அருமையான பெயர்கள் அக்கா ஒவ்வொன்றும் மிக அழகான பொருள் நிறைந்த பெயர்கள். இந்த தரணியில் அதிக சுவை உள்ளது ஒன்று என்றால் அது நம் தமிழ் மொழி தான். நன்றி வாழ்த்துகள். 👌👌👏👏💐💐🙏🙏
@somasundarammuthiah5865 Жыл бұрын
நன்றி. அருமையான தமிழ் பெயர்கள் கொடுத்தது மிகவும் மகிழ்ச்சி. இந்தக் காலத்தில் தூய பெயர்களை இதிலிருந்து எடுத்துக் கொள்ளலாம். நன்றி.
@KADHAIKALAMm2 жыл бұрын
உங்களைப் பற்றி இப்பொழுது படித்து தெரிந்து கொண்டேன் தமிழாசிரியராக இருப்பீர்கள் அதனால் தான் இலக்கணம் கற்பிக்கிறீர்கள் என்று நினைத்தேன் ஆனால் பொறியியல் பட்டதாரியாகிய நீங்கள் சொல்லிக்கொடுப்பது வியப்பிற்கும் பாராட்டிற்கும் உடையது வாழ்த்துக்கள் தோழி
@புத்தகவிரும்பி2 жыл бұрын
நிமலன் என்பது என் மகனின் பெயர். பல வசவு சொல்லுடன் விடாப்பிடியாக தமிழில் பெயர் வைத்தேன். அதை இங்கு காண்கையில் அகமகிழ்ந்தேன்.... இன்று பலரும் தமிழில் பெயர் வைக்க என்னை நாடுகின்றனர் அவர்களுக்கு இக்காணொளியை அனுப்பி வைப்பேன்.... மிக்க நன்றி தோழி.
@AmizhthilIniyathadiPapa2 жыл бұрын
அருமை… மிக்க நன்றி!
@sivaranjanis70272 жыл бұрын
எங்கள் வீட்டிலும் இதே நிலை தான் 😀 என் மகன் பெயர் ஆதன் எழினி
@mukilmukil2130 Жыл бұрын
@@AmizhthilIniyathadiPapaது தே தி இந்த வரிசையில் தூய தமிழ் பெயர் சொல்லுங்கள்
@vasanthisasikumar44986 ай бұрын
Pa varisaiyil boy names please
@gnanasekaranekambaram52432 жыл бұрын
🙏🙏🙏அருமையான பெயர்கள்🙏🙏🙏நன்றி🙏👌👌👌
@kidz-thelearninghub7672 жыл бұрын
Very nice. Good pronunciation 😊👍✨
@cheriyanrichard38022 жыл бұрын
அருமையான பதிவு..."செழியன்" என்ற பெயருக்கு பொருள் என்ன mam
@@AmizhthilIniyathadiPapa pls send Tamil C latter's name
@lkunasekaran26442 жыл бұрын
வணக்கம்.வாழ்த்துக்கள்.
@shankarshan1755 Жыл бұрын
அருமையாக பதிவு
@maranpandianksp81482 жыл бұрын
‘குணவான் ‘என்ற தமிழ் பெயருடைய ஒரு தமிழரல்லாத இந்தோனேசியர் என்னை பணிநிமித்தமாக சந்தித்தார், அவர் தன் தமிழ் பெயரின் அர்த்தம் என்னிடம் கேட்க எளிமையாக இருந்த காரணத்தால் நானும் man of good character and good quality , good man என்று சொல்லி சமாளித்தேன்.
@sibithe2 жыл бұрын
இந்த வீடியோ உள்ளடக்கத்தை creative commons share alike உரிமத்தில் வெளியிட்டால் நன்றாக இருக்கும்
@AbishasHomeStyle2 жыл бұрын
Very nice sister 👌👌👌
@sivagnanam58032 жыл бұрын
மிக அருமையான தகவல் திரட்டு. . வாழ்த்துகள்... பாராட்டுகள்...
