முருகன் அனுப்பி வைத்த பெண் சித்தர் ! - JSK Gopi Interview | Murugan Seitha Arputhangal

  Рет қаралды 130,273

IBC Bakthi

IBC Bakthi

Күн бұрын

Пікірлер: 403
@Balacreation1990
@Balacreation1990 Жыл бұрын
நாம வெளியூர் எங்கேயாவது போவோம் அப்போ முருகனை நினைத்தாலோ அல்லது மனக்கஷ்டத்தில் இருந்தாலோ வாகனங்களில் முருகன் படம் இருக்கும் யாருக்கெல்லாம் இது நடந்து இருக்கு
@poungaming7163
@poungaming7163 Жыл бұрын
Enaku nadankum apdi
@kasiahoripitchaadavar
@kasiahoripitchaadavar Жыл бұрын
அடியேன் சொந்த ஊரே கந்தப்பெருமானின் முதற்படைவீடான திருப்பரங்குன்றம் (அருள்மிகு ஸ்ரீ அன்னை கோவர்த்தனாம்பிகை சமேத சத்தியகிரீஸ்வரர்புரி)என்ற பெயரும் உண்டு
@traveltrack2880
@traveltrack2880 Жыл бұрын
எல்லாம் முருகன் எதிலும் முருகன்
@mohannm2926
@mohannm2926 Жыл бұрын
Enaku mayil nerlaye varum
@madhumithaa1207
@madhumithaa1207 Жыл бұрын
Ennaku nadanthiruku
@gowthamg2642
@gowthamg2642 Жыл бұрын
திருச்செந்தூர் மண்ணை மிதித்தாலே பல நன்மைகள் நடைபெறும். ஆனால் நம் நினைத்தால் அங்கு செல்ல முடியாது, முருகன் நினைத்தால் மட்டுமே அங்கு செல்ல முடியும் 🙏🙏
@pakkathuveetuponnupriya5062
@pakkathuveetuponnupriya5062 Жыл бұрын
உண்மை தான்.. இன்னும் எனக்கு அந்த குடுப்பணை கிடைக்க வில்லை
@gowthamg2642
@gowthamg2642 Жыл бұрын
விரைவில் அந்த பாக்கியத்தை முருகன் உங்களுக்கு கொடுப்பார் கவலை வேண்டாம் 🙏🙏
@muthukumaran2172
@muthukumaran2172 Жыл бұрын
Unmai
@Gayuvlogs313
@Gayuvlogs313 Жыл бұрын
Nadakum akka wait panunga​@@pakkathuveetuponnupriya5062
@PaariSathya
@PaariSathya Жыл бұрын
ஆனால் நான் கனவிலும் நினைக்கவில்லை திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலுக்கு போவோம்னு 2023 தீபாவளிக்கு கோவில்ல இருந்தோம். இது திடீர்னு நடந்த அற்புதம் . அந்த காணொளி எங்க youtube channel youtube.com/@PaariSathya?si=5pZF_UJjX08jaBs9 இருக்கு
@pulli6992
@pulli6992 Жыл бұрын
நான் சென்னையில் பல இடங்களில் வீடு வாங்குவதற்காக பார்த்தேன். குமரன் குன்றம் கோவிலுக்கு சென்று முருகனிடம் வேண்டினேன். அவன் குன்றத்திலே, கோவிலுக்கு பக்கத்திலே வீடு அமைத்து கொடுத்து விட்டார். வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா 🙏🏻
@rajilango4829
@rajilango4829 Жыл бұрын
முருகா உன் பெருமையை கேட்க கேட்க மெய் சிலிர்க்கிறது ஓம் சரவண பவ❤
@Raja-n4l3t
@Raja-n4l3t Жыл бұрын
முருகா என்னையும் எல்லோரையும் நோய் இல்லாமல் காப்பாற்று.🚩ஓம் முருகா ஓம் 🚩
@gugasrirangasamy7456
@gugasrirangasamy7456 Жыл бұрын
வணக்கம் சகோதரா முருகனைப் பற்றி கேட்க கேட்க இனிக்கும். பேட்டி எடுக்கும் சகோதரனுக்கும் எனது வணக்கங்கள் மிகவும் பொறுமையாக கேள்விகள் கேட்கிறார். உங்களின் இறைப்பயணம் தொடர வாழ்த்துக்கள்.முருகனின் அருள் உலகமெங்கும் பரவ வேண்டும் . வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!!!
