என் மனம் தளரும்போது எல்லாம் உங்கள் பேட்டி வாயிலாக என்னை உற்சாகப்படுத்துகிறார். என் அப்பன் முருகன் .
@parathidassan80011 ай бұрын
இந்த நொடி முதல் என் அப்பனை நான் முழுமையாக நம்புகிறேன்... ஓம் சரவண பவ....
@rathna.a810011 ай бұрын
வேல் உண்டு வினையில்லை மயில் உண்டு பயமில்லை குகன் உண்டு குறை வில்லை மனமே மனமே ஓயாது ஒழியாது உன் நாமம் சொல் பவர் கு உயர் ககதிதான் தந்திடுவாய் பாருமே முருகா என் மகளுக்கு விரைவில் திருமண வரத்தை குடுங்க முருகா
@sathishsathish555711 ай бұрын
விரைவில் நல்ல வரனும் நல் வாழ்க்கை அமையும் வாழ்த்துக்கள்
@senthilkumar-xi1hw11 ай бұрын
நீங்கள் மாங்காடு காமாட்சி அம்மன் கோயில் ஒரு 13 வாரம் சென்று வாருங்கள். விரைவில் திருமணம்💍👑👫👰 நடக்கும்
Sir Gopi sir!!! Enna soldradhu... your pure positive energy sir.... and divine messenger sir.... oru important vishayam seiyyara annaiku Inga romba sandai aagiruchu.... azhudhuttey phone on panni unga interview pathen..... udaney mind change aagi positive agiruchu sir!!! Nallabadiya poi adha mudichitu vandhen.... endrum murugar nammodu...kodi punniyam kodi nandrigal.... idhu unmaiyana vishayam sir 4:10
@sureshkannan912311 ай бұрын
வணக்கம் சார் கோபி தாங்கள் எந்த சேனலில் பேச வேண்டும் என்று அவளோட காத்திருக்கும் முருகன் பக்தன் தாங்கள் ஒவ்வொரு பேட்டில் முருகனை பற்றி கூறும் விஷயம் மிக அருமையாக உள்ளது தங்களின் பேட்டி ஒரு வாரத்துக்குள் வரவில்லை என்றால் என் மனம் ஏங்குகிறது ஏன் கோபி அவர்கள் பெற்று கொடுக்கவில்லை மிக்க நன்றி நன்றி நூறாண்டு வாழ்க
ஓம் சரவணபவ. நான் தீவிர முருக பக்தனாய் இருந்து, பின்னர் சீரடி சாய்பாபாவை பல வருடங்களாக வழிபட்டேன். எனது பிரச்சினைகள் அதிகமானதே தவிர எந்த ஒரு வேண்டுதலும் முழுமனதாக நிறைவேறியதாக என் மனதிற்கு படவில்லை. அதே நேரம் முருகனிடம் வைத்த வேண்டுதல்கள் அனைத்தும் சிறிய தடங்கலுக்கு பிறகு நிறைவேறியுள்ளது. திரைப்பட தயாரிப்பாளர் கூறியது போல, என் வாழ்க்கையிலும் பலமுறை வேண்டுதல்கள் சிறிய தடைகளுக்குப் பிறகு நடந்துள்ளது என்பது உண்மை. எனக்கு உள்ள ஒரு இடத்தில் ஒரு வீடு கட்டுவதற்கு பல நாட்களாக முயற்சிக்கிறேன். இதுவரை நடைபெறவில்லை. அந்த முருகனிடம் எனது கோரிக்கை நிறைவேற பிரார்த்திக்கிறேன். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வீரவேல் முருகனுக்கு அரோகரா.
@suthamurali182511 ай бұрын
முருகனின் அற்புதமான தகவல் உங்கள் மூலம் மக்களுக்கு சென்று அடைகிறது.வேல் மயில் சேவல் துணை.
