2000ரூபாய் இருந்தாலே போதும் பண்ணை கட்டிடலாம் || குறைந்த விலை நிறைந்த பலன் || Panel Sheet Shed

  Рет қаралды 224,844

Aariz Farm's

Aariz Farm's

Күн бұрын

Пікірлер: 105
@ShivaKumar-su4kg
@ShivaKumar-su4kg 8 ай бұрын
Nice anna this video is so use full tq🎉
@AarizFarms
@AarizFarms 8 ай бұрын
🫂🥰❤️
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 8 ай бұрын
Good vlog good presented on rooftop materials, plz ensure about the role cost bundles, prices in videos Presenting.
@AarizFarms
@AarizFarms 8 ай бұрын
Thank you so much bro 🫂 please kindly asking that mentioned mobile number bro ❤️
@majji-dd1ud
@majji-dd1ud 7 ай бұрын
Romba super super thank you
@balusubramanian8788
@balusubramanian8788 2 ай бұрын
Good 1 kg how much price
@srisri-ei6rm
@srisri-ei6rm 8 ай бұрын
One of the best vediou bro ❤
@AarizFarms
@AarizFarms 8 ай бұрын
Thank you so much bro 🫂❤️
@suryarajraj438
@suryarajraj438 8 ай бұрын
Quality எல்லாம் ok நன்றாக உள்ளது... ஆனால் தெண்ணங்கீற்று போட்டு அதன் மீது இதை போட்டால் தான் சரி வரும்... வெப்பம் அதிகமாக இருக்கிறது... நான் போன மாதம் தான் வாங்கி போட்டேன்...மர நிழலில் போட்டால் சரியாக இருக்கும் தென்னந்தோப்பு.. மற்ற தோப்பு களில் போடலாம் அல்லது எதாவது மர நிழல் ஏற்றது.... அனுபவத்தில் சொல்கிறேன்... மேலும் சத்தம் நிறைய வருகிறது... மழை நாட்களில் எப்படி தெரியவில்லை இன்னும் மழை நாட்களில் சத்தம் எப்படி theriyavillai குறை இல்லை.
@AarizFarms
@AarizFarms 8 ай бұрын
நன்றி அனுபவத்தை பகிர்ந்தமைக்கு 🫂♥️
@kalaimegam
@kalaimegam 7 ай бұрын
மழை நேரங்களில் சத்தம் அதிகமாக வருமா என்று கொஞ்சம் தெளிவு படுத்தினால் நன்றாக இருக்கும்
@A.B.C.58
@A.B.C.58 4 ай бұрын
bro, 300 ச.அ. காம்ப்பவுண்டுவால் வீட்டுக்கு இந்த ஷீட்டை போடலாமா. தீவிர காற்று, புயல் சமயத்தில் இதை பறக்காமல் எப்படி பாதுகாப்பது. இது கலர் ஷீட்டாக கிடைக்குமா. 300 சதுர அடிக்கு லேபர் உட்பட எவ்வளவு ரூபாய் ஆகும்
@windface7346
@windface7346 3 ай бұрын
நண்பா,நீங்கள் என்ன விலைக்கு வாங்கினீர்கள்.
@suryarajraj438
@suryarajraj438 3 ай бұрын
@@kalaimegam கண்டிப்பாக வருகிறது... வெய்யில் காலங்களில் அனல் அடிக்கிறது... கித்து போட்டு விட்டு அதன்மேல் இதை போட்டால் இந்த இரண்டிற்கும் தீர்வு கிடைக்கும்... மத்தபடி நல்ல உறுதியாக இருக்கிறது..
@Adhi-19
@Adhi-19 4 ай бұрын
Heat observing pannuuma enna
@parthasarathy175
@parthasarathy175 6 ай бұрын
இது என்ன ( சீட் ) மெட்டீரீயல் பிளாஸ்டிக் கா வெயில் மற்றும் பனி மற்றும் மழைக்காலத்தில் இதன் அமைப்பு எப்படி இருக்கும்
@11adinesh.p27
@11adinesh.p27 7 ай бұрын
அருமை
@newgamer2905
@newgamer2905 Ай бұрын
Enaku 6×6 chinna shed podanu ...na erode district gobichettipalayam....so anda 120 rs roll kedaikuma delivery panuvangala?