@madhusasi6754
@madhusasi6754 Жыл бұрын
வடபழனி முருகன் என்னையும் பெரிய ஆபத்தில் இருந்து காத்திருக்கிறான்.ஏமாற இருந்த என்னை தடுத்து ஆட்கொண்டார்,பெரிய இன்னலில் இருந்து மீட்டான்.எப்பொழுதும் எந்நாளும் எனக்காக அவன் இருகாகிறான் என்ற நம்பிக்கையை தருபவன்,என் அப்பன் முருகன்.
@krishnakumarig2387
@krishnakumarig2387 Жыл бұрын
அண்ணன் பழனி போகணும் திருவண்ணாமலை போகணும் திருச்செந்தூர் போகணும் ரொம்ப ரொம்ப ஆசை ஆனா என்னால போக முடியல ஒன்னு காசு இல்லாம போகுது இல்ல கூட்டிட்டு போக ஆல் இல்ல அண்ணன் கடவுள் பாக்க கூட என்னால முடியல என்ன பொறப்பு அண்ணன் முருகனா நினைச்சு உங்களை பாக்குறேன் 🙏
@kingmaker_karthi
@kingmaker_karthi Жыл бұрын
Appan Muruganai vendugal avar kodupar dailyum kandha sasti kavasam nei velaki etri valipadugal❤
@krishnakumarig2387
@krishnakumarig2387 Жыл бұрын
@@kingmaker_karthi நன்றி அண்ணா
@sureshpandiyan3720
@sureshpandiyan3720 Жыл бұрын
Ninga entha district daily ngt thungm podu muruga unnaya paka varanum muruga arul Sai muruga daily solu
@krishnakumarig2387
@krishnakumarig2387 Жыл бұрын
@@sureshpandiyan3720 🙏அண்ணா
@shankararumugam2499
@shankararumugam2499 Жыл бұрын
நீங்கள் எந்த ஊரு. Train ticket வேண்டும் என்றால் நான் போட்டு தருகிறேன் பழனி கோவில்க்கு அல்லது திருச்செந்தூர் ku
@jayasreejayachandran2989
@jayasreejayachandran2989 Жыл бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏 முருகப்பெருமான் பெருமைகளை கேட்க கேட்க கண்களும் மனசும் நிறைந்தது. மிக்க நன்றி சார் 🙏 ஓம் சரவண பவ 🙏 ஓம் நமசிவாய 🙏
@karaikudimanpanairecipe8690
@karaikudimanpanairecipe8690 Жыл бұрын
நான் மகிழ்ச்சியாக உள்ளேன் அதற்கு காரணம் என் அப்பன் முருகன் தான் நன்றி முருகா முருகா முருகா ஓம் சரவண பவ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@MindhumathiIndhumathi-qd6dh
@MindhumathiIndhumathi-qd6dh Жыл бұрын
அண்ணா உங்களின் பேட்டியை பார்த்த பிறகுதான் நான் முருகனை உணரத் தொடங்கினேன். மிகவும் அற்புதமான தெய்வம். நீங்க சொன்னபடி கடந்த இரண்டு மாதமாக அசைவம் சாப்பிடுவதில்லை. திருச்செந்தூர் தரிசனம் எனக்கு கிடைத்தது. கிருத்திகை விரதமும் இருக்கிறேன் . எனக்குள் பல மாற்றம் நடக்கிறது. மேலும் நிறைய அற்புதங்களை என் வாழ்வில் நடத்துவார் என் அப்பன் முருகன். கண்கண்ட தெய்வ கடவுள் கந்தனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rubaruba7399
@rubaruba7399 Жыл бұрын
ஓம்சரவணபஸ
@Gayuvlogs313
@Gayuvlogs313 Жыл бұрын
Avara muzhusa nampuna pothum aparam ellam avar pathupanga🙏🦚vel vel vetri vel
@unluckgirl
@unluckgirl Жыл бұрын
Super sister❤
@murughanathamm3322
@murughanathamm3322 5 ай бұрын
Follow vegetarians food then only you will get blessing. Killing animals and bird's are our food is very bad sin
@jupriyankamohan8325
@jupriyankamohan8325 Жыл бұрын
After I started praying murugan many things changed in my life trust me thailavan is miracle🙏dont hurt people whose hurt you be silent and smile let murugan will answer to it 🙏muruga ur great 🙏
@anithaaravind5152
@anithaaravind5152 Жыл бұрын
I'm big devotee of murugan. Right time I'm reading this msg. Thank you for these words.
