குழந்தை பேறை தள்ளிப்போடாதே ! || Episode 42 || இனிய இல்லறம் || Jesus Redeems

  Рет қаралды 84,483

Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்

Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்

2 жыл бұрын

குழந்தை பேறை தள்ளிப்போடாதே ! || Episode 42 || இனிய இல்லறம் || Jesus Redeems
இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
Share with us the blessings that you receive from this program. May your testimony glorify God!
bit.ly/JRSocialmediaTestimony
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
For 24*7 prayer support call (+91) 04639-35 35 35
Email: prayer@jesusredeems.org
Like, Follow, Subscribe and Join with us to spread the Gospel to the ends of the earth!
►►►Jesus Redeems Ministries
►FACEBOOK -- / jesusredeemsministries
►KZbin -- / jesusredeemsministries
►INSTAGRAM - / jesusredeems_ministries
►TWITTER - / jesusredeems_
#IniyaIllaram #JothiAkka #Episode42 #womensprogram
Visit us @ www.jesusredeems.com

Пікірлер: 259
@smhelapaulraj8695
@smhelapaulraj8695 2 жыл бұрын
குழந்தை செல்வம் இல்லாதவர்களுக்கு கர்ப்பத்தின் கனியை கொடுத்து ஆசிர்வதியும் இயேசுவின் நாமத்தில் ஆமென்
@porchelvinatarajan6887
@porchelvinatarajan6887 2 жыл бұрын
appa 13 yrs completed till no baby pls pray for my baby issue
@johnsaldana4199
@johnsaldana4199 2 жыл бұрын
இயேசுவே என் மருமகளுக்கு கர்ப்பத்தின் கனியைக் கொடுங்கப்பா ஆமென்
@jayasri3757
@jayasri3757 2 жыл бұрын
என் கர்பத்தின் கனியை ஆசிர்வதிங்க அப்பா எங்களுக்கு ஒரு குழந்தையை கொடுங்க ஆமென் அல்லேலூயா
@andalmurugan5457
@andalmurugan5457 2 жыл бұрын
Karthar en karpathin kaniyai aasirvathipar amen amen amen
@littleflower6426
@littleflower6426 2 жыл бұрын
கர்ப்பத்தின் கனி தந்ததிற்கு நன்றி அப்பா.... அப்பா எனக்கு உமக்கு சித்தத்தின் படி.. நல்ல மாதிரி. எந்தவொரு பிரச்சினைகள் இல்லாமல் குழந்தை பிறக்க வேண்டும்.
@GPriya-zx3wx
@GPriya-zx3wx 2 жыл бұрын
இரட்டிப்பான நன்மைகளை தந்து ஆசீர்வாதம் கிடைக்கும் என்று நான் விசுவாசிக்கிறேன் 🙏
@littleflower6426
@littleflower6426 2 жыл бұрын
Thank u sister'
@rajesh96267
@rajesh96267 2 жыл бұрын
கர்த்தர் உதவுவார் நாங்கள் ஜெபிப்போம்
@littleflower6426
@littleflower6426 2 жыл бұрын
Thank you sister
@meenaselvaganesan3768
@meenaselvaganesan3768 2 жыл бұрын
God bless your children and your family
@rathinajesus1892
@rathinajesus1892 2 жыл бұрын
கர்ப்பத்தின் கனி கொடுத்ததற்காக நன்றி இயேசப்பா...
@neelavenip8116
@neelavenip8116 2 жыл бұрын
கற்பத்தின் கனி கொடுத்து ஆசீர்வதித்த என் தேவனுக்கு நன்றி 🙏🙏🙏
@SathyaSathya-lv8fk
@SathyaSathya-lv8fk 2 жыл бұрын
ஆமென் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பெற நீங்க கிருபை செய்யுங்கள் அப்பா ஆமென்
@kelbinkincy639
@kelbinkincy639 2 жыл бұрын
யேசப்பா எங்களை ஆசிர்வதித்து குழந்தை செல்வம் தந்ததற்கு நன்றி பா... குழந்தை செல்வத்திற்காக ஜெபிக்கும் ஒவ்வொரு மக்களுக்கும் அற்புதம் செய்ங்க பா..
