கருத்துக்களை நல்ல முறையில் பதிவு செய்யும் நண்பர்களுடைய கருத்துக்கள், எங்கள் மீது உள்ள தவறுகள், தலைவணங்கி ஏற்றுக்கொள்ளப்பட்டு. அந்த தவறு அடுத்த முறை சரி செய்யப்படும்,கேள்விகளுக்கு அடுத்த காணொளியில் பதில் அளிக்கப்படும்.. community guidelines விதிகளை மீறி வரும் கருத்துக்களுக்கு,அந்த விதிகளை மீறியே பதில் அளிக்கப்படும்..
@greegio64954 жыл бұрын
Bro oru small help bro.. Pls Antha sir no. Kidaikuma yanna ku konjam details keakanum bro pls
@TRUNKCREATIONSTUDIOS4 жыл бұрын
Jing jak bell's ft-Greegio அய்யாவை நேரடியாக தொடர்பு கொள்ள முடியாது நண்பா, உங்கள் சந்தேகங்களை கேளுங்கள், எங்களுக்கு தெரிந்தால் கூறுகிறோம் அல்லது அவரிடம் கேட்டு சொல்கிறோம் ❤🙏
@greegio64954 жыл бұрын
@@TRUNKCREATIONSTUDIOS nanba konja ithu related aa personal things keakanum athan .. sir address kuduthiga na nearla poei kuda pathukuren pls
@sathishlesance48514 жыл бұрын
எனக்கு என்ன சந்தேகம் என்ன என்றால் அந்த இலங்கை பெண் மீது ஆசை கொண்டு தனிமையில் இருக்கும் போது மேல இருந்து தள்ளி விட்டு இருப்பாங்க நனைக்குறான்
@vivekleo45244 жыл бұрын
@@greegio6495 Bro, unga mobile number send pannuga avarai call panna sollurom...
@tamilmanikarthikeyan55334 жыл бұрын
இவ்வளவு பெரிய அரசனாக இருந்தும் ராஜராஜன் தன்னுடைய கடைசிகாலத்தில் ஒரு சாமான்யனாக வாழ்ந்து முக்தியடைந்தார் என்று அறிந்தபோது அவர்மீதான மதிப்பு இன்னும் பலமடங்கு அதிகரித்தது. அவருடைய காலத்தில் நம்மால் வாழகொடுத்துவைக்கவில்லையே என்ற ஏக்கம் ஏற்படுகிறது.இந்த பூமி உள்ளவரையிலும் தமிழர் என்றொரு இனம் உள்ளவரையிலும் வாழ்க அவர் புகழ்.
@ஆனந்த்வல்லம்நாம்தமிழர்4 жыл бұрын
நம்மன்னன் அவர் புகழ்
@righttime61863 жыл бұрын
காலம் அம்மன்னனை என்றும் நினைவில் வைத்திருக்கும் காரணம் அவரிற்கு கொடுக்கப்பட்ட பெயர் இராஜராஜசோழன் King of kings உலகில் வேறெந்த மன்னனிற்கும் இவ்வாறு பெயர் கொடுக்கப்பட்டதாக எனக்குத் தெரியவில்லை
@rajsekarmalayaman82683 жыл бұрын
Super ga
@rajsekarmalayaman82683 жыл бұрын
Clear presentation concluded my doubts about assassination of prince kulothugan and Emperor Raja rajans last days
@mahalakshmin5902 жыл бұрын
உண்மை அதனால் தான் உலகம் உள்ள வரையிலும் அவர் புகழ் பெயர் இரண்டும் நிலைத்திருக்கும். இவர்கள் பிறந்த நாட்டில் நாம் பிறந்து வாழ்வதை நினைத்தால் பெருமையாக உள்ளது. வாழ்க வளர்க அவர் புகழ் 🙏🙏👍
@sangeethasangeeth42853 жыл бұрын
நான் ராஜ ராஜ சோழன் ஆண்ட மண்ணில் பிறந்தவள் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். வாழ்க அவரது புகழ்.
@ravichandran72343 жыл бұрын
ராஜராஜன் புகழ் இருட்டடிப்புச் செய்துவிட்டார்கள் என்பதே உண்மை
@a.m.hajamydeen25043 жыл бұрын
// நான் ராஜ ராஜ சோழன் ஆண்ட மண்ணில் பிறந்தவள் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் // நானும் தான்...!!!
@MrHemavasan3 жыл бұрын
Sangeetha
@mohamediliyas40862 жыл бұрын
நானும் பெருமை கொள்கிறேன்
@homeworkpeainter84412 жыл бұрын
I am kankai konda cholapuram meadam
@karikalanm15884 жыл бұрын
என் இனம் ....என் மொழி ...........என் தலைவன் ......என் அரசன்........... என் மண் ............எனது மக்கள்......
@SundayDisturbers4 жыл бұрын
Awesome presentation. Loved it and thanks for presenting such a valuable content.
