Aathi Pitha Kumaran - Tamil Christian Keerthanai - Cathrine Ebenesar | Kingsly Davis - 4k

  Рет қаралды 343,203

Cathrine Ebenesar

Cathrine Ebenesar

Күн бұрын

#cathrineebenesar #aathipitha #tamilchristiansongs
கர்த்தாவே, மாட்சிமையும் வல்லமையும் மகிமையும் ஜெயமும் மகத்துவமும் உம்முடையவைகள், வானத்திலும் பூமியிலும் உள்ளவைகளெல்லாம் உம்முடையவைகள், கர்த்தாவே, ராஜ்யமும் உம்முடையது, தேவரீர் எல்லாருக்கும் தலைவராய் உயர்ந்திருக்கிறீர்.
1 நாளாகமம் 29:11
We serve an all-powerful God. Let us join hands, serving him in his unmatchable glory.
Lyrics penned by 'Gabriel Ubadesiyar'
Credits:
Vocals - Cathrine Ebenesar
Raga - Gambeera Naatai
'Swaram and Konnakol' framed by Mr.John Selwyn
Vocals on 'Konnakol' - Andrew Singh
Keys - Kingsley Davis
Guitars - Godfray Immanuel
Bass Guitar - Josy John
Indian Percussion - Arul Mani and Kumar
Drum Programming - Vasanth David
featured by Joshua Praveen, The Rock Media Productions
Vocals & Tabla recorded @ The Rock Media Sound Studios
Audio Mixed & Mastered by Steve, The Rock Media Productions
DOP & Post Production - The Rock Media Productions
Music Production & Mentorship - Steve, The Rock Media Productions
A Cathrine Ebenesar Production in association with The Rock Media Production House
Special Thanks
Mrs. & Mr. Ebenesar
Mrs. & Mr. Nicholas
Mrs. & Mr. John Selwyn
Mrs. & Mr. Andrew Singh
Mr. John Paul
Mr. Srihari
Lyrics:
Aathi pithaa kumaaran - aavi thriyaegarkku
Anavarathamum sthothram - thriyaegarkku Anavarathamum sthothram
Needha mudhar porulai nindrarul saruvesan - 2
Nidhamum panibavargal irudhaya malarvasan - 2
Niraingha saththiya gnana manohara -
Uraindha niththiya vedha gunakara
Needuvaari thirai soozhumedhiniyai
Moodupaava irul odave arul sei - Aadhi pitha
Enganum niraintha naadhar - parisuthargal
Endrendraikum panipaadhar
Thungamamarai prabodhar - kadaisi Nadu
Sodhanai sei adhi needhar
Pangillan thabamillan pagaradi mudivillaan - 2
Pangnanam sambooranam Parisutham needhi ennum - 2
Panbadhai suyambu vivegan - anbirakka dhayala pravagan
Paardhalathil sirushtippum meetpum
Paripalanathayum panbai nadathi Arul - Aadhi
Needhiyin sengol kaikkondu - nadathinaal naam
Neenilathillamal azhindhu
Theedhuru naragil thallundu - madivom endru
Dheiva thiru ullam unarnthu
Paadhagarkuyirthandha Paalan yesuvai kondu - 2
Paran engal misai thayai vaithanar ithu nandru - 2
Pagarntha thannadiyakuru sanjalam
Idainjal vanthapodhe thayavagayil
Paaril neridum angnana sedhamudhar sooriyan munnirul polave sidharum
Sa Ga Ma - Ga Sa Ni Sa - Pa Ni Sa - Ni Pa Ma Pa - Ma Pa Ni - Pa Ma Ga Ma - Ga Ma Pa Ni Sa
