இவை எந்த புத்தகம் அல்லது எந்த ஜோதிடம் தெரிவிக்கிறது ஐயா
@mrsv_devАй бұрын
Sir enaku sukran+chevvai in 3rd house kadaga lagnam..enaku neenga solvathu Pol illai..athe Pol 6il enaku guru+rahu..naan verum degree thaan padichiruken..pls clarify
@adarshhari7249Ай бұрын
ஐயா வணக்கம், என் மகனுக்கு 2 ல் ராகு, துலாம் லக்னம், ராகு புதன் சாரம் பெற்றுள்ளது, இப்போது செவ்வாய் தசை நடக்கிறது, செவ்வாய் 9 ல் இருக்கிறது, செவ்வாய் ராகு சாரம் பெற்றுள்ளது அவன் 8 ஆம் வகுப்பு படிக்கிறான், படிப்பு, எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கூரும் ஐயா.. Date of birth: 12/8/2011, Time of birth : 11:26 am, Place of birth: Vellore .
@mohammedtippu9004Ай бұрын
ஐயா மகனின் ஜாதகம் புதன் ராகு உடன் சேர்க்கை படிப்பு எப்படி.
@manimekalaipanneerselvam9176Ай бұрын
Thanks sir
@dhanapaln3662Ай бұрын
Yes your all correct, example my horoscope prediction 4-8-1992,8.41 PM, Erode, government job when?
தனுசு ராசி, தனுசு லக்னம், மூலம் நட்சத்திரம், புதன் உச்ச சூரியனுடன் மேஷத்தில். குரு மகரத்தில் ராகுவுடன். கல்வி எப்படி இருக்கும் ஐயா?
@saraswathisundararajan2241Ай бұрын
சுக்கிரன், செவ்வாய் பரிவர்தனை எப்படி சார் பலன் சொல்லவேண்டும் சார்.
@maheswariharinath8067Ай бұрын
ஐயா வணக்கம்.என் மகன் பிறந்த தேதி 21.5 2012. மகர லக்னம் 5இல் புதன்.சுக்ரன்.சூரியன்.கேது.குரு.சந்திரன் என் 6 கிரகங்கள் சேர்ந்து உள்ளது.8,இல் செவ்வாய் 11 இல் ராகு நல்ல பையனாக வளர்வானா? கிரக சேர்க்கை நன்மை தீமை பற்றி கூறுங்கள்
@dhanashekarnamvazhi2419Ай бұрын
3 வயது வரை குழந்தைகள் ஜாதகம் வரை பார்க்க வேண்டாம் என சில ஜோதிடர்கள் அறிவுரை கூறுகின்றார்கள்
@rmsai5748Ай бұрын
சுக்ரன் நீசமானால்?
@revathiraj3165Ай бұрын
Birth date 21: 06: 2010. Time -8:15 pm, place ;: srivilliputtur.... For my son jathagam...future epdi erukum sir ...your consultation number for astrology
@manimekalaipanneerselvam9176Ай бұрын
6th place kadagam house puthan + raghu what happens this one
@NGOFFICAL9Ай бұрын
Sukuran and seivai 12 place ana enaku entha sexual relationship illa love relationship illa 1-7 axis ragu and kethu(santhiran) iruku rishabam lagnam
@ShivanadimaiАй бұрын
Thasa puthi paarunga antha time velai seiyum
@NGOFFICAL9Ай бұрын
@@Shivanadimai yes sir now only I seen currently I have mercury dasa
@prethivi9563Ай бұрын
வணக்கம் ங்க அய்யா🙏 எனக்கும் ரிஷப லக்னம் (தனுசு ராசி,மூலம் 4-ம் பாதம் ) தற்போதைய நடப்பு திசை : சந்திர திசை ராகு புத்தி தாங்கள் கூறியது போல், 🔸️5-ல் புதன் பகவான் உச்சம்(கன்னி ராசியில்) 🔸️லக்னத்திற்குறிய சுக்கிர பகவான் 6-ம் இடத்தில் ஆட்சி,சூரிய பகவான் மற்றும் ராகு பகவானுடன் இணைந்து அமர்ந்துள்ளார். 🔸️7-ல் செவ்வாய் ஆட்சி, குரு பகவானுடன் இணைந்து அமர்ந்துள்ளார். 🔸️8-ல் சந்திர பகவான் மறைவு 🔸️9,10 கூறியவர் சனி பகவான் 10-ல் ஆட்சி. 🔸️12-ல் கேது பகவான். நீங்கள் கூறியது போல் என்னுடைய ஜாதகத்தில் 3 கிரகங்கள் ஆட்சி ஒரு கிரகமானது உச்ச நிலையில் உள்ளது. இதுவரை போராட்டங்கள் தான் சரியான வேலைக் கிடைத்தாலும் அந்த வேலையில் அதிக நாட்கள் பயணிக்கமுடியவில்லை.தற்போது வேலையும் இல்லை,தொழிலும் அமையவில்லை. 29 வயது ஆகிவிட்டது மிகவும் வருத்த சூழ்நிலையில் உள்ளேன்.நீங்கள் கூறியது போல் 7 -ல் உள்ள செவ்வாய்,குருவும் லக்கினத்தை பார்க்கின்றார்கள், 10 -ல் அமர்ந்திருக்கும் சனி பகவானும் 10-ம் இடமாக விருச்சிக ராசியை பார்வையிடுகிறார். வாழ்க்கையே ஒரு இன்னலுக்கு உண்டான சூழ்நிலை உருவாகியுள்ளது இதற்குண்டான தீர்வு என்பது என்னவென்று எனக்குத் தெரியவில்லை சற்று மன குழப்பத்தில் தான் வாழ்க்கை போய்க் கொண்டிருக்கிறது🥲.தாங்கள் தான் இந்த ஜாதகத்தில் சரியாக ஆராய்ந்து பதிலளிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்🙏.
@ShivanadimaiАй бұрын
Birth Date and time and place sollunga
@prethivi9563Ай бұрын
@@Shivanadimai பிறந்த தேதி : 28.10.1995 பிறந்த நேரம் : 8.30PM(இரவு) பிறந்த இடம் : ஈரோடு