குழந்தை வளர்ப்பு | பெற்றோரின் பொறுப்புகள் | Jayanthasri Balakrishnan Best Motivational Speech Latest #tamilmotivationalspeech #jayanthasribalakrishnan #jayanthasri
Пікірлер: 172
@karpagammuruganandam49282 ай бұрын
அருமை அம்மா மிகச் சிறந்த அறிவுறை❤🎉🎉
@KaliyaPerumal-gb7ld Жыл бұрын
உங்களது பேச்சு மிகவும் அருமை நீங்கள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் வாழ்க்கைக்கு மிகவும் உறுதுணையாக உங்களது உங்கள் பேச்சை கேட்டு நான் மெய் சிலிர்த்து நின்றேன் அம்மா குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்று சொன்ன அறிவுரை மிகவும் அருமை அம்மா🙏 🙏🙏
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@kugaganesan5262 Жыл бұрын
அகத்தின் அளகு மட்டுமல்ல அழுக்கும் முகத்தில் தெரியும். பெற்றோருக்கா் சிறப்பான பேச்சு தந்த அம்மணிக்கு நன்றிகள்...வாழ்த்துகள !
@kugaganesan5262 Жыл бұрын
அழகு அழுக்கு
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@lillyvictor-iu6xh2 ай бұрын
நீடூழி காலம் வாழ வேண்டும் மேம் நீங்க பேசுவது போன்று என் மகன் கற்று தருகிறான்.
@gayathridevi-lv4sd2 жыл бұрын
மிக்க நன்றி மேடம். இதை விட அழகாக , பெருமையாக யாராலும் கூற முடியாது அதுவும் இவ்ளோ எதார்த்தமாக ❣️❤️❣️.
@Eswari-go1zz Жыл бұрын
நன்றி
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@priyasuresh5556 Жыл бұрын
உங்களது வார்த்தைகள் எங்கள் குழந்தைகளின் வாழ்க்கை மெய் சிலிர்த்து போனது அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@SheikAbdullah-y6m Жыл бұрын
"ஆன்ராய்ட் போன உங்கள் குழந்தைகள் கையிலிருந்து எடுத்தால், கை ரேகையும் வந்துவிடும்! வட்டம் ஒழங்காக சொல்லப்பட்ட அறிவுரைகள் சூப்பர்❤
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@abinayaabi55792 ай бұрын
Amma super 👍🙏💖👍❤❤❤❤
@yazhiniarul57522 жыл бұрын
தெளிவான விளக்கம் அருமை அம்மா 👍👍👍
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@gurusamya36082 жыл бұрын
ஆழமான காலத்துக்கேற்ற கருத்துரை புரிந்துகொள்ள இன்றைய மானிடத்துக்கேற்ற அறிவுரை தெரிந்து புரிந்து மக்களை வளர்த்தால் அவர்கள் நன்மக்களாவர் நன்றிஉங்கள் சேவை தொடரட்டும்
@navitha2869 Жыл бұрын
Qq
@navitha2869 Жыл бұрын
Qq
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@mastermass730 Жыл бұрын
மகாபாரதத்தில் கிருஷ்ணன் எவ்வாறு அழகாக தெளிவாக பேசுகிறாரோ அவ்வாறு இருக்கிறது உங்க பேச்சு மிக மிகத் தெளிவாக உள்ளன அம்மா
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@kavithaselvarajan8492 Жыл бұрын
Feeling blessed to hear mam's speech.. This made my day and heartfelt thanks to you mam..
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@tamilponnu11122 жыл бұрын
உண்மை தான் அம்மா வெளிநாட்டில் வளரும் பிள்ளைகளை கேட்டால் தெரியும் இதயத்தின் வலிகள் யாரும் இல்லாமல் வாழ்வது எவ்வளவு கஷ்டம் என்று
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@ranganathanvadivelan7615 Жыл бұрын
ஜெயந்தா மேடம் உங்களால் மட்டுமே எப்பவும் ஒரு தாயாகவே உரையாற்ற முடிகிறது. வணங்குகிறேன்
அண்ணாவின் மனப்பான்மையுடன், அப்பா இருக்க வேண்டும். குழந்தைகள் முன்பாக, பெற்றோர்கள், பிரச்சனைகளை பேசக்கூடாது❤❤
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@SheikAbdullah-y6m Жыл бұрын
"பெற்றோராக இருந்ததற்கு கணக்கு காண்பிக்க வேண்டும்❤
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@shanmugamvss98247 ай бұрын
உங்களுடைய பேச்சு மிக என்னை கவர்ந்தது. நன்றி
@TamizhiVision6 ай бұрын
Thanks for watching👍
@shobanamahesh24852 жыл бұрын
அருமையான பதிவு அம்மா 👌👌
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@drjagan03 Жыл бұрын
One of the finest teacher who talks boldly on common subjects of life, full of wisdom and kindness who is motivating the society in every talks. My sincere regards madam. I wish many people listen and change our minds.