தமிழ் கொடியின் கேள்விகளுக்கு சரியான சாட்டையடி பதில்களை கொடுத்த டாக்டர் அர்ஜுனா ராமநாதன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
@MathiMathi-qw4og5 ай бұрын
Yes
@PuleynThas5 ай бұрын
எல்லோரும் தங்களைத்தாங்களே கேள்விகள் கேட்கலாம் ஆனால் இன்னொரு நபர் கேள்வி கேட்டால்தான் பதில்கள் வெளியில் வரும் அதை சாட்டையடி என்று யாரும் எடுத்துக்கொள்ளக்கூடாது.
@bastiananthony33925 ай бұрын
@@PuleynThasகேள்விகள் கேட்பவரும் சரியான முறையில் கேட்கவேண்டும். கேட்க தெரியாமல் கேட்டால் அதற்கு கொடுக்கும் பதில்கள் சாட்டையடியாகத்தான் இருக்கும்.
எல்லாத் துறை என்றால் ? பொறியியல் துறையிலும் வல்லவரா?
@RubyRajendran-hv7fy5 ай бұрын
Dr Archchuna ஒரு சிறந்த மனிதன்❤❤❤❤
@Avkvasanth5 ай бұрын
Super interview
@MathiMathi-qw4og5 ай бұрын
Yes
@60N-f3e5 ай бұрын
@@RubyRajendran-hv7fy 💯உண்மை தான்
@rasiahpat70055 ай бұрын
Dr அர்ச்சுனன் விட்ட அம்பு மருத்துத்துறைக்கு மேல் பல்துறைக்கு விட்ட அம்பு அர்ஷுனாவaல் மக்கள் விழிப்புணர்வு ஆனார்கள் இது தமிழ்மக்களுக்கு அர்ஷுனாவுக்கும் கிடைத்த வெற்றி.
@KuzhaliCholan5 ай бұрын
மருத்துவத்துறை மட்டுமல்ல பல்வேறு துறைகளில் உள்ள ஊழல்கள் இனி வெளிவரும்
@amayababy91945 ай бұрын
வணக்கம் இருவருக்கும்.டாக்டர் எங்கு சென்றாலும்.சிரித்த முகத்துடன் வாழ்க.எல்லா மதமக்கள் கலந்து வாழும் இடத்தில் வாழலாம்.தமிழ் இனம் வாழும் இடத்தில் வாழ முடியாது.
@VinayakamoorthyRoiniu5 ай бұрын
பழைய அரசியல் வாதிகளை வீட்டுக்கு அனுப்புவோம்
@ahmedoooaflal48825 ай бұрын
Plp
@MathiMathi-qw4og5 ай бұрын
Kandipa
@thanabalantamilosai48805 ай бұрын
அப்படி புதியவர் என்ன அறிவு ? பொருளாதார கொள்கை என்ன ? ஏற்றுமதி இறக்குமதி எது முக்கியம், ? எது வேண்டாம் ?
@ravindrakumarponnan5 ай бұрын
நமது தமிழ் அரசியல் வாதிகள் எல்லோருமே இப்படிதான் . திருடர்களுக்குதான் காலம். சும்மா ஒரு வைத்தியரை வைத்து அரசியல் செய்கின்றார்கள் என்றால் !எவ்வளவு கீழ்தரமான செய்கை. இனிமேல் மக்கள் தெளிவாக இருக்கவேண்டும் .
@navasrisathasivam87855 ай бұрын
நீதி வேண்டும் அர்ச்சனா வுக்கு மாளநஷ்டம் வழங்க படவேண்டும் கேசவன் அவரீடைய சம்பளம் வழங்கப் பட வேண்டும்
@GanesanathanS5 ай бұрын
😅😅😅😊
@rasasrikumaran72745 ай бұрын
தவறு யார் செய்தாலும் தவறுதான்
@CL-bh5vt5 ай бұрын
சலுகைகளுக்காக மதம் மாறியவர்களை தமிழர்களாக சொல்ல முடியாது !!!
