எள்ளு உருண்டை பாரம்பரிய சுவையில் | Ellu Urundai Recipe in Tamil | CDK 1260 | Chef Deena's Kitchen

  Рет қаралды 219,952

Chef Deena’s Kitchen

Chef Deena’s Kitchen

Жыл бұрын

For Orders
Sri Periyandar Catering Service
Mrs. Thangam
9443203742, 9944119826
Website : periyandavarcatering.com
ELLU URUNDAI
Ingredients
Black Sesame Seeds - 1/2kg
White Sesame Seeds - 1/2kg
Jaggery - 3/4kg
Cardamom - 10 No 's
Ghee - 2 tsp
My Amazon Store { My Picks and Recommended Product }
www.amazon.in/shop/chefdeenas...
_______________
Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
Chef Deena Cooks is my English KZbin Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
#foodtour #elluurundai #authenticrecipe
______________________________________________________________________
Follow him on
Facebook: / chefdeenadhayalan.in
Instagram: / chefdeenadhayalan
English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E

Пікірлер: 86
@sakthikitchen879
@sakthikitchen879 Жыл бұрын
அருமையான பழங்காலத்து ரெசிப்பி. இப்போதெல்லாம் யாரும் செய்ய முயற்சிப்பதே இல்லை அந்தத் தாயாருக்கு மிக்க நன்றி.
@masthanfathima135
@masthanfathima135 Жыл бұрын
மாமி பல்லான்டு நோய் இல்லாமல் வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்.
@sudhasriram7014
@sudhasriram7014 Жыл бұрын
இனிய வணக்கம் அம்மா அண்ணா இருவருக்கும் எள்ளு உருண்டை சூப்பர் சூப்பர் மா
@rams5364
@rams5364 Жыл бұрын
Thanks Deena and Mami. Deena though you know many of these recipes I appreciate you for seeking information from other experts that too humbly. You are modest and down to earth. Very nice person.
@chithusclipstamil844
@chithusclipstamil844 Жыл бұрын
எள் உருண்டை அருமை எப்படி செய்வது தெரிந்து கொண்டேன் 🎉😋👌👍
@pankajamramanathan2193
@pankajamramanathan2193 Жыл бұрын
Super ellu urundai...perfect method demonstrated by Thangam mami. Thank you mami.
@rohinimei1576
@rohinimei1576 Жыл бұрын
My favorite dish Yallu urundai chef. Super grandma healthy snack intha agelum Asathuruiga ❤
@rajees4133
@rajees4133 Жыл бұрын
Healthy&traditional receipe super chef Anna.Tq for sharing👌👌🙏
@deeparajesh5702
@deeparajesh5702 Жыл бұрын
Sir, thank you for this most awaited healthy recipe. I sincerely appreciate your efforts to bring forth authentic recipes from the appropriate homeland.
@vidhya7684
@vidhya7684 Жыл бұрын
Mammi always been a great encourager in your channel she has always given very golden recepie sin this channel which we ladies are following
@Janus__kitchen
@Janus__kitchen Жыл бұрын
நான் எங்க வீட்ல இப்படித்தான் செய்றாங்க தீனாவுக்கு நன்றி
@shanthirao3774
@shanthirao3774 Жыл бұрын
❤❤❤❤ thanks a million to both for reviving our old tradition in a very nice manner God bless both of them to bring back the memories
@vijayakumar-wx2mw
@vijayakumar-wx2mw Жыл бұрын
இளைத்தவனுக்கு எள்ளு!கொளுத்தவனுக்கு கொள்ளு! (18.6.23) chef dheena அவர்களுக்கு ஆளை ஈர்க்கவல்ல கவர்ச்சிக் குரல்.
@mahaboobkhannabikhan3939
@mahaboobkhannabikhan3939 Жыл бұрын
Thanks bro, video for healthy snacks.
