அம்மா பேச்சு அருமை,தம்பி உங்க அம்மா உங்களை நல்ல வளர்த்து உள்ளார் ❤
@eeeeee32656 ай бұрын
சமீபமாக வர கூடிய வீடியோ காட்சிகள் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் தம்பி ரிப்ளே நீங்கள் தருவதும் மகிழ்ச்சியைத்கருகிறது
@UngalSamayalKaaran6 ай бұрын
மிக்க நன்றி அக்கா
@nirmalarajambaskaran77286 ай бұрын
Father speech is very good. Involve him a lot in videos.
@sarojini7636 ай бұрын
இன்னைய வீடியோ அருமை. பாத்திட்டே இருக்கலாம். அம்மா தோலில் உறங்கும் வான்கோழி குஞ்சு அழகு. மர நிழலில் மழை பெய்யும் நேரம் உக்கார்ந்து சமைக்கிறதும் சாப்பிடுறதும் பாக்கியம். உங்க முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
@fathimasanakitchen31326 ай бұрын
உங்கள் வீடியோ அனைத்தும் அருமை👌👌
@anbuarasikarasi30596 ай бұрын
சூப்பர் அம்மா காடை முட்டை வருவல் உங்கள் விவசாயம் அருமை ❤❤❤🏝️🌱🌱🌱🌱🌱 ரோஜா செடி வைங்க அம்மா🌹🌹🌹🌹🌹🌹
@JoeJudah6 ай бұрын
Kada muttai varuval.... expression and explanation 🙋🧑🍳👼😋😜🤪.kadalai nna kadala.. .. pattu🙏😇
@helinathibahar86206 ай бұрын
Nice to see and good video
@BalaSaraswathy-f2f6 ай бұрын
Ravi eppathan un faceil happinesse threkentrathu.santhosam endrum thodara perriammavin valthukkal.God bless ur familychellam.super family.❤
@UngalSamayalKaaran6 ай бұрын
Mikka nandri💐💐
@malathivinoth66736 ай бұрын
👌👌 arumaiyana vedio..
@ragul20016 ай бұрын
0:18 😅 சூப்பர் அம்மா கின்னி கோழி மம்மி... ரவிசங்கர் சகோ வாத்து 🦆 லவ் புறா வளர்க வேண்டும்❤❤
@Rama-ex4gc6 ай бұрын
Super ravi unga family video parthale சந்தோசம்
@UngalSamayalKaaran6 ай бұрын
Thank you☺️💐
@HemalathaHemalatha-vj3nc6 ай бұрын
All birds 🐤🐤🐓🐦⬛🐦⬛🐦👌👌👌❤️❤️❤️
@user-friends-integratedfarm6 ай бұрын
நேரம் போவதே தெரியல சகோ வாழ்த்துக்கள் மென்மேலும் வளர
@kumara43736 ай бұрын
Excellent, Can we get farm stay with family experience in your home
@Shaluwithsanju2 ай бұрын
Naanum udumalpet la enga v2 la kaadai valatharom bro small level la sales pannetu iruka bro
@SENTHILKUMAR-om7ik6 ай бұрын
Super enjoy with your parents❤
@UngalSamayalKaaran6 ай бұрын
Thank you💐💐
@JanuKutty-gd4uh6 ай бұрын
Nenga romba etharthama erukinga super bro
@UngalSamayalKaaran6 ай бұрын
Thank you sister💐💐
@sudhaskitchen14536 ай бұрын
Neega yantha oorla irukiga
@kokomahagan80756 ай бұрын
Hi Ravi I always enjoy watching your videos.. I love Appa and Amma ❤ God bless you and family pa.. Where are the cute puppies, son..
@n.kamalam79596 ай бұрын
அம்மாவையும் அப்பாவையும் ஒரு முறை பார்க்க வேண்டும் போல் உள்ளது ரொம்ப ஆசையாக உள்ளது அன்புத் தம்பி ரவியும் பார்க்கவும் வேண்டும் அருமையான பேமிலி உங்கள் வீடியோவை ஒன்று விடாமல் பார்ப்பேன் மிகவும் அருமையாக இருக்கும்
@gomathiprakash27806 ай бұрын
தம்பி இந்த வீட்டிற்கு வந்து எத்தனை நாள் ஆகுது உங்கள் வீடியோ சூப்பர் வாழ்க வளமுடன்
@nagu6316 ай бұрын
நாங்கல்லம் கிராமத்தைவிட் டு நகர்த்ததுக்கு வந்துடம் ஆன உங்களை பார்கும் போது ஐ மிஸ் யூ மை ஊர் உங்களை பார்கும் போது எனக்கு பொறாமை இருக்கு ❤❤❤
@noornisha3236 ай бұрын
Kadalai chedi alaga valandhuruku ravi thambi❤
@UngalSamayalKaaran6 ай бұрын
Ama akka💐☺️
@jayanthijayanthi18496 ай бұрын
Expecting your entertainment, happiest, and stress burst vedio. Thank u ravi makkale. 👍👌🙏❤️❤️ With love and prayer full blessing to your family, for further and further more improvement.