@nancybabybaby5080
@nancybabybaby5080 2 жыл бұрын
அப்பா என்னோட கர்ப்பத்தின் கனி ஆசிர்வாதத்து கொடுங்க அப்பா கர்ப்பத்தின் கனிக்காக ஜெபிக்கிற அனைவரையும் ஆசிர்வதிங்க அப்பா அமென்
@jemeflora9446
@jemeflora9446 2 жыл бұрын
Jesus enakum ennai Pola kulanthai illathavargalukkum karbathin kani thanga yesuve
@sureshaje7122
@sureshaje7122 2 жыл бұрын
என் கர்ப்பத்தை ஆசீர்வதித்தது எனக்கு குழந்தை பக்கியத்தை தந்ததுக்கு உமக்கு நன்றி அப்பா 🙏🙏
@sumethra5236
@sumethra5236 2 жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🤝🤝🤝
@bigbangbigbang8270
@bigbangbigbang8270 2 жыл бұрын
Kulanthai thanthu aasirvatheenga yesappa
@selvakumar1623
@selvakumar1623 2 жыл бұрын
என் தங்கை அபிக்கு கர்ப்பத்தின் கனியை ஆசீர்வாதிங்கப்பா ஆமென்
@suthasutha9647
@suthasutha9647 2 жыл бұрын
கர்ப்பத்தின் கனி கிடைக்க ஜெபம் செய்யுங்கள்
@meenaselvaganesan3768
@meenaselvaganesan3768 2 жыл бұрын
God bless you
@pencys7314
@pencys7314 2 жыл бұрын
Yesappa enakku rendu pillaikalai thantha kirubaikaga umakku nandri appa.
@sowndaryasowndarya6037
@sowndaryasowndarya6037 Жыл бұрын
Karbathini kani kodatha En Devanunku Sthothiram Nandri jesus
@Jana_Bharathi
@Jana_Bharathi 2 жыл бұрын
எனக்கு திருமணம் ஆகி இரண்டு வருடங்கள் ஆக போகிறது. எனக்கு கர்பத்தின் கிடைக்கும் படி ஜெபியுங்கள்.
@thasannagulathasan5730
@thasannagulathasan5730 2 жыл бұрын
ஆமென் குழந்தை செல்வத்தை கொடுத்த ஆசீர்வாதியும் ஆண்டவரே ஆமென் ✝️🛐🙏
@thasannagulathasan5730
@thasannagulathasan5730 2 жыл бұрын
எங்கள் வாழ்க்கைலே ஆண்டவர் அற்புத அடையாளங்களைச் செய்வார் நிச்சயமாக விசுவாசியுங்கள் ஏஞ்சல் குட்டி God bless you ✝️ Amen 🛐🙏
@bigbangbigbang8270
@bigbangbigbang8270 2 жыл бұрын
Yesappa enga pavathai manniunga daddy
@vinature1111
@vinature1111 2 жыл бұрын
எனக்கு திருமணமாகி ஒன்பது வருஷம் ஆகுது இன்னும் குழந்தை இல்லை.கர்த்தர் என் கர்ப்பத்தின் கனியை ஆசிர்வதித்தார் என்று விசுவாசிக்கிறேன். இயேசுவின் நாமதினாலே ஆமென்.
