No video

குழந்தை அப்பா எங்கன்னு கேட்டா நான் என்னையா சொல்வேன் செத்துபோயிட்டாருனு சொல்லவா? - கதறும் கர்ப்பிணி

  Рет қаралды 81,442

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

Күн бұрын

நாளைக்கு குழந்தை வந்து அப்பா எங்கன்னு கேட்டா நான் என்னையா சொல்வேன் செத்துபோயிட்டாருனு சொல்லவா? - கதறும் கர்ப்பிணி | Kallakurichi illict liquor news
#Kallakurichi #Kallasarayam #news18tamilnadu #TamilNews
kallakurichi news today tamil live,kallakurichi live news,kallakurichi kalla sarayam,kallakurichi kalla sarayam news,kallakurichi issue,kallakurichi vijay,kallakurichi news tamil,kallakurichi news today tamil,kallakurichi news today live,kallakurichi sarayam,kallakurichi mavattam,kallakurichi kalasaram,kallakurichi seithi,kallakurichi news vijay,
Download our News18 Mobile App - onelink.to/des...
SUBSCRIBE - bit.ly/News18Ta...
News18 Tamil Nadu 24/7 LIVE TV • 🔴LIVE: News18 Tamil Na...
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
Lok Sabha Election 2024 Results : • Election Results 2024 ...
Lok Sabha Election 2024 : • Lok Sabha Election 202...
Sollathigaram Debate : • Sollathigaram Clips | ...
Sollathigaram Debate Cuts : • Sollathigaram Clips | ...
Vanakkam Tamil Nadu : / playlist
list=PLZjYaGp8v2I8Jl8PfHo2MQdWKs42-15cX
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Пікірлер: 146
@bakkiyaraj8966
@bakkiyaraj8966 2 ай бұрын
டே குடிக்கிறவங்க கல்யாணம் பண்ணாதிங்க .....
@savitha21177
@savitha21177 Ай бұрын
Well said...
@sarkumar1753
@sarkumar1753 2 ай бұрын
செத்துப் போய் விட்டார் என்று சொல்லாதே. சாராயம் குடிக்க போய் இருக்கிறார் என்று சொல். ( குடிகார கணவன் போய் சேர்ந்தானே என்று சந்தோசமா இரு. இந்த பிள்ளையையாவது கட்டுப்பாட்டுடன் வளர்த்து ஆளாக்கு!)
@santhoshsaran7399
@santhoshsaran7399 2 ай бұрын
அதுதானே அரசாங்கமே சாராயம் காய்ச்சும் குடித்துவிட்டு செத்தாலும் 10லட்ச்சம் அப்பறம் என்ன கவலை திராவிட மாடல் அரசாகம் உன் பிள்ளைகளை படிப்பகம் அனுப்போதே தெரியாது ஆனால் குடிப்பகம கட்டாயம் அனுப்பும்
@Sundar-in8du
@Sundar-in8du 2 ай бұрын
அப்போ குடிக்க ஊத்துன திராவிடியா அரசாங்கத்தை என்ன என்று சொல்ல , தப்பு செய்றவன விட அத செய்ய தூண்டுறவன் தான் ரொம்ப கேடு
@dhivyadhivya8251
@dhivyadhivya8251 2 ай бұрын
Well said 🎉
@NithyaNithya-zl6cd
@NithyaNithya-zl6cd 2 ай бұрын
💯
@ammavummagalumrajuvini2997
@ammavummagalumrajuvini2997 2 ай бұрын
என் கருத்தும் இது தான்
@GouthamGoutham-gu7yq
@GouthamGoutham-gu7yq 2 ай бұрын
கணவன் முதல் முறை குடிக்கும்போதே நீ நாலு மிதி மிதித்து இருந்தால் இன்று அவன் உயிரோடு இருந்து இருப்பான்......
@shanmugavelramaiya9690
@shanmugavelramaiya9690 2 ай бұрын
100unmaithan bro
@user-rc3jz3cd2u
@user-rc3jz3cd2u 2 ай бұрын
🤣🤣🤣
@sangeethat4219
@sangeethat4219 2 ай бұрын
😂😂😂
@raja.sraja.s9948
@raja.sraja.s9948 2 ай бұрын
எவ்வளவு நடந்தாலும் புத்தி வராது அப்பவே அவன் குஞ்சி மேல் மிதிச்சு இருந்தால்
@thendralprithu6932
@thendralprithu6932 2 ай бұрын
Crt ah sonninga.