@dineshkumar-gw3bu4 жыл бұрын
SundayDisturbers Arunprasath Natarajan I just now thought bro..Itha arun bro pathu irupala nu...😍you been already there...after seeing this video Itha arun present pani iruntha yepadi irunthu irukum nu yosichitu irunthen..really strong content..expecting this video in your style 🔥...@sundayDisturbers Arunprasath Natarajan
@rathees53434 жыл бұрын
Gurunatha nee iggayum vanthuthiya
@rajakumarankandasamy54644 жыл бұрын
Arun anna💓
@jagan63824 жыл бұрын
Arun Anna itha parunga nu sollanum nu nineichen
@KrishnaPrasad-vm4lb4 жыл бұрын
While listening to this video. I was thinking how send this to you but you already saw it. My humble request is to make a video regarding this matter in Sunday disturbers channel. Thank you
@jeyaprakaz4 жыл бұрын
மெய்சிலிர்ப்பை ஏற்படுத்திய பதிவு...இராஜ இராஜன் என்ற மாவீரனுடைய ஒவ்வொரு செயலையும் நினைத்து பார்த்தேலே பிரம்மிப்பை ஏற்படுத்துகிறது....ஒரு மிகப்பெரிய சிவபக்தராகிய இராஜ இராஜனுடைய இறையடி சேர்ந்தமையும் ஒரு சிவபக்தனுக்குரியதாகவே உள்ளது...Video 20:00 பேசும்போது உங்களின் உணர்ச்சி வெளிப்பாடு எல்லா தமிழர்களின் உணர்ச்சி வெளிப்பாடு ஐயா...கண்ணீரை வரவழைத்தது......
@TRUNKCREATIONSTUDIOS4 жыл бұрын
நன்றி,ஐயா வசனம் எழுதி பேசவில்லை,அதனால் தான் அந்த உணர்ச்சி வெளிப்பாடு உண்மையாக இருக்கிறது,உங்களுக்கு ஏற்பட்ட அந்த உணர்வு இந்த காணொளியை பதிவு செய்யும்பொழுது எங்களுக்கும் இருந்தது
@1985SHA4 жыл бұрын
பின்னணி இசை மிகவும் அதிகமாக உள்ளது... பேசுபவரின் குரல் சரியாக கேட்கவில்லை
@dhanraj9513 жыл бұрын
நானும் இதையே பதிவு செய்ய வந்தேன்
@TRUNKCREATIONSTUDIOS4 жыл бұрын
Sorry🙏 background music volume & voice quality next video lendhu ungaluku perfect a irukum (keep supporting us)
🙏 don’t mind music disturbing concentration for update history we need more concentration. I’m tamil who grown up in Norway and I did and keep doing lot of research of many countries but most tamil and day by day I get goosebumps for who we tamils are and what we have always done. Raja Raja cholan must live always this kind of updates will help next next generation by generations and this is best we can give to our futures, otherwise as everyone know there is many back to ruin tamil and Tamils fully. 🙏❤️ from 🇳🇴 🐅
@TRUNKCREATIONSTUDIOS4 жыл бұрын
மன்னிக்கவும் அடுத்த முறை சரி செய்து கொள்கிறோம் நிச்சயமாக விரைவில் நிறைய விடைதெரியாத சோழர்கள் வரலாறுகளுக்கு காணொளிகள் பதிவு செய்யப்படும்
@tamilmanikarthikeyan55334 жыл бұрын
இவ்வளவு நாட்களாக ராஜராஜசோழ மாவீரனின் இறுதிநாட்களை பற்றி தெரிந்துகொள்ள எண்ணி உங்கள் மூலமாக அந்த சந்தேகம் இப்போதுதான் தீர்ந்தது.மிக்க நன்றி ஐயா.
@TRUNKCREATIONSTUDIOS4 жыл бұрын
நன்றி, இது போன்ற நிறைய விடை தெரியாத வரலாறுகள் ஆதாரத்துடன் பதிவு செய்ய படும், தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
@MadaveSivamany2 жыл бұрын
ராஜ ராஜ சோழன் மறையவில்லை தஞ்சை பெரிய கோவில் இருக்கும் வரை அவரும் அங்கே வாழ்ந்திருப்பார்..நம்மையெல்லாம் அரூபமாக இருந்து காப்பாற்றுவார் எம் பேரரசன்
@thiyagaraj19054 жыл бұрын
I really Appreciate the youngsters showing interest in Chozha History ,. It was fantastic...
@TRUNKCREATIONSTUDIOS4 жыл бұрын
நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
@keerthana.d03 Жыл бұрын
சரியான பதிவு 👏👏🙏ராஜ ராஜ சோழர் உண்மையில் தெய்வம் அவதாரமாக தான் நம்புகிறேன், ஐயா சரியாக கூறுகிறார் உடையாளூர் ராஜ ராஜ சோழரின் நினைவிடத்தில் பெரிய மண்டபம் கட்ட வேண்டும் 🙏
@TRUNKCREATIONSTUDIOS Жыл бұрын
மிக்க நன்றி ❤
@mailanbazhagan4 жыл бұрын
குறை கூற ஒன்றும் இல்லை, மிகவும் சிறப்பான பதிவு மற்றும் தெளிவான விளக்கம். உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி.
