இவர் இறந்த பின்னர் தான் இந்த பதிவை பார்த்தேன்.இதயமே நொறுங்கியது.அவர் ஆத்மா சாந்தி அடைய அந்த குழந்தைகளுக்கு உதவ முன் வருவோம். அவர்களை நன்கு அறிந்தவர்கள் முன்வாருங்கள் தோழர்களே... அவரது இறுதி வேண்டுகோளான அவரது மனைவி மக்களுக்கு இயன்ற அளவு தாராளமாக உதவி செய்ய வேண்டும்.வங்கி கணக்கு எண் பதிவு செய்ய வேண்டும்
@priyaammu17703 жыл бұрын
Ever illa ya ipo
@mariajosephisac51513 жыл бұрын
@@priyaammu1770 He passed away last week.சென்ற வாரம் இறந்து விட்டார் சகோதரி
@priyaammu17703 жыл бұрын
@@mariajosephisac5151 so sad 😭
@naveenrandy10584 жыл бұрын
இது போன்ற காணொளியை ஒளிபரப்பிய இந்த ஊடகத்திற்கு என் மனமார்ந்த நன்றி 🙏 வாழ்த்துக்கள் 👍
@mohamedyusuf19374 жыл бұрын
தேவையான நல்ல பதிவை பதிவு செய்த இந்த சேனலுக்கு வாழ்த்துக்கள்.
@RameshRam-tu6sw4 жыл бұрын
அந்த இரண்டு குழந்தைகளுக்காக இந்த வீடியோவை எல்லோருக்கும் சேர் செய்யுங்கள் நண்பா!
@kishoremaster22904 жыл бұрын
மகன்கள் முன்னிலையில் அழும், சோதனை எந்த தந்தைக்கும் வர கூடாது 😭
@tamiltimeline4 жыл бұрын
எனக்கு அதோட வலி தெரியும் சகோ.
@kishoremaster22904 жыл бұрын
@@tamiltimeline 😥😥😥
@UDAYAKUMAR-ed2ep4 жыл бұрын
Super na
@vishwanijandhan81714 жыл бұрын
Vera level bro
@kishoremaster22904 жыл бұрын
@@vishwanijandhan8171 nan school padikurapo. Enga appa ilathapo kadankaranga eve veetu ku vanthanga bro.. aprama night vantharu nan padichutu irunthan, enga appata nan sonan vanthanga ungala ketanga nu, apo enga appaku kankalagunuchu udaney kanna moodikitaru.. nan adha gavanikatha mathri irunthutan.. adhu rompa vali.. bro. 😥😭😭
@balajimoorthy12984 жыл бұрын
இரண்டு ஆண் பிள்ளைகளின் நடுவே ஒரு தகப்பனின் கண்ணீர் அதைப் பார்த்து துடிக்கும் பிள்ளைகளின் வலி😭😭
@selvakumari73384 жыл бұрын
Rompa kastam sir
@karthikks94244 жыл бұрын
Hats off to his wife! A women's presence in a house is must
@madrasbakery37944 жыл бұрын
சூப்பர் bro
@divyapatil65833 жыл бұрын
his wife is asking money for her livelihood feel sorry for her
@F1_3564 жыл бұрын
அழகான குழந்தைகள். வாழ்க வளமுடன் 👐
@apentertainment65524 жыл бұрын
சினிமாவில் தண்ட செலவு செய்யும் இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் இவரை போன்ற நலிவுற்ற நடிகர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களை வாழவைக்க வேண்டும்
@narasisudarsan29274 жыл бұрын
விஜய் ,அரகுறை டிரஸ் போட்டு தேவிடியா ஆட்டம் போடுற மயிறுங் களுக்கு கோடி கோடியா சம்பளம் தருவானுங்க. பாவம் இவர மாதிரி சின்ன நடிகர்களுக்கு வெறும் ஆயிரம் ரெண்டாயிரம் தான் தருவான்க.
