எங்க அம்மா ராகி புட்டு செய்து கடலை வெல்லம் சேர்த்து உரலில் இடித்து இதுபோல சிமுளி செய்து தருவாங்க . எனக்கு 65வயதாகிறது.அபி, உன்னோட ரெசிபி என் அந்த கால நினைவை தூண்டிவிட்டது. பாரம்பரிய உணவை மறக்க விடாமல் இன்றைய தலைமுறைக்கு தெரிவிக்கும் அபிக்கு வாழ்த்துக்கள் கண்ணு. நன்றி.
@indianrecipestamil Жыл бұрын
Thank you 🙏☺️
@RajaRaja-uf9tu Жыл бұрын
எங்க பாட்டி உங்களுடைய ரெஸ்பி செய்து கொடுத்தார்கள் சூப்பராக இருந்தது
@thangaraja733811 ай бұрын
How many days kettu pogama irukum
@faridha8 Жыл бұрын
Thnq u abi sis indha recipe enga senchu tharuvanaga ana enga Amma ipa illa avangaluku piragu Nan itha en pasangaluku senchu koduthen ana adhe consestancy varala abi ana unga video pathu senchen ipa romba perfect ah vandhu iruku abi thnx en pasangaluku enga Amma va niyabagam paduthiten abi very very thnx inaiku en payanuku school la healthy food competition Nan itha than senchu kuduthen super ah vandhuruku thnq abi
@indianrecipestamil Жыл бұрын
Thank you 🙏
@bharulifestyle9 ай бұрын
@@indianrecipestamilevlo days store Panalam plz rep
@StellaAbraham198926 күн бұрын
Wooow super a eruthuchi today try pannita vera level teast abi thank you ❤
Super sister really too good your recipe i will try this recipe thanks lot.
@thasleemamuji1967 Жыл бұрын
Idhumari healthy snacks dha na theditu irundha❤ tq... Inum naraya vdos idhu mari podunga sisy..❤
@arularul3566 Жыл бұрын
ரெசிபி செஞ்சு பாக்குறதுக்கு உங்களோட ரெசிபி எல்லாம் சூப்பரா இந்த ரெசிபியை ட்ரை
@durgapriyae2 ай бұрын
Tomorrow papaku school la food contest iruku athuku ragi snacks than soli irukanga... epa than recepie pathen....tq abi
@mageshwari89515 ай бұрын
Super sis.. Na try panen... Super ya vanthathu...thank u sis
@tenamulisendil7940 Жыл бұрын
எங்க கிராமத்தில் இதை சிம்ளி செய்வார்கள் கருப்பு எள் வறுத்து இடித்து செய்வார்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும் நானும் ரொம்ப நாளாக செய்ய வேண்டும் நினைத்து இருந்தேன் நீங்கள் செய்து காண்பித்து விட்டிங்க நானும் செய்து பார்க்கிறேன். சூப்பர் மேடம் நன்றி
Sis ingredients description or comment box la podunga plz..
@mekalamariappan8567 Жыл бұрын
Super ma
@vijayakumar9576 Жыл бұрын
Neega semaya samakerega neega etha ooru
@karthick-fx3rg Жыл бұрын
Pasi parupu urundai recipe video poduga
@indianrecipestamil Жыл бұрын
Kandippa upload panren..keep watching
@malarmalar99199 ай бұрын
Evlo naal store pani veiklam sis
@Yanis-world4 ай бұрын
താങ്ക്യൂ താങ്ക്യൂ പുതിയ റെസിപ്പി വരട്ടെ
@sangeethakumar5801 Жыл бұрын
Super sister
@harshawithamma6226 Жыл бұрын
Evolo days store pannalam mam
@ummulsafika6045 Жыл бұрын
Healthy sweet recipe mam super
@sangeethak3253 Жыл бұрын
Healthy recipe abi super ma ❤
@aruljothik8841 Жыл бұрын
Tasty recipe super
@Roots_of_Biology18175 ай бұрын
How many days we can keep this
@sathyalingeswaran1191 Жыл бұрын
எவ்ளோ நாள் ஸ்டோர் பண்ணலாம்?
@rajaappa2867 Жыл бұрын
Vellam dust irundha enna seivadhu sister...
@elamathi.sshanmugam3001 Жыл бұрын
Hi mam I already tried this method, for me the 1st day taste good and from 2nd day the ragi became hard to bite, please tell if anyone knows any solution
@kalpanaraj5997 Жыл бұрын
Please add boiling hot water instead of normal water and allow it cool. Knead the dough and follow the same instructions, you’ll get soft simili balls.