விபச்சாரம் பெரும்பாவத்தில் வராதா,7 லிஸ்ட்ல விபச்சாரத்தை சொல்ல வில்லையே.
@mazher42426 ай бұрын
varum saho athuvum than.vipacharam and mathu ithu rendu pakkamum nerungavea koodathu endu oru vasanam irukku quran la.
@absaleema6 күн бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜ்ரத். Please ஹஜ்ரத் தொப்பி அனியுங்கள். நீங்கள் பேசுவது பயான், நல்ல விஷயங்கள். சும்மா வெட்டி பேச்சு பேசி அரட்டை அடிப்பவர்கள் போல் தொப்பி அனியாமல் பேச வேண்டாம்.