@boi-rr6tf4 жыл бұрын
@@narasisudarsan2927 poda sunni gala saavungada porama pidichavangalaaa😂😂😂
@sugumarsugu8204 жыл бұрын
@@boi-rr6tf ithula ennada siripu thu
@telaxpandian67434 жыл бұрын
Narase devdiya paiya vj anna poolu than venuma gommala 😂😃
@chozan17883 жыл бұрын
அப்பா அழுவதை அந்த பிள்ளைகள் பார்க்கும் பொழுது ....கண் கலங்கிவிட்டது....😭
@Rasayan-xl3ey4 жыл бұрын
Emotionala erkku...pls help to ganeshan family. அப்பா அழும் போது பிள்ளைங்க பாக்குறது .கொடுமை...😔😔
@madrasbakery37944 жыл бұрын
Correct bro
@saroprabu4 жыл бұрын
உங்கள் கஷ்டம் கண்டிப்பாக சீக்கிரத்தில் சரியாகும்... நண்பா... நல்ல உள்ளம் கொண்ட மனிதர்கள் இருக்கிறார்கள்... அவர்கள் உங்களுக்கு உதவுவார்கள்... கவலை வேண்டாம்...
@@yogadevan1924 nanba yanakku oru nalakku 400 ruba kooli nanba ippo adhukooda illai adhunalathan nandri sonnean
@tharungayathri80514 жыл бұрын
இவ்வளவு அழகான குழந்தைகளைக் கொடுத்த கடவுள் இன்னும் அதிமாகவே உங்களுக்கு உதவுவார். You are gifted and doubly blessed.
@padmavatihiintdecors1274 жыл бұрын
Kandippaga Gayathri
@spm.maniraja27204 жыл бұрын
நான் ஒரு சாதாரண மனிதன் என்னால் உங்களுக்கு உதவி செய்ய இயலவில்லை என்றாலும் எனது தெய்வத்திடம் நான் முறையிடுகிறேன் இந்த வீடியோ வெளியிட்ட சினி சேனலுக்கு வாழ்த்துக்கள்
Bro nan pakka vijay fan..neenga sonnadhu nadanthruchu.. 🙏 thala & lawrence help panitanga nu kelvi patan..
@r.t.dinteriors11784 жыл бұрын
எந்த ஆண்மகனுக்கும் இது மாதிரி நிலை வரக்கூடாது.. மீண்டும் அவர் நல்ல நிலைக்கு வருவார்.. வாழ்க வளமுடன்..
@sandykart43144 жыл бұрын
உங்க மனைவி தெய்வம்
@Manikandan-bu4zj4 жыл бұрын
Well said... Very true
@panchalingamlaksanlaksan45874 жыл бұрын
Visal kurankan enka
@mohamedyusuf19374 жыл бұрын
கஷ்டங்கள் கடந்து போகும். நண்பா நீ மீண்டு வருவாய். துணிச்சலோடு பொறுமையோடு போராடு வெற்றி பெறுவாய்.
@donradcliffe30644 жыл бұрын
Mohamed Yusuf vanga bhai
@donradcliffe30644 жыл бұрын
Theepetti Ganesh nu oru fake account iruku ,evanum athuku anupirathinga
@anjaliv38244 жыл бұрын
God help pannanum
@jasijasi38554 жыл бұрын
மனதை தளர விடாமல் இருங்க உங்க நம்பிக்கை வீண் போகாது God bless you
@PrinceBharathi15154 жыл бұрын
உங்கள் திறமைக்கு சிறந்த எடுத்துக்காட்டு ரேனிகுண்டா திரைப்படம் தான் கவலை படாதீங்க சகோதரா உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்.
@selvakumar-sw7el4 жыл бұрын
தந்தையின் கண்ணீரை எதற்காக என்று அறியாமல் ஏக்கத்தோட பார்க்கும் அழகான குழந்தைகள்
@divyapatil65833 жыл бұрын
ariyadha vayasula ennaya puriyum
@dadqueen4 жыл бұрын
அண்ணா நம்மளை போன்ற ஏழைகளுக்கு கடவுள் உருவத்தில் மனிதரை அனுப்புவார் நாம் நம்பிக்கை ரோடு காத்திருக்கலாம்
@thawfiqrahman88614 жыл бұрын
ரேனிகுன்டா படத்துல உன் நடிப்பு செமா மெரட்டல் நண்பா அந்த படத்துக்கு நீ தான் ஹைலைட், உன் கஷ்டம் சீக்கிரமே சரியாகும் நண்பா கவலபடாதே
@PriyankaMohan-m8e4 жыл бұрын
நல்ல மனிதர்க்கு நல்லதே நடக்கும் கவலை படாதே நண்பா வாழ்க வளமுடன்
@Gstudiokathir44553 жыл бұрын
கடவுளே இவர் குடும்பத்த பார்த்தாவது உனக்கு இரக்கம் வரலயா????? இவர் ஆத்மா சாந்தியடையட்டும்
@manoyothi67084 жыл бұрын
உண்மையில இந்த பிள்ளைகளை பார்க்கும் போது மனசு வலிக்கிறது இந்த நிலை எந்த கலைஞருக்கும் வரக்கூடாது
@thirupathiBtech4 жыл бұрын
Government க்கு நன்கொடை கொடுக்குறத விட்டுட்டு இவர் மாதிரி இருக்குற மனிதர்களுக்கு நேரடியாக நன்கொடையை கொடுங்கள் மக்களே அதுவே சிறந்த நன்கொடையாகும். My childhood friend.