ஐயா இன்று தான் குன்றத்தூர் சென்று முருகரை தரிசித்தேன் வீட்டுக்கு வந்த உடன் இந்த வீடியோ வை பார்க்கிறேன் மனதிற்கு இனிதாக உள்ளது
@BalaK-y2z10 ай бұрын
நீங்கள் திருப்பூர் திருமுருகன்பூண்டி முருகன் பாக்க வாங்க வந்து பேட்டி கொடுங்க அது உங்களை முருகனே கூப்பிடுவார் எல்லா பூகழும் முருகனுக்கே ஆரோகரா ஆரோகரா ஆரோகரா
Yes sir நானும் முதல் முறையாக பழனி முருகன் கோவில் போய்ட்டு வந்து இரண்டு பவுன் செயின் தொலைந்து போச்சு ஆனால் முருகன் தான் தஞ்சம் என்று இருக்கேன் ஆனால் ஒரு அதிசயம் தினமும் எங்க வீட்டுக்கு மயில் வருது
Konjaa nallaga murugan ennai aatkolla thodagi vittathaaaga unarkigen. Avaar epavum ennaku help pannite irukkar naan eppo rhan realize pannren
@Kavitha-uw7my7 ай бұрын
ஓம் முருகா எல்லா புகழும் முருகனுக்கு ❤❤❤❤❤❤
@kavithaganesan307911 ай бұрын
நானும் வடபழநி முருகனுடைய தீவிர பக்தை🙏🙏🙏🙏🙏
@gowthamg264211 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏
@kalaiselvi581011 ай бұрын
Gopi anna speechkaga waiting....
@pramanandans39875 ай бұрын
குன்றத்தூர் சென்றவருக்கு தான் தெரியும் முருகப்பெருமானுடைய அருள்...
@rrassia880311 ай бұрын
சகோ நான் உங்களை வடபழனி முருகன் கோவிலில் பார்த்தேன் நீங்கள் மூலவரிடம் நின்று கொண்டு இருந்தீர்கள் பேசமுடியவில்லை ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@@priyaramesh6095 Nan karthigai month murugan ha koompida start pannen . Shashti la irunthu sincerely . But avar enaku niraya surprisekoduthar . But nan last ha athu eppadi nan silent aitar . Antha vaipu nan ilanthuten nu enakku therila . Ippo athu nibachi nan romba kastam paduren . Again nan asai pattathu enakku kidaikka neenga enakku pray pannunga
Muruga engalukku nee evloa periya problem koduthalum nanga unkitta than vanthudurom . Appadi irukum bothu en engalukku ivlo periya soathanai
@muthunagaram_shiva11 ай бұрын
எல்லா புகழும் முருகனுக்கே ❤
@amuthap734511 ай бұрын
Ultimate speech ohm murga potri
@mathanvetha960911 ай бұрын
இறைவன் முருகன் விருப்படி தான் நடக்கிறது
@VarshikaThilaga11 ай бұрын
ஓம் சரவணபவ பாவா
@tamilarasi316511 ай бұрын
Aarumugam arulidum anuthinamum earumugam 🙏🙏🙏🙏🙏
@rakeshsuganthi162111 ай бұрын
❤️வேலவா🙏 வடிவேலவா 🙏கந்தா கருணைகடலே 🙏🙏
@gowthamg264211 ай бұрын
கருணைக் கடலே கந்தா போற்றி 🙏🙏
@srinivasm549611 ай бұрын
நன்றி சார் 🙏🏻🙏
@SarojaPalanisamy-xy7pv11 ай бұрын
ஜேஎஸ்கே கோபி அண்ணா அவர்களுக்கு வணக்கம் அண்ணா முருகன் 🙏🙏🦚🦚💐💐🦚🦚
@pathmini95soniya8311 ай бұрын
⚜️ஓம் முருகா ⚜️🌸🙏
@Murugakumarakugahema11 ай бұрын
🦚 ஓம் சரவணபவ 🦚🙏 ஓம் முருகா 🙏🙏
@Mari-ix4vd11 ай бұрын
ஓம் சரவண பவ.....ஓம் .....❤
@KalaiVani-l3p11 ай бұрын
எல்லா புகழும் முருகனுக்கே
@rupadevisoundararajan220511 ай бұрын
Gopi sir, vanakkam.நாங்கள் சென்னையில் உள்ளோம்... சமீபத்தில் மயிலாடுதுறை திருவிடைகழி பாலசுப்பிரமணியர் கோயில் சென்றோம்..முருகர் மிகவும் உயிரோட்டமாக இருந்தார்....கோவில் பற்றி நீங்கள் கூறினால் நன்றாக இருக்கும்....
