No video

குறைவான நாளில் இயற்கையான மண்புழு உரம் ரெடி | making homemade vermi compost for plant|natural compost

  Рет қаралды 746,620

Chennaiyil Ooty

Chennaiyil Ooty

Күн бұрын

Пікірлер: 798
@user-gm3hl5xz7j
@user-gm3hl5xz7j 3 жыл бұрын
மண்புழு உரம் தயாரிக்க எளிதாக முடியும் என சொல்லிய விதம் அருமை. நீங்கள் விவசாய வீட்டுப் பிள்ளை என பெருமையாக சொன்னது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஏனேன்றால் நானும் விவசாய வீட்டுப் பிள்ளை தான் சகோதரி 👍👏👏
@chennaiyilooty5248
@chennaiyilooty5248 3 жыл бұрын
மிக்க நன்றி சகோ
@NaveenKumar-zj6vf
@NaveenKumar-zj6vf 3 жыл бұрын
@@chennaiyilooty5248 அக்கா எனக்கு செடி வேணும் அக்கா நா டெய்லி கமெண்ட் பண்றேன்
@HabiburRahman-xt2gl
@HabiburRahman-xt2gl 3 жыл бұрын
wow, Lovely, you are. Have a healthy life.
@AmmuAmmu-shri
@AmmuAmmu-shri 4 ай бұрын
எந்த வகையான செடி வேனும்​@@NaveenKumar-zj6vf
@rakeshk4202
@rakeshk4202 3 ай бұрын
Ģbĝvvvŕřð²¹​@@chennaiyilooty5248
@vijayaoviya630
@vijayaoviya630 3 жыл бұрын
👌👌நானும் ஒரு விவசாயின் மகள் இதை சொல்லும்போது எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு
@sajisaji6951
@sajisaji6951 3 жыл бұрын
Hi
@vijayaoviya630
@vijayaoviya630 3 жыл бұрын
@@sajisaji6951 hi
@gopalakrishnana6092
@gopalakrishnana6092 3 жыл бұрын
Yes very very true No need to hesitate
@thillaiyampalamsivapragasa1176
@thillaiyampalamsivapragasa1176 3 жыл бұрын
மிகவும் நல்ல பதிவு .மிக்க நன்றி
@krishnaveniraj5781
@krishnaveniraj5781 3 жыл бұрын
Tug gtggg
@rajendrans5233
@rajendrans5233 3 жыл бұрын
@@krishnaveniraj5781 1
@GuruSamy-wg4dg
@GuruSamy-wg4dg Ай бұрын
உன்மையில் நல்ல பயனுள்ள செய்தியை அனைவரும் புரிந்து கொண்டிருப்பார்கள் இந்தபக்குவத்தை தெளிவாகவும் அனைவரும் கற்றுக்கொள்ளும் படியும் சொல்லிக்கொடுத்த சகோதரிக்கு நன்றி
@kasturibaii2592
@kasturibaii2592 3 жыл бұрын
ரொம்ப நாட்களுக்கு பின் எங்களுக்கு கிடைத்த அருமையான பதிவு.வாழ்த்துக்கள்.
@umaraniumarani2339
@umaraniumarani2339 3 жыл бұрын
. In Ñ
@manavathirk4257
@manavathirk4257 3 жыл бұрын
எத்தனை அழகா விளக்கமா சொல்லியிருக்கீங்க?மிகமிக உபயோகமான தெளிவான பதிவு.தேங்ஸ்மா.வாழ்க வளமுடன்!
@balasubramaniyankn
@balasubramaniyankn 3 жыл бұрын
அருமை !அருமை!!அருமை!!! நன்றி, தெளிவான பயனுள்ள பதிவு வாழ்க.......வளமுடன்
@khavinoms1969
@khavinoms1969 3 жыл бұрын
அருமை எங்கள் சகோதரி, மிக்க நன்றி, விவசாயி சேத்துல கை வச்சாதான் நம்ம சோத்துல கை வைக்க முடியும். வாழ்க வளமுடன் எங்கள் விவசாயிகள் குடும்பம்.