@kalaimanikalai27964 жыл бұрын
Yes
@sasinth4 жыл бұрын
Ppl should think about it More over government is also not allowing
@nallavanukunallavan17564 жыл бұрын
ஆம் நம் கண்ணுக்கு தெரிந்த ஏழைகளுக்கு முதலில் உதவிக்கரம் நீட்ட வேண்டும்
@Tamil27-udt4 жыл бұрын
Any details abt he
@AnandKumar_Jeevi4 жыл бұрын
@GREAT GATSBY ne ennaya ella comment layum vandhu same msg copy paste pannikittu irukka ..
@gopiperumal76804 жыл бұрын
குழந்தைகள் அழகாக உள்ளர்கள் . நல்லதே நடக்கும்
@mubarakalimubarakali72594 жыл бұрын
அழகு இல்லாத குழந்தைக்கு நல்லது நடக்காதா
@sridineshsridinesh63124 жыл бұрын
@@mubarakalimubarakali7259 bor avaru mansu la erukarthu soldraru azgana koznthinga ivaruku ipade sothanaya nu avara poi kalikuringa
Pray god for heart broken kids by looking at their dads tear. God bless and help them .
@nishahshah43034 жыл бұрын
hi i from malaysia i support you ganesan god bless you always
@SaravananInfyTCS4 жыл бұрын
Seeing tears from Dad's eyes are equally to die, which shouldn't happen to anyone in their life. @Nadigar Sangam should do something for this family.
@durghadevi74774 жыл бұрын
Absolutely ur also kind hearted
@smileproudly57364 жыл бұрын
🙁🙁🙁🙁yes bro
@onestepcloser44464 жыл бұрын
Fuck nadigar sangam.. they r totally useless
@Florence_tina4 жыл бұрын
One Step Closer sariya sonneenga nanbaaaa
@dinakaran40254 жыл бұрын
True
@kavia82144 жыл бұрын
I have sent 500 rupees sir. This is what I can do now. Take care. God bless your family. We are with you
@vchanduv4 жыл бұрын
No contribution is small, God Bless
@bannyban56974 жыл бұрын
Pls send me his account details ...
@kavia82144 жыл бұрын
I had gpay'd the amount to the given number
@suryapandian30164 жыл бұрын
Antha manasu dhan sir kadavul♥️😍
@dinakaran40254 жыл бұрын
Not the matter of how much we can give, its the heart god see in us.... Thank you, god bless you
@sridinesh074 жыл бұрын
நடிகர் சங்கம் என்ன செய்யுது? இவர்களை போல கஷ்டப்படும் நடிகர்களை கண்டுகொள்வதில்லை.
@BBM91894 жыл бұрын
நல்ல கேள்வி, விஷால் fraud... vijayakanth irukum pothu intha nilamai illai.
@sridinesh074 жыл бұрын
@Priya Ashokkumar மருத்துவ செலவுக்கு முகம் தெரியாத மருத்துவர் உதவி செய்கிறார், சிறு நடிகர்கள் உதவி செய்கின்றனர், ஆனால் SUPER STAR என்கின்ற தலைவர் ரஜினிகாந்த், உலக நாயகன் என்கின்ற நம்மவர் கமலஹாசன் இவர்களால் சாக தொழில் செய்யும் நடிகர்களையே காப்பாற்ற ஒரு திட்டமில்லை, இவங்கள தமிழ் நாட்டு மக்களை காப்பாத்த போறாங்க????????????
@dinakaran40254 жыл бұрын
Avanga election, avangu paddam realse eppadi pannanum nu discussion la busy ya irrupanga ji
@senthilganeshiiddbfaeah21664 жыл бұрын
@Priya Ashokkumar hi sister இந்த தீப்பெட்டி கணேசன் சகோ மட்டுமல்ல இது போன்ற நிறையா துணை நடிகர்களின் நிலைமை இது தான் ...😞😞
@sarkunamnageshwaran57314 жыл бұрын
😭
@udayasuriyan62933 жыл бұрын
அனைத்து மக்களையும் தன் நடிப்பால். சிரித்து மகிழவைக்கும். நடிகர்கள் வாழ்க்கையில். சிலர் இப்படி தான் வாழ்ந்து. மறைகிறார்கள்.