@deeparaman472
@deeparaman472 Жыл бұрын
Superb, traditional..was looking forward for this recipe 🙏
@vijayaganthang1207
@vijayaganthang1207 20 күн бұрын
சூப்பர் பாட்டிமா 14:43
@thebestofallthebestofall3390
@thebestofallthebestofall3390 Жыл бұрын
❤❤❤❤❤அம்மாவிற்கும் Deena Sir kkum nandri
@kalyanasoundararajankrishn7478
@kalyanasoundararajankrishn7478 Жыл бұрын
நன்றி. அருமை 🌹🌹
@selvisiva2672
@selvisiva2672 Жыл бұрын
Super Amma , super chef this video healthy urandi I seen every video healthy tips u r giving Amma thankyou thankyou both Amma,chef Deena sir super super super 🎉🎉🎉
@rowarss781
@rowarss781 Жыл бұрын
🙏 சத்தான அருமையான எள்ளுருண்டை அம்மா தீனா நன்றி
@arokiyaphilo9935
@arokiyaphilo9935 Жыл бұрын
If incase you come to do a series in Punjab i would love to host you... Im a student here but from Tirunelveli
@jayapreethi6133
@jayapreethi6133 4 ай бұрын
We need more and more traditional recipes like this sir..!
@parimalac8619
@parimalac8619 Жыл бұрын
Sir very good healthy snacks 🙏🏻
@vijayakumar-wx2mw
@vijayakumar-wx2mw Жыл бұрын
அனுபவசாலியான இந்த பெண்மணி போன்று வீடுதோறும் ஒருவர் இருந்தால் அந்த இல்லம் கொடுத்து வைத்த இல்லாமாகும்.அருமை.
@sikkantharsikkanthar
@sikkantharsikkanthar Жыл бұрын
Vaallhavalamudan
@user-og8fv4ly5k
@user-og8fv4ly5k 11 ай бұрын
எங்கள் வீட்டில் என் சின்ன வயசு இருக்கும் பொழுது அம்மா இந்த மாதிரி எல்லாம் சுவிட்ச் செய்து குடுபாங்க ❤❤❤
@manjunathsurya4332
@manjunathsurya4332 Жыл бұрын
Very nice snack. Thank you chef Deena. Nice recipe from Thangam mami
@vln134008
@vln134008 Жыл бұрын
Dear Chef Deena ji & Smt.Thangam mami, Thanks for the very nice traditional south Indian snack recipe. Present day housewives are scared to experiment with urundais of peanut, pori, ellu etc., because they are readily sold in the shops. I have just one query - why do we use a combination of white & black variety of sesame seeds? Any particular reason Chef ji? Have a great day. Regards Lakshminarasimhan
@u.angayarkanniulaganathan6662
@u.angayarkanniulaganathan6662 Жыл бұрын
அருமையான பலகாரம்.மாமிக்கு நன்றி.
@sarojarajam8799
@sarojarajam8799 Жыл бұрын
Super recepie
@deepasiva9608
@deepasiva9608 Жыл бұрын
Excellent work.
@vijayalakshmip3382
@vijayalakshmip3382 Жыл бұрын
Sir murungai keerai thogayal podunga
@vidhya7684
@vidhya7684 Жыл бұрын
Innum innum neeraiya palagram Mammi kita podasoluinga Very simple and humble. Person,
@nagarasan
@nagarasan Жыл бұрын
எள்ளு உருண்டை//MY FEV SWEET FOR EVER
@maheswaribaaskaran3485
@maheswaribaaskaran3485 9 ай бұрын
Namaskaram Maami 🙏. Thanks Dheena. 🤝
@vidyakrishnamoorthy7695
@vidyakrishnamoorthy7695 Жыл бұрын
அருமை
@vallipillai1900
@vallipillai1900 Жыл бұрын
Super anna and mami Thanks