@preethiv71216
@preethiv71216 Жыл бұрын
I too
@murughanathamm3322
@murughanathamm3322 5 ай бұрын
Follow vegetarians food
@priyav6241
@priyav6241 Жыл бұрын
Jsk gopi sir திருப்புகழ் மகிமை பற்றி உங்க கருத்து கேட்க ஆவலுடன் காத்து கொண்டிருக்கேன்
@anantharamankarthikeyan5117
@anantharamankarthikeyan5117 Жыл бұрын
குமரன் குன்றம் என்ற கோவில் சென்னைக்கு மத்தியில் குரோம்பேட்டையில் உள்ளது. அப்படிப்பட்ட இடத்தில் யாரும் நினைத்து பாராத வகையில் கிட்டத்தட்ட 150 அடி அல்லது 200 அடி உயரமுள்ள குன்றின் மேல் கோவில் உள்ளது. கடந்த 40 வருடங்களாக நான் சென்னையில் வசித்து வருகிறேன். அப்படிப்பட்ட ஒரு இடம் இருப்பதாக எனக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு தான் தெரியவந்தது. மூன்று மாதங்களுக்கு முன்பு சென்று வந்தேன். அனைவரும் சென்று வாரீர்!🙏🙏🙏
@logeshlogesh8081
@logeshlogesh8081 Жыл бұрын
ஏழையின் அப்பனே கோழைக்கு வீரம் தரும் தோழனே உன் பாதமே போதும் என்று வாழும் உன் பக்தனே பழனி மலை ஆண்டவனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@maheshwarik9634
@maheshwarik9634 Жыл бұрын
சூப்பர்
@vanithahema0609
@vanithahema0609 10 ай бұрын
நான் சென்ற வாரம் கொடைக்கானல் வில் பட்டி வெற்றி வேலப்பர் கோவிலுக்கு சென்று வந்தேன். பூம்பாறை குழந்தை வேலப்பர் கோவிலுக்கும தரிசனம் செய்து விட்டு வந்தேன். அருமையான தரிசனம் அழகு வேலன் இடமிருந்து. ஓம் சரவணபவ
@yuvathi2704
@yuvathi2704 Жыл бұрын
த‌ங்க‌ளி‌ன் முருக பக்தி பூர்வ ஜென்ம பந்தம் மிகவும் அருமை
@nathiyaanu5569
@nathiyaanu5569 Жыл бұрын
Enaku thiruthani pakkam dhan unga video paththa apram thotarnthu murugar கோவில் poren eppo en life la nalla Munnetram nimmathiya iruken 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🤝
@Meruniharshi
@Meruniharshi Жыл бұрын
சஷ்டி விரதம் முடித்து விட்டு இன்று அப்பன் முருகனின் திருகல்யானம் முருகன் அருளால் பரர்தென்....அண்ணா இன்று என் கனவில் விளக்கு பூஜை செய்வது போல் (பல பெண்கள் ஓரிடத்தில் வேல் பூஜை செய்கிறார்கள் அபிஷேகம் செய்து பூஜை செய்கிறார்கள் மேலும் நான் புற்று இருக்கும் இடத்திற்கு செல்கின்றேன் அங்கு நாக தேவதையா கண்ணிய என்று எனக்கு தெரியவில்லை அவர்களிடம் பேசுகிறேன்...என் அப்பா அம்மா நேற்று காஞ்சிபுரம் குமர கோட்டம் சென்றுதார்கள் முருகன் திருகள்யணம் பார்க்க....எங்கள் வீட்டில் 5 லட்சத்திற்கும் கடன் இருக்கிறது... நான் முருகனிடம் வேண்டினேன் எதாவது ஒரு வடிவில் என் கனவில் வந்து எனக்கு எதாவது சொல் அப்பா என்று வேண்டிக்கொண்டு திருப்புகழ் பாடலை கேட்டு கொண்டு உறங்கினேன். என் கனவில் முருகன் பெருமான் இன்று வந்துவிட்டார்...