@ammuvenkat3418
@ammuvenkat3418 8 ай бұрын
Super bro👍
@AarizFarms
@AarizFarms 8 ай бұрын
🫂♥️
@harihari146
@harihari146 4 ай бұрын
Already thagara sheet iruku athuku melaye ithu poda mudiuma
@dhanalakshmidhanalakshmi2503
@dhanalakshmidhanalakshmi2503 4 ай бұрын
Excellent video super
@boopathyboopathy366
@boopathyboopathy366 7 ай бұрын
Super 👌
@sikkantharsikkanthar622
@sikkantharsikkanthar622 6 ай бұрын
Super shakothara
@Ravi-pl7rs
@Ravi-pl7rs 15 күн бұрын
Ravi💐👌
@manyindia150
@manyindia150 7 ай бұрын
Super.bro ❤❤❤❤❤
@parapashprakash5896
@parapashprakash5896 6 ай бұрын
அன்புடன் அழகிய வணக்கம் 2.அடி அகலம் 150.அடி நீளம் வேண்டும் விலை சொல்லுங்கள் சார்
@DeepaDeepak-wv3mg
@DeepaDeepak-wv3mg 8 ай бұрын
Super videos
@AarizFarms
@AarizFarms 8 ай бұрын
Thank you
@raghulraghul5589
@raghulraghul5589 8 ай бұрын
Spr na❤❤❤❤😊
@AarizFarms
@AarizFarms 8 ай бұрын
Thanks Rahul share your friends too 🫂❤️
@selvimohan7467
@selvimohan7467 2 ай бұрын
5 அடி உயரம் உள்ள பேனர் கிடைக்குமா?
@Ldlolrulerdevil
@Ldlolrulerdevil 6 ай бұрын
இதை ஓட்டின் மேல் விரிக்கலாமா
@Murugaiah-f8j
@Murugaiah-f8j 4 ай бұрын
4 adikkumella. Agalam. Kiddaikkatha
@MohamedRiyas-n9y
@MohamedRiyas-n9y 4 ай бұрын
Per KG howmutch bro
@brightsingh1748
@brightsingh1748 29 күн бұрын
மொத்தம் செலவு சேர்த்து செய்வது எவ்வளவு பணம் ஒதுக்க வேண்டும்
@deepathelagavathy2823
@deepathelagavathy2823 7 ай бұрын
Hi I need this one
@Jayalakshmi-ku9yt
@Jayalakshmi-ku9yt 6 ай бұрын
Bullet screw நிறைய அடிக்க வேண்டும் MS பைப்பில் மீறி காற்று உட்புகுந்தால் சத்தம் வருகிறது தைல மரம் என்றால் சரியா வரும் லேபர் அதிகமாகிறது தகர ஷீட்டுடன் ஒப்பிடும் பொழுது
@Kumarsilks-k5y
@Kumarsilks-k5y 2 ай бұрын
இந்த சீட்டு என்ன விலை மீட்டருக்கு கணக்கா கிலோ கணக்கா
@Amuljan.sakthi.
@Amuljan.sakthi. 7 ай бұрын
எட்டுக்கு நாலு ரெண்டு சீட்டு கிடைக்குமா
@kavithaikkari6355
@kavithaikkari6355 6 ай бұрын
எந்த ஊர்லே கிடைக்கும் சொல்லுங்க
@Manoj-2411
@Manoj-2411 6 ай бұрын
1kg how much bro
@KarthiKeyan-yt4dw
@KarthiKeyan-yt4dw 6 ай бұрын
One Rool Ena rate
@Kumarannamalai-kl6em
@Kumarannamalai-kl6em 7 ай бұрын
இதன் மூலப்பொருள் என்ன?
