கோழி பண்ணை அமைப்பதற்கான செலவு|poultry farm shed construction cost a to z in tamil

  Рет қаралды 151,386

𝐒𝐞𝐥𝐯𝐚𝐦 𝐏𝐨𝐮𝐥𝐭𝐫𝐲 𝐅𝐚𝐫𝐦

𝐒𝐞𝐥𝐯𝐚𝐦 𝐏𝐨𝐮𝐥𝐭𝐫𝐲 𝐅𝐚𝐫𝐦

9 ай бұрын

#poultryfarmconstruction #poultryfarmbusinessplan #poultryfarmbusiness #broilerchickenfarming #broiler_poultry_farm #squarefeet #lowcostplants #newvideo #selvampoultryfarm #construction #materialculture #materialdesign
poultry farm part1: • கோழி பண்ணை அமைப்பதற்கா...
poultry farm part2: • கோழி பண்ணை அமைப்பதற்கா...
poultry farm part3: • கோழி பண்ணை அமைப்பதற்கா...
poultry farm part4: • கோழி பண்ணை அமைப்பதற்கா...
poultry farm part5: • கோழி பண்ணை அமைப்பதற்கா...

Пікірлер: 261
@aarizyasar5187
@aarizyasar5187 9 ай бұрын
புதிய கோழிபண்ணை அமைப்பு பற்றி பல Video பார்த்து இருக்கிறேன் இவ்வளவு தெளிவ அழகாய் Video யாரும் போடல சூப்பர் Bro...❤❤ உங்கள் தொழில் சிறக்க வாழ்த்துகள்
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm 9 ай бұрын
😊மிக்க மகிழ்ச்சி ரொம்ப நன்றிஅண்ணா 🙏🙏🙏
@fireboys3509
@fireboys3509 4 ай бұрын
True one🎉
@agrianbu79
@agrianbu79 9 ай бұрын
புதிய கோழிப்பண்ணை அமைப்பு பற்றி சுருக்கமாக, தெளிவாக விளக்கம் அளித்தமைக்கு நன்றி நண்பரே 🤝🙏🤝🙏🤝🙏
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm 9 ай бұрын
மிக்க மகிழ்ச்சிங்க அண்ணா 🙏🙏🙏
@pradeepeswara
@pradeepeswara 8 ай бұрын
Nanum oru form vaikalam nu plan paniruken anna , intha video romba help ah iruku . My inspiration ah ungala pakuren ipo next next video ungalodathu pakuren Thank you so much
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm 8 ай бұрын
Thank u 🙏
@nextlevel5664
@nextlevel5664 8 күн бұрын
அருமையான வீடியோ ப்ரோ....
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm 8 күн бұрын
Thank u nga 🙏
@starlogesh8466
@starlogesh8466 9 ай бұрын
அருமை நண்பா
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm 9 ай бұрын
நன்றிங்க அண்ணா
@rkvsable
@rkvsable 4 ай бұрын
இந்த வீடியோ பதிவுக்கு தங்களது அர்ப்பணிப்பு மிகவும் அதிகம். வாழ்த்துக்கள். ❤🎉
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm 4 ай бұрын
ஆமாங்க அண்ணா இவை அனைத்தும் புதிய கோழி பண்ணை தொடங்குவதற்காக ஒரு சிறிய முயற்சி 🙏
@rkvsable
@rkvsable 4 ай бұрын
@@user-Selvampoultryfarm கண்டிப்பாக👏👍
@anburathikaanburathika6786
@anburathikaanburathika6786 3 ай бұрын
T
@enothrajav6570
@enothrajav6570 6 ай бұрын
பயனுள்ள காணொளி.. வாழ்த்துக்களும் நன்றியும் ங்க...❤
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm 6 ай бұрын
Thank u nga 🙏
@aswinviswa2266
@aswinviswa2266 9 ай бұрын
Bro 8000 sq feet iku evolo selavu agum 2/set oru estimate sollunga
@gunakutty8438
@gunakutty8438 5 ай бұрын
Genuine video
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm 5 ай бұрын
Thank u nga 🙏 bro
@pushparajlucky143
@pushparajlucky143 9 ай бұрын
Welcome nanpa 👍👍👍
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm 9 ай бұрын
Thank u nga nanpa 🙏
@Monesh23
@Monesh23 9 ай бұрын
Brother thank you so much for your videos, I am going to start my poultry farm in next 6 months, had a clear cut idea about poultry farm, Kindly post video about Gas brooding. Felt like a online coaching without fee 💛
