இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்! Share with us the blessings that you receive from this program. May your testimony glorify God! bit.ly/JRSocialmediaTestimony
@gamii80203 жыл бұрын
🙏🙏🙏
@haseebanisha31203 жыл бұрын
S sure pastor kandipa nanga satchiyai yelumpovum karthar seivar
@jtamilarasi5783 жыл бұрын
Amen
@daissydaissy58933 жыл бұрын
Amen
@anijanet95863 жыл бұрын
Karpathin kani ilathavakaluku small prayer group daily erutha nalla erukum what app group pray pannalam please Jr ministry group creat pannuga.
@HemaLatha-vl3ho3 жыл бұрын
எனக்கும் ஜெபத்தில் தான் பிறந்தது,ஏசுவால் கூடாத காரியம் ஒன்றுமில்லை
@AnbuR-eb3gy3 жыл бұрын
எனக்கும் 14 வருஷம் அப்பறோம் தான் கர்ப்பத்தின் கனி கிடைச்சது. டிரீட்மென்ட் இல்லாம lockdown time ல ஹாஸ்பிடல் எல்லாம் மூடி இருக்கும் போது. ஏசுவுக்கு மகிமை உண்டாவதாக. Thank you Lord. கண்டிப்பா ஏசுவுவின் நாமத்தில் ஜெபிக்கிற குழந்தை இல்லாத ஒவொருவருக்கும் கர்த்தர் அற்புதம் செய்வார்..
@sumethra52363 жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
@jenidass82893 жыл бұрын
Amen
@sakirasakira90913 жыл бұрын
Amen
@s.j.gersonejebakumar50773 жыл бұрын
Praise God 🙏 Hallelujah
@jesus_bindi3 жыл бұрын
Great🤩 praise be to jesus.
@pushparanil6863 жыл бұрын
இயேசப்பா பிள்ளை இல்லாத ஒவ்வொருக்கும் பிள்ளை பாக்கியத்தை தரும்படி உங்கள் பாதத்தை பிடித்து கெஞ்சுகிறேன் ஆமென் ஸ்ரீலங்கா
@rubybai63223 жыл бұрын
எனது இரண்டாவது மகள் கர்ப்பம் தரிக்க ஜெபியுங்கள்
@arunas-nc7yc3 жыл бұрын
Amen
@elayarajaraja44452 жыл бұрын
இயேசப்பா எங்களுக்கும் குழந்தை இல்லை என் அப்பா எங்களுக்கும் குழந்தைச் செல்வத்தை கொடுங்கப்பா இது யார் யார் பார்க்கிறார்கள் அவர்களும் எங்களுக்காக ஜெபியுங்கள் ஸ்தோத்திரம் ஆண்டவரேஆண்டவரே ஆண்டவரே எங்களுக்கும் குழந்தைச் செல்வத்தை தயவுசெய்து எங்களுக்கும் குழந்தை செல்வத்தை கொடுங்க தயவு செய்து எங்களுக்கும் குழந்தைச் தருமாறு கேட்டுக்கொள்கிறோம் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
@stellastella46953 жыл бұрын
நாங்களும் அவமானபடுத்தப்படுகிறோம். சீக்கிரம் தேவன் எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும்🙏🙏🙏🙏 😭😭😭😭😭
@jebarajalovechemistry45623 жыл бұрын
Samee😭😭😭😭😭
@chitraarumugam68713 жыл бұрын
Same 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@kps007manikandan83 жыл бұрын
Same,
@covaijansi31193 жыл бұрын
கவலைப்படாதீங்க கர்த்தரை நம்புங்க கட்டாயம் கர்த்தர் குழந்தையை தருவார்
@sheelamunees48513 жыл бұрын
Thevana unmaya thedunga kandipa thevan tharuvar
@rosemaryrossy66563 жыл бұрын
கர்ப்பத்தின் கனி கர்த்தரால் வரும் சுதந்திரம் இயேசப்பா எனக்கும் 2 வருடம் குழந்தை இல்லாமல் இருந்த எனக்கும் இயேசப்பா வாக்குத்தம் கொடுத்து அழகான ஆண் குழந்தை கர்த்தர் தந்தார் ஸ்தோத்திரம் ஆண்டவரே 🙏 🙏 🙏
@anuanuja43713 жыл бұрын
எனக்கு கர்ப்பத்தின் கனியை ஆசீர்வதித்து தந்த தேவனுக்கு ஸ்தோத்திரம்
@abishaselvam54833 жыл бұрын
ஆமென்..நானும் இப்படிதான் அவமானம் பட்டென்..வீட்டல எல்லோரும் ரொம்ப பேசுவாங்க...கணவர் கூட புரிந்தது கொள்ளவில்லை ..ஆனால் நான் விசுவாசமாக இயேசப்பாவிடம் ஜெபித்தேன்....எனக்கு ஒரு பையனை தேவன் தந்தார்.. நீங்களும் யாருலாம் இப்படி கஷ்டபடுறிங்கலோ விசுவாசத்துடன் ஜெபியுங்கள் கர்த்தர் கண்டிப்பா குழந்தை தருவார்.. Thank u Jesus
@chitraarumugam68713 жыл бұрын
Amen🙏
@gojpheral45873 жыл бұрын
ஆண்டவரே குழந்தையில்லாத ஒவ்வொருவருக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்க கிருபை செய்யும் ஆண்டவரே
@Manikandan-pw6so3 жыл бұрын
எனக்கு திருமணமாகி 8வருடம் ஆகிறது எனக்காக ஜெபியுங்கள் உஷா ராஜ்குமார்
@selvavinil12253 жыл бұрын
இயேசு அப்பா எனக்கு கர்ப்பத்தின் கனியை தருங்கா அப்பா
@dineshbabu11413 жыл бұрын
எங்களுக்கு திருமண ஆகி 6 வருடம் ஆக்கிவிட்டது. இன்னும் குழந்தை பாக்கியம் இல்லை.நாங்கள் மருத்துவ பரிசோதனை செய்ய வில்லை.இந்த உலகத்தில் ஆண்ஆகிலும் பெண் ஆகிலும் மலடியாய் இருப்பதில்லை என்ற வசனத்திற்கு இணங்க குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று விசுவாசிக்கிறேன்.கர்த்தர் ஜெயம் தருவார்.