@King-kw8op5 ай бұрын
நேர்காணலுக்கு நன்றி. அருமையான கேள்விகள், பதில்கள். மருத்துவர் அருச்சுணா அவர்கள் தான் வேலை செய்த மருத்துவமனையை சிறந்த மருத்துவமனையாக்கும் கனவுவோடு படித்து இப்பதவிக்குறிய தகமைகளோடு மீண்டும் வந்து அதற்க்குறிய வேலைத்திட்டத்தை தொடங்கி நல்லதை மக்களுக்கு செய்யும் வேளையில் ஒரு சிலரால் அப்பதவி தட்டிப்பறிக்கப்பட்டிருக்கின்றது. மிகவும் வேதனைக்குறியது. எமக்கே இப்படி என்றால் அவர் மனம் எப்படிப்பாடுபடும், அதனை அவர் காட்டிக்கொள்ளாது சிரித்த முகத்துடன் மக்களை மதித்து அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு கள்ளம்கபடமின்றி விளக்கமாக பதில் அளிக்கின்றாரே ஆச்சரியமாக இருக்கின்றது. இப்படி மக்களின் நலனிற்க்கும், முன்னேற்றத்துக்காகவும், நேர்மையாக தொலை நோக்கு பார்வையோடு சிந்திப்பவர்கள் மிக அரிது. இப்படியானவர்கள்தான் நம்மண்ணிற்க்குத் தேவை. பிழை விட்டவர்களுக்கு எந்த தண்டனையும் இல்லை. நல்லதையும், தன் கடமையையும் செய்த நல்ல மனிதன் மீது 5 வழக்குகளும், அபராதமும் என்ன கொடுமை சாமி. வந்த அமைச்சரோ, பாராளமன்ற உறுப்பினர்களோ சாவச்சேரி மருத்துவமனைக்கு வந்து பார்வையிடவில்லை. இவர்கள் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள் மக்களை சந்தித்து அவர்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகளையும், உண்மையையும் கேட்டறிந்திருக்க வேண்டும். அதனை அவர்கள் செய்ய தவறி இருக்கின்றார்கள். அவர்கள் நடத்திய கூட்டத்தில் மக்கள்சார்பாக வந்தவரையும் கதைக்க விடாமல் தடுத்து அவரின் வயதையும் பாராது தற தற என்று இழுத்துக்கொண்டு போய் இருக்கின்றார்கள். ஜனநாயக நாட்டில் ஒரு பொது மகனுக்கு கேள்வி கேட்கும் உரிமை கூடவா இல்லை? இப்படியானவர்கள் இருக்கும்வரை எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இலங்கையை எவராலும் சிங்கப்பூராக மாற்ற முடியாது. மக்களுக்காக, தான் கொடுத்த வாக்கைத்தவறாமல் மருத்துவர் அருச்சுணா அவர்கள் சாவகச்சேரி மருத்துவமனக்கு மீண்டும் வந்திருந்தார் அவருக்கு எனது நன்றிகள். அவரால் மக்களுக்கு சில நல்ல மாற்றங்கள் ஏற்படத்தொடங்கி இருக்கின்றது அதையிட்டு மன ஆறுதல். மருத்துவர் அருச்சுணா உங்களின் எதிர்காலத்திற்க்காக மக்களின் பிரார்த்தனைகளும், கடவுளின் ஆசிர்வாதங்களும் என்றும் உங்களுக்கு இருக்கும். உங்கள் பதவியை இராஜினமா செய்ய வேண்டாம். இப்போது அவர்கள் வேறு இடம் தந்தால் அங்கு சென்று பணிபுரியுங்கள். அத்துடன் நீங்கள் மேலே படிக்க நினைத்ததை படித்து உங்கள் இலக்கையும், இலட்சியத்தையும் நோக்கி பயணிக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@60N-f3e5 ай бұрын
நீதி நியாயம் உண்மைக்கு காலமில்லை😢😢அர்சுனா நல்லமனிதர்
@MathiMathi-qw4og5 ай бұрын
Kandipa
@paramesperampalam31335 ай бұрын
Called kalikalam,ippadithan.