@GaneshK-l3v
@GaneshK-l3v 5 ай бұрын
600 sq feet how much pro
@prabhupediaunic7204
@prabhupediaunic7204 5 ай бұрын
5 kg evvolo vrum bro
@thirumoorthy6053
@thirumoorthy6053 6 ай бұрын
1kg rate sollunga
@Skshoppings
@Skshoppings 6 ай бұрын
1kg 200
@RaniRani-e5k
@RaniRani-e5k 5 ай бұрын
aani அடிக்க முடியுமா
@sboominathan9975
@sboominathan9975 6 ай бұрын
👌
@perumalpandian414
@perumalpandian414 7 ай бұрын
போன் நம்பர் சொல்லுங்க நண்பா
@vedhamanickaml9711
@vedhamanickaml9711 8 ай бұрын
I will purchase confirme i will call you sir
@asakthiprabhu9801
@asakthiprabhu9801 7 ай бұрын
@Siddu-rl8fh
@Siddu-rl8fh 4 ай бұрын
2000 sq ft cost
@srisri-ei6rm
@srisri-ei6rm 8 ай бұрын
Anna na old subscriber oru nalla potta sales ku kudunga bro
@AarizFarms
@AarizFarms 8 ай бұрын
Kandipa bro but ipo illa vanthathum tharen or breed eduthutu iruken then therean bro
@srisri-ei6rm
@srisri-ei6rm 8 ай бұрын
Wait panra bro
@razlymsrrazlymsr2095
@razlymsrrazlymsr2095 8 ай бұрын
Sri Lanka anuppalama
@VsankarmaniVsankarmani
@VsankarmaniVsankarmani 6 ай бұрын
என்ன விளக்கம் இது கிலோ ratu
@brightsingh1748
@brightsingh1748 29 күн бұрын
மொத்தம் உத்தேசமாக லஞ்சம் ரூபாய் ஆகும் ஐநூறு சதுரஅடி
@SelladuraiSelladuraivn
@SelladuraiSelladuraivn 3 ай бұрын
ஒரு கிலோ ரேட் சொல்லுங்க எங்க நாங்க ஆர்டர் பண்ணனும் எங்க வாங்கணும் டீடெயில்ஸ் சொல்லுங்க
@vengai_boys
@vengai_boys 2 ай бұрын
நம்பர்
@rajakumardaniel9031
@rajakumardaniel9031 8 ай бұрын
வெயில்ல டேமேஜ் ஆகுமா
@AarizFarms
@AarizFarms 8 ай бұрын
இல்லை சகோ
@rowdychannel1841
@rowdychannel1841 5 ай бұрын
4 ,அடி கிலோ எவ்வளவு
@rowdychannel1841
@rowdychannel1841 5 ай бұрын
4 அடி அகலம் சீட் கிலோ எவ்வளவு
@VsankarmaniVsankarmani
@VsankarmaniVsankarmani 6 ай бұрын
1கிலோ விலை சொல்லுங்க போன் நம்பர் சொல்லுங்க எங்ககிடைக்கும்
@pkvpachamuthu2937
@pkvpachamuthu2937 4 ай бұрын
First கீத்து மெயினுமா
@ragunaths8791
@ragunaths8791 3 ай бұрын
No response
@cookwithpriyamani109
@cookwithpriyamani109 5 ай бұрын
அப்போ நான் ஒரு ₹2000 தறேன் ஒரு பண்ணை போட்டு கொடுங்க பா😂
@BharathiBharathi-vt3dp
@BharathiBharathi-vt3dp 6 ай бұрын
Sheet pottal 30 varudam varum ithu ethuku
@muthukumar-il9wq
@muthukumar-il9wq 8 ай бұрын
கம்பு வாங்குறதுக்கு அதிகமான செலவு ஆகும் போல
@Karuputhangam
@Karuputhangam 8 ай бұрын
ஆமா 😂😂😂
@Greenzonecinima
@Greenzonecinima 4 ай бұрын
Nakkal ya unakku
@ramajagadeesan8719
@ramajagadeesan8719 8 ай бұрын
ஒரு மீட்டர் என்ன விலை .....?