@ariyasuji.godismypower56262 жыл бұрын
என் கர்ப்பத்தின் கனியை ஆசீர்வதித்தார்... நன்றி இயேசப்பா🙏🙏🙏🙏🙏🙏 ஒரு ஆண்குளந்தையை தந்தீர்....
@sofiabalin17593 жыл бұрын
After 7 years I also had same problem..but wonderful God ,miraculously gave me boy baby Kevin Steve Daniel..I was also insulted denied ignored but God bless me..Trust in Lord jesus everyone who are watching and praying for baby will be blessed..Praise the Lord
@J.S.TAMIZHA3 жыл бұрын
இந்த நிகழ்ச்சியின் மூலம் நாங்கள் ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொண்டோம்.
எனக்கு அற்பும் செய்ததேவன்.இயேசுப்பா .குழந்தை இல்லாதவர்களூக்கு பிள்ளை செல்வம் கொடுங்க.இயேசுப்பா
@adambethelya15913 жыл бұрын
என்னோட அக்காக்கு திருமணமாகி 5 வருஷம் ஆகுது கர்த்தர் அடுத்த வருஷத்துல கர்ப்பத்தின் கனி கொடுக்க ஜெபம் செஞ்சிகோங்க 🙏🙏🙏
@rameshmunish71583 жыл бұрын
நன்றி தகப்பனே இந்த நாள் வரை நீர் செய்த நன்மைக்கே 🙏🙏🙏
@jesusjenigaja25633 жыл бұрын
5years Apram En yesu.ennaku baby kodutharu.treatment illama.thank u Jesus🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@renugharadhakrishnan70553 жыл бұрын
இந்த அன்பு பிள்ளை கள் மாதிரி என் பேத்திகள் இயேசு அப்பாவை பாடல் பாட வேண்டும் ஆமென்🙏
@sangeethang31982 жыл бұрын
En daughter sing in tha song
@sekaranmarimuthu6943 жыл бұрын
Jesus praise the Lord appa enga vitulaium ungaloda magimai varanum appa yalla sister's kum karbakani kedaikanum
@angelprecilla973 жыл бұрын
Praise be to wonder working God Jesus Christ. இந்த program and prayer மூலம் ஆண்டவர் அநேக price and princess ஐ கொடுக்க போகிறார்.❤️ தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்
Please pray for my cousin . She is haven't children. Today skit is same situation her family. She's name Jeyanthi Ebenesar. She is married on near 8 years. So many treatment having her. But no use. Please pray for her 🙏😇
Plz for me yesappa unka pothanaila Valarka oru kuzhanthai thaanka paa amen
@kodiesjoshua59753 жыл бұрын
எனக்கும் திருமணமாகி நான்கு வருடம் கழித்து தான் ஒரு ஆண் குழந்தை பிறந்தது கண்டிப்பாக குழந்தை இல்லாத உங்களுக்கும் இயேசப்பா தருவாங்க
@merlindhas71313 жыл бұрын
Yesappa enakum oru kuzhanthai Thangappa😭😭😭 Plz
@daisyheart6943 жыл бұрын
Prayer for me.... எனக்கும் குழந்தை வரம் வேண்டி
@santhis59973 жыл бұрын
Jesusta kelunga kandippaga tharuvar.
@chitraarumugam68713 жыл бұрын
Enku 6yrs agdhu evlovu treatment pakkera set agala இயேசு அற்புதம் செய்யனும் ஆமென் இயேசு ஒருவர் மட்டுமே அற்புதம் செய்ய முடியும் tq appa 😭🙏prayer for me 😭😭😭😭😭😭😭😭😭😭
@revathyalex58063 жыл бұрын
உன்னை அதிசயங்களைக் காணப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்...
