'Vermicompost' கிலோ 3 ரூபாய்க்கு நீங்களே உற்பத்தி செய்யலாம் - A to Z விளக்கம்

  Рет қаралды 792,211

நவீன உழவன் - Naveena Uzhavan

நவீன உழவன் - Naveena Uzhavan

4 жыл бұрын

#VermicompostInTamil #VermicompostBed #HDPE
Mr Prabhu explaining about the methodology of producing vermicompost
Prabhu Contact Number - 7010529207
ISO 9001-2015 Certified HDPE 450 GSM Vermi Bed in feet
450GSM Output
4×4×2=850/- 300kg.
8×4×2=1200/- 750 kg.
12×4×2 =1500/- 1.2 Tonne.
Guarantee 10 years
350GSM
12×4×2=1300/-
Durability 10 years.
--------------------------------------------------------------------
Follow us on
Facebook - / naveenauzhavan

Пікірлер: 695
@kattimuthukumarasamy5544
@kattimuthukumarasamy5544 4 жыл бұрын
பார்ப்பவர்களுக்கு ஏற்படும் சந்தேகத்தை நீங்களே கேள்வியாக கேட்டு அவரிடம் பதிலை பெற்ற விதம் அருமை..
@d.glorisaandlazarodoss438
@d.glorisaandlazarodoss438 4 жыл бұрын
I agree with your comments
@karthiksuntharam8642
@karthiksuntharam8642 4 жыл бұрын
T
@nandhavanam69
@nandhavanam69 4 жыл бұрын
Phone number pls
@arulexport2701
@arulexport2701 4 жыл бұрын
Pls tell me which acid ur used in this compose Zebrolyic acid??? Iam not hear clearly
@manikandan-ng7tw
@manikandan-ng7tw 4 жыл бұрын
S
@dreamdesigns7382
@dreamdesigns7382 4 жыл бұрын
உங்கள் கேள்வி எல்லாம் மிகமுக்கியமான கேள்விகளாகவே இருக்கிறது அருமை
@kingrajacholan7982
@kingrajacholan7982 2 жыл бұрын
நவீன உழவன்..தோழரே ..! எங்களுக்கு தோன்றும் ஒவ்வொரு சந்தேகத்தையும் உங்கள் கேள்விகளால்..பதிலை பெற்று எங்கள் சந்தேகத்தை பூர்த்தி செய்யுற விதம்...மிகவும் பயனுள்ளதாக சிறப்பாக இருக்கு..! அன்பான பாராட்டுக்கள்...வாழ்த்துக்கள்
@cibidharan6749
@cibidharan6749 3 жыл бұрын
Na pathathuleye best channel. Viewers oda Ella doubt ayum clear ah neengale kekkurunga நான் பார்த்ததிலேயே சிறந்த சேனல் வியூவர்சின் எல்லா கேள்விகளும் நீங்க கேக்குறீங்க வெற லெவல் சூப்பர் ஆன சேனல் I love it இதை தொடரவும்
@psychic6326
@psychic6326 3 жыл бұрын
சிறப்பான கேள்விகள் செயல்பாட்டில் எழும் கேள்விகள் அனைத்தையும் கேட்கும்படி அமைக்கப்பட்ட ஒரு முழுமையான உரையாடல், பெரும்பாலும் உரை இப்படி அமைவதில்லை காரணம் துரை அனுபவம் இல்லாதவர்கள் கேள்விகள் அமைப்பதே, நன்றி "பயணம் தொடர வாழ்த்துக்கள்"
@ktrajyoutubechannel
@ktrajyoutubechannel 4 жыл бұрын
ஒவ்வொரு இன்டர்வியூ வும் உங்களுடைய நல்ல experience ஐ காட்டுகிறது. thanks and congrats
@naveenauzhavan
@naveenauzhavan 4 жыл бұрын
நன்றி திரு சபரிநாதன்
@pramilaraja9182
@pramilaraja9182 4 жыл бұрын
Great Naveen......India need youngster's like u...Prolific Entrepreneur in agriculture
@karuna040288
@karuna040288 4 жыл бұрын
ஆம்
@alliswell1621
@alliswell1621 4 жыл бұрын
அருமையான சந்திப்பு, கேள்வி பதிலும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது வாழ்த்துக்கள் 💐💐💐💐
@Prabuvirus
@Prabuvirus 4 жыл бұрын
அருமையான தகவல் எளிமையான முறையில். உங்கள் நல்ல எண்ணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
@ananthkumar1942
@ananthkumar1942 4 жыл бұрын
Host is very calm and composed. Very sensible questions with only intention to get maximum information which is very relevant for the topic. Good job, please continue your work.