@priyanka12356
@priyanka12356 2 ай бұрын
சொல்லு...குடிகார கணவனை திருத்த முடியலை....உன் கணவனை கை பிடித்து அழைத்து கொண்டு போய் கட்டாயபடுத்தி குடிக்க சொன்னார்களா? குடிப்பவன் இன்று இல்லையானும் சீக்கிரம் குடல் வெந்து சாவான்.
@VetriVel-df7fr
@VetriVel-df7fr 2 ай бұрын
இங்காரும்மா உன் புருஷன் போருக்கு போயா செத்தயான் உன் பல்லையும் நீயும் இனிமே தான் நிம்மதியாக இருப்பங்க
@senthilsan5080
@senthilsan5080 2 ай бұрын
நீ என்ன போர் வீரனா லூசு மாதிரி பேசாத
@suryavivek7284
@suryavivek7284 2 ай бұрын
சாதாரணமாக இறக்கவில்லை... நாடு சுதந்திரம் அடைய உயிர் தியாகம் செய்து கொண்டார் சொல்லு...சுய ஒழுக்கம் இல்லை என்றால் இப்படித்தான் ஆகும்....
@arunr.m2129
@arunr.m2129 2 ай бұрын
அந்த 10 லட்சம் யாருக்குன்னு இப்ப ஒரு சண்ட வரும்
@ManojKumar-dp3eb
@ManojKumar-dp3eb 2 ай бұрын
வீரமரணம் அடைஞ்சாருனு சொல்லுங்க... குடிகார‌ பயலுக்கு என்ன மானம்....
@ungalmayavarathi1784
@ungalmayavarathi1784 2 ай бұрын
குடிச்சி குடிச்சி பொறுப்பில்லாமல் செத்தான், இதுக்கு முன்னாடி குரல் கொடுத்து இருக்கலாம்
@josephg756
@josephg756 2 ай бұрын
Comment போடுகிறவர்கள் துக்கத்தோடு இருக்கிறவர்களுக்கு மேலும் மேலும் துக்கத்தை ஏற்படுத்துகிற விதத்தில் வார்த்தைபதிவுகளை தயவுசெய்து பதிவிடாதீர்கள்.... நம்முடைய குடும்பத்தில் இப்படி நடந்தால் நாம் என்ன செய்வோம்..... please....வேதனையை கொடுக்கிற வார்த்தைகளை தயவுசெய்து பதிவிடுவதை தவிருங்கள்
@suganya_maruthupandi
@suganya_maruthupandi 2 ай бұрын
அது அப்படி இல்லை... நான் பொதுவாகவே கோபத்தில் கூட மரியாதை யான வார்த்தைகளோடு தான் கருத்து பதிவு செய்வேன்... ஆனால் இவர்கள் கதறுவதை பார்க்க கோபம் தங்காம நிரைய இடத்தில் செத்து ஒழியட்டும் னு பதிவு பன்னிட்டேன் பாக்க கஷ்டமா தான் இருக்கு.... ஆனாலும் இது அவர்களே தேடிட்டது குடிச்சு செத்து குடும்பத்த நடுத்தெரு ல நிப்பாட்டியாச்சி இனி இந்த பிள்ளைகள யார் பார்ப்பா னு ஒரு கோவம் கலந்த ஆதங்கம் இங்கு பலரின் பதிவுகளில் தெரிது....
@hometalk6874
@hometalk6874 2 ай бұрын
மதுவை தொட்டவனுக்கு இறைவனிடம் இறக்கம் இருக்காது....
@Prakathiyazhini
@Prakathiyazhini 2 ай бұрын
என்னமோ உன் புருஷனை யாரோ கொன்னுட்ட மாதிரி சாகுற வயசு இல்லங்கிற உன் புருஷன் குடிக்கும் போது கம்முனு தான இருந்த
@nasmithanm9485
@nasmithanm9485 2 ай бұрын
கள்ள சாராயம் மட்டும் இல்ல மது கடைய இல்லாத தமிழ் நாடு வளர வேண்டும் pls
@ABaatik
@ABaatik 2 ай бұрын
Kudikura varikum aalu Elam iruntha epdi mooda mudiyum.
