குறைந்த விலையில் drip irrigation kit | Amazon great Indian sale | low cost drip irrigation kit

  Рет қаралды 19,198

GUNA GARDENING ideas

GUNA GARDENING ideas

2 жыл бұрын

அரசு மானியத்தை விட குறைந்த விலையில் 50 செடிகளுக்கான மாடித்தோட்டம் சொட்டுநீர் பாசனம் கிட் அமேசானில் விற்பனைக்கு வந்தது.
சில தினங்களுக்கு மட்டுமே இந்த ஆஃபர் இருந்தது.
சில தினங்களுக்கு முன்பு இந்த ஆப்பர் பற்றிய தகவலை நமது சேனலை பதிவு செய்திருந்தேன்.
இவ்வளவு குறைவான விலையில் ஒரு தனியார் நிறுவனம் எப்படி விற்பனை செய்ய முடியும். ஒருவேளை அதன் தரம் குறைவாக இருக்குமா என்பதை தெரிந்து கொள்வதற்காக நானும் ஒரு கிட் ஆர்டர் செய்திருந்தேன்.
இந்தக் கிட்டிலில் என்னென்ன பொருட்கள் உள்ளது அதன் தரம் எவ்வாறு உள்ளது. இந்த கிட்டை எப்படி பயன்படுத்துவது என்பதை தெளிவுபடுத்தவே இந்த வீடியோ பதிவு செய்திருக்கிறேன்.
இந்த trust basket drip irrigation kit ஆஃபர் இப்போது முடிந்து விட்டாலும் இதைத் தொடர்ந்து இன்னும் சில நிறுவனங்கள். offer கொடுக்க தொடங்கியுள்ளனர்.
அந்த பொருட்களின் லிங்க் கீழே பதிவு செய்கிறேன். தேவைப்படுபவர்கள் லிங்க் கிளிக் செய்து அதன் தரத்தை ஆராய்ந்து return option உள்ளதா என்பதை தெரிந்துகொண்டு வாங்கிக் கொள்ளலாம்.
BHAGIRATH-Drip Irrigation Garden Watering Drip Kit (50 Plants)
amzn.to/3mIj46u
CINAGRO - Drip Irrigation Garden Watering Drip Kit (50 Plants 700 rs
amzn.to/3ajqTJS
TrustBasket Drip Irrigation Garden Watering Kit for 100 Plants rs 1099
amzn.to/3antiU0
Disclaimer
This is to inform that through the KZbin channel Guna Gardening ideas, few of my improvements which are being carried out in my garden are shared time to time just for educational purposes. This includes different methods of growing plants, pest and disease management, ease of arranging the plant growing containers, their stand and enclosures, movable mechanism etc. Any one who are interested in repeating such act are cautioned to get the opinion from experts from the point of quality, safety and the related before doing so. Guna Gardening Ideas channel will not be responsible for any act, event and it's consequences if any.
பொறுப்புத் துறப்பு
யூட்யூப் சேனல் குணா கார்டனிங் யோசனைகள் மூலம், எனது தோட்டத்தில் மேற்கொள்ளப்படும் எனது சில மேம்பாடுகள் கல்வி நோக்கங்களுக்காக அவ்வப்போது பகிரப்படுகின்றன. தாவரங்கள் வளர்ப்பது, பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, செடிகள்வளரும் கொள்கலன்களை ஒழுங்கமைத்தல், அவற்றின் நிலைப்பாடு மற்றும் உறைகள், நகரக்கூடிய பொறிமுறை போன்ற பல்வேறு முறைகள் இதில் அடங்கும். இதுபோன்ற செயலை மீண்டும் தங்களுக்காக செய்ய ஆர்வமுள்ள எவரும் நிபுணர்களிடமிருந்து கருத்தைப் பெற எச்சரிக்கப்படுகிறார்கள். அவ்வாறு செய்வதற்கு முன் தரம், பாதுகாப்பு மற்றும் தொடர்புடையது பரிசீலிக்க வேண்டும். இதனால் ஏற்படும் எந்தவொரு செயலுக்கும், நிகழ்விற்கும், விளைவிற்கும் குணா கார்டனிங் ஐடியாஸ் சேனல் பொறுப்பேற்காது என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்.
நன்றி
#drip_irrigation_kit
#guna_garden_ideas
#cheap&best
#lowest_price