@leslyjohan21624 жыл бұрын
கவலைப்படாதீங்க அண்ணா, இதுவும் கடந்து போகும். God bless you....
@lathaam.lathaa62854 жыл бұрын
கடவுள் உங்களை நிச்சயம் காப்பாற்றுவார் சகோ உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் சகோ
@madrasbakery37944 жыл бұрын
Correct ya
@godblessgodbless27354 жыл бұрын
God bless you 🙏
@RAMESHS-nd9gg4 жыл бұрын
நண்பா மனமுடைந்து போகாதே..🙏தன்னம்பிக்கையை விட்டு விடாதே..கடவுள் இருக்கிறார் மனிதவுருவில்,,,மீண்டுவருவாய் ✍✍✍
@kamalaa51254 жыл бұрын
Kavalai padatatha nanba
@likeycansan38704 жыл бұрын
கரெக்ட்
@KUINWORLD4 жыл бұрын
தல அஜித் பார்வைக்கு போனால் நிச்சயம் உதவி பண்ணுவார் அதற்கு முத்த அஜித் ரசிகர்கள் உங்களுக்கு உதவி பண்ணுவார்கள் காத்திருங்கள் அண்ணா
@fish_world__4 жыл бұрын
🤦♂️Pooda புண்ட rubber குஞ்சி அஜித் laa help panna மாட்டான்
@@fish_world__ ada poda baadu .. help kekaravare yaaru help pannuvaanganu therinji thaan ajith,lawrence nu kekararu .. nee enna da sunni ootha thala rasigargal unnoda coment ta seriya paarkala parthaanga mavana nee setha.. porambokku
@sivasankaran62304 жыл бұрын
@@fish_world__ Echa koothi muthala toppa vijay mama va corono disaster Ku fund pana solu da.. apro vanthu enga poola oombu
@rajkumarperiyathamby24134 жыл бұрын
மிகுந்த மனதுக்கு வேதனையான பதிவு சினிமா துறையை சேர்ந்த நல்ல மனம் உள்ள நிறையப்பேர் இருகின்றார்கள் உங்கள் குடும்பத்தினருக்கு உதவிசெய்வார்கள் குழந்தைகள் முன்னநாள் அழாதீர்கள் நண்பா அவர்களின் முகத்தைபாருங்கள் உங்களின் கவலையெல்லாம் மறந்துபோகும் இறைவன் உங்களைபோன்றவர்களுக்கு துணையாக இருப்பார்கள் .
@quintasthas68594 жыл бұрын
உங்கள் பிள்ளைகள் முன் அழாதீர்கள் அது அவர்கள் உங்கள் மேல் வைத்திருக்கும் மரியாதையை, நம்பிக்கையை உடைந்துவிடும்.
@roselin84764 жыл бұрын
Unmaiiiiiiiii
@steffim60383 жыл бұрын
Correct tha but antha situation appadi athu maathiri solathinga
@ceceliadorisamymuthu67114 жыл бұрын
heart breaks to see the kids....
@rajakaviya52034 жыл бұрын
இவருடைய கைபேசி என்களை பகிருங்கள் உறவே என்னால் ஆன உதவிகளை செய்கின்றேன்
@aadumgaragammylapure15074 жыл бұрын
உடையாதிங்க அண்ணா , காலம் மாறும் உங்கள் கவலைகள் தீரும்
@kkrrahaman4 жыл бұрын
ஒரு மனிதனின் மாபெரும் வெற்றி தூனாக அமைவதே மனைவி தான் கவலை வோண்டாம் கடவுள் இருக்கான் Bro
@sumithaangel47294 жыл бұрын
மனைவி தெய்வம் போட்டா போடுங்க பிளீஸ் 👏👏👏👏👏👏👏👏🙌❤
@singampoo243 жыл бұрын
Hi
@தமிழ்மனிதன்ஒருவனேஇறைவன்4 жыл бұрын
கவலை வேண்டாம் சகோ, இறைவன் உதவிகள் உங்களை தேடி வரச்செய்வான்!!!