@aruljothijothi3009
@aruljothijothi3009 2 ай бұрын
இந்த கர்ப்பிணியின் வயிற்றெரிச்சல் காரணமானவர்களை துரத்தும்
@lakshmiotr
@lakshmiotr 2 ай бұрын
இனிமேலாவது குடியை நிப்பாட்டனும்.
@thilakavathisekar6775
@thilakavathisekar6775 2 ай бұрын
இந்த விதவைப் பெண்களின் சாபங்கள் சம்மந்தப்பட்டவர்களுடைய குடும்பங்களின் பத்து தலைமுறைக்கு தாங்கும்.
@Roseee301
@Roseee301 2 ай бұрын
குடிகார பயலுக இருந்துதான் என்ன பிரயோசனம்
@gurusrinath1280
@gurusrinath1280 2 ай бұрын
குடிக்கிறவன் கல்யாணம் பண்ணாத உன் மனைவி இப்படி தான் அழுவாள்
@thershadevadhas9704
@thershadevadhas9704 Ай бұрын
கடவுள் துணை இருப்பார் சகோதரி.கடவுள் உங்களுக்கு மன ஆறுதல் தருவார் 👍
@ram14695
@ram14695 2 ай бұрын
நியூஸ் ஊடகங்களுக்கு ஒன்னு சொல்ல விரும்புகிறேன் கண்ட கருமத்தெல்லாம் நியூஸ் போடும் வேளையில அந்த ஊர்ல இவ்ளோ கள்ளச்சார வைக்கிறது எல்லாம் இந்த நியூஸ் காரங்களுக்கு தெரியாதா அடுத்த வீடுகள் என்ன நடக்குதுன்னு மட்டும் கேமராவை கொண்டு அவங்க குடும்பத்தையே நாசம் பண்ற அளவுக்கு நியூஸ் போடுவீங்க மாதிரி சமூக நியூஸ் களை தேடி பிடிச்சு கண்டுபிடிச்சு போடுவதற்கு வக்கில்லாத சமூக ஊடகங்கள்...
@Roseee301
@Roseee301 2 ай бұрын
You are absolutely right
@visalakshi71
@visalakshi71 2 ай бұрын
No they are not media.. 💯
@vasukipanneerselvam8752
@vasukipanneerselvam8752 Ай бұрын
மூத்திரம் குடிக்க போயிருக்கான் சொல்லு அரசாங்கம் அவன் வாயத்திறந்து ஊத்துச்சா அவன் ஏன் குடிக்கிறான் அரசாங்கம் எல்லோரும் குடிக்கிறாங்களா
@thershadevadhas9704
@thershadevadhas9704 Ай бұрын
வாழ்க்கை இழந்தவர்களுக்கு தான் வேதனை புரியும்.யாருமே போய் குடித்து விட்டு வா என்று சொல்லி விடமாட்டார்கள்.அவரவர் தலையெழுத்து. வெந்த மனதை நீங்கள் வார்த்தையால் காயப்படுத்தாதீர்கள் . பிளீஸ்.ஆறுதல் சொல்லுங்கள். முடியாது என்றால் உபத்திரவம் பண்ணாமல் இருகங்கள்.அவரவர்க்கு வலி வந்தால் தான் அடுத்தவர் வேதனை புரியும்.
@user-dt6rq9wb7r
@user-dt6rq9wb7r 2 ай бұрын
யாரு குடிக்க சொன்னது
@KathirNatarajan-wk3nc
@KathirNatarajan-wk3nc 2 ай бұрын
Edhukumaa kudikaa vuttaa
@AdhiAstrology
@AdhiAstrology 2 ай бұрын
யாரும் குடி என்று சொல்லவில்லை அரசு சார்பில் ஒரு கட்டுப்பாடு வேண்டாமா போலீஸ் கோர்ட் அருகிலே விற்பது யார்?
