வணக்கம் அன்பர்களே மச்சம் மாமிசம் மட்டுமல்லாமல் மலிவாகக்கிடைக்கும் மரக்கறியையும் சிறப்பாகச்செய்யும் உங்களுக்கும் இதர தொழில் நுட்பக்கலைஞர்களுக்கும்(கமறா எடிட்டர்)வாழ்த்துகள் இலங்கை மட்டக்களப்பிலிருந்து அறிவிப்பாளர் லோறன்ஸ்
@bathravenkat57032 жыл бұрын
ரொம்ப அருமையா இருக்கு வேற லெவல்.
@poornimagopal5921 Жыл бұрын
சுண்டைக்காய் சட்னி செமையா சூப்பரா இருந்ததுங்க ரொம்ப நல்லா இருந்தது இது மாதிரி வேற ரெசிபி இருந்தா சொல்லுங்க
@shanthielango76642 жыл бұрын
மிக்க நன்றி ஜான். இதுவரை சுண்டை சொடுக்கு தக்காளி சேர்த்து புளிக்குழம்பு, கரேவி செய்துள்ளேன்.சட்னி செய்ததில்லை. என தோட்டத்தில் சுண்டை செடி உள்ளது. கட்டாயம் செய்வேன். சுண்டைக்காய் வதக்கும்போது வெடிக்கும் என்பதால் ஒரு கீரல் போட்டுக் கொள்வேன். .வெடிக்காமல் வதக்கியது ஆச்சரியமாக இருந்தது
@swathishankar6592 жыл бұрын
சாங் மாஸ்டரின் சமையல் திறமை கூடிக்கொண்டே போகிறது சமையலுக்கு சாங் புரோ என்றால் நகைச்சுவைக்கு சேகர் புரோ சென்றாயன் புரோ இவர்கள் அனைவரும் உங்கள் டீமில் இருப்பது சிறப்பு பாண்டி புரோ உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் பாண்டி புரோ
@kothandanmoni25692 жыл бұрын
சுண்டைக்காய் சட்னி புதுமையான முறையில் அருமை அண்ணா
@krsubramanianmanian91042 жыл бұрын
பல வருடமாக இதை செய்து சாப்பிடுகிறோம்
@kirshnaveni-vk7hx Жыл бұрын
அருமை யானபதிவு நன்றி எங்கள்விட்டில்சுண்டக்காய்யிருக்குநாங்கசட்னிசெய்யப்போரோம்❤❤
@lalykamala5737 Жыл бұрын
Hello Annas, super super, kavidaï romba comedy super. Nandri🙏🏽🙏🏽
@srime60862 жыл бұрын
🙏🙏🙏🙏🙏 சொல்லி செய்யும் உதவிகள் அற்புதம்
@kesavanpalni56492 жыл бұрын
அண்ணா எனக்கு செட்டியாரன் சாங் அண்ணா ரொம்ப பிடிக்கும் 🥰🥰🥰🤗🤗🤗🤗😘😘😘
@kamalbass77212 жыл бұрын
சென்ராயன் நண்டு segar அண்ணா தீவிர ரசிகன் சூப்பர் 🥰🥰🥰இவங்கள பார்ப்பதட்கு sir lankavil இருந்து கண்டிப்பாக வருவேன் கற்றது கையாளவு டிம் mass அண்ணா 🥰🥰🥰வாழ்க
@packirisamypackirisamy2592 жыл бұрын
உங்கள் சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@kesavanpalni56492 жыл бұрын
அண்ணா சாரி செண்ராயன் எனக்கு ரொம்ப பிடிக்கும் 🥰🤗🤗
@elangovanrelangovanr13482 жыл бұрын
டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு போட்டுள்ளார். நல்ல முயற்சி வாழ்த்துக்கள். இதை கண்டிப்பாக செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்..,.
தஞ்சாவூர் கரிகாலன் உங்க சமையல் எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும் நன்றி
@kalpanarishi8972 жыл бұрын
சுண்டைக்காய் சட்னி சூப்பர் அண்ணா உங்க காமெடி அது விட சூப்பர் அண்ணா
@subhulakshmi890 Жыл бұрын
Super! Very super! Very tasty! Very healthy! 💐👌 Vaazha Valamudan Brothers!
