குற்றம் குறை சொல்லிக்கொண்டு இருப்பவரா நீங்கள்..? உங்களுக்கான வீடியோ! Jayzen interview | NakkheeranTV

  Рет қаралды 104,229

Nakkheeran TV

Nakkheeran TV

Күн бұрын

Пікірлер: 120
@revathysrinivasan7276
@revathysrinivasan7276 Жыл бұрын
என் கணவரும் இதே ரகம் தான் நான் பேசுவதை நிறுத்தி விட்டேன்
@prasmuru2500
@prasmuru2500 10 ай бұрын
Yesssss same me tooo. 😢😢😢😢pirinju ponaa ninnadhi kidaikum
@punithavallivenkat573
@punithavallivenkat573 Жыл бұрын
பார்த்து பார்த்து பேச வேண்டும் இதற்கு தனி training எடுக்க வேண்டும் போல அதற்கு யாருடனும் பேசாமல் இருந்து விடலாம் போல நாமா தேவைப்படுகிறோம் என் போன்ற இல்லத்தரசிகளின் வேலை மட்டுமே பிறருக்குத் தேவை வேலைக்காரி போல் வாழ்ந்து விட்டால் எந்தப் பிரச்னையும் இருக்காது
@vijayar9565
@vijayar9565 Жыл бұрын
😭
@punithavallivenkat573
@punithavallivenkat573 Жыл бұрын
@@vijayar9565 வருத்தப்படாதீர்கள் இறைவன் மட்டுமே எல்லோரின் உண்மையான நல்ல துணை அது போதும்
@santhikanakaraj6268
@santhikanakaraj6268 Жыл бұрын
உண்மை
@anandhianandhi9349
@anandhianandhi9349 11 ай бұрын
True but 2 year back. After i am going to job. Now its better.
@revathi2744
@revathi2744 10 ай бұрын
அக்கா அந்த தான் குடும்பமா நினைங்க, இந்த எண்ணம் வராது இரண்டாவது எங்க போனாலும் இதே நிலைதான் அதற்கு இதை அனுசரித்து போங்க நம்பல பத்தி நம்ம உயர்வாக நினைச்சுட்டா குடும்பத்தை இழக்க நேரிடும் உங்களுக்கு வருத்தமாக இருக்கும்போது சந்தோசமானதை நினைங்க எல்லாம் சரியாகும்
@valiyandgl4847
@valiyandgl4847 11 ай бұрын
என்னிடம் இருக்கும் குறையை இந்த பதிவை தேடிக் கண்டுபிடித்து இதன் மூலம் சூசகமாக எடுத்துரைத்த என் மனைவிக்கு நன்றி
@என்றும்நம்பிக்கை
@என்றும்நம்பிக்கை 10 ай бұрын
Epdi bro panaga😅 Soluga orutharuku pananum
@spsampathkumar4294
@spsampathkumar4294 Жыл бұрын
கலெக்டராகவே இருந்தாலும் அவரின் குழந்தை அவர் சொல்லும் பொழுது எழுதாது படிக்காது ஆனால் அந்த வீட்டுப்பாடத்தை அந்த பிள்ளையின் பள்ளி ஆசிரியை சொன்னால் அதனை படித்து முடித்து விடும் அதுபோல பெற்றோராக நாங்கள் என்ன சொன்னாலும் கேட்க தயங்கும் பிள்ளைகள் உங்களைப்போன்றோரின் கருத்துகள் அவர்களின் வாழ்வை மாற்றும் என்று நம்புகிறோம்❤️நன்றி ❤️👍🙏
@rtschannel181
@rtschannel181 Жыл бұрын
என் மாமியார் இப்டிதான் பேசும். அதோட அடாவடித்தனத்தால என் பொறந்த வீட்டு உறவு முறியிற அளவுக்கு வந்து நிக்கிது. பலதடவை எனக்கும் என் கணவருக்கும் சண்டை வந்து என்ன வீட்ட உட்டு போனு சொல்ர அளவுக்கு வந்துட்டு😢
@anandd9702
@anandd9702 Жыл бұрын
தற்போது கலியுகத்தில் கவுன்சிலிங் கண்டிப்பாக அனைவருக்கும் தேவைப்படுகிறது பல குடும்பங்களில் உங்க கையில் இருக்கிறது சார் உங்கள் பணி தொடரட்டும் வாழ்க வளமுடன் வாழ்க வையகம
@mnhusain3752
@mnhusain3752 Жыл бұрын
தவறுகள் எடுத்துக் காட்டப்படும்போது திறுத்திக்கொள்பவர்கள் மனிதமானிக்கங்கள்.