@pavijeba890
@pavijeba890 2 жыл бұрын
Enaku kulanthai bakiyathai thanga appa ..Devan kondurankra asirvathathai thalli poda kudathathu ...Engaluku irukra thadaikal maratum yesappa
@imayaindhra4931
@imayaindhra4931 2 жыл бұрын
Yesappa enakkum enna polala kulandhai illadhavarkum karpathin kaniyai thangappa amen🙏🙏🙏
@Kala-iv4vy
@Kala-iv4vy 2 жыл бұрын
Yessapa magal vinodini ku oru kuzathai thanga yessapa
@GPriya-zx3wx
@GPriya-zx3wx 2 жыл бұрын
கர்த்தர் உங்களுக்கு இரட்டிப்பான நன்மைகளை தருவார் 🙏
@anithaa2326
@anithaa2326 2 жыл бұрын
Praise the lord...... hallelujah amen 🙏
@thillaithillai5035
@thillaithillai5035 2 жыл бұрын
கார்ப்பத்தின் கனி கொடுக்க இயேசு அப்பா
@priya.i3092
@priya.i3092 2 жыл бұрын
கர்ப்பத்தின் கனி கிடைக்க வேண்டும் என்று prayer pannunga
@jayaiyyappan2970
@jayaiyyappan2970 2 жыл бұрын
Yesappa enakku Ghar per teen kani thangai yesappa
@roserose3529
@roserose3529 2 жыл бұрын
Praise the lord 🙏 yesappa thaguthi illatha ennaium neenga nenachi oru azagana pen kulanthaiya kuduthathargaha nandri yesappa 🙏
@gomathianandan8222
@gomathianandan8222 2 жыл бұрын
yesappa enakku karbathin kani thangappa
@GPriya-zx3wx
@GPriya-zx3wx 2 жыл бұрын
இரட்டிப்பான நன்மைகளை தந்து ஆசீர்வாதம் கிடைக்கும் என்று நான் விசுவாசிக்கிறேன் 🙏
@godislovechannel6015
@godislovechannel6015 2 жыл бұрын
குழந்தை பாக்கியம் தாங்க இயேசு அப்பா வெட்கப்பட்டு போய் நிற்கிறேன் இயேசு அப்பா உம்முடைய சித்தத்தின்படியே செய்த௫ளுங்க இயேசு அப்பா ஆமென் ஆமென்🙏🙏
@amuthamercy2537
@amuthamercy2537 2 жыл бұрын
En magal rejoice marriage agi seven years aguthu kuzanthai bakyam vendi vinnappam Amen
@suryasurya3364
@suryasurya3364 2 жыл бұрын
Yesappa en karpathin kani bless panunga.
@priyavasikaran5469
@priyavasikaran5469 2 жыл бұрын
என் தங்கைக்கும் ஒரு குழந்தை பாக்கியம் கிடைக்க ஜெபிக்க வேண்டும் அப்பா என் தங்கையும் க்கும் திருமணம் ஆகி 3 வாருஷ்சம் ஆகியது அப்பா அவருக்கும் குழந்தை பாக்கியம் இல்லை அப்பா அதற்காக ஜெபிக்க வேண்டும் அப்பா
@GPriya-zx3wx
@GPriya-zx3wx 2 жыл бұрын
இரட்டிப்பான நன்மைகளை தந்து ஆசீர்வாதம் கிடைக்கும் 🙏
@rubyruby7375
@rubyruby7375 2 жыл бұрын
Engalai dedi financiar veetuku vandutanga, roomba avamanam pochu,enga kastam mara please Pray pannunga brother and sister please
@prabhakaran7459
@prabhakaran7459 2 жыл бұрын
Karpathin kani vendum. Jesus nampi irukom
@bernadettelourduraj6027
@bernadettelourduraj6027 2 жыл бұрын
என் மருமகளுக்கு கற்பதின் கணி கிடைக்க ஜெபிதுகொழுங்கள்
@kalpanatamil2027
@kalpanatamil2027 2 жыл бұрын
Nandri appa
@kumarikrsna5050
@kumarikrsna5050 2 жыл бұрын
Amen Amen
@ratheeshraja5623
@ratheeshraja5623 2 жыл бұрын
தவறு என்மேல் தான் என்னை மன்னித்து ஆசீர்வதிங்க இயேசப்பா
@nithyaalex5822
@nithyaalex5822 2 жыл бұрын
நான் கர்ப்பந்தரித்து 2 மாதங்கள் ஆகிறது blooding and brown discharge ஏற்ப்படுகிறது எனக்காக ஜெபித்துக்கொள்ளுங்கள்
@anotonymary9846
@anotonymary9846 2 жыл бұрын
கர்த்தரை துதித்து கொண்டிருங்கள் சர்வ வல்லமை உள்ள தேவன் உங்களோடு இருக்கிறார்
@jacintaflora7937
@jacintaflora7937 Жыл бұрын
Amen 🙏
@jesimaselvi2990
@jesimaselvi2990 2 жыл бұрын
Amen
@radhajohn1959
@radhajohn1959 2 жыл бұрын
என் தங்கை மஞ்சு க்கு கற்பத்தியின் கனி தர help பண்ணுங்க jesus
@beulahjohnson7267
@beulahjohnson7267 2 жыл бұрын
Jaculine , Revathy , Powline ivarkalukku குழந்தை பாக்கியம் கிடைக்க ஜெபம் செய்யுங்கள்.