@saravananm70803 жыл бұрын
அய்யா நமது பாட்டனார் வாழ்ந்த பூமியில் நாமும் வாழ்வது பாக்கியம்ஐயா உங்களது பணி மேலும் சிறப்படைய வாழ்த்துக்கள்
@malathyrajnarain97232 жыл бұрын
அருமையான பதிவு…மாபெறும் ராஜ ராஜ சோழனைப்பற்றிய ஆதாரம் நிறைந்த இப்திவினை கண்டதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் . பாராட்டுக்கள்…👏👏👏
@TRUNKCREATIONSTUDIOS2 жыл бұрын
மிக்க நன்றி
@theuniverseism93052 жыл бұрын
தங்கள் விடாமுயற்சிக்கும் உறுதியான கருத்துகளுக்கும் ஆதாரத்திற்கும் பாராட்டுக்கள்.
@inderjthful3 жыл бұрын
சில பேரு சோழனும் பாண்டியனும் பிரண்ட்ஸ்சுன்னு சொன்னான்க. வரலாறை உரக்க சொன்னதுக்கு நன்றி ஐயா
@pathuananth9594 жыл бұрын
அருமை. ஐயம் தெளிவு பெற்றது தங்களிடம் ஆதாரத்துடன். நன்றி ஐயா
@mohann97803 жыл бұрын
சோழ பேரரசர் மாமன்னன் இராஜராஜ சோழன் அவர்களின் மரனத்தில் உள்ள மர்மத்தை ஆதாரங்களுடன் வழங்கியமைக்கு நன்றி .
@TRUNKCREATIONSTUDIOS3 жыл бұрын
மிக்க நன்றி ❤️
@palanimurgan19174 жыл бұрын
அருமை யான விளக்கம்.நன்றி அத்துடன் அவரின் சமாதி யை தோண்டி தொல் பொருள் ஆய்வுகளை மேற்கொண்டு நிரூபிக்க வேண்டும்.அவரின் புகழ் அழியாமல் பாதுகாக்க வேண்டும்
@latharamasamy11794 жыл бұрын
சமாதியைதோண்டணுமா?
@idkdineshkumar4 жыл бұрын
நல்ல அருமையான தெளிவான காணொளி.. தொடர்ந்து சோழர்கள் மீது வரலாற்று ரீதியாக பழி சுமத்தப்படுகிறது என்பதை மிகத் தெளிவாக உணர முடிகிறது. அது தமிழர்களின் ஆட்சியின் உண்மைத்தன்மையை மடை மாற்றவே திட்டமிட்டு செயல்படுத்தப்படுகிறது. தொடர்ந்து இதுபோன்ற காணொளிகளை செய்ய வேண்டுகிறேன். இந்த காணொளியை இயற்றிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
@TRUNKCREATIONSTUDIOS4 жыл бұрын
Paari Saalan நன்றி,சோழர்களை பற்றிய நிறைய காணொளிகள் விரைவில், தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@TRUNKCREATIONSTUDIOS4 жыл бұрын
kzbin.info/www/bejne/jJaTpZd9lsihi7c
@subhak65713 жыл бұрын
இவரின் மரணத்தை பற்றி அனைத்து சேனல்களும் தவறான கருத்தை பதிவு செய்தனர்.. உங்களின் பதிவு மனதுக்கு நிம்மதி அளிக்கிறது 🙏🙏🙏🙏🙏🙏😋
@TRUNKCREATIONSTUDIOS3 жыл бұрын
மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
@jayashreem50644 жыл бұрын
Sonna vishayam nmbumpadiyaa iruku good nalla thagavaluku nandri..
@TRUNKCREATIONSTUDIOS3 жыл бұрын
மிக்க நன்றி ,தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
@arunn38793 жыл бұрын
வணக்கம்.. ஐயா.. உங்கள் உரையாடல் மிகவும் அருமை. அதுவும் ஆதாரத்துடன்.. அருமை. உங்கள் முயற்சி பாராட்டுக்கு உரியது. நன்றி. வாழ்க சோழ மன்னர்களின் புகழ் 🙏🙏
@TRUNKCREATIONSTUDIOS3 жыл бұрын
நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ❤️
@suganthisubramani23254 жыл бұрын
அதே இடத்தில் பெரிய அளவில் நினைவு மண்டம் கட்டனும்... இப்படிப்பட்ட ஒரு மிகப்பெரிய அரசனுக்கு நாம் செய்யும் கடமை அது வருங்கால சந்ததிக்கு நாம் செய்யும் பொக்கிஷம்....
@naveenchandru20253 жыл бұрын
அனைத்து தமிழ் மக்களும் அதே ஆசைதான், ஆனால் இப்போது அந்த இடம் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது என்று இந்த பதிவில் சொன்னார்... அப்படி இருக்கும் பட்சத்தில் நாம் கட்டியெழுப்ப நினைக்கும் மணிமண்டபம் சாத்தியமாகுமா என்பது ஒரு கேள்விக்குறியே..
