Living is fun when sitting in the lap of nature..... excellent speech
@vijaian123Күн бұрын
DMK ku kundi kazhuvi vidradhukku edhukku ivolo pechu?😂😂😂
@jansiya5954Күн бұрын
Sir, recent released Book Name can you please share
@desanthiripathippagamКүн бұрын
Recent release books name KAVALAM - SHORT STORY COLLECTION OLIYIN KAIGAL - Painting Essays Karpanai Alaigal - world Literature lecture Thabalpetti Ezhuthiya kaditham - children's novel
@balamuruganr6886Күн бұрын
புத்தக வெளியீட்டின் போது வாங்கி வந்தேன் படித்தேன் மிகவும் சிறப்பான அனுபவம் பெற்றேன் ஐயா.தபால் பெட்டி எழுதிய கடிதமும் சிறப்பான அனுபவம் ஐயா..
@pythonplays999Күн бұрын
அருவி போல பேச்சு..... பல புத்தகங்களை படித்த உணர்வு.... ஐயா வாழ்க வளமுடன்
@hitlersamy24222 күн бұрын
❤❤❤❤❤
@Thaandavamoorthy3 күн бұрын
Excellent Speech sir 🎉
@MrFarookshah3 күн бұрын
1:32 அனைவருக்கும் கண்ணீர் வரும்
@aravind12623 күн бұрын
Movie name plz
@sivaganeshan39653 күн бұрын
இப்படி ஒரு முறை நேதாஜி பற்றியும் கூறுங்களேன்
@nathanjagan72833 күн бұрын
A great speech, inspirational, educational………………..
@rameshbabu26564 күн бұрын
அப்ப்பா நமக்கு இருக்கும் கஷ்டம் எல்லாம் எம்மாத்திரம். ...ஆனால் அந்த நிலையிலும் மனித குலத்துக்கு செய்ய மறக்க வில்லை
@jcmlbbindia4 күн бұрын
Anyone have "semmani valayalkal" original tamil version printed by Moscow publication.. (I lost it..).. 😢
@tossoftheday42804 күн бұрын
aadujeevitham released as movie
@angayarkannivenkataraman20335 күн бұрын
Good.
@manik27495 күн бұрын
❤
@selvamoorthy83806 күн бұрын
❤❤❤❤❤
@manavalan.rmanavalan.r8846 күн бұрын
Thank you sir
@balamuruganr68867 күн бұрын
இந்த உரையை நேரில் கண்டுகளித்து தங்களோடு புகைப்படம் எடுத்தது மிக்க மகிழ்ச்சி அய்யா..
@MCSPrakashV7 күн бұрын
Nature The complete work of emerson
@chithu36287 күн бұрын
❤
@pandianpandian80648 күн бұрын
கார்ல் மாஸ் கைபற்றி புற்ந்து கொண்டேன். நன்றி.
@elamvaluthis72688 күн бұрын
உலக சந்தை பொருளாதாரத்தில் நுகர்வு கலாச்சாரத்தில் நுகர்வு விலங்காகிப்போன மனிதன்.
@elamvaluthis72688 күн бұрын
உலகம் முழுவதும் வாழும் தொழிலாளிகள் ஏழைகளைஎண்ணிப்பார்த்து கம்யூனிஸ்ட் சித்தாந்தம் உருவாக்கியவர் கார்ல் மார்க்ஸ்.தொழிலாளிகளின் உழைப்பு சரக்கின் மிகை மதிப்பாக உயர்கிறது முதலாளி தொழிலாளி உறவு மற்றும் சுரண்டல் முதலாளிகளின் ஆதாயம் பொருள் குவிப்பு என்றார்.சரி.தற்போது கம்ப்யூட்டர் துணை கொண்டு இயங்கும் தொழிற்சாலை எந்திரங்கள் உற்பத்தி குறைந்த தொழிலாளிகளின் எண்ணிக்கை.அதனால் மிகை மதிப்பு எந்திரங்களின் உழைப்பு.தொழிலாளியின் உறவை வெளியேற்றிவிட்டது.தற்போது கம்யூனிச எண்ண கோட்பாடு(சித்தாந்தம்) புறந்தள்ளி முதலாளித்துவம் வெற்றி பெற்று விட்டது.இந்தச்சூழலில் கம்யூனிச கோட்பாட்டின் அடுத்த புதிய நகர்வு புதிய உத்தி என்ன?ஆக தொழிலாளர் நலன் மக்கள் நலன் முன்னெடுக்கும் அரசியல் கொள்கையை முன்வைக்க வேண்டும்.நன்றி.