@govindbv5126
@govindbv5126 5 ай бұрын
Appreciate the Father’s magnanimity in attending the counselling session, acknowledging and accepting his mistakes. Happy for him And his family!!!
@revathychandrasekar8243
@revathychandrasekar8243 Жыл бұрын
Nice. நான் இப்படி தான் பேசுவேன் என் குடும்பத்தில். ஆனால் குழந்தைகள் வளர்ந்து விட்டார்கள். எதுக்கு சுத்தி வளைக்கிறே. எனக்குதான் சொல்றேன்னு தெரியுது. நேரா பேசு என்கிறார்கள். எல்லாவற்றையும் நேரடியாக பேச முடியுமா. அப்படியே பேசினாலும் நீ ரொம்ப குறை சொல்ற அறிவுரை சொல்லாதே என்கிறார்கள்.பேச்சு குறைந்து விட்டது. 😢
@rowarss781
@rowarss781 Жыл бұрын
சார் நன்றி ஒவ்வொரு வாரமும் சுவாரஸ்யமான கதைகள் சொல்லி ஒருத்தரை நல் வழி படுத்தரீங்க இதைக் கேட்டு பலரும் திருந்த‌ வாய்ப்பு இருக்கு
@Knif1977-sf4vw
@Knif1977-sf4vw Жыл бұрын
Great, I am always like this. I was losing several friends and relatives. Now today onwards I will change, thank you.
@Yasmin-jx1fk
@Yasmin-jx1fk Жыл бұрын
நீங்க சொல்ற மாதிரி பப்ளிக் ஞாயத்தை நான் பேசுனா எனது கணவர் ஊர் நாயம் பேசுறியா என்று என்னை நான் பேசுவதே அவங்களுக்கு
@dhanalakshmiranganathan8775
@dhanalakshmiranganathan8775 Жыл бұрын
சார் சொல்வது சத்தியம்.இதுபோல் அப்பா இருந்தால் எல்லோரது வாழ்க்கையும் எப்போதுமே அழகு. எங்கள் சகோதர சகோதரிகள் அனைவேரின் அன்பான அழகான வாழ்க்கையே எங்களது அன்பு அப்பாவால்தான். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@antonyraj6740
@antonyraj6740 Жыл бұрын
நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மைநான்தகப்பனாக இருந்துஎன்னைநான்புரிந்துகொள்ளாமல்என்மகன்களைஎதிர்மறையாகபேசியேஎன்மகன்வழிதவறிதன்வாழ்க்கையைகெடுத்தக்கொண்டான்அதைநினைத்துநினைத்துதினந்தோறும்மன உளைச்சலில்வேதனைபட்டுக்கொணீடிக்கறேன்
@anandd9702
@anandd9702 Жыл бұрын
சரி எனக்கு தெரிஞ்ச கண்கண்ட தெய்வம் இப்போதைக்கு நீங்க தான்
@mk-yp4rd
@mk-yp4rd Жыл бұрын
இந்த மாதிரி பிரச்சினைகள் அதிகமாக தற்போதைய நிலையில் காணப்படுகிறது. எனக்கு தெரிந்த ஒருவரின் வீட்டில் மனைவி எது செய்தாலும் குறை கண்டுபிடிப்பது.அவர் கண்டுபிடிக்கும் துறைகளுக்கு விளக்கம் தரும் போது அந்த விளக்கத்தை காது கொடுத்து கூட கேட்கமாட்டாங்க.அவரது மகன் அவனது கல்லூரி பள்ளி மில் நடந்தவற்றை சொல்லவரும் போது பாதியிலேயே நான் படிக்கும் போது இப்படி தான் இதுக்கு முன்னாடி உங்களுக்கு நடந்தவை பெரிதல்ல என்று பேசும் போது உற்சாகம் பிள்ளைகளிடையே காணமால் போகிறது.நான் என்ற அதிகாரம் இருக்கும் இடத்தில் ‌குடும்ப ஒற்றுமை மறைந்து தான் போகிறது.சின்ன பராட்டு சிறிய கைதட்டல் இது மட்டுமே இருந்தால் போதும் குடும்பம் பலமாக நலமாக இருக்கும்.