@suganthisubramani23253 жыл бұрын
@@naveenchandru2025 இதை இடத்தைமட்டும் இல்லை ஒட்டு மொத்த கோயில்கள் நினைவு மண்டபங்கள் அனைத்தையும் அரசாங்கத்திடம் இருந்து வாங்கி வரலாற்று ஆய்வாளர்களிடமும் கோயில்களை பக்தர்களிடமும் கொடுக்க வேண்டும்
@ramalingamponnaiah48323 жыл бұрын
Thiravida persons not to allow.
@reply2chef4 жыл бұрын
சோழர்கள் பயணம் தொடரும்......
@yeelamtamilarsangam074 жыл бұрын
💪💪
@TRUNKCREATIONSTUDIOS4 жыл бұрын
நிச்சயமாக விரைவில் நிறைய விடைதெரியாத சோழர்கள் வரலாறுகளுக்கு காணொளிகள் பதிவு செய்யப்படும்
@satvivss3 жыл бұрын
Chumma ayirathil oruvan dialogue pesinnu sutha vendiyathu ..thu po
@ashwinsrinivask43043 жыл бұрын
After reading ponniyin selvan, i am seeing your videos, giving me goosebumps, wonder how you youngsters are interested in displaying contents like this, Hats off !!
@TRUNKCREATIONSTUDIOS3 жыл бұрын
Thank you so much keep supporting us
@jasminemaria96103 жыл бұрын
Me too!
@TRUNKCREATIONSTUDIOS3 жыл бұрын
@@jasminemaria9610 Thank you ❤️🙏🏻
@maxiodanish31964 жыл бұрын
Today Indian Army have 12 lakh active Army person. 1000 Years back Tamizh King had 9 lakh Army person.
@sriakash41184 жыл бұрын
It's fake bro
@dc61064 жыл бұрын
@@sriakash4118 poda poraimboku
@maxiodanish31964 жыл бұрын
@@sriakash4118 what is fake.! what evidence do you have to say its fake!
@funsathya3 жыл бұрын
@@maxiodanish3196 9 lakh dhaan Chola naadu population irundurukkum, appram yeppadi brother 9 lakh army la
@userunknown50293 жыл бұрын
@@funsathya 🤣🤣🤦😏 BELOW GANGES 900K PEOPLE THAN IRRUNDANGALA DA LOL KADARAM KONDAN , GANGAI KONDAN , SOUTH LA LANKA NORTH LA- GANGES EASTE LA KADARAM - ONLY WEST LA THAN POGALA MAYBE GAZING YA RAJENDRA CHOZHAN MEET PANNIRUNDHA WEST UM NAMADHE... BAY OF BENGAL EEEE Namba alungalukku just like pond 😂 po poi varalaru terinjikittu va pa ✌️👍
@csnkr2 жыл бұрын
Ulladhi ullapadi kooriadhurkku nandri
@RajeshKumar-lq5sm4 жыл бұрын
பின்னணி இசை அதிகமாக கேட்பதால் அவர் பேசுவது தெளிவாக கேட்கவில்லை. அதை சரி செய்யுங்கள். மற்றபடி பாராட்டப்பட வேண்டிய பதிவு. சிறப்பான தகவல்
@gomathyjitheshwar3 жыл бұрын
நன்றிகள் பல நண்பா இந்த நாட்டையே ஆண்ட நாம் பாட்டனுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும்
@nethajib42193 жыл бұрын
உலகின் மாபெரும் அரசன் நீதிமான் பேரரசன் . ராஜராஜ சோழன் ராஜாவுக்கெல்லாம் ராஜா
@rajkrishmani86304 жыл бұрын
உங்களது சேவைக்கு மிகவும் நன்றி என்னுடைய பலநாள் கேள்விகளுக்கு பதில் கிடைத்தது மேலும் உங்கள் பணி சிறக்க
@TRUNKCREATIONSTUDIOS4 жыл бұрын
நன்றி, தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
@ramakrishnans61084 жыл бұрын
What a giant emperor. No words to say. Thank you for giving unforgettable historical information with strong evidence.