@naveenauzhavan
@naveenauzhavan 4 жыл бұрын
Thanks Ananth for your appreciation Have a great day
@duraiswamysubaiyan8616
@duraiswamysubaiyan8616 2 жыл бұрын
Please inform the cost of the bag. Is it available in different seize. Where it is available.
@thavasilingam4295
@thavasilingam4295 4 жыл бұрын
USEFUL VIDEO FOR ALL ....... NAVEENA ULAVAN ARUMAI ..... GOD BLESS YOU BROTHER....
@matpa089
@matpa089 4 жыл бұрын
Awesome vedio.. Happy to hear that he is an Engineer 👍👍
@srilaxman4076
@srilaxman4076 2 жыл бұрын
ஒரு அருமையான பதிவு நவீன உழவன் தோழரே என்னற்ற கேள்வி தெளிவான பதில் மிகச்சிறப்பு
@chinnameyyappannarayanan8376
@chinnameyyappannarayanan8376 4 жыл бұрын
great Naveena Uzhavan. very informative video.excellent interview.
@prashanthinagaraj6325
@prashanthinagaraj6325 4 жыл бұрын
Really very useful and detailed explanation😊😺thank you so much.
@meherbanuf3670
@meherbanuf3670 3 жыл бұрын
தோட்டப்பிரியர்களுக்கு முக்கியமான வீடியோ.👍
@bharathir2849
@bharathir2849 3 жыл бұрын
Your questions are very good... before we think u give the answers...by your questions....keep it up...super brother...👏👏👏👍👍👍
@theerthapathivelu2276
@theerthapathivelu2276 4 жыл бұрын
உங்கள் வீடியோ மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது,
@vjsamayalarai446
@vjsamayalarai446 3 жыл бұрын
மிகவும் அருமையான பயனுள்ள பேட்டி பேட்டி எடுத்தவர் அருமையாக தேவையானவற்றை கேட்டுள்ளார் அதற்கு தெளிவாகவும் புரியும்படியாகவும் பதில்கள் இருந்தது இருவருக்கும் மிக்க நன்றி,,,,பயனுள்ள தகவல்கள்
@ddeepakraja
@ddeepakraja 4 жыл бұрын
Very informative post. Appreciate the way u mix science with tradition.
@johnwalter9527
@johnwalter9527 4 жыл бұрын
Very detailed explanation,Thank you
@maniyankalaikoodam3669
@maniyankalaikoodam3669 4 жыл бұрын
மிக தெளிவான கேள்வி சரியான பதில்
@sivasenthil8083
@sivasenthil8083 4 жыл бұрын
Wonderful interview..🙏
@chinnamal
@chinnamal 4 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி
@jobinvarghese30
@jobinvarghese30 4 жыл бұрын
Nice question selection..... All questions asked was good.....
@ammuammu7045
@ammuammu7045 4 жыл бұрын
Both of you..super duper explanation
@agrian9169
@agrian9169 3 жыл бұрын
Excellent questioning and brilliant answering👏👍
@Gulsejkm
@Gulsejkm 4 жыл бұрын
அருமையான பயனுள்ள தகவல்கள். நன்றி நண்பர்களே....
@krishnarubankarunaharan3196
@krishnarubankarunaharan3196 4 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா இரண்டு பேருக்கும் நன்றி
@gerrarda6322
@gerrarda6322 4 жыл бұрын
Nice probing so that the viewers can understand in detail .