Ni Ni - Sa Sa Sa - Ni Sa Ga - Sa Sa Sa - Ni Sa Ni - Pa Ni Pa - Ma Pa Ma - Ga Ma - Sa Ga Ma Pa Ni
Sa Ni Pa Ma - Ga Ma Pa Ni - Sa Ni Pa Ni Sa
Ni Sa Ga Ma - Ga Sa Ni Pa - Ga Ma Pa Ni Sa
Sa Sa Sa Sa - Pa Pa Pa Pa - Ga Ga Ga Ga - Ni Ni Ni Ni - Pa Pa Pa Pa - Sa Sa Sa Sa- Ni Pa Ma Ga - Ma Pa Ni Sa
Sa Ga Ma - Ga Ma Ga Sa Ni Pa Ma - Sa Ni Pa Ma Ga - Ni Pa Ma Ga Sa - Pa Ma Ga Sa Ni
Sa - Sa Ga Ma Pa Ni Sa - Sa Ga Ma Pa Ni Sa - Sa Ga Ma Pa Ni Sa - Sa Ni - Sa Ni Pa Ma Ga
Sa - Sa Ga Ma Pa Ni Sa - Sa Ga Ma Pa Ni Sa - Sa Ga Ma Pa Ni Sa - Sa Ni - Sa Ni Pa Ma Ga - Aadhi Pitha

Пікірлер: 758
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Lyrics: Aathi pithaa kumaaran - aavi thriyaegarkku Anavarathamum sthothram - thriyaegarkku Anavarathamum sthothram Needha mudhar porulai nindrarul saruvesan - 2 Nidhamum panibavargal irudhaya malarvasan - 2 Niraingha saththiya gnana manohara - Uraindha niththiya vedha gunakara Needuvaari thirai soozhumedhiniyai Moodupaava irul odave arul sei - Aadhi pitha Enganum niraintha naadhar - parisuthargal Endrendraikum panipaadhar Thungamamarai prabodhar - kadaisi Nadu Sodhanai sei adhi needhar Pangillan thabamillan pagaradi mudivillaan - 2 Pangnanam sambooranam Parisutham needhi ennum - 2 Panbadhai suyambu vivegan - anbirakka dhayala pravagan Paardhalathil sirushtippum meetpum Paripalanathayum panbai nadathi Arul - Aadhi Needhiyin sengol kaikkondu - nadathinaal naam Neenilathillamal azhindhu Theedhuru naragil thallundu - madivom endru Dheiva thiru ullam unarnthu Paadhagarkuyirthandha Paalan yesuvai kondu - 2 Paran engal misai thayai vaithanar ithu nandru - 2 Pagarntha thannadiyakuru sanjalam Idainjal vanthapodhe thayavagayil Paaril neridum angnana sedhamudhar sooriyan munnirul polave sidharum Sa Ga Ma - Ga Sa Ni Sa - Pa Ni Sa - Ni Pa Ma Pa - Ma Pa Ni - Pa Ma Ga Ma - Ga Ma Pa Ni Sa Ni Ni - Sa Sa Sa - Ni Sa Ga - Sa Sa Sa - Ni Sa Ni - Pa Ni Pa - Ma Pa Ma - Ga Ma - Sa Ga Ma Pa Ni Sa Ni Pa Ma - Ga Ma Pa Ni - Sa Ni Pa Ni Sa Ni Sa Ga Ma - Ga Sa Ni Pa - Ga Ma Pa Ni Sa Sa Sa Sa Sa - Pa Pa Pa Pa - Ga Ga Ga Ga - Ni Ni Ni Ni - Pa Pa Pa Pa - Sa Sa Sa Sa- Ni Pa Ma Ga - Ma Pa Ni Sa Sa Ga Ma - Ga Ma Ga Sa Ni Pa Ma - Sa Ni Pa Ma Ga - Ni Pa Ma Ga Sa - Pa Ma Ga Sa Ni Sa - Sa Ga Ma Pa Ni Sa - Sa Ga Ma Pa Ni Sa - Sa Ga Ma Pa Ni Sa - Sa Ni - Sa Ni Pa Ma Ga Sa - Sa Ga Ma Pa Ni Sa - Sa Ga Ma Pa Ni Sa - Sa Ga Ma Pa Ni Sa - Sa Ni - Sa Ni Pa Ma Ga - Aathi pithaa kumaaran - aavi thriyaegarkku Anavarathamum sthothram - thriyaegarkku Anavarathamum sthothram Aathi pithaa kumaaran - aavi thriyaegarkku Anavarathamum sthothram - thriyaegarkku Anavarathamum sthothram