@sekarsivaprakasam5454
@sekarsivaprakasam5454 3 жыл бұрын
i was collected dry leaves. but i dnt know how to use. now i can try this method thanks akka
@chennaiyilooty5248
@chennaiyilooty5248 3 жыл бұрын
Welcome 😊 and tq dear
@hemamalini9986
@hemamalini9986 3 жыл бұрын
@@chennaiyilooty5248 ppò
@rasubavani653
@rasubavani653 3 жыл бұрын
ரொம்ப நாளுக்கப்புறம் ஒரு அருமையான பதிவு நாங்கள் தயாரித்து பார்க்கிறோம் நன்றிங்க அக்கா
@sharanraj7429
@sharanraj7429 3 жыл бұрын
This video is very useful madam Thank you for this video Your tips very useful for my rose garden thank you take your health and your family health madam I want doctor rose plant
@chennaiyilooty5248
@chennaiyilooty5248 3 жыл бұрын
tq dear
@indrarasiah9323
@indrarasiah9323 3 жыл бұрын
Easy method.Thank you for you and knowledge of your farthers.
@venkidupathyk8997
@venkidupathyk8997 3 жыл бұрын
விவசாய சகோதரிக்கு பசுமையான வாழ்த்துக்கள். வாழ்கநலமுடன்
@ananthaboopathi1356
@ananthaboopathi1356 2 жыл бұрын
5
@anbuuma2166
@anbuuma2166 2 жыл бұрын
மிகவும் எளிமையான முறையில் மண்புழு உரம்‌ தயாரிப்பு செய்து காட்டியதற்கு நன்றி சகோதரி.
@ayishaumaira380
@ayishaumaira380 3 жыл бұрын
Thank you sister. manpulu uram seivathu ivvalavu easy theriyama poci ur video s very useful. Kandipa na try pannira sister
@venkatalakshmisrinath4366
@venkatalakshmisrinath4366 3 жыл бұрын
I first thought that this much work didn’t seem possible but the results are worth it all, thank you so much for doing all this and going to so much trouble to record all that you’ve done
@amaladass4636
@amaladass4636 3 жыл бұрын
Thank you 💗🙏 for the valuable information.
@harinimani1153
@harinimani1153 Жыл бұрын
அருமையான விளக்கத்துடன் கூடிய பதிவு நன்றி
@pmeniyakumar8580
@pmeniyakumar8580 3 жыл бұрын
நல்ல உபயோகமான தகவல் நீங்கள் அனைவரும் புரிந்து கொள்ளும்படி step by Step சொன்னது நன்றாக இருந்தது நன்றி
@narayanasamyrajagopal3592
@narayanasamyrajagopal3592 2 жыл бұрын
Thanku madem
@subaitham8680
@subaitham8680 3 жыл бұрын
Akka na epdi man pulu uram ilaiya vachu epdi pannanum nu yosichen indha video potadharku mikka nandri
@panimalar6556
@panimalar6556 2 жыл бұрын
நன்றி சகோதரி.... ரொம்ப சுலபமாக செய்ய சொல்லியி௫க்கீங்க மிக்க நன்றி ..🙏👍
@lathikaselvi8864
@lathikaselvi8864 3 жыл бұрын
Thanku sis... Romba easy yaa solli kuduthurukiga 😊
@bijayadas9469
@bijayadas9469 3 жыл бұрын
Thanks for the easy method of vermicelli doil ,I have a neem tree and plenty of dry leaves.I have no time to make it or use it.
@tneda6825
@tneda6825 2 жыл бұрын
நன்றி சகோதரி மண் புழு உரம் 👌 வீடியோ. T
@carrolgills.a5832
@carrolgills.a5832 3 жыл бұрын
Your voice are awesome And tanx for the beautiful video 🙏
@sudhag2144
@sudhag2144 3 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் மிக்க மகிழ்ச்சி அக்கா 🤗🤗🤗🤗🤗🤗🤗🙏
@vr.n.haripriyanv7250
@vr.n.haripriyanv7250 3 жыл бұрын
அருமையான பதிவு சகோ.....நான் காய்கறிகளை பயன்படுத்தி மண்புழு உரம் தயாரித்து இருக்கிறேன் இந்த முறை யிலும் செய்து பார்க்கிறேன்
@chennaiyilooty5248
@chennaiyilooty5248 3 жыл бұрын
tq dear
@karuppiahp235
@karuppiahp235 3 жыл бұрын
Super ! Your remarks when you take compost with earthworm in bare hand is excellent! I mix potting soil & do all garden work with bare hand only.
