharmaajay8716
@dharmaajay8716 4 жыл бұрын
கிருகனா இவன் எதுக்கு எடுத்தாலும் 2.50 லச்சம் 2.50 லச்சம்னு சொல்லிட்டு அலையுறான்
@rajam24
@rajam24 3 жыл бұрын
Correct bro
@sudhakaranpc7560
@sudhakaranpc7560 4 жыл бұрын
Shed katta.. 30 lacs😜😜😜
@Farm_with_Raja
@Farm_with_Raja 4 жыл бұрын
Adha bank la pottu V2 la irundhuteh sambathikalam 😂😂
@Farm_with_Raja
@Farm_with_Raja 4 жыл бұрын
Wiring ku 2.5 lacks ha 😦
@praveenkutty691
@praveenkutty691 2 жыл бұрын
Pannaiku wiring Vela romba kammi
@venkatachalamk4957
@venkatachalamk4957 3 жыл бұрын
This video does not give full information. The person says he has invested 25 lakhs and still have not got the return on investment even after doing this business since 2012. This video is a half baked video. We should know the ROI very clearly. Then only we can understand how to invest. This person is not giving full information for proper calculations.
@aravindswetha818
@aravindswetha818 4 жыл бұрын
Own chick's erakirukalam...neegaley sale pannirutha 2 years la neega 50 Laks-ah eduthurukala sir...
@karthiksk7965
@karthiksk7965 4 жыл бұрын
கோழிக்கு கிலோ எவ்ளோன்னு பண்ணைக்காரங்களுக்கு கொடுப்பாங்க
@nithishk324
@nithishk324 4 жыл бұрын
1kg ku 5rs to 8 rs ku rate poduvangaa
@mathanssr9643
@mathanssr9643 3 жыл бұрын
@@nithishk324 bro
@murugeshkarnan
@murugeshkarnan 3 жыл бұрын
Some time up to És. 12 When chick reach 2.1kg per chick
@oruvanthani
@oruvanthani 4 жыл бұрын
Ever poy solrar
@balamurugant1518
@balamurugant1518 4 жыл бұрын
பன்னை அமைந்துள்ளது இடம்
@naveenavivasayam9558
@naveenavivasayam9558 4 жыл бұрын
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தாலுகா ராதாபுரம் to ஆத்தங்கரை பள்ளிவாசல் போகும் ரோட்டில் முதல் ஊர் இளைய நயினார் குளம் (வடக்கூர்) உரிமையாளர் திரு செல்வன்-9003763659
@satheeskumar-jt9nf
@satheeskumar-jt9nf 4 жыл бұрын
Eilam pacha poi.....
@MKSRK
@MKSRK 4 жыл бұрын
Lossu
@thalaimani4429
@thalaimani4429 3 жыл бұрын
வடக்கு தெற்காக நீளவாக்கில் இருக்கும் இடம் கோழிப்பண்ணை அமைக்க தகுந்ததா ??
@kuttykathaikal7225
@kuttykathaikal7225 2 жыл бұрын
Noo veyil karanama than kilakku merkku podurathu apadi potta than veyil ulla varathu
@mugeshtech7344
@mugeshtech7344 2 жыл бұрын
இவனோட போன் நம்பர் போட்டு விடுங்க
@mohanraj2982
@mohanraj2982 3 жыл бұрын
Deii vaya tirantha... Poiiii
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 62 МЛН
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 83 МЛН
குறைந்த செலவில் பண்ணை அமைப்பது எப்படி?
12:21
நவீன விவசாயம் Naveena vivasayam
Рет қаралды 45 М.
எளிமையான முறையில் பண்ணை குட்டை அமைக்கலாம் ! Vj Tarpaulin
6:58
கோழி பண்ணை அமைப்பதற்கான செலவு|poultry farm shed construction cost a to z in tamil
17:30
𝐒𝐞𝐥𝐯𝐚𝐦 𝐏𝐨𝐮𝐥𝐭𝐫𝐲 𝐅𝐚𝐫𝐦
Рет қаралды 157 М.
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 62 МЛН