@sugathal9371
@sugathal9371 7 ай бұрын
❤❤❤
@pr.mohanakumarisrael9494
@pr.mohanakumarisrael9494 6 ай бұрын
@SanthiR-e4o
@SanthiR-e4o 3 ай бұрын
😅😇👍🙏🎼🎵🎶🎹❤❤❤❤
@mr.mclenn3125
@mr.mclenn3125 2 ай бұрын
❤❤❤❤
@VimalaBakthan
@VimalaBakthan 11 күн бұрын
அழகு , தமிழ் அழகு, பொருள் அழகு,இசை அழகு,பாடல் அழகு, கை,கண்,தலை,முக பாவம்,ரசனை அழகு,சுவரம் அதனுடன் சேர்ந்த தகதிமி மத்தள ஸ்வரம் அனைத்துமே அழகு. இன்னும் பல கீர்த்தனைகளுக்கு இசைக்குழுவுடன் 🎉பாட வாழ்த்து கிறேன்.❤
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் 4 ай бұрын
📀🎻 அருமை 🎺🪕 இனிமை 🍁🍁 தேனிலும் இனிய ‌ சங்கீதம் 💿 நம்முடைய ஆதி பிதாவே குமாரனாக இந்த பூமிக்கு 🌍🌏 நம்மை மீட்க வந்தார் 💯💯 ஒரே தேவன் அவர் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து 🩸🩸 அவர் இராஜாதி இராஜா கர்த்தாதி கர்த்தர் தேவாதி தேவன் 🍁🍁 இருந்தவரும் ‌இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் 💥💥 இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்கு என்றென்றும் மகிமை உண்டாவதாக 🍁🍁 ஆமென் 💥💥
@wilsonsamuel_a
@wilsonsamuel_a 3 жыл бұрын
::::::::Lyrics in tamil:::::::: ஆதிபிதாக் குமாரன் ஆவி திரி யேகர்க்கு அனவரதமும் ஸ்தோத்திரம் திரியேகர்க்கு அனவரதமும் ஸ்தோத்திரம் - 2 நீத முதற் பொருளாய் நின்றருள் சருவேசன் - 2 நிதமும் பணிபவர்கள் இருதயமலர் வாசன் - 2 நிறைந்த சத்திய ஞான மனேகரா உறைந்த நித்திய வேதா குணாகரா, நீடு வாரி திரை சூழ மேதினியை மூடு பாவ இருள் ஓடவே அருள்செய் ஆதிபிதாக் குமாரன் ஆவி திரி யேகர்க்கு அனவரதமும் ஸ்தோத்திரம் திரியேகர்க்கு அனவரதமும் ஸ்தோத்திரம் எங்கணும் நிறைந்த நாதர் பரிசுத்தர்கள் என்றென்றைக்கும் பணிபாதர் துங்கமாமறைப்பிர போதர் கடைசி நடு சோதனைசெய் அதி நீதர் பங்கில்லான் தாபம் இல்லான் ...ஆ..ஆ..(2) பகரடி முடிவில்லான் - 2 பன் ஞானம் சம்பூரணம் பரிசுத்தம் நீதி என்னும் - 2 பண்பதாய் சுயம்பு விவேகன் அன்பிரக்க தயாளப்பிரவாகன் பார்தலத்தில் சிருஷ்டிப்பு மீட்பு பரிபாலனத்தையும் பன் பாய்நடத்தி அருள் ஆதிபிதாக் குமாரன் ஆவி திரி யேகர்க்கு அனவரதமும் ஸ்தோத்திரம் திரியேகர்க்கு அனவரதமும் ஸ்தோத்திரம் நீதியின் செங்கோல் கைக்கொண்டு நடத்தினால் நாம் நீனிலத்தில்லாமல் அழிந்து தீதுறு நரகில் தள்ளுண்டு மடிவோ மென்று தேவதிருவுள்ளம் உணர்ந்து பாதகர்க் குயிர் தந்த.... ஆ... ஆ... (2) பாலன் யேசுவைக்கொண்டு - 2 பரன் எங்கள்மிசை தயை வைத்தனர் இது நன்று - 2 பகர்ந்த தன்னடி யார்க்குறு சஞ்சலம் இடைஞ்சல் வந்த போதே தயவாகையில் பாரில் நேரிடும் அஞ்ஞான சேதமுதற் சூரியன் முன் இருள் போலவே சிதறும் 🎉🧡🎉🧡🎉🧡🎉🧡🎉 ஆதிபிதாக் குமாரன் ஆவி திரி யேகர்க்கு அனவரதமும் ஸ்தோத்திரம் திரியேகர்க்கு அனவரதமும் ஸ்தோத்திரம்... 💙🌀💙🌀💙🌀💙🌀💙🌀
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you..