@Puthumaippen1
@Puthumaippen1 Жыл бұрын
விட்டுக்கொடுங்கள் போற்றப்படுவீர்கள் அளவோடு பழகுங்கள் உறவு நிலைத்திருக்கும்
@skk5405
@skk5405 Жыл бұрын
வீட்டுக்கொடுத்தால் இளிச்சவாயன் என்று நினைக்கிறார்களே???
@Puthumaippen1
@Puthumaippen1 Жыл бұрын
@@skk5405 அதனால் அவர்களுக்குத்தான் அவமானம் பொறாமை பிடிச்சவர்கள் அதிகம் வாழும் காலம் இது காதில் வாங்காமல் கடந்துபோனால் நாளை அவர்களே தேடிவரும் நிலையும் வரலாம்.
@babysaroja9874
@babysaroja9874 9 ай бұрын
Kadeisi vareikum vitukoduthutu thaan iruken entha vuchamum adayala14years of struggle
@TVK_UnOfficial_VOICE_KUMARAN
@TVK_UnOfficial_VOICE_KUMARAN Жыл бұрын
Straight forward ஆக பேச கூடாது சுத்தி வளைத்து பேச வேண்டும் என்கின்றார்.... 😁😁😁
@RadhaB-x9z
@RadhaB-x9z Жыл бұрын
அப்படியல்ல மற்றவருக்கும் கருத்து உள்ளது உனக்கு மட்டும் இல்லையென்று சொல்கிறார்.
@spsampathkumar4294
@spsampathkumar4294 Жыл бұрын
இதனை எங்கள் வீட்டின் குரூப்பில் பகிர்ந்துள்ளேன்..
@chrysjac5195
@chrysjac5195 11 ай бұрын
They won't see😂
@thenmozhi678
@thenmozhi678 10 ай бұрын
சார் என் குடும்பம் இது மாதிரி தான் சார் ரொம்ப நன்றி சொல்ல வேண்டும்உங்களுக்கு நன்றி வணக்கம் சார்
@prabhag3362
@prabhag3362 Жыл бұрын
Sir supper இந்த மாதிரி பல பிரச்சனைகள் இன்னும் எங்கள் அப்பாவிடம் நாங்கள் அனுபவிக்கிறோம். ரொம்ப கஷ்டம்.
@jkiruba5203
@jkiruba5203 Жыл бұрын
என் கணவரிடம் சந்தித்துவிட்டு நான்
@bharati6190
@bharati6190 8 ай бұрын
Your talks are very interesting. This particular one has made me want to examine myself to see if I have this habit. Very good program. Thank you!
@brindavenugopal4316
@brindavenugopal4316 15 күн бұрын
Correct ah irukradum, thanoda anubatha example ah solradhu ketu valanda generation nanga, solradhu namoda nanmaiku nu purinji periyavangla madhichi edhirthu pesama kathukitu valanthom. adhaye indha generation thappa paarkudu adha sarinu solra counselor adhuku othu oodhra interviwer. Ellarum speech therapy kathukonga family communication nalla irukum pola
@dhivyakathir74
@dhivyakathir74 4 ай бұрын
I am also like this..but thanks i got to see this video today..i will surely try to change myself.. thanks sir
@Anabhayan
@Anabhayan Жыл бұрын
Awesome program! This helps in our life Thank you
@tamilbakthitime
@tamilbakthitime Жыл бұрын
My wife always point out me and she is always right...
@neelaanuradhar471
@neelaanuradhar471 11 ай бұрын
Amazing sir🎉 A new way of communication to be learnt by every families ! Keep posting about such issues.But society never talks in the same sweet way to our children. They have to face many comment s, setbacks in life. Then how will they face those?
@BarbaraPhilomina
@BarbaraPhilomina 2 ай бұрын
என் கணவர் இப்படித்தான், வீட்டுக்கு வரும்போதே இந்த 7:1/2 இன்னைக்கு என்ன 7:30 ய கூட்ட போகுதுன்னு இருக்கும் . நான் பிரிந்துவிட்டேன்.