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm 9 ай бұрын
Thank u bro
@ArunKumar-kb6xj
@ArunKumar-kb6xj 4 ай бұрын
Thanks brother
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm 4 ай бұрын
🙏
@sasiksr4
@sasiksr4 9 ай бұрын
Thank u bro
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm 9 ай бұрын
K nga bro🙏
@gopalakrishnanp9719
@gopalakrishnanp9719 9 ай бұрын
very nice and useful information brother🤝👌
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm 9 ай бұрын
Thank u bro
@gopalakrishnanp9719
@gopalakrishnanp9719 9 ай бұрын
@@user-Selvampoultryfarm pls share where you purchased each and every items like side nets, feeder, water nipple system and winch etc.,used for poultry farm as video it will be helpful Thanks
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm 9 ай бұрын
@@gopalakrishnanp9719 kandipa nga short video upload panniralam nga
@user-ti5vl5qu4h
@user-ti5vl5qu4h 7 ай бұрын
இந்த வீடியோ பார்த்தால் கோலி வளர்க்கும் ஆசையே வராது
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm 7 ай бұрын
ரொம்ப நன்றிங்க 🙏
@vijayadharsini7259
@vijayadharsini7259 6 ай бұрын
கோழி தான் வளர்கமுடியும்🎉🎉🎉கோலி யை யார்ஆசைபட்டாலும் வளர்க முடியாதுங்க😊
@user-bs6xw9tc6v
@user-bs6xw9tc6v 6 ай бұрын
​@@vijayadharsini7259 👍
@thangamuthuvishnu9248
@thangamuthuvishnu9248 5 ай бұрын
​@@vijayadharsini7259😅😅😅😊
@thangamuthuvishnu9248
@thangamuthuvishnu9248 5 ай бұрын
​@@vijayadharsini7259correct😅
@lonelylover4654
@lonelylover4654 7 ай бұрын
Bro ippa neega tata sheet pootu irukiga gud ,but Rain season la Rain irukurapa sound athigama irukum athu chicken ha affect pannatha illa cement sheet poodurathu nalla tha ??????
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm 7 ай бұрын
Kandipa podalam bro no problem
@sasikats1094
@sasikats1094 Ай бұрын
Neenga vangura ms pipe rate la na set pottuten rate over
@kesavaraja1000
@kesavaraja1000 25 күн бұрын
Eppati bro enakum sollunga
@s.p.sarathy6575
@s.p.sarathy6575 8 ай бұрын
Kuraintha selavuil set poduvathu patri oru video podalame
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm 8 ай бұрын
K nga
@user-du3zw3tj9o
@user-du3zw3tj9o Ай бұрын
Nanba ethula evlo koli podalam
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm Ай бұрын
10500 to 11000 nga
@guruenfield976
@guruenfield976 9 ай бұрын
Length × breath highest evlo vekalam Oru shed to another shed gap evlo erukanu
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm 9 ай бұрын
Length evelo venum nalaum eruagalam nga (breath-22/24) shed to shed gap 30 to 40 nga
@v.r.svideos1854
@v.r.svideos1854 7 ай бұрын
Hi bro already nattuna thoona pudingi natta mudiuma
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm 7 ай бұрын
Ethu Maari post nga bro
@nr2976
@nr2976 2 ай бұрын
17 L செலவு செய்து ஒப்பந்த அடிப்படையில் குறைந்த பட்சம் எவ்வளவு வருமானம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்று ஆலோசனை கூற முடியுமா?