@josephinethayalan6570
@josephinethayalan6570 2 жыл бұрын
Super explatiom.very useful.Thank you Mam
@PuthirVanam4U
@PuthirVanam4U 3 жыл бұрын
அப்படி, இப்படின்னு இப்ப தாம்மா கொஞ்சம் gardening செய்ய ஆரம்பிச்சிருக்கேன். உங்கள் அற்புதமான பதிவுக்கு நன்றி மா.
@manimekalaikrishnasamy6016
@manimekalaikrishnasamy6016 2 жыл бұрын
நான் நிலத்திலேயே ஒருபடி குழி தோண்டி அதில் இலைகள்ஃ,காய்கறிக்கழிவுகள் போட்டு உரம்தயாரிப்பேனுங்க,அருமையான தகவல்,நன்றிங்க.
@santhosamv9735
@santhosamv9735 2 жыл бұрын
Thank you very much for your excellent explanation my lovely dat I do it today itself. Your guidance tempt me to do it now.Thanks a lot for your guidance and clear cut experimental demonstration I like it 👌 very much my child 👍👍👍 God bless you 🎉🎉
@banupriya4339
@banupriya4339 3 жыл бұрын
Very useful tips each and every viewer's thank you so much sister
@durgaperiyasamy4380
@durgaperiyasamy4380 3 жыл бұрын
tq so much aundy romba nala etha than nan eathir parthu errunthayn aundy.🙏😍
@jayaramanpn6516
@jayaramanpn6516 3 жыл бұрын
அம்மா தாயே உருப்படியான காரியம்.வயது73 முதல்முறையாக முயற்சிக்கிறேன்.நல்ல செயல் .வெற்றி பெற ஆசிகள்
@madhan3193
@madhan3193 3 жыл бұрын
Hi akka very useful tips for my small garden thanks akka
@anandancharumathi8669
@anandancharumathi8669 3 жыл бұрын
Madam very useful tips. I have a teak tree in my garden nd want to know the usage of them.
@JBDXB
@JBDXB 3 жыл бұрын
Crush well the teak leaf den use
@Itsme2tharish8047
@Itsme2tharish8047 3 жыл бұрын
மண்புழு உரம் செய்வதற்காக வாடின இலைகலை எடுக்க சென்றேன் மண்புழு உரம் அங்கேயே மண்புழுவுடன் கிடைத்தது
@t.amathsbrain4325
@t.amathsbrain4325 2 жыл бұрын
Wow super
@mohamedashaan4261
@mohamedashaan4261 2 жыл бұрын
@@t.amathsbrain4325 1
@wordofgod3438
@wordofgod3438 2 жыл бұрын
👍
@lalkrishnablalkrishnab1605
@lalkrishnablalkrishnab1605 2 жыл бұрын
Super
@spicy819
@spicy819 2 жыл бұрын
enakkum
@thaneshthanesh79
@thaneshthanesh79 3 жыл бұрын
அக்கா அரச மரத்துல உள்ள பழங்கள் மற்றும் வௌவால் கிளி அரசம்பழத்தை சாப்பிட்டுட்டுப் போட்ட எச்சம் போன்றவை எங்க வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள கோவில் அரச மரத்தடியில் நிறைய இருக்கிறது. அதை எடுத்து ரோஜா செடிக்குப் போடலாமா? Please answer me.
