உளுந்து சேர்த்து புட்டு செய்ததை இப்போது தான் முதன் முதலாகப் பார்க்கிறேன். Fantastic. புதுமையான புட்டு அறிமுகப் படுத்திய உங்களுக்கும், புதிய சமையலுக்கும் பாராட்டுகள்.
@PottoPlatesKitchen2 жыл бұрын
மிக்க நன்றி 🙏🏻😊 எனது பிற செய்முறை வீடியோக்களையும் முயற்சிக்கவும்.
@paulthangam.25642 жыл бұрын
@@PottoPlatesKitchen கண்டிப்பாக நேரம் கிடைக்கும் போதெல்லாம் பார்க்கிறேன். நன்றி.
@suntariimuniandy43852 жыл бұрын
“And you can
@muthulakshmiadhi3712 жыл бұрын
Tq sister nigavum pudumaiyana pathivu
@padmadevir.padmadevi87482 жыл бұрын
மென்மையான குரல். நல்ல சத்தான ரெசிபி. உடனே செய்து சாப்பிட வேண்டும் போல இருக்கு. நான் அரிசி புட்டு.கோதுமை புட்டு அவல் புட்டு செய்து இருக்கேன்.இதுவும் செய்து பார்க்கனும் நன்றி மேடம்.
@deekshits95582 жыл бұрын
அருமையாக இருக்கிறது. இதை நான் என் இல்லத்தில் முயற்சி செய்கிறேன்.மிக மிக நன்றி🙏
@PottoPlatesKitchen2 жыл бұрын
மிக்க நன்றி 🙏🏻😊
@suganyavarun34622 жыл бұрын
I'm ur new subscriber...kalyana kesari receipe sema taste sis tq for ur sharing vera level taste ...urad dal puttu receipe today seiythuparkaporom...
@shanmugapriyaarumugam33202 жыл бұрын
உளுந்து சேர்த்து புட்டு மிகவும் புதுமையாக இருக்கிறது... என்னுடைய வாழ்த்துக்கள் தோழி💐நானும் இதேபோல் செய்து என் மகளுக்கு கொடுத்து ரசிக்கணும். நன்றி தோழி👍
@PottoPlatesKitchen2 жыл бұрын
ஆம், மிக்க நன்றி தோழி 🙏🏻😊
@maheswarisubramanian93862 жыл бұрын
@@PottoPlatesKitchen எங்கள் வீட்டில் அம்மா அப்பா செஞ்சது
@senthilm28312 жыл бұрын
Thanks mam i am susi entha recipe senge compatesion la first prize nan than.so thanks.🌹🌹🌹
First time ulunthu puttu kelvi paduren seithu paarthom Nalla vanthathu arokiyamana food thanks for your recipe 👍
@PottoPlatesKitchen2 жыл бұрын
Mikka Nandri 😊🙏🏻
@Cartoontamil3612 жыл бұрын
Today I tried this recipe output Vera level semma taste
@PottoPlatesKitchen2 жыл бұрын
Thank you very much 😊
@mohideenfootwear53692 жыл бұрын
Wow ulunthu puttu for the first time I'm seeing really delicious
@PottoPlatesKitchen2 жыл бұрын
Thank you so much 🙏🏻😊.
@jayaseelangsk4245 Жыл бұрын
nice ma my 71 yrs old grandma loves ur videos
@kousarbanu5222 жыл бұрын
Thank u sister ulunthu powder la sugar potu saptalae avlo arumaiyaa irukum... Sister great idea neenga puttu la seiringa super.... Adada senji sapta tha asa theerum pa thank u for the wonderful receipe
@PottoPlatesKitchen2 жыл бұрын
Thank you so much 🙏🏻😊. Please provide your feedback after trying the recipe.
@brindhas39452 жыл бұрын
I tried this it is very tasty and healthy too. Thanks for the recipe. My 7years son enjoy eating this.😊
@PottoPlatesKitchen2 жыл бұрын
Thank you so much for trying the recipe dear. I am glad your son enjoyed it.😍 I always give enough tips in all my recipes & make it easy for viewers. Try my other recipes too, hope you will like them too 👍😀
@user-su3xd8fn5z2 жыл бұрын
இது வரை பார்க்காத புட்டு பார்த்தேன்.சூப்பர்ங்க .
@PottoPlatesKitchen2 жыл бұрын
மிக்க நன்றி 🙏🏻😊 எனது பிற செய்முறை வீடியோக்களையும் முயற்சிக்கவும்.
@aksharabusybeevlog48322 жыл бұрын
Morning 5.30 am la erunthu searching for new dish Loved it healthy recipe.. I will try to let u know
@PottoPlatesKitchen2 жыл бұрын
Thank you so much 🙏🏻😊.
@aksharabusybeevlog48322 жыл бұрын
@@PottoPlatesKitchen every one loved it
@subasrigowsiga9352 жыл бұрын
Super...sis.... Neenga plate save panadhu super...
@PottoPlatesKitchen2 жыл бұрын
Thank you sis 🙏🏻😊
@suba71682 жыл бұрын
Thanks Akka neenga pudhu video pottadhuku super recipe Akka 👌👌👌
@PottoPlatesKitchen2 жыл бұрын
Thank you so much 💛💛💛 ooruku poyirundhen adhaan videos upload panna mudiyala, inime regulara videos poduven. Thanks.
@suba71682 жыл бұрын
@@PottoPlatesKitchen okay Akka Thanks 😊😍
@thangeswarisenthilkumar74042 жыл бұрын
Super mam, very tasty but ghee pathil nalla lenai use pana healthy and tasty mam tq mam
@PottoPlatesKitchen2 жыл бұрын
Thank you so much sis. Pure ghee is also healthy 🙏🏻😊
@mehardillm33232 жыл бұрын
Supera irukku innaikke seithu pakka porean
@PottoPlatesKitchen2 жыл бұрын
Thanks 🙏🏻😊. Good Luck.
@Junitha202 жыл бұрын
புரியும்படி அழகாக சொல்லி தர்றீங்க🙏👍
@PottoPlatesKitchen2 жыл бұрын
மிக்க நன்றி 🙏🏻😊
@pavintechengineeringpavint13892 жыл бұрын
Ayyo Akka first time ulundu puttu pakran super akka
@PottoPlatesKitchen2 жыл бұрын
Thank you so much 🙏🏻😊
@vishwaprabhu31462 жыл бұрын
Semaya irundhuga super healthy food
@PottoPlatesKitchen2 жыл бұрын
Thank you 😍👍
@colors10982 жыл бұрын
New recipe.. Thank you for the video. I will surely try