@wilsonsamuel_a
@wilsonsamuel_a 3 жыл бұрын
@@CathrineEbenesar you're welcome sis. 😊😊
@ebenezerbabu2891
@ebenezerbabu2891 4 ай бұрын
super song
@PriscillaAshwini-ke4dx
@PriscillaAshwini-ke4dx 3 ай бұрын
Super🎉🎉🎉🎉
@PriscillaAshwini-ke4dx
@PriscillaAshwini-ke4dx 3 ай бұрын
சூப்பர்
@proudtobeanindianjaihind4105
@proudtobeanindianjaihind4105 3 жыл бұрын
மிகச் சிறப்பு சகோதரி.. கர்நாடக இசையையும், மேற்கத்திய இசையையும் அழகிய தமிழ் வரிகளோடு ,அழகான கீர்த்தனையோடு அற்புதமாக பாடும் உங்களுக்கும், மிகச் சிறப்பாக இசைக்கும் இசை கலைஞர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் .தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you so much.
@EstherRani-zi5vd
@EstherRani-zi5vd Күн бұрын
Very good songs sung beautifully with beautiful musical instruments
@christopherjohn0209
@christopherjohn0209 3 жыл бұрын
தேவ ராகம் ! சொல்ல வார்த்தைகள் இல்லை . அருமை ! 💐
@wilsonsamuel_a
@wilsonsamuel_a 3 жыл бұрын
Yes exactly
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you so much❤️
@johnpapiaz
@johnpapiaz Жыл бұрын
பரலோகத் தகப்பனைத் துதியுங்கள்❤இயேசுவைத் துதியுங்கள் ❤பரிசுத்த ஆவியைப் போற்றுங்கள். கடவுள் உங்களை ஆசீர்வதித்தார்🙏
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் 2 жыл бұрын
அருமை ! இனிமை ! இயேசு கிறிஸ்துவே கர்த்தர் . இயேசுவே தேவனுடைய ஒரே பேரான குமாரன் ‌! ஆமென் அல்லேலூயா !
@KK-eg5vj
@KK-eg5vj 3 жыл бұрын
நீங்க உச்சரிக்கிற தமிழ் அழகாய் இருக்கிறது தமிழால் இப்பாடல் சிறப்பு
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you.
@mahamercy8499
@mahamercy8499 3 жыл бұрын
அருமையாக பாடி இருக்கீங்க சகோ💐 நீங்கள் பாடின கர்த்தனே எம் துணையானீர் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் இன்னும் நிறைய பாடல் பாடுங்க சகோ♥️
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you ❤️
@kumaresankumar6866
@kumaresankumar6866 3 жыл бұрын
அருமை பாடல் சகோதரி, இந்த பாடலுக்கு தேவனுக்கு நன்றி
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you.
@samueliyadurairajarathinam4222
@samueliyadurairajarathinam4222 2 жыл бұрын
அருமை அருமை அருமை சூப்பர் கலக்குங்க. கர்த்தருக்கே மகிமை உண்டாகட்டும் மேடம்
@shridevi8774
@shridevi8774 3 жыл бұрын
மிகவும் இனிமையான குரல் சகோதரி♥️♥️♥️ கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் 🙏
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you
@murugasenmurugasen2870
@murugasenmurugasen2870 2 жыл бұрын
சூப்பரோ சூப்பர் சூப்பர் கர்த்தருக்கும் உங்களுக்கும் நன்றி நன்றி
@CathrineEbenesar
@CathrineEbenesar 2 жыл бұрын
❤️
@jeevaramesh8908
@jeevaramesh8908 Жыл бұрын
இனிமையான குரலில் கீர்த்தனைகளை கேட்பது மனதுக்கு சந்தோசத்தை தருகிறது. நன்றி சகோதரி
@CathrineEbenesar
@CathrineEbenesar Жыл бұрын
Thank you ❤️
@judithmiraclin3374
@judithmiraclin3374 Жыл бұрын
​@@CathrineEbenesarj
@judithmiraclin3374
@judithmiraclin3374 Жыл бұрын
​@@CathrineEbenesar❤😮😢🎉😂
@KirubavathiDaniel
@KirubavathiDaniel 3 жыл бұрын
Wonderful singing Catherine. May God bless you and use your talents for His Glory😍
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you akka.