Пікірлер: 58
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
சூப்பர் சார் தெளிவான விளக்கம் 👍👏👏💐
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 жыл бұрын
நன்றி பாபு
@frndz_call_me
@frndz_call_me 2 жыл бұрын
Unga video pathu tha 2 kit vaanginen summer season kaga...Thankyou Anna.unga videos ella sema super.keep rocking
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 жыл бұрын
Thank you so much
@santhisundar8788
@santhisundar8788 2 жыл бұрын
Thank you 🙏
@greentorainchannel386
@greentorainchannel386 2 жыл бұрын
Thanks. Ordered now with the same price 👍
@MANIKANDAN-il9od
@MANIKANDAN-il9od 2 жыл бұрын
சூப்பர் அண்ணா அருமையான பதிவு தெளிவான விளக்கம் அண்ணா.....
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 жыл бұрын
நன்றி மனி
@geethaSNair-uy2ej
@geethaSNair-uy2ej 2 жыл бұрын
Thank you Anna, Neenga aanaikk vedio potta udane vaangitten. Ipo mazha peyrathale connect pannale. Intha video paath easy connect panneduven. Thank you so much once again Anna. Unga ella video um superb.. 🙏🙏
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 жыл бұрын
நன்றி
@saravananselvaraj7665
@saravananselvaraj7665 2 жыл бұрын
👌💕
@dlfbirdsfarm845
@dlfbirdsfarm845 2 жыл бұрын
Thanks
@thottamananth5534
@thottamananth5534 2 жыл бұрын
தகவலுக்கு நன்றி அண்ணா
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 жыл бұрын
நன்றி ஆனந்த்
@dlfbirdsfarm845
@dlfbirdsfarm845 2 жыл бұрын
My doubt clear ..thanks.
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 жыл бұрын
👍
@kowsalyakowsi9075
@kowsalyakowsi9075 2 жыл бұрын
Thank you sir i buy it amzon sir today very use full video sir
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 жыл бұрын
Thank you
@ambujamparameswari165
@ambujamparameswari165 2 жыл бұрын
Useful information 👍
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 жыл бұрын
நன்றி
@revathisanthanam8461
@revathisanthanam8461 2 жыл бұрын
Tnk u for your information
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 жыл бұрын
நன்றி
@dlfbirdsfarm845
@dlfbirdsfarm845 2 жыл бұрын
Ambukuri epdi connect aagumnu teliva sollunga
@krishnannavaneetha7144
@krishnannavaneetha7144 6 ай бұрын
Can you tell 16mm lateral drip price per meter that diagram .
@bilikcs0715
@bilikcs0715 2 жыл бұрын
Guna sir, I brought it.. thanks for informing...
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 жыл бұрын
👍
@SatishKumar-no4xf
@SatishKumar-no4xf 2 жыл бұрын
அண்ணா நான் தங்கள் வீடியோ பார்த்து வாங்கி விட்டேன். நன்றி
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 жыл бұрын
மகிழ்ச்சி
@vijiramesh5177
@vijiramesh5177 2 жыл бұрын
Lemon sedi la puzhu vandhu ella elaiyum thindru vidukiradhu,meen amilam spray pannen,but after rain thirumba same problem.
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 жыл бұрын
இலைக்கு அடிப்பகுதியில் சற்று கவனியுங்கள் பெரிய புழுக்கள் இருக்கும் அதை ஒரு இடுக்கி பயன்படுத்தி தூக்கி எறிவது சிறந்த வழி.
@vijiramesh5177
@vijiramesh5177 2 жыл бұрын
இலையை எடுத்து போட்டு விட்டேன்.எல்லா இலைகளையும் தின்று விடுகிறது. 😭
@sanjugalande
@sanjugalande 2 жыл бұрын
At present its 973 on amazon
@dlfbirdsfarm845
@dlfbirdsfarm845 2 жыл бұрын
Just now i placed sir @ 484
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 жыл бұрын
👌
@nayanikah.d.2718
