குன்னத்தூர் ஆட்டு சந்தை | kunnathur goat market

  Рет қаралды 1,052,728

விவசாய ஆர்வலர்கள் Vivasaya Arvalargal

விவசாய ஆர்வலர்கள் Vivasaya Arvalargal

Күн бұрын

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குழி தாலுக்கா.
குன்னத்தூர் ஆட்டு சந்தை வாரம் வாரம் திங்கட்கிழமை காலையில் தொடங்கி 11am வரை நடக்கிறது.
பொறுப்பு துறப்பு :
விவசாய ஆர்வலர்கள் யூடூயூப் சேனலில் பேட்டி கொடுப்பவர்கள் கூறும் கருத்துக்கள் அனைத்தும் அவரவர்களுடைய சொந்த கருத்துக்களே. பேட்டியாளர்கள் கூறும் கருத்துக்களுக்கும் விவசாய ஆர்வலர்கள் யூடூயூப் சேனலுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.
DISCLAIMER :
The comments made by the interviewers on the Vivasaya arvalargal KZbin channel are all their own opinions. The comments made by the interviewers have nothing to do with the Vivasaya arvalargal KZbin channel.
Join this channel to get access to perks:
/ @vivasayaarvalargal
join facebook group
/ 240375151302455
join facebook page
/ vivasaya-arvalargal-10...
For any enquiries and advertisment related(Vivasaya Arvalargal) KZbin channel
WhatsApp:-9524011102
email:-tarsrajesh@gmail.com

Пікірлер: 349
@Pvigneshvaran-zl4gd
@Pvigneshvaran-zl4gd 2 жыл бұрын
காசுக்கு ஆசைப்பட்டு பால் குடிக்கும் குட்டிகள் விற்பது நல்லது அல்ல
@rathinavelpandian5663
@rathinavelpandian5663 2 жыл бұрын
2500 ரூபாய்க்கு 20 நாள் குட்டியை வாங்கி அதற்கு தினமும் 1 லிட்டர் பால் வாங்கி குடுத்து வளர்த்தால் செலவு அதிகமாகிவிடும் சில நேரங்களில் குட்டி இறப்புகள் கூட நேரிடலாம் ஆகவே இதுபோல் அதிக விலை கொடுத்து வாங்காமல் ஒரு மாத குட்டிக்கு பதிலாக 4000 அல்லது 4500 க்கு மூன்று மாத குட்டியே கிடைக்கும் அதை வாங்கி வளர்த்தால் நல்லது 🙏👍
@VivasayaArvalargal
@VivasayaArvalargal 2 жыл бұрын
சிறப்பான அறிவுரை... நன்றி சகோ
@sivakamimurugan682
@sivakamimurugan682 2 жыл бұрын
Correct
@periyasmyperiyasamy7020
@periyasmyperiyasamy7020 2 жыл бұрын
Good
@velcheck2637
@velcheck2637 2 жыл бұрын
Super anna
@tntamilcreations3789
@tntamilcreations3789 Жыл бұрын
Super super bro
@balamurugan366
@balamurugan366 5 ай бұрын
எந்த கிழமை
@elakkiyamuthuraman8341
@elakkiyamuthuraman8341 2 жыл бұрын
Enaku rompa useful ah irukku intha video thanks a lot for upload this video
@kulanthairaj9819
@kulanthairaj9819 2 жыл бұрын
அருமையான பதிவு நண்பரே விலைதான் சற்று அதிகம்
@vpselvasami
@vpselvasami 2 жыл бұрын
True too high
@bavi-reditwhatsappstatus7818
@bavi-reditwhatsappstatus7818 2 жыл бұрын
எல்லா ஆட்டுக்குட்டி அழகாக இருக்கிறது🌷🌷😍😍😍😍😍😍😍
@venkatvenkat1927
@venkatvenkat1927 2 жыл бұрын
பால்குடி மறவா குட்டிகளை இப்படி பிரிக்கிறதே பாவம்,🤔
@agst7566
@agst7566 2 жыл бұрын
எல்லா குட்டியும் பசில இருக்கு பாக்கவே பாவமா இருக்கு... காசுக்காக இப்படி சின்ன குட்டி விக்கிறது ரொம்ப பாவம்..☹️
@smellofsoil9221
@smellofsoil9221 2 жыл бұрын
அதை சாப்பிடுவது அதை விட பாவம்..