@arvindsam4 жыл бұрын
Hat's off 👏👏👏👏👏Cine Ulagam Team🤝❤ Karthi Anney 🤝 நிச்சயம் தீர்வு உண்டு....
@muraliajiththala89924 жыл бұрын
Don't worry,ganesh, thala believe always God gift for you industry so this message kind you helped family...
@MohanRam-wc6by4 жыл бұрын
That's right. If ajith sir knows ur current sutivation,, that's it all your issues will get solved immediately and then u no need to ask help from anyone...anyone....
@maryanitha16214 жыл бұрын
Sir unga pillainga semma cutea irukanga..so innocent... antha alazhagana pillaingalukagavey.. god kandipa unga familya kapathivar... God bless you.. God bless you
@davaseelandsl52454 жыл бұрын
லாரன்ஸ் அண்ணா உதவுங்க அந்த வீடியோவை பதிவுசெய்ததுக்கு நன்றி சாகோ
@narayanannathan66864 жыл бұрын
நம்பிக்கை தான் வாழ்க்கை துன்பம் வரும் வேலையில் துவண்டு விடவேண்டாம் சகோதரா உங்களுக்கு இயன்றவர்கள் உதவுவார்கள் இறைவன் துணைஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்
@aravidaravid28794 жыл бұрын
இந்தச் செய்தியை ஒளிபரப்பு பண்ண இந்த சேனலுக்கு என்னுடைய முதல் வணக்கம் வாழ்த்துக்கள் உங்கள மாதிரி நல்ல உள்ளங்கள் இருக்கும் வரை யாரும் கஷ்டப்பட மாட்டார்கள் இவர்கள் கண்டிப்பா உதவி கிடைக்கும் கண்டிப்பாக கிடைக்கும் கண்டிப்பா கண்டிப்பா ஏதோ ஒரு நல்லது நடக்கும் நினைக்கிறேன்
@kodeeswaran88764 жыл бұрын
Larance sir given the opportunity shortly. I believe. Thank you.
@RameshRam-tu6sw4 жыл бұрын
அந்த இரண்டு குழந்தைகளுக்காக இந்த வீடியோவை எல்லோருக்கும் சேர் செய்யுங்கள் நண்பா!
@thameemansarithameemansari4964 жыл бұрын
கவலை வேண்டாம் இன்ஷா அல்லாஹ் உங்கள் கஷ்டம் தீர்ந்துவிடும்
@donradcliffe30644 жыл бұрын
thameemansari thameemansari hahaha
@shamranjit12974 жыл бұрын
Sumaah Ameen sago
@waheethalatiff12273 жыл бұрын
Aameen
@divyapatil65833 жыл бұрын
Yaarum help panna matanga ellarkum avanga avanga problem
@muruganrajan36164 жыл бұрын
கவலைப்படாதே... நண்பா நல்ல குணம் கொன்ட மனிதர்கள் நிச்சயம் உதவுவார்கள்...
@dukebala91404 жыл бұрын
தல தளபதி ரசிகர்கள் இனைந்துஇந்த விசயத்தை Twitterல் Trend செய்ய வேண்டும்
@verithanamplus41374 жыл бұрын
💚
@gowthamharish7064 жыл бұрын
Super ji
@dharshan90554 жыл бұрын
Adela panamatanga sandha poda sonna super poduvanunga
@bigk31294 жыл бұрын
Hashtag pottu trend pannanum
@makkalnalvaalvu97594 жыл бұрын
பண்ணிடுவோம் தல
@ramprashanth51044 жыл бұрын
தன்னம்பிக்கையை இழக்காதீர்கள் நண்பா , மீண்டும் மீண்டு வருவீர்கள் .
@kevinc37644 жыл бұрын
I am from Bangalore, don't ever cry bro, god is there. Actor vishal or any actor should help him. Please Mr. Siva karthikeyan and Vijay sethupathi sir. Please help this actor. Seeing kids i feel bad, even i can contribute from my salary. Crying infront of kids as a father, its painful. My prayers for you sir
@kvinayakmurthy91244 жыл бұрын
God bless you
@BLINDSBAMBOO4 жыл бұрын
Mr Kevin.., Yes if they share his bank details we can do our part.,
@jackjones62362 жыл бұрын
Lol! Actor vishal and siva karthickeyan both are opportunists and jokers....