@TVK_UnOfficial_VOICE_KUMARAN
@TVK_UnOfficial_VOICE_KUMARAN Жыл бұрын
அவர் ஒரு ஆசிரியராக இருந்து இருப்பார் போல... Occupational hasard 😢😢😢😅
@samyuktharamesh4886
@samyuktharamesh4886 11 ай бұрын
Thanks sir so beautifully u hv explained🎉🎉
@bismiification
@bismiification Жыл бұрын
❤❤❤❤Thanks for this Wonderful Interview
@Pagadi5
@Pagadi5 Жыл бұрын
நானும் சிக்கிருக்கேன்...
@SureshKumar-wm5tw
@SureshKumar-wm5tw 11 ай бұрын
Sureb worth time of seeing your communication and upgrade my skill of my life.
@masthanfathima135
@masthanfathima135 Жыл бұрын
அருமையான கருத்து பதிவு. புரிந்து வாழ நாம் பழகிக்கொள்ளாமல் வாழ்வதால் நிறைய சறுக்கல்களை சந்தித்து வருகிறோம் என்பதே உண்மை.
@lavanyamohan6280
@lavanyamohan6280 Жыл бұрын
Very very very useful for me .. evlo nal ethu theriyama poche😭sema
@shanmugasundarisundari1437
@shanmugasundarisundari1437 Жыл бұрын
என் வீட்டுல இப்படித்தான் என் கணவர் இருக்கிறார் நான் இதை எப்படி சரி செய்றது?
@fazal9778
@fazal9778 7 ай бұрын
Enga veedu mothamume apdi than irkanga 🙂🙂na ena pananum nu koooda therla❤???
@ranjanis1902
@ranjanis1902 Жыл бұрын
Nandri sir video anupi paka sonnakuta pakatha jenmam pesatha mutila
@jayashree9911
@jayashree9911 8 ай бұрын
Very useful
@aasimani5673
@aasimani5673 11 ай бұрын
Sir crores and crores thanks sir i realized after hearing ur video.
@sanakiddy2883
@sanakiddy2883 Жыл бұрын
Someone at a counselling position need to use direct and clear comunication.
@marymelky9902
@marymelky9902 10 ай бұрын
Sir, when u told this her parents understood but my parents will never understand.
@babysaroja9874
@babysaroja9874 9 ай бұрын
En kathaye vera en husband enkita ethayumey share panrathey illa,matavanga kita nalla pesuraru ,ok vituten ethavathu chinna problem vanthalum kobama irupanga ethuku ivalavu kobam enna pidikalaya naan poidurennu sonna oru second kooda yosikama ponu soliduvanga enaku onnumey puriyala intha mathiri neraya irukku .
@gnanamalar3494
@gnanamalar3494 3 ай бұрын
I think my character is also like the father sir, definitely I will change myself 😂
@pavithaanurasiri4559
@pavithaanurasiri4559 Жыл бұрын
Nnavarum ithe rakam than😢 nan ipo pesuvathe niruthi vitan🤐🤐🤐
@bagampiriyal69
@bagampiriyal69 7 ай бұрын
Sir what you say is very true. Is there any solution to come out of narcissistic abusive relationship.
@karpagamfun
@karpagamfun 11 ай бұрын
Thankyou for the information sir
@Kalaijohn54John333
@Kalaijohn54John333 Жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@banumathisaravanan6167
@banumathisaravanan6167 10 ай бұрын
Arumai
@marymelky9902
@marymelky9902 10 ай бұрын
My parents are like this in every thing I do they pinpoint it each and every moment and always hurt me to the core every second which makes me feel guilty that i am worthless and they also use very strong words against me like pisasu arivuillathathu....... And trying even with my daughter. But i am strongly protecting her from this kind of situations.