@ponsinghnicky6003
@ponsinghnicky6003 3 жыл бұрын
Such a clear voice and pronunciation.. Loved it.
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you..
@jeromenithingladson8124
@jeromenithingladson8124 3 жыл бұрын
Gurujiii... Scintillating.... Goosebumps
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you Jerome
@arumugaperumal8746
@arumugaperumal8746 2 жыл бұрын
அருமை. மேற்கத்திய இசைக் கருவிகளுடன் இந்திய இசைக் கருவிகளும் இணைந்து ஒரு புதுமையான இனிமையான இசையுடன் இனிமையாகப் பாடல் ஒலிக்கிறது. பாடகி கேத்ரின் அவர்களுக்கும் இசைக்கலைஞர்கள் அனைவருக்கும் பாராட்டுகள். தொடரட்டும் உங்களின் சிறப்பான இறைப் பணி; இனிமையான இசைப் பணி. வாழ்த்துகள்
@CathrineEbenesar
@CathrineEbenesar 2 жыл бұрын
Thank you ❤️
@aloysiusimmanuel5958
@aloysiusimmanuel5958 3 жыл бұрын
really pleasant to hear god song in Carnatic version. very rare.. repeated mode... beautiful voice
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you so much.
@jeffrinjesuraja3872
@jeffrinjesuraja3872 3 жыл бұрын
Guitars bass & guitars la vera level
@subhajean5394
@subhajean5394 3 жыл бұрын
Yes yes 😌
@williama9275
@williama9275 3 жыл бұрын
அருமை அருமை அருமை அனைவரும் அருமை.
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you..
@aswinrajaofficial
@aswinrajaofficial 3 жыл бұрын
❤️Beautiful song.GOD bless u
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you..
@edwinharris381
@edwinharris381 3 жыл бұрын
Feel Presence 👌👌👍👍😊😊💐💐
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you..
@franklinjprathap7662
@franklinjprathap7662 3 жыл бұрын
Beautiful singing, wonderful music and fentabulous mixed and mastering... Totally amazing production.... ❤️
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you so much.
@chandrasekarrajkumar6906
@chandrasekarrajkumar6906 3 жыл бұрын
What melodious .long live amma.♥️♥️♥️♥️🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👍👍
@KingslyalexKingslyalex
@KingslyalexKingslyalex 9 ай бұрын
Very beautiful singing 😍 and male voice exactly amazing 💖 God bless you 💞❤
@hibiscussunflower5916
@hibiscussunflower5916 3 жыл бұрын
Excellent. Well done, musicians.
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you ❤️
@meegasamuel7618
@meegasamuel7618 3 жыл бұрын
I loved this too much 😊 song 😍😍 beautiful 💖
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you..
@User_christbeliever
@User_christbeliever 3 ай бұрын
Super 👌
@tamilhitbraingames
@tamilhitbraingames 3 жыл бұрын
Catherine akka wonderful 😍😍full song akka....nice voice...for you god gift🎁🎁
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you
@annaboyshss2509
@annaboyshss2509 3 жыл бұрын
Superior quality and old is gold
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you
@Esack-t6r
@Esack-t6r Ай бұрын
Superrrrrr akka fantastic 👏 👌 👍 🙌
@richardedgar3982
@richardedgar3982 3 жыл бұрын
No words only god's grace.you people's are my celebrities
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Haha. Thank you. No one is a celebrity. We are all gifted differently and I took all the chances I got to establish my talents. May all glory be to God.
