இந்த டைல்ஸ் மிக சிறப்பானது 1960 முதல் 70 வரை இது போன்ற டைல்ஸ் தான் பதிக்கப்பட்டது பூ கல் என்று அப்போது சொல்லப்பட்டது கலர் போகாது குளிர்ச்சி இருக்காது வாதம் போன்ற நோய் வர வாய்ப்பில்லை குளிர்காலத்திலும் கதகதப்பாக இருக்கும் உடைவதற்கும் வாய்ப்பில்லை உடைவதற்கும் வாய்ப்பில்லை கல் பதித்த பின்பு உடைவதற்கான வாய்ப்பு இல்லை அவருடைய ஆட்களை கொண்டு வந்து பதித்தால் நிச்சயமாக உடைய வாய்ப்பில்லை இப்போது சிறிது நவீன முறையில் தரப்பட்டுள்ளது மார்பில் கிரனைட் போன்ற டயல் செய்தால் முதியவர்களுக்கு வாதம் போன்ற நோய் வர வாய்ப்பு இருக்கிறது இந்த டைல்ஸ் மிக சிறப்பு வாய்ந்தது தாராளமாக பதிக்கலாம்
@Dharunika-l7s Жыл бұрын
உங்கள் வீடியோ அருமை மிகவும் பயன் உள்ளது நான் மிகவும் எதிர் பார்த்த வீடியோ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 மிக்க நன்றி நண்பா🙏
@Kandathukadayathu Жыл бұрын
நன்றி 🤩🥺
@krishanchellam63154 ай бұрын
சிறப்பு நன்றி
@ramachandranramachandran3209 Жыл бұрын
சிறப்பு தம்பி வாழ்த்துகள்
@hameedsultan8987 Жыл бұрын
தொகுப்பாளர் உச்சரிப்பு அருமை
@Kandathukadayathu Жыл бұрын
நன்றி 😊
@SelvamK-e2r7 күн бұрын
ஆத்தங்குடி பூக்கள் அருமையான கல்.. அன்றுவரை இன்று வரைக்கும் இதைப் பற்றி தெரிந்தவர்கள்.. வீட்டில் ஆத்தங்குடி பூக்கள் தான் பதிப்பார்கள்.. உங்களுடைய யூடியூப் சேனலுக்கு மனமார்ந்த நன்றி இதை தெரியப்படுத்துங்கள் மக்களுக்கு ஆத்தங்குடி பூக்களைப் பற்றி🎉
@Kandathukadayathu4 күн бұрын
😊🙏
@lightupthedarkness8089 Жыл бұрын
Good vlog good presented, as well materials Discriptions, tailes, 😊.
@Kandathukadayathu Жыл бұрын
🤩
@ALIKABACADDECHANNEL Жыл бұрын
I need your contact I am in Hyderapad
@STUNT_HEROS Жыл бұрын
Good quality good tiles
@rengagk7027 Жыл бұрын
Very clear information . Kindly do video about Mosaic.
@Kandathukadayathu Жыл бұрын
sure🤩🤩👍🏼
@nagarajgb50539 ай бұрын
Good questions u asked
@Kandathukadayathu9 ай бұрын
Thanks sir
@loganathanshanmugam8455 ай бұрын
Best information bro
@anwarbasha78718 ай бұрын
ஆத்தங்குடி டைல்ஸ் தயாரிப்பு காண்பித்தீர்கள் அருமை..😊 ஆனால் இந்த டைல்ஸ் பதித்த வீடுகள் வீட்டு உரிமையாளர்களிடம் இந்த டைல்ஸ் தரம் பற்றி கேளுங்கள் "0"% தரம் 😢 என் வீட்டில் இந்த டைல்ஸ் பதித்து ஏமாந்து போய் விட்டேன் டோட்டல் வேஸ்ட் 😢😢😢😢😢
@yteyv961725 күн бұрын
@@anwarbasha7871 naanga idha vangalamnu pakurom. Ena wste nu konjam theliva solringla
@gunasekaranpalanisamy55279 күн бұрын
@@anwarbasha7871 என்ன ஆனது என்று விபரமாய் பதிவிடுங்கள்.. நன்றி..
@brasskitchen1091 Жыл бұрын
Very useful ❤
@Kandathukadayathu Жыл бұрын
🤩
@revathishankar946 Жыл бұрын
Periya tiles kooda kedaikkuma??
@ManikandanUthraa11 ай бұрын
NP நன்றி
@Kandathukadayathu11 ай бұрын
🤩
@GURU._. Жыл бұрын
Owner voice same bharathi raja Antha man vasanai...
@omarjaimes699Ай бұрын
Agun traductor en español para entendrlo
@vigneshrk38689 ай бұрын
13 sq feet evalo ena rate varum na...
@omarjaimes699Ай бұрын
Por favor traducir a español
@exotiles8371 Жыл бұрын
Original Sivakasi pookkal
@sundarrajank2874 Жыл бұрын
Adras please
@dhanpani2244 Жыл бұрын
Change camera
@Kandathukadayathu Жыл бұрын
Why ? Reason
@dhanpani2244 Жыл бұрын
@@Kandathukadayathu video is low quality. Now days many youtubers gives 4k quality