@veniraju59943 жыл бұрын
Amen 🙏 karthar ennakum oru kuzhanthai tharuvar...
@Sobana_Paulson3 жыл бұрын
Yesuvae kindly answer all prayer requests for who are waiting for the this blessing 🙏
@arunas-nc7yc3 жыл бұрын
Yes Lord
@saranyasimman90533 жыл бұрын
Praise the Lord. Please prayer for me. Engaluku குழந்தை பாக்கியம் வேண்டும். 😭😭😭 nagalum avamanam patu nikirome. 🙏😭 Jesus help for me🙏😭😭😭
@tamilselvivijay64143 жыл бұрын
kartar 2time blessing taruvar. visuvasuungal, fasting pray pannunga and happy a irrunga .
@nicinici15983 жыл бұрын
En friend Saraswathi ku kulanthai pakkiyam tharum appa yannaku kulanthai pakkiyam tharum appa
Karpathin kani kartharal varum suthanthiram en dhevathi dhevan ennaku marriage ana next month koduthar ippa 4thmonth thank u appa😘😘😘🙏🙏🙏🙏🙏🙏
@hkirubha3 жыл бұрын
Amen... Thank you Jesus as you are going to bless each and everyone who are calling upon you for this blessing..
@shalinidakshinamurthy24263 жыл бұрын
Very true, every womb is touched by Lord Jesus and I believe children's are Gods blessing and so in my Life so kindly trust Jesus he Will definitely bless the childless womb.Amen
Amen thank you Jesus Praise the lord amen thank you Jesus Praise the lord amen
@alices54293 жыл бұрын
The great song God please you
@sharonmathew63823 жыл бұрын
நானும் அநேகரின் வார்த்தைகளால் காயப்படுத்தப்பட்டுள்ளேன். ஊழியத்தில் இருப்பதால் விசுவாசிகள் கூட அற்பமாய் நினைக்கிறார்கள். எந்த நிகழ்ச்சிக்கும் போவதில்லை. சொந்த ஊர் தூத்துக்குடி. எல்லாரும் கேட்பார்கள் என்று உடன்பிறப்புகளை பார்க்க கூட வீட்டிற்கு போகாமல் 1வருடமாக வீட்டிற்குள்ளேயே இருக்கிறேன். இந்த நாடகம் எனக்கு ஆறுதலாய் இருக்கிறது.
@sarahparkavi49563 жыл бұрын
Love u Jesus
@jesusmyfather56763 жыл бұрын
Praise the Lord Jesus Christ praise the Lord Jesus Christ praise the Lord sisters God bless you all🤝🙏🙏🙏🙏🙏 u
@prakashrichard51603 жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் எங்களுக்கும் பத்து வருடங்கள் கழித்து கர்த்தர் கர்ப்பத்தின் கனியை ஆசீர்வதித்தார் இப்போது இரண்டு பிள்ளைகள் உள்ளனர் அன்பு சகோதரிகளே உங்களுக்கும் கர்த்தர் கர்ப்பத்தின் கனியை ஆசீர்வதிப்பார் எல்லாருக்காகவும் நாங்களும் ஜெபிக்கிறோம்
@renushankar30763 жыл бұрын
Jesus kitta pray panni yaanaku ipo oru boy baby iruku 15 days tha ahchhu.. nandri kartharey..
@agnesvethaa39303 жыл бұрын
Waiting for 5 years 😭... Pls pray for me..
@kps007manikandan83 жыл бұрын
குழந்தைப்பாக்கியம்தர வேண்டும் கர்த்தர் எனக்கு ஜெபம் செய்ய வேண்டும் இயேசு இந்த மாதம் கர்ப்பம் தரிக்க வேண்டும்.உன்னுடைய பிள்ளை கேட்டு க்கிறோம்
Enakku 6.5 years kaluchu yesappa baby thantharu...after marriage hspl kovil anga inga alanchu thirunchu 2.5 years kaluchu Naanum indhu la irinthu ratchika patten.. 4 years kaluchu yesappa enakku girl baby thantharu.. Without any medicine..glory be to God.. Ungalukum baby tharuvaru..avaru patchapatham ilatha devan..
@jancyglory75793 жыл бұрын
Praise the lord enakku 5 varusam akirathu kulanthai pakkiyam karthar tharuvar entru nan visuasikkiren .... amen.. 🙏🙏😥
@josephrenu15772 жыл бұрын
Enakkum mrg aagi two years aachu jesus innum kulanthai ila yesappa intha month romba nambikkaiya irukken yesappa enakku karpatthin kani thanga pa enna satchiya niruthunga pa plz ....... Jesus ellarum enakkaga prayer pannuga
@daisysam35813 жыл бұрын
Please pray for my daughter to get this blessing from God. Thanks.