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm 2 ай бұрын
Kandipa nga
@mohamedrafi7905
@mohamedrafi7905 Ай бұрын
ethina koli podalam bro
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm Ай бұрын
10500 to 11400 nga
@parthiban1259
@parthiban1259 6 ай бұрын
அண்ணா காற்றோட்டம் பற்றி சொல்லிருக்கீங்க கிழக்கு மேற்கு அது எல்லா நிலப்பரப்புகும் ஒரே மாதிரிதானா
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm 6 ай бұрын
ஆமாங்க அண்ணா 🙏
@felixsagayarathnam6112
@felixsagayarathnam6112 9 ай бұрын
அண்ணா சிமெண்ட் போஸ்ட் v tips ல நான் எங்க ஊர்ல இருக்கு இந்த கொட்டகைல என்படி இரும்பு ஜான்ட் பன்னிங்க
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm 9 ай бұрын
Ama nga anna etha type Inga ketikum
@rowthirampazhagu6361
@rowthirampazhagu6361 9 ай бұрын
Oru pannaika ella rendu pannaikum ha bro
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm 9 ай бұрын
6072 square feet 2pannaium nga bro
@bhuvaneshgopal6044
@bhuvaneshgopal6044 3 ай бұрын
Ji Steel works labour charges enna kuduthinga square feel ku
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm 3 ай бұрын
20 nga bro
@vivekvivek-sc9xq
@vivekvivek-sc9xq 5 ай бұрын
கோழிப்பண்ணை அமைக்க தெளிவான விளக்கத்திற்கு நன்றி... 15 லட்சத்தை கொள்முதல் போட்டுவிட்டு இரவு பகல் பார்க்காமல் உழைத்தால் தான் வருடத்திற்கு 2,25,000 முதல் 2,80,000 வருமானம் சம்பாதிக்க முடியும்.
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm 5 ай бұрын
Ama kandipa 👍
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm 5 ай бұрын
Thank u bro 🙏
@user-og1qs4hi4r
@user-og1qs4hi4r 2 ай бұрын
Varudama maathama bro
@user-wh4xx8bz3m
@user-wh4xx8bz3m 3 ай бұрын
Bro water TDS level evlo irukanum
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm 3 ай бұрын
150 to 250 best nga bro
@user-og1qs4hi4r
@user-og1qs4hi4r 2 ай бұрын
Total ah evlo bro selavu aanuchu . income evlo varum
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm 2 ай бұрын
Video la eruku nga bro paarunga 👍
@sugarsunday7436
@sugarsunday7436 7 ай бұрын
Pesama bank vattiku pottu ukarthukalam!! Ivlo investment ku
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm 7 ай бұрын
K nga bro ukarthukaga nallathutha yaru vedanu sonaga bro 🙏🙏🙏
@Govirajkumar
@Govirajkumar 9 ай бұрын
நன்பா... 3 ஏக்கர் நிலம் உள்ளது. ஆனால் வாணம் பார்த்த பூமி . தண்ணீர் விலைக்கு வாங்கி கோழிகளுக்கு கொடுக்கலாமா .? அப்படி தண்ணீர் வாங்கினால் எத்தனை லிட்டர் தேவைப்படும்? ( 8000 கோழிகள் வளர்க்க)
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm 9 ай бұрын
வணக்கங் அண்ணா ஒரு கோழிக்கு 13 to 15 லிட்டர் தண்ணீர் தேவைப்படுங்க கோழிகளுக்கு நல்ல விலை கிடைக்கும் வரை தண்ணி வாங்கி ஊத்தினாலும் லாபம் இருக்கு
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm 9 ай бұрын
அதுவும் நம்ம வாங்கி ஊற்றக்கூடிய தண்ணீர் நல்ல தண்ணியாக இருக்க வேண்டும் அப்பொழுதுதான் கோழியின் வளர்ச்சி நன்றாக இருக்கும்
@thepchidabaram
@thepchidabaram 8 ай бұрын
For 45 days 1 chicken need 12 to 13 litres right sir
@yoganathangkt5511
@yoganathangkt5511 9 ай бұрын
Hi bro..கோழிப்பண்ணையை சுற்றி தார்ப்பாய் பயன்படுத்துவது தானியங்கள் முறையில் செயல்படுவதுதொடர்பு,கோழி பண்ணைக்கு நிப்பில் டிரிங்கிள் சிஸ்டம்எல்லாம் அவர்கள் நம் இடத்திற்கு வந்து செய்து கொடுக்க வேண்டியது முகவரி மற்றும் தொடர்பு எண் அனுப்பவும்நன்றி அண்ணா..