@saplsphoenix_music975511 ай бұрын
Morning la irunthu night varai unna ya than nan ninaikirom appadi irukum bithi intha sothanai en engalukku kodutha muruga . Oru nalla vazhi kamichitu athula ivlo periya siramam koduthuta ye muruga
@muthunagaram_shiva11 ай бұрын
ஓம் சரவண பவாய நமக❤
@saranadevi937711 ай бұрын
I went to poombarai murugan temple today because of you anna. Thank you anna
I had same doubt... U cleared... r my karma vinai stronger than ur name? I cried to Lord Muruga that how is it possible? U shud b Stronger.... definitely there r somethings we dont know but U r doing good, but not mkg us realise same. Now, I got the answer.... He Is Saving Us from Many Unknown Troubles and Creating Better Status for Us to Survive without we asking.
@muruganmuruga332711 ай бұрын
Thank you ibc
@tamilkudimagan264011 ай бұрын
Sir வணக்கம் முருகர na kumuda matten. Murugan kovilku pakathula ulla kovil samil la nerai irukkum adha kumuduvan. Murugan en kanavil vandhu ne என்னை வணங்கு nu sonnar. Na vanangala aprom after few months na தூங்கும் pothu en தல mela முருகன் படம் போட்ட துணிபை aanila maatrinthu அதே murugan குழந்தையா en கனவுல வந்து முன் ஜென்மத்துல நீ முருகன் கோவில் பிராமணன் ஆக பிறந்த அதற்கு முன் ஜென்மத்தில் முஸ்லிம் ஆக பிறந்த இப்போ இப்டி pirathu life ah வாழுற nu சொன்னார். Nee மருத மலை சத்தியமா உன் ஐந்து karamum சண்முகா "குப்புசாமி அனிதா" intha paatu nee nalla laines kavanithu kelu na unaku மந்திர சக்தி நான் தருகிறேன் என்று சொன்னார். Adhu enna மந்திர சக்தி னு தெரில. Adhuku apromu na saria bakthi panni வனங்கவில்லை. Now unga videos paaka ஆரம்பிச்ச பிறகு உடனே ஒரு பணம் தீடீரென கடனாக கிடைச்சது அது குடும்ப கஷ்டம் போக்குச்சு. உடனே எங்க அம்மா நீ முருகன் வீடியோ பார்த்து துன்பம் தீருது, நீ, முருகன வேண்டுனு சொன்னா ங்க. அடுத்து என் கார்ல நிறைய சாமி படம் இருக்கு முருகன் படம் இல்லை னு நா நினைத்தேன். சரி இந்த இடத்தில் ஒரு வேல் குத்தலாம்னு i mean fevikwik pottu ottila nu நினைத்தது mattum sir உடனே en தங்கச்சி husband ayyapa malai la இருந்து வரும் போது vel ஒன்னு car ல vai nu குடுத்தார் sir. Then inru 02/01/2024 mathiyam 3 maniku mailam murugan temple polam nu plan pannom en amma school hm teacher sir. Correct மதியம் 2 maniku school la phone பன்னி அம்மா மயக்கம் போட்டு படுத்து erukanga vandhu ஹாஸ்பிடல் kutiponu assistan teacher sonanga.enga amma heart attack patient sir. Na poitu enga ammava என் car ல புடிச்சிட்டு வந்து உட்கார வைக்கும் pothu மூச்சு திணறி serious sir. Piragu hospital kootinu pogum pothu mani 3. doctor சின்ன gas trouble nu soltaar. Aana doctor name சிவபிரகாசம் அவர் தலைகு மேல முருகன் வள்ளி தெய்வானை photo sir.