என் அப்பா அம்மா கனவில் என்னிடம் சொல்கிறார்கள் நாங்கள் இருவரும் kanchipuram சென்று வருகிறோம் ஒருவர் பணம் தருகிறோம் என்று சொல்லி இருக்காங்க போய் வாங்கிட்டு varomnu சொல்றாங்க என் அப்பா ஆட்டு கிடாய் வளர்க்கிறார் இப்படி கணவு வந்ததன் காரணம் தயவு செய்து சொல்லவும்..முருகன் பெருமான் குமர கோட்டம் கோவிலுக்கு வர சொல்கிறாரா அண்ணா..நாகா ருபதில் பெண்கள் வந்தது எதுற்கு என்று புரியவில்லை தெரிந்தவர்கள் விளக்கம் தரவும்....
@prakashap7555
@prakashap7555 Жыл бұрын
🙏முருகன் என் வாழ்க்கையில் பல அற்புதங்களை நிகழ்த்தி இருக்கிறார், சரவணபவ சரவணபவ 🙏
@mmageshpurushothaman7089
@mmageshpurushothaman7089 Жыл бұрын
Unga interview kaga tha waiting sir.... ஓம் சரவணபவ
@KSP87
@KSP87 Жыл бұрын
Yes sir
@umamaheswari5488
@umamaheswari5488 19 күн бұрын
கோபி அண்ணா குமரன் குன்றம் கோவிலுக்கும் வரவேண்டும் என்று நினைத்தேன் அடுத்த நிமிடமே இந்த வீடியோ என் கண்ணில் பட்டது வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🌸🌼🌺🙏🙏🙏
@Ingairukuusa
@Ingairukuusa Жыл бұрын
I know this paati Valliamma ❤she belongs to our village 😊
@kumardinesh9357
@kumardinesh9357 24 күн бұрын
@@Ingairukuusa which area ?
@karthicksubramanian5906
@karthicksubramanian5906 Жыл бұрын
முருகா, தயவு செய்து இந்த நாட்டில் என் பிரச்சனைகளை தீர்த்து விடுங்கள். ஓம் முருகா.
@humanbeinghb3899
@humanbeinghb3899 Жыл бұрын
என் அப்பன் முருகன் கேட்டதை தருவான்..நாம் கேட்கவேண்டும்.. அப்பன் முருகனால் மட்டுமே நான் உயிரோடு இருக்கிறேன். அதிசயத்தையும், அற்புதத்தையும் தினம் தினம் நிகழ்த்துபவன் எம் பெருமான் முருகன்.ஓம் சரவணபவ❤🦜🦚
@indrapanneerselvamindra7565
@indrapanneerselvamindra7565 Жыл бұрын
முருகன் என்றாலே அற்புதம்
@SarojaPalanisamy-xy7pv
@SarojaPalanisamy-xy7pv Жыл бұрын
கோபி அண்ணா நீங்கள் தான் என் குரு உங்கள் பதிவுக்கு நான் காத்திருப்பேன் அண்ணா🙏🙏🦚🦚💐💐🌻🌻👍👍👌👌🦚🦚🙏🙏
@meenakshisundaramsuryakuma2806
@meenakshisundaramsuryakuma2806 Жыл бұрын
செந்தூர்வாழ் குமரா, செந்தமிழ்ச் சொல் தலைவா, தும்பிக்கையான் தம்பியே, துணையாக இருப்பாயே, சக்தி வேல் கைக் கொண்டு, சூரன் கதை முடித்தாய், நீ பூசித்த பஞ்சலிங்கமதனை, நான் கண்டு உய்ந்தேனே, என்றேன்றோ சேர்த்த வெவ்விணைகள், இன்று உன்னைக் கண்டதும் மாய்ந்ததே! உலகாளும் ஞான குருவே , எனது அகந்தை ஒழியவே, கைப் பற்றினேன் நின் திருபாத கமலமே ! 6/1/07. எழுதியது.