@user-mn8ck4mi9k
@user-mn8ck4mi9k 3 жыл бұрын
👌👌👌👍👍🙏🙏🙏 மணபுழுதான் உரமாக மாற்றுகிறது....🙏 மண்புழு நண்பன் அல்ல கடவுள்... 🙏
@santhichrish263
@santhichrish263 3 жыл бұрын
B
@logusakthi7436
@logusakthi7436 2 жыл бұрын
நான் இன்று தான் இப்படி try செய்தேன் சகோதிரி... I am waiting
@rkedits9616
@rkedits9616 3 жыл бұрын
தேடிய வீடியோ எனக்கு மிகவும் உபயோகமாய் இருக்கும் நண்றி
@ganeshraja6678
@ganeshraja6678 3 жыл бұрын
நன்றி
@kavinviji6342
@kavinviji6342 3 жыл бұрын
எங்கள் வீட்டின் முன்பு நிறைய வேப்பிலைகள் உதிர்கின்றன இந்த பதிவு எனக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது 👍
@sumathyshanmugavel6485
@sumathyshanmugavel6485 3 жыл бұрын
Sembaruthi sedi oru all uyaram valarnthu irukku but poo varalappa enna seiyirathuppa pls
@kavinviji6342
@kavinviji6342 3 жыл бұрын
@@sumathyshanmugavel6485 arisi kazhuviya thanni uthunga. Nalla result kidaikum
@sumathyshanmugavel6485
@sumathyshanmugavel6485 3 жыл бұрын
@@kavinviji6342 okppa tq
@sivaayaomnama6725
@sivaayaomnama6725 6 ай бұрын
நன்றி வாழ்க வளமுடன்
@srivigneshpolytechniccolle1772
@srivigneshpolytechniccolle1772 3 жыл бұрын
If you add some cowdunk சாண்ம் it will be more quick for decompose
@Triple.F.Restaurant
@Triple.F.Restaurant 2 жыл бұрын
Very difficult to get in cities
@Sindhaiyoorkaari
@Sindhaiyoorkaari 3 жыл бұрын
Excellent and well said about earthworm .. really I too add little hesitate ..but after seeing ur video I love further 🙏☺️ thanks sister 👌
@kalaiselvibalakrishnan30
@kalaiselvibalakrishnan30 3 жыл бұрын
Super explanation sister,I will try this method thank you very much sister🙏
@chennaiyilooty5248
@chennaiyilooty5248 3 жыл бұрын
Welcome 😊 dear
@porkodin9128
@porkodin9128 3 жыл бұрын
பயனுள்ள பதிவு மிகவும் நன்றி
@lathasai538
@lathasai538 3 жыл бұрын
நன்றி சகோதரி நன்றி.மிகவும் பயனுள்ள தகவல்கள் சொன்னீங்க சகோதரி நன்றி
@Tvkunjhan
@Tvkunjhan Жыл бұрын
அருமையான பதிவு 👏🏻👏🏻👏🏻 நன்றி madam 🙏🏻🙏🏻🙏🏻
@lakshmiganesan7630
@lakshmiganesan7630 2 жыл бұрын
Thank you, very useful guideline for us. From All in all aswanth channel
@ramathilagamr5587
@ramathilagamr5587 3 жыл бұрын
hai sister Thank you ungalado vidio supera irukku enga veetla ippatha rose vachuiruken indha vidio ennakku romba use fulla irukkum god bless you sister save iruinga👍👍👍👍♥️
@aswinaswin7656
@aswinaswin7656 3 жыл бұрын
தேவையான, தெளிவான பதிவு அக்கா, நன்றி.
@riththiriththika562
@riththiriththika562 3 жыл бұрын
மிகவும் அருமை
@sreekutty74
@sreekutty74 3 жыл бұрын
Nan neraya time ready panninen nalla result illa unga loda video enakku success Achu sis thank u..dear
@sujithaherminmary1677
@sujithaherminmary1677 3 жыл бұрын
Very useful tips...uram super a prepare aagi irruku I am also try this tips akka...
@udhayanayahansivanayagam4645
@udhayanayahansivanayagam4645 3 жыл бұрын
அருமை யான பதிவு. நீண்ட நாட்களாக எதிர்பார்த்த விஷயம்.
@vanitharamganuma6227
@vanitharamganuma6227 3 жыл бұрын
Thank you so much aunty 😍😍😍😍 very useful information
@Useryellow594
@Useryellow594 6 ай бұрын
நீங்க சொன்ன மாதிரி செய்தேன் மண்புழு உரம் தயாராயிடுச்சு🤗tq ka
@geetharavichandran2279
@geetharavichandran2279 3 жыл бұрын
பயனுள்ள பதிவு .அருமையான விளக்கம் . நன்றிம்மா
@kayalsaravanan4999
@kayalsaravanan4999 3 жыл бұрын
Thankyou for this so long waiting for this video very useful for me.
@irinpelishiya9875
@irinpelishiya9875 3 жыл бұрын
Super,👍👍 thanks,, sister 🙄🙏
@therinthathaisolgirom9039
@therinthathaisolgirom9039 3 жыл бұрын
மிகவும் அருமையான பயனுள்ள பதிவு அப்பாவின் அருமையான வார்த்தைகள் அனைவருக்கும் தெரிய வேண்டும் நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் இந்த கலவையில் சிறிது சாம்பல் பயன்படுத்தலாமா என்று சொல்லவும்...