@rajasekaran811
@rajasekaran811 2 жыл бұрын
இதுக்கு எங்க ஊர் பக்கமே பரவலா கரூர் உப்பிடாமங்கலம் & நாமக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகில் இந்த 2இடம் பெஸ்ட்
@jayaschannel3452
@jayaschannel3452 2 жыл бұрын
அழகு அற்புதம் ஆட்டு குட்டிகள் சூப்பர் பதிவு
@kirthishaamu
@kirthishaamu 3 ай бұрын
Enna date la போகணும் bro
@Patchaimal-go5ge
@Patchaimal-go5ge 2 жыл бұрын
20நாள் குட்டிகள் வாங்காதீங்க அது இலக்கு நேரிடலாம் அதனால் மூன்று அள்ளது நான்கு மாதம் குட்டிகள் வாங்குங்கள் 🙏🙏🙏
@mohanmohangovindarajan333
@mohanmohangovindarajan333 8 ай бұрын
நன்றி நண்பா.
@a.k.minstastatus4898
@a.k.minstastatus4898 2 жыл бұрын
என்னடா பால்குடிக்கிற ஆட்டுக்குட்டியலாம் விக்கிறத்துக்கு கொண்டு வறீங்க ...... பார்க்கவே பாவமாக இருக்குது
@krishnarajr3827
@krishnarajr3827 2 жыл бұрын
20 நாள் குட்டிகளை வாங்கி எப்படி காப்பாற்றுவது. 2000 மூன்றாயிரம் சொல்றாங்க. குட்டிகளை வாங்கி என்ன பண்றது. இவை இரண்டு மாதம் மூன்று மாதம் குட்டிகளை வாங்கி வளர்க்கலாம்.
@thalakadhar6830
@thalakadhar6830 4 ай бұрын
Entha district bro
@muthumarimuthumari1257
@muthumarimuthumari1257 2 жыл бұрын
பாவம் பா குட்டிகள் பால் குடுங்க போய் இப்படி விக்க போறிகிலா எங்க விட்டுலயும் ஆடு இருக்கு நல்லா பெரிய குட்டிய வீக்கு போது எனக்கு மனசு கஷ்ட்டமா பாவமா இருக்கும்
@makkalvandi-
@makkalvandi- 2 жыл бұрын
கலக்குங்க நண்பா
@VivasayaArvalargal
@VivasayaArvalargal 2 жыл бұрын
நன்றி MAKKAL VANDI KZbin சேனல் அண்ணா
@manikandanmani3532
@manikandanmani3532 7 ай бұрын
இது எந்த ஊர் எந்த மாவட்டம்
@tharanir5212
@tharanir5212 2 жыл бұрын
20 நாள் குட்டி 2500 க்கு வாங்கி , எவ்வளவு க்கு விற்கிறது? விலை சொன்னாலும் அதிலொரு நியாயம் வேண்டாமா?
@momwithson5023
@momwithson5023 2 жыл бұрын
நாம வாங்கும் போது விலை அதிகமா இருக்கும் ஆனால் நாம் விற்கும் போது 8kg ஆடு 2500 ரூபாய் க்கு கேக்குறாங்க.😔
@hafeezrahman887
@hafeezrahman887 2 жыл бұрын
good sir super
@suriyasathish6366
@suriyasathish6366 Жыл бұрын
Paal kudi maaradha pachcha pullaigala vikkoreengalae, manasatchiyae illaiya
@mrphotography8717
@mrphotography8717 2 жыл бұрын
என் ஊரு தான் ஆனால் விலை குறைவு சொல்றது உண்மை இல்லை 🤣
@sakthisakthi-cs5ld
@sakthisakthi-cs5ld 2 жыл бұрын
அப்டியா... பிராடுங்களா
@angeldeepan7899
@angeldeepan7899 2 жыл бұрын
Thank you bro
@kameshkamesh5413
@kameshkamesh5413 2 жыл бұрын
Unmaiya solunga anna
@shajahanj5033
@shajahanj5033 2 жыл бұрын
2000 ethukkuda 500 pothumey
@selvarajananthi7034
@selvarajananthi7034 2 жыл бұрын
Correct
@gajakeerthi5785
@gajakeerthi5785 2 жыл бұрын
பாலு என்ன சுண்டு விரலில் இருந்தா வருது.....🤭🤭🤭
@ArunKumar-hz6gm
@ArunKumar-hz6gm 2 жыл бұрын
குன்னத்தூர் எங்க ஊர் திங்கள்கிழமை சந்தை
@VivasayaArvalargal
@VivasayaArvalargal 2 жыл бұрын
😍👍😊
@k.geerthana7337
@k.geerthana7337 2 жыл бұрын
Thoothukudi chandhaiku varuvingala
@smellofsoil9221
@smellofsoil9221 2 жыл бұрын
ஆடு,மாடு,.... குட்டிகளை பாலுக்காக மட்டும் வளர்த்தால் செய்த பாவங்கள் போகும்....