@user-cu8db7ll8m
@user-cu8db7ll8m 9 ай бұрын
அருமையான பாரம்பரிய உருண்டை வாங
@farooksamsudeen8589
@farooksamsudeen8589 Жыл бұрын
இராமநாதபுரம் மாவட்டத்தில் கருப்பட்டி எள் இடித்து எள் உருண்டை பிரமாண்டமான தயாரிப்பு உண்டு
@caviintema8437
@caviintema8437 Жыл бұрын
❤sir, very nice snack,super 👍 ❤ traditional snack
@rahimasheik8569
@rahimasheik8569 7 ай бұрын
Indha mathiri oru paati namma veetla iruntha nalla irukum
@sheelaiyer9202
@sheelaiyer9202 11 ай бұрын
I love Deena and this Mami
@srividhyanarayanan2969
@srividhyanarayanan2969 Жыл бұрын
Super mami & super Deena sir
@djstudio7749
@djstudio7749 Жыл бұрын
then mittai recipe podunga
@RojapooGurusamy
@RojapooGurusamy Ай бұрын
Good super super ma
@ranjinarpavi
@ranjinarpavi Жыл бұрын
Mami fans oru like podungapa ❤❤❤
@mohamedhanifa2182
@mohamedhanifa2182 Ай бұрын
நானும் மிட்டாய் தொழில் செய்தவன் தொழில் தெரிந்தவன் இவர் என் தாயாரை நினைவு படுத்தி விட்டார் இப்போது என் தாயார் இல்லை இறையடி சேர்ந்துவிட்டார் பத்து வருடம் இருக்கும் நான் எள்ளு உருண்டை தயாரிக்கும் நாளில் என் தாயாரும் இது போன்று கழுவி சுத்தம் செய்து தருவார் அவரின் உதவி இன்றியமையாதது பழையநினைவை திருப்பியதற்கு நன்றி
@hemaprakash8500
@hemaprakash8500 Жыл бұрын
Yummy
@latha7645
@latha7645 Жыл бұрын
👌👌👌🙏🙏🙏Thank mame
@sugavaneshravi2518
@sugavaneshravi2518 2 ай бұрын
Yevlo naal, yepdi store panni veikalam Chief
@cinematimes9593
@cinematimes9593 Жыл бұрын
Super sir
@VasanthaYuvaraj
@VasanthaYuvaraj 3 ай бұрын
Sir.thank you
@kodhinayaginatarajan1470
@kodhinayaginatarajan1470 Жыл бұрын
தீனா சார் எப்பவும்‌போல தொடரவும்
@subhiahvs4277
@subhiahvs4277 Жыл бұрын
Super
@favouritevideos1517
@favouritevideos1517 Жыл бұрын
VERY NICE TRADITIONAL SNACKS... SUPERB DEENA BROTHER AND MAMI
@KKayal-nd7hz
@KKayal-nd7hz Жыл бұрын
Supre sir
@sarojarajam8799
@sarojarajam8799 Жыл бұрын
Mamikkuthanks
@kothandaraman953
@kothandaraman953 Жыл бұрын
Unga samyal en favourite anna❤❤
@chefdeenaskitchen
@chefdeenaskitchen Жыл бұрын
Thank you 🙏
@kothandaraman953
@kothandaraman953 Жыл бұрын
@@chefdeenaskitchen we'll come anna. Ennku samayal ethachum doubt ah unga dish paappen. Chinna chinna tips kudupinga la athu mathiri tha kulambu pannuven .
@lisaarmy1605
@lisaarmy1605 9 ай бұрын
Enga ammavum,akka,somarasampettai thaan dheena
@vijaytha124
@vijaytha124 5 ай бұрын
All good, I'm just afraid its going to be very hot when i try to make a ball after pouring the vellam on the fried sesame seed
@lisaarmy1605
@lisaarmy1605 9 ай бұрын
Deena naan arisi aripen...vooku pottu aripaanga . Moram used
@Bhairavachannel2219
@Bhairavachannel2219 11 ай бұрын
இதில் கொஞ்சம் பொட்டுக்கல்லை , வறுத்த வேர்க்கடலை கொஞ்சம் போட்டால் இன்னும் சுவையாக இருக்கும்.நாங்கள் அடிக்கடி செய்வோம்.