@venkatcivil22374 жыл бұрын
great effort,....romba nala enakku rajaaja cholan death kuzhappama irunthuthu now im clear
@mohanraj-cf6yz4 жыл бұрын
தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான உண்மையான வரலாற்றைப் பற்றி பதிவு செய்ததுக்கு வாழ்த்துக்கள்
@seenusikka4 жыл бұрын
நீங்கள் அருமையாக விளக்குகிறார்கள். அவரிடம் தகவல் கேட்டு அறிந்து உங்க பாணியில் நீங்கள் சொல்வது மிகச் சிறப்பாக எபெக்ட் ஆஃ இருக்கும் அருமையான பதிவு
@akashk64704 жыл бұрын
ராஜ ராஜ சோழனுடயய மரணம் பற்றிய நான் கண்ட முதல் ஆதாரபூர்வ பதிவு 👏👏. நன்றிகள் பல 🤝🤝. அதிகம் பகிரவேண்டிய பதிவு. நீங்கள் ஒரு நாள் பெரிய இடத்திற்கு செல்விர்கள் அன்று இந்த பதிவை மறுபதிவு செய்யுங்கள் அன்று இது அதிகம் பகிரப்படும். இது என்னுடைய வேண்டுகோள் 🙏🙏
@gokulaselvanr33654 жыл бұрын
வணக்கம் நண்பா....😁😁😁
@Natparasan4 жыл бұрын
நன்றி நண்பா எங்களின் பாட்டானாரைப்பற்றி உண்மை தகவல் கூறியதற்கு 🙏
@keshavrajagopal66904 жыл бұрын
சரியா சொன்னீங்க ஜயா எனக்கு மிகவும் ஆச்சர்யம் சந்தோஷம் மாவீரர் இராஜா ராஜ சோழர் 🙏🙏🙏🙏🙏💐💐💐
1 of worlds mystery have been solved by you....i have my respect for you and your team....thank you
@TRUNKCREATIONSTUDIOS4 жыл бұрын
thank you
@clrmnster81942 жыл бұрын
கேட்க கேட்க வீரம் கண் முன்னே விரிகிறது, இவ்ளோ வீரம்,நீதி, நியாயம், நேர்மை இவர்கள் மரபில் வந்தோமா என்று நினைக்கையில் மனமும், கண்களும் தானக கலங்குகிறது🙏
@vidhyahari6423 жыл бұрын
தஞ்சையில் பிறந்தவர்களுக்கு எப்போதும் ராஜராஜன் சோழன் மீது பக்தியும் பாசமும் எப்போதும் உண்டு ஆனால் இப்படிப்பட்ட மன்னருக்கு ஒரு நினை விடம் கூட இல்லை என்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது அனைவரும் சேர்ந்து அதற்கு முயற்சி எடுத்தாள் நன்றாக இருக்கும்
@sureshmeshak55004 жыл бұрын
தெள்ளத்தெளிவான விளக்கம் ஐயா...பல நாள் ஐயம் தீர்ந்தது...நன்றிகள் பல....மென் மேலும் தங்கள் பணிகள் சிறக்க மனமார்ந்த வாழ்த்துகள்🌹🌹🌹🌹
@TRUNKCREATIONSTUDIOS4 жыл бұрын
மிக்க நன்றி, தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ❤️🙏
@sujathachandrasekaran56263 жыл бұрын
ஒரு வரலாற்றை பற்றி மிக அருமையாக... பதிவு செய்து விவரித்து கூறுகிறீர்கள்... ஆனால் எதற்கு இந்த music...ஐயா அவர்களின் பேச்சை மிக உன்னிப்பாக கேக்கும்போது.. இந்த மியூசிக் காதுக்கு நாராசமாக இருக்கிறது.. சகோதரா.. ஆதித்த கரிகாலன் கொலை.. செய்தி சொல்லும்போதும் இந்த மியூசிக் இரிடேட்ட இருக்கு... Otherwise all superr.. வாழ்க வளமுடன்... இன்னும் நிறைய உண்மை வரலாற்றை பதிவிடுங்கள்.. nandri
@TRUNKCREATIONSTUDIOS3 жыл бұрын
நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ❤️🙏
@redplanet96104 жыл бұрын
, எங்கள் வீரமகன் ராஜராஜ சோழனை உண்மையான வரலாற்றை எங்களுக்கு புரிய வைத்ததற்கு ரொம்ப நன்றி, உங்களிடம் இதுபோன்று உண்மையான வரலாறு கேட்க ஆவல் கொள்கிறேன் வீரமங்கை வேலுநாச்சியார் இறப்பு பற்றி கூறவும்
@muni92644 жыл бұрын
தனசேகrசொன்னது100% sariyanathu
@rethinavelun4 жыл бұрын
வணக்கம் திரு.சம்பந்தமூர்த்தி மழவராயர் அவர்களே தொடரட்டும் தங்கள் பனி
@Raj23601473 жыл бұрын
ராயர் ன என்ன அர்த்தம் என்ன மொழி தெரியுமா கர்நாடகவுல ராய் ன கல் ராயர் னா ராஜா இராயர்கள் தமிழர்களா என்பது கேள்விகுறியே
@venkatramanramakrishnan23963 жыл бұрын
நன்றாக இருக்கிறது பின்னணி இசை அபஸ்வரமாக இருக்கிறது. கேட்கும்போது பின்னணி இசை நீங்கள் சொல்லும் விபரங்களை சரியாக கேட்க விடாமல் செய்கிறது. பின்னணி இசை இல்லாமல் கேட்டால் இன்னும் தெளிவாக இருக்க வாய்ப்பு
@aishwaryaselvaraj21294 жыл бұрын
Super sir elarum thapu thapa soli Rajaraja cholan avangala asinga paduthuranga. thank you sir👏👏👏👏🙏🙏🙏🙏🙏
அருமை யான பதிவு . தெளி வான பதிவு. உங்களது செயல் தொடர வாழ்த்துக்கள்
@TRUNKCREATIONSTUDIOS4 жыл бұрын
மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
@sid21104 жыл бұрын
I'm from சோழனின் சொர்க்க பூமி தஞ்சை 🔥🔥
@TRUNKCREATIONSTUDIOS4 жыл бұрын
இந்த காணொளி நாங்கள் பதிவிட்டதின் காரணம் நாங்களும் தஞ்சாவூர் தான்
@siva-se9cy4 жыл бұрын