@nagarathnambalasubbunaidu11884 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏கடவுளே அந்த குடும்பத்த காப்பாற்று
@HariHaran-ww3vf4 жыл бұрын
அஜித்குமார் அண்ணன் கண்டிப்பாக உங்கள் குழந்தைகளுக்கு நல்ல வாழ்க்கை அமைத்து தருவார் அதில் எந்தவித சந்தேகமும் இல்லை ஆனால் அது வெளிப்படையாக இருக்காது.
@NEELAM-cr4bd4 жыл бұрын
Fact
@maheshkrishna86144 жыл бұрын
S kandipa nalathe nadakkum,nalla neram vanduvitathu ennave inda video veliyel vanddu ulladu
@aravidaravid28794 жыл бұрын
உங்களுக்கு உதவிகள் கண்டிப்பா வந்து சேரும் தல அஜித் யாருக்கும் சொல்லாமல் செய்வார்
Don't worry anna.idhuvum kadandhu pogum.kandipa help pannuvanga anna.😊♥️ Thank you for publishing this message to others.Great channel 🙏🏻
@rajeshaji38974 жыл бұрын
இந்நிலை மாறும் ! உதவிகள் வரும், நம்பிக்கை இழக்காதீர்! God bless you 👍🎉
@muruganselvam11924 жыл бұрын
அண்ணன் அழதிங்கா உங்களுக்கு நல்லது நடக்கும் அஜித் அண்ணன் உங்கள் உதவி செய்வார்.
@sivanmagan8664 жыл бұрын
கவலை படாதே நண்பா நல்ல உள்ளங்கள் இருக்கின்றன கண்டிப்பாக உங்களுக்கு உதவி தேடி வரும். ஆண்டவன் கைவிடமாட்டார் இந்த வீடியோவை பதிவு செய்தவருக்கு மிக்க நன்றி
@sakthisanthiya56983 жыл бұрын
இவர் இறந்த பின் தான் பார்க்கிறேன்... இதயம் நொறுங்கிய நிலையில் இப்பொழுது நான்...😥😥😥💔
@princye7453 жыл бұрын
Same 😭😭
@Madhu-qh3hl4 жыл бұрын
Alagu kolandhainga ❤️❤️❤️God bless you sir
@raginivytheswaran43254 жыл бұрын
நீங்கள் கவலைப்படாமல் இருங்கள் கடவுள் உங்களை ஆசிர்வதிப்பாராக நீங்கள் நன்றாகிவிடுவீர்கள்கலைஞர்கள் உங்களுக்கு உதவிசெய் வார்கள் 🙏.
@rajum.d19924 жыл бұрын
தல கண்டிப்பா உங்களுக்கு உதவ வருவார் கவலை வேண்டாம் இந்த வீடியோவ எப்படியாச்சும் நாங்கள் தலையின் கவனத்துக்கு கொண்டு செல்வோம் 👍👍👍 அழவேண்டாம் நம்பிக்கையோட இறங்குங்கள் 💪💪💪 உங்களை விட இன்னும் எவ்வளவோபேர் கஷ்டப்பட்டுடுதான் இருக்காங்க நம்பிக்கையோடு இருங்கள் நம்பிக்கை தான் வாழ்கை 🙏🙏🙏
@rdeva6254 жыл бұрын
Thala kantipa uthavuvar kavalai ventam anna
@venkateshrao31994 жыл бұрын
Really can't control myself after seeing this..... God bless you brother
@sarreet4 жыл бұрын
Your valuable God's gift is your wife......never lose her.
@dharmamvibe54304 жыл бұрын
The part where he cries and the son stares at him...the most painful moment for a kid is to see their own father (heroes) crying infront of them..may god bless his family and ease all their pain and suffering..
@raghavtubevlogs3 жыл бұрын
நல்ல நடிகர்களை வாழவைக்க முடியாத துறை‼️ உங்களுக்கும் ஒருசில மட்டமான அரசியல் வாதி(வியாதி)களுக்கும் என்ன வித்தியாசம்⁉️ நிஜவாழ்வில் மனிதநேயம் தெரியாதவர்கள் எத்துனை நல்லவராக நடித்தாலும் பயனில்லை... காலம் பதில் சொல்லும். சினிமா துறையில் அனைவரும் தன் பெயரையும், புகழையும் தக்கவைத்து கொள்ளவே.... மக்களுக்கு உதவுவது போல் நிஜ வாழ்விலும் மக்களிடையே நடிப்பை வெளிப்படுத்துகின்றனர் என்பதற்கு இந்த காணொளியே மிக சிறந்த எடுத்துக்காட்டு.😥😓 RIP 💐💐 உங்கள் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்.