@davidnaresh1908
@davidnaresh1908 2 жыл бұрын
என்ன ஒரு பாடல் கேட்கும் போதே எல்லாம் கவலைகளும் மாறுகிறது. இனிமையான குரல், இனிமையான இசை
@CathrineEbenesar
@CathrineEbenesar Жыл бұрын
Thank you ❤️
@jesusjessy2337
@jesusjessy2337 2 жыл бұрын
Very nice akka.super voice.all glory almighty jesus only
@CathrineEbenesar
@CathrineEbenesar 2 жыл бұрын
Thank you
@shekinahstanley0704
@shekinahstanley0704 3 жыл бұрын
Beautiful singing @Catherine and extraordinary music by @Kingsley as always!! God bless!♥️🎉
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you
@34335...
@34335... 2 ай бұрын
நல்ல ஒரு கிறிஸ்தவ பாடல் இது. நன்றி.
@durairaja9317
@durairaja9317 4 ай бұрын
May Almighty God bless this Singer and the music group greatly. Congratulations.
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 ай бұрын
Thank you ❤️
@jesusjoswayt
@jesusjoswayt 2 жыл бұрын
Song super Jesus Christ love's all of you
@subhajean5394
@subhajean5394 3 жыл бұрын
Your voice and bass guitar are melting me Cathrine 💖😌😍.. Sooo perfect... 🤩
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you so much Subha❤️
@robertbritto2705
@robertbritto2705 Жыл бұрын
Very nice to see this video glory to God
@TeaWithPositiveJose
@TeaWithPositiveJose 3 жыл бұрын
ALL GLORY TO OUR LORD JESUS CHRIST. Dear Sister Thank God for heavenly presence anointed song and nice voice. Glory to God.
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you.❤️
@saravananramugan5618
@saravananramugan5618 Жыл бұрын
சிறப்பாக பாடிஉள்ளிர்கள்
@enochjf
@enochjf Жыл бұрын
excellent thaallam wow the brother singing is great
@தமிழன்-ய5ந
@தமிழன்-ய5ந 3 жыл бұрын
Intha song kekka simple a than erukum but paadurathu rempaaaa kastam... I love you soooo much akka... I am from hindu family...
@CathrineEbenesar
@CathrineEbenesar 2 жыл бұрын
Thank you pa ❤️
@mathudani3228
@mathudani3228 3 жыл бұрын
Wow amazing voice thanks akka my fevoret song
@lakshmidevi169
@lakshmidevi169 Жыл бұрын
பாடல் வரிகள் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கு ஆமென்
@velmuruganv5713
@velmuruganv5713 3 жыл бұрын
PRAISE THE LORD JESUS CHRIST!!! Splendid Song Sister👍
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you ❤️
@sura6463
@sura6463 3 жыл бұрын
Nice real karnatic voice.your song voice up and down seq.wonderful. God bless my angel.
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you so much❤️🙏🏻
@arthihemalatha1716
@arthihemalatha1716 3 жыл бұрын
Glory be to GOD alone 🙏
@casimirantony614
@casimirantony614 3 жыл бұрын
Mesmerizing voice... God bless...
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you
@clarasam7936
@clarasam7936 3 жыл бұрын
உண்மையிலேயே நீங்கள் அருமையாக பாடுகிறீர்.... வாழ்த்துக்கள் அக்கா
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you..
@jeonakaitlynj7264
@jeonakaitlynj7264 3 жыл бұрын
Superrrr akkaaa🔥🔥❤️❤️ Continue this Keerthanai songs akkaa🤩🤩😍🥳🥳
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you
@jeiherdavidmusics
@jeiherdavidmusics 3 жыл бұрын
Fantastic singing Awesome music
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you..
@ebenezer_veerasingam
@ebenezer_veerasingam 2 жыл бұрын
I have always loved this song, right from my childhood (from the times we've heard it played from the cassettes). But, never imagined it with such a beautiful and soulful fusion. An amazing work Cathrine Ebenezer and team! Praise be to God.
@CathrineEbenesar
@CathrineEbenesar 2 жыл бұрын
Thank you ❤️
@grahamstaines2224
@grahamstaines2224 3 жыл бұрын
Wonderful undertaking..... Congratulations Akka 👍👍👍
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you
@gammybb
@gammybb 3 жыл бұрын
God bless you!!!!