Naanum than
@kogulanmurugaiyakogulanmur37974 жыл бұрын
Naanum
@n.n.devendrar.8074 жыл бұрын
I am from pandiya naadu (madurai). Nice to meet you 😊
@genieedtech23263 жыл бұрын
Ver level bro I love ❤️ Thanjavur.👍
@dramanikandan68844 жыл бұрын
இவ்வளவு அருமையான தகவல் பதிவை மோசமான இசை கொல்கிறது
@KiranKumar-um2gz4 жыл бұрын
best research i know he wnt get profit low salary bt he done his work well.he is loving his job.thanks sir for knowledge
@vinothkumar-nu9hm4 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரர்களே தமிழ் ஆராய்ச்சிக்கு உங்கள் பணி சிறந்து விளங்கும் ஒரு சின்ன வேண்டுகோள் இடையில் உள்ள ஒரு கேள்வி கேட்கிறீர்கள் அதில் எழுத்து மிகவும் சிறியதாக உள்ளது அதை கொஞ்சம் பெரியதாக கேட்கும்போது கேள்வி என்ன என்று பார்க்கும் எங்களுக்கு தெரியும் ஒரு சின்ன வேண்டுகோள் ஆக எடுத்துக் கொள்ளுங்கள்
@sriram-zy2jx4 жыл бұрын
Super, Thanks for this information, really impressed.. my long time mistreay solved, Thank you Team..
@dhrdhr85814 жыл бұрын
What's the conclusion
@kalirajlakshmanan60703 жыл бұрын
எந்த ஒரு சேனலிலும் நான் பார்க்காத விடயங்களை தெள்ளத்தெளிவா ஆதாரமாகவும் சமர்ப்பித்தமைக்கு உங்கள் உழைப்பிற்கும் கிடைத்த வெற்றி என்பது விரைவில் அடைவீர்கள்,கேட்கும்போதே நல்லாருக்கு சகோதரர்களே
@TRUNKCREATIONSTUDIOS3 жыл бұрын
மிக்க நன்றி நண்பா ❤️
@vimalanramasamy88814 жыл бұрын
மீண்டும் மீண்டு வருவோம் 🔥சோழத்தமிழராய் 🔥🔥🔥🙏🙏🙏
@ramanasudharsan73502 жыл бұрын
ஏன் சார் இப்ப என்ன எல்லாரும் ஹோமாவுல இருக்கோமா
@thanjaieesan2914 жыл бұрын
அருமையான தகவல். ஆய்வாளர் தகவல்கள் தெரிவிக்கின்றபோது பின்னணி இசை பெரிய இடையூறு. அதனை குறைக்கவும்.
@TRUNKCREATIONSTUDIOS4 жыл бұрын
நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்,அடுத்த காணொளியில் சரி செய்து விட்டோம் 🙏
@SIVACHOLATAMILAN4 жыл бұрын
என்ன ஒரு அற்புதமான விளக்கம் இந்த ஆய்வு தொடர்ந்து நடைபெற வேண்டும் நானும் சோழ மண்டலத்தில் பிறந்தவன் 👍👍👍👍👍
@TRUNKCREATIONSTUDIOS4 жыл бұрын
நன்றி,இது போன்று நிறைய விடை தெரியாத வரலாறுகள் ஆதாரத்துடன் விரைவில் ,தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
@mostwanted54384 жыл бұрын
Super bro thanks a lot ponniyin selvan padichen athula irunthu Raja Raja cholan avarkal mela periya mathipum mariyathaium Ana avaroda pirkala valkai iruthi valkai theriyama manasu sangadam patute irunthathu KZbin neraya video search pana Elam sonathu namba mudila ipdi irukathu nu thonuchu unga video ela doubt clear panitu thank a lot antha sir name therila Ana Raja pathi pesum pothu sila idangal la avaroda antha feelings enaku konjam alukai koduthutu super sir ungaloda athangam athula theriuthu intha matiri neraya visayangal ungalta varum videos la ethir pakura I like Raja Raja cholan avrakal and Rajendra cholan avarkal Thanks thanks thanks a lot
@TRUNKCREATIONSTUDIOS4 жыл бұрын
உங்கள் வார்த்தைகளுக்கு நன்றி,நிச்சயமாக விரைவில் அடுத்த காணொளி
@hhjjj85164 жыл бұрын
Thanks a ton for your effort sir..we are relieved now to know the final years of our great king Raja Rajan..after hearing in so many channels about the sad demise of king raja raja chozhan our heart was always heavy to bear the sad demise but now your research and analysis of our king has given us peace at last..thank u
@TRUNKCREATIONSTUDIOS4 жыл бұрын
Thank you keep supporting us
@manividhya57014 жыл бұрын
மிக்க நன்றி சிறந்த தகவல் பொய்யை உடைத்து உண்மையை உலகிற்கு சொன்னதற்கு மிக்க நன்றி
@santhoshkumar-dc5fn4 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா 💐.....ஆண்டவன் தமிழன்♥️....காத்திருப்போம்!!!😇😎
இந்த படத்திற்கு தடங்கள் ஏற்படுத்துபவர்களின் பெயர்களை உடனே மக்களுக்கு தெரியப்படுத்தவும்... இது வரை தடை இல்லை என்றாலும் இனி வரும்.. எதிர் கொள்ளுங்கள்... நன்றியுடன் வாழ்த்துக்கள்.