@geethabalakrishnan4135
@geethabalakrishnan4135 Жыл бұрын
Mutton chops recipe please
@sarojarajam8799
@sarojarajam8799 Жыл бұрын
Good morning
@masthanfathima135
@masthanfathima135 Жыл бұрын
தீனா அவர்களுக்கு என் அம்மா நான் ஆண் 👨 பிள்ளையாக இருந்தாலும் எனக்கு அரிசி உலை வைக்கும் முன் மாமி எள்ளில் கல் எடுப்பது போல் அரிசியில் கல் எடுக்க களைஞ்சி போடவும் , அம்மியில் தேங்காய் கற்று கொடுத்துள்ளார்கள் , முறத்தில் தானியங்களை கல் உம்மி எடுக்கவும் தெரியிம் இன்று அதை நடமுறை படுத்தமுடியும்
@maheswaribaaskaran3485
@maheswaribaaskaran3485 9 ай бұрын
🤝🍭
@sindhuga6437
@sindhuga6437 Жыл бұрын
Hi Anna ask Patti for hair oil
@vivekananthanjothi8153
@vivekananthanjothi8153 3 ай бұрын
Supprrr ma🙏🙏🙏🙏🙏
@vijayaprabha2806
@vijayaprabha2806 4 ай бұрын
🙌🙌💚💚🙌🙌 👌👌🙏👌👌 PERFECT
@prakasaadhil5067
@prakasaadhil5067 5 ай бұрын
Anna eanaku payatha parupo laaddo potonka enntha ammavota seimorailla pls anna
@prakasaadhil5067
@prakasaadhil5067 5 ай бұрын
Maa latto
@ss-nh6ue
@ss-nh6ue 5 ай бұрын
❤❤
@shanthamahendran8923
@shanthamahendran8923 6 ай бұрын
❤❤❤
@kodhinayaginatarajan1470
@kodhinayaginatarajan1470 Жыл бұрын
பாகுபதம் நார்பதம் வரணும் ஏலம்‌சுக்கு பொடியுடன் சேர்க்கவும் சார்
@meerar9134
@meerar9134 Ай бұрын
வயது 48 என் பாட்டி இடம் கத்து கொண்டேன், எனக்கு அரைக்கவும்,பொடிக்கவும்,குத்தவும்,நெம்புவது எல்லாம் செய்ய தெரியும்
@anusialee7209
@anusialee7209 Жыл бұрын
❤❤❤❤🎉🎉🎉
@umamaheswari16567
@umamaheswari16567 Ай бұрын
தீனா அவர்களுக்கும் மாமி அவர்களுக்கும் நன்றி வெள்ளத்துக்கு பதிலாக கருப்பட்டி உபயோகிக்கலாமா?
@indiramanickam3171
@indiramanickam3171 Жыл бұрын
Please. give your title in small letters Big titles are irritating
@alliswell5873
@alliswell5873 Жыл бұрын
வளையல்கள் அறுமை நன்றி
@kodhinayaginatarajan1470
@kodhinayaginatarajan1470 Жыл бұрын
தீனா சார் நீங்கள் கேட்கும் கேள்விகள் சரி நீங்கள் எப்பவும் போல தொடரவும் சார்
@universallibrary8032
@universallibrary8032 Жыл бұрын
Dheena sir, தயவு செய்து நீங்க கொஞ்சம் குறைச்சு பேசுங்க, தொனத்தொனனு பேசிகிட்டே இருக்காதிங்க. வீடியோ பாக்க முடியல. Sometimes, i forced to watch in muted mode. என்னா வாய் ப்பா. Non stop ah பேசிகிட்டே இருக்கிங்க. தயவு செஞ்சு தேவைப்படும் போது மட்டும் பேசுங்க. மாமியை பேச விடுங்கோ. நிறைந்த அனுபவசாலி. அவங்க பேசினாதான் வீடியோ முழுமை அடையும். எப்போ பாத்தாலும், வார்த்தைக்கு வார்த்தை சரி ok சரி ok சரி ok சரி ok சரி ok சரி ok... கடவுளே முருகா. வாயா அது.
@meerar9134
@meerar9134 Ай бұрын
அரிசி அரித்து தான் சாப்பாடு செய்வேன்
@vasanthinarayanan4500
@vasanthinarayanan4500 Жыл бұрын
нι αииα ρα¢нα єℓℓυ иιяαιуα ѕαρтα єтнυνυм ρяσвℓєм α
@srividyavs105
@srividyavs105 Жыл бұрын
Yummy
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 55 МЛН
Always be more smart #shorts
00:32
Jin and Hattie
Рет қаралды 49 МЛН
எள்ளு உருண்டை #honey #sesame
4:47
Arumai marachekku oils
Рет қаралды 2,6 М.
Ellu Urundai by Revathy Shanmugam
6:57
Revathy Shanmugamum kavingar veetu samayalum
Рет қаралды 551 М.
Всегда снимай кольцо на речке
0:34
RICARDO
Рет қаралды 1,6 МЛН
😔 @Layaraoficial @CAMILOAGUILLONN #santi
0:31
Santi
Рет қаралды 11 МЛН
Косички из морковки 🥕
0:40
Сан Тан
Рет қаралды 8 МЛН