@mariyamohan7481
@mariyamohan7481 3 жыл бұрын
Super song very nice god bless you sister
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you
@deboraha4734
@deboraha4734 3 жыл бұрын
Wonderful amazing awesome singing akka 👏👏👌👌
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you
@sheelaebenesar1910
@sheelaebenesar1910 3 жыл бұрын
Praise to the Lord.Alleluah
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Mother❤️❤️
@gracew7772
@gracew7772 3 жыл бұрын
WOW!!!!!! What a wonderful voice....this is one of my fav song.....😍😍😍😍 awesome.... Solla vaarthaigale illai....... Your voice makes this song awesome......
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you ❤️
@prowinger
@prowinger 2 жыл бұрын
Hallelujah! Beautiful. Glory to God.
@isaiahmahesh3462
@isaiahmahesh3462 3 жыл бұрын
Thanks for your nice songs and messages God bless you all.
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thnak you
@abhinathrajamani9424
@abhinathrajamani9424 3 жыл бұрын
Super Akka nice 👏God bless you...
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you
@vivasayamathisayam
@vivasayamathisayam 3 жыл бұрын
Wooww awesome song
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you
@ebenezer4617
@ebenezer4617 3 жыл бұрын
Voice very super sister 👌 God bless you
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you..
@KP-lw1oi
@KP-lw1oi 3 жыл бұрын
Konnakol hero Mr. Andrew singh 👏👏👏👏👏👏👏👏👏👏👏
@ejsmusicproductions716
@ejsmusicproductions716 3 жыл бұрын
Wonderful song in Awesome voice and music. Best version of this song. God bless you all.
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you..
@joelpete8282
@joelpete8282 4 ай бұрын
Truly amazing kather
@vickys4954
@vickys4954 3 жыл бұрын
WOW SUPER..... SUPER!
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank You..
@arunjoyce5701
@arunjoyce5701 10 ай бұрын
Super mam it is sooo lovely and blessed ❤❤❤❤
@CathrineEbenesar
@CathrineEbenesar 10 ай бұрын
Thank you 💕
@marynancy6986
@marynancy6986 6 сағат бұрын
👏 amazing classic song sister.
@joshuas2977
@joshuas2977 3 жыл бұрын
Beautiful to hear the song.....thank you all for remaking this song🙏
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you
@chammani
@chammani 3 жыл бұрын
wonderful rendition of keerthani by Sis.KATHY, வேரே லெவல்,all musical instruments are paid very good attention, special mention for editing and recording by and large OUT STANDING PERFORMANCE. should hear in Dolby Atmos.
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
@@chammani Thank you..
@yesukumari9281
@yesukumari9281 3 жыл бұрын
Glory to God 🙏💐😊
@joelselwynv8759
@joelselwynv8759 3 жыл бұрын
May the Lord bring many souls into His kingdom and may the Lord's Name be glorified through your songs and praises
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you.
@thomasprabhakarandaniel5103
@thomasprabhakarandaniel5103 2 жыл бұрын
The song is so sweet,sung by many Artist,yet remains supreme.Congrats to all
@thirumalaiselvirathi7138
@thirumalaiselvirathi7138 3 жыл бұрын
God bless you ma..
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you akka
@ilangopeter3686
@ilangopeter3686 3 жыл бұрын
Amazing classic song, lead guitar Godfray Immanuel and bass guitar Josy John played well....
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you..
@vijilakiruba
@vijilakiruba 3 жыл бұрын
Omg....Praise God...no words..music singing n d new swarams n jathis....excellent...May d Lord be Glorified....congrats sis to u n d team....
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you akka❤️
@calebgilbert860
@calebgilbert860 2 жыл бұрын
Wow! What a song!! Beautiful voice & wonderful music!!!😍😍😍👌👌👌👏👏👏🙏🙏🙏
@CathrineEbenesar
@CathrineEbenesar 2 жыл бұрын
Thank you ❤️
@easyenglishwithvini179
@easyenglishwithvini179 3 жыл бұрын
Nice karnatic song ,Your voice really Amazing
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you..