@sriselva96904 жыл бұрын
எங்கள் சரவணன் சார்.... மதுரை மைந்தன் நீங்க நல்லா இருப்பீங்க சார்
@tmmk_media184 жыл бұрын
தென்னக மக்கள் முன்னேற்ற கழகம் உங்களுக்காக தல அஜித் அவர்களிடம் இன்றே பேசுகிறோம் தைரியமாக இருங்கள் சகோதரர் அவர்களே
@abeerah8264 жыл бұрын
super 👌
@Hukum123214 жыл бұрын
Avar entha நாட்டில் ஓய்வில் இருக்கிறார் என்று தெரியுமா?
Plz brother don’t cry front of ur kids I can see lot of humanity god bless
@kalaimagal34674 жыл бұрын
U are rite.
@josephcardoza70904 жыл бұрын
Ajith sir is a great gentleman...i believe he will definitely help.. Your children's are so lovely.. Hats off to your wife.... From a srilankan
@suzukimaxlovers4 жыл бұрын
இப்போது எல்லோருடைய நிலைமையும் இப்படித்தான் உள்ளது..... கடவுள் நம்மை காப்பார்.. கண் கலங்கிய பதிவு.......
@tharanilingam20434 жыл бұрын
Don't worry anna you have a beautiful 2 kids everything will solved out.
@arunmohan52774 жыл бұрын
எல்லாம் சரயாகிவிடும் கவலை படாதீங்க Karthick
@m.a.r.mramseen3174 жыл бұрын
தல அஜித் கண்டிப்பாக உதவி செய்வார். இந்த காணொலியை அவரிடம் சேர்க்கவும்..
@Parthi7164 жыл бұрын
Real fact of ajith
@robinsing17584 жыл бұрын
What does Vishal Anna do? He asks
@lakshmunansurenthar1704 жыл бұрын
TAMIL RSR INFO Surenthar
@RobertZemeckis20253 жыл бұрын
enga da
@prabhum50724 жыл бұрын
You are so lucky to have such a wife and kids.... God bless you
@santhoshkumar-ro5of4 жыл бұрын
So cute those 2 kids.. Ketta Palakanga Illama Kidaikatha Kassa vechukitu yaaraium nambaama own steps edukanum
@RamNammalvar4 жыл бұрын
நிச்சயம் அஜித் சார் போன்ற நல் உள்ளங்கள் இடம் இருந்து உதவி கிடைக்கும்... குழந்தைகள் முன்னால அழாதீர்கள்... சகோ... மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குது
@nabishakareem54814 жыл бұрын
Yaa Allah yella makkalaiyum kappayaga ameen
@praveenkumar-vd9qc4 жыл бұрын
Ammen ah
@rithikababu9014 жыл бұрын
நல்லதேநடக்கும் கார்த்திக் அஜித் நல்ல மனிதர் உங்களுக்கு நல்லது செய்வார்
@anbudharmendra86924 жыл бұрын
Don’t worry brother thala kitta intha visayam kandipa serum brother kulainthaga munadi alathinga 👍 cineulagam channel ku - oru salute
@yoguyogu12753 жыл бұрын
அந்தக் குழந்தைகள் முகத்தை பார்த்ததும் மனசு தாங்கல..ஏன் கடவுளே?? பாவம் அந்த குழந்தைகள்..தயவு செய்து நல்ல வாழ்க்கையை கொடுத்துவிடு குழந்தைகளுக்கு
@lokeshs60624 жыл бұрын
Thala Bloods make this video viral. Sure thala will help him.
@ushas13384 жыл бұрын
Bro god is there dnt wry somebody will help you dnt cry cute children.