@dhaivaanest4904
@dhaivaanest4904 2 жыл бұрын
உம் நாமத்தை உயர்த்த ஓர் குழந்தையை தந்து என் 2வருட வேதனையை மாற்றும்..... நீர் சொன்ன வார்த்தையை நிறைவேற்ற வல்லவர் 🙏. hallelujah 🙏🙏🙏🙏
@ahiraspenzer5672
@ahiraspenzer5672 2 жыл бұрын
Sheeba yesappa en husbandukku izhanthepona velai thirumpa thanga appa
@tamilarasiramu3698
@tamilarasiramu3698 2 жыл бұрын
என் வயிற்றில் இரத்த கட்டி இருப்பதனால் குழந்தை செல்வம் தாமதிக்கிறது கர்த்தாவே என் வயிற்றில் இருக்கும் ரத்த கட்டியை நீக்கி குழந்தை பாக்கியம் தாங்கபா😭🙏😭😭😭
@DD_ULAGAM
@DD_ULAGAM 2 жыл бұрын
Jesus sikkirama eanaku 2 karppaththin kani thanga appa....boy baby venum appa
@muthamilperumal2314
@muthamilperumal2314 2 жыл бұрын
எனக்கு கற்பத்தின் கனியை கொடுத்து ஆசீர்வதியும் ஆண்டவரே 🙏🙏🙏
@anumerlin2182
@anumerlin2182 2 жыл бұрын
Yesapa enaku karpathin kani thankapa
@stellasanthosh3036
@stellasanthosh3036 2 жыл бұрын
En name stella my husband name Santhosh kumar drinking and smoking adit irunganga please pray panunga kalyanam nadanthu 10year baby illa
@Mytimetamil
@Mytimetamil 2 жыл бұрын
Amen Appa.en sister jancy ku karbatthin kani kodunga Appa please jesus
@rathikaraj207
@rathikaraj207 2 жыл бұрын
Enakku 13 varushama kulandhai illai. Oppo enakku ovarian cancer. 1St chemotherapy mudinchtu.coming Tuesday second chemo date solirukanaga. Yesappa enakku arpudham seinga appa. Ummmaiye nambi iruken.
@GPriya-zx3wx
@GPriya-zx3wx 2 жыл бұрын
இரட்டிப்பான நன்மைகளை தந்து கீழாக்காமல் மேலாக்குவார் ✝️
@Psrfam
@Psrfam 2 жыл бұрын
Easu ennaku oru ponnu thainthathu pola kulainthaigal illathavainga galuku kulainthaigal thainga appa easuvinamathil vituthalai sugam thainthuviter nantri appa 🙏 nanga visuvasiggikkom appa nenga illana nanga aptiya seithiter nantri appa 🙏
@selvamary6047
@selvamary6047 2 жыл бұрын
குழந்தை பாக்கியத்திற்காக ஜெபித்துகொள்ளுங்கள்
@robenr7219
@robenr7219 2 жыл бұрын
Jesus 3 karpathinkani thanthanga baby boy venum please prayer pannunga aunty
@nambirajan2075
@nambirajan2075 2 жыл бұрын
✝️🙇🏻‍♀️🤰எனக்கு வயிற்றில் நீர்க்கட்டி இருப்பதனால் குழந்தை செல்வம் தாமத்திக்கிறது pls எனக்காக preyer பண்ணுங்க ✝️🤱👨‍👩‍👧‍👦
@MehandiArtists.
