மிக மிக சிறப்பு..! அற்புதமான தமிழ்த்தொண்டு..! வாழ்க வளமுடன் என்றும் நலமுடன்..!
@MegaManimozhi2 жыл бұрын
மிக அருமையான பணி...பணி தொடரட்டும்...தமிழ் பெயர்கள் பரவட்டும்...மிளிரட்டும்...உலகம் உய்யட்டும்
@MegaManimozhi2 жыл бұрын
நன்று
@BalaKrishnan-io7mj2 жыл бұрын
அருமை அருமை. நல்ல தமிழ்ப் பெயர்கள். இப்படி பிள்ளைகளுக்குப் பெயர் வைத்தால் நல்லது. புகழாளன்.
@muhilsview82002 жыл бұрын
என் பெயர் : முகிலரசு தம்பிகள் : பிறைசூடன் & குறளரசு தங்கை : யாழினி
@saravananasaravanana18952 жыл бұрын
அருமை
@muhilsview82002 жыл бұрын
@@saravananasaravanana1895 am subscribe your channel bro
@andril0019 Жыл бұрын
அழகு❤
@sasisasireka9536 ай бұрын
ட வரிசை ஆண் பெயர் சொல்லுங்களே
@DrSSenthilkumarDrSSK2 жыл бұрын
சிறப்பு.. தமிழில் பெயரிடுவதும் கையொப்பமிடுவதும் தமிழர்களின் தலையாய கடமை
@ranjithkumar.s82452 жыл бұрын
அருமையான பெயர்கள். இதுபோன்று இன்னும் எதிர்பார்க்கிறோம் 👏
@harish_1128_8 ай бұрын
Ok
@dheenadhayalankamalraj25393 жыл бұрын
நன்றி உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...
@vimalag2142 жыл бұрын
என் பேரன் பெயர் Seyon
@elavarasans65452 жыл бұрын
அருமையான பதிவு.நன்றி. பிற மொழி கலவாத பெயர்களாக இருக்கட்டும். தமிழ் நீடூழி வாழ்க.என் குடும்பத்தாரின்.பெயர்கள்:இளவரசன்,பரிமேலழகன்,பூங்குழலி,பாவாணன்,சீவகன்,இலக்கியா,பாரி,ஓரி.
@manoharana73642 жыл бұрын
தமிழைப் போற்றிய தமிழ் பெயர்கள் அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@pitsathlete Жыл бұрын
உண்மையா சூப்பர் சகோ
@rameshrambo216111 күн бұрын
Nivan 🎉👏
@mahensiva96492 жыл бұрын
அருமை👌👌👌. நல்வாழ்த்துகள்🙏🙏🙏
@g.srikanthsrikanth87862 жыл бұрын
தமிழ் பற்றாளர்கள் இத்தனை பேர் உள்ளனரா ?!!!!! விமர்சனங்களை (comments) காணும்போது மகிழ்ச்சி அளிக்கிறது
@santhamaniv33122 жыл бұрын
தங்கள் சங்க காலத் தமிழ்ப் பெயர்களுக்கான விளக்கம் மிக நன்று.பாராட்டுகிறேன். ஆனால் கடைசியில் futureல இன்னும் பல பெயர்கள் add பண்ணுகிறேன்.ஒரு வாரத்தில் reply பண்ணுகிறேன் என்று தேவையில்லாமல் பொருத்தமில்லாத இடத்தில் ஆங்கிலத்தைப் பயன்படுத்தியது தான் வருத்தமளிக்கிறது.
@saranya72089 ай бұрын
Super👍
@MrSurthick2 жыл бұрын
Ungaludaiya names selection super brother.. en magan ku name aryan vaikalam endru iruken.. meaning ena brother..
@duraibala21475 ай бұрын
My son name Arya ratchagan (ஆர்ய ரட்சகன்)
@eswarisakthivel561 Жыл бұрын
Nandri Aiya, la eluthil thodangum Tamil peyargal solungal
@gayathrielakavi9738 Жыл бұрын
நல்ல முயற்சி
@ஆதவன்வரா2 жыл бұрын
ஆதவன் நான்😚😘
@thirumoorthy1074 Жыл бұрын
Yazhan,yazlin ithu erandil ethu tamil peyar.......pls reply sir
@uchikajan7657 Жыл бұрын
அருமையான பெயர்கள் நன்றி❤
@ezhil23952 жыл бұрын
Thank you thank u very useful
@narpavi_couture2 жыл бұрын
எண் மகனுடைய பெயர் வெற்றி வேந்தன்
@ranjaniramanan38442 жыл бұрын
Wow romba cutea azaga iruku
@narpavi_couture2 жыл бұрын
@@ranjaniramanan3844 thank you
@vetriventhan37702 жыл бұрын
My name is also... vetri venthan ✌️
@manisuresh93242 жыл бұрын
என் மகன் மகிழன்
@kamalikokila28653 жыл бұрын
Tq sir very useful tq so much sir
@chidambarams4227 Жыл бұрын
Very good ❤
@thiruneelakandand853 Жыл бұрын
குறில் ப என்ற எழுத்தில் பெயர்கள் சொல்லுங்கள்....அதாவது சங்ககால பெயரோ,மன்னர்கள் பெயரோ,புலவர்கள் பெயரோ இருந்தால் சிறப்பு...