@ManiMani-zd5cl
@ManiMani-zd5cl 2 ай бұрын
Dmk
@user-ko7lq5mv4m
@user-ko7lq5mv4m 2 ай бұрын
ஆம், குடிகாரன் செத்துட்டான் னு சொல்லு
@hariniveditatanishkakids2179
@hariniveditatanishkakids2179 2 ай бұрын
😭😭😭😭😭😭🙏🙏🙏 பத்து10 லட்சம் இல்ல பத்து கோடி கொடுத்தாலும் இந்த கதறலுக்கு ஈடாகுமா
@ramachandran8894
@ramachandran8894 2 ай бұрын
இந்த சம்பவத்திற்கு திருமாவளவன் அவர்கள் சும்மா பெயரளவில் எச்சரிக்கை விடுக்கிறார் சட்டமன்றத்தில் 4 விசிக உறுப்பினர்கள் உள்ளனர் ஆனால் ஒருவர்கூட கள்ளசாராயம் சம்பந்தமாக பேசவில்லை இந்த விசிக கட்சியை வளர்வதற்கு கடுமையாக உழைத்த வாக்களித்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் இதற்காக கூட நன்றி உணர்வு திருமாவிடம் இல்லை கடந்த நாளுமன்ற தேர்தலில் மாநாடு நடத்தி திரு ஸ்டாலின் மனதை கவர்ந்ததான் மிச்சம் கேட்டால் இதுலவேர சனாதனம் சமுகநீதி பேசுவார்கள் வெட்ககேடான செயல்
@akilamanick9865
@akilamanick9865 2 ай бұрын
அவரவர்களுக்கு சுயபுத்தி இல்லையா கணவன் குடிக்கிறான் என்று தெரிந்தும் விட்டு விட்டு இப்பொழுது ஏன் அடித்து கொண்டு அழ வேண்டும்
@saravananm864
@saravananm864 2 ай бұрын
Vote poodunga amma , peragu veethanai thaaye, Muruga Muruga 😭😭😭😭😭😭😭
@Veenakaliputhri
@Veenakaliputhri 2 ай бұрын
He shouldn’t have drunk . It’s sad but he is also responsible. The people who have made that also are sinners.
@rajak2843
@rajak2843 2 ай бұрын
குடிகார கணவனின் செயல்
@reeganmani
@reeganmani 2 ай бұрын
கல்ல சாராயம் குடித்து விட்டு செத்து டான் சொல்லுங்க, எவன் குடிக்க சொன்னா.. கல்ல சாராயத்தை ஒழிப்போம் ணு எவநும் நல்லதுக்கு பாடுபட்டு உயிர் விட்டாங்க லா ..
@anithashree6666
@anithashree6666 2 ай бұрын
மணி தொடர் வாடிக்கையாளராக இருந்திருக்க இரண்டு குடும்பம் வேறு தற்போது குழந்தைகள் அனைவரும் அனாதைகள் போப்பா கொஞ்சம் கூட உடம்புல பயம் இல்லாமல் வாழ்ந்துட்டு போய்ட
@srahu9933
@srahu9933 2 ай бұрын
குடி குடியை கெடுக்கும் குடி பழக்கம் நாட்டுக்கு வீட்டுக்கு கெடு
@elaiyarajaprakasavel4491
@elaiyarajaprakasavel4491 Ай бұрын
முதல்வர் காதில் கேட்க வேண்டும்.
@hometalk6874
@hometalk6874 2 ай бұрын
குடித்து இருந்ததில் என்ன சோகம்.... குடிப்பழக்கம் உள்ளவர்களின் மனைவிமார்கள் இதை ஞாயம் ஆக்க வேண்டாம்....
@mathaiyanmanickam
@mathaiyanmanickam 2 ай бұрын
ஸ்டாலின் , உனக்கு இறக்கமே இல்லையா ?
@LakshManan-of2ul
@LakshManan-of2ul 2 ай бұрын
மூதேவி முள் ரோட்ல கெடந்தா நாமதான் டா பார்த்து நடக்கனும் நம்ம வாழ்க்கை நம்ம கையில தான்
@mathaiyanmanickam
@mathaiyanmanickam 2 ай бұрын
@@LakshManan-of2ul சூப்பர்
@SivaSankar-ps1ix
@SivaSankar-ps1ix 2 ай бұрын
இது உங்க புருஷனும் யோசிக்கணும்
@user-ManiMcs
@user-ManiMcs 2 ай бұрын
So sad😢😢😢
@poomanipalanikkannan3683
@poomanipalanikkannan3683 2 ай бұрын
எல்லாம் துர்க்கமாவுக்கு சமர்ப்பணம்
@Nxveen_Rxj
@Nxveen_Rxj 2 ай бұрын
Freedom fighter
@user-nq8gn2ki9k
@user-nq8gn2ki9k 2 ай бұрын
Yaru kutikka sonna
@Raj-ug3ul
@Raj-ug3ul 2 ай бұрын
இனி.என்ன.காசுகிடைக்கும்.அந்தகாசில்.அடுத்தபுருசன்வருவான்.அதுதானே.பெண்விடுதலை...வலி.பெத்தவங்களுக்குமட்டும்
@Chemedia0609
@Chemedia0609 2 ай бұрын
தியாகி போருக்கு போயிருக்காருன்னு சொல்லுங்க
@paviinfotech
@paviinfotech 2 ай бұрын
Who asked him to drink . That too 2 family...