@pushpapranavi9279
@pushpapranavi9279 Жыл бұрын
முருகா எல்லாம் நி அப்பா.........என் பக்கத்துலயே இரு அப்பா முருகா 🙏🙏🙏❤️
@kingphysics5370
@kingphysics5370 Жыл бұрын
முருகன் அற்புதங்கள் உலகெங்கும் பரவட்டும்
@m.dharanim.dharani2412
@m.dharanim.dharani2412 Жыл бұрын
என் அப்பனே முருகா கண்கண்ட தெய்வமே உன் கருணையே கருணை முருகா என் உயிர் உள்ளவரை உன் திருவடியை தொழுகின்ற பாக்கியத்தை இந்த அடியவலூக்கு தாரும் என் ஐயனே ஓம் சரவணபவ முருகா கந்தா கடம்பா கதிர் வே லா 🙏🙏🙏🙏🙏🙏
@kumarmurugan8376
@kumarmurugan8376 Жыл бұрын
முருகா இந்த ஏழைக்கு கண பொழுதும் உன்னை மதவாத மனம் தரவேண்டும் ஐயா
@balasubramanianessaky2457
@balasubramanianessaky2457 Жыл бұрын
அய்யன் முருகன் மிக சிரந்தவர். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா..
@dhurgagovind8985
@dhurgagovind8985 10 ай бұрын
அன்னா நான் 2024 பழனிக்கு போய் நான் கேட்டது நீ இத்தனை பேருக்கு அருள் கொடுக்குறாயே எனக்கு மட்டும் ஏன் நம்பிக்கை இல்லை இந்த தடவை எனக்கு எதுவும் வேண்டாம் நீஇருக்குரத எனக்கு உனரத்தனும் முருகா என்று கேட்டேன் அதற்கு பிறகு உங்கள் வீடியோவை நான் பார்த்தேன் எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது இத்தனை பேர்ருக்கு கடவுள் அருள் கொடுக்கிறார் இதற்கு முன்னாடி நான் கேட்டது எனக்கு 15வருடமா குழந்தை இல்லை எனக்கு ஒரு குழந்தை பாக்கியம் கொடு என்று கேப்பேன் ஆனால் இந்த முறை நான் எனக்கு எதுவும் வேண்டாம் நீ இருக்கையா நீகூட இருந்தால் போதும் கேட்டேன்
@gowthamg2642
@gowthamg2642 Жыл бұрын
என் உயிரே முருகன் தான் 🙏🙏
@vijivijay5390
@vijivijay5390 Жыл бұрын
எல்லாம் புகளும் முருகனுக்கே 🦚
@vellorecity9063
@vellorecity9063 Жыл бұрын
நாங்கள் தாம்பரம் ல தான் இருக்கோம் கோயில் கிட்டத்தட்ட 3 கிமீ தான் என் கணவர் குமரன் குன்றம் போய் வந்தார் என்னை அந்த கோயில் க்கு கூப்பிட்டார் என்னால் தான் போக முடியலை எனக்கு பெரியவா ரொம்ப பிடிக்கும் அவர் சொல்லி உருவான கோயில் குமரன் குன்றம் என்பது ஏற்கனவே அறிந்திருந்தேன் இந்த பதிவு பார்த்தவுடன் அங்கு போய் முருகன் தரிசனம் செய்ய ஆர்வமாக இருக்கு😊
@lifeisbeautiful2336
@lifeisbeautiful2336 Жыл бұрын
ஓம் விக்னேஷ்வராய ஓம் நமசிவாய ஓம் சக்தி ஓம் சரவண பவ வேலும் மயிலும் துணை வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா கந்தா ஷண்முகா முருகா சுப்பிரமணியா கார்த்திகேயா செந்தில் ஆண்டவா நீயிருக்க நலமுண்டு ஜெயமுண்டு
@Srilakshmisilks123
@Srilakshmisilks123 Жыл бұрын
ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@yaminipurushoth1072
@yaminipurushoth1072 Жыл бұрын