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm 9 ай бұрын
என்ன வணக்கங்க உங்களுடையது என்னென்ன வேலைக்கு ஆட்கள் தேவை
@sabisabi8508
@sabisabi8508 6 ай бұрын
Hi number anupnara
@jeevakalimuthu3649
@jeevakalimuthu3649 Ай бұрын
Bro 6000 square feet ku Evlo chicks vitalam
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm Ай бұрын
4800 to 5400 nga
@user-jw7xe2fc1l
@user-jw7xe2fc1l 9 ай бұрын
1years ku எத்தனை முறை குஞ்சி விடுரக
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm 9 ай бұрын
6 to 7 batch nga 🙏
@ManiKandan-yo3nl
@ManiKandan-yo3nl 2 ай бұрын
Hi selvam sir A angel center Hight eavalave sir
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm 2 ай бұрын
11 nga bro
@074_naveenkumar.n_ece-a3
@074_naveenkumar.n_ece-a3 8 ай бұрын
Anna 1000 sq feet la pannai amaika evalavu selavu aagum... Evlo koli adhula vidalam?
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm 8 ай бұрын
2.50 varum nga selavu 700 to 800 chicks valargalam nga
@074_naveenkumar.n_ece-a3
@074_naveenkumar.n_ece-a3 8 ай бұрын
Thanks Anna...💙✨
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm 8 ай бұрын
@@074_naveenkumar.n_ece-a3 🙏
@shankarnarayanan1569
@shankarnarayanan1569 4 ай бұрын
அண்ணா வணக்கம் ரொம்ப அருமை மேலும் இதன் மூலம் கிடைக்கும் நிகர லாபம் எவ்வளவு என்று ஒரு காணொளி தெளிவாக போடவும் நன்றி
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm 4 ай бұрын
இதன் மூலம் கிடைக்க கூடிய லாபம் ஏற்கனவே பதிவிட்டுள்ளேன் 🙏
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm 4 ай бұрын
மிக்க மகிழ்ச்சி நன்றிங்க
@selvadinesh4864
@selvadinesh4864 3 күн бұрын
Neenka solrapadi Partha shift ku 5000 கோழி avg 2kg வச்சாலும் 10000kg×7ruppes 70000 நீங்க செலவு பண்ண 15 l epo edukurathu bro
@chandru9253
@chandru9253 4 ай бұрын
Brother oru set la... Evlo chicks valarkalam...?
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm 4 ай бұрын
Batch result video eruku parunga
@Hansuja-tp6nn
@Hansuja-tp6nn 4 ай бұрын
Anna 2000sqt ku evalavu cost varum simpla sollunga pls.
@s.p.sarathy6575
@s.p.sarathy6575 5 ай бұрын
Panchayat approval vanganuma bro
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm 5 ай бұрын
Ama nga bro
@kovaifarmermohan
@kovaifarmermohan 9 ай бұрын
Hai bro good explanation 🎉🎉🎉. Panni pottu tharupavargal contact share me bro...