@MehandiArtists. 2 жыл бұрын
கர்த்தரிடத்தில் ஒப்பு கொடுத்து ஜெபியுங்கள்.
@meenaselvaganesan3768
@meenaselvaganesan3768 2 жыл бұрын
God bless your
@vasanthavinoth252
@vasanthavinoth252 2 жыл бұрын
Try paleo diet .pray God ll bless
@MrVakeesan
@MrVakeesan 2 жыл бұрын
🙏
@jainijaini6653
@jainijaini6653 2 жыл бұрын
Enaku velai ela pls esappa ennoda velaiye thodunga appa please prayer seinga appa
@kalaihani2019
@kalaihani2019 2 жыл бұрын
Amen katpathin kanikalai kuduthutinga athukaka sothiram visivasikiren
@francissoniya4670
@francissoniya4670 2 жыл бұрын
அப்பா எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் தகப்பனே அப்பா எனக்கு நீர் கட்டி உங்க இரத்ததினால் கட்டிகள் கரைய படுவதாக ஹார்மோன் பிரச்சனைகள் சரியாக சுரக்க வேண்டும் தகப்பனே நன்றி ராஜா.
@jainijaini6653
@jainijaini6653 2 жыл бұрын
Esappa enaku oru nalla veedu vendum pls esappa request enakhaga prayer seinga appa
@ezhil2942
@ezhil2942 2 жыл бұрын
enaku marraige agi 3 years aguthu innum baby illa plz prayer pannunga
@mahigoki3369
@mahigoki3369 2 жыл бұрын
Yesappa nan conceive akaanum appa
@stalinpstalin8345
@stalinpstalin8345 2 жыл бұрын
ஆமென் தங்கச்சி குயத்தாபாக்கியம் ஆண்டவர்
@stalinpstalin8345
@stalinpstalin8345 2 жыл бұрын
ஆமென் தங்கச்சி ஐந்தவாருசமா குயந்தபக்கியம் வோன்டும் முத்துலச்சிமி கணவர் கார்த்த ஆண்டவர் ஆசிர்வதிம்
@graceraja8905
@graceraja8905 2 жыл бұрын
Eannoda name Grace eanakum eannoda akkAs 3 payrukum karpathin kani veadum atharkaga jabam pannuga please eannum eangala pola ullavarukum karpathin kani thanga yeasappa eallarum. Kka arapuchuda eangaluku sathosamay ealla prayer pannuga please
@priyavasikaran5469
@priyavasikaran5469 2 жыл бұрын
எனக்கும் திருமணம் ஆகி 8வாருஷ்சம் ஆகுகின்றது ஆனால் குழந்தை பாக்கியம் இல்லை prayer for me
@GPriya-zx3wx
@GPriya-zx3wx 2 жыл бұрын
இரட்டிப்பான நன்மைகளை தந்து கீழாக்காமல் மேலாக்குவார் ✝️
@ezhil2942
@ezhil2942 2 жыл бұрын
kandippa kidaikum neanga sad mattum agama nalla prayer pannunga namma yesappa ungaluku kandippa baby tharuvanga ,sekiram kidaikum
@priyavasikaran5469
@priyavasikaran5469 2 жыл бұрын
​@@ezhil2942 Tq so much Jesus
@jaanu3231
@jaanu3231 2 жыл бұрын
God will do miracle
@ramyasudhakar8554
@ramyasudhakar8554 2 жыл бұрын
Na thappu pniten enn bless pnunga Appa enku oru boy baby bless pnunga Appa enna & family bless pnunga Appa karpathin kani bless pnunga Appa I love Jesus. Jesus never fails 🙏🙏🙏🙏🙏🙏🙏
@anandraj5346
@anandraj5346 2 жыл бұрын
Jesus
@ashwinkumar6818
@ashwinkumar6818 2 жыл бұрын
Amen Amen Amen