கரக்டா 3 மணிக்கு மயிலம் போலாம்னு நினைத்தோம் ஆனால் hospital ல இருக்கோம் Aprom relax aagi நாங்க வீட்டுக்கு வந்து நினைக்கிறேன் perusa vandha ஆபத்து chinna pochu முருகன் kappathitar nu. ஆனாலும் idhu gas problem முருகன் ஏதும் செய்யல னு நினைத்து konde உங்க interview video இதை pathute இருக்கேன் உடனே 18minitus la neenga அந்த காசி ஞானி சொன்னார் என் jathagam pathu tu 3 ஆபத்து ல இருந்து muruga pakthi thaan உங்கள காப்பாத்தி இருக்குன்னு எனக்கு potula அடிச்ச மாதிரி புத்தி வந்தது sir murugan thaan enga amma va kaapathirukar னு. enga amma school la இருந்த level எங்கள vittu poidra maari இருந்தாங்க sir. Murugan kaapathitar. எல்லா புகழும் முருகனுக்கு sir. நன்றி sir. எங்க ammakaga vendikonga murugan kitta jsk gopi sir
@saranyasaranya365811 ай бұрын
Om saravana bava 🙏🙏🙏
@SaiSai-lh6ze10 ай бұрын
Please talk about VALLAKOTTAI MURUGAN TEMPLE Chennai VERY POWERFUL MURUGAN
@RajathiRajathi-c6z11 ай бұрын
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ நன்றி சார் 🙏🙏💐💐
@anbushenk11 ай бұрын
ஓம் சரவண பவ......
@shanmugamsubaiah901211 ай бұрын
ஓம் சரவணபவ 🙏🙏🙏
@paravallipuram562811 ай бұрын
ஓம் நமோ குமாராய நம ஓம் சரவணபவ ஓம் முருகா❣️🌹🙏
@revareva632311 ай бұрын
ஸ்ரீவிலலிபுத்தூரில் நரிபரை முருகன் கோவில் சொல்லுங்க😊
@OmSaiRam0078611 ай бұрын
முருகா சரணம்🙏🏻 ஓம் சரவண பவ 🔯
@m.sattanathan69211 ай бұрын
எல்லாம் புகழும் முருகனுக்கு அரோகரா
@vetriselvi514511 ай бұрын
நன்றி ஐயா
@healthiswealth-zi3xy11 ай бұрын
Thank you so much JSK Gopi sir Happy new year. I eagerly wait fir your videos, it is like a reassurance from lord muruga whenever you share your experiences.
@Randomstuffstamil11 ай бұрын
Om saranava bawa 🙏✨🙏
@logeshlogesh808111 ай бұрын
எல்லாம் புகழும் முருகனுக்கே
@poonguzhalisekar133711 ай бұрын
வாழ்க வளமுடன்
@scindia20911 ай бұрын
Om muruga inaiku tha kundrathur poitu vandha video vandhu irruku 🙏🙏🙏
@sabaragu-be8jb11 ай бұрын
Om murugaa vetrivel murugaa veeravel murugaa sakthivel murugaa
@gayathri741511 ай бұрын
Vel vel muruga vetri vel muruganukku hara harohara 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@bharathidarshanram24911 ай бұрын
Vetri vel muruganukku arogara 🙏🙏🙏🙏🙏🙏🙏🏻❤️❤️❤️❤️❤️❤️
@rubaruba739911 ай бұрын
ஓம்சரவணபவ 💯💯💯💯💯💯💯💯 உண்மை
@mohanaelango515711 ай бұрын
Muruganukku Harohara🙏🙏
@janakijanarthanam180511 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
@KalaiSelvi-fb1cs11 ай бұрын
Om Saravana Bhavaya Namaha 🙏🙏
@priyasundarji751811 ай бұрын
Gopi sir. Tenkasi Thirumalai kovil pathi pesunka sir