@AarizFarms
@AarizFarms 8 ай бұрын
Kg கணக்கில் விற்பனை செய்கிறார்கள் சகோ
@perumala479
@perumala479 7 ай бұрын
​@@AarizFarmskg price
@rajendiranmechanical1568
@rajendiranmechanical1568 8 ай бұрын
Bro 1 kg evalo
@AarizFarms
@AarizFarms 8 ай бұрын
Avangaluku call or msg panunga sago discription la number iruku
@manikandaraj2357
@manikandaraj2357 7 ай бұрын
கடைசி வரை விலை சொல்லவே இல்லை.
@miuiitsmesarvesh.9449
@miuiitsmesarvesh.9449 6 ай бұрын
₹200
@balusp3373
@balusp3373 6 ай бұрын
100
@johnkenney9074
@johnkenney9074 8 ай бұрын
எப்படி ஆர்டர் பண்ணனும் எனக்கு வேணும்
@AarizFarms
@AarizFarms 8 ай бұрын
+91 99945 65767 Call or watsapp panunga
@ThoraiThorai-u5q
@ThoraiThorai-u5q 5 ай бұрын
ரேட்டு என்னெல்லாம் சொல்லலையே
@AarizFarms
@AarizFarms 7 ай бұрын
+919994565767 Panel sheet
@Thani_oruvan007
@Thani_oruvan007 5 ай бұрын
Ok
@JAYANDon-qu3oe
@JAYANDon-qu3oe 8 ай бұрын
பொத்தாம் பொதுவா 200ரூபாய் என்று சொல்லாதே
@AarizFarms
@AarizFarms 8 ай бұрын
உங்களுக்கு ஏற்ற விலையும் இருக்கு வாங்கிக்கோ... இப்படி பிறரை குறை சொல்வதில் என்ன மகிழ்ச்சியோ...
@vinovjvlogs8440
@vinovjvlogs8440 8 ай бұрын
​@@AarizFarmshow much kg price
@m.thiyagarajantga3675
@m.thiyagarajantga3675 8 ай бұрын
​@@vinovjvlogs8440 நீள அகலம் எடை அளவு எல்லாம் சொல்லி இருக்கிறார். அப்படி இருந்தும் எப்படி உங்களால் இப்படி பேச முடிகிறது.
@vinovjvlogs8440
@vinovjvlogs8440 7 ай бұрын
@@m.thiyagarajantga3675 ok bro70×22 21×50 how much cost akum
@PakkiyarajRajendran
@PakkiyarajRajendran 23 күн бұрын
இப்படிஅடிக்ககுடாது மேலேயிருந்து அடிக்கவும் கிழிந்துவிடும்
@shivasakthivarmakalai4884
@shivasakthivarmakalai4884 5 ай бұрын
Simply waste
@BharathiBharathi-vt3dp
@BharathiBharathi-vt3dp 6 ай бұрын
Nallavae illa
@vtpcreativeyt7402
@vtpcreativeyt7402 5 ай бұрын
Y bro nanum intha seet vangalam inu irukkan nega nalla illa inu solringa y bro
@குடந்தைமுருகன்
@குடந்தைமுருகன் 6 ай бұрын
அப்படியே ஒரு புல் சரக்கு வாங்கி குடிச்சிகிட்ட பேசுங்கடா பாக்குரவங்க அதுக்கும் சூப்பர்ம்பாங்க
@AarizFarms
@AarizFarms 6 ай бұрын
சரி டா next டைம் try பண்றோம்
@RAMESH.K.ramesh
@RAMESH.K.ramesh 7 ай бұрын
Super
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН
white sheet panel kg 140 call:9715631126
3:57
Deva panel sheet
Рет қаралды 23 М.
Red Tile Roofing
6:36
KMC ROOFING
Рет қаралды 227 М.
Муж - военный #Shorts
0:10
ProSoldat
Рет қаралды 201 М.
😁😁
1:00
NA REACH Fishing
Рет қаралды 4 МЛН
Как делают МОЛОКО - обзор!
21:42
808
Рет қаралды 349 М.
Прайд Львов напал на Буйвола,что случилось с Львицей?
1:00
В мире диких животных
Рет қаралды 164 М.
Best asiant street food#Shot#Shots
0:58
As Street Food
Рет қаралды 3,9 МЛН
Vejam que incrível!
0:23
CORTES do DOURADO
Рет қаралды 9 МЛН