@soso73405 ай бұрын
வணக்கம் தமிழ் கொடி ஊடகம் தமிழ் மக்களின் சிறந்த ஊடகம் வைத்தியர் அர்ச்சுனா நல்ல பேச்சாளர் சிவனியா நல்ல நேர்மையான நேர்காணல்கள் பொது நல உதவி திட்டங்கள் அரசியல் கருத்தரங்கு சமநிலையான உங்கள் ஊடக சேயல்பாடு வாழ்த்துக்கள் சிவனியா வாழ்த்துக்கள் வைத்தியர் அரச்சுனா நேர்மையான கேள்வி பேட்டி நேர்மையான பதில் மேலும் உங்கள் பதில் களை இந்த ஊடகத்தில் நல்ல பதிலுடன் எதிர்பார்க்கின்றேன் வாழ்க வளமுடன் யாவரும்
@vaiyanthimalasunthararaj98265 ай бұрын
P
@nationalelectronicssrilanka5 ай бұрын
வணக்கம் இருவருக்கும்.டாக்டர் எங்கு சென்றாலும்.சிரித்த முகத்துடன் வாழ்க.எல்லா மதமக்கள் கலந்து வாழும் இடத்தில் வாழலாம்.தமிழ் இனம் வாழும் இடத்தில் வாழ முடியாது.நீதி வேண்டும் அர்ச்சனா வுக்கு மாளநஷ்டம் வழங்க படவேண்டும் கேசவன் அவரீடைய சம்பளம் வழங்கப் பட வேண்டும்
@YogarasaYogarani-yk4zkАй бұрын
பேட்டியைக் கேட்டேன் பின்னர் அபிப்பிராயங்களைப் படித்தேன்.
@balageorgerajakumar24095 ай бұрын
Dr அர்ச்சுனா உண்மையான தான் கூறுகிறர் அவருக்கு சம்பளத்தை வழங்கவேண்டும் அவருக்கு நீதி கிடைக்கவேண்டும் வாழ்த்துக்கள்❤❤❤❤❤
@viginthiravigneshwaran80175 ай бұрын
தப்பு செய்தவர்களுக்கு எதிராகத்தான் இவரது தர்க்கம். நல்ல வைத்தியர்கள் ஏன் கவலை கொள்ள வேண்டும் ????
@RedmiRedmi-et5og5 ай бұрын
நன்றி சார். Dr அர்ச்சுனா கட்டாயம் அரசியலுக்கு வரவே வேண்டும். அப்போது தான் இந்த சமூகத்தை மாற்ற முடியும். Dr. அர்ச்சனா வீரமிக்க, தன் இன பற்றுள்ள, நேர்மையான, திறமையுள்ள ஒருவர். எங்கள் தலைவரின் பின் ஒரு அரசியல் நாயும் தன் இனத்தை பற்றி சிந்தித்தது இல்லை. Dr அர்ச்சுனவின் சேவை தமிழர்களுக்கு தேவை. அரசியலுக்கு வராமல் அவரால் ஒன்றும் செய்ய முடியாது. கட்டாயம் அவர் அரசியலுக்கு வரணும். தமிழர்களின் பலம் அவருக்கு எப்போதும் இருக்கும். தலைவருக்கு பிறகு இப்படி ஒரு ஆளை நான் இப்போது தான் பார்க்கிறேன்.
@papaaugustin92155 ай бұрын
வணக்கம் தமிழ் கொடியின் கேள்விக்கு சிவனியா வாழ்த்துக்கள்.மக்கள் விழிப்புணர்வு வேண்டும்!! ((அர்ச்சனா கூறியது தமிழ் அரசியல் வாதிகள் எல்லோருமே இப்படிதான் உண்மை!!))இனிமேல் மக்கள் தெளிவாக பழைய அரசியல் வாதிகளை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.★★★★★★★★★nandri. .France. .erundhu:21:7:2024★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
@jesijesi7505 ай бұрын
உன்மையான உள்ளத்தில் இருந்து வரும் வார்த்தைகள் என்றும் அழிந்துவிட கூடாது Dr அர்ச்சனாவின் கருத்துக்கள் என்றும் உயிர்பெறவேன்டும்❤
@devarajankavi64775 ай бұрын
நீதி ஒருநாள் வெல்லும் Dr டாக்டர் அர்ச்சனா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@devadev64685 ай бұрын
அறிவுசார்ந்த பதில்கள் doctor. Thanks
@SsIi-t1p5 ай бұрын
சேர் உங்களுக்கு கடவுள் பக்க துனை இருப்பார் நீங்கள் ஒரு தெய்வ பிறவியாக நம் மக்கள். பக்கம் இருங்கள் 🙏
@ravishanmugarajah7265 ай бұрын
அருமையான பதிவு , டாக்டரின் எண்ணங்கள், கனவுகள் நிஜமாக மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤❤❤
@moothathambytharmarajah9685 ай бұрын
Dr.நீங்கள்சொலவதெல்லாம் உண்மை.இந்த தமிழ் அரசியல் வாதிகளின் பித்தலாட்டத்தை மக்களே இனியாவது புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் சுயேட்சையாகப் போட்டிடுங்கள் மக்கள் உங்கள்பக்கம்.