@jayaramangajavarathan24492 жыл бұрын
Sundakkai chatney is my all time favourite.
@mkr67722 жыл бұрын
அருமை அருமை அருமை சைவ பிரியர்களுக்கு ஒரு வித்யாசா படைப்பு சுண்டகாய் சட்டினி என்பது தாய்மர்கள் கிடைத்த ஒரு வர பிரசாதம் ஒரு ஆரோக்கியம் தரும் சட்டினி வயதான பெரியோர்கள் விரும்பி சாப்பிடுவார்கள் குழந்தைகளுகு வித்தியாசமானதாக இருக்கும் விதயசமன படைப்புக்கு கட்றது கையளவு குடும்பதாற்கு நன்றி மட்றும் வாழ்த்துக்கள் மிக விரைவில் கட்றது கையளவு சேனல் சிகரம் தொட வாழ்த்துகள் எல்லாம் வழ இறைவனை நா பிறதிகிறேன் மாஸ்டர் ஜாங் மறைமுக மாஸ்டர் கண்ணன் மற்றும் கதிர் கட்றது கையளவு சேனல் தந்த நகைச்சுவை நட்ச்சதிரங்கள் அண்ணா சேகர் அண்ணா கோ கோ சூப்பர் 🌟 சென்ராயன் மட்றும் பண்பாளர் பாசகரர் உரிமையார் ஒருகினைப்பளர் எடிடர் இயக்குனர் எங்களுகு பிடித்த பசாக்காரா பாண்டி என்கிற பாண்டி முருகன் அண்ணண் அனைவரும் வாழ்க பல்லாண்டு
@ponnuthainirosha87542 жыл бұрын
Unga team samayal sirappu. Goundamani Senthil karakattakaran cinema group ninaivu varukirathu ungal anaivarayum parkumpozhuthu
@prabhus79522 ай бұрын
நீங்க சட்னி அரைத்த உடன்.. நாக்கில் எட்சில் ஊறுது. எங்க வீட்டில் சுண்டைக்காய் செடி இருக்கிறது . இதே மாதிரி இன்னைக்கு அரைச்சு சாப்பிட போறேன்.. நன்றி சகோதரர்களே..
@ganesank33082 жыл бұрын
புதுமை அல்ல பழமைதான் சுண்டைக்காய் துவையல் சுண்டைக்காயா சட்ணி ஊறுகாய் செய்யலாம்
@tamizharasi66452 жыл бұрын
நா சுண்டக்கா சட்னிய கேள்விப்பட்டேன் இல்ல?அண்ணா சூ சூ சூப்பர் 🤩🤩🤩🤩🤩🤩
@rajeshrajesh96982 жыл бұрын
na tamilan Da 👍 hi bro 👍 Vera level bro 👌 Nanba super 👌 Nanba super 👌👌👌👌👌👍👍👍👍👌👌👌👌👌👌
@omanajames863 Жыл бұрын
Super 🌹🌹🌹I Like it.🌹🌹🙏🙏God bless you 🙏🙏
@premaloganathan20032 жыл бұрын
தயவு செய்து சென்டாயன் அவர்களுக்கு உடன்னடியாக திருமணம் செய்யுங்கள் அவர் கவிதை அப்படியிருக்கு என்னால் சிரிக்க முடியலே சூப்பர் விடியோ
@premlathatukaram72112 жыл бұрын
Very good work. I have always made chundzjzi chutney. Nice u people did it on KZbin. Who is Lzkshmi Zmma.
@HaseeNArT2 жыл бұрын
🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤 ரசனையும் அழகியலும் ஒன்றாய் இணைத்து.. அன்பும் அக்கறையும் அதிலே தூவி.. சிறுக சிறுக வார்த்து எடுக்கப்படும் *உங்கள் சமையல்..* ஒரு கலை..