@sujiselfie8123 жыл бұрын
Pasanga muthukkal.ajith sir pls evar family kku help pannuga.evar ongala than nambi irrunthirukkar.RIP karthik.😭😢😰😢😰😭😢😰😭😢😢😭😰😢
@duraijothi13134 жыл бұрын
சினிமா துறையினர் கோடி கோடியாக சம்பளம் வாங்கும் கதாநாயகன் கவனத்திற்கு நீங்கள் மட்டுமே உயர்வான இடத்தில் இல்லாமல் உங்களை சார்ந்த மற்றவர்கள் உயர் உதவி செய்யவும்
@Nandha-K4 жыл бұрын
Help nu vaai tharanthu kekuriga super anna....kandipa inngaloda issue sari ayidum anna na pary panikira
@ยคคเเภเ4 жыл бұрын
கண்டிப்பாக நல்லது நடக்கும். பார்க்கும் நல்ல உள்ளங்கள் உதவுவார்கள்... இருந்தாலும் நான் இன்னொரு விஷயம் சொல்ல நினைக்கிறேன்... ( உதவி என்பது காசு மட்டும் அல்ல அப்படி எதிர்பார்த்துக்கொண்டு வாழ்வது ரொம்ப கஷ்டம். ஏனென்றால் வாழ்க்கை என்பது இன்று நாளை முடிவது அல்ல. உதவி என்பது வாழ்நாள் முழுவதும் யாராலும் செய்ய முடியாது. அதனால் உதவி என்பது நீங்களும் உங்கள் மனைவியும் சேர்ந்து செய்ய கூடிய சிறு தொழிலாக கேளுங்கள். வீட்டில் இருந்து தாராளமாக உங்கள் தேவைக்கேற்ப வருமானம் தரும் தொழில்கள் உண்டு. அது செய்யலாம். அல்லது உங்கள் மனைவி அவரால் முடிந்த (சேல்ஸ் girl ஆகவோ, சூப்பர் மார்க்கெட் பணியோ) ஏதாவது ஒரு வேலை தேடலாம். கூடவே நல்ல மனசுக்காரங்களுடய சிறு உதவிகளும் போதும் உங்கள் வாழ்க்கை சிறப்பாகும்.. இரு ஆண் பிள்ளைகள் தானே அவர்கள் ஒரு பருவம் அகிடுச்சுன்னா எந்த கஷ்டமும் இருக்காது.... முயற்சி செய்யுங்கள் நல்லதே நடக்கும்.... மீண்டும் படங்களில் வாய்ப்புகள் கிடைக்கும் காத்திருங்கள். இன்னொரு சின்ன அறிவுரை சொல்ல நினைக்கிறேன். பிள்ளைகள் முன்னாடி யார்கிட்டயும் உதவுங்கள் என கெஞ்சாதீர்... பிறர் செய்த உதவிகள் மறக்க கூடாது தான். அது பிள்ளைகளுக்கும் தெரியணும் ஆனாலும் பிறரை நாடினால் தான் நம்மால் வாழ முடியும் என்ற எண்ணம் அவருக்குள் வரக்கூடாது..... என்ன ஆனாலும் சரி நம்ம உழைத்து முன்னுக்கு வருவோம் என்ற நம்பிக்கை கொடுங்கள்.
@SWSYT034 жыл бұрын
மாஸ்டர் லாரன்ஸ் சார் கண்டிப்பாக உங்களுக்கு உதவி செய்வார்
@thalapoongodi8464 жыл бұрын
நிறைய நடிகருக்கு மேனஜர் தான் பச்சை துரோகியாக இருந்து இருக்கிறார்கள்.. ஒரு நடிகருக்கு மேனஜர் மட்டும் நல்ல மனிதர் கிடைத்து விட்டால் போதும் அந்த நடிகர் வெற்றி உச்சியில் இருப்பார்...
@shankar86854 жыл бұрын
Idhuku dislike potavan Corona vandhu saavan😢
@dinakaran40254 жыл бұрын
Correct ji, irravan dandikanum intha kedu ketta jenmangala
@ShivaKumar-se2ic4 жыл бұрын
Vijay fans irukalam 😥 ivaru poi soluran Mari tharila 🥺
@rocky99544 жыл бұрын
Shiva Vennila @ inga kuda Ajith vijay ahh bro🤦♂️🤦♂️🤦♂️🤦♂️🤦♂️🤦♂️🤦♂️🤦♂️🤦♂️🤦♂️🤦♂️
@thurairajthevernadarasak14164 жыл бұрын
Naan saavaliye
@thurairajthevernadarasak14164 жыл бұрын
Chumma comedy bro. Chumma dis
@karthickbas23594 жыл бұрын
அண்ணா கவலை படாதீங்க அண்ணா ரொம்ப கஷ்டமா இருக்கு... உங்களுக்கு நெறய நல்ல வாய்ப்பு கிடைக்கும்
@hentrickhentrick91244 жыл бұрын
நல்லதே நடக்கும் சகோதரா.கவலைபடாதே
@டெல்டாவிவாசாயிடெல்டாவிவசா-ர7ச4 жыл бұрын
இவருக்கு உதவுங்கள் இவருக்கு செய்யும் உதவி கடவுளுக்கு செய்யும் உதவி