@vigneshkumar5353
@vigneshkumar5353 Жыл бұрын
Good video ❤️
@sskalaicrafts4309
@sskalaicrafts4309 Жыл бұрын
Really useful for us❤🎉🎉🎉🎉🎉
@violinistvikki1993
@violinistvikki1993 Жыл бұрын
En wife ennata ipdi villaggama question kettu kettu dhan sndhega pattu ippa misunderstanding perusahi divorce ku mudi veduthurukko kolandha porandhu 5 month dhan aagudhu i am men 30 years old 😢😢😢😢
@manjulasrinivasanmanju4884
@manjulasrinivasanmanju4884 Жыл бұрын
Endha video va en husband ku show panna, endha video va first ne paaru nu solluvaru..........😂😂😂
@prabhavathishankar3902
@prabhavathishankar3902 Жыл бұрын
பேட்டி எடுப்பவர் தேவையில்லாம அதிகமாக சிரிக்கிறார்😷
@menalogini1415
@menalogini1415 Жыл бұрын
Unmai than
@benceak7614
@benceak7614 Жыл бұрын
Super sir same problem me thank you ❤
@kuttyma8397
@kuttyma8397 11 ай бұрын
En husband la enta pesve mataru na ena pandrathu
@lakshmiupendra8864
@lakshmiupendra8864 Жыл бұрын
True
@ManjuManju-xm4my
@ManjuManju-xm4my Жыл бұрын
Sir enga veetula mamanar mamiyar ippadithan.வெறுத்து pochi
@sivamuthu9154
@sivamuthu9154 Жыл бұрын
super sir. very good video
@Play-with-BLACKZCOPE
@Play-with-BLACKZCOPE 10 ай бұрын
Super
@CaptAra
@CaptAra Ай бұрын
How to get his appointment ?
@balkis-c4h
@balkis-c4h Жыл бұрын
Thankyou sir.
@anandd9702
@anandd9702 Жыл бұрын
சார் எங்க வீட்டில் இப்படித்தான் நடந்தது இது எங்க வீட்டு பிரச்சனை மாதிரி தெரியுது
@Saadathtunnisa
@Saadathtunnisa Жыл бұрын
Host be serious while he is explaining pls be patient
@Shanthy-md5dl
@Shanthy-md5dl Жыл бұрын
Thanks
@spsampathkumar4294
@spsampathkumar4294 Жыл бұрын
விட்டுக் கொடுப்பார்கள் ஒரு போதும் கெட்டுப் போவதில்லை என்பதற்கான பதிவாக இருக்கிறது. இன்றைய தலைமுறையினருக்கு அவசியமானது.. ❤️❤️
@vivo8724
@vivo8724 11 ай бұрын
Ithe than en life laum nadakuthu. Ena pamrathune therila
@vinayagk7anujan
@vinayagk7anujan Жыл бұрын
துட்டு இருந்தால் தான் கூட இருப்பார்கள் சொந்த பந்தம் எல்லாம் காசு பணம் இல்லாதவங்க ள மனுஷனா கூட மதிக்க மாட்டார்கள் 😅
@sureshkumar-gy1ye
@sureshkumar-gy1ye Жыл бұрын
Super sir.
@arthivikram2440
@arthivikram2440 3 ай бұрын
@rasitha1315
@rasitha1315 7 ай бұрын
Ungala contact panrarathu eppadi
@chandrikavenu2833
@chandrikavenu2833 11 ай бұрын
my dad....
@aravindanksuriya460
@aravindanksuriya460 Жыл бұрын
Oru doubt... Ipdi rendu peru pesum pothu, ooru kathalam pesikuroom, namala pathi pesikala, naan nee naama nu personal la pesikala, epa paathalum 3rd persons sa pathiye pesikuroom nu thoonatha?? Avan atha pannan, ivan itha pannan nu pesunalum eruchala thaane varum... Speed pathi sollum pothu ipdium solalam nu oru vishayam sonninga... Thannoda kulantha speed da poratha kelvi pata thaan slow va poratha pathi pesanum nu thoonum... Athu varaikum antha idea antha appa ku iruka vaaipu kammi thaan... Then antha kulanthaiku, naan speed da ponathu therinja naala thaan ipa intha kathaiya yaaroo ponatha paatha maari indirect ta sollitu irukaaru nu theriyamaiya pooirum?? Ipdiye ovvoru vishayathukum pannum pothu athuvum eruchala thaane varum?? Enaku 29 age aaguthu, ithuvaraikum naan paatha en vayasu aalungalo or chinna vayasu alungalo... Mathavangaluku nadanthatha paathu athula irunthu learn pannikanum ninacha maari theriyala... More than 90% of the people ku(naan en life la paatha people) "yaarukoo enamo nadantha namaku ena vanthuchu, naama yen maathikanum" ipdi mindset irukuravanga thaan... Then epdi ennavida young generation ku oru third person ooda story effective va irukum??