@tnpscmakingchange
@tnpscmakingchange 3 жыл бұрын
Neraiya kelvikal anaithum mukkiyamana kelvikal sirapana pathil thelivana video bro thank you anna
@cinematalkies9509
@cinematalkies9509 3 жыл бұрын
very useful information for farmers...thank u prabu sir
@dm1892
@dm1892 3 жыл бұрын
அருமையான விளக்கம் அண்ணா நன்றி 🙏🙏🙏
@sabeer2144
@sabeer2144 3 жыл бұрын
நண்பா நீங்கள் பொடும் வீடியோஸ் எல்லாம் மக்களுக்கு பயன் உள்ளதாகவே இருக்கக் சூப்பர் நண்பரே தாங்க்ஸ்
@sankcce
@sankcce 4 жыл бұрын
thanku so much for valuable information
@natheeshvasanth7797
@natheeshvasanth7797 Жыл бұрын
சிறந்த முறையில் விளக்கம் கொடுத்தீர்கள். உரத்தை எங்கு விற்பது என்று கூறினால் மிக்க உதவியாக இருக்கும் அண்ணா 👍🏻
@thirupathi9241
@thirupathi9241 2 жыл бұрын
Last 1 year ku munnadi Unga subscribers 150k irunthuchi, but today pakkum pothu ,1m varapoguthu, summa bro
@prabhakaran1833
@prabhakaran1833 4 жыл бұрын
அருமை நண்பரே❤
@jayaseelan3766
@jayaseelan3766 3 жыл бұрын
அருமை முயற்சி. வாழ்த்துக்கள்.
@thiagarajankrishnamoorthy5269
@thiagarajankrishnamoorthy5269 4 жыл бұрын
Very good explanation. Easy to understand
@jamalismail1571
@jamalismail1571 4 жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு. வாழ்த்துக்கள்
@tamilbhakthivaazhviyal948
@tamilbhakthivaazhviyal948 4 жыл бұрын
Good job both of you !
@megameganath7347
@megameganath7347 3 жыл бұрын
அருமை. கேள்வி பதில்.நன்றி
@saravananv8327
@saravananv8327 4 жыл бұрын
Wonderful interview style bro
@ajithab2176
@ajithab2176 4 жыл бұрын
I also Mechanical engineering Aslo Doing Agriculture...!It is very useful.Thank you so much
@karuna040288
@karuna040288 4 жыл бұрын
அருமை
@somasundaramm4117
@somasundaramm4117 3 жыл бұрын
நல்ல பதிவு ,,நன்றி ..
@ngsd03
@ngsd03 4 жыл бұрын
Very useful and informative.. all the best bro
@tamilpithan8077
@tamilpithan8077 3 жыл бұрын
Nalla answer nalla kelviku kedaitha parisu
@Poovithal_Natural16Farming
@Poovithal_Natural16Farming 4 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா. அருமையான தகவல்... ஆரம்ப நிலையில் உள்ள அனைவருக்கும் ரொம்ப பயனுள்ளதாக இருக்கும்... உங்கள் சேவை மென்மேலும் தொடர வேண்டும் நண்பா
@muthukrishnanv275
@muthukrishnanv275 4 жыл бұрын
han
@thirumalc1570
@thirumalc1570 4 жыл бұрын
Veg Farm by 3 the IP e do
@PuthirVanam4U
@PuthirVanam4U 3 жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு.
@rajunithya211
@rajunithya211 4 жыл бұрын
இது ஒரு அருமையான பதிவு வாழ்த்துக்கள் அண்ணா
@dineshkumar-eo2fb
@dineshkumar-eo2fb 3 жыл бұрын
360 la Ella angle ayum kelvi ketukirinka super bro
@seetharamankalyan
@seetharamankalyan 4 жыл бұрын
good presentation and pertinent questions.
@syedmustafa6627
@syedmustafa6627 4 жыл бұрын
Akka super
@maheshp6243
@maheshp6243 Жыл бұрын
Super nanba nalla visayatha supera explain pannirukkeenga nandri🙏
@user-ik3qj5pj8r
@user-ik3qj5pj8r 4 жыл бұрын
மிக அருமை உங்கள் நேர்காணல் மிக சிறப்பாக உள்ளது அண்ணா
@rajapandian4180
@rajapandian4180 4 жыл бұрын
மேலும் வெற்றி பெர வாழ்த்துக்கள்
@n.s.partheepan227
@n.s.partheepan227 4 жыл бұрын
Bro ungal muyarchikku vazhthukkal
@d.glorisaandlazarodoss438
@d.glorisaandlazarodoss438 4 жыл бұрын
Very good explanation.
@kowsalyag1625
@kowsalyag1625 4 жыл бұрын
நான் அந்தியூரில் இயற்கை விவசாயம் செய்து வருவதால் உங்களை சந்திக்க வேண்டுகிறேன்...