@VivasayaArvalargal
@VivasayaArvalargal 2 жыл бұрын
👍😍😊
@mohanmohangovindarajan333
@mohanmohangovindarajan333 8 ай бұрын
உண்மை நண்பா. ஆனால், பாவத்தை சேர்க்க தானே வாங்குறாங்க.
@ajeevanandam2783
@ajeevanandam2783 2 жыл бұрын
Anna Naa erode Inga epa enga aatu santhai nadakum nu enaku theriyathu atha koncham sollunga anna pls
@VivasayaArvalargal
@VivasayaArvalargal 2 жыл бұрын
விசாரித்து சொல்கிறேன் சகோ
@RajaRaja-mg1lb
@RajaRaja-mg1lb 2 жыл бұрын
Pavam sir. Please kuttya attukitta vittunga sir.please.
@jaimaruthi360techfeed8
@jaimaruthi360techfeed8 2 жыл бұрын
Kutti ya en vikkra pavam thayidam irunthu ivlo chinna vayasila pirichidratha Pavam..,.paisakaga ethakaiya pavathayum seiyum manithan
@mayilaivanam1969
@mayilaivanam1969 2 жыл бұрын
அருமையான பதிவு எனக்கு பயன்படுத்தப்படுகிறது
@mezmarizingmaaran3107
@mezmarizingmaaran3107 Жыл бұрын
Oru aadu kuda vangalama....
@veeraselvam7407
@veeraselvam7407 2 жыл бұрын
ஒரு இளங்குட்டி விலை 500 இல்லாட்டி 600 தா... இது அதிகம் இவர் சொல்ர விலைக்கு நல்ல இரை கடிக்கிற மட்ட குட்டி வாங்கிறலாம்...ஏமாற்று வேலை இது...😒
@muthumalai4790
@muthumalai4790 2 жыл бұрын
Evar solra breed name muka vasi thapu
@jaferfathi1022
@jaferfathi1022 2 жыл бұрын
Enaku venum Ungaluku Therinjavanaga inthe rate kudutha sollunga
@balajidhayanidhi3547
@balajidhayanidhi3547 2 жыл бұрын
Kutty iruntha sollunga
@pachayappanpacha8094
@pachayappanpacha8094 2 жыл бұрын
Yes
@ramya98
@ramya98 Жыл бұрын
Kuttikalukku pall putti kuduka pachi ahh iukku pola
@sdfarm
@sdfarm Жыл бұрын
Bro location anuppuga
@chitra2865
@chitra2865 2 жыл бұрын
Enga ooruu kunnathur 😀
@vengatasann1682
@vengatasann1682 2 жыл бұрын
Hi
@naveennavi7143
@naveennavi7143 2 жыл бұрын
Ithupol neraiya video eaduthu podunga anna.santhai video.
@VinothKumar-pp1dv
@VinothKumar-pp1dv 2 ай бұрын
Enna kilamai
@freakytamizhankb6811
@freakytamizhankb6811 2 жыл бұрын
Avar kaattunathu mayilambaadiye kidayaathu
@asokank4511
@asokank4511 Жыл бұрын
சென்னை,செங்கல்பட்டில் இருப்பாோ் வாங்குவது எப்படி!?