கா என்ற எழுத்தில் தொடங்கும் பெயரை அறிவுரை கூற முடியுமா நண்பரே
@priyathilakarcreations48442 жыл бұрын
Ella letters layum murugaroda tamil peyar neraya podunga anna
@ManiKandan-hy1bb2 жыл бұрын
என் மகன் பெயர் வீரவளவன்🔥
@sasikumar1212 жыл бұрын
த ச ஆரம்பிக்கும் சங்ககால ஆண் குழந்தை பெயர்கள் வேண்டும் முருகர் பெயர்ல இருந்த நல்ல இருக்கும்
@kavinveera6381 Жыл бұрын
Hi bro enna paiyan kanni rasiya ...
@kavinveera6381 Жыл бұрын
Enna name vechurukenga bro
@sasisabhari54712 жыл бұрын
Hi Sir, ஐீ ,ஐே, ஐாே, கா - Can u pls suggest any Tamil names for Boy baby
@soundharyasaravanan89282 жыл бұрын
ஜோசிவ் ஜீழன் கார்முகில்
@mohanapriyakarthikeyan584 Жыл бұрын
என்னோட பையனுக்கு இதே எழுத்துகள் தான், என்ன பெயர் வைத்துள்ளீர்?
@keerthanad13688 ай бұрын
@@mohanapriyakarthikeyan584what name decided. Same for me
@sanjeevisanjeevi458 Жыл бұрын
நன்றி தோழர்
@written_by_guzhali10 ай бұрын
கார்குழலி 😊
@rameshp99022 жыл бұрын
என் பையன் பெயர் கதிர் வேல்👍
@rajagopalkarunanithi3852 жыл бұрын
அருமை
@Rocky_Rocks2 жыл бұрын
Anna , marudhan tamil peyara? Marudhan, marudhu , marudhavel , marudhudaiyaar.. artham koora mudiyuma? Yaarachu solla mudiyuma..?
@janavasuki2636 Жыл бұрын
Muthan fertile plain is called mutham n
@janavasuki2636 Жыл бұрын
Tamilar divided lands into five division kuruchi mountain range. Mullai forest region muthan cultivate land god murugan first lived in kuruchi then to mullai then to muththam see tamil chithnaiyar perav
@MenagaThennarasu3 жыл бұрын
Thanks. Very useful 👍
@dhivyabharathip72172 жыл бұрын
La letter la name suggest pannunga sir historical
@கைகொடுப்போம்உங்கள்நிலா2 жыл бұрын
Super super 👌
@srm5909 Жыл бұрын
சிறந்த பணி. குறிப்பிட்ட எழுத்துக்களில் ஆரம்பிக்கும் தமிழ் பெயர்களை பட்டியல் இட்டு கொடுத்தால் அனைவருக்கும் உதவியாக இருக்கும்.
@vanquitatamil Жыл бұрын
It's available please check
@preethi.ssp.3697 Жыл бұрын
த தீ நே நௌ பெயர்
@laesa4242 жыл бұрын
Thank you .
@kettavankettavan10822 жыл бұрын
Super brother
@Poovinarecipes6 ай бұрын
என் மகன் பெயர் தேனமிழ்தன்❤ என் மகள் பெயர் பூவினா❤
@JayaKumari01912 жыл бұрын
Superb names❤️
@ஹரிகோட்சே-ங7ந2 жыл бұрын
நீங்கள் சொல்லும் அனைத்து பெயரும் சமஸ்கிருத பெயராக உள்ளது
@myownmyown592 Жыл бұрын
Neenga nalla pesuringa aana enna padhatta paduringa porumaya pesunga appuram enga veetulayum Adhiyaman endru tamil name vacchi irukkom ok and ivvalo tamil name um adharku arthamum sonnadhukku romba thanks
@vanquitatamil Жыл бұрын
இனி சரியா பேச முயற்சி செய்வேன் , நன்றி
@jeyaindhu48683 жыл бұрын
ஐயா, நிதானம், பொறுமை, விவேகம் இந்த குணம் சார்ந்த தமிழ் ஆண் குழந்தை பெயர்கள் வைக்க விரும்புகிறேன் உங்கள் உதவி தேவை
@senthilkumar-rm4ii2 жыл бұрын
பிரபாகரன் என்று பெயர் வையுங்கள்
@news71532 жыл бұрын
@@senthilkumar-rm4ii இது எங்க தாத்தா பேர் 😂
@senthilkumar-rm4ii2 жыл бұрын
உங்கள் வயது பத்து ஆண்டுகள் சரியா
@news71532 жыл бұрын
@@senthilkumar-rm4ii ம்
@tharmaflower3219 Жыл бұрын
Jathaka eluthu mattum than vakkanuma dears
@sugumarbalan68373 жыл бұрын
Sir Pa, Ba, Start aagura gents Tamil name posing a sir please, Tamil sangakaala name ah iruntha nalla irukum romba urgent
@darathydavid10522 жыл бұрын
anna ennoda sun ku tha thoakum tamil name vendum anupivigala
@palanidevi33322 жыл бұрын
என் இரண்டு பேரன்களின் பெயர்கள் மகிழன் ,பிரபஞ்சன்..