@sakthivelg21922 жыл бұрын
7:36 வேலன் / வேழன் . இரண்டில் எது சரியானது?. வேலன் என்பது வேலினை ஆயுதமாக கொண்ட வேலாயுதத்தையுடைய "முருகப்பெருமானைக்" குறிக்கிறது. வேழன் என்பது (வேழம் என்பது யானையைக் குறிக்கிறது) யானைகளை உடையவன் என்று பொருள் கொள்ள வேண்டுமா?. எது சரி . தங்கள் பதிலுக்கு எனது நன்றிகளை முன்கூட்டியே தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி வணக்கம்.
@jaichithraganesh22184 ай бұрын
Mam please thi, thu ,tho letters boy baby name please
@ancienthistoricaldecisions81482 жыл бұрын
mam, இலக்கியம் .. La vechu tamil la vaartha thondradhuna ... இலக்கியம் ku tamil vaarthai enna ?
@AmizhthilIniyathadiPapa2 жыл бұрын
‘இல’ (‘இள’ ‘இழ’)என்று தொடங்குபவையெல்லாம் வேற்றுமொழிச் சொற்களென்று எடுத்துக்கொள்ளக்கூடாது. தமிழ்ச்சொற்களும் அவ்வாறு தொடங்கும். இலக்கணம் என்ற சொல் தமிழ்தானே!
@ancienthistoricaldecisions81482 жыл бұрын
@@AmizhthilIniyathadiPapa Nandrigal mam. oli ucharipu pattri yosika villai ...
@sitharathansampath895011 ай бұрын
கோப்பெருஞ்சோழன் இதன் பொருள் உண்டோ?? அம்மா
@karthipanaiyur64242 жыл бұрын
நன்றி
@jeyalakshmik34992 жыл бұрын
Mam "ண" "ன" எது எங்க வரும் என்று video podunga mam I am a Tamil Tuition teacher mam Enaku romba useful la erukum mam please
@mozhis62382 жыл бұрын
Tamil C latter's name solunga mam
@mozhis62382 жыл бұрын
Boy baby
@arivarasanl2 жыл бұрын
can you share us tamil names for companies?
@crzygl20082 жыл бұрын
Girl baby names pls
@தமிழன்ஆண்டவர்2 жыл бұрын
மிக அருமை
@malaippanshanmugavelu444910 ай бұрын
வணக்கம் தமிழ் அம்மா . அமர வேந்தன் என்ற பெயர் தமிழ் பெயரா? என்பதை தயவுசெய்து எனக்கு கூறும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் .
@aathiraravi68646 ай бұрын
Migan enbathan porul koorungal sagothari
@sudhakarnatarajan83322 жыл бұрын
எங்களது குழந்தைகளுக்கு "தவன் கார்த்திக்", "மகிழ்மிகன்" என்றும், என் அண்ணன் குழந்தைகளுக்கு "கவின் நிலவன்", "ஆதிரா" என்றும் பெயர் சூட்டினோம். அப்பெயர்களை இங்கு காணும்பொழுது மகிழ்ச்சி அளிக்கிறது 🙂
@archanakumars2 жыл бұрын
Expecting girl baby names too
@sudhakarnatarajan83322 жыл бұрын
@@archanakumars பெண் குழந்தை பெயர்கள் இங்கு உள்ளது, சகோ. kzbin.info/www/bejne/oXPIZnSAi9ami5I
@vijayignatius86922 жыл бұрын
Please do a video for pure tamil girls names too
@ravichandran64422 жыл бұрын
super
@AS235DI2 жыл бұрын
அருமை
@saras26492 жыл бұрын
Super 👌
@abidakshith61132 жыл бұрын
Aadhiran meaning solunga sis
@அறம்-வ9வ6 ай бұрын
ச அல்லது சா தமிழ் பெயர் சொல்லுங்க ஐயா
@allmultivideos22502 жыл бұрын
வணக்கம் தெயம்பன் பெயர் தமிழ் பெயரா? பெயருக்கு அர்த்தம் கூறுங்கள்.
@iyappankaushik47602 жыл бұрын
Dear sister tell me the meaning of the name SUMAN..is it a Tamil name..pls tell me
@gvprabu2 жыл бұрын
புகழேந்தி - பெயருக்கு பொருள் சொல்லுங்க
@rangarajanrajan76722 жыл бұрын
👍🏻
@rathathangavelu25412 жыл бұрын
ஏன் ஆதவன் என்ற பெயரை குறிப்பிடவில்லை அம்மா?