@sureshlondon81935 ай бұрын
அருமை! அருமை! வைத்தியர் செவ்வி மிகச்சிறப்பாக இருக்கிறது யதார்த்தமான கருத்துக்கள்! அற்ப்புதம்!
@ArumugamSivakumar-fj8st5 ай бұрын
அருமையான நேர்மையான தெளிவான பதில்கள் உங்களது டாக்டர் தமிழ்க் கொடியின் கடனமான கேள்விகளுக்கு யதார்த்தமான பதில்கள்.வாழ்த்துக்கள் டாக்டர் உங்களைப்போன்றே நானும் எந்த ஒரு அரசியல் வாதியையும் நம்மியதும் இல்லை எனக்கு அரசியலும் பிடிக்காது.சிலவேளை நீங்கள் அரசியலுக்கு வந்தாலோ அல்லது நீங்கள் எவரையும் குறிப்பிட்டாலோ எனது ஆதரவு கண்டிப்பாக கிடைக்கும் நன்றி டாக்டர்.
@thiviyakanagasundaram10615 ай бұрын
தர்மத்தின் வாழ்வு தனைச்சூது கௌவும் மீண்டும் தர்மம் வெல்லும். வாழ்க தமிழ் கொடி! வாழ்க அர்ச்சுணா !
@Nanthiyaruvi5 ай бұрын
தமிழுணர்வுடன் மனிதாபிவமான தனி ஒரு மருத்துவராக பலரது முகத்திரைகளை கிழித்த மதிப்புக்குரிய வைத்திய கலாநிதி இராமநாதன் அருச்சானா நல்ல மனங்களில் என்றும் வாழ்வார்!❤
@royjoseph71405 ай бұрын
டாக்டர் மிக அழகானவர் எத்தனை பெண்களை காதலித்திருக்கலாம் இந்த பொது வழியில் வைக்காதீர்கள் ஏனென்றால் உங்களுக்கு அநேக மக்களின் ஆதரவு இருக்கு நீங்கள் இப்படி பேசும்பொழுது இந்த மீடியாக்கள் உங்களை தவறாக சித்தரிக்கலாம் எனவே இதை இனிவரும் நாட்களை தவிர்த்துக் கொள்ளுங்கள்
@worldking34005 ай бұрын
You are in 1925 😂😂 Lusu
@worldking34005 ай бұрын
Arsuna is in open world 🌎
@nadarajyogaratnam79585 ай бұрын
கண், பார்ப்பது எல்லாம் 😂😂😂 இல்லை😂😂😢😢
@nadarajyogaratnam79585 ай бұрын
யாராவது, 😢😢ஒருவன் 😢😢 அவனே ஒருவன், 😢அவனே அந்த ஒருவன் , 😢😢கண்டா வர சொல்லுங்கோ 😢😢அவனை கண்டா அவர் சொல்லுங்கோ😢😢😢👍👍👍
@worldking34005 ай бұрын
He is a hero🎉💪🙏🏼😎
@mathavarasathulasika96455 ай бұрын
தமிழரின் எழுச்சிக்காக மீண்டும் தோன்றியுள்ள அவ்தாரமே வாழ்க🙌🏻💯 துணிவே துணை.
@sathiyanarayanansathiya74385 ай бұрын
Dr. அர்ச்சுனா நீங்கள் ஊடக சந்திப்பு கொடுத்ததை பார்த்தேன். நீங்கள் சொன்ன வார்த்தைகள் எனது மனதை கவர்ந்துள்ளது நீங்கள் சொன்ன வார்த்தைகளை நிலை நாட்டினால் ஈழத்தமிழர்களுக்கு விடிவுகாலம் பிறக்கும்.
@michelpillaileonard30365 ай бұрын
தமிழ் அரசியல் வாதிகளை பற்றி அர்ச்சுனா சொல்வது 100 வீதம் உண்மை❤வாழ்க
@Rathas-q6o5 ай бұрын
ஊழலுக்கும் , முறைகேடுகளுக்கும் எதிரான மக்கள் இயக்கம் ஒவ்வொரு பிரதேச பிரிவிலும் உருவாகவேண்டும். அர்ஜீனா மக்கள் இயக்கம் ஆங்காங்கே அர்ஜீனாவழியில் தம் பிரச்சினைகளுக்காகபோராடட்டும்.