@user-hr5nh9wf3r
@user-hr5nh9wf3r 3 жыл бұрын
Thank you Prabhu Good Information
@kavithaamirthalingam7717
@kavithaamirthalingam7717 2 жыл бұрын
very clear and useful information thank u bro
@sivakumar-pl1im
@sivakumar-pl1im 4 жыл бұрын
அருமை நண்பரே விவசாயிகளுக்கு ஒரு நல்ல தெளிவான விளக்கம் கொடுத்தீங்க என்னோட வாழ்த்துக்கள் . அதே மாதிரி நம்ம நண்பர் பிரபு செல் நம்பர் கிடைக்குமா எனக்கு ரொம்ப உபயோகமாய் இருக்கும் .
@unwilling1000
@unwilling1000 4 жыл бұрын
Prabhu Contact Number - 7010529207
@Jesusonetruegod
@Jesusonetruegod 3 жыл бұрын
Avaru pesala....he extracted evry word frm hs mouth....tanx man....asked evry doubt I had !!
@manojprabakaran1828
@manojprabakaran1828 3 жыл бұрын
Anchor vera level all questions are super
@pmsivaraj1
@pmsivaraj1 3 жыл бұрын
I took the Vermi bed from Prabhu, my first output is a success, ordered second bag.
@vinothkumar-bl7ci
@vinothkumar-bl7ci 3 жыл бұрын
Bed only ...?? Price ???
@manojkr5276
@manojkr5276 4 жыл бұрын
அருமை நண்பரே
@niresh9623
@niresh9623 3 жыл бұрын
Thanks for your valuable information
@sathyaeswaran25
@sathyaeswaran25 4 жыл бұрын
Very good information bro... thank u
@suganthiv9874
@suganthiv9874 4 жыл бұрын
ஆக ஆடு மாடு இல்லனா நமக்கு நல்ல சோறு இல்லை.
@karuna040288
@karuna040288 4 жыл бұрын
ஆம் உறவே
@irffankhan3129
@irffankhan3129 4 жыл бұрын
Bit di
@sivvu_siv
@sivvu_siv 3 жыл бұрын
❤️
@ManiKandan-dg4mj
@ManiKandan-dg4mj 3 жыл бұрын
Yes
@gowthamkalam6018
@gowthamkalam6018 4 жыл бұрын
அருமை அண்ணா
@-mv-karthi3335
@-mv-karthi3335 3 жыл бұрын
சிறப்பு சகோ.....
@Sekar-pg6nz
@Sekar-pg6nz 3 жыл бұрын
, அருமையான பதிவு 👌
@VinothKumar-zz8wo
@VinothKumar-zz8wo 4 жыл бұрын
Brother your full time you tuber
@kuppusamyangamuthu622
@kuppusamyangamuthu622 3 жыл бұрын
Fantastic ,I too order bags very soon
@karuppunila193
@karuppunila193 4 жыл бұрын
மிக்க நன்றிகள் நண்பரே
@dprj4506
@dprj4506 3 жыл бұрын
Sir question kekkaringa avara badil solla vidunga .. avar badil sollum mun nenga next question y sir.. but Arumaiyana pathivu thank u..
@Murugan-kn3qy
@Murugan-kn3qy 4 жыл бұрын
அருமை அருமை
@thanjai9436
@thanjai9436 4 жыл бұрын
அருமையான பதிவு.
@AshokKumar-vz9wq
@AshokKumar-vz9wq 3 жыл бұрын
Thank you Prabhu& Naveemaula an
@paulpandikarthi4753
@paulpandikarthi4753 4 жыл бұрын
அருமையான விளக்கவுரை
@vasanthiguru4819
@vasanthiguru4819 3 жыл бұрын
Great job very useful video. Ths br
@jaiganeshsrinivasan1702
@jaiganeshsrinivasan1702 4 жыл бұрын
Vermicompost eppadi collect panrathu konjam theliva poduga bro... Apram eppadi manpuzhuvai pireechi edukanum nu video pota roma useful ah irukum🙏🙏🙏🙏🙏
@dr.balakrishnandhmmd245
@dr.balakrishnandhmmd245 4 жыл бұрын
முகவரி மற்றும் தொடர்பு என் அனுப்பவும்.. 9751 53 6181.( முக. nu) .
@johnpeterarockiasamysoosai1035
@johnpeterarockiasamysoosai1035 4 жыл бұрын
Great work.
