குணப்படு பாவி || தமிழ் கிறிஸ்தவ கீர்த்தனை || Eva.C.Victor || Exodus Tamil Keerthanai Choir

  Рет қаралды 1,560

EXODUS Music Ministries

EXODUS Music Ministries

Күн бұрын

பாடல் : குணப்படு பாவி
பாடியவர்கள் : எக்சோடாஸ் தமிழ் இசைக்குழு
இசை : Eva. C. விக்டர்
குணப்படு பாவி
பல்லவி
குணப்படு பாவி, தேவ
கோபம் வரும் மேவி - இப்போ
அனுபல்லவி
கணப்பொழுதினில் காயம் மறைந்துபோம்
காலமிருக்கையில் சீலமதாக நீ
சரணங்கள்
1. கர்த்தனை நீ மறந்தாய் - அவர்
கற்பனையைத் துறந்தாய்,
பக்தியின்மை தெரிந்தாய் - பொல்லாப்
பாவ வழி திரிந்தாய்,
புத்திகெட்ட ஆட்டுக் குட்டியே ஓடி வா,
உத்தம மேய்ப்பனார் கத்தி யழைக்கிறார்
2. உன்னை நீ நம்பாதே! - இவ்
வுலகையும் நம்பாதே;
பொன்னை நீ நம்பாதே - எப்
பொருளையும் நம்பாதே;
தன்னைப் பலியிட்டுத் தரணி மீட்டவர்
நின்னையும் ரட்சிப்பார் , அனைவரைப் பற்று

Пікірлер: 5
@maheswariravindran7792
@maheswariravindran7792 3 жыл бұрын
Super.
@m.b.jemimahshirley599
@m.b.jemimahshirley599 2 жыл бұрын
Nice ✨🎉
@advgems
@advgems 3 жыл бұрын
Nice
@charleskumar8502
@charleskumar8502 2 жыл бұрын
Ayya in what raga you have composed this song
@EXODUSMusicMinistries
@EXODUSMusicMinistries 2 жыл бұрын
Husainy ragam Tune is not mine. This is the right tune composed by கீர்த்தனை கவிஞர்
АЗАРТНИК 4 |СЕЗОН 2 Серия
31:45
Inter Production
Рет қаралды 1 МЛН
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 460 М.
Iraivan Neeyea
4:18
Sheela Titus - Topic
Рет қаралды 2,8 М.
Gunapadu Paavi
5:05
Victor C
Рет қаралды 14 М.