@jenijemi3051
@jenijemi3051 2 жыл бұрын
திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது.எனக்கும் கர்பத்தின் கனியை தாங்க இயேசப்பா 🙏🙏
@priyavasikaran5469
@priyavasikaran5469 2 жыл бұрын
அப்பா பயம் ஒரு பக்கம் ஏன் என்றால் எனக்கு தொண்டை. வலி அப்பா ஒரு மாத்திரை கூட சாப்பிட முடியவில்லை அப்பா என் தொண்டை வலி மற வேண்டும் மரி என்னைக்கும் ஒரு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் அதற்காக ஜெபிக்க வேண்டும் அப்பா பிளீஸ் பிளீஸ் என்னே. ரெம்ப பேர் கேலி பன்னுரைக அப்பா குழந்தை இல்லை என்று சிக்கிரம் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் என்றும் என் தொண்டை வலி சரியாக வேண்டும் என்றும் ஜெபிக்க வேண்டும் அப்பா
@GPriya-zx3wx
@GPriya-zx3wx 2 жыл бұрын
கர்த்தர் உங்களுக்கு இரட்டிப்பான நன்மைகளை தருவார் 🙏
@jamessakayam6019
@jamessakayam6019 2 жыл бұрын
Karpadhin Kani kidaika vendum
@amirthaselviamen9376
@amirthaselviamen9376 2 жыл бұрын
தகப்பனே எனக்கு மூன்று பென் பிள்ளைகலை சுகமாய் தந்தீர் நன்றி அவர்கல் எதிர்காலத்தை ஆசீர்வதிங்கப்பா🙏🙏🙏
@dhanasethel5899
@dhanasethel5899 2 жыл бұрын
Thanks daddy thankyou so much mybaby givehim
@anithajeba1613
@anithajeba1613 2 жыл бұрын
எனக்கு கர்ப்பத்தின் கனி கொடுத்து ஆசீர்வதித்ததற்காக நன்றி இயேசப்பா🙏🙏👏
@hilbertsolomon
@hilbertsolomon 2 жыл бұрын
Praise the lord enna karthar oru magala kuduthaga nainty appa ku ennaku oru magana karthar koduparru nu nan kartharukul visvasamai erukan
@jtamilarasi578
@jtamilarasi578 2 жыл бұрын
Thank you Jesus
@gamii8020
@gamii8020 2 жыл бұрын
Amen 🙏🙏🙏
@capselvarani146
@capselvarani146 2 жыл бұрын
Maranavethaiya irku sethukudapolam Po irku
@dhananjayanpraisethelord2341
@dhananjayanpraisethelord2341 2 жыл бұрын
Glory to God
@angel5407
@angel5407 2 жыл бұрын
Praise the lord.
@suganprabhakar9315
@suganprabhakar9315 2 жыл бұрын
Please pray for me pastor get a baby. 8 years aagirathu baby illai pastor.pls pray for me..romba kastama iruku
@manoharanmano523
@manoharanmano523 2 жыл бұрын
✝️✝️✝️✝️✝️💞💞💞💞
@puniadevandeva3830
@puniadevandeva3830 2 жыл бұрын
Umakku sthothiram yesu appa
@vvjvideos
@vvjvideos 2 жыл бұрын
amen appa
@thamaraikutty8979
@thamaraikutty8979 2 жыл бұрын
Karpathin kaniya thanthu ennaium ennai pola irukum yellarukum karpathin kaniya thanthu ashirvathiga andavare
@jayapriyathangasamy1575
@jayapriyathangasamy1575 2 жыл бұрын
Praise the Lord
@yuvaraja5047
@yuvaraja5047 2 жыл бұрын
ஆமென்.. ஆண்டவரே🙏🙏 எங்களுக்கு கர்ப்பத்தின் கனி ஆசீர்வாதம் தாங்க இயேசுவே... விசுவாசிக்கிறேன்.. கர்ப்பத்தின் கனி அவராலே கிடைக்கும் பலன் ... ஆமென்..