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm 9 ай бұрын
Apati yarum illa nga bro
@s.p.sarathy6575
@s.p.sarathy6575 8 ай бұрын
Old shed sales ku eruntha sollunga
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm 8 ай бұрын
K nga bro
@s.p.sarathy6575
@s.p.sarathy6575 8 ай бұрын
Thanks thambi
@am.dharani4744
@am.dharani4744 6 ай бұрын
6000sq feet ku ethana koli vidalam
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm 6 ай бұрын
5400 to 5500 varaikum nga
@rocksoppydog2199
@rocksoppydog2199 7 ай бұрын
Bro 10000 chicks valarka evola amount ahum total amount bro one set ga
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm 7 ай бұрын
25 to 27 varum nga bro
@sudharaja7553
@sudharaja7553 7 ай бұрын
Oru set poda total amount sollunga bro
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm 7 ай бұрын
Evalo square feet nga
@tamilgenius1214
@tamilgenius1214 7 ай бұрын
​@@user-Selvampoultryfarm 10 cent land ku evlo amount agum
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm 7 ай бұрын
@@tamilgenius1214 pls evalo square feet sollunga
@sudhakarthulasi7852
@sudhakarthulasi7852 9 ай бұрын
இரும்பு விலை குறையும் wait
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm 9 ай бұрын
👍
@yokeshkannan3491
@yokeshkannan3491 9 ай бұрын
Bro oru 500 chicken pannaiku Amount solluga bro
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm 9 ай бұрын
1.60 vanum nga bro
@yokeshkannan3491
@yokeshkannan3491 9 ай бұрын
Thank you bro ❤️
@jayaprakash8489
@jayaprakash8489 9 ай бұрын
300 length 25 weidth sheid poda evlo akum bro
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm 9 ай бұрын
20 to 21 லட்சம் வரும் அண்ணா
@jayaprakash8489
@jayaprakash8489 9 ай бұрын
tq na
@sameenshaheenshayaan9804
@sameenshaheenshayaan9804 2 ай бұрын
Bro 5000 chick's ku shed poda evlo amount aagum
@user-fo1cf2lj9p
@user-fo1cf2lj9p 17 күн бұрын
1 akr land ku evelo koli pannai evelo kunjugal vidalam evelo investment and monthly profit evelo varum bro
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm 17 күн бұрын
1 akr fulla farm poduraigala illa evalo square feet?
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm 17 күн бұрын
1 square feet ku total cost 250 to 270 varum nga bro
@sardar-gu4qh
@sardar-gu4qh 13 күн бұрын
Write questin but did in telling answer for 1 acre poultry form total cost and profit
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm 10 күн бұрын
@@sardar-gu4qh ?
@muthukutty2390
@muthukutty2390 7 ай бұрын
Good evg sir.... Kolipannai maikka loan provide pannuvangala...?
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm 7 ай бұрын
Kandipa ketikum bro 🙏
@muthukutty2390
@muthukutty2390 7 ай бұрын
Contact person number ketaikkiuma sir.
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm 7 ай бұрын
@@muthukutty2390 sollu nga bro
@AjithKumar-KVG
@AjithKumar-KVG 9 ай бұрын
Finally full amount how much
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm 9 ай бұрын
Video solleruga nga bro paaru nga
@muthuprakash6389
@muthuprakash6389 9 ай бұрын
Entha bank la loan apply pannuninga bro
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm 9 ай бұрын
Canara bank nga bro
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm 9 ай бұрын
Canara bank nga bro
@cookwithchillies9170
@cookwithchillies9170 5 ай бұрын
Subsidy loan kidachudha sir​@@user-Selvampoultryfarm
@hasinathahir4077
@hasinathahir4077 4 ай бұрын
6000 koli ku shed evalo akum anna
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm 4 ай бұрын
Square feet 250 nga bro
@user-hm3wx8sg8r
@user-hm3wx8sg8r 6 ай бұрын
Square feet amount sollunga bro
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm 6 ай бұрын
Enna square feet amount nga bro?