@sundaramcharisha2833
@sundaramcharisha2833 3 жыл бұрын
I will try this tips sister 💝💝💝💝💝
@s.mugesh204
@s.mugesh204 3 жыл бұрын
It's very useful for every gardeners thanks for the video
@harshit.s.sx-c1673
@harshit.s.sx-c1673 3 жыл бұрын
Only dry leaves compost video idea romba nallaeruka Mam 👍🌱👌
@amrinxa4518
@amrinxa4518 2 жыл бұрын
Supper sister thank you very much i will try this God bless you
@catherinesheela9234
@catherinesheela9234 3 жыл бұрын
Useful tips sister. I want to seven days rose plant and vermicompost sis.
@sabitharaja6057
@sabitharaja6057 2 жыл бұрын
Very useful.just now i started terrace garden. Am following your vdos regularly. In mud so many kambuli pulu is there. Is it good or bad. Please respond 🙏
@satsuganlifestyle7067
@satsuganlifestyle7067 3 жыл бұрын
Rompa easy method ka thxs for sharing this video ka
@sangeetharamaraj297
@sangeetharamaraj297 3 жыл бұрын
After a gap hearing your voice...nyc information
@havvahumai5651
@havvahumai5651 3 жыл бұрын
Very informative video...thank you sis.
@bagavathipalani4736
@bagavathipalani4736 3 жыл бұрын
Hi akka 👋 romba naal aachu 🤔 thank you for the update😊😎
@ranirj3264
@ranirj3264 3 жыл бұрын
அருமையான பதிவு Sisy
@luciyadev6151
@luciyadev6151 3 жыл бұрын
Super mam this is new method using dry leaves I will try this method because using fresh vegetables little smell comes so my kids not allowing me to prepare compost at home😂😂 this was very useful I will try ❤️❤️❤️
@thevarajaniperampalam5431
@thevarajaniperampalam5431 3 жыл бұрын
நல்ல பயனுள்ள விடயம். உங்களுக்கு ரொம்ப நன்மை கிடைக்கும்
@revathyp9238
@revathyp9238 3 жыл бұрын
Great super video and useful for many people preparing this black gold...
@jayarajjayaraj2626
@jayarajjayaraj2626 2 жыл бұрын
மண்புழு உரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட புதிய படங்கள் பார்க்க வேண்டும் என்று நினைத்தேன் நல்ல தருணம் இது குறித்து தகவல் அறிந்த உடன் செயல்பட வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன்
@bhuvaneshwaris4882
@bhuvaneshwaris4882 3 жыл бұрын
மிக அழகா விளக்கம் கொடுத்து பேசுகின்றீர் மிக அருமை
@paulinb4291
@paulinb4291 3 жыл бұрын
Correct ah sonninga sister. Pala paeruku ithu theriyamal veenadikirargal.
@chennaiyilooty5248
@chennaiyilooty5248 3 жыл бұрын
tq dear
@sskwinkkuyil427
@sskwinkkuyil427 3 жыл бұрын
Nice sister semma idea. I will try. Actually i saw your many vedio. You r my one of the guru in gardening .Tq👍
@vani.mm.pandian8339
@vani.mm.pandian8339 3 жыл бұрын
Hi dear sis very useful tips tq sis kandipa try panrom 👍👍👍🤝🤝🤝🌹🌹🌹⚘⚘⚘💛💛💛💛💛
@chennaiyilooty5248
@chennaiyilooty5248 3 жыл бұрын
hi dear tq so much pa all the best
@balamurugansekar1963
@balamurugansekar1963 3 жыл бұрын
Thanks Akka this is a fast process
@abubakrsadiq4674
@abubakrsadiq4674 3 жыл бұрын
This video is very important for me........ useful video 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻..... thank you
@chennaiyilooty5248
@chennaiyilooty5248 3 жыл бұрын
So nice of you dear
@jyokanish80
@jyokanish80 3 жыл бұрын
Nenga sonna palamoli enna santhosatil althiyathu akka 😘😘 nan try pandren
@yasminismail6271
@yasminismail6271 3 жыл бұрын
Super akka naan today's samayala pota method use panni compost try pannen nalla vanthich akka romba useful video akka melum pala useful videos podunga akka 🤩 intha
@chennaiyilooty5248
@chennaiyilooty5248 3 жыл бұрын