@UngalSamayalKaaran6 ай бұрын
Thank you so much 💐💐
@JaswanthJaswanth-by6ly6 ай бұрын
Anna unga video first time pakkura nalla iruku nangalum vitula kooli valathurom anna
Happy Happy happy உங்க video பார்க்க பார்க்க happy I am waiting next next video ❤❤❤❤❤❤❤I love u to amma
@ManishaSelvaraj-sf7uj6 ай бұрын
Good evening anna,amma,appa❤wow super and yummy small egg fry amma😋🥰happy to see the new members of the family❤❤❤❤❤
@noornisha3236 ай бұрын
Thambi innaiku na second comment. Varuval super👌
@UngalSamayalKaaran6 ай бұрын
Thank you akka💐
@VkFarmintegrated91176 ай бұрын
Your place bro
@LathaMani-kk4vh6 ай бұрын
ஜாலி....ஜாலி...உங்கள மாரிதா நானும் ஜாலியாக இருப்பேன். என் பையன் என்னை குட்டி யானைனு சொல்வான்.😅 கொஞ்சம் ஆசை. கொஞ்சம் கனவு இவை இல்லாத வாழ்க்கையா??????🎧🎧🎧🎤🎤🎵🎵
@UngalSamayalKaaran6 ай бұрын
😂😂 All Son's are Always Same
@Ravaniartstudio6 ай бұрын
Super Thampi Enga vitla kulla hen, iruku but kammi tha vechi irukom but avanga garden vida house tha irupanga. Ore sathama irukum 1st enaku avalava pidikala but ipo palagiduchi 😅😅
@gurumoorthi16346 ай бұрын
Amma enakku yellow colour tha pudikum Amma 💛💛
@thangamvalli80566 ай бұрын
And பொட்டுக்கடலை, சீரகம், மிளகு, பூண்டு, கொஞ்சம் மஞ்சள் சேத்து அரைச்சி பொடியாக்கி, தண்ணி சேத்து பிசைந்து கொடுங்கு நல்லா வளர்ச்சி பாக்கலாம்
@UngalSamayalKaaran6 ай бұрын
கண்டிப்பா முயற்சி செய்றேன் 💐❤️
@elanchezhiyananbalagan97606 ай бұрын
Kadamuttai villai enna
@paapbalabala24196 ай бұрын
Na unga video first time pakiran superra iruku pro😊😊
@UngalSamayalKaaran6 ай бұрын
Thank you sister
@ayishabanu22666 ай бұрын
Super Amma thambi ❤❤❤❤❤
@UngalSamayalKaaran6 ай бұрын
Thank you akka💐
@christyjohnson31046 ай бұрын
God bless your family
@usmantn19336 ай бұрын
Anna daily vedio poduga ❤
@fathimaarifa28256 ай бұрын
Hi ravi ama apah video super iam from sri lanka i liku ur family❤🎉🎉🎉🎉
@UngalSamayalKaaran6 ай бұрын
Thank you💐💐
@keerthanadinakaran58756 ай бұрын
Unga video ku tha waiting daily video podunga
@UngalSamayalKaaran6 ай бұрын
Kandippa 💐
@PranaviMuthu6 ай бұрын
வெந்நீர் போத்து எதுங்க
@kavithakiran37596 ай бұрын
😂😂😂 pos.. 6 mnts. Mutta porchi kunji vaikanumaaaaa😂😂😂😂❤❤❤❤❤❤
@balanbalan1846 ай бұрын
Koli koodu evlonu senjinga anna
@ushakumariatluri98526 ай бұрын
Anda dogs ki namchal vanda andamadiri round round aa thiruvum koli romba nalla irukku nanga pathitte irundaam yeppo valaravomo🤗👏👍🎉