@VivasayaArvalargal
@VivasayaArvalargal Жыл бұрын
அவருடைய நம்பருக்கு தொடர்பு கொள்ளவும்
@gopigopi1607
@gopigopi1607 2 жыл бұрын
பால் குடிக்கிற குட்டி 1000ரூபாய்யிருந்து 3000வரை இது கம்மி விலையா? ஒருகிலோ ஆட்டுகறி 650ரூபாய்தான்
@soundariyagnanasekar6978
@soundariyagnanasekar6978 2 жыл бұрын
Madurai tirumangalam la kutty minimum 3500 to4000
@gopigopi1607
@gopigopi1607 2 жыл бұрын
@@soundariyagnanasekar6978 எனக்கு எந்த குட்டியும் வேண்டாம்
@onduty7499
@onduty7499 2 жыл бұрын
முத்தூர் சந்தையில் இதே சைஸ் ஆட்டு குட்டிகள் 3 ஆட்டு குட்டிகள் 1000 ரூபாய்க்கு கிடைக்கும்..👍
@gopigopi1607
@gopigopi1607 2 жыл бұрын
@@onduty7499 இந்த விலை சரியானது
@jithu_money
@jithu_money 2 жыл бұрын
Kandippa kedaikkuma bro please sollunga
@sureshdevi3829
@sureshdevi3829 Жыл бұрын
கருப்பை யா கண்ணன் நவம்பர் கிடைக்குமா
@VivasayaArvalargal
@VivasayaArvalargal Жыл бұрын
+919751974792
@ascreation7054
@ascreation7054 2 жыл бұрын
Kunnathur guys 👍❤️
@gunasekaran-cb6kc
@gunasekaran-cb6kc 2 жыл бұрын
Madurai kunnathur ah
@RajaRani-y8l
@RajaRani-y8l 2 ай бұрын
Enna kilamai
@instacreations2040
@instacreations2040 Жыл бұрын
Online la yaravathu aadu kutty sale pandringala reply panunga..
@LakshmiLakshmi-tq8oy
@LakshmiLakshmi-tq8oy 2 жыл бұрын
Super ஆட்டுக்குட்டி.
@ganeshd1116
@ganeshd1116 2 жыл бұрын
super.anna
@rrajm3410
@rrajm3410 2 жыл бұрын
Pavam bro athu amma kita irukanum pasikuthu pola athuku
@muruganvel4238
@muruganvel4238 3 ай бұрын
முயல் வளர்க்கும் யாராவது உங்களுக்குத் தெரியுமா அண்ணா இருந்தா எனக்கு அவங்க நம்பர் சென்ட் பண்ணுங்க அண்ணா
@yalss5251
@yalss5251 2 жыл бұрын
thaayitam irunthu piruppathu pavam..paal vasanai kuta innu pokulaa
@friendstalent8582
@friendstalent8582 Жыл бұрын
Location??
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 Жыл бұрын
குட்டியிலே நாலு குட்டி ஆட கண்டுபிடிச்சிடலாமா 🤔
@Ukeassh
@Ukeassh Жыл бұрын
Bro place
@thalaTGK
@thalaTGK 2 жыл бұрын
குட்டி புலி ஒரு கிலோ 600 ரூபாய் தான் 1 கிலோ கறி தேராது 2500 ஓவாயா??????
@ravichandran7234
@ravichandran7234 Жыл бұрын
இந்த ஆளு கதை விடுகிறார் மேச்சேரி சந்தையில் ஒருமாத குட்டியே 1000ரூபாய்தான். இவர் விலை அதிகமாக சொல்கிறார்.இவரப்போய் பேட்டி எடுக்குறீங்க
@prasathsb8349
@prasathsb8349 2 жыл бұрын
2 kutty potta thaan healthy ah irukkum...... 4 kutty potta last 2 kutty growth rate romba kammiyah irukkum...
@gokulkrish6217
@gokulkrish6217 2 жыл бұрын
Enna date la sandhai pooduvanga
@VivasayaArvalargal
@VivasayaArvalargal 2 жыл бұрын
வாரம் வாரம் வியாழன் கிழமை சகோ
@g.k6386
@g.k6386 2 жыл бұрын
Monday kunnathur
@தேன்குடில்
@தேன்குடில் 2 жыл бұрын
Hiyoo இது எங்க ஊரு.கல்யாணம் முடிச்சு girls வேற ஊர்க்கு போனாலும் பிறந்த ஊர் name பார்த்ததும் திரும்பி பார்க்க சொல்லுது.நா இப்போ இருக்க ஊர்ல எங்க குன்னத்தூர் நா சந்தை சூப்பர் இருக்கும் நு சொல்லுவேன்.நாங்க ஆங்க தா போய் ஆடு வாங்கணும் nu சொல்லிட்டு இருக்கேன்.