tq so much dear yasmin gift vanthucha neenga kerala thane sorry pa oru gift return aagiduchu yarrunnu search pannikittu iruken new comment la reply pannunga pls
@aswin8457
@aswin8457 3 жыл бұрын
Your tips is very very very good akka
@veerarajendranponraj6344
@veerarajendranponraj6344 3 жыл бұрын
அருமையான பதிவு மிக்க நன்றி
@petsworld7359
@petsworld7359 3 жыл бұрын
அருமையான பதிவு சிஸ்டர் மிகவும் நன்றி 👍👍👍
@k.vinaya434
@k.vinaya434 3 жыл бұрын
Video is awesome
@tharanirajeev5476
@tharanirajeev5476 3 жыл бұрын
Thank you ka... i was searching for a better video. This i helpful
@vadivelkavitha9376
@vadivelkavitha9376 3 жыл бұрын
Nice tips sister yen thottatha kattala I miss you madi thottam and chennaiyil ooty 😊 I will try this method thank you sister 😍
@pakalavan-srilankan686
@pakalavan-srilankan686 3 жыл бұрын
நன்றி அக்கா ❤👍
@lathifaabdullah1575
@lathifaabdullah1575 3 жыл бұрын
Hi Hallo Hru chennail oru Ooty really good Man puzu uram yeppaty seyvatu Tips superb. Nengal oru farmers family sonnyrkal Inraya kala kattatyl sela makkal Nanraga patettu kai niraya sampatykka ventum yenru mattumey ninaykkirarkal Nengal oru pennaga yeruntum vivasaya.vizayangalay therentu Vaittu yarikkirerkal Hats offma .ungalukku yen Mana marnta vazthukkal 👍👍👌🤔🤔🌷🌷🌴🌲🍁🌱🌳
@gurusamyr7235
@gurusamyr7235 2 жыл бұрын
Thank you very much sister for your nice tips
@santhanalakshmimyilsamy1290
@santhanalakshmimyilsamy1290 3 жыл бұрын
The way you explained very nice.... thank u sister
@madhumitha4417
@madhumitha4417 3 жыл бұрын
Anti....karuveppillai chedi pathi video podunga...na seeds pottu valara vechn..bt athu koncha naal uh karukiruthu...edhachu tips sollunga
@chennaiyilooty5248
@chennaiyilooty5248 3 жыл бұрын
sure dear, kandippaga dear tq
@vidyakrishnamoorthy8374
@vidyakrishnamoorthy8374 3 жыл бұрын
This is nice, previous video using vegetables waste I made like what you said, but unbearable smell came and no other way to put in dustbin,.
@kanchiraveisubramaniyan9187
@kanchiraveisubramaniyan9187 3 жыл бұрын
Once decomposed there will not be any bad smell at all. Try to do again properly.
@cookingwithsaras5694
@cookingwithsaras5694 3 жыл бұрын
பயன் உள்ள தகவல் மிகுந்த மகிழ்ச்சி
@shahibhayas4163
@shahibhayas4163 Жыл бұрын
Thank you your explanation was simple and humble
@harinitham9222
@harinitham9222 3 жыл бұрын
Super tips sister nanum neem leaves save panni vasuruken nanum neega potadu pola try panren sister thank very much very useful tips sister
@chennaiyilooty5248
@chennaiyilooty5248 3 жыл бұрын
Thanks a lot dear
@sumathilogeswaran6948
@sumathilogeswaran6948 3 жыл бұрын
Fantastic sister Very useful for ladies who owns a small garden like me
@chennaiyilooty5248
@chennaiyilooty5248 3 жыл бұрын
Thanks a lot dear
@_maxx_-tn7vi
@_maxx_-tn7vi 3 жыл бұрын
Akka enga v2 munnadi neriya kaintha elaigal eruku, very useful video akka
@chelvik3975
@chelvik3975 3 жыл бұрын
Great info amma, thanks 🙏
@chennaiyilooty5248
@chennaiyilooty5248 3 жыл бұрын
Welcome 😊 tq dear
7 Days Stranded In A Cave
17:59
MrBeast
Рет қаралды 77 МЛН
Little brothers couldn't stay calm when they noticed a bin lorry #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 18 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 38 МЛН
Box jumping challenge, who stepped on the trap? #FunnyFamily #PartyGames
00:31
Family Games Media
Рет қаралды 33 МЛН
7 Days Stranded In A Cave
17:59
MrBeast
Рет қаралды 77 МЛН