@sekarckk90752 жыл бұрын
எங்கள் வீட்டு பெயர்கள் : தமிழ்ச்செல்வி, தமிழரசன், அருண்மொழி.
@TN_NOT_32 жыл бұрын
Penn kuzhanthai ku thamizh peyargal solunga
@paramesh_raja2 жыл бұрын
யாழ்
@mgmgowtham3011 Жыл бұрын
குறிஞ்சி நிலா
@ArunaBalan2 жыл бұрын
ஐயா தொடர் எழுத்து "ச" தமிழ் பெயர் சொல்லுங்கள்
@eternallife23292 жыл бұрын
Arumai
@santhoa88987 ай бұрын
என் மகன்கள் பெயர்: தீரன் வேள்பாரி, யூகவீர் பாரி
@suganyayadhav62032 жыл бұрын
பெயர்களை டிஸ்கிரிக்ஷன் பாக்ஸில் கொடுத்தால் மிகவும் உதவியாக இருக்கும்
@VigneshVicky-jd3rx Жыл бұрын
Eraiyanbu name Arththam enna.
@puvaneswarykthanasamy12228 ай бұрын
Hi pls send me tamil sivan names starting ka ki ke ku ko
@ramalingamsivarakottai42552 жыл бұрын
Velmurugan _ Shenbhagavalli combination la boy baby tamil name sollunga ....
@krishnaraja45692 жыл бұрын
செண்பகவேல்
@niroshasambathniroshasamba498718 күн бұрын
Valligan
@அன்பு-ச3ண2 жыл бұрын
வணக்கம் ஐயா 🙏🏻 என் மகனுக்கு யாழன் என்று பெயரிட்டுள்ளேன், அது இலக்கண பிழையற்ற தூய தமிழ் பெயர்தானா என தயவு கூர்ந்து தெளிவுபடுத்தவும் 🙏🏻 நன்றி
@ramyadepp50972 жыл бұрын
Awesome
@arumugamadv58742 жыл бұрын
கு.க.ச என்ற எழுத்து ஆண் குழந்தை பெயர்கள் வேண்டும்
@PandiMaris6439 ай бұрын
கவியன்
@RajkumarRajkumar-ie4ks11 ай бұрын
என் மகள்கள் பெயர் யாழினி magizhini
@seeniseeni2301 Жыл бұрын
இறையன்பு பெயர் அர்த்தம் சொல்லுங்க அண்ணா
@riyamani20232 жыл бұрын
Bro enaku ர, ரி, பே, போ வரிசையில் ஏதாவது name sollunga bro
@SakthiVel-kw4xc2 жыл бұрын
Intha varisaila mudhal ezhuthu tamil la aarambikkathu bro. Tamil ilakkanam padi ra varisaila tamil peyar aarambikkathu
@maniboopathi92962 жыл бұрын
Pogan
@riyamani20232 жыл бұрын
@@maniboopathi9296 inum vera ethavathu Tamil name ah sollunga bro
@mozhis62382 жыл бұрын
@@SakthiVel-kw4xc remaining pe po la start panalama bro pls. Reply me.. enoda son ku epdi than iruku latter's so
@sathishsekar1543Күн бұрын
என் மகன் பெயர்,,, யாழ்தீரன்
@ajeeprajothpathi92552 жыл бұрын
தா எழுத்தில் Boy and girl name sollunga brother .......
@karthikeyanmskm9562 жыл бұрын
தாமரைமலரவன்.
@jsvenkat8911 ай бұрын
I need a boy name starting with தே. தூய தமிழில் பெயர் வென்டும்
@bharathik7133 Жыл бұрын
எனக்கு இரட்டை ஆண் குழந்தைகள். க, கா, கி யில் பொருத்தமான தமிழ் பெயரை கூறவும்.
@rojarajendhiran58282 жыл бұрын
Boovarasan meaning sluga sir
@lakshmil90713 ай бұрын
நிகித்ரன் sollunga
@bajybaiy50398 ай бұрын
என்னுடைய மகன் பெயர் , 🔥கோவீரன் 🔥
@veeranpandiyan42072 жыл бұрын
Vera level book poduga kandipa vanguvanga
@pkanmani2 жыл бұрын
Sir could you please tell me aathiran name meaning