@p.neelamegamv.paranthaman72182 жыл бұрын
அது தமிழ் பெயர் இல்லை..
@HariKrishnan-dg8ce2 жыл бұрын
அன்றோ, அல்லவோ இரண்டும் ஒன்றா?
@caiibrothan11112 жыл бұрын
ஆம்
@gowris26412 жыл бұрын
என் மகனுக்கு தமிழ் பெயர் வைக்க ஆசை எனவே நித்ரன் தமிழ் பெயர்தானா என்று விளக்கம் தரவேண்டும் சகோதரி
@sukumarmoorthi2 жыл бұрын
அதிரன் tamil peyara ??
@sangeethasangeetha-rw9ws2 жыл бұрын
ரி வரிசையில் அழகான தமிழ் பெயர் ஆண் குழந்தைக்கு சொல்லுங்கள்
@Hpy_pavi1152 жыл бұрын
அருள் மொழி😍😍😍😍
@snvadhi74242 жыл бұрын
Athilegaswesvaran
@onedropmaths34082 жыл бұрын
One drop maths Good morning 🌄
@mkm33092 жыл бұрын
Akka பால் வர்ணன் க்கு பொருள் இருக்க அக்கா
@AmizhthilIniyathadiPapa2 жыл бұрын
‘வர்ணம்’ தமிழ்ச்சொல் இல்லை தம்பி. “பால் வண்ணம்” என்றால், “பால் போன்ற”/“பாலின் நிறம்” என்று பொருள்கொள்ளலாம்.
@mkm33092 жыл бұрын
@@AmizhthilIniyathadiPapa 😁சரி அக்கா
@karthikeyanthyagarajan12332 жыл бұрын
தயவுகூர்ந்து யோகேஷ் அரவிந்த் என்ற ஆண் குழந்தைக்கு பெயர் காரணம் கூறுக
@AmizhthilIniyathadiPapa2 жыл бұрын
யோகேஷ் என்றால் யோகத்தின் தலைவன் என்று பொருள் கொள்வர். அரவிந்த்/அரவிந்தன் என்றால் சிவந்த தாமரை போன்றவன் எனக் கொள்ளலாம். விஷ்ணுவைக் குறிக்கும் பெயர். ‘ஷ்’ வருவதால் தமிழ்ப் பெயர் இல்லை என்பதைத் தாங்களே அறிவீர்.
@sivanarthangalvillage8422 Жыл бұрын
தனன்யன் தமிழ் பெயரா?.. அதை வைக்கலாமா.. அதன் அர்த்தம் என்ன...
@allroundertamizha48442 жыл бұрын
வணக்கம்...ஆங் இந்த வணக்கத்துலகூட ஒரு சந்தேகம். வணக்கங்கள் என்று சொல்லலாமா?. அப்புறம் இன்னொரு கேள்வி.வடிவேல் படத்துல வர்ற மாதிரி குண்டக்க மண்டக்க. அப்புறம் குத்து மதிப்பு தயவு செய்து தவறாக எண்ண வேண்டாம்.பேச்சு வழக்கும் எங்கோ ஒரு இடத்தில் மருவி இருக்கலாம் தானே.அதற்கு ஒரு அர்த்தம் இருக்கலாம் தானே.. உங்கள் சேவைக்கும் இந்த யூடியூப்க்கும் மிகவும் நன்றி.ஏனென்றால் படிக்க வேண்டிய காலத்தில் படித்தும் புரியவில்லை தமிழ் அருமை தெரியவில்லை.. இன்று கேட்ககேட்க தெளிவு பிறக்கிறது.. தமிழ் ஒரு கடல்.
@s.k.s.murugan51642 жыл бұрын
ராஜா என்பது சரியா ? ராசா என்பது சரியா... சகோதரி..
@vellaipirema56692 жыл бұрын
P
@arjunkrish94352 жыл бұрын
All are rejected
@jaichithraganesh22184 ай бұрын
Mam please thi, thu ,tho letters boy baby name please