குரோம்பேட்டை அஸ்தினாபுரத்தில் நவபாஷாண முருகன் கோவில் உள்ளது.பலபேருக்கு தெரியாமல் இருக்கலாம்.முடிந்தால் அங்கும் சென்று வாருங்கள்
@maranb3445
@maranb3445 Жыл бұрын
Address pls sir
@yaminipurushoth1072
@yaminipurushoth1072 Жыл бұрын
Navapasana Murgan Temple 17,Mosque st, Maruti Nagar, Hasthinapuram, chrompet, Chennai _44
@Saibuddy1
@Saibuddy1 10 ай бұрын
Yamini akka Hastinapuram murugan temple Chrompet,Epadi irukum akka
@radhakannan1457
@radhakannan1457 Жыл бұрын
உண்மை தெய்வம் எல்லா விதத்திலும் தெரியபடுத்துவார்
@VishnuKumar-ng7ei
@VishnuKumar-ng7ei Жыл бұрын
Om Sai Ram❤❤❤
@hemalatha7043
@hemalatha7043 Жыл бұрын
நீங்கள் சொல்வதை கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல் உள்ளது முருகனின்அற்புதங்களை நன்றி வாழ்க வளமுடன்
@punithasiva382
@punithasiva382 5 ай бұрын
Saranam saranam saravana bhava om Murugaa 🙏 🕉 🌷🌷
@nethajikayalvizhi7050
@nethajikayalvizhi7050 Жыл бұрын
Enaku murugar rompa rompa pudikum avar en vazhvil neraya athisayam appa appa nampave mudiyatha athisiyam en vazhvil nadanthathu ,na rompa naala shop open panna try pannikite irunthen nadakala ana br sonnathu non veg vittathan prathanai nadakumnu,na vittu correct 18 days la shop correct uh last month 18 th la shop open panniten ,murugroda utharavoda open pannunen,arumugam enga chithapa name avanga call panni ne kadai open ipo open pannupanu sonanga, engaloda kuladeivame kuntrakudi murugar than,jsk br ku ennoda miga periya nantrigal
@PodumPonnu-f6u
@PodumPonnu-f6u 3 ай бұрын
I love you so much murugaa 🙏🙏❤️❤️❤️❤
@selvamselvam8573
@selvamselvam8573 Жыл бұрын
அரோகரா பழனியாண்டி அரோகரா ❤❤❤
@gowthamg2642
@gowthamg2642 Жыл бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏
@esakkiammalvalli36
@esakkiammalvalli36 Жыл бұрын
Annan unga pechi manathuku santhosamaka irukku muruga om saravanabava
@SVCSVC-uf5yx
@SVCSVC-uf5yx Жыл бұрын
Yes bro
@subumanikutty
@subumanikutty Жыл бұрын
🙏ஓம் சரவணபவ முருகன்🙏
@bhaskarantamilan2502
@bhaskarantamilan2502 Жыл бұрын
ஓம் முருகா போற்றி போற்றி
@amudavendanramasamy6388
@amudavendanramasamy6388 Жыл бұрын
திரு. சாய் செந்தில் மற்றும் ஜெ எஸ் கோபி அவர்களே, வணக்கம். நலம் வாழ வாழ்த்துக்கள். குமரன் குன்றின் மேல் வீற்றிருக்கும் வேலவனை கோபி அவர்கள தரிசித்தது மிகவும் பாக்கியமே... கொங்கு மண்டலத்தில் குடிகொண்டிருக்கும் குமரன் எங்களையும் ஆட்கொண்டு அருள்பாலிக்கிறான். நன்றி.. அமுதவேந்தன் ராமசாமி சத்தியமங்கலம் ஈரோடு மாவட்டம்.