@ArumugaNADAR-xj7po
@ArumugaNADAR-xj7po 19 сағат бұрын
DMK and ADMK 😊👎🏻👎🏻😢
@abimerlinmerlinabi5668
@abimerlinmerlinabi5668 2 ай бұрын
புருஷன் குடிக்கும் போது எங்கே போனே
@rajakumarievijayakumar5277
@rajakumarievijayakumar5277 2 ай бұрын
Kalailaiyea kalla sarayam kudikka poirukkan un purushan 😂😂😂😂
@annamalaiannamalai3114
@annamalaiannamalai3114 2 ай бұрын
😭😭😭
@vijayant1179
@vijayant1179 2 ай бұрын
Ayyo 😢😢pavoom 😢😢😢
@user-qf2wv4sw3u
@user-qf2wv4sw3u 2 ай бұрын
நாட்டுக்காக உயிர் இறந்தவர் என்று சொல்லுங்கள்😂😂 .
@SaraswatiSaraswati-kz2hl
@SaraswatiSaraswati-kz2hl 2 ай бұрын
கானிமெய்டம் எல்லாரும் போய் சொல்லுங்க தாலி அறுந்து விட்டது என்று
@drumsnarayanan688
@drumsnarayanan688 2 ай бұрын
shameless parents.. no income.. but double wife...
@JayaPrakash-qs6ri
@JayaPrakash-qs6ri 2 ай бұрын
சாகரத்துக்கு கள்ள சாராயம் என்ன நல்ல சாராயம் என்ன
@vijayaraghavan9050
@vijayaraghavan9050 2 ай бұрын
Ask stalin
@Roseee301
@Roseee301 2 ай бұрын
நொட்டு
@oilmill8468
@oilmill8468 2 ай бұрын
Tasmask la quality a sarukku vikkithu tamilnadu arsu direct sales pannuthu, poi ippadi black la vikkra sarukku adicha enna panna
@vvsworld3874
@vvsworld3874 2 ай бұрын
Athae Tamilnadu government thaanae entha kalla saaraayam vikka lanjam vaagitu indirect ah support panraanga, tasmark la kudicha government kajaana ku kaasu kaedaikum, ethae lanjam vaangitu eppadi support panna antha panam direct ah mel athigaarigal kajaanaaku pogum, laabam yaaruku?
@user-bo3ej5uz5j
@user-bo3ej5uz5j 2 ай бұрын
Kadaveley 😢
@venkatesan4784
@venkatesan4784 2 ай бұрын
எங்கே?? எங்க கனிமொழி அக்கா????
@anusenthil9333
@anusenthil9333 2 ай бұрын
Sorry akka ungalai paththi unga veetukarare yosikama than kudichu sethutaru. Yethu government adichu unga vaila sarayaththa oothuna mathiri pesurenga kalla charayathukku customer ha irunthuttu thappa thukku government mela podrenga
@dhanabalbalu9017
@dhanabalbalu9017 2 ай бұрын
Baba nee alugatha ma nee alugum pothu unaya partha enagu rompa rompa kaneer varuthu andava 😂😂😂😂😂😂😂😂 unagu pirakka pogum kulanthai unagu nalla padiya pirakkum papa unaya partha enagu 😂😂😂😂😂 varuthu andava i am thalapathy Balu kumpakonam
@fourpawsfamily.
@fourpawsfamily. Ай бұрын
Kudikara sethutanu solu nga avan iruntha ena pana poran ....ithalama pathan irritate than aguthu ....kudikum bothu pothu serupa kalati adika thupu illa ipa media la interview vera
@byusiwiw
@byusiwiw Ай бұрын
😅
@jeniferashok1998
@jeniferashok1998 2 ай бұрын
Ivarkal kudumbathai yosikamataturaga ipo fmly ambonu irukaga
@pushparani2768
@pushparani2768 2 ай бұрын
😭aiyo enna kodumei
@priyanka12356
@priyanka12356 2 ай бұрын
மீடியா...கொஞ்சம் அடங்குங்க
@sheebaevangeline8580
@sheebaevangeline8580 2 ай бұрын
Sarayam kuduchi sethutan nu sollu...