@shriramanananthankanagarat36155 ай бұрын
நன்றி ரீயுப் தமிழ் இதைதான் எதிர்பார்த்தேண் நன்றி ரீயுப் தமிழ் நன்றி
@ratnambalyogaeswaran85025 ай бұрын
நன்றி சகோதரி அருமையாக தொகுத்து வழங்கியமைக்கு வாழ்த்துக்கள் 🙏🙏🙏😂😂😂🎉🎉🎉
@rajkumar-tv6rv5 ай бұрын
SUPER❤❤❤❤❤
@nadarajyogaratnam79585 ай бұрын
நாம் , இருக்கும் தளம் , 😢😢சிங்கள ஆதிக்கத்தின் கீழ் நாம் , இருக்கும் வரை , 😢😢எந்த தமிழன் போர் கொடியும் எடுபடாது , 😢😢இதை தம்பி டொக்டர், அர்ஜூனா வுக்கு கூறியிருந்தேன் , என்பதிவில் 😢😢இன்று இது தான் யதார்த்தம் , 😢😢 தம்பி நீங்கள் மிக விரைவில் , 😢வெளிநாடு செல்லுங்கள் 🙏
@frathy9825 ай бұрын
மட்டக்களப்பு வாங்க Dr.Arjuna sir. இங்குள்ள வைத்தியசாலையும் குப்பையும் கூழமுமாய் இருக்கு உங்களைப்போல் ஒரு வைத்தியர் வந்தால் நல்லது ❤
@JenniferARASA5 ай бұрын
ஊர் மக்கள் எல்லோரும் சேர்ந்து துப்பரவு செய்யுங்கள்
@frathy9825 ай бұрын
நான் குறிப்பிட்டது வைத்தியசாலைக்குள் நடக்கும் சீர் கேடுகளைத்தான் .குப்பையும் கூழமுமாய் இருக்கு என்று குறிப்பிட்டேன். பிழையாக விளங்கிக் கொண்டதற்கு நன்றி. நானும் ஒரு சமூக செயற்பாட்டாளர் . நாங்க நிறையவே சிரம தானங்கள் செய்துள்ளோம். Okay 👍
@SMat-tc4hr5 ай бұрын
@@frathy982❤😊
@pushparajahthambirajah48615 ай бұрын
உண்மை தான் எந்த அரசியல் வாதியும் உண்மையானவர்கள் இல்லை. அதனால் தான் தழிழர்களின் நிலை இப்படி உள்ளது
@bonifassmaxwell46465 ай бұрын
No need political
@sristhambithurai80125 ай бұрын
ஐயா உங்கள் முடிவு உங்களதும் உங்களை நம்பி பின்னால் வரும் மக்களுக்கும் ஏமாற்றத்தில் இருந்து விடுபட எடுத்த நல்ல முடிவு.
@ranjanadevishan80895 ай бұрын
அருமையான கேள்விகள் (அர்ச்சுனா)சகோதரி❤❤❤❤❤
@krishnaleelashanthakumar60705 ай бұрын
ஒரு சிறந்த மனிதர். வேறு சமூகமாக இருந்தால் இவரை நன்கு பயன்படுத்தியிருக்கும்.😢 நல்லதிற்குக் காலமில்லை என்று சும்மாவா சொன்னார்கள்....