@VivasayaArvalargal
@VivasayaArvalargal 2 жыл бұрын
😊😍👍
@akashakashkumar7410
@akashakashkumar7410 2 жыл бұрын
குட்டி கிடைக்குமா
@manikesav3812
@manikesav3812 Жыл бұрын
Yooo nanum antha uru than ya yennaya comedy pannittu erukkinka
@nathiyasanjai9068
@nathiyasanjai9068 2 жыл бұрын
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள குன்னத்தூர் ஆ அண்ணா
@VivasayaArvalargal
@VivasayaArvalargal 2 жыл бұрын
திருப்பூர் ஊத்துக்குழி தாலுக்கா சகோ
@keerthanam5559
@keerthanam5559 2 жыл бұрын
Anna nanu kunnathur tha
@VivasayaArvalargal
@VivasayaArvalargal 2 жыл бұрын
😊😍👍
@akashakashkumar7410
@akashakashkumar7410 2 жыл бұрын
தல இது உண்மையா
@ezhilarasan4986
@ezhilarasan4986 Жыл бұрын
பால் ஆடு எது
@alexfirstone1791
@alexfirstone1791 2 жыл бұрын
Good
@anuajthi4552
@anuajthi4552 2 жыл бұрын
எந்த மாவட்டம்
@VivasayaArvalargal
@VivasayaArvalargal 2 жыл бұрын
Thiruppur
@jerodeepak4359
@jerodeepak4359 2 жыл бұрын
Kodi aadu solvathu yemathu velai kodi 3 allathu 4 kutty podathu. 1 or 2 mattum thaan podum
@harinicaft
@harinicaft 2 жыл бұрын
கொடி ஆடு என்பது என்ன விலை அதிகமா இறைச்சி விற்பனையில் அதற்கு மவுசு அதிகமா
@jerodeepak4359
@jerodeepak4359 2 жыл бұрын
@@harinicaft ethan vilai athikam thaan 3 month kutty 5000 to 6000 varai virkkapadukirthu. 40 kg varai valara koodiyathu. Kovilil venduthalgalil pali koduka payanpadukirthu. Original nattu 🐐 aagum.
@simsonjayanthi274
@simsonjayanthi274 Жыл бұрын
இவர்.சொல்லும்.விலை.அதிகம்.6.மாதம்.தலைசேரி.குட்டிகளே..3000.ரூபாதான்
@bakkiaraj983
@bakkiaraj983 2 жыл бұрын
விலை அதிகம்...
@Iniyatheeran
@Iniyatheeran 2 жыл бұрын
🥰That's my village 😍
@Meow-ke1vm
@Meow-ke1vm 2 жыл бұрын
Entha district
@chakkarapanik6967
@chakkarapanik6967 2 жыл бұрын
thirupur
@kavintime5166
@kavintime5166 2 жыл бұрын
@@Meow-ke1vm சீனா.. ஹாங்காங் மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமம்
@vengatasann1682
@vengatasann1682 2 жыл бұрын
Hi
@Iniyatheeran
@Iniyatheeran 2 жыл бұрын
@@vengatasann1682 hello
@samsuperbroa0142
@samsuperbroa0142 2 жыл бұрын
அய்யா அந்த பாஜக அண்ணாமலைக்கு 100ஆடுகள் கொடுங்க அவன் நல்ல மேய்ச்சி வளர்ப்பான்?
@VivasayaArvalargal
@VivasayaArvalargal 2 жыл бұрын
😆😆
@sulaimansheik4591
@sulaimansheik4591 2 жыл бұрын
Annan full busy 😀😀
@velcreationsvel9937
@velcreationsvel9937 2 жыл бұрын
அருமை
@timepass1709
@timepass1709 2 жыл бұрын
கோபி குண்ணத்தூர்????
@VivasayaArvalargal
@VivasayaArvalargal 2 жыл бұрын
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குழி தாலுக்கா சகோ
@ARUNRAM-1990
@ARUNRAM-1990 2 жыл бұрын
திருப்பூர் மாவட்டம், கன்னிவாடி சந்தை ல விலை ரொம்ப கம்மி. இவர் சொல்றது ரொம்ப ரொம்ப அதிகம்.