@naveena62144 жыл бұрын
அருமையான முயற்சி... வாழ்த்துக்கள்...
@harirajeev29114 жыл бұрын
எப்படி வாழ்ந்த அரசன்.அவன் வாழ்வு இப்படி முடிந்தது என்று நினைக்கும்போது மனம் வருந்துகிறது.
@sundarbala70834 жыл бұрын
எல்லோரும் இப்படி முடியும்.
@saranyamohan60544 жыл бұрын
Thanks a lot please make more research in that place and make his name popular in the history and for future generations also
@s.lakshminarasimhan70022 жыл бұрын
நல்ல தகவல். நன்றி. இவர் பேசுவது சரியாகப் புரியாத அளவில் பின்னனி இசை ஒலி அதிகமாக உள்ளது.
@TRUNKCREATIONSTUDIOS2 жыл бұрын
அடுத்த காணொளியில் சரி செய்துவிட்டோம், நன்றி
@SaraVanan-fp6pt4 жыл бұрын
இவர் reference வைத்து கூறிய புத்தகம் என்னிடமும் உள்ளது. அதில் கல்வெட்டு நகலும் உள்ளது. அற்புதமான ஆய்வுக்கட்டுரை அது.
@pooranidhatchenamoorthy16124 жыл бұрын
ena book ithu ?
@SaraVanan-fp6pt4 жыл бұрын
@@pooranidhatchenamoorthy1612 ராஜராஜ சோழனின் பள்ளிப்படை என்ற புத்தகம்.
@pooranidhatchenamoorthy16124 жыл бұрын
@@SaraVanan-fp6pt thank u bro
@SaraVanan-fp6pt4 жыл бұрын
@@pooranidhatchenamoorthy1612 welcome sister. அந்த புத்தகம் மிகவும் அரிதான புத்தகமெல்லாம் கிடையாது. எளிதில் கிடைக்கக்கூடிய ஒன்று தான். வாய்ப்பு கிட்டினால் வாங்கிப் படித்துப் பாருங்கள். நல்ல ஆய்வுக்கட்டுரைகள் உள்ள புத்தகம்.
மிக்க நன்றி ஐயா உங்கள் சேவை தொடர வேண்டுமென்று இயற்கையை வேண்டுகிறேன்
@sathyanarayananarasimalu9494 жыл бұрын
Thanks for the beautiful description of events, but if you can explain the construction of periyakoil , how it was built it will be great to understand the wonderful structure ( architecture).
@TRUNKCREATIONSTUDIOS4 жыл бұрын
நிச்சியமாக விரைவில் பெரிய கோயில் கட்டுமானம் பற்றி.
@cholabarathi12044 жыл бұрын
ரொம்ப நன்றி. இதுபோல உண்மையான தகவல்களை பதிவு செய்யுங்கள்
@TRUNKCREATIONSTUDIOS4 жыл бұрын
நன்றி, விரைவில் இது போன்று நிறைய விடை தெரியாத வரலாறுகள் ஆதாரத்துடன் பதிவு செய்யப்படும்,தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
@thangadurai4673 жыл бұрын
மிகஅருமை உண்மையை உறுதியுடன் கூறுங்கள் நன்றி அய்யா...
@TRUNKCREATIONSTUDIOS3 жыл бұрын
நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ❤️🙏
@vaideeshramsekar38354 жыл бұрын
Neraya chozhar history video pathuten bro...till date this is the best... vazhthukkal @trunk creations studio
@TRUNKCREATIONSTUDIOS4 жыл бұрын
thank you and keep support us
@subashbose94764 жыл бұрын
அருமையான விளக்கம்...! எல்லாம் கல்வெட்டு ஆதாரம்...! புதிர் முடிச்சுக்கள் அவிழ்க்கப் பட்டு விட்டதாகவே கொள்வோம்...! நன்று...!
@TRUNKCREATIONSTUDIOS4 жыл бұрын
Subash Bose ❤🙏
@saravanannatarajan90964 жыл бұрын
சிறப்பான விளக்கங்கள்,
@prabakaran40904 жыл бұрын
ராஜராஜ சோழனுக்கு மிகவும் கடமைப்பட்டு இருக்கிறீர்கள் 🙏🏻🙏🏻🙏🏻
@ragulrahane91503 жыл бұрын
நானும் நம்முடைய வரலாற்றை தெரிந்து கொள்ள ஆர்வமுடன் உள்ளவன் அதிகம் தெரிந்து கொள்ள வேண்டிய எண்ணம் கொண்டவன் தயவு கூர்ந்து உங்களின் தேடுதலுக்கு நானும் உடன் இருக்க ஆர்வம் உண்டு இப்பயணதில் எனக்கும் ஒரு வாய்ப்பு தந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன் நன்றி இயக்குனர் திரு.செல்வராகவன் இவர் ஆயிரத்தில் ஒருவன் படத்தை இயக்கிய பிறகு தான் சோழர்களை பற்றி படிக்க ஆர்வம் காட்டியது என்பது குறிப்பிடத்தக்கது நன்றி❤️
@saravananchidambaram86794 жыл бұрын
திரை இசை வந்து உங்களோட மொத்த வீடியோவையும் ரசிக்க விடாமல் செய்கிறது. ஐயா சம்பந்தமூர்த்தி அவர்களின் ஆராய்ச்சி உண்மையாகவே தோன்றுகிறது.