@theepakajegan86635 ай бұрын
உண்மை ஊரைக் சொல்லி கொண்டு இருக்கும் எம் மனதில் நீங்கா இடம் பிடித்த வைத்தியர் அருச்சுனா உண்மை ஓரு போதும் அழியாது சில காலம் எடுக்கும் வெற்றி என்பது நிச்சயம் இறைவன் இருகிக்கிறார்🇩🇪🙏
@sinnathurairamanathan4924 ай бұрын
Nice 👍 Correct advice doctor 😮
@RismiyaRismiya-t2o5 ай бұрын
நல்லவனுக்கு காலம் இல்லை
@sritharvadivelu41745 ай бұрын
மக்கள் பிரசினை இது தோற்றது மக்களே
@matiyevaika23025 ай бұрын
இன்று கதைத்த விதம் மிகவும் அருமை சூப்பர் வாழ்த்துக்கள் அண்ணா ❤️❤️
@Fatimabful5 ай бұрын
நேர்மையானவர்கள்தான் துணிந்து கதைப்பார்கள், உங்கள் பேச்சில் உண்மைத் தன்மை தெரிகிறது. நன்றி
மேதகுவின் , கீழ் , ஒரு போலீஸ் , 😢😢அவன் உத்தமனே🎉🎉🎉🎉
@SantharupanAnusha5 ай бұрын
இப்படி கேள்வி கேட்டுதான் சும்மா இருந்த மனிதரை பிரச்சினையில் சிக்க வைத்துள்ளார்கள்
@parimalamahamayan85925 ай бұрын
True 100% they unnecessary question dont ask and put our doctor Archana in trouble for no reason. Archana our favorite hero🤴
@SMat-tc4hr5 ай бұрын
சங்கடமான , தனிப்பட்டவர் கேள்விகள் ஏன்?? அவர் handsome ஆக , intelligent ஆக இருப்பதாலேயே அநேகருக்கு ஆதங்கமும் , சந்தேகங்களும்., Leave him alone please 🙏
@kailasseelan75685 ай бұрын
எங்களுக்கு தேவை நேர்மையாக பேசுகின்ற அர்ச்சுனா போன்ற தலைவர்கள்தான் !
@anushiyakmoorthy-wv5vt5 ай бұрын
நல்ல அடைமொழி சுத்துமாத்து சுமந்திரன்
@frathy9825 ай бұрын
❤❤❤❤ super 👍👍👍
@devarajdeva69215 ай бұрын
உண்மைய சொல்லவோ நல்லது செய்யவோ முடியாது என்ற நிலைப்பாட்டில் உள்ளதே. அநீதிக்கு துணைபோகும் சாக்கடைகளாகவே அரசியல் தலைவர்கள் முதல் அனைவரும் உள்ளார்கள் என்பதே மிகவும் வேதனையாகவுள்ளது.
@theepansornalingam42185 ай бұрын
நல்ல முயற்சி யாழ்ப்பாண தமிழ் விசமிகளுக்கு பனி செய்யாமல் மற்ற மாகாணங்களில் பனி செய்வது சிறந்தது
@shanthysivakanthan20025 ай бұрын
Dr Archuna is a great honest person . God bless you Dr Archuna 🙏
@navasrisathasivam87855 ай бұрын
we need archuna doctor he is a genuine person
@TJ_Benjamin_vlog5 ай бұрын
De, is like a child, His heart is holy, that’s why open his heart ❤️,
@anitashirogeorgevincent87135 ай бұрын
True Dr Anna
@Sabeshkumar-cb9ld5 ай бұрын
( M ) ❤ MEDICAL & MAKKAL , ( G ) 💜 GOD & GOOD , ( R ) 💙 . ARUCHCHUNAA ...🙏🏻💯🙏🏻
@parakitssongspara10905 ай бұрын
You must be the system change, thank you Dr.
@thevanada85055 ай бұрын
Excellent job and Inspiring,Incredible Interview with Dr Archuna”Tamil People Need to New Political Party And Culture”
@NaanNaan-o1k5 ай бұрын
டாக்டர் உங்கள் பதில்கள் எல்லாமே சிறப்பாக அமைந்துள்ளது நீங்கள் கேட்ட கேள்விக்கு ஊடகவியல்லார் சுகனியாவால் கூட பதில் சொல்ல் முடியவில்லை அது என்ன பதில் என்றால் அழகான ஆன்மகனை கண்டால் நீங்கள் பார்க்கமாட்டிர்களா என்ற கேள்விக்கு பதில் எதுவும் கூறவில்லை.டாக்டர் நீங்கள் பொதுவளியில் உங்களுடைய தனிப்பட்ட வாழ்கை சம்பந்தப்பட்ட கருத்துக்களை சொல்லாமல் தவிர்த்து கொள்வது நல்லதாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன் இது எனது தனிப்பட்ட கருத்து .மிகவும் சிறப்பாக பதில் அளித்தமைக்கு வாழ்துக்கள்.எண்றேன்றும் உன்கள் பக்கம் நிர்போம் ❤❤❤❤❤👍👌
@PriyaPriya-gg6ew5 ай бұрын
Engal thangam.