@successramji8639
@successramji8639 2 жыл бұрын
கன்னிவாடி திண்டுக்கல் மாவட்டம்
@ARUNRAM-1990
@ARUNRAM-1990 2 жыл бұрын
@@successramji8639 திருப்பூர் மாவட்டம். தாராபுரம் தாலுகா
@akashakashkumar7410
@akashakashkumar7410 2 жыл бұрын
எந்த கிழமை
@ARUNRAM-1990
@ARUNRAM-1990 2 жыл бұрын
@@akashakashkumar7410 வெள்ளிக்கிழமை
@akashakashkumar7410
@akashakashkumar7410 2 жыл бұрын
ஞாயிறு கிழமை திருப்பூர் வந்த கிடைக்குமா
@saravanankokila5190
@saravanankokila5190 2 жыл бұрын
Enga oour kunnathur
@VivasayaArvalargal
@VivasayaArvalargal 2 жыл бұрын
☺️😍👍
@karthikpalanisamy98
@karthikpalanisamy98 2 жыл бұрын
Semari aadu muttukutty 500 kedaikuty 700 to 800 varai vilai pogum village side
@thamizhvelan6746
@thamizhvelan6746 2 жыл бұрын
Ithu pola sale pannuravanga Yarachu contact number kidaikuma brother ??
@graphixmusics
@graphixmusics 2 жыл бұрын
Super
@gopalraj7000
@gopalraj7000 2 жыл бұрын
My village 🥰🥰🥰😂😂😂
@balajiklp431
@balajiklp431 2 жыл бұрын
Unga orru enna district bro
@prasanthprasanth8126
@prasanthprasanth8126 2 жыл бұрын
Bro kovill palayam kunnaththura bro
@thescorpiokid4502
@thescorpiokid4502 2 жыл бұрын
@@prasanthprasanth8126 No Gobi kunnathur
@g.v7511
@g.v7511 2 жыл бұрын
கொஞ்சம் வளர்ந்து விற்கலாம். சின்ன குட்டி.
@rasugoundar2075
@rasugoundar2075 2 жыл бұрын
காது ஆடு....சுத்த வெள்ளாடு கிராஸ்
@senthilvetrisenthilvetri4042
@senthilvetrisenthilvetri4042 2 жыл бұрын
Intha ooor yenga irukkuconductnumberpls
@s.thambuthambu8003
@s.thambuthambu8003 2 жыл бұрын
👌👌👌👌👌
@ganesh.kganesha.kganesh.kg6017
@ganesh.kganesha.kganesh.kg6017 2 жыл бұрын
Bro I'm in Kerala I want but how vagalam
@VivasayaArvalargal
@VivasayaArvalargal 2 жыл бұрын
Call his number..He said mobile number in the video bro
@ammusamithira
@ammusamithira 2 жыл бұрын
கறி விலை ரூபாய் 400 தான்... விலை அதிகம்
@VivasayaArvalargal
@VivasayaArvalargal 2 жыл бұрын
👍😊
@sureshm7614
@sureshm7614 2 жыл бұрын
Entha ooru
@SHEHemalathaP
@SHEHemalathaP 2 жыл бұрын
Entha district ithu
@VivasayaArvalargal
@VivasayaArvalargal 2 жыл бұрын
Tiruppur dt
@malaiyandi8313
@malaiyandi8313 2 жыл бұрын
👌👌👌👌👌👍👍👍👍👍
@gajakeerthi5785
@gajakeerthi5785 2 жыл бұрын
அண்ணே 1000 குறைக்க மாட்டார் போல..
@vpselvasami
@vpselvasami 2 жыл бұрын
Too high🤒 price
@tnpsc222
@tnpsc222 2 жыл бұрын
6 month ulaippu ilaya
@touchtheskywithglory504
@touchtheskywithglory504 Жыл бұрын
ஒரு குட்டியின் விலை 400 மட்டுமே இவர் விலை அதிகம் சொல்கிறார்
@kuttypuli6958
@kuttypuli6958 Жыл бұрын
Egga bro irukku 400 RS la irukku
@sivadharshini6037
@sivadharshini6037 2 жыл бұрын
குன்னத்தூர் எங்க இருக்கு
@VivasayaArvalargal
@VivasayaArvalargal 2 жыл бұрын
திருப்பூர் மாவட்டம்
@sathishsanjay8382
@sathishsanjay8382 2 жыл бұрын
எங்க ஊர்ல ஒரு குன்னத்தூர் இருக்கு ஏலகிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது,திருப்பத்தூர் மாவட்டம்.