@TRUNKCREATIONSTUDIOS4 жыл бұрын
மன்னிக்கவும்,அடுத்த முறை சரி செய்து கொள்கிறோம்
@TRUNKCREATIONSTUDIOS4 жыл бұрын
நன்றி
@crabbiespinkyvlogs73973 жыл бұрын
I like histories.tamilnadu history too.thank u for this video for Tanjore video eager to know thank u
@devimohan5493 жыл бұрын
அரசர்களுக்கெல்லாம் மிக பெரிய அரசன் எங்கள் ராச ராச சோழன்.
@solicitor7793 Жыл бұрын
Raja Rajan. Not Rasarasan. Do not change his name pl
@manikandansacratice28184 жыл бұрын
Wow, great explanation, romba naal manasula ulla peria question ku answer kidaichuthu, ninga explain pannumpodhu kanmunnadi imagine panna mudithu, thank you very much
@TRUNKCREATIONSTUDIOS4 жыл бұрын
நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
@templomchannel26864 жыл бұрын
சோழப் பேரரசின் வீழ்ச்சிக்கு என்ன காரணம் என்பது பற்றிய தெளிவான பதிவை தக்க வரலாற்று சான்றுகளுடன் பதிவிட்டால் வரும் அனைத்து தமிழ் தலைமுறைக்கும் செய்தியை அறிய கடத்த உதவும்.
@sundarbala70834 жыл бұрын
Enemity with Maravar Nadu(the very old pandya kingdom, it was pankali santai). pandyan king Sundarapandian destroy Urayur, Thanjavur,Palayarai and jayamkoda cholapuram.and one more last place near ulunthorpettai.Because they destroyed pandyanadu.Revenge taken by 175 years later. Sundar Thambikkotai
@str59954 жыл бұрын
@@sundarbala7083 wrong information
@vijayakumarb4524 жыл бұрын
@@sundarbala7083 தம்பிக்கோட்டை ஜமீன் கல்யாணசுந்தரத்தேவர் மகன் MK. செந்தில்நாதன் தம்பியாகிய நான் சிவகங்கையில் இருந்து
@yathishb79544 жыл бұрын
@@sundarbala7083 not only this they defeated a ten year old kid
@yathishb79544 жыл бұрын
@@str5995 not worng information half information
@unnoticedsiddhaspecials3904 жыл бұрын
Arumai romba naal erundha san dhegam theendhadhu enaku nandri nandri.....
@TRUNKCREATIONSTUDIOS4 жыл бұрын
நன்றி
@amalachandran10793 жыл бұрын
மிக்க நன்றி தெளிவாக தஞ்சை கோயில் சரித்திர வரலாற்றை தந்தைக்கு.
@porselvig22214 жыл бұрын
Thank u dear friends. Very clear explanation. Tnk u soon.. much..
@sridevivasudevan70034 жыл бұрын
Interesting. Thanks for bringing up the history with evidence!!
@surendranrajamanikam18303 жыл бұрын
Arumaiyana pathivu nanba
@TRUNKCREATIONSTUDIOS3 жыл бұрын
நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ❤️
@kumaravelr25633 жыл бұрын
தெளிவான கருத்துக்கள் நன்றி.
@TRUNKCREATIONSTUDIOS3 жыл бұрын
நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
@manichinna59503 жыл бұрын
அருமை ஐயா... பெரும் பள்ளிபடை ராஜராஜ சோழ கேசரி புகழ் ஓங்குக....
@shajahanshaji27414 жыл бұрын
அருமையான தகவல்
@Adagapppa073 жыл бұрын
Super video podura ellathaiyu nambura sila per itha pathu nallathu....
@TRUNKCREATIONSTUDIOS3 жыл бұрын
நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
@raghunathvadivelou9544 жыл бұрын
very nice work but please the background music is so noicy
Great video. But the audio is not clear and please reduce the background music
@rstschannel4564 жыл бұрын
அருமை
@harisharumugam25624 жыл бұрын
ஆம்
@sasidharan84004 жыл бұрын
Right bro
@TRUNKCREATIONSTUDIOS4 жыл бұрын
மன்னிக்கவும் அடுத்த முறை சரி செய்து கொள்கிறோம்
@thomssanarulandu7684 жыл бұрын
@@TRUNKCREATIONSTUDIOS yeah you will rectify it next time i believe. But now we are not able to follow important information in this video which is very important. If possible pls consider to re upload it without music.