@kalaiselvanpunniyaselvam91452 жыл бұрын
அண்ணா உங்கள் வீடியோ பார்த்தேன் ரொம்ப அருமையாக இருக்கின்றது வாழ்த்துக்கள் நன்றி சுண்டக்கா வத்தல் ரொம்ப அருமையான அற்புதமான காய்
@rohit2744 Жыл бұрын
குண்டக்காய் சட்னி Taste Super அண்ணா, ஆட்டுப்பாலை வைத்து சமையல் செய்து காட்டவும், சைவ முறையில்.
@jayachandrika63432 жыл бұрын
Super great good work marvelous jesuschrist love you and your family 👪K K FAMILY 👪❤
Bitter guard also dont drain the boiled water from bitter guard.It is good for health.
@arulselviloganathan6572 Жыл бұрын
புதுமை அருமை இனிமை
@RSeenu-fv9fj2 жыл бұрын
Super my fav team youtubela Best team namma கற்றது கையளவு தான் 🌹🌹
@prasannakumari9657 Жыл бұрын
Super keep it up😁 Village super super
@karunasnas63212 жыл бұрын
வித்தியாசமான சட்னி மாஸ்டர் 😋😋😋😋😋
@parveennisha19512 жыл бұрын
Anna kalanger tv il unga programe parphen super anna vera level
@sundariravi76822 жыл бұрын
Super chuntney jank dosai super yennaku eppadi dosai varala so eppadi sooluko jank master
@ravir60522 жыл бұрын
உண்மையிலேயே சர்க்கரை வியாதிக்காரர்கள் சாப்பிட வேண்டிய சட்னி இது நால்வரையில் காரக்குழம்பாய் சாப்பிட்ட நான் இனிமேல் இந்த சட்டினியை வாரத்துக்கு ஒரு நாள் உபயோகப்படுத்த போகிறேன் நன்றி சாங் மாஸ்டர்
@duraiswamiac37232 жыл бұрын
விழயமேஇல்லைகோமாளிகள்கூத்து
@jayaramanjeremiah41412 жыл бұрын
Matt
@sridharramakrishnan7542 жыл бұрын
@@duraiswamiac3723 ĺ
@tavamanimudliyar56832 жыл бұрын
Pppppp
@sampathasampatha6263 Жыл бұрын
@@duraiswamiac3723
@parthipana67132 жыл бұрын
🌹🌹🌹சூப்பர்🌹🌹🌹 சுண்டைக்காய் சட்னி
@porularasanporul26452 жыл бұрын
அடேங்கப்பா supar bro
@raguts48272 жыл бұрын
புரட்டாசி மாதம் முடியும் வரை இதுபேலா வீடியோ தான் எங்களுக்கு வர பிரசாதம்
@kanmanigajendran84192 жыл бұрын
அருமை சகோதரா
@amuthasathana94932 жыл бұрын
Salem vanga bro yanga vittu kettaum location supara irukum
@jessyjoseph5719 Жыл бұрын
Sundai Kai siru parupu kuttu super a irrukkum.
@pmohan73772 жыл бұрын
Chang master oru vaati haleem video podunga
@kalaiyarasisankar76902 жыл бұрын
கட்டாயம் செய்து பார்ப்பேன் மிக்க நன்றி
@glorychristopherglorychris40852 жыл бұрын
Praise the lord and God heavenly father holy spirit Jesus Christ one and only to worship in the world. Amen Hallelujah Hallelujah
@janinabbeevi6901 Жыл бұрын
Mom JJ my
@rameshlakshminarayanan13612 жыл бұрын
Good.wish you all success.