@vmadheshvmadhesh3674
@vmadheshvmadhesh3674 2 жыл бұрын
Near Thiruppur
@LoguKumar-gh8fr
@LoguKumar-gh8fr 2 жыл бұрын
Bro sandai kedai vedio potunga
@Prabhu_2712
@Prabhu_2712 2 жыл бұрын
My town....
@akashakashkumar7410
@akashakashkumar7410 2 жыл бұрын
தல இது உண்மையா
@kollywoodff5184
@kollywoodff5184 2 жыл бұрын
Perundurai
@alexpandiyan7662
@alexpandiyan7662 2 жыл бұрын
Sandai keda kutty kadaikuma bro
@sarantmks3344
@sarantmks3344 2 жыл бұрын
Anna adu vilai athigam
@akashakashkumar7410
@akashakashkumar7410 2 жыл бұрын
தல குட்டி இருக்கா
@sathyamoorthi5803
@sathyamoorthi5803 2 жыл бұрын
Entha district sollu
@VivasayaArvalargal
@VivasayaArvalargal 2 жыл бұрын
திருப்பூர்
@Tamilms80
@Tamilms80 2 жыл бұрын
எந்த ஊருல கொடி ஆடு நாலு குட்டி போடுது😂😂🤣🤣🤔🤔🤔🤔🤔
@jerodeepak4359
@jerodeepak4359 2 жыл бұрын
Thambi sariya sonninga
@sathishsanjay8382
@sathishsanjay8382 2 жыл бұрын
எனக்கும் அதே சந்தேகம் நண்பா
@nehruramakrishnan5432
@nehruramakrishnan5432 2 жыл бұрын
All rates are very high..
@Ajay-cf7gd
@Ajay-cf7gd 2 жыл бұрын
Enga oruu
@VivasayaArvalargal
@VivasayaArvalargal 2 жыл бұрын
😍😊👍
@akashakashkumar7410
@akashakashkumar7410 2 жыл бұрын
இது உண்மையா
@தமிழன்-ல6ச
@தமிழன்-ல6ச 2 жыл бұрын
Nanum athe ooru thaan
@akashakashkumar7410
@akashakashkumar7410 2 жыл бұрын
இது உண்மையா தல
@தமிழன்-ல6ச
@தமிழன்-ல6ச 2 жыл бұрын
@@akashakashkumar7410 market unmai thaa
@GunaSekar-wk7vs
@GunaSekar-wk7vs 2 жыл бұрын
Vilay adhigam
@rajivgandhi4393
@rajivgandhi4393 2 жыл бұрын
எந்த குன்னத்தூர் நிறைய குன்னத்தூர் போல இருக்கு
@VivasayaArvalargal
@VivasayaArvalargal 2 жыл бұрын
Thirupur dt
@alexkutty3108
@alexkutty3108 2 жыл бұрын
Bro sandai keda kutty sales paththi podunga bro
@sragu9469
@sragu9469 Жыл бұрын
ஹையு யு த்துக்துத்தி உட்டிஜிக்யுக்திஉயுஜியு
@jotheeshwarank3159
@jotheeshwarank3159 2 жыл бұрын
Bro. Enga vivasaya vayal la high ways road varu dham bro. Ippo naa enna bro pandra dhu andha nilam illana na illa bro. Idha eppa di bro thadukkura dhu. Please help me 🙏😭😭😭😭😭😩
@VivasayaArvalargal
@VivasayaArvalargal 2 жыл бұрын
நீங்கள் என்ன ஊர் சகோ
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 7 МЛН
The selfish The Joker was taught a lesson by Officer Rabbit. #funny #supersiblings
00:12
Funny superhero siblings
Рет қаралды 11 МЛН
Part 5. Roblox trend☠️
00:13
Kan Andrey
Рет қаралды 2,7 МЛН
Это было очень близко...
00:10
Аришнев
Рет қаралды 1,3 МЛН
Erode manikandan
10:09
Erode Manikandan
Рет қаралды 9 М.
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 7 МЛН