@PandiKumar_
@PandiKumar_ 6 ай бұрын
Total evlo bro venum
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm 6 ай бұрын
Video la eruku paarunga bro total amount
@muthaiyansanthakumar3373
@muthaiyansanthakumar3373 7 ай бұрын
Invest panatha edukave romba nal agu pola bro
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm 7 ай бұрын
Ama nga
@muthaiyansanthakumar3373
@muthaiyansanthakumar3373 7 ай бұрын
@@user-Selvampoultryfarm snake epdi control panringa
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm 7 ай бұрын
@@muthaiyansanthakumar3373 varathu illa nga
@j.jeevajeeva7267
@j.jeevajeeva7267 8 ай бұрын
5000 chicks ku shed alavu sollunga brother Keetu potal avalo selavu agum shed ku
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm 8 ай бұрын
6 to 9 kulla poduralam nga bro
@j.jeevajeeva7267
@j.jeevajeeva7267 8 ай бұрын
Shed size sollunga
@j.jeevajeeva7267
@j.jeevajeeva7267 8 ай бұрын
Enoda land 250 ft east west la
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm 8 ай бұрын
@@j.jeevajeeva7267 250/22 total square feet 5500 vanum nga bro
@j.jeevajeeva7267
@j.jeevajeeva7267 8 ай бұрын
@@user-Selvampoultryfarm okay bro
@Jeyakumarpandi
@Jeyakumarpandi 9 ай бұрын
Anna shed thennai keethula podalama low cost ahh
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm 9 ай бұрын
Podulanga cost tha varum nga 👍
@Jeyakumarpandi
@Jeyakumarpandi 9 ай бұрын
Anna oru 5000 chicks ku thennai keethula potta evlo cost varum anna
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm 9 ай бұрын
@@Jeyakumarpandi 8 to 9 kulla podalam nga anna
@Jeyakumarpandi
@Jeyakumarpandi 9 ай бұрын
Anna unga number kedaikkuma
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm 9 ай бұрын
6380764290
@divagarjsrk3500
@divagarjsrk3500 8 ай бұрын
Ithula evlo kozhi vidalamnu solli irukalam
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm 8 ай бұрын
Nama sollara Maari company la Veda mantanga bro company ku company maarum nga bro
@gunasekaran4482
@gunasekaran4482 7 ай бұрын
​@@user-Selvampoultryfarmopraximate ah solunga bro
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm 7 ай бұрын
@@gunasekaran4482 evalo square feet nga bro
@maheshwaran7299
@maheshwaran7299 9 ай бұрын
Ep and pipline எவ்வலவு செலவு வந்தது Bro சொல்லுங்க
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm 9 ай бұрын
Eb-11000 nga bro
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm 9 ай бұрын
Pipeline ethu nga bro ?
@maheshwaran7299
@maheshwaran7299 9 ай бұрын
@@user-Selvampoultryfarm water tan outer pipline
@maheshwaran7299
@maheshwaran7299 9 ай бұрын
@@user-Selvampoultryfarm ஐபசில 6000Sq போடலானு இருக்கேன் bro டவுட்னா கால் பன்றேன்
@gunasekaran4482
@gunasekaran4482 7 ай бұрын
6000sqpt ல எத்தன குஞ்சு விடலாம் சகோ
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm 7 ай бұрын
5800 chicks nga anna
@gunasekaran4482
@gunasekaran4482 7 ай бұрын
@@user-Selvampoultryfarm ரொம்ப நன்றி ங்க சகோ
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm 7 ай бұрын
@@gunasekaran4482 🙏🙏🙏
@sabisabi8508
@sabisabi8508 6 ай бұрын
Pro intha itan engka iruku na poi pakanum address anupungka
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm 6 ай бұрын
Enna parganum sollunga bro
@sabisabi8508
@sabisabi8508 6 ай бұрын
Na puthusa panna potapora atha
@sabisabi8508
@sabisabi8508 6 ай бұрын
Contact number iruntha kudungka
@sabisabi8508
@sabisabi8508 6 ай бұрын
Ithu entha urla iruku na nerla poi pathutu Vara bro
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm 6 ай бұрын