@jayaalbert6009
@jayaalbert6009 2 ай бұрын
STALINJI Pl do not bother about opposition sp Edapaddys gossip AS U DO Take strict action. And do not be slow in taking stern action
@hashiniganna1930
@hashiniganna1930 2 ай бұрын
10 லட்சம் ரூபாயை கொண்டு உன் பிள்ளையை நன்றாக படிக்க வை நமது முதல்வர் இருக்கிறார் தைரியமா இருமா
@vigneshs8241
@vigneshs8241 2 ай бұрын
🤐onum solraduku ila. Nala pathar nama dummy cm
@Vedhapuri2111
@Vedhapuri2111 2 ай бұрын
Vediya Dmk achila 3C Comission collection correcption its achi is not for public
@jesuschristloves8727
@jesuschristloves8727 2 ай бұрын
Stalin intha sapaththai sumapparaka
@Tamil1724
@Tamil1724 2 ай бұрын
Athuku un purushana kudikama pathukavenuthana
@rajapriyam9569
@rajapriyam9569 2 ай бұрын
Suriya suni enka irukaa
@ABaatik
@ABaatik 2 ай бұрын
Unoda purasana eduku kudika vidura apo
@jeniferarockia2243
@jeniferarockia2243 2 ай бұрын
Ennama neenga unga husband ethuku kudikiraru
@karunadevi7811
@karunadevi7811 2 ай бұрын
Nee ippa pulampi eanna no use
@jayaalbert6009
@jayaalbert6009 2 ай бұрын
Yes where is Yr husbands' responsibility. What Government can do if one cannot give important to his life.
@vvsworld3874
@vvsworld3874 2 ай бұрын
Of course this is government responsibility, without their support how can they sell this liquor in this society? If the responsible higher authorities have do their work truly, then we don't want to hear this death news, only everyone needs money.... Nowadays most of the government employees working for this black money. Not for the government salary
@KaruppasamyA-rc8yj
@KaruppasamyA-rc8yj 2 ай бұрын
​@@vvsworld3874s government told him to drink? Self discipline is important.
@vvsworld3874
@vvsworld3874 2 ай бұрын
@@KaruppasamyA-rc8yj Ha ha each government employees are self disciplined person, am I right?
@KaruppasamyA-rc8yj
@KaruppasamyA-rc8yj 2 ай бұрын
@@vvsworld3874 yes everyone should follow their self discipline. Otherwise they should accept the damage in the form of their names, or life.
@vvsworld3874
@vvsworld3874 2 ай бұрын
@@KaruppasamyA-rc8yj Ok, If the responsible higher authorities are self disciplined, y are they getting corruption from this devils, y r they supporting them, only for corruption money. Then wer went this self discipline.
@kannankavi7402
@kannankavi7402 2 ай бұрын
குடிகார பய செத்து போய்ட்டான் என்று சொல்லு. உன் புருஷனை கண்டிக்க வக்கில்லை பேச வந்துட்ட
@prathikshas6058
@prathikshas6058 2 ай бұрын
Ava yenna avanoda ammava? Kolandhai yaa Avan? Avanuke thonanum kudikka kudhadunu....
@vvsworld3874
@vvsworld3874 2 ай бұрын
யார் தங்கள் மனைவி வார்த்தைகளுக்கு மரியாதை கொடுக்கிறார்கள்? பெண்களை குறை கூறாதீர்கள்
@Sankarsubbu-jw8bl
@Sankarsubbu-jw8bl 2 ай бұрын
அப்பா போருக்கு போயிருக்கான் என்று சொல் பொச்சில் குண்டு பாய்ந்து இறந்தார் வீர மரணம் என்று சொல் போடி
@SelvakumarS-mn9vo
@SelvakumarS-mn9vo 2 ай бұрын
Ne Nala range rover la la suthiu kandipaha un kudumpam nalla erukathu
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 160 МЛН
Ouch.. 🤕
00:30
Celine & Michiel
Рет қаралды 48 МЛН
طردت النملة من المنزل😡 ماذا فعل؟🥲
00:25
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 10 МЛН
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 160 МЛН