@komathid65182 жыл бұрын
Navil yechai vuruthu super
@bharathidarshanram2492 жыл бұрын
Arumai sagodhara 👌👌👌👍
@kathiravana1muttonstall190 Жыл бұрын
சூப்பர்
@traditionalsasvi33222 жыл бұрын
சுன்டக்காய் சட்னி try panni pakkanum🙏🥣🥣
@arulmarymary1689 Жыл бұрын
God bless you brother 🙏🙏🙏
@mohannagaraj87212 жыл бұрын
Super video all the best 👏👏
@norbatmaryc19872 жыл бұрын
Super I will try this recipe
@tamizharasi66452 жыл бұрын
ஐயோ நாக்கில் எச்சில் ஊற விட்டு சோறு போட்டு சும்மா 🤩😀
@vasanthiravindran5357 Жыл бұрын
ஏழை மக்களை தேடி கொடுத்திங்க பாரு, சிங்கப்பூர் லட்சுமி அம்மா நினைவு சார்பாக, சிறப்பு
@homemadekitchenhealthfood62502 жыл бұрын
சுண்டக்காய் சட்னி மிகவும் அருமை
@Lenamurugavel2 жыл бұрын
Vera level sirappana pechi all people
@stellasuganthi36822 жыл бұрын
👌👍💖🥰seed oda cook panna sonnathukku nandri annas.
@ridarnellai28952 жыл бұрын
👍👍👌👌H👌ii👌
@p..s..p..a7342 жыл бұрын
கொல்லி மலை போயி அங்க உள்ள கிராமத்துல வீடியோ போடுங்க ரம்மியமா இருக்கும் ப்ரோ
@vasubala80642 жыл бұрын
Unga teamkku salute,, sundaikkai chatney sapidaamaleye temptinga irukku Bros big thanks Bros .
@rangaswamyvijayarajan52192 жыл бұрын
சுண்டைக்காய் சட்னி அருமை.
@ranjiranji32512 жыл бұрын
கோ கோ ஆர்மி 😍🥳
@ganeshkumaran68002 жыл бұрын
Super ..nallai engavetil sundakai chatni .than thanks
@chandramohanmohan7862 Жыл бұрын
ஆட்டோவில் வந்தவர்களுக்கு தரவில்லையா பாவம்.
@mammamgigolosyoutubersrevi96312 жыл бұрын
Excellent Master Chang. You are a legend...
@radhasrinivasan1798 Жыл бұрын
SooopperSuper. 👍👍👌👌👌
@kavithask88k2 жыл бұрын
Master ungaluku intha black shirt rmpa 👌 ah iruku.i like black
Even I m from Karnataka Hubli, If possible pls translate to kannada
@omanajames14702 жыл бұрын
Wow Super👌👌👌👌🙏🙏🙏👍👍
@Edwininfo2 жыл бұрын
Edwin info channel 👍👍💘👍👍
@schoolfun23462 жыл бұрын
I'm first view bro
@malathivelkumaran4652 жыл бұрын
Your team good job, keep it up.
@DineshKumar-oq2bg2 жыл бұрын
Nice bro
@elumalaim60152 жыл бұрын
Super g
@narasimman9232 жыл бұрын
Sundaikaai my fev
@jaganathangayathri13282 жыл бұрын
சுண்டைக்காய் சட்னி கடைசல் அருமையா இருக்கும் செஞ்சு பாருங்க தக்காளி வெங்காயம் வரமிளகாய் ஆயில் தாளிப்பு அருமையா இருக்கும்
@pushpamary53312 жыл бұрын
Very nice
@prabakarans71672 жыл бұрын
பாண்டி அண்ணா ஆட்டோகார் காணம் அண்ணா
@mariyappan96572 жыл бұрын
Hi anna ஓப்பனிங் வாய்ஸ் கற்றது கையளவு நண்பர்களே இந்த வாய்ஸ் போடுங்க அண்ணா
@jeyadhevaraj29532 жыл бұрын
Super 👌
@sathyarajsathyataj91382 жыл бұрын
Sundai Kai chutney sema super bro ❤️❤️❤️❤️❤️❤️❤️ vera level sema super bro Weldon ❤️❤️❤️❤️❤️❤️❤️ senrayan comedy vera level sema super bro ❤️❤️❤️❤️❤️❤️❤️ i love it my favt kk channel and team ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ ethu super different samayal
@natarajaneswari73832 жыл бұрын
பு
@veeraswamyk4614 Жыл бұрын
Sundays chaitni
@jeya12152 жыл бұрын
சாம்பாரும் மிக அருமையாக இருக்கும். செய்து பாருங்கள்