@@sabisabi8508 no bro
@118_vetriveld2
@118_vetriveld2 8 ай бұрын
3000 sq evlo chicken valakkalam bro
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm 8 ай бұрын
2400 to 2600 varaikum valakala nga bro
@118_vetriveld2
@118_vetriveld2 8 ай бұрын
@@user-Selvampoultryfarm 2500 kozhikku evlo labam varum bro
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm 8 ай бұрын
@@118_vetriveld2 லாபம் இருக்கு ஆனா பெரிய அளவுல லாபம் இருக்காதுங்க
@118_vetriveld2
@118_vetriveld2 8 ай бұрын
@@user-Selvampoultryfarm appo evlo kozhi valatha periya labam bro idea kudunga please
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm 8 ай бұрын
@@118_vetriveld2 10000 square feet somthama partha labam eruku nga bro
@kgmanpowerservice
@kgmanpowerservice 5 ай бұрын
2000 கோழிகுஞ்சி வளர்க்க எத்தனை அடி செட் போடனும்
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm 5 ай бұрын
100/22 nga
@kgmanpowerservice
@kgmanpowerservice 5 ай бұрын
@@user-Selvampoultryfarm இடம் இருக்கு, செட் போட தோராயமா எவ்வளோ செலவு ஆகும்
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm 5 ай бұрын
@@kgmanpowerservice 4 லட்சம் வரும் அண்ணா
@kgmanpowerservice
@kgmanpowerservice 5 ай бұрын
@@user-Selvampoultryfarm ok
@SanthoshKumar-ox6fg
@SanthoshKumar-ox6fg 9 ай бұрын
எத்தனை கோழி வளர்ப்பு பண்ணையில்
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm 9 ай бұрын
Total square feet 11800 chicks 11400
@muthupandi8130
@muthupandi8130 8 ай бұрын
​@@user-Selvampoultryfarm 4 பண்ணை இருக்கா bro? Intha video la சொன்ன செலவு 2 pannai cost? இல்ல 4 பண்ணைக்கான செலவா?
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm 8 ай бұрын
@@muthupandi8130 இரண்டு பண்ணை உடைய செலவுகள் அண்ணா
@muthupandi8130
@muthupandi8130 8 ай бұрын
@@user-Selvampoultryfarm thank you ❤️
@muthupandi8130
@muthupandi8130 8 ай бұрын
If you don't mind any subsidy you got? And what is the bank interest?
@mrlocalkatta
@mrlocalkatta 9 ай бұрын
பீட்டர் எங்க வங்காளம்
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm 9 ай бұрын
Dhumal company nga
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm 9 ай бұрын
Nega entha oor nga
@mrlocalkatta
@mrlocalkatta 9 ай бұрын
@@user-Selvampoultryfarm திருவண்ணாமலை மாவட்டம்
@crickethighlights4014
@crickethighlights4014 7 ай бұрын
5000 கோழி வளர்த்தால் கிடைக்கும் லாபம் என்ன?
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm 7 ай бұрын
லாபம் இருக்கு நீங்க வளர்க்கிறது பொறுத்து
@crickethighlights4014
@crickethighlights4014 7 ай бұрын
Approximately can you tell me bro
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm 7 ай бұрын
@@crickethighlights4014 50 to 60 batch ku
@ARunkumAR-hl6rz
@ARunkumAR-hl6rz 9 ай бұрын
Unga 2 pannaila yavalvu chicken vedalam
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm 9 ай бұрын
Total 4 pannai nga 11400 nga bro chicks nga
@cookwithchillies9170
@cookwithchillies9170 5 ай бұрын
​@@user-Selvampoultryfarmhow much square feet sir
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm 5 ай бұрын
@@cookwithchillies9170 11800 square feet totally
@skavikskavik
@skavikskavik 9 ай бұрын
அண்ணா எந்த ஊரில் நீங்கள் பண்ணை அமைத்து உள்ளீர்கள் நாங்கள் வந்து பார்க்கலாமா
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm 9 ай бұрын
தாராபுரம் வட்டம் திருப்பூர் மாவட்டம் முத்தையம்பட்டி கிராமம்🙏
@saravanank414
@saravanank414 7 ай бұрын
முத்தயம்பட்டில எங்கங்க
@r.ponnaneggcenter5093
@r.ponnaneggcenter5093 4 ай бұрын
கணக்கு தவறா இருக்கு
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm 4 ай бұрын
Thank u nga nega sollunga evalo varum nu ????????