@elamvaluthis72688 күн бұрын
ஆசீவகம் ஜைனம் இரண்டும் மனிதனை இறைவன் படைக்கவில்லை நிலம் தீ காற்று நீர் ஆகிய நான்கு திரங்கள் அதாவது பூதங்கள் இணைந்து அணுக்கூட்டத்தால் உருவாகிறது என்று ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதி பதிவு செய்துள்ளது.
@blueheartragavan75858 күн бұрын
😊 Thank you 👍
@Baladevan-c2e8 күн бұрын
தி.ஜானகிராமன் நல்ல டைப்❤
@SureshSuresh-q2q2f8 күн бұрын
❤❤❤❤England il irundhu
@gopinath91928 күн бұрын
என்ன புத்தகம் ஐயா 🤷♂️
@jaidev209 күн бұрын
Sir requested to talk about salman rushdie. It has been a rollercoaster journey for this author. Now the ban on his book also lifted
@tonystarck98629 күн бұрын
Excellent speech
@abdulrizvanraja75329 күн бұрын
👍
@SabariKanth-i7s9 күн бұрын
Nice speech ❤
@jansiya595411 күн бұрын
Congratulations Sir.
@sendhilbaluswami184411 күн бұрын
தமிழர்கள் விருந்தோம்பல் பற்றிய பதிவு அருமை
@sendhilbaluswami184411 күн бұрын
எல்லா மொழிகளிலும் மெளனம் தான் சிறந்த மொழி ---அருமையான பதிவு
@balamuruganr688613 күн бұрын
நேரில் வந்து புத்தக வெல்யீட்டையும் தங்களது பேச்சையும் கேட்டு மகிழ மிகவும் ஆவலாக காத்திருக்கிறேன் சார்.
@WriterGGopi13 күн бұрын
அன்பான வாழ்த்துக்கள் எஸ். ரா சார்
@prakashselvaraj203214 күн бұрын
சிறப்பு
@navaneethakrishnanafcons726214 күн бұрын
வாழ்த்த வயதில்லை, பணிகிறேன்
@vaduganathant866114 күн бұрын
என்றும் பணி தொடரட்டும். , வாழ்த்துக்கள்
@MurugeshVeera9314 күн бұрын
ஆவலுடன் காத்திருக்கிறேன் சார் 🫰🫰 ஒளியின் கைகள் நூலின் ஓவியங்களை பார்க்க ஆவலுடன் இருக்கிறேன் ❤️
@arangsridhar14 күн бұрын
இந்த புத்தகங்களை முன்பதிவு செய்து பெரமுடியுமா?
@desanthiripathippagam14 күн бұрын
எங்களிடம் முன்பதிவு இல்லை, ஆனால் நீங்கள் 9789825280 ஐ தொடர்பு கொண்டு உங்கள் புத்தகங்களை டிசம்பர் 25 முதல் வாங்கலாம்
@baskaranthangavelu865214 күн бұрын
Pls suggest some EMERSON TAMIL BOOKS ABOUT NATURE
@baskaranthangavelu865214 күн бұрын
Eagerly waiting s ra sir
@balachandar945614 күн бұрын
வாழ்த்துக்கள்.
@SanthanamVenkatesan15 күн бұрын
Happy birthday to you Sir. Almighty will shower upon you with good health prosperity and all the good things life has to offer for today and for ever. V SANTHANAM Bangalore.