@sassipooja5180
@sassipooja5180 2 жыл бұрын
Amen😔
@nithyakowsalya1431
@nithyakowsalya1431 2 жыл бұрын
கர்ப்பத்தின் கனியை எனக்கு தந்ததற்காக நன்றி அப்பா. எனக்கு இப்போது ஒன்பதாம் மாதம்.... அடுத்த மாதம் D.D . எனக்கு ‌சுக பிரசவமாக.... ஜெபித்து கொள்ளுங்கள்
@meenaselvaganesan3768
@meenaselvaganesan3768 2 жыл бұрын
God bless you
@victoriajennifer2737
@victoriajennifer2737 2 жыл бұрын
Jesus is my heart ❤️❤️❤️❤️❤️ Amen he is my father 🙏🙏🙏
@deepaudhaya5394
@deepaudhaya5394 2 жыл бұрын
Please pray for my sister for baby
@nishasamuelchannels8621
@nishasamuelchannels8621 2 жыл бұрын
நான் 3 month praganant இருக்கிறேன் please for me
@P.chelziaAnand
@P.chelziaAnand 2 жыл бұрын
Amen price tha lord thank you jesus 🙏 👨‍👩‍👧‍👦
@monicamonica2170
@monicamonica2170 2 жыл бұрын
Ennaku kulanthazhi pakiyam venndum jabam pannungal iyya
@marakathamt9952
@marakathamt9952 2 жыл бұрын
My daughter sweetiku marriage agi 4 years child undaga jebam pannuga
@kasthuriabishegam5201
@kasthuriabishegam5201 2 жыл бұрын
amen 🙏 🙏 🙏 🙏 ❤
@hepzipaul6223
@hepzipaul6223 2 жыл бұрын
praise the lord🎉❤
@rubyruby7375
@rubyruby7375 2 жыл бұрын
Enga annauku oru pen kulantai irruku umathu kirubaiyal,ippothu ummaku siddamaga irunthal oru an kulantai dara please Pray pannunga brother and sister please Pray pannunga
@donaldgeetha6440
@donaldgeetha6440 2 жыл бұрын
Please pray for my fruit of womb 6 years finished😥😥😥😥😥😥😥😥😥😥😥😥🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Kudumba Asirvatha Neram || குடும்ப ஆசீர்வாத நேரம் || Bro. Mohan C Lazarus || July 22, 2024
28:22
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 36 М.
கணவனின் தவறை மன்னிக்கும் மனைவி || Episode 55 || இனிய இல்லறம் || Jesus Redeems
56:49
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 112 М.
Best father #shorts by Secret Vlog
00:18
Secret Vlog
Рет қаралды 22 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 158 МЛН
உபத்திரவத்திலே பொறுமையாயிரு  || Episode 43 || இனிய இல்லறம் || Jesus Redeems
55:46
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 82 М.
Alisher Konysbaev - Suie ala ma? | Official Music Video
2:24
Alisher Konysbaev
Рет қаралды 777 М.
Stray Kids "Chk Chk Boom" M/V
3:26
JYP Entertainment
Рет қаралды 37 МЛН
Munisa Rizayeva - Aka makasi (Official Music Video)
6:18
Munisa Rizayeva
Рет қаралды 5 МЛН
Erkesh Khasen -  Bir qyz bar M|V
2:43
Еркеш Хасен
Рет қаралды 620 М.