@nayanikah.d.2718 2 жыл бұрын
If we purchased out side Shop give that price also Ji
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 жыл бұрын
சிறப்பு. சரியான கடையை தேடி வாங்கினால் இன்னும் குறைந்த விலைக்கு கூட வாங்கலாம். ஆனால் எல்லா இடங்களிலும் கிடைப்பதில்லை. Online shop என்பதால் எல்லா ஊர்களுக்கும் டெலிவரி இருக்கும்.
@kjelectronictirupur4134
@kjelectronictirupur4134 2 жыл бұрын
Today received 16mm 5 meter
@kjelectronictirupur4134
@kjelectronictirupur4134 2 жыл бұрын
Rs 484 நன்றி அண்ணா
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 жыл бұрын
👌
@webhostingindia
@webhostingindia 2 жыл бұрын
Offer still available I ordered today Rs 484 for 50 planets
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 жыл бұрын
👍
@panjumittai..pappuu
@panjumittai..pappuu Жыл бұрын
Epovum kidaikuma annq
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS Жыл бұрын
Offer வரும்போது பார்த்து வாங்க வேண்டும்
@KalaiSS
@KalaiSS 2 жыл бұрын
50 plants offers got over ngha, 100 plants 1099₹ , இது வாங்கலாமா ங்க. இதுல 50 plants kid ல இருக்குற எல்லாம் இதுல இருக்குமாங்க reply pl
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 жыл бұрын
தாராளமாக வாங்கலாம் 100 plant kit amzn.to/3mJZG98 இந்த கிட்டில் 100செடிகளுக்கு தேவையான emitter, stake இருக்கும். 50plant kit ல் இருப்பதைவிட பைப் நீளம் கூடுதலாக இருக்கும். 10நாட்கள் return option உள்ளது. தாராளமாக வாங்கலாம் பொருள் தரமாக இல்லையென்றால் திருப்பி அனுப்பிவிட்டு பனத்தை திரும்ப பெறலாம்.
@KalaiSS
@KalaiSS 2 жыл бұрын
Thanks a lot ngha
@rohinths8414
@rohinths8414 2 жыл бұрын
Now also the offer having
@vijiramesh5177
@vijiramesh5177 2 жыл бұрын
Offers irruka,but site la appadi katala.
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 жыл бұрын
Mobile appல பாருங்கள்
@seethagunaseelan3193
@seethagunaseelan3193 2 жыл бұрын
900 rs kattudhu
@arumugampalsamy8099
@arumugampalsamy8099 7 ай бұрын
செல் நம்பர் வேண்டும்
@bartholomewmcdaniel5524
@bartholomewmcdaniel5524 2 жыл бұрын
#youtube.ong topping
@vijiramesh5177
@vijiramesh5177 2 жыл бұрын
Offer illa 😭
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 жыл бұрын
சற்று நேரத்திற்கு முன்பு பார்த்தேன் offer இருந்தது. First comment ல் link கொடுத்திருக்கிறேன் பாருங்கள். amzn.to/3uVz0pu
@vijiramesh5177
@vijiramesh5177 2 жыл бұрын
Thank you for your immediate reply.but now the price is 973/-
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 жыл бұрын
இன்னும் மூன்று தினங்களுக்கு இந்த offer நீட்டிக்கப்பட்டுள்ளது. நண்பர்கள் பயன்படுத்திக் கொள்ளவும். நன்றி. amzn.to/3uVz0pu
@ragulsgardeningideas4638
@ragulsgardeningideas4638 2 жыл бұрын
Thanks for the. Information ancle fantastic idea super 👌👌👌 i am ragul
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 жыл бұрын
Thank you
Неприятная Встреча На Мосту - Полярная звезда #shorts
00:59
Полярная звезда - Kuzey Yıldızı
Рет қаралды 7 МЛН
Жайдарман | Туған күн 2024 | Алматы
2:22:55
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 1,3 МЛН
World’s Deadliest Obstacle Course!
28:25
MrBeast
Рет қаралды 143 МЛН
சொட்டு நீர் பாசன முறை அமைப்பது எப்படி.#vellorethottam #maadithottam
16:59
How Gravity Irrigation Works
8:30
Andrew Millison
Рет қаралды 115 М.
Installation process of DT - Gravity Kit
9:39
Driptech India
Рет қаралды 3,1 МЛН