@sathiyasurya71
@sathiyasurya71 Жыл бұрын
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா சரணம் ஓம் சரவணபவ 😭🙏🙏🙏🙏🙏🙏🙏
@samishu3754
@samishu3754 Жыл бұрын
ஓம் சரவணபவ போற்றி
@lingesha.r8511
@lingesha.r8511 11 ай бұрын
யாரும் தனக்கு நடந்த நல்லவற்றை சுயநலம் கருதி வெளியே சொல்வதில்லை...... ❤கோபி அண்ணா உங்கள் மூலமாக முருகர் சொல்லவைக்கிறார் ❤ இதனால் கஷ்ட்டப்படும் ஆத்மாவுக்கு வழி கிடைக்கும் ❤
@indhumathi2738
@indhumathi2738 Жыл бұрын
Nandri Muruga perumane 🙏 Om Saravana Bhava 🙏🙏🙏
@gomathigayathri4648
@gomathigayathri4648 11 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏
@radhaelango2810
@radhaelango2810 Жыл бұрын
ஐயா, வணக்கம் நீங்கள் முருகனின் கருணை பற்றி கூறும் போது கண்ணில் இருந்து கண்ணீர் வருகிறது. உங்கள் பணி அருமை மனதுக்கு இதமாக இருக்கிறது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🎉 🎉🎉🎉🎉 🎉🎉
@selvakumarkumar7328
@selvakumarkumar7328 4 ай бұрын
ஆனந்த மகிழ்ச்சி முருகா🎉
@pothumani1071
@pothumani1071 Жыл бұрын
ஓம் சரவண முருகா
@auditorpalanisamy2685
@auditorpalanisamy2685 Жыл бұрын
Sir nan❤ முருகன் மேல் உள்ள உயிர்
@balajinivas9725
@balajinivas9725 Жыл бұрын
ஐயா திருபரங்குன்றம் மற்றும் பழமுதிற்சோலை முருகனை பற்றி பேசவும்.... ஓம் நமோ குமாராய நம 🙏
@velmurugann3779
@velmurugann3779 Жыл бұрын
வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா
@srinivasanbalasubramaniam4901
@srinivasanbalasubramaniam4901 Жыл бұрын
சுகமே சூழ்க
@dhamudhanam7076
@dhamudhanam7076 Жыл бұрын
ஓம் சரவணபவ வெற்றிவேல்முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏🙏
@suryasurya-dh4fm
@suryasurya-dh4fm Жыл бұрын
Appa ne muruga🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ananthanarayanan2157
@ananthanarayanan2157 11 ай бұрын
Thanks JSK brother. I am a big fan of. Ur speech Romba romba edharthamana speech.. Bhakti oda. Kalandhu.. God bless you bro 🙏
@nagarajrp1686
@nagarajrp1686 Жыл бұрын
Murugan thunayi nallavarkal valga
@adhiraikumar8497
@adhiraikumar8497 Жыл бұрын
Appaney muruga seekiram thiruchendur vara bakkiyam kudungal ayya nethan thunai om saravanabavvaya namah 🙏🙏🙏🙏
@rgomthi4376
@rgomthi4376 Жыл бұрын
Appa muruka enakku kulanthai bhagyam vendum muruka 🙏🙏🙏
@shobanashobi6742
@shobanashobi6742 Жыл бұрын
Sikarame murugan ungal veetil kulanthai vadivil irupaar
@hareprasathp7485
@hareprasathp7485 Жыл бұрын
Endrum MURUGAN THUNAI🙏🙏🙏🙏🙏
@bharathidarshanram249
@bharathidarshanram249 11 ай бұрын
Vetri vel muruganukku arogara 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️🌹🌹🌹
@rjhari1186
@rjhari1186 Жыл бұрын
உங்களுக்காகத்தான் wait பண்ணினேன் அண்ணா 🙏
@startamilcoin561
@startamilcoin561 Жыл бұрын
Super 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@anandmeera4797
@anandmeera4797 Жыл бұрын
Semma vazhga valamudan brother🙏🙏 om muruga
@NagarajanRajan-q4p
@NagarajanRajan-q4p Жыл бұрын
ஆமா சார் ரொம்ப ரொம்ப உன்மை நான் முருகனை மட்டும் தான் நம்புவேன் நான் கேட்டதை உடனே கொடுத்த முருகன் ஓம் சரவண பவ நமகா
@pranesh9647
@pranesh9647 Жыл бұрын
Om. Muruga saranam
@govindarajangovindarajan2662
@govindarajangovindarajan2662 7 ай бұрын
உருவாய் அருவாய் உலதாய் இலதாய்,மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்,கருவாய் உயிராய் கதியாய் விதியாய்,குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.