@villagerocks5306
@villagerocks5306 Жыл бұрын
Useful information.. Thanks bro😊
@nirmal6362
@nirmal6362 4 жыл бұрын
Hey bro, please add subtitles. Good for you as ur videos reach more people and also beenfit us greatly this wonderful content.
@naveenauzhavan
@naveenauzhavan 4 жыл бұрын
Hi nirmal, thanks for your suggestion Will try Have a great day
@shayanavis.v.3928
@shayanavis.v.3928 4 жыл бұрын
Prabhu Anna super .
@asirsam886
@asirsam886 2 жыл бұрын
Very nice explanation. God bless u.dear.if ire
@kirubakaran84
@kirubakaran84 4 жыл бұрын
மிக்க நன்றி
@Pwdprotected
@Pwdprotected 4 жыл бұрын
Sariana kelvi kettal Sariana bathil kidaikum...
@vigneshpasupathy9932
@vigneshpasupathy9932 4 жыл бұрын
Can i use that bag for small plant gardening?
@judithsamara3399
@judithsamara3399 4 жыл бұрын
well explained.
@-uluthunduvaalvoom8156
@-uluthunduvaalvoom8156 2 жыл бұрын
மண்புழு உற்பத்தி செய்ய சிறந்த வழிகள் சொல்லவும்
@animalsmusic2722
@animalsmusic2722 4 жыл бұрын
Bro super 👌
@user-bb2bv1zn8y
@user-bb2bv1zn8y 4 жыл бұрын
இந்த புழுவ தொட்டா ஒரு நாளைக்கு சாப்பிடாதா? ரொம்ப ரோசக்கார புழுவா இருக்கு..
@ameenameenameen2096
@ameenameenameen2096 4 жыл бұрын
🤪🤪🤪🤪
@karthikeyansubramani1682
@karthikeyansubramani1682 3 жыл бұрын
அது அவாள் புழு
@spmurugan1232
@spmurugan1232 3 жыл бұрын
@@karthikeyansubramani1682 mmm/ncn/cc;cmncmmcmn/ncmc
@spmurugan1232
@spmurugan1232 3 жыл бұрын
Mmmmmxnmmmmmmmmmmx
@vigneshbatis6997
@vigneshbatis6997 3 жыл бұрын
ha ha ha
@charlesjoseph6734
@charlesjoseph6734 4 жыл бұрын
Your questions is very important to us bro Good Job 👍👌
@sudhakarselvakannan
@sudhakarselvakannan 3 жыл бұрын
I purchased 8x4x2 sized. Proper land tapering required(Not a water leak proof bags) otherwise water leaking in all possible sides. Similar to mohan kumar, Rajalakshmi Nair already mentioned in comments I also had after sales issues with him - No patience to answer queries, Have to ask repeatedly for refund, felt like he is little harsh after sales.
@pitapatarainbow
@pitapatarainbow 4 жыл бұрын
Loved it..
@aramesh1036
@aramesh1036 3 жыл бұрын
Thank you dear prabhu
@kiranap05
@kiranap05 4 жыл бұрын
How much Kg's vermicompost we can create by this Bed
@bga342
@bga342 3 жыл бұрын
அருமையான பதிவு
'Azola' Bed preparation - A to Z | அசோலா படுக்கை அமைப்பு
12:28
நவீன உழவன் - Naveena Uzhavan
Рет қаралды 298 М.
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 12 МЛН
Spot The Fake Animal For $10,000
00:40
MrBeast
Рет қаралды 164 МЛН
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 83 МЛН
நம்மாழ்வார் ஐயா உரை -8|#biodiversity #nammalvar
21:24
Installation of MIPATEX Vermi Bed
3:06
MIPA INDUSTRIES
Рет қаралды 2,6 М.
The DANGER of Plastic Water Bottles....
12:17
Buying Facts
Рет қаралды 271 М.
iPhone 16 с инновационным аккумулятором
0:45
ÉЖИ АКСЁНОВ
Рет қаралды 9 МЛН
iPhone, Galaxy или Pixel? 😎
0:16
serg1us
Рет қаралды 1,3 МЛН
iPhone 15 Pro Max vs IPhone Xs Max  troll face speed test
0:33
Battery  low 🔋 🪫
0:10
dednahype
Рет қаралды 13 МЛН
Я купил первый в своей жизни VR! 🤯
1:00
Вэйми
Рет қаралды 2,2 МЛН