குறைந்த செலவில் ஆடு, மாட்டு கொட்டகை மற்றும் கோழி பண்ணை அமைக்க 9363179991,9363179992

  Рет қаралды 1,652

NK GROUP OF PRODUCTS

NK GROUP OF PRODUCTS

Ай бұрын

ஆடு,மாடு,கோழி...போன்றவைகளுக்கு மிக குறைந்த செலவில் நீடித்து (10 வருட) உழைக்கும் பண்ணைகொட்டகை அமைக்க வேண்டுமா பயன்படுத்துங்கள் NK ரூபிங் பேனல் சீட்!!!!
தொடர்புக்கு: NK ROOFING PANEL SHEETS.
5/1244-c,
ஸ்ரீ அம்மன் காம்ப்ளக்ஸ்,
(கோவைபஸ்ஸ்டாப் ),
பவானிபைபஸ்
லட்சுமி நகர் ,ஈரோடு.638316
+91 9363179991
+91 9363179992
NK ரூபிங் பேனல் ஷீட்டின் பயன்பாடுகள்:
1. ஆடு, மாடு,செம்மறி, கோழி, பன்றி, முயல், காடை, காளான், போன்றவைகளுக்கு பண்ணை கொட்டகை மற்றும் அதற்குரிய சுவர் அமைப்பதற்கும்.
2. கார் மற்றும் பைக், எளிய வீடு, டிராக்டர் மற்றும் பொருட்கள் வைக்கும் குடோன், செங்கல் சூலையின் மேற்கூரை போன்றவைகளுக்கு நிழல் கொட்டகை மற்றும் பக்கவாட்டு சுவர் அமைப்பதற்க்கும்.
3.தார்பாலின் மீன் குளத்தின் அடிப்பகுதி மண்ணுக்கும் தார்பாலின் ஷீட்டிற்கும் இடையில் கல் மற்றும் கூர்மையான பொருட்களிடம் இருந்து தார்பாய் சேதம் ஏற்படுவதைத் தவிர்க்கவும்,தார்பாலின் ஆயுளை அதிகரிக்கவும் பயன்படுகிறது.
4.தென்னை இலை கூரை மேல் பக்கம் பயன்படுத்தும்போது கூரை மக்கி போவதையும் மழைக்காலத்தில் மழை நீர் உள்ளே செல்வதையும் தடுக்க பயன்படுத்தப்படுகிறது.
சமையலறையில் ஸ்லாப் டைல்ஸ்ல் ஆயில் கரையை தடுக்க மேட்டாக பயன்படுத்தபடுகிறது , கதவு மற்றும் ஜன்னல் போன்றவைக்கு சாரல் தடுப்பதற்காகவும், இரும்பு கேட்டின் சந்தினை மறைப்பதற்காகவும் , சிறந்த இன்சுலேட்டரக மின்சாதன பொருட்களுக்கு பயன்படுகிறது.
5.மிக குறைந்த விலை 10 வருடம் வரை தாங்ககூடியது.மற்றும் எளிய முறையிலும், குறைந்த செலவில் ஏழை எளிய மக்கள் வாங்கி பயன்படுத்தி
பண்ணைகள் அமைக்க முடியும்.
6. எளிதில் மக்கி போகாது.
7.கரையான் பிடிப்பதில்லை.
9. 60% வெப்பத்தையும் கதிர்வீச்சையும் தடுக்கும் தன்மையை கொண்டது.
10.குறைந்த எடை இருப்பதினால் எளிதில் கையாலும் வகையில் உள்ளன.

Пікірлер: 5
@priyasps3240
@priyasps3240 16 күн бұрын
Good responsibility
@vasu2630
@vasu2630 28 күн бұрын
Bro 1kg sheet price evlo👍🏻👍🏻🙏🏻🙏🏻🤔🤔🤔
@NKGROUPOFPRODUCTS
@NKGROUPOFPRODUCTS 22 күн бұрын
Per kg 200
@GaneshK-l3v
@GaneshK-l3v 12 күн бұрын
600sq feet price how much pro
@prabukannanv3959
@prabukannanv3959 8 күн бұрын
Around 5k
HAPPY BIRTHDAY @mozabrick 🎉 #cat #funny
00:36
SOFIADELMONSTRO
Рет қаралды 18 МЛН
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 62 МЛН
Дарю Самокат Скейтеру !
00:42
Vlad Samokatchik
Рет қаралды 8 МЛН
HAPPY BIRTHDAY @mozabrick 🎉 #cat #funny
00:36
SOFIADELMONSTRO
Рет қаралды 18 МЛН