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm 4 ай бұрын
சரிங்க நண்பா சரியான கணக்கை நீங்கள் பதிவிடவும் 🙏
@sangithamuruganandam448
@sangithamuruganandam448 9 ай бұрын
ஐயா என்னிடம் 1 ஏக்கர் இடம் உள்ளது.கிழ மேல் 60 அடி தான் உள்ளது.வட தெற்கு 700 அடிக்கும் மேல் உள்ளது.பண்ணை அமைக்க முடியுமா ஜயா...
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm 9 ай бұрын
கண்டிப்பாக அமைக்கலாம் அண்ணா
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm 9 ай бұрын
எவ்வளவு கோழிக்குஞ்சுகள் வளர்க்க விரும்புகிறீர்கள்?
@sangithamuruganandam448
@sangithamuruganandam448 9 ай бұрын
10000கோழிகள் வளர்கலாமா ஐயா..
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm 9 ай бұрын
@@sangithamuruganandam448 10000 கோழிகள் வளர்க்க இடம் பத்தாது அண்ணா கி/மே
@sangithamuruganandam448
@sangithamuruganandam448 9 ай бұрын
எத்தனை கோழிகள் வளர்க்க இயலும் ஐயா..
@lokeshsilambam6105
@lokeshsilambam6105 7 ай бұрын
Anna unga Number ketaikumaa
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm 7 ай бұрын
9578455390
@rajinikarthik-xl3zs
@rajinikarthik-xl3zs 3 ай бұрын
Brother unga contact num share pannunga
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm 3 ай бұрын
6380764290
@anbudanprathish
@anbudanprathish 4 ай бұрын
ப்ரோ உங்க நம்பர்
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm 4 ай бұрын
6380764290
@anbudanprathish
@anbudanprathish 4 ай бұрын
ப்ரோ கோழி பண்னை அமைக்க வழி சொல்லுங்க நல்ல காண்ட்ராக்ட் சொல்லுங்க
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm 4 ай бұрын
K nga bro
@kaviraj1802
@kaviraj1802 9 ай бұрын
உங்க மொபைல் நெம்பர் Ple
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm 9 ай бұрын
6380764290
@user-wn1pk1js7k
@user-wn1pk1js7k 5 ай бұрын
waste
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm 5 ай бұрын
K nga thank you
@user-pj9lt7oo2i
@user-pj9lt7oo2i 4 ай бұрын
Sir contact number
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm 4 ай бұрын
6380764290
@villageboysiva4740
@villageboysiva4740 6 ай бұрын
Bro unga contact number
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm 6 ай бұрын
Sollu nga bro?
@aswinviswa2266
@aswinviswa2266 9 ай бұрын
Bro 8000 sq feet iku evolo selavu agum 2/set oru estimate sollunga
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm 9 ай бұрын
20 லட்சம் வருங்க அண்ணா
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm 9 ай бұрын
அண்ணா உங்களுடைய மதிப்பீடு 8000 சதுர அடிக்கு எவ்வளவு?
@rajinikarthik-xl3zs
@rajinikarthik-xl3zs 3 ай бұрын
Brother unga contact num share pannunga
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm 3 ай бұрын
6380764290
9000 சதுர அடியில் இப்படியும் பண்ணை அமைக்கலாமா🤔|poultry farm in tamil
19:50
𝐒𝐞𝐥𝐯𝐚𝐦 𝐏𝐨𝐮𝐥𝐭𝐫𝐲 𝐅𝐚𝐫𝐦
Рет қаралды 13 М.
கோழி பண்ணை அமைப்பதற்கான செலவு|new poultry farm shed construction cost in tamil
15:38
𝐒𝐞𝐥𝐯𝐚𝐦 𝐏𝐨𝐮𝐥𝐭𝐫𝐲 𝐅𝐚𝐫𝐦
Рет қаралды 11 М.
MEU IRMÃO FICOU FAMOSO
00:52
Matheus Kriwat
Рет қаралды 44 МЛН
Children deceived dad #comedy
00:19
yuzvikii_family
Рет қаралды 8 МЛН