@crafts4fans421
@crafts4fans421 Жыл бұрын
ஓம் சரவணபவ🙏ஓம் சரவணபவ🙏ஓம் சரவணபவ🙏🙏🙏🙏
@chandhuchandhu5975
@chandhuchandhu5975 Жыл бұрын
Om saravana bhava om !!🙏🙏🙏🙏🙏
@Kathiravan0582
@Kathiravan0582 Жыл бұрын
God bless you all murugan thunai
@pothumani1071
@pothumani1071 Жыл бұрын
சுகமேசூழ்க
@KumaranBalan-b3p
@KumaranBalan-b3p Жыл бұрын
முருகன் துணை
@SVCSVC-uf5yx
@SVCSVC-uf5yx Жыл бұрын
OM Murugaa pootri
@sureshpandiyan3720
@sureshpandiyan3720 Жыл бұрын
முருகா சரணம்
@murugar_arulvakku
@murugar_arulvakku Жыл бұрын
Murugar yen life la neraiya arputhamaana vishayam seygirar💐
@gowthamg2642
@gowthamg2642 Жыл бұрын
எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏
@HappyLife786
@HappyLife786 Жыл бұрын
திருசிற்றம்பலம்🙏🙏🙏
@Kasthurianoj-cp1du
@Kasthurianoj-cp1du 5 ай бұрын
நம் மனதில் முருகன் கோயில் போலாம் என்று நினைத்தால் முருகன் வர வைப்பார்
@bsmselva7985
@bsmselva7985 Жыл бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@sribhavaniamman
@sribhavaniamman 11 ай бұрын
நான் kumarakundram poierekan romba சக்தி வாய்ந்த murugar avare.
@Kavippuyal
@Kavippuyal Жыл бұрын
ஓம் சரவணபவ ❤
@vijimeena7773
@vijimeena7773 Жыл бұрын
Na chinna vayasula eurunthu muruga bakthar na kettathu ellam kudutharu .now 27yrs old marriage after 4yrs murugan kitta baby venumnu kettu seetu potta yes sonnaaru morning check panna now I m pregnant. ....om saravana bhava......
@hariharan2291
@hariharan2291 Жыл бұрын
🌹🙏OM SRI MURUGAN
@SarathKumar-rx2hj
@SarathKumar-rx2hj Жыл бұрын
Kumaran kundram super temple very powerful temple om muruga 🙏
@HAPPYMORNINGRANGOLI
@HAPPYMORNINGRANGOLI Жыл бұрын
Jsk Gopi sir interview niraya varavendum, Very useful interview 😊
@diya3487
@diya3487 Жыл бұрын
வணக்கம் சார் நல்ல இருக்கிங்களா சார் சுகமே சூழ்க முருகன் பதிவு சூப்பர்
@ilaiyarajaso..renu...3706
@ilaiyarajaso..renu...3706 Жыл бұрын
Nijayam murugar arul yentrum. ...💯💯❤🌷🍀👍🙋✔yavom murugan arul. .yenakkum kidaicherukku. ..om saravanapava muruga saranam. .❤🌷🍀👍🙋✔
@mohanapriya8051
@mohanapriya8051 Жыл бұрын
Thanks sir
@rrassia8803
@rrassia8803 Жыл бұрын
குமரன் குன்றம் சிறு வயதில் நான் விளையாடிய இடம் அப்போது குன்று மேல் வேல் மட்டும் தான் இருந்தது நீங்கள் அந்த முருகன் பற்றி கூறும் போது மெய்சிலிர்க்க வைக்கிறது 🙏🙏🙏🙏🙏
@chithraabi4296
@chithraabi4296 Жыл бұрын
Entha ooru
@nandhinim3962
@nandhinim3962 Жыл бұрын
​@@chithraabi4296 chrompet
@rrassia8803
@rrassia8803 Жыл бұрын
Chrompet