@rajalakshmianand8047
@rajalakshmianand8047 10 ай бұрын
How can we get his appointment
@praveenkumar8297
@praveenkumar8297 Жыл бұрын
Ungala eppadi meet panarathu...
@mohmudhabegum1652
@mohmudhabegum1652 Жыл бұрын
Nakkeera tv ... brother please enda counseling doctor. No. Send pannunga. Please
@gopikaprakash9284
@gopikaprakash9284 11 ай бұрын
குடிகாரர்கள் திருந்துவதர்க்கு சொல்லுங்க
@spsampathkumar4294
@spsampathkumar4294 Жыл бұрын
really nyc msg tks nakkeeran team
@helenbosco9590
@helenbosco9590 Жыл бұрын
How can i contect jayzen sir???? No pls
@TVK_UnOfficial_VOICE_KUMARAN
@TVK_UnOfficial_VOICE_KUMARAN Жыл бұрын
அடுத்தவர்கள் சந்தோஷ த் தை பார்த்து மனது கஷ்ட பட்டால் அதுக்கு பெயர் பொறாமை என்று அர்த்தம் 🤣🤣🤣
@TravelWithParisTamizhaa
@TravelWithParisTamizhaa Жыл бұрын
Everything has a limit . V r not born to change them…..
@gptrends8203
@gptrends8203 11 ай бұрын
Sir I want to meet you and get councelling 4m u.
@lathaierivan2123
@lathaierivan2123 8 ай бұрын
சார் என் கணவர் இப்படி தான் சொல்வார் யாருக்கும் பிடிக்காது
@fathimam1395
@fathimam1395 Жыл бұрын
Why the anchor looking very weak
@thenmozhithavamani7865
@thenmozhithavamani7865 11 ай бұрын
ஐயா உண்மை தான் நான் முட்டை கொடுக்க வில்லை என்றால் காக்கா கொடியை ஆட்ட ஆரம்பிக்கும்.
@amuthailango654
@amuthailango654 11 ай бұрын
ப்ளீஸ் உங்க நம்பர் வேணும் ஆன்லைன்ல எல்லாம் எனக்கு பார்க்க தெரியாது
@akilakrishnamoorthy8530
@akilakrishnamoorthy8530 Жыл бұрын
Hi sir
@Josh97899
@Josh97899 11 ай бұрын
😐
@parthibanselvaraj834
@parthibanselvaraj834 Жыл бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@MohammedIbrahim-dn9xl
@MohammedIbrahim-dn9xl Жыл бұрын
@abimohan8282
@abimohan8282 2 күн бұрын
Jayzen sir contact information send pannunga plz
@aachithasblog6433
@aachithasblog6433 Жыл бұрын
Sir how to contact pls tell me.because I need your help
@padmavathysenthilkumar6015
@padmavathysenthilkumar6015 11 ай бұрын
Hi sir, I am in bangalore I want Dr. Jay zen sir contact number for Counselling.
@sujasujatha1032
@sujasujatha1032 11 ай бұрын
How to contact jayzen sir can anyone share the contact number his clinic
@sreesaidhakshan5387
@sreesaidhakshan5387 11 ай бұрын
How to contact you sir
@akilakrishnamoorthy8530
@akilakrishnamoorthy8530 Жыл бұрын
Really my family sir...Please sir phone number..please sir
@poojakanth1752
@poojakanth1752 2 ай бұрын
Can I get Jayzen sir contact number
@ALJS5656
@ALJS5656 Жыл бұрын
Sir I evvaru contact seivathu phone number or address please
@thalakrish7042
@thalakrish7042 Жыл бұрын
Enna problem irukku ma naan social service lathan irukken ma cal pannunga
@murugan3851
@murugan3851 11 ай бұрын
I need jayzen sir contact number
UFC 287 : Перейра VS Адесанья 2
6:02
Setanta Sports UFC
Рет қаралды 486 М.
БОЙКАЛАР| bayGUYS | 27 шығарылым
28:49
bayGUYS
Рет қаралды 1,1 МЛН
Хаги Ваги говорит разными голосами
0:22
Фани Хани
Рет қаралды 2,2 МЛН
I'VE MADE A CUTE FLYING LOLLIPOP FOR MY KID #SHORTS
0:48
A Plus School
Рет қаралды 20 МЛН
UFC 287 : Перейра VS Адесанья 2
6:02
Setanta Sports UFC
Рет қаралды 486 М.