@tharadharmaraj4959
@tharadharmaraj4959 3 жыл бұрын
Sister I like your voice superb glory to God
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you
@prbarnabas6864
@prbarnabas6864 3 жыл бұрын
👍👍👍 Praise Jesus
@truthwillsetyoufree5463
@truthwillsetyoufree5463 3 жыл бұрын
A skilled gospel singer..
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you❤️
@reformationtoday
@reformationtoday 3 жыл бұрын
Wonderful singing. God bless you.
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you..
@pandupandu2476
@pandupandu2476 3 жыл бұрын
Nice introduction music akka. God bless you
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you
@Leeviscom
@Leeviscom 3 жыл бұрын
Wonderful
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you
@tuhinassr7028
@tuhinassr7028 3 жыл бұрын
Beautiful blend of Carnatic and Western instruments in a Keerthanai song. Given individual importance to each instruments in each stanzas and blending all instruments as one in starting. Jathi portion was lit by Andrew Anna. Beautiful singing by Cathy akka. As always, never failed to mesmerize ❤️ Great team work 👏👏👏
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you Love❤️
@gladsonpete
@gladsonpete 2 жыл бұрын
Catherine sis... Amen Alleluia.... Song keerthanai seekiram oru video podunga
@chris-re5br
@chris-re5br 2 жыл бұрын
Akka such a wonderful song the way you sung this song veralevel. If it is possible upload the karoke akka
@sangeetharuth
@sangeetharuth 2 ай бұрын
@rudolph_007
@rudolph_007 Жыл бұрын
Amazing 🤟🏻
@sbkjacob1
@sbkjacob1 3 жыл бұрын
Lovely. Sing as much as you can as you have bags of potential.”
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you. Sure will.
@jenefavathy7902
@jenefavathy7902 3 жыл бұрын
Lovely. God bless you
@chandran18766
@chandran18766 3 жыл бұрын
Praise God 🙏🙏🙏🙏🙏God bless you Always 🙌🙌🙌🙌
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you..
@kuganathanrajashekar4541
@kuganathanrajashekar4541 3 жыл бұрын
What an amazing composition, great use of classical instruments. God bless you and your team Sister.
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you..
@johnjoshuaishwarya3520
@johnjoshuaishwarya3520 Жыл бұрын
Fentastic song 🎉
@ebesrt2453
@ebesrt2453 2 жыл бұрын
Praise the Lord.wonderful song.
@nancyglorydavid5596
@nancyglorydavid5596 2 жыл бұрын
I am always addicted ur voice akka... Tha k u soo much for ur all songs sang for us.. God bless ur ministry.. I'll always remember u in my prayer.....
@CathrineEbenesar
@CathrineEbenesar 2 жыл бұрын
Thank you so much.
@kanagalakshmi3968
@kanagalakshmi3968 3 жыл бұрын
Who's that 36 dislike. இதுல dislike பண்ண அப்படி என்ன இருக்கிறது
United - சிறப்பான ஆராதனை கண்டிப்பாக பார்க்கவும் , Great work by God's Music
18:41
திரளான சாட்சிகள் - Great Cloud of Witness
Рет қаралды 897 М.
Will A Guitar Boat Hold My Weight?
00:20
MrBeast
Рет қаралды 267 МЛН
Players vs Corner Flags 🤯
00:28
LE FOOT EN VIDÉO
Рет қаралды 83 МЛН
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
Suya Adhikara - Cathrine Ebenesar | The Rock Media | Blemin Babu
6:58
Cathrine Ebenesar
Рет қаралды 63 М.
GDTL Music Team | PRESENTS | 4 best songs of 🎵 BERYL NATASHA 🎵
22:24
꧁༒☬𝓖𝓓𝓣𝓛 𝓜𝓾𝓼𝓲𝓬 𝓣𝓮𝓪𝓶☬༒꧂
Рет қаралды 37 М.
Kazybek Kuraiysh - Баяғы
3:16
Kazybek
Рет қаралды 595 М.
Eminem - Temporary (feat. Skylar Grey) [Official Music Video]
5:03
Не жүріс
2:59
Қанат Тасхан - Topic
Рет қаралды 402 М.
Ozoda - Lada ( Official Music Video 2024 )
6:07
Ozoda
Рет қаралды 19 МЛН
Дикие танцы
2:25
BAGA - Topic
Рет қаралды 493 М.