@sarojini58985 ай бұрын
Super Dr.Arguna....வெள்ளகை்கு முதலிடம் கொடுப்பவர் தமிழர்😢😢😢😢😢😢😢😢😢😢
@kavijeyakumar9625 ай бұрын
❤❤❤❤ அர்சுனா அண்ணா ❤❤
@christievaratharajah31175 ай бұрын
Dr.Arjuna saying,when He wants to have a Politikal Party,He should make self. It's,better,Like He sayd in the Interview . He,ia very intelligent man.He can only Bring the Tamil Peoples top of the plat. My Salut to Dr Arjuna. From Germany
தலைவன் என்பவன்பதில் அளிப்பவன் தொண்டன் என்பவன் தன்கடமையை நீதியுடன் ஆற்றுபவன்மட்டுமல்ல நல்ல தோழனாகவும் இருப்பான் காலம் பதில் சொல்லும் நன்றி
@ratnammahkandiah71925 ай бұрын
❤ France
@SinkamSinkam-p5b5 ай бұрын
71/2 சனியன் முடிஞ்சு போச்சு அரச்சுனா. இந்த அட்டமத்து சனியனின் நேர்காணலைத் தவிர்திருக்கலாம் . இந்த சனியனைத்தான் தியாகியுடன் "dance" ல் கண்ட ஞாபகம்.
@SenthilkumaranKumaran-li6fb5 ай бұрын
😅
@paramesperampalam31335 ай бұрын
ARUMAI
@User325115 ай бұрын
இப்படியானவர்கள் நேர்காணலுக்கு நீங்கள் தவித்துக் கொள்ளுங்கள் அர்ஜுனா
@rasanvarthatharasa71395 ай бұрын
❤👌👍🙏🙏🙏🙏💪💪
@VanajaOmvanaja4 ай бұрын
Yes❤❤❤❤ok❤❤❤
@TJ_Benjamin_vlog5 ай бұрын
Every body has problems in their houses! It’s his own liberty discussion,
@thevanada85055 ай бұрын
Dr Archuna Brilliant Man And Very Talented Honestly That’s Why Tamil Corruption Politicians Don’t Like Him. They Don’t Want Any Change In Tamil Community.” .
@YogarasaYogarani-yk4zkАй бұрын
தமிழ் மக்கள் எல்லோரும் பார்த்துக் கேட்க வேண்டிய பேட்டி..ஊசியின் வெற்றியின் பிண்ணனி ? BRO ANURAவின் வெற்றியின் பின்னணி ?
@KuzhaliCholan5 ай бұрын
எங்கள் ஆட்களில் நீங்கள் வித்தியாசம் .உண்மையா🎉னவர்களிற்கு நேர்மையானவர்களிற்கு யதார்த்த வாதிகளிற்கு வெளிப்படையானவர்களிற்கு வெள்ளந்தியானவர்களிற்கு நாங்கள் வைக்கும் பெயர் சைக்கோ
@vignamanicarajah27825 ай бұрын
நல்ல பதிவு 🤙
@VThurair5 ай бұрын
தலைசிறந்தவர்களை ஊழல்வாதிகளும் அரசியல்வாதிகளும் தலைநிமரவிடமாட்டர்கள் துணிவுக்கும் செயற்பாட்டுக்கும் வாழ்த்துக்கள் என்றும் உங்களுடன்
@TJ_Benjamin_vlog5 ай бұрын
We learn lot of an advices from ravens,Jesus said that’s consider the ravens, They have lot of good stuff in their communities.
@thavachelvykanagaretnam1071Ай бұрын
All rounder master of none
@MythilyPathmaruban5 ай бұрын
Dr Arjuna ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ be careful please 🙏
@thavamalarnagalingam44185 ай бұрын
Dr அருச்சனா ! போற்றும் மனிதர்கள் போற்றட்டுமே , நெஞ்சில் பொறுமை இல்லாதவர் தூற்றட்டுமே , கவலை கொள்ள வேண்டாம் காலம் பதில் சொல்லட்டும் .
@SHANNALLIAH5 ай бұрын
Start " Good Citizens Alliance-Srilanka " to Unite All & Win All Elections to Change Constitution towards full Autonomy to All Provinces! Dignity Safety HR Equality Freedom Democracy Justice Progress Harmony Happiness to All Citizens in Srilanka! Also ICC ICJ arrest orders by judge Elancheliyan to all Genocide masters! Lifeterms/ Removal of Civilrights/ Recover stolen money soon too! Yes! You Can! Yes We Can